நாகலோகம் செல்லும் வழி கண்டுபிடிக்கப்பட்டது | Nagaloka Tamil | NaagLok Patal Bhuvaneshwar Cave Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • Nagalogam Tamil Explained - Patala Logam in Tamil | Naag lok way | The Real naag lok | Patal Bhuvaneshwar Cave | நாகலோக பாதை | Patal Naag lok
    support our channel⬇️
    UPI: tamizhan2022@ybl
    Every contribution will help us upgrade our quality !!
    சாத்ய யுகத்தில் ஆதிஷேசன் நாகம் உருவாக்கிய நாகலோகத்திற்கு செல்லும் இரகசிய குகையின் மர்மங்கள் பற்றி இந்த வீடியோவில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்
    #patalalok #Nagalok #Nagas #tamilmystery #templesecrets
    Music Credits :
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    I do not own any copyrights. This video is for entertainment and promotional purpose only.
    Scenario : The Messenger | Climax BGM
    Original Composer : G. V. Prakash Kumar
    Movie : Aayirathil Oruvan (2010)
    Directed by : Selvaraghavan
    Music : G. V. Prakash Kumar
    Cast : Karthi, Reemma Sen, R. Parthiepan, Andrea Jeremiah…
    Visual Credits:
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    TH-cam Channels :
    Dyan Foundation
    Shraddha MH One
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    FAIR-USE COPYRIGHT DISCLAIMER
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    * Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, commenting, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use.
    -This video has no negative impact on the original works (It would actually be positive for them)
    -This video is also for teaching purposes.
    -It is not trans-formative in nature.
    -All the videos and audios used on the video are owned by the rightful owners and credits are to them.
    This video took lot of efforts to gather the information and to educate to the audience in tamil language, So if you are the rightful owner of any of the visuals/audio used then all the credits are only to you and all the credits goes only to you and not me ! If the owner of the Audio or Visuals want to remove the respective video, please don't strike our channel. Just mail us at below. We will remove it within the day.
    ➖➖➖➖➖➖➖➖➖➖
    sakthi.ece1988@gmail.com
    ➖➖➖➖➖➖➖➖➖➖

ความคิดเห็น • 756

  • @user-ex6wt9nx2t
    @user-ex6wt9nx2t ปีที่แล้ว +112

    இது போன்ற விஷயங்களைப் பார்க்கும் பொழுது நம் எண்ணங்களும் சிந்தனைகளும் உலகத்தில் இன்னும் பல விஷயங்களை தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வத்தை உருவாக்க தோன்றுகிறது...🙏🙏🙏

  • @smg3976
    @smg3976 ปีที่แล้ว +203

    கடவுள் இருக்கிறார் என்பதற்கு இந்த இடங்கள் எல்லாம் சாட்சி..
    சிறப்பான காணொளி.
    வாழ்த்துக்கள்..!

    • @Akashak-ex9qj
      @Akashak-ex9qj ปีที่แล้ว +3

      Jhut

    • @thanlaksham4654
      @thanlaksham4654 8 หลายเดือนก่อน

      Ss

    • @gomathik6484
      @gomathik6484 หลายเดือนก่อน

      ​@@Akashak-ex9qjझूट नहीं its true...

  • @vijikrishna1615
    @vijikrishna1615 ปีที่แล้ว +560

    எங்களை பாதாளலோகதத்திலுள்ள நாகலோகத்திற்கு அழைத்துச் சென்ற உங்கள் கடுமையான முயற்சிக்கு கோடானுகோடி நன்றி கள்🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @srisanthi11
      @srisanthi11 ปีที่แล้ว +10

      L"

    • @ganeshr5308
      @ganeshr5308 ปีที่แล้ว +7

      @@srisanthi11
      A
      A
      F
      Mm
      A
      Mm

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +14

      நன்றிகள் பல.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

    • @nellai1682
      @nellai1682 ปีที่แล้ว +1

      Endha kovil yanga eruku brother

    • @vasudevan7584
      @vasudevan7584 ปีที่แล้ว +1

      ​@@ganeshr5308 ?

  • @gopalshanumugam9214
    @gopalshanumugam9214 ปีที่แล้ว +20

    மிக்க நன்றி நண்பரே உண்மையிலேயே நாக லோகம் சென்றது போலும் அந்தக் கால நினைவுகளைக் கண்முன்னே காண்பித்தீர்கள் இதுபோன்று சேவைமென்மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பரே

  • @kmangalam6369
    @kmangalam6369 ปีที่แล้ว +9

    கோடான கோடி நமஸ்காரம் எங்களூக்கு‌காண்பித்ததற்கு இதை யெல்லாம் நான் எப்படி பார்க்க முடியும் எல்லாம் சிவ‌பெருமான் அருளால் தான் பார்கிறேன் . என்ன சொல்கிறது ரொம்ப நன்றாக இருக்கிறது உங்கள்ளுக்கு கோடின‌கோடி நமஸ்காரம் மனதிற்கு இதமான இருக்கு ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @VV-bf9dd
    @VV-bf9dd ปีที่แล้ว +54

    எம்பெருமானே அய்யா இந்த காணொளியை காண நான் என்ன தவம் செய்தேனோ நேரில் காண முடியாதது இந்த விடியோ மூலமாக நான் பார்த்தேன் உங்களுக்கு மிகவும் நன்றி அண்ணா ....😭😭😭😭😭🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 நீங்க நல்லா இருக்கணும்

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல..என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

    • @kalaiharisini104
      @kalaiharisini104 ปีที่แล้ว +1

      மிகச் சிறப்பு அண்ணா... காணக்கிடைக்காத இந்த பதிவையும்... நாகலோகச் சுரங்கத்தைக் கண்ணில் காட்டியதற்கும் நன்றி... ஓம் நமசிவாய...

  • @banu9681
    @banu9681 ปีที่แล้ว +28

    சொல்ல வார்த்தைகள் இல்லை ஒரு நிமிடம் கண்கலங்கி விட்டேன் 💐🙏🙏🙏🙏🙏🙏👍👌😍🙏💐💐💐💐💐

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல அன்பரே..என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @muruganmurugan9467
    @muruganmurugan9467 ปีที่แล้ว +108

    நாகலோகத்தில் உள்ள அதிசியங்களை நேரில் சென்று பார்த்தது போல இருந்தது.
    நல்ல பதிவு. நன்றி.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +2

      நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

    • @nandhinid4033
      @nandhinid4033 ปีที่แล้ว

      Nerla paatha mari irunthuchu😳

    • @armugamkbhuvana1115
      @armugamkbhuvana1115 ปีที่แล้ว

      ​😊

    • @armugamkbhuvana1115
      @armugamkbhuvana1115 ปีที่แล้ว

      ​@Tamizhan Sakthi
      ௌௌௌௌ

    • @armugamkbhuvana1115
      @armugamkbhuvana1115 ปีที่แล้ว

  • @nathiyaakshaya1610
    @nathiyaakshaya1610 ปีที่แล้ว +10

    சூப்பர் அருமை புரோ நாகலோத்தை எங்களுக்கும் சுற்றிகாட்டயது அருமை

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 ปีที่แล้ว +33

    விட்டலாச்சாரி படம் பார்த்தது போல
    அது படம்
    இது நிஜம் எப்படி கல்லாச்சு
    பிரமிப்பு...
    கலியுகம் முடியப்போவது உண்மைதான்.
    100% உண்மை
    அற்புதமான குரலில்
    அரிய சேவை.
    மிக்க நன்றி..
    இன்னும் vedieos போடுங்கள்.bro

  • @kokilakoki2011
    @kokilakoki2011 ปีที่แล้ว +9

    Naan பார்த்த videos la best இதுவே.... பார்த்ததும் உடம்பு எல்லாம் சிலிர்த்து போச்சி, கண்களில் கண்ணீர்... ஓம் நமச்சிவாய 🙏🙏.. thanks brother 🙏💐

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 ปีที่แล้ว +121

    சிறப்பு 🙏🙏 எப்படியோ இன்னைக்கு நான் நாகலோகம் (கனவில்)போய்ட்டு வருவது உறுதி 🤣🤣

  • @durgavinoth9988
    @durgavinoth9988 ปีที่แล้ว +102

    நான் பார்த்த சிவ ஆலயங்களில் என்னை பிரம்மிக்க வைத்த ஆலயம் இது ஓம் நமசிவாய எல்லாம் புகழும் ஈசனுக்கு ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏😨😨🥺🥺

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

    • @arulselviarulselvi-gs5io
      @arulselviarulselvi-gs5io ปีที่แล้ว

      Intha temple address soallunga medam

  • @geethaharish9043
    @geethaharish9043 ปีที่แล้ว +6

    Ithaiyala veetla iruthu pakava koduthu vachurkanu... romba romba thanks anna

  • @deekshanishiskitchen9979
    @deekshanishiskitchen9979 ปีที่แล้ว +6

    ரொம்ப நன்றி அண்ணா 🙏உங்களால் நான் இந்த பிறவி பலனை அடைந்தேன் 🙏🙏

  • @alagesan7836
    @alagesan7836 9 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤காணக்கிடைக்காத அதிசயங்களை காணொளி வாயிலாக காட்டியதற்கு கோடி நன்றி கள்

  • @divyaavinodh
    @divyaavinodh ปีที่แล้ว +21

    ஓம்நமசிவாய.பாதாளலோகத்தை
    பார்ப்பதற்குஅந்தசிவனருள்இருந்தால்தான்கிடைக்கும்.ஆதிஷேஷனுக்குஅநேககோடிநமஸ்காரம்.தங்களுக்குநன்றிவாழ்கவளமுடன்லெக்ஷ்மி

  • @ramanins4436
    @ramanins4436 ปีที่แล้ว +30

    பகவானின் திருவிளையாடல்களே!!ஓம் நமச்சிவாயநஹ!!

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +2

      நன்றிகள் பல .. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @karunanidhi9795
    @karunanidhi9795 ปีที่แล้ว +2

    பழமையான வீடியோ நேரே சென்று பார்த்தது போல் உள்ளது அருமையான வீடியோ காண்பதற்கு நன்றி

  • @ParamesKalai-tg7tm
    @ParamesKalai-tg7tm 9 หลายเดือนก่อน +2

    Inte video partu enakku thrilling and ippadi oru idama ena viyappa iruntucchu video share senjathukku roba thanks

  • @dineshsanju2070
    @dineshsanju2070 ปีที่แล้ว +3

    😇😍😍அருமையான மெய்சிலிர்க்க வைத்த பதிவு🥰🥰🥰 நன்றிகள் பல🙏

  • @navaneethanmadhu5444
    @navaneethanmadhu5444 ปีที่แล้ว +7

    Thanks bro NAA sri Lanka Unga video rompa naalla ilrkku vaalththukkal🥰

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @preethipreethi2568
    @preethipreethi2568 ปีที่แล้ว +16

    மெய்சிலிர்கின்ற காட்சி 💯✨

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 ปีที่แล้ว +7

    உண்மையிலேயே மிகவும் அருமையான பதிவு நாம என்னைக்கி உத்தரகாண்ட் போயி பாதளளோகம் நாகலோகம் பாக்க போறோம் உங்கள் பதிவும் மிக மிக அருமையான விளக்கம் நன்றி 🙏🙏🙏🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI 8 หลายเดือนก่อน +2

    ஈரெழு பதினாங்கு லோகங்களுக்கும் எங்க சிவசக்தி தான் தலைவன் தலைவி. சர்வம் சிவசக்தி தான். 🙏💕

  • @vijayalakshmichandrasekar4277
    @vijayalakshmichandrasekar4277 4 หลายเดือนก่อน +1

    நான் பார்த்து வியந்த இடம் இது உங்கள் வீடியோ காட்சிகள் அற்புதம் மிகவும் அதிசயமான அற்புதமான கடவுள் இருப்பதை உணர்த்தும் இடம்

  • @mpkpms2029
    @mpkpms2029 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள்
    கடவுளின் வாழ்க்கையை வாழ்ந்து காட்டிய காணொளி

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +2

      நன்றிகள் பல...நமது புது சேனலை subscribe செய்து ஆதரவு கொடுங்கள் 🙂🙏 youtube.com/@KaaviyamPesuvom

  • @sivakamejayakrishnan674
    @sivakamejayakrishnan674 ปีที่แล้ว +23

    Wonderful vedio...clear explanation..Most useful work that u have done for the society especially old age people and younger generation also will believe the truth of the universe in right way...weldone ..keep it up God bless u

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

    • @jevin8699
      @jevin8699 ปีที่แล้ว

      Fun fact: Video spelling is video,not "vedio"😂

  • @premasubramanian9812
    @premasubramanian9812 4 หลายเดือนก่อน +1

    பெண்களுக்கு எங்களுக்கு பாதாள லோகம் காட்டிய சகோதரனுக்கு மிக்க நன்றி

  • @susilamani1456
    @susilamani1456 ปีที่แล้ว +13

    நாக லோகமும் ,நரக லோகமும், பாதாள உலகமும் , நாம் வாழும் இந்த பூமி தான் ,நாக லோகம் நாகர்களா,நம் அரசியல்வாதிகள் செய்ராங்க.

  • @sangeethasivasamy7693
    @sangeethasivasamy7693 ปีที่แล้ว +2

    Wow....kadavul ungalai idhellam neenga engalukku solanum enbadharkagave padairhirukirar pola...

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks sooo much nga... Ungalukkum ella valamum petru kadavulin arul mulumaiyaga kidaika manadhara vendugiren..

  • @omprakashar9038
    @omprakashar9038 ปีที่แล้ว +5

    Kaanakidaikkatha Kanoli Supper🙏

  • @thanaponniah8772
    @thanaponniah8772 ปีที่แล้ว +5

    Tq very much friend very nice to see like this place👃👍malaysia

  • @ganesangangatharan
    @ganesangangatharan ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாயசிவாய போற்றி,,
    இராமாயணம் மற்றும் மகாபாரதம் இதிகாசங்கள் உண்மை என்று மறுபடியும் நிரூபித்து உள்ளீர்கள் ..

    • @easwaripradhaamunusamy9689
      @easwaripradhaamunusamy9689 ปีที่แล้ว

      அதில் உண்மையை விட பொய்கள் அதிகம்

  • @malinik7805
    @malinik7805 ปีที่แล้ว +4

    Enaku chinna vayasulernthu , பாம்புகள் Mistry therinjuka rompave interest

  • @shanthig8813
    @shanthig8813 ปีที่แล้ว +2

    இறைவன் இருக்கிறார் பார்க்கவே ரொம்ப பிரமிப்பாக உள்ளது எங்களால் போகமுடியவில்லை என்றாலும் ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு ஓம் நமசிவாய

  • @sivanrajdhinesh
    @sivanrajdhinesh 5 หลายเดือนก่อน +1

    இதெல்லாம் இயற்கையாக அமைந்த இடங்கள்

  • @lifewithcd1764
    @lifewithcd1764 ปีที่แล้ว +1

    வணக்கம் . பார்க்க பார்க்க பிரமிக்க வைத்தது. என் அய்யன் ஈசன் அங்கு பார்க்க புண்ணியம் செய்து இருக்க வேண்டும். எங்களை அந்த இடத்திற்கு ,நங்களேயே சென்று பார்த்து போல கண்பித்ரிகள். நன்றி தம்பி.🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏திருச்சிற்றம்பலம்🙏🙏🙏🙏🙏

  • @VillageVlogers-ls2gt
    @VillageVlogers-ls2gt หลายเดือนก่อน

    ஐயா நான் உங்கள் விடியோ பார்த்தேன் மிகவும் சிறப்பு வாய்ந்தது ❤

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 ปีที่แล้ว +10

    Goosebumps!

  • @vasanthajagadeesan4953
    @vasanthajagadeesan4953 ปีที่แล้ว +9

    Arputham arumai . Unbelievable scenes.Yr way of telling is very good.Expect some more news. Thank you

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @fathimasaraswathy
    @fathimasaraswathy หลายเดือนก่อน

    மாஷா அல்லாஹ். இறைவன் படைப்பில் எந்தனை அற்புதம்

  • @GeethaGeetha-pu9yp
    @GeethaGeetha-pu9yp ปีที่แล้ว +2

    வேலூர் to ஓசூர் செல்லும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள வானியம்பாடி புற்றுக்கோவில் பற்றிய மர்மம் நிறைந்த தகவலை எங்களுக்கு நீங்கள் தெரிவிக்க வேண்டுகிறேன் சகோதரரே

  • @sivagamischannel4763
    @sivagamischannel4763 หลายเดือนก่อน

    அருமையான பதிவு புல்லரிக்குது. ரொம்ப நன்றி கடவுள் அனுக்கிரகம் எனக்கு நிச்சயம் இருக்கிறது இந்த வீடியோவை பார்த்தது. உங்களுக்கும் தான் . நன்றி நன்றி

  • @mohanapriya4542
    @mohanapriya4542 ปีที่แล้ว +4

    Hoo my god.i can't believe it...thank you so much brother.om nama shivaya...🙏

  • @samsampath8170
    @samsampath8170 ปีที่แล้ว +2

    Super padhivu Bro nerlaye poyi pathathu maari irunthuchi om namah shivaya 🙏😌🚩

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @pavithradilrukshi2401
    @pavithradilrukshi2401 ปีที่แล้ว +1

    super super bro kadawlaya paththa adiri erukiku.

  • @s.vishnupriyasiva9493
    @s.vishnupriyasiva9493 6 หลายเดือนก่อน +2

    நாங்களும் பாதாள லோகம் சென்று வந்தது போல் உனருகிரேன்

  • @katze007
    @katze007 23 วันที่ผ่านมา

    Thank you for this eye opening tour beyond what we can see quite easily. It takes lots of effort and willingness to go through that small tunnel and to witness of all that naturally occurring things like lord Ganesha’s head, the ameertham flower look alike, thousand elephants foot, lord shiva’s hair etc was mind boggling. But it’s all hidden and looks like not meant to be seen by everyone. 🙏🏽🔱

  • @neelakandan7672
    @neelakandan7672 ปีที่แล้ว +1

    Katavul onruthar etukar Super super

  • @Manims0057
    @Manims0057 หลายเดือนก่อน

    Naane intha pathalalogathil poittu vantha mathiri irunthuchi kodana kodi nantri bro

  • @jayaprakashsubramanian2979
    @jayaprakashsubramanian2979 หลายเดือนก่อน

    Very excellent video. Puniyam irundhal mattume, we can see this video. You have taken me so Pathal Lok. I wonder that all the facts in our puranas are proved. Put more videos like this. Om Namah Sivaya.

  • @shalinigowrishankar7576
    @shalinigowrishankar7576 ปีที่แล้ว +5

    Excellent explanation 👏👏👏looking forward for more videos

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks for watching.. subscribe and keep supporting 🙂

  • @ushapadmanabhan5247
    @ushapadmanabhan5247 หลายเดือนก่อน

    Arumaiyana pathivu. Valthukkal. Thanks lot.

  • @pattukutyma3732
    @pattukutyma3732 ปีที่แล้ว +1

    Romba romba santhoshma eruku entha video pathula ❤️

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks for watching... subscribe and keep supporting 🙂

  • @malligasekar7735
    @malligasekar7735 ปีที่แล้ว +2

    பக்தி கலந்த, ஆச்சரியம் மிக்க ஒரு வித பயம் இந்த குகை பார்க்கும் போது... என் வாழ்நாளில் போகமுடியுமானு தெரில உங்களால காண முடிந்தது நன்றிகள் பல...

  • @sarasvathy3470
    @sarasvathy3470 ปีที่แล้ว +21

    Alwayyyyyyyyyyyyyyyyyyyys superooooooooooooosuper......kuzhanthaigalukkum puriyum .avargal kettallllllll...arumai. Jorrrrrrrr all the best .vazhthukkal

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +2

      Thanks sooooo much for your postive feedback and encouragement :) Wish you a very Happy New Year

    • @jegathajegatha18
      @jegathajegatha18 ปีที่แล้ว

      Pathala, லோகத்தை,நன்றாக, காண்பித்த மைக்கு,rempa, நன்றி வணக்கம் சகோதரா சூப்பரா இருக்கு

    • @ShankarShankar-dy7nj
      @ShankarShankar-dy7nj ปีที่แล้ว

      @@TamizhanSakthi a

  • @user-yt3cr2qg2m
    @user-yt3cr2qg2m 3 วันที่ผ่านมา

    Super Bro Nan Ponum Eanku IDYa Kotuka❤

  • @loveindia3948
    @loveindia3948 25 วันที่ผ่านมา

    There is no words about speak really great evidence true of God❤

  • @ammuv
    @ammuv ปีที่แล้ว +5

    Super video thank you soo much..for this eye treat 👍

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல மா.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

    • @ammuv
      @ammuv ปีที่แล้ว

      @@TamizhanSakthi 🙏👍

  • @sherinsherin5036
    @sherinsherin5036 ปีที่แล้ว +8

    Sree padhmanabhaswamy Kovil b door pathi video podunga

  • @Jk_nj16
    @Jk_nj16 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 romba romba tnqs brother entha athisayatha yangala paaka vachathuku

  • @rsekar159
    @rsekar159 6 หลายเดือนก่อน

    Romba sandhosam nanmbarea engaluku ella adhisayathayum kamchinga
    Idha pakavea kuduthu vachirukanum🙏🙏🙏🙏🙏🙏

  • @romeojuliet1449
    @romeojuliet1449 ปีที่แล้ว +1

    Ithuvaraikum viyanthupogatha naaan ithai paaaththathu ethoo athye kalaththula ponamaathiri aaidu vera 11 super raa kaamichi solliyatharkku 🙏rompa prammipaaaa irukkuuu 👍👍

  • @sivasiva1047
    @sivasiva1047 ปีที่แล้ว +6

    Semma voice and nice video super sir 👍👍👍👍👍👍👍

  • @sasisasi9933
    @sasisasi9933 ปีที่แล้ว +4

    சொல்ல வார்த்தைகள் இல்லை. இறைவன் அருளால் நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் நலமாக வளமாக வாழ வேண்டும்
    நன்றி வணக்கம்

  • @user-wj9ko4is4i
    @user-wj9ko4is4i หลายเดือนก่อน

    Nice video 📹இந்த மாதிரி நிறைய video போடுங்க.❤❤❤❤❤

  • @VelRathina
    @VelRathina ปีที่แล้ว +1

    Supper😢😮❤

  • @nagarajan7201
    @nagarajan7201 2 หลายเดือนก่อน

    Super oru like than poda mudiyithu illana nan like pottute iruppan avlo Arumaiya video

  • @BaluBalu-fh9cp
    @BaluBalu-fh9cp ปีที่แล้ว +2

    அருமையான பதிவு நன்றி

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல அன்பரே..என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @abashishmani58
    @abashishmani58 ปีที่แล้ว +18

    Full 🔥 goosebumps 🔥 super bro especially final touch 🔥

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Thanks so much bro..keep supporting 🙂🙏

  • @mohanrajsrinivasan24
    @mohanrajsrinivasan24 ปีที่แล้ว +6

    Sema bro...... Vera level explanation.....

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much bro.. Please check our other videos also and keep supporting :)

  • @kamalijeyamurugan5253
    @kamalijeyamurugan5253 7 หลายเดือนก่อน +1

    அடடே என்ன‌‌ யா இப்படி இருக்கு😢‌

  • @saravanakumar2112
    @saravanakumar2112 ปีที่แล้ว +11

    This video has mesmerized myself and with your explanation I felt I myself traveling inside. Thank you
    Om Nama Shivaya nama 🕉

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல nga.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @senthilkumarveeramani6043
    @senthilkumarveeramani6043 ปีที่แล้ว +2

    வித்தியாசமான முறையில் பதிவு செய்து தகவல்களை எங்களுக்கு அளித்த நன்பரே உங்களுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  • @vidhyasubramaniam3417
    @vidhyasubramaniam3417 หลายเดือนก่อน

    Vera level 🎉

  • @jothimps3207
    @jothimps3207 ปีที่แล้ว +2

    Neenga Vera level brother thanks for video

  • @devanadhipaaru4513
    @devanadhipaaru4513 ปีที่แล้ว +1

    Super bro... naan oru malayali girl thaan.. unka videos romba virumbi paapen..... anaal intha video ethana thadavai parthen entru sollamudiyale... 🥰🥰🥰 great

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much ma.. Happy to hear that you liked it...Keep supporting always ma :-)

  • @shanmugams9745
    @shanmugams9745 4 หลายเดือนก่อน

    கதையோ உண்மையோ மிகவும் வீடியோ ❤❤❤ அருமை

  • @NithyaNagesh-kx5dn
    @NithyaNagesh-kx5dn 2 หลายเดือนก่อน

    I appreciate your explanation bro, You'll receive more subscribers from my side. Wish you all the best 👍 👌🎉 I'm very much impressed by your explanation

  • @dhanalakshmi7701
    @dhanalakshmi7701 ปีที่แล้ว +5

    Wow patalla logam sendru vandha mathiri errunthathu welldone 🙏🙏

  • @nathannathan5869
    @nathannathan5869 ปีที่แล้ว +2

    சூப்பர் அண்ணா

  • @lanak441
    @lanak441 ปีที่แล้ว +2

    Thank you so ooo much for your sharing video

  • @jayasuryajay7752
    @jayasuryajay7752 ปีที่แล้ว

    ஓம் நமசிவாய கண்கொள்ளா காட்சி நன்றிகள் வாழ்க வளமுடன்

  • @R_Subramanian
    @R_Subramanian ปีที่แล้ว +1

    ஐயனே அடியேனும் மனைவியும் ஒரு வருடம் முன்பாக இந்த பாதாள குகைக்கு சென்று தரிசனம் செய்து வந்தோம் தாங்கள் சொல்வது போல் ஒரு முறையாவது அனைவரும் சென்று செய்து வர வேண்டும்

    • @mangalakumar3127
      @mangalakumar3127 8 หลายเดือนก่อน

      மஹா பாக்யம் உண்டு

    • @R_Subramanian
      @R_Subramanian 8 หลายเดือนก่อน

      @@mangalakumar3127
      மகிழ்ச்சி

  • @rajkumaramirthalingam2482
    @rajkumaramirthalingam2482 7 หลายเดือนก่อน

    Meiselrkrathu
    Vaalgavalamudan
    Nante. Anna.

  • @subramanianmk2631
    @subramanianmk2631 ปีที่แล้ว +5

    ஐயா நாகலோகத்துக்கு ஒரு டூர் அரேஞ்சு பண்ணுங்க

    • @preethir1124
      @preethir1124 11 หลายเดือนก่อน

      Sir this is not tourist place.. this should be treated as sacred and divine places... One should go there with bhakti

  • @user-uu9we4df4g
    @user-uu9we4df4g 3 หลายเดือนก่อน

    Very beautiful temple

  • @sairamsolar
    @sairamsolar ปีที่แล้ว +1

    அற்புதமான அருமையான பதிவு நன்றி நண்பரே 🙏

  • @nikmpranav112
    @nikmpranav112 ปีที่แล้ว +1

    Super. Engalukkum katiyadhattku thanks 🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நன்றிகள் பல அன்பரே.. subscribe செய்து என்றும் உங்கள் ஆதரவை தாருங்கள்

  • @unununun8774
    @unununun8774 ปีที่แล้ว +2

    Thallaye suthuthu,sivan mudi goosebumps

  • @lavanyagaja4000
    @lavanyagaja4000 ปีที่แล้ว

    Pathalalogam romba romba Nella irukku Ella storyum super pro

    • @Raa-agent
      @Raa-agent ปีที่แล้ว

      Pathalalokathle suryan velicham kedyath. Diamonds and jewellery illuminates light in pathalalokam as per scriptures mentions

  • @princessbharathi2089
    @princessbharathi2089 7 หลายเดือนก่อน

    Tooooo Intresting ❤

  • @p.kp.k4316
    @p.kp.k4316 ปีที่แล้ว +6

    ஓம் நமசிவாய

  • @kalpanapandu9344
    @kalpanapandu9344 ปีที่แล้ว +4

    ஓம் நமச்சிவாய 🤲🤲🤲

  • @sangeethasang1245
    @sangeethasang1245 22 วันที่ผ่านมา +1

    ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏

  • @gayathrin4743
    @gayathrin4743 ปีที่แล้ว +2

    Really great effort,tq lots

  • @mahalakshmi4132
    @mahalakshmi4132 ปีที่แล้ว +1

    Nice video. Innum ithu pola interesting videos poduga.

  • @K.M.Sathiya
    @K.M.Sathiya ปีที่แล้ว +2

    ஆச்சர்யமா இருக்கு ப்ரோ

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      நன்றிகள் பல... :) Subscribe செய்து என்றும் ஆதரவு தாருங்கள் :)

  • @SusvithaSusvitha
    @SusvithaSusvitha 2 หลายเดือนก่อน

    Thanks bro to show this video😮