🔴 மதுரையில் கடல் இருந்தது உங்களுக்கு தெரியுமா 😱 கடலில் மூழ்கிய மதுரை👇👇 New Video link : th-cam.com/video/l0N2iGvJOCE/w-d-xo.html New Video link : th-cam.com/video/l0N2iGvJOCE/w-d-xo.html
கைலாய மலைக்கு சென்று தான் ஈசனை வழிபட வேண்டும் என்று இல்லை மனதார ஓம் நமசிவாய என்று பஞ்சாட்சரம் கூறினால் போதும் எல்லாம் வல்ல ஈசனின் நல்லருள் கிடைக்கும் ஓம் நமசிவாய தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
தாய்தந்தையை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மனதில் மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தால் சரியாக வராது.நேர்மறை அதிர்வலைகள் அதிகம் தருவது மலைமீது உள்ள தெய்வங்களே...அதில் கைலாச மலை முதல் இடத்தில் உள்ளது... ஓரிஜனலுக்கும் அதை வைத்து எடுக்கப்படும் ஜெராக்ஸ் க்கும் வித்தியாசம் இருக்கும். ஓம் நம சிவாய...
நாம் அனைவரும் இறந்த பின்பு போகும் இடம் தான் ஆதி கைலாய மாமலை அதனால்தான் அங்கு யாராலும் உயிரோடு செல்ல முடியவில்லை இதை இன்னும் சோதனை செய்ய விரும்பினால் பேராபத்தை பார்க்க நேரிடும் ஓம் நமச்சிவாய
ஒரு நாள் கைலாய மலைக்கு சென்று ஒரு நபரை அவர் சம்மதத்துடன் ஏறவைத்து அவரிடம் ஏறும் பொழுது ஓம் நமசிவாய என்று சொல்ல வைத்து அல்லது சிவனின் தேவாரம் பாட சொல்லி ஏற வைக்க வேண்டும் இது என்னுடைய மிக பெரிய எண்ணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲
எல்லாம் என் சிவனே 🌿🙏 என் சிவன் அனுமதியின்றி சென்றால் அப்படி தான் நடக்கும்.. எனக்கு அனுமதி தந்தால் என் வாழ்க்கையில் இதை விட ஒரு பெரிய சந்தோஷம் வேற எதுவும் இல்லை ன 🙏📿 ஓம் நமசிவாய 🙏📿
தாயின் கருவறைக்குள் எப்படி திரும்ப நுழைய முடியாதோ அதே போல கைலாயம் சென்று ஈசனை தரிசனம் செய்து வருவதும் இயலாத காரியம் 🙏 அவன் அருளால் அவன் தாள் வணங்கி 🙏 அவன் அவள் இல்லையென்றால் ஒரு அடி கூட வைக்க முடியாது 👍🙏
🙏ஓம் என்ற ஓங்காரம் உள் மனதில் ஒளிரட்டும் ஓம் என்ற ஓங்காரம் அனைத்து உள்ளகங்களிலும் ஒளிரட்டு ஓம். என்ற ஓங்காரம் உலகம் முழுவதும் ஒளிரட்டும் ஓம் என்ற ஓங்காரம் பிரபஞ்சம் முழுவதும் ஒளிரட்டும் ஒளிரட்டும் ஒளிரட்டும் அனைத்து உள்ளங்களிலும் ஒளிரட்டும் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் கைலாத நாத ஓம் 🙏
நான் சிவனையும் உமாதேவியாரையும் சந்தித்து அவர்களின் பூப்பாதங்களில் விழுந்து வணங்கி தரிசனம் பெறுவதற்காக கைலாய மலையை அடைய விரும்புகிறேன்.💛📿💛🙏🙏🙏🔱🙏🙏🙏. சிவனின் மேல் பக்தி இல்லாதவர்களுக்கே இவ்வாறான தடங்கள்கள்,பிரச்சினைகள் ஏற்படுகின்றன.🙏🙏🙏🙏🙏
Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah Shivay❤
கடவுள் வாழும் இடத்தை என்று மனிதன் பிரித்து பார்க்க நினைத்தானோ ...? அன்றே அவன் ஆராய்சியில் இரங்கினான் ...! உருவத்தை கான. வேண்டும் என்று நினைப்பதே தவறுதானே !!! உணர்வதுதானே இறைவன் உணராமல் ஆராய்ந்தாளே பல. ஆபத்துகளை சந்திக்கத்தானே வேண்டும் உணர்ந்தாளே நம்மை நாம் அறியலாம்!!! அப்போதே முக்தி கிடைக்கும்!!! உருவத்தை கண்டாள் மட்டுமே முக்தி என்பது நம்பிக்கையற்றது ... உணர்தலில் பார்த்து தரிசிக்க வேண்டிய இறைவனை நம் அறியாமையால் தேடியலைகிரோம் உண்மையான. பக்தியும் ஞானமும் இருந்தாளே இறைவனின் காட்சி நம்முன் 🙏🙏🙏🙏
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் போகும் வழியில் எவ்வளவு மர்மம் இருந்தது அதேபோல் மர்மமாக தாக்கப்படுகிறார்களோ யாராவது மழை வாசிகள் உள்ளே இருப்பார்களோ 🤔 Plane னில் உச்சிக்கு போனால் 🤔
super sivapakkthan nan shivabrakkasiyem therintavarai koppapada vaippadavaippavar shivan so yaraiyum allow ppanamqtarbsakthi thavira super news thanks a lot
🔴 மதுரையில் கடல் இருந்தது உங்களுக்கு தெரியுமா 😱 கடலில் மூழ்கிய மதுரை👇👇
New Video link : th-cam.com/video/l0N2iGvJOCE/w-d-xo.html
New Video link : th-cam.com/video/l0N2iGvJOCE/w-d-xo.html
கைலாய மலைக்கு சென்று தான் ஈசனை வழிபட வேண்டும் என்று இல்லை மனதார ஓம் நமசிவாய என்று பஞ்சாட்சரம் கூறினால் போதும் எல்லாம் வல்ல ஈசனின் நல்லருள் கிடைக்கும் ஓம் நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏
தாய்தந்தையை நல்லபடியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மனதில் மட்டுமே நினைத்துக்கொண்டிருந்தால் சரியாக வராது.நேர்மறை அதிர்வலைகள் அதிகம் தருவது மலைமீது உள்ள தெய்வங்களே...அதில் கைலாச மலை முதல் இடத்தில் உள்ளது...
ஓரிஜனலுக்கும் அதை வைத்து எடுக்கப்படும் ஜெராக்ஸ் க்கும் வித்தியாசம் இருக்கும்.
ஓம் நம சிவாய...
தவறாக பேசி தங்கள் மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும் ஐயா
@@checkmate5723 இல்லை பரவாயில்லை உங்களுடைய கருத்து தான் கூறினீர்கள் ✌️
@@manikandab3436 நன்றிங்க
@@checkmate5723 🥰
அந்த இடமாவது சிவனுக்காக சுத்தமாக இருக்கட்டுமே..
🤣🤣
Fact bro
🔥
@@jaiganesh228😊😊😊😊 by
பொய் பேச பணம் தேவ யா நல்லா அள்ளி கொட்டு பொய் பேச சொல்லி கொடுக்கணுமா புலவர் பரம்பரையாச்சே
🙏தென்னாட்டுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி..
ஓம் நமசிவாய...🙏
அறுமை சகோ
அந்த சிவன் அனுமதியின்றி எவறாளும் ஏற முடியாது 🔱 ஒம் நம சிவாயம்🙏🙏
Ssssss
Ama சிவாய நம 🙏
om nama shivaya🔱
Yessss correct
🙏தென்னாட்டுடைய சிவனே போற்றி,
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி..
ஓம் நமசிவாய...🙏
"தென்னாட்டுடைய சிவனே போற்றி"
"என்னாட்டவர்கும் இறைவா போற்றி "
ஓம் நமசிவாய🙏🙏🙏
நாம் அனைவரும் இறந்த பின்பு போகும் இடம் தான் ஆதி கைலாய மாமலை அதனால்தான் அங்கு யாராலும் உயிரோடு செல்ல முடியவில்லை இதை இன்னும் சோதனை செய்ய விரும்பினால் பேராபத்தை பார்க்க நேரிடும் ஓம் நமச்சிவாய
😂😂😂😂
😆😆😆
Hi
@@Fitness____05nakkala iruka
ஆமாம் இது உண்மை தான் நான் உத்ராக்காண்டில் இருக்கிறேன் அனைவரும் சொல்லும் பதில் யாரும் இன்று வரை அங்கு சென்று உயிரோடு திரும்பி வந்தது இல்லை..💯💯💯
வருடாவருடம் ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் செல்கின்றார்கள். Kailash mount மீது ஏற முயற்சித்தால் தான் குற்றம்.
Enaku kidaithal nan sivan sakthiyoda aservathal aruvan ellam avn sayal🙄💯🤘 om namasivaya🙏
எல்லாம் சிவமயம். அவனின்றி அணுவும் அசையாது. ஓம் நமசிவாய🙏🙏🙏
ஈசனின் அனுமதி இன்றி யாராலும் அந்த தெய்வீகம் நிறைந்த கைலாய மலைய ஏற முடியாது ( ஓம் நவசிவாய.... 🕉️🕉️🙏🙏)
என் ஆசான் அனுமதி இல்லாமல் யாரும் அங்கு செல்லமுடியாது ஒம் நமச்சிவாயா ஒம் நமச்சிவாயா 🙏🙏🙏🙏🙏
ஒரு நாள் கைலாய மலைக்கு சென்று ஒரு நபரை அவர் சம்மதத்துடன் ஏறவைத்து அவரிடம் ஏறும் பொழுது ஓம் நமசிவாய என்று சொல்ல வைத்து அல்லது சிவனின் தேவாரம் பாட சொல்லி ஏற வைக்க வேண்டும் இது என்னுடைய மிக பெரிய எண்ணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲
அப்போது என்ன நடக்கும்.
🙏 என்னுள் இருக்கும் இறைவா போற்றி எங்கும் இருக்கும் இறைவா போற்றி 🙏
சில விஷயங்களை உணரலாமே தவிர பார்க்க நினைப்பது தவறு. அதுவே இதற்கு காரணம்....
Ellam Sivamayam. Lord Siva is great.
OM NAMAH SIVAYA.🙏🙏🙏🙏🙏
அஞ்சுவதும் அடிபணிவதும் சிவன் ஒருவனுக்கே ஓம் நமசிவாய🕉️🙏🏻🛐
கைலாய மலை மனிதன் இறந்த பின் நல்ல அமைதி அடைய சிவபெருமான் உருவாக்கியது ,,அதனால் தான் மனிதன் உயிரோடு இருக்கும் போது செல்ல முடிவதில்லை
Yes bro
அவனின் றி ஒரு அணுவும் அசையாது 🙏
எல்லாம் சிவமயம் 🙏🙏
சிவ சிவ 🙏🙏🙏
சிவபெருமானின் அனுமதி யின்றி யாராலும் அவரைத் தருசிக்க முடியாது 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🙏🙏
எல்லாம் என் சிவனே 🌿🙏
என் சிவன் அனுமதியின்றி சென்றால் அப்படி தான் நடக்கும்..
எனக்கு அனுமதி தந்தால் என் வாழ்க்கையில் இதை விட ஒரு பெரிய சந்தோஷம் வேற எதுவும் இல்லை ன 🙏📿 ஓம் நமசிவாய 🙏📿
♥️
நந்தி பகவானின் அனுமதியின்றி அவரை சந்திக்க முடியாது நந்தி பகவானை வேண்டி விரும்பி சென்றால் கைலாய மலையை கிரிவலம் வெற்றிகரமாக முடியும்
ஓம் நமசிவாய ஹரஹரப் பார்வதி பதயே ஹரஹர மகாதேவா தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
போற்றி
Thennatutaiya sivane potri
Ennatavarukum eraivaa potri🔯🔯🔯🔯💐💐💐💐🕉️🕉️🕉️🕉️👍👍👍
🔱🔱ஓம் நமசிவாய சிவனே🔱🔱 🔥🕉️🕉️போற்றி 🕉️🕉️🕉️🕉️🕉️🔥🔥🔥🔥🔱🔱சிவனே எல்லாம் 🕉️🕉️🕉️🔱🔱🔱
தாயின் கருவறைக்குள் எப்படி திரும்ப நுழைய முடியாதோ அதே போல கைலாயம் சென்று ஈசனை தரிசனம் செய்து வருவதும் இயலாத காரியம் 🙏
அவன் அருளால் அவன் தாள் வணங்கி 🙏 அவன் அவள் இல்லையென்றால் ஒரு அடி கூட வைக்க முடியாது 👍🙏
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும்
இறைவா போற்றி
🙏🙏🙏🙏🙏🙏🙏
தெரிந்த செய்தியாக இருந்தாலும், உங்க குரல் இன்னொறு முறை கேட்க தோன்றுகிறது..🥰
🙏🏼🙏🏼🙏🏼ஓம் நமசிவாய சிவாயதிருச்சிற்றம்பலம் பரம்பொருளே🕉️🙏🏼🕉️🙏🏼
இந்த கைலாய மலையில் தான் தாய் காரைகால் அம்மையார் தலை கீழாய் மேல் ஏறி சிவ பதம் அடைந்தார் 🙏🏻🙏🏻
கைலாய யாத்திரை சிவ பக்தி உள்ளவர்கள் மட்டுமே முடியும்
@@thiruppathirengarajthirupp9496 உண்மை அடையாரே 🙏🏻
கைலாய யாத்திரை இந்த தலைமுறை 🙏 பக்தி இயக்கம் குறைந்துள்ளது
தழைகீழாய் இல்ல, தலை கீழாய்
@@jayaselvam3751 நன்றி 🙏
அக்கா நீங்க சொன்ன பிறகு கைலாயம் போக ஆசையா இருக்கு ஓம் நம சிவாய
உடலும் உள்ளமும் சிவமே என் அய்யனே 🙏🙏🙏
நீங்க சொன்ன விசயம் உண்மை நீங்க நிறைய வரலாறு பற்றி சூப்பர் அ சொல்லுரிங்க இது பாராட்ட வேண்டிய விசயம் 🔥✨❤️
Superb Video New Informations 🔥
My Sister in law has gone for both Kailash and Manasarover. Gifted soul.
Kailash polam...kailaya malai uchi poga mudiyadhu
Thennaadudaya sivane potri ennaatavarkum iraiva potri. Om namasivaya vazhka
🔱நம்ம சிவன பாக்கனும்னா அவர் அனுமதி வேனும்🔱
Ssevanaparkanum 6:45
Sivan is a powerful god
தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏
முருகனின் போர் படை தளபதி வீரபாகு உள்ளிட்ட செங்குந்த நவவீரர்கள் பற்றிய வரலாற்றை உங்களது கணீர் குரலால் கூறினால் நன்றாக இருக்கும் சகோதரியே🙏
எண் அப்பன் ஈசனை வழிபட எங்கும் நிறைந்திருக்கும் இதுதான்உண்மை❤❤❤❤
OM NAMAH SHIVAYA OM NAMAH SHIVAYA 🙏🙏💗💗🕉️ 🕉️
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஏன் விமானம் மூலம் செல்ல முடியாத??????
My favourite god is siva💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
Na solla vandhen
எல்லையில்லா ஆனந்தம் இறைவனை எங்கும் காணும் பொழுது .....
🔱🔱🔥🔥Om namashivaya 🔥🔥🔱🔱❤❤சிவனை நினைத்து புனிதமடைந்த பக்தர்கள் மற்றும் தான் ஏற முடியும்❤❤
🙏 எல்லாம் 🙏 சிவமயம் ...🙏 அன்பே சிவம் ஓம் நமசிவாய 🙏
ஓம் நமசிவாய🙏
ஓம் நமசிவாய💕💕 எல்லாம் சிவன்
மிக அருமையானது நன்றி 🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏சிவனே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🪔🪔🪔🔱🔱🔱தெண்ணாடுடைய🛐🛐☪️☪️☪️ சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி அருல் பெரும் ஜோதி அருல் பெரும் ஜோதி தணிப் பெரும் கருணையே அருல் ஜோதி🙏🙏🙏🪔🪔🪔🔱🔱🔱ஓம் நமசிவாய🛐🛐🛐ஓம் சிவய நம🙏🙏🙏🪔🪔🪔🔱🔱🔱🛐🛐🛐
எல்லாம் அவன் செயல் 🙏🙏
🙏ஓம் என்ற ஓங்காரம் உள் மனதில் ஒளிரட்டும் ஓம் என்ற ஓங்காரம் அனைத்து உள்ளகங்களிலும் ஒளிரட்டு ஓம். என்ற ஓங்காரம் உலகம் முழுவதும் ஒளிரட்டும் ஓம் என்ற ஓங்காரம் பிரபஞ்சம் முழுவதும் ஒளிரட்டும் ஒளிரட்டும் ஒளிரட்டும் அனைத்து உள்ளங்களிலும் ஒளிரட்டும் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் கைலாத நாத ஓம் 🙏
அக்கா இதே மாதிரி யே மர்மம் பற்றி போடுங்க 🙏
அவன் அருளாலே அவன் தாள் வணங்கி 🙏🏼
நான் இறந்தவுடன் சிவனுடன் இருக்க ஆசை படுகிறேன்😣😣
Nanum than bro 🕉️❤️🛐
நான் சிவனையும் உமாதேவியாரையும் சந்தித்து அவர்களின் பூப்பாதங்களில் விழுந்து வணங்கி தரிசனம் பெறுவதற்காக கைலாய மலையை அடைய விரும்புகிறேன்.💛📿💛🙏🙏🙏🔱🙏🙏🙏.
சிவனின் மேல் பக்தி இல்லாதவர்களுக்கே இவ்வாறான தடங்கள்கள்,பிரச்சினைகள் ஏற்படுகின்றன.🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
சிவ சிவ சிவாய சம.
Mount Kalash belongs to Sivan Parvathy as human being let us go and pray no comments Om Nama Sivaya hope to be there one day 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சிவ சிவ ஓம் ஸ்ரீ சிவ சிவ ஓம் ஸ்ரீ சிவ சிவ ஓம்
சிவன் அங்கு வாழ்கிறார்கள்🙏🕉️
ஓம் நமச்சிவாய ஓம் சிவாய நமக எல்லாம் உன் அருளால்
Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah shivaya Om namah Shivay❤
🕉️🔱ஓம் நமசிவாய🔱🕉️
ஓம்நமசிவாய சிவனின் அருலே மிகவும் பெரிது
Om
Akka I believe that Lord Sivan is live in this hill only
Lord shivan live everywhere.
சில சிவ எங்கும் சிவமயம் ஓம் நமசிவாய 🙏🏻
Akka sivampatti sri poongavanathamman story sollunga akka pls
en appan allava en thayum allava avar anumadhi indri yaralum andha malai yeara mudiyadhu
🙏🙏om nama shivaya🙏🙏
ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி
ஓம் நமசிவாய போற்றி சிவாய நமஹா ஓம் சிவபெருமான் பார்வதி அம்மா போற்றி 🔱📿🙏🙏🙏🙏🙏🌸🌺🌺🙏🙏🙏📿🔱🔱
Om namah shivaya vazga vazga iyya shivaya namah iyya dhannattudaiya sivane pottri pottri yannattvarkkuem eraiva potti potti shivaya namah iyya yallam nalladhaga nadkkatuem iyya
முக்திக்கு பின்னரே கைலாயம்.
பக்திக்கு சோதனை தேவை இல்லை. எல்லாம் என் அப்பன் ஈசனின் திருவிளையாடல். ஓம் நமசிவாய 🙏
அய்யா வைகுண்டர் உண்டு ❤️❤️❤️🙏👍❤️❤️❤️ சுடலை மாடசாமி மாயாண்டி
எல்லாம் சிவன் மையமே 🔱ஓம் நமசிவாய 🔱📿🙏🏼 இந்த super akka 👍🏻🙏🏼எல்லாம் மதம் இந்து மதம் 🙏🏼
Eallam EAM matham
Unaku sami mala nambikkai ellaya
கடவுள் இருக்கிறார் என்பதை பக்தி யோடு எல்லோரும் அறிவோம் தயவு செய்து சோதனை செய்து பார்க்க வேண்டாம்🕉🙏
Sister அன்பே சிவம் என்பவரால் மற்றும் ஈசன் அருள் பெற்று கைலாயம் அடையா முடியும்
ஓம் நமசிவாய வாழ்க
சிவசக்தியாய நமஓம்🙏🙏🙏
சிவனோட சக்தி குவிந்த இடம்
௮தை தா௩்கிற சக்தி மனிசருக்கு கிடையாது!௮தனால் ௮௩்கு செல்ல முடியவில்லை௦🙏🙏🙏🙏🙏
Om namah shivay 🙏 yeanagu aasaya irugu
எல்லாம் சிவனே 🙏🙏🙏🙏🙏
கடவுள் வாழும் இடத்தை என்று மனிதன் பிரித்து பார்க்க நினைத்தானோ ...?
அன்றே அவன் ஆராய்சியில் இரங்கினான் ...!
உருவத்தை கான. வேண்டும்
என்று நினைப்பதே தவறுதானே !!!
உணர்வதுதானே இறைவன்
உணராமல் ஆராய்ந்தாளே பல. ஆபத்துகளை சந்திக்கத்தானே வேண்டும்
உணர்ந்தாளே நம்மை நாம் அறியலாம்!!!
அப்போதே முக்தி கிடைக்கும்!!!
உருவத்தை கண்டாள் மட்டுமே முக்தி என்பது நம்பிக்கையற்றது ...
உணர்தலில் பார்த்து தரிசிக்க வேண்டிய இறைவனை
நம் அறியாமையால் தேடியலைகிரோம்
உண்மையான. பக்தியும் ஞானமும் இருந்தாளே இறைவனின் காட்சி நம்முன் 🙏🙏🙏🙏
சிவாயநம...🙏🙏🙏
🙏🙏🙏
ஓம் அப்பா சிவனே போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் போகும் வழியில் எவ்வளவு மர்மம் இருந்தது
அதேபோல் மர்மமாக தாக்கப்படுகிறார்களோ
யாராவது மழை வாசிகள் உள்ளே இருப்பார்களோ 🤔
Plane னில் உச்சிக்கு போனால் 🤔
இது மிகவும் பக்தியும் மதிப்பும் மிக்க புனிதஸ்தலம் என்பதால் அங்கு மலையேற்றத்துக்கு தடை உள்ளது
எல்லாம் சிவமயம் ❤❤❤
இதை விடவும் பெரிய அதிசயம் வேறு வேணுமா....
சிவனே முழுமுதர்க்கடவுள்🥰
இந்து மதமே சிறந்த மதம்🥰🥰🥰
ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் அப்பன் ஈசனே மஹாதேவரே கைலாய மலையானே போற்றி 🔥🙏🕉️
Wow
Om namah Shivay 🙏🏻
தென்னாட்டுடைய சிவனே போற்றி🙏 எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி🙏ஓம் நம சிவாய🙏
Om namah shivaya Om sakthi parasakthi appa amma thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌸🌹
Avan arulaal avan thaal vanangi...🙏..Om Nama sivaaya...
ஓம் நமசிவாய🙏🙏🙏.,.
என்சிவன்மட்டுமேநினைத்து ஏரம்மழ். என் தாய் தந்தை இருவரையும். நினைத்து ஏரழம்
🌹🙏🌹🙏🌹ஓம் நம சிவாய 🌹🌹🙏🙏🙏
Enakkum swamy bakthi vundhu !
Naam swamy engiroam!
Kadavul nambikkai illaadavargal
Iyarkai enbaargal ! Oxygen problem enborgal ! Jai hind !
ஓம் நமோ நாராயணாய
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம்
ஓம் நம சிவாய போற்றி போற்றி. 🙏🙏🙏
super sivapakkthan nan shivabrakkasiyem therintavarai koppapada vaippadavaippavar shivan so yaraiyum allow ppanamqtarbsakthi thavira super news thanks a lot
ஓம் நமசிவாய ஓம் நமச்சிவாய ஓம் நமச்சிவாய 🙏🏻
சிவ சிவ 🙏 சிவசிவ