யார் இந்த ஆதிசேஷன்? Who is adishesha in Tamil | Unknown secrets of adishesha | Tamizhan Sakthi |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • இன்றும் உலகைத் தாங்கும் ஆதிசேஷன்|Unknown secrets of adishesha|Lord Vishnu and adishesha story|
    ஆதிசேஷன் கதை/ Athiseshan story in tamil |விஷ்ணு படுத்திருக்கும் பாம்பிற்கும் சிவன் கழுத்திலுள்ள பாம்பிற்கும் உள்ள தொடர்பு | God Stories Tamil| Kadru and Vinata Story In Tamil | who is Garuda in Tamil
    support our channel⬇️
    UPI: tamizhan2022@ybl
    Every contribution will help us upgrade our quality !!
    பாதாள உலகம் ஆதிசேஷன் உருவாக்கிய குகை : • நாகலோகம் செல்லும் வழி ...
    adishesha#lordvishnu#Mysterious#Earth#Tamil#Mythology#Mahabharat#Mahabharatam#Ithihasapuranangal

ความคิดเห็น • 60

  • @arunpriya1558
    @arunpriya1558 ปีที่แล้ว +20

    அறிவியல் கலந்த ஆன்மீகப் பதிவு இது.
    எப்போதும் போலவே இப்போதும் சிறப்பு!
    வாழ்த்துக்கள்!

    • @jaypaljaypal40
      @jaypaljaypal40 3 หลายเดือนก่อน +1

      இதுல அறிவியல் எங்கே ?

  • @MuruganMurugan-he1rq
    @MuruganMurugan-he1rq ปีที่แล้ว +20

    ஆதிசேஷனின் பக்தி மெய்சிலிர்க்க வைத்தது

  • @vishnuvishnu9010
    @vishnuvishnu9010 8 หลายเดือนก่อน +2

  • @abineshkannan
    @abineshkannan ปีที่แล้ว +3

    Om Namo Sree Krishna Saranam 🙏💚🙏

  • @sailakshmansai663
    @sailakshmansai663 ปีที่แล้ว +4

    உயிரே

  • @santhos1642
    @santhos1642 ปีที่แล้ว +12

    Lakshman and balaraman are incarnations of aadhiseshan ❤ i hope this will happen in kalki vishnu avatar also.

  • @minniekutty5938
    @minniekutty5938 ปีที่แล้ว +9

    Anne I want to say about sesnag he is the best example to trusted person for his prabu Vishu....Ur loveable supporter 💕

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Yes ma..100% correct...Thanks soo much for your lovable support ma🥰

  • @lavanyagaja4000
    @lavanyagaja4000 ปีที่แล้ว +2

    Very interesting story super super super

  • @v.chandrasekar518
    @v.chandrasekar518 ปีที่แล้ว +4

    ஆதிசேஷனின் தலைகள் ஆயிரம் நண்பர்களே இவர் வாசகியின் அண்ணன் ஆனவர் வாசுகி சிவனின் ஆபரணம் ஆவார் ஆதிசேஷனும் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமாளின் படுக்கை ஆவார் மற்றும் மானசா ஆதிசேஷனின் வாசுகியின் தங்கை ஆவார் அவர் சிவனின் புதல்வி

  • @RaviIndhraan-xj3pn
    @RaviIndhraan-xj3pn ปีที่แล้ว +3

    Super பதிவு 👌👌👌

  • @RaviRajini123
    @RaviRajini123 16 วันที่ผ่านมา

    ஆதிசேஷன் 🙏🙏🙏🙏🙏

  • @vinothpermal8223
    @vinothpermal8223 ปีที่แล้ว +1

    Super comment on the first time ever you have a great day and again again🌃👍

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian1698 6 หลายเดือนก่อน +1

    உச்சைசிரவஸ் குதிரைக்கு ஒரே ஒரு தலைதான்.😮

  • @2RAJ21
    @2RAJ21 ปีที่แล้ว +2

    Superb 😍

  • @PrabhakaranPrabhakaran-qh6tn
    @PrabhakaranPrabhakaran-qh6tn ปีที่แล้ว +1

    நன்றி அண்ணா

  • @harishbabu571
    @harishbabu571 2 หลายเดือนก่อน

    Thanks anna 🙏 useful information

  • @padhu5044
    @padhu5044 ปีที่แล้ว +4

    Super ji thank u so much 🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Thanks so much for watching ji ☺️

  • @Lakshmi-nu4no
    @Lakshmi-nu4no 3 หลายเดือนก่อน

    Anna nega podura video la Roimba supara ieruku ❤ nice anna 🎉

  • @Rajatheepan09
    @Rajatheepan09 ปีที่แล้ว +1

    அருமை 🖤🔥

  • @gopipani7429
    @gopipani7429 4 หลายเดือนก่อน

    Om namo narayana❤❤❤❤❤

  • @sdmysdmy2649
    @sdmysdmy2649 5 หลายเดือนก่อน

    Super ❤❤❤❤

  • @venkateshvijay6064
    @venkateshvijay6064 ปีที่แล้ว +2

    Good story

  • @balakarthiksridhar80
    @balakarthiksridhar80 ปีที่แล้ว +3

    Bro, can you put full video about lord hanuman history..

  • @nadarsubash8874
    @nadarsubash8874 ปีที่แล้ว

    Super story thanks🙏

  • @vasanthinarahari-1749
    @vasanthinarahari-1749 ปีที่แล้ว

    Good information about athiseson

  • @kalkiparanthu9947
    @kalkiparanthu9947 ปีที่แล้ว +1

    Nick bro ❤️

  • @ratnamala7173
    @ratnamala7173 ปีที่แล้ว +5

    கருடனைப் பற்றி பேசுங்கள்

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக அன்பரே..

  • @user-ys3xh9ou2c
    @user-ys3xh9ou2c 11 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @anuradhaanuradha6598
    @anuradhaanuradha6598 9 หลายเดือนก่อน

    🙏

  • @viji6442
    @viji6442 ปีที่แล้ว +2

    சார் நீ இதுல எங்க படிச்சீங்க அந்த புக்கோட பேர் சொல்லுங்க நாங்களும் படிப்போம்

  • @kannankanna3529
    @kannankanna3529 8 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @anandhanraja4830
    @anandhanraja4830 ปีที่แล้ว

    Let watching for video Tamil sakti

  • @sathishkumar-sm1ps
    @sathishkumar-sm1ps ปีที่แล้ว

    Motha logathuka Thai(Amma)❤🙏

  • @anbuanbu3119
    @anbuanbu3119 ปีที่แล้ว +1

    👍👍👍👍👍👏👏👏👏👏👏

  • @nithyasankar4107
    @nithyasankar4107 ปีที่แล้ว

    வணக்கம்
    எங்கள் வீட்டிற்கு அருகில் வீட்டை பார்த்த திசையில் ஆதிசேச பெருமாள் கோயில் அமைய உள்ளது
    இதனால் எங்கள் குடும்பத்திற்கு எதாவது பாதிப்பு உள்ளதா
    தயவு செய்து யாராவது இது பற்றி தெரிந்தால் கூறுங்கள்😢😢😢

  • @kongutamilan5071
    @kongutamilan5071 ปีที่แล้ว +2

    Intro la naa ungha tamilan sakthiiiiiiiiiiiiii ah vera maari sollu thala konjam better ah iruku😁

  • @arulselvarasu1416
    @arulselvarasu1416 ปีที่แล้ว

    திருப்பாம்புரம் எங்க ஊரு

  • @Enngal333
    @Enngal333 5 หลายเดือนก่อน

    Bro ithu enna book bro pls solluinga bro pls pls❤

  • @smartsasi2272
    @smartsasi2272 ปีที่แล้ว +2

    Anna kaaviyam pesuvom channel la video upload pannaum enna maraka vena

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      கண்டிப்பாக நண்பா...

    • @ThirumoorthyHCUM
      @ThirumoorthyHCUM ปีที่แล้ว +1

      @@TamizhanSakthi hello bro Unga channel any job vancacy eruka I am part time you tube worker pls solluga na voice over script writing content creator thumbnail editing Nitya work la pandra

  • @Vijayaruneditz5638
    @Vijayaruneditz5638 ปีที่แล้ว +2

    தட்சனுக்கு எத்தனை மகள்கள் 15 + 27 நட்சத்திர பெண்கள் மனுசனா அவன்

    • @vijaijai6009
      @vijaijai6009 ปีที่แล้ว

      மொத்தம் அவருக்கு அன்னை பாரசக்தியின் சதி அவதாரத்தையும் சேர்த்து மொத்தம் 1200 பிள்ளைகள் 107 மனைவிகள்

  • @dhivyaranjani6818
    @dhivyaranjani6818 ปีที่แล้ว

    But sathi will not include bro

  • @RameshRamesh-tx6cu
    @RameshRamesh-tx6cu ปีที่แล้ว

    R
    A I f

  • @punithalakshmi436
    @punithalakshmi436 ปีที่แล้ว

    Musix vendam

  • @vijaijai6009
    @vijaijai6009 ปีที่แล้ว

    Bro konjam urrutu uruttureenka.ஜனமேஜயன் சர்ப்பயாகம் நடந்தது கலியுகத்தில (எப்படி நா ஜனமேஜயன் அபிமன்யு ஒட பேரன் ப ) ஆனால் ஆதிசேடன் திருமால் ஓட படுக்கை ஆனது சத்யயுகத்தில .ரெண்டு யுகத்துக்கு இடையில ரெண்டு யுகம் இருக்கு அதாவது சத்ய யுகம் 6லட்சம் வருடம்.கிருத யுகம் 3 லட்சம் வருடம்.துவாபர யுகம் 1200 வருடம் மொத்தம் 9 லட்சம் 1200 வருடம் இடைவெளிங்க .

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      உருட்டவும் புரட்டவும் எனக்கு அவசியம் இல்லை அன்பரே....மஹாபாரதத்தில் கத்ருவின் சாபத்தின் விளைவாகவே பாம்புகள் தீ க்கு இரையாகின என்று தெளிவாக குறிப்பிடபட்டுள்ளது...

    • @vijaijai6009
      @vijaijai6009 ปีที่แล้ว

      @@TamizhanSakthi kkk nanba ennoda thoughts a sonnen thappa irruntha sorry.
      Nan tnpsc hindhu religious eo ku than padichutu irruken enaku nannum vedham agamala padichu irrukenn athan sonnen thappa irruntha sorry

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      No need to be sorry Nanba.... Please feel free to share your thoughts always... You have all rights to pin point our mistakes bro..

  • @tbalasubramanian1698
    @tbalasubramanian1698 6 หลายเดือนก่อน

    வினதை முட்டை இடவில்லை. காஷ்யப மகரிஷி கொடுத்தது இரண்டு முட்டைகள். தனிய கதை விடக்கூடாது.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  6 หลายเดือนก่อน +1

      கதை விடும் அவசியம் எனக்கில்லை... முதலில் அடுத்தவர் ஒரு விடயம் கூறினால் அதன் மூலம் எது என்று தெரிந்து கொண்டு பின்பு முடிவெடுங்கள்...
      வியாச மகாபாரதத்தில் ஆதி பர்வதில் உள்ள 100 உப பர்வத்தில் அஸ்திக பர்வதை நன்றாக படியுங்கள்...பின் முட்டை எப்படி வந்தது என்று புரியும்

  • @user-xb5bv5bg6l
    @user-xb5bv5bg6l 10 หลายเดือนก่อน