சுடலைமாட சாமியின் கதிகலங்க வைக்கும் உண்மை வரலாறு | Sudalai Madasamy Story Explained in Tamil |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ธ.ค. 2024

ความคิดเห็น • 133

  • @sudalaimanismt7770
    @sudalaimanismt7770 11 หลายเดือนก่อน +105

    எங்கள் குலதெய்வம் சுடலைமாடசாமி

  • @srk8360
    @srk8360 10 หลายเดือนก่อน +34

    எங்கள் தென்மாவட்ட
    எல்லைத் தெய்வங்கள்வரலாறு.
    என்று தோன்றுகிறது.
    மிகவும் அருமை யான பதிவு நன்றி 🙏

  • @mprema5547
    @mprema5547 8 หลายเดือนก่อน +9

    Super bro. Sudalai kathai ivalo kammiyana nerathula full ah sollirukinga super

  • @arulkumar2958
    @arulkumar2958 11 หลายเดือนก่อน +14

    மிக அருமையான விளக்கம்
    மிக்க நன்றி

  • @esakkiraju1241
    @esakkiraju1241 9 หลายเดือนก่อน +9

    17:48 இசக்கியம்மன் வரலாறு வேறு சுடலை கதையில் வரும் மாஇசக்கி வேறு. குலைவாழை இசக்கி அம்மனின் அருளால் பிறந்ததினால் காளி பெரும் புலையன் அவன் குழந்தைக்கு மாஇசக்கி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். தென் மாவட்டங்களில் இசக்கி அம்மன் கோவில்களில் இசக்கி அம்மனுக்கு காவல் தெய்வமாக சுடலைமாடசுவாமி இருக்கிறார். இசக்கி அம்மனுக்கு பூஜைகள் முடிந்த பின்னரே சுடலை மாடனுக்கு பூஜைகள் செய்யப்படுகின்றன. இசக்கியம்மன் தாசி குலத்திலே பிறந்து ஆணால் பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டு மறுபிறவியில் அவனை பழிவாங்கி தெய்வமாக மக்களால் ஆராதிக்கப்படுகிறாள்.

    • @gnanagurusamy3774
      @gnanagurusamy3774 5 หลายเดือนก่อน

      கொஞ்சம் விரிவாக நீங்களே பதிவு வரலாறு சொல்லி இருந்தால் நல்லது பல யூ டுப் பதிவுகள் தப்பும் தவருமா வருது

    • @kadambavallinadarajan2284
      @kadambavallinadarajan2284 2 หลายเดือนก่อน

      @@esakkiraju1241 இசக்கி சுடலை மாடன் வைத்திருக்கிறான். இந்தக் கதை உனக்கு தெரியுமா சாமிக்கு கல்யாணம் பொண்டாட்டி பிள்ளை அசிங்கமாக இருக்கிறது பரிசுத்தமுள்ள தெய்வமாகிய இயேசுவை நம்பி வா அப்போது பிழைப்பாய் 😀

  • @jayanila1989
    @jayanila1989 4 หลายเดือนก่อน +5

    அண்ணா நான் ரொம்ப நாளாவே கேட்டுட்டேன் இந்த பதிவு ஏதாச்சு இசக்கி அம்மனுடைய பதிவும் சுடலைமாடசாமி உடைய பதிவு உங்க மூலமா கேட்டிருக்கேன் ரொம்பவே சந்தோஷமா இருக்கு ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்

  • @sreethar3259
    @sreethar3259 11 หลายเดือนก่อน +52

    சுடலை மாடசாமி ஐயா எங்கள் குல தெய்வம்🙏🙏🙏

  • @srk8360
    @srk8360 10 หลายเดือนก่อน +8

    பரம்பில்மாடன்துணை.
    🙏🙏🙏🙏🙏
    மிகவும் அருமை யான பதிவு.நன்றி..🙏💐💐💐💐💐

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 9 หลายเดือนก่อน +5

    என் தாய் சாலைக்கரை ஸ்ரீ பேச்சியம்மன் அப்பன் ஸ்ரீ மாயாண்டி சுடலைஈசன் வரலாறு அருமையான தொகுப்பு தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி ஸ்ரீ பேச்சிமகன் மாயாண்டி சுடலைஈசனே போற்றிப் போற்றி 🚩🙏

  • @sakthivel9973
    @sakthivel9973 10 หลายเดือนก่อน +6

    நெஞ்சம் நிறைந்த பதிவு

  • @NithyaJagan5432
    @NithyaJagan5432 7 หลายเดือนก่อน +6

    குலசாமி ஐயா எங்க குலதெய்வம் 🌺🌹🌺🙏🙏🙏🌺🌹🌺

  • @Mythili-g9j
    @Mythili-g9j 11 หลายเดือนก่อน +12

    சிவனும் பார்வதியை மிகவும் தண்டித்து விட்டார். இறந்தவரின் உடலை பிணங்களாக உண்ணும் மகனை நினைத்தால் பார்வதிக்கு ஏன் வருத்தம் ஏற்படாது. சிவபெருமானின் கோபமும் யாராலும் தாங்கிக் கொள்ள முடியாத தாகவே உள்ளது... பார்வதி தேவி யே‌ நமஹ... பகவதி அம்மன் அன்னையே போற்றி போற்றி. தங்களை அன்னையாக ஏற்ற சுடலைமாடனை தாங்கள் தான் காத்து அருள் வேண்டும்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 หลายเดือนก่อน

      சிவபெருமானே தங்களின் சோதனையே சோதனை... தங்களின் கோபத்தால் கிடைத்த மகன் சுடலைமாடன் தனை தாங்கள் மட்டுமே காத்து அருள வேண்டும்.... தென் நாடுடைய சிவனே போற்றி. போற்றி... ஓம் நமசிவாய சிவாய நம ஓம்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 หลายเดือนก่อน

      சுடலைமாடனின் கோபமும் சாபமும் மிகவும் அதிகமாகத் தெரிகிறது...

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 หลายเดือนก่อน

      கிடைத்த பொக்கிஷம் அனைத்தையும் திரும்பக் கொடுத்து இருந்தால் சுடலைமாடன் மன்னித்து இருப்பார் அல்லவா. ....

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 หลายเดือนก่อน

      காலிப்புலையன் மிக மிக மிக கொடூரமானவன்.

    • @Mythili-g9j
      @Mythili-g9j 11 หลายเดือนก่อน

      தற்போது இந்த இடம் சீவலப்பேரி பாண்டி எங்கே உள்ளது. இசக்கி சுடலைமாடன் இருவருக்கும் கோயில் உள்ளதா என்று அறிந்து கொள்ள விரும்புகிறேன். தமிழ் நாட்டில் மதுரை மாநகர் அருகில் உள்ளதா இல்லையா என்று கூறவும்.

  • @duraikarthi882
    @duraikarthi882 8 หลายเดือนก่อน +1

    எல்லோருக்கும் வில்லுப்பாட்டு ஞாபகம் இருக்கிறதா அதில் அழகாக பாடியிருப்பார்கள்❤❤❤ ஓம் சுடலே மாடசாமி துணை❤❤❤

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI 11 หลายเดือนก่อน +10

    தலைவர் மகன் சுடலை மாடசாமி 🙏

  • @minniekutty5938
    @minniekutty5938 11 หลายเดือนก่อน +4

    Super anne Inthe history PUTHUSA irukku anne really awesome Anne keep do new video Anne.... Ur lovable supporter 💕❤🎈

  • @vijialagarai9098
    @vijialagarai9098 8 หลายเดือนก่อน +3

    என்.அப்பன்.ஸ்ரீ. சுடலை மாடன் சாமி.துணை

  • @pandi6046
    @pandi6046 2 หลายเดือนก่อน +1

    கதை சூப்பர்👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Prabhu2u
    @Prabhu2u หลายเดือนก่อน +1

    பகிர்ந்தமைக்கு நன்றி🎉

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  หลายเดือนก่อน

      நன்றிகள் பல கோடி அன்பரே

  • @lavs3398
    @lavs3398 ปีที่แล้ว +5

    Picture editing was awesome 🎉❤❤

  • @maharajam1863
    @maharajam1863 10 หลายเดือนก่อน +3

    ..சிவன்...தமிழ்.
    கடவுள்வள்ளல்.. இவர்....மட்டுமே...🎉🎉🎉🎉🎉❤😂😅இயேசு.. வோ...அல்லாவோ....வள்ளல்... வரலாறு...இல்லையே...🎉😂😅பிரம்மா...வள்ளல்.. ஆக இருக்கும் புராணம்.. இல்லையே

  • @Sasisasi-dn2cy
    @Sasisasi-dn2cy ปีที่แล้ว +1

    Anna welcome back Anna video romba nalla irundhuchi engal kula dheivam sudalai maadan tha .. Aprom anna kaaviyam pesuvom mahabaratham apadiye iruku anna plz episodes podunga anna romba naal wait panni iruke anna ongada video ku plz anna mahabaratham mudichitu vera story thodangunga anna plzzz

  • @kavithakannan1988
    @kavithakannan1988 ปีที่แล้ว +6

    hi tamizhan sakthi brother how are you? longgg time its been.. hope you are keeping fine.. unexpectedly seeing your live video today. take care brother 🙏 nice to see you back🙏🙏🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Am fine now sister, Thanks so much your love, support and care🙏🏼🙏🏼🙏🏼 Will upload a video today or tomorrow in Kaaviyam pesuvom channel also...Happy Sunday 🙂🙂

    • @kavithakannan1988
      @kavithakannan1988 ปีที่แล้ว +1

      @@TamizhanSakthi wow that's a double treat... nandri brother 🙏🙏🙏🙏 God bless you and your family 🙏

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Thanks so much again sis... wishing you and your family the same🙏🏼🙂

  • @lavs3398
    @lavs3398 ปีที่แล้ว +3

    Evening time la upload pannunga video neraya views pogum ... You are doing great sir ❤❤❤

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Kandipaga...Thanks sooo much nga...keep watching and supporting🙂🙏🏼

  • @SriHari-h8t
    @SriHari-h8t 9 หลายเดือนก่อน

    Sudalaimadan ayya en kuladeivam karuppasamy irunthalum ungalai parkka ennakku aachaiyaga ullathu. Neengal arul purinthu ungal sanathikku enai vara seiyungal ayya.
    Sudalai deivam potri potri🙏🙏🙏🎉

  • @lakshmisamy593
    @lakshmisamy593 11 หลายเดือนก่อน

    Super anna ❤🙂Kamari kandam pathi video podunga anna

  • @barathmohan-zf2mw
    @barathmohan-zf2mw 8 หลายเดือนก่อน

    last scene goosebooms bro🤩

  • @thavarasasarugan5317
    @thavarasasarugan5317 ปีที่แล้ว +1

    Vera level bro

  • @MahendraKumar-vp6ok
    @MahendraKumar-vp6ok 10 หลายเดือนก่อน +2

    அண்ணா யார் இந்த அய்யனார் என்று சொல்லுங்கள் plzzz ❤❤❤

  • @balakarthiksridhar80
    @balakarthiksridhar80 10 หลายเดือนก่อน +1

    Bro... already i told you in some other video comment section that to put life history of hanuman.. bcoz you are explaining in the voice tone simply superb.. so we want us to know the full life history of lord hanuman in your video channel😊

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  10 หลายเดือนก่อน

      Sure bro...will work on it for sure...want to say everything about Hanuman which many of us don't know...so will research more in depth and will upload it bro

  • @SAKTHI_DJ
    @SAKTHI_DJ ปีที่แล้ว +5

    அண்ணா உங்க போட்டோஸ் பொடுக அண்ணா📷📸

  • @paramasivan9328
    @paramasivan9328 9 หลายเดือนก่อน +6

    எங்க குலதெய்வம் ஆழ்வார்குறிச்சி குறிச்சி சுடலை மாடன் சாமி

    • @tamil-gramapuram
      @tamil-gramapuram 9 หลายเดือนก่อน +1

      சக்கரவர்த்தி மாயாண்டி🙏

    • @jeyaakarthi
      @jeyaakarthi 8 หลายเดือนก่อน

  • @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர்
    @ஒத்தப்பனைசுடலை_ஆண்டவர் 8 หลายเดือนก่อน +4

    சிறுமளஞ்சி அருள்மிகு 💯🕉️🙏ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை

  • @SugunaDevi-qw9fw
    @SugunaDevi-qw9fw 3 หลายเดือนก่อน

    சுடலை கிழக்கத்தியான் பிறப்பு மற்றும் வரலாறு சொல்லுங்கள் அண்ணா❤

  • @balamuruga6022
    @balamuruga6022 ปีที่แล้ว +15

    Bro மேகநாதன் கற்றுவைத்திருந்த 51சாஸ்திரங்கள் என்னனு சொல்லுங்க அண்ணா

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +5

      Kandipa soldren bro...நன்றிகள் பல கோடி 🙂🙏🏼

  • @techwithnellaiponnu
    @techwithnellaiponnu หลายเดือนก่อน

    Sudalai mada swamy🙏💯

  • @vigneshkumaraswamy7783
    @vigneshkumaraswamy7783 11 หลายเดือนก่อน +1

    நண்பா, காவியம் பேசுவோம் channel ah மறந்துடிங்கலே...waiting for next video...till 4 months...

  • @balamuruga6022
    @balamuruga6022 ปีที่แล้ว +3

    Bro அப்படியே மேகநாதன் கற்றுவைத்திருந்த 51சாஸ்திரங்கள் எப்படி இருக்கும்னு அதோட படத்தை காட்டுங்க கஷ்டபட வேண்டாம் உங்களுக்கு தெரிந்த அளவு மட்டுமே காட்டுங்க

  • @sripriya321
    @sripriya321 4 หลายเดือนก่อน

    Anna unga voice super ❤

  • @TamilSelvantamilselvanlove
    @TamilSelvantamilselvanlove 8 หลายเดือนก่อน

    antha ending veera soora music iruke

  • @BharaniBharani-cb6xu
    @BharaniBharani-cb6xu 7 หลายเดือนก่อน

    எங்கள் குல தெய்வம் அப்பா மாயாண்டி முண்டசாமி சுடலை மாடன் துணை 🙏

  • @muthukalai233
    @muthukalai233 10 หลายเดือนก่อน +2

    தென்னாட்டு அதிபதி ஐயா எஜமான் ஸ்ரீ ஓடக்கரை சுடலை மாடசாமி என் குல தெய்வம் 🙏🏻🙏🏻🙏🏻

  • @balamurugan-jx6oi
    @balamurugan-jx6oi 4 หลายเดือนก่อน +1

    எங்கள் ஊர் காவல் தெய்வம் பேச்சி மகன் பச்சாத்தி மாடன்

  • @PriyaPriya-uw9no
    @PriyaPriya-uw9no 2 หลายเดือนก่อน

    En appan sudalai ayya🥺🥺🙏🙏🙏🙇🙇🙇🙇

  • @VISNUMAYA-d1g
    @VISNUMAYA-d1g ปีที่แล้ว +2

    Wooooooooowwwwwwwwww😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍My appan sudalai madan

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Thanks sooo much nga...keep supporting 🙏🏼🙂

  • @gopalakrishnanr-ug1tz
    @gopalakrishnanr-ug1tz ปีที่แล้ว

    Next part podunga pro 😊

  • @Arunkumar-nu7nk
    @Arunkumar-nu7nk 9 หลายเดือนก่อน

    Remba bass ahh ierukku bro voice

  • @VijiViji-wm2fk
    @VijiViji-wm2fk ปีที่แล้ว +1

    Esakki amman pathi podunga anna

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      Kandipa podren nga...Thanks for watching 🙂🙏🏼

  • @sripriya321
    @sripriya321 4 หลายเดือนก่อน

    Enga kulatheyivam sudalaimada Samy than🙏🙏🙏🙏🙏🙏

  • @lavs3398
    @lavs3398 ปีที่แล้ว +1

    Kateri Amman patri podunga

  • @ilamaran5803
    @ilamaran5803 7 หลายเดือนก่อน +1

    சுடலைமாடன் ஐயா சரணம்

  • @saifalzeidi1973
    @saifalzeidi1973 8 หลายเดือนก่อน

    Saho nondi karuppar varalaru sollunga bro

  • @gomathis3077
    @gomathis3077 9 หลายเดือนก่อน

    Sudalieswara Appa Thangalin Thiruvadigale Saranam Appa.

  • @maheshmahii370
    @maheshmahii370 4 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏

  • @pandipechiammal981
    @pandipechiammal981 2 หลายเดือนก่อน

    எங்கள் குலதெய்வம்

  • @VISNUMAYA-d1g
    @VISNUMAYA-d1g ปีที่แล้ว +2

    Bro pls rise of demon jalandhar

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว +1

      Kandipa upload panrenga..Thanks again🙂🙏🏼

  • @maharajam1863
    @maharajam1863 10 หลายเดือนก่อน +2

    விஷ்ணு.. சிவன்.போல....கேட்ட வறுக்கு.
    . கேட்ட.வரம்...தந்ததாக...புராணம்.
    இல்லையே🎉😅🎉🎉😅😅
    ...

  • @sudarselvan6280
    @sudarselvan6280 10 หลายเดือนก่อน +1

    தென்னாட்டு நீதிபதி சிறுமளஞ்சி ஒத்தப்பனை சுடலை ஆண்டவர் துணை ❤

  • @LatheesSanjimma
    @LatheesSanjimma 8 หลายเดือนก่อน

    Anna Naan Eelam Engada kula dheivan Aathi Bairavar please Anna Aathi Bairavar pathi sollunga please Anna

  • @Hitman45.Captain_India
    @Hitman45.Captain_India 9 หลายเดือนก่อน

    Unmayave romba bayama than irukku ippadi oru varalaru?

  • @KkkKkk-w4l2g
    @KkkKkk-w4l2g ปีที่แล้ว +1

    Esakiamman veru mavisakki veru sir maavu undu piranthathal mavisakki entru peyarittan perumpulayan esakiamman ku vera story irku bro

  • @navaneethasathish1862
    @navaneethasathish1862 9 หลายเดือนก่อน

    Anna Iyyanar samiya pathi solungka

  • @shivaprabhakaran1696
    @shivaprabhakaran1696 10 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏

  • @kavithakannan1988
    @kavithakannan1988 10 หลายเดือนก่อน +2

    my dad and mum's kula deivam is sudalai maadan.. we are from nagercoil

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  10 หลายเดือนก่อน

      Me too from Nagercoil :)

  • @ChinnaduraiChinnadurai-hw6pj
    @ChinnaduraiChinnadurai-hw6pj 7 หลายเดือนก่อน

    எங்களுடைய குலதெய்வம்சுடலைமாடன்முண்டன்சுவாமி

  • @subattrakanesan5947
    @subattrakanesan5947 8 หลายเดือนก่อน

  • @sivabalankevin9484
    @sivabalankevin9484 หลายเดือนก่อน

    Athimarthu.sudali.madan.thunai

  • @baskardhas1577
    @baskardhas1577 3 หลายเดือนก่อน

    Maayandi sudalai thunai

  • @nanthinikannan9077
    @nanthinikannan9077 8 หลายเดือนก่อน

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மாடசாமி கோவில் துறை எனும் கிராமத்தில் வசிக்கும் சுடலை சுடலை மாடன்

  • @sudalaimadansamy8549
    @sudalaimadansamy8549 5 หลายเดือนก่อน

    ஐயா தோப்படி மாடன் துணை

  • @vscn3011
    @vscn3011 10 หลายเดือนก่อน

    Enna BGM

  • @MJ-lj8fw
    @MJ-lj8fw ปีที่แล้ว

    Kaviyam pesuvom bro காத்திருக்கிறோம்

  • @summerinmalaysia
    @summerinmalaysia 8 หลายเดือนก่อน

    🎉🎉

  • @VijiViji-wm2fk
    @VijiViji-wm2fk ปีที่แล้ว +1

    Mayandi sudalai thunai

  • @gomupandi5740
    @gomupandi5740 3 หลายเดือนก่อน

    Engal kuladeivam sudalai madan

  • @GaneshPerumal-k6q
    @GaneshPerumal-k6q 3 หลายเดือนก่อน

    Same me

  • @pvSudhakar-d3x
    @pvSudhakar-d3x 11 หลายเดือนก่อน

    Nangi san videos please

  • @dhonisuganth0078
    @dhonisuganth0078 ปีที่แล้ว +1

    Wrong information bro madan ponathu kerala chottanikkarai illa athu tamil nadu kanyakumarila irukka place kottarakkarai bahavathi amman kovil.

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  ปีที่แล้ว

      நானும் நாகர்கோவில் தான் bro...இது தான் உண்மையான வரலாறு..

    • @manomano6101
      @manomano6101 8 หลายเดือนก่อน +1

      @@TamizhanSakthi ninga Nagercoil ah

    • @manomano6101
      @manomano6101 8 หลายเดือนก่อน +1

      @@TamizhanSakthi Nan marthandam

    • @TamizhanSakthi
      @TamizhanSakthi  8 หลายเดือนก่อน +1

      Ama ji..na iraviputhoor..near Suchindram

    • @Vanakarthick8599
      @Vanakarthick8599 2 หลายเดือนก่อน

      மாயாண்டி காவற்பிள்ளையாக இருந்தது கொட்டாரகரை பகவதி அம்மன் கோவிலில் தான்
      சுடலையை பிணம் தின்ன அழைத்து சென்றவள் பேச்சியம்மன்

  • @pazhanik4841
    @pazhanik4841 7 หลายเดือนก่อน

    பிரசவம் பார்த்த பருப்பு

  • @AbdulRasik-zo2rs
    @AbdulRasik-zo2rs หลายเดือนก่อน

    அவர் ஏன் கற்பழித்து விட்டார்
    தெய்வத் தன்மையை உடைய சுடலை மாடலுக்கு இது தகுமா

  • @sarvananansarva7964
    @sarvananansarva7964 11 หลายเดือนก่อน

    sudalai.mada.life.kudu.kavitha

  • @devivarshini9284
    @devivarshini9284 8 หลายเดือนก่อน

    Romba arputhama history erundhathu

  • @sspriyansspriyan2757
    @sspriyansspriyan2757 23 วันที่ผ่านมา

    How come a god can rape a girl. This is injustice done by a god.
    I personally hate him.
    Im so sorry.

  • @bmara8562
    @bmara8562 8 หลายเดือนก่อน

    Siva nagar new house ABR

  • @prasanthprasnth6674
    @prasanthprasnth6674 7 หลายเดือนก่อน

    Antha pinam yaar

  • @kadambavallinadarajan2284
    @kadambavallinadarajan2284 5 หลายเดือนก่อน

    சுடலை மாடசாமி, பகவதி, பேச்சி எல்லாமே பிசாசின் பெயர்கள். மேலும் இவர் கூறிய அனைத்தும் கட்டுக்கதைகள். ஒரே உலகம் ஒரே தேவன் அவர்தான் இயேசு. சுடலை மாயாண்டி பேயாண்டி சித்தாண்டி எல்லாமே பிசாசுகள். ஜனமே உஷார்.

    • @ArunRajeyen96
      @ArunRajeyen96 5 หลายเดือนก่อน +3

      😂😂😂 இயேசு வரலாறு தெரியுமா உங்களுக்கு. இயேசு 3rd நாள் உயிர் பிட்சது சிவன் குடுத்த வரம் நாளதான். இயேசு வரலாறு தெரியுமா பேசாத. நானும் கிருஷ்டின் தான்.

    • @ArunRajeyen96
      @ArunRajeyen96 5 หลายเดือนก่อน +1

      எல்லாருக்கும் தனகப்பன் சிவபெருமான் பார்வதி தாய் தான் ப்ரோ

    • @kadambavallinadarajan2284
      @kadambavallinadarajan2284 5 หลายเดือนก่อน

      @@ArunRajeyen96 ஒரே உலகம் ஒரே கடவுள் அந்தக் கடவுள் இயேசு தாயும் அவரைத் தந்தையும் அவரே சிவன் பார்வதி பிசாசுகள் உஷார் ஐயா உஷாரு இயேசு ராஜா வர்றாரு

    • @ArunRajeyen96
      @ArunRajeyen96 5 หลายเดือนก่อน

      Simple waste 😅​@@kadambavallinadarajan2284

    • @selvakumarsubramanian4372
      @selvakumarsubramanian4372 4 หลายเดือนก่อน

      ​@@kadambavallinadarajan2284poda....

  • @sivayanamaomamidh5744
    @sivayanamaomamidh5744 11 หลายเดือนก่อน

    Hei hai

  • @kutralvlogs7586
    @kutralvlogs7586 10 หลายเดือนก่อน

    Ur story telling and editing is good , but ituu oru fake and bad story of my god. Loosu ku story ithu.

  • @kadambavallinadarajan2284
    @kadambavallinadarajan2284 5 หลายเดือนก่อน +1

    சுடலை மாடன் தற்போது இல்லை அவன் பாதாளத்தில் விழுந்து விட்டான். குலதெய்வம் என்ற பெயரில் பிசாசுகளை கும்பிடாதீர்கள். இயேசு ஒருவரைத் தவிர எல்லாமே பிசாசு

    • @SelvamRaja-km8qf
      @SelvamRaja-km8qf 2 หลายเดือนก่อน

      👊👊👊👊

    • @kadambavallinadarajan2284
      @kadambavallinadarajan2284 2 หลายเดือนก่อน

      @@SelvamRaja-km8qf 🦏 கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களுக்கு காண்டாமிருகத்தின் ஒத்த பலன் இருக்கிறது.

    • @kadambavallinadarajan2284
      @kadambavallinadarajan2284 2 หลายเดือนก่อน

      @@SelvamRaja-km8qf உஷாரய்யா உஷாரு இயேசு ராஜா வர்றாரு. அப்ப என்ன செய்வீங்க அப்ப என்ன செய்வீங்க. உங்களைப் பார்த்தால் எனக்கு 😭

  • @r.karthikr.karthik8285
    @r.karthikr.karthik8285 9 หลายเดือนก่อน

    🎉🎉🎉🙏🙏🙏🎉🎉🎉🎉🔱🔱🔱🔱🔱🙏🙏🙏🔱🔱🔱🔱

  • @PalayaS-x3l
    @PalayaS-x3l หลายเดือนก่อน +1

    🙏🙏

  • @BubukoralrBabukoralur-mw8nd
    @BubukoralrBabukoralur-mw8nd 9 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏