All Spiritual Codewords Decoded! பிரபஞ்ச இரகசிய படிநிலைகள்!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • மிக எளிமையான இந்த பிரபஞ்ச படிநிலைகள்
    மட்டும் தெரிஞ்சா போதும் உங்களுக்கு இந்த
    உலகத்துல எல்லாமே புரிய வரும்!
    ----------------------------------------------------------------
    ▫️To Downloadable Files Link :
    naannaanialla....
    ▫️Whatsapp BoT File Download :
    wa.me/message/...
    ▫️Telegram BoT File Download :
    t.me/N_N_A_BOT
    ----------------------------------------------------------
    New to Our Channel..?
    Here's our Beginners Playlist for you :
    • New Souls Playlist!
    ---------------------------------------------------------
    Vera lvl content ku follow :
    ▫️Telegram Discussion Group :
    t.me/nnasoulsd...
    ▫️Telegram Notification Group :
    t.me/naannaani...
    ▫️ Instagram Content and Memes :
    / naan_naani_alla
    ▫️Whatsapp :
    chat.whatsapp....
    ▫️ Spotify :
    open.spotify.c...
    -------------------------------------------------
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.

ความคิดเห็น • 335

  • @originality3936
    @originality3936 ปีที่แล้ว +78

    இந்த வயதில், இவ்வளவு புரிதல் வந்துவிட்டால் நீங்கள் இறைவனின் ஆசிபெற்றவர்தான். உங்களுக்கும் உங்களை பெற்றோர்கும் வாழ்துக்கள் ❤ இந்த பாதையில் தொடர்ந்தால், இப்ப நீங்க விளக்குவதை அனுபவிக்களாம். ஓம் சிவயநம...

    • @sangeemuruges
      @sangeemuruges ปีที่แล้ว

      yes unmai

    • @sreebhasu4238
      @sreebhasu4238 ปีที่แล้ว

      உண்மை 🙏🙏🙏

    • @sankar78us
      @sankar78us 6 หลายเดือนก่อน

      அவன் அருளாலே அவன் தாள் வணங்கி .🙏🙏🙏🙏🙏

  • @senthilvadivuvadivu8298
    @senthilvadivuvadivu8298 ปีที่แล้ว +39

    இந்த அறிவும் ஞானமும் ஒரு பிறவியில் வந்திருக்க முடியாது....முன்ஜென்ம தொடர்ச்சி தான்.இந்த ஆன்மா தன் வந்த நோக்கத்தை நிறைவு செய்யட்டும்.....சிவ.

    • @selvakumarr7801
      @selvakumarr7801 8 หลายเดือนก่อน +4

      மிக மிக சரி

  • @mjpasupathi4653
    @mjpasupathi4653 ปีที่แล้ว +12

    யாரு பா நீ 🙄🙄🙄... இப்போ தான் உன்னோட first வீடியோ பாக்குறேன் 💫💫💫.... சூப்பர் 💜.. ஓம் நமசிவாய 🙏🏻

  • @peoplesmind3365
    @peoplesmind3365 ปีที่แล้ว +3

    ஏ... நான் உன்ன என்னமோ நினைச்சேன்...
    இம்... பரவாயில்ல... நல்ல தகவல் தான்... நல்லா organize panni நல்லா present பண்ணி கலக்கியிருக்குற தம்பி...
    வாழ்க...

  • @imsorich5334
    @imsorich5334 ปีที่แล้ว +6

    இந்தப் பிறவியில் நான் அருட்பெருஞ்ஜோதியோடு ஜோதியாக இணைவேன். இணைவதற்கு முன் என்னால் முடிந்த அளவு ஆன்மாக்களை அவ்வழியில் நடிக்கச் செய்வேன். இதற்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே எனக்குத் துணையாக இருப்பார்..

  • @premkumar-xc7yy
    @premkumar-xc7yy ปีที่แล้ว +18

    Vara means simplify . அசுத்த மாயையில் மூழ்கி ஜடத்தன்மை அதிகமுள்ள உயிர்களுக்கும் புரியும் வகையில் அனைத்து இரகசியங்களையும் எளிமையான முறையில் விளக்கும் வரா நண்பா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்... அருட்பெருஞ்ஜோதி இறைவா சரணம்🙏🙏

  • @dineshvenkat6454
    @dineshvenkat6454 ปีที่แล้ว +15

    🙏🏽அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏🏽 மிக அற்புதமான பதிவு ✨️ உங்களது சத்விசாரம் பல உண்மைகளை உலகத்தோறுக்கு உணர்த்தும் வண்ணம் இறைவனால் அருளப்பட்டுள்ளது என்றே எண்ணுகிறேன் 💫 பதிவிற்கு நன்றி 🙏🏽

  • @ushaganesh3071
    @ushaganesh3071 ปีที่แล้ว +21

    I always wondered no one has ever spoken Saiva Siddhantam in a very simple, understandable, fun-loving way. You really nailed everything that has been causing so much pain to understand for so many years. Real awakening for many people. Thq so much for all your hard work and effort to bring out truth like this.

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 ปีที่แล้ว +11

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🪔🌼🌼 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 திருஅருட் பிரகாச வள்ளல் பெருமானார் தெய்வத்திருவடிகளை சரணம் சரணம் 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏 குருகடாஷம் 🙏🙏🙏 திருச்சிற்றம்பலம் 🪷🪷🪷

  • @PandianV-nf5sk
    @PandianV-nf5sk ปีที่แล้ว +6

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் சக்தி ஓம் நமசிவாய ஓம் முருகா நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணரத் தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு

  • @Paruthi.618
    @Paruthi.618 ปีที่แล้ว +13

    Heavy content..🤯 quality content..👌
    நன்றி ஐயா 🙏

  • @kalaichelvankalai3522
    @kalaichelvankalai3522 ปีที่แล้ว +12

    Bro.. I feel like u come from another galaxy to teach the people in this earth 🌎 extra ordinary knowledge must be given by God arutperunjothi ❤ salute to u 🙏 👏 🙌

  • @jeyabharathi2079
    @jeyabharathi2079 ปีที่แล้ว +6

    சமகாலத்திற்கேற்றார்போல் உள்ளடக்கத்தை எளிமையாய் விளக்குகிற தங்களின் பாங்கு அருமை வாழ்த்துக்கள் சகோ...

  • @kathir_9532
    @kathir_9532 ปีที่แล้ว +6

    #vara² அண்ணா ரொம்ப எளியமையா புரிய வச்சுடீங்க❤️🔥

  • @punithas7549
    @punithas7549 ปีที่แล้ว +6

    கலியுகத்து வள்ளளாரே 🔥 வாழ்க வாழ்க 🙏🏻

  • @Mohanakannan369
    @Mohanakannan369 ปีที่แล้ว +5

    "வெளிக்குள் வெளி" நன்றாக பொருந்துகிறது சகோ
    அன்பும் அருளும் பெருக பெருக அனைத்தும் அருட்பெருஞ்ஜோதி
    என உணர்கிறேன்
    அருமை சகோ
    எல்லாம் நன்மைக்கே

  • @venkateshkumar9585
    @venkateshkumar9585 ปีที่แล้ว +2

    Arumai thambi nalla thelivuana vilakkam.

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 ปีที่แล้ว +6

    இது ஒரு மிகப்பெரிய முயற்சி🙏♥️

  • @adhavaramchettiar
    @adhavaramchettiar ปีที่แล้ว +1

    தகவலுக்கு மிக்க நன்றி!
    இவை ஐந்தும் மூன்றில் அடங்கும் என்பது உங்களுக்கு தெரியும் என்று நினைக்கிறேன், அதை பற்றி பகிர்ந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துக்கள்!

  • @ganeshramachandran3954
    @ganeshramachandran3954 ปีที่แล้ว +5

    அற்புதமான பதிவு!!👍🙏🙏🙏 நல்லா இருக்கனும் நீங்ங்ங்ங்க வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @arunmanijanarthanan6195
    @arunmanijanarthanan6195 11 หลายเดือนก่อน +1

    Naa yaaraiyum paaraata maaten. but ungala paaraatama irukave mudila. You r real genius.

  • @banupriya6278
    @banupriya6278 ปีที่แล้ว +4

    😯😯😯😯 crazyy.. you are under divines blessings or else this wouldn't be possible. Hats off🔥🔥🙏🙏🙏

  • @ascharitabletrust548
    @ascharitabletrust548 ปีที่แล้ว +2

    தம்பி நீங்க வேற லெவல். தலை வண்குகிறேன்.

  • @thiagarajang298
    @thiagarajang298 ปีที่แล้ว +3

    சொல்ல வார்த்தைகள் இல்லை. மிக்க நன்றி ஐயா.

  • @er.k.rameshkumar7822
    @er.k.rameshkumar7822 ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்சோதி ஆண்டவர்க்கு நன்றி

  • @arivomthelivom-bm2se
    @arivomthelivom-bm2se ปีที่แล้ว +1

    உங்கள் தெளிவு உங்கள் முகத்திலேயே தெரிகிறது

  • @VIJAYAVENDONE
    @VIJAYAVENDONE ปีที่แล้ว +4

    🙂no words! Only tears!

  • @valliramanathan6835
    @valliramanathan6835 ปีที่แล้ว +5

    11 to 12:30 நிமிடங்கள் மிக முக்கியமானவை. இதை வைத்து இனி பல கேள்விகள் எழும்.

  • @shanthisrinivasan5274
    @shanthisrinivasan5274 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கம். Super Thangam🤩😍❤🎉

  • @BalaMurugan-mr3uu
    @BalaMurugan-mr3uu ปีที่แล้ว +3

    ஓம் திருச்சிற்றம்பலம்
    சிவாயநம
    சிறப்பு 👌 தெளிவு 🤝 செம்ம 🙏
    மிகவும் பயனுள்ளதாக இருந்தது இந்த காணொளி 💐
    மிக்க நன்றி ஐயா 🙏
    அருட்பெருஞ்ஜோதி 🔥 அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥

  • @vibes-op6rb
    @vibes-op6rb ปีที่แล้ว +4

    Sivayanama sivayanama sivayanama ❤

  • @ramabadranpalaniandi
    @ramabadranpalaniandi 3 หลายเดือนก่อน

    அருமை மகிழ்ந்தேன் தொடரட்டும் உண்மையை அறிந்து உணர்வோம்

  • @sivagarden5521
    @sivagarden5521 ปีที่แล้ว +5

    அவனின்றி அணுவும் அசையாது ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய

  • @thulasimuruganandhan2291
    @thulasimuruganandhan2291 ปีที่แล้ว +6

    From where are you getting this much information
    You are really gifted child

  • @Rupees10000
    @Rupees10000 ปีที่แล้ว +3

    மிக முக்கியமாக பதிவு, வாழ்த்துக்கள் 🥰👏👏👏

  • @maheshwaribalaji9167
    @maheshwaribalaji9167 ปีที่แล้ว +1

    மிக அருமையான பதிவு . மிக்க நன்றி. அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.

  • @prabakaran9478
    @prabakaran9478 5 หลายเดือนก่อน

    உண்மையில் வேற லெவல் வீடியோ. வாழ்க வளமுடன்

  • @vaniv.s6988
    @vaniv.s6988 3 หลายเดือนก่อน

    நன்றியைதவிர வேறு என்ன சொல்வது கோடான கோடி நன்றி தம்பி

  • @karuraanilai6902
    @karuraanilai6902 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் தம்பி எளிமையான நிறைவான விளக்கம் வளர்க உமது பேறாற்றால்

  • @pon.goethirasan5228
    @pon.goethirasan5228 ปีที่แล้ว +1

    அகங்கனிந்த வணக்கம் நன்றிகள் நல்வாழ்த்துக்கள் ஐயா. தெள்ளத் தெளிவான விளக்கங்கள் . இதுகாறும் இப்படி ஒரு ஆன்ம விளக்கம் சிறுவரும் படிப்பறியாரும், இறை மறுப்பாளரும் புரிந்து பின்பற்றத்தக்க எளிய அரிய இனிய தவவாழ்வியல் நுட்பங்கள். தங்களின் தொண்டு மென்மேலும் தொடர அகங் கனிந்த வாழ்த்துக்கள் ஐயா. மகிழ்ச்சி. அகத்தினை நாளும் ஆய்ந்து தெளிகிறோம். சிவத்தினைத் தெளிந்து சீலமுடன் வாழ்கிறோம். அவத்தினை அகற்றும் அகத்தவ மிருந்து அம்மயமாகிறோம்.

  • @user-pp7ho2de2d
    @user-pp7ho2de2d ปีที่แล้ว +2

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி!!

  • @swathiselvam1067
    @swathiselvam1067 ปีที่แล้ว +4

    தெளிவான விளக்கம் வாழ்க வளமுடன்

  • @nagasundaralingam7320
    @nagasundaralingam7320 11 หลายเดือนก่อน

    உண்மைப் பரம்பொருள் ஒரு பொருட் பிறட்சி...
    கண்களின் காட்சிகள் கானலின் மாட்சி...
    மும்மலம் ஒழித்து
    எக்காலும் ஏற்ற வல்லீரில்
    சீவனில் ஆவீர்
    சிவத்தின் சாட்சி...
    அன்பே உருவாய் ஆகி நின்றக்கால்
    அவனின் அங்கம் ஆகி நின்றீரே!

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 8 หลายเดือนก่อน

    அருமை அய்யா 💕 அருட்பெருஞ்சோதி 🔥🙏💕

  • @sumathiravikumar1844
    @sumathiravikumar1844 ปีที่แล้ว +1

    Super thambi...clearly explained....good bless u...

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 ปีที่แล้ว +3

    மிக தெளிவான பதிவு நன்றி தம்பி உங்கள் ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 ปีที่แล้ว +4

    After watching this video many souls will understand clearly about Arutperumjothi andavar 🔥🔥🔥🔥🔥🔥

  • @kumaragurubaranguru6613
    @kumaragurubaranguru6613 ปีที่แล้ว

    நளமுடன் வாழ்க சிறப்பு அருமை இதைவிட யாரும் சிறப்பாக யாரும் கூற முடியாது

  • @sashikumardhanyan1218
    @sashikumardhanyan1218 ปีที่แล้ว +3

    அருமையான, தெளிவான, ஆழமான பதிவுக்கு மிக்க நன்றி தோழரே. ❤

  • @esanesan6690
    @esanesan6690 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🎉🎉🎉

  • @nirmalkumar59
    @nirmalkumar59 ปีที่แล้ว +5

    Wooww... It's really interesting to know the content of this video. Thank you brother for your effort. May you attain the highest of the spiritual level. May the Super Consciousness bless you 🙏🙏🙏

  • @amuthavallisubbayah3452
    @amuthavallisubbayah3452 ปีที่แล้ว +3

    Clearly explained. Each time new understanding.

  • @brightlight1334
    @brightlight1334 ปีที่แล้ว +2

    SCIENTIST PA NEE WE WANT MORE VEDEOS LIKE THIS

  • @sujikannama9376
    @sujikannama9376 3 หลายเดือนก่อน

    Shivaya namah, bro u are great, super explanation 👏👏👏

  • @eesanvaasi
    @eesanvaasi ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சிறு வயதாக இருந்தாலும் உங்களோட பதிவுக்கு கோடான கோடி நன்றி ஈசனார் ஆசி என்றென்றும் கிட்டட்டும் சிவயநம வாழ்க வளமுடன்

  • @apa4754
    @apa4754 ปีที่แล้ว +2

    கோடி கோடி நன்றி மித்ரனே

  • @AMRB-999
    @AMRB-999 ปีที่แล้ว

    God is the Light of the Heavens and the Earth.

  • @meenadevi1902
    @meenadevi1902 ปีที่แล้ว

    இந்த சிறுவயதில் ஞானத்தைப் பற்றி இவ்வளவு அருமையான விளக்கம். ஆச்சரியமாக இருக்கிறது. உங்களின் இந்த சேவைக்கு தலைவணங்குகிறேன் தம்பி🙏🙏🙏🙏

  • @K.P.RAVICHANDRAN
    @K.P.RAVICHANDRAN 11 หลายเดือนก่อน

    ஜோதி ஒம் நமசிவாய I T விஞ்ஞானத்தை மெஞ்ஞான அறிவு உடைய ஆன்ம நேய சகோதரரே

  • @MohanR-ee4dx
    @MohanR-ee4dx ปีที่แล้ว

    Nice itha parkum bothu periya saamiyaargal kuda vilakaatha visayathai easya puriya vecha maathiri irukku, nan etho andaveli ragasiyam therintha mathiri feel aguthu

  • @vladimirkrisnov4322
    @vladimirkrisnov4322 ปีที่แล้ว

    Superb extraordinary satvicharam. Congratulations.

  • @balamithra4901
    @balamithra4901 ปีที่แล้ว +4

    Your efforts for videos really great brother yenna sollurathunu therila🙏

  • @senthilnathan4957
    @senthilnathan4957 ปีที่แล้ว +1

    சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் சகோ...
    வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿

  • @Devi_123_
    @Devi_123_ ปีที่แล้ว +1

    Thank you. God Bless You.

  • @kamalaneela6558
    @kamalaneela6558 ปีที่แล้ว +1

    Nani Vita ... U r True soul Nani🤩

  • @porusthegreat1206
    @porusthegreat1206 ปีที่แล้ว +1

    🙏🙏ROMBA NANDRI THAMBI. SOLLA VARTHAI ILLAI SUPER ✌️🌟❤️🔥🙏

  • @MeiValiSalai
    @MeiValiSalai ปีที่แล้ว

    உங்களின் பணி சிறக்க ஆண்டவரை வணங்குகிறேன்.

  • @karthi1834
    @karthi1834 ปีที่แล้ว +2

    Thank you Brother
    You have done hard work
    Clear explanation

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 ปีที่แล้ว

    அருமை பதிவு வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி ❤❤❤

  • @angaraisanthanamsridhar905
    @angaraisanthanamsridhar905 ปีที่แล้ว +2

    Very nice Explanation .I learnt many things from you. Thanks 🙏

  • @peace1170
    @peace1170 ปีที่แล้ว

    Fantastic. What I have read all this time. திருமந்திரம மற்ற் நூல்கள் அனுபவங்கள் இன்று அழகாக சுலபமாக சோன்னீர்கள் 👏👏💐🙏😌
    40 years USA teens la இருந்த நான இந்த சாதன வாழக்கை வழி அந்த
    அருட் பெருமசோதியின அருளதான! 🙏🙏

  • @MrSundar9874
    @MrSundar9874 ปีที่แล้ว

    Ayya atma jothi namaskar super ayya. 🙏🙏🙏🙏

  • @fathimaroja6743
    @fathimaroja6743 ปีที่แล้ว +4

    அதாவது கடவுள் என்பது உனக்கு உள்ளே கட என்று எல்லாரும் சொல்லுவாங்க,வரா நீங்கள் அதை தெளிவா விளக்கிடீங்க, மலம் என்கிற 5 வது நிலையில் இருந்து சிவம் என்கிற முதல் நிலைக்கு கடந்து போ என்று புரியவச்சுடீங்க.கட+உள்.
    சிவயநம 🙏🙏🙏.

  • @vinodhrathanam8042
    @vinodhrathanam8042 7 หลายเดือนก่อน

    Amazing content! Well explained with clear details in the presentation to reach everyone. Thank You!!

  • @aruljothijothidam
    @aruljothijothidam ปีที่แล้ว

    அருமை தம்பி 👍. தகவல் சேகரித்து எங்களுக்கு சொல்லும் உங்களது முயற்சி மிக மிக பாராட்டுக்கு உரியது.

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 ปีที่แล้ว +1

    Thala Vera level explanation 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😍😍😍😍😍

  • @user-jn6sh5ji4j
    @user-jn6sh5ji4j ปีที่แล้ว

    என்ன சிவா இப்படி உடைச்சுட
    அருமை அருமை அருமை....

  • @vinodprasad
    @vinodprasad ปีที่แล้ว +1

    Tharamaru broo❤.... Arutpernjothi andavar thunai 🎉

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 ปีที่แล้ว

    Jagadeeswari இறை தத்துவம் மிகவும் அற்புதமாக இருந்தது ஆனாலும் மேலும் கேட்டால் தான் புரியும் தற்கால கணினி முறையில் விளக்கம் அளித்த தங்களுக்கு இறைவனின் அருள் பூரணமாகக் உள்ளது mikka மகிழ்ச்சி நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன் aanal teteligram உள்ளே சென்று காண எனக்கு அறிவு இல்லை ytube மட்டும் தான் தெரியும் இருந்தாலும் விளக்கம் மிகவும் அருமை எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ஆசிகள் நன்றி

  • @dhanalakshmikarthikeyan8132
    @dhanalakshmikarthikeyan8132 ปีที่แล้ว

    சிவ அறிவு ஜீவீயே வாழ்க பல்லாண்டு வாழியவே வாழ்த்துக்கள்

  • @vetrivelilamuruguporchezhi5562
    @vetrivelilamuruguporchezhi5562 ปีที่แล้ว

    Unga vedios 2 naala tha paakuren romba nalla irruku, yanakula irrutha vallalar irrupu ennum athigam aai irruku, manam,erai pathi vedios poduriga udal sariya irrutha thana eraivana ninaika arvan athigamagum udala epdi sutha thegam aakurathu udal noigala epdi sari panni manasa kattu paduthi eraivana ninaipathu, unga replay kaaga wait panren sago katayan udal sari panna vedio pannuga one again ur awasome content writer

  • @thanigasalam9829
    @thanigasalam9829 ปีที่แล้ว

    இளம் வயதில் இவ்வளவு ஞானமா | வாழ்க வள முடன்

  • @sarathkumarc1294
    @sarathkumarc1294 ปีที่แล้ว

    அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க வாழ்க வளமுடன்...

  • @balamani3574
    @balamani3574 ปีที่แล้ว

    Excellent.. Mass bro🙏🏻
    அருட்பெருஞ்சோதி 🙏🏻.

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 ปีที่แล้ว

    Nandri vanakkam arumaiyana thagaval🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 super speech

  • @vidhyakannan5519
    @vidhyakannan5519 ปีที่แล้ว

    சிறந்த தெளிவான விளக்கம். சைவ சித்தாந்தத்தை புரியும்படி விளக்கியுள்ளீர்கள். வாழ்த்துகள். 🎉🎉

  • @rithicorner9195
    @rithicorner9195 ปีที่แล้ว +1

    Vazhga valamudan ayya

  • @ravichandran8514
    @ravichandran8514 ปีที่แล้ว

    Small video
    Big and value message
    God bless you
    Thanks my son

  • @umachandran3540
    @umachandran3540 ปีที่แล้ว

    Beautifully explained. I have to go through again & again to get knowledge. Yaarappa nee? Marvelous.
    God bless you

  • @pradzuk8997
    @pradzuk8997 ปีที่แล้ว +3

    As usual bro great research 💫🙏🔥 as usual great confidence and extreme motivation. Pls continue with this great work 🎉🎉🎉🙏💫❤️ you are just keeping us on track 🙏💫🙏..

  • @parthibansubramanian4790
    @parthibansubramanian4790 ปีที่แล้ว

    Thanks for excellent detailed delivery about concept
    Arut perum jothi aurt perum jothi thaniperum karunai arutperum jothi

  • @sooriyangaming5363
    @sooriyangaming5363 ปีที่แล้ว

    True vallalar student bro.Arutperumjothi selected u.wat a miracle.

  • @saiinternational7363
    @saiinternational7363 11 หลายเดือนก่อน

    சூப்பர் மா
    வாழ்க வளமுடன்.

  • @kavi0505
    @kavi0505 ปีที่แล้ว

    I never expected that i will learn all these. Waiting to learn more..

  • @muthucumarasamyparamsothy4747
    @muthucumarasamyparamsothy4747 ปีที่แล้ว

    அற்புதம் , தம்பி.வாழ்க வளமுடன், முற்பிறவிப்பயனால் வந்த அறிவு.

  • @purnimajha2800
    @purnimajha2800 ปีที่แล้ว

    Thank u pa
    Naan , Nanalla !!
    Channel oda name ,Ipdi podunga , that ll be better ,
    Alla endru mudinjuthu parthu , subscribe pannamal vitte. ,but video forward panni more option click panni partha , it's abt Hinduism !!

  • @velmurugan3479
    @velmurugan3479 ปีที่แล้ว

    🙏🙏 for ur hard work and researching about panchatcharaa... Ennayaa idhu ippo vulla nyaani chitthar ngalaam velipadayaa solla bayapdura visayatha ivloo easy ah casual ah ipdi solringa, semma semma semma... Endha video layum evanum ipdi sollave mattan but u,,, semma bro... Idhoo ippove vunga channel like,share subscribe.... 🙏🙏🙏🙏🙏

  • @chandrasekaran7491
    @chandrasekaran7491 ปีที่แล้ว

    I think i am so blessed to watch your video this is first video i watched and i like to watch your all videos indeed you are so great

  • @krishnakumarsukumaran9796
    @krishnakumarsukumaran9796 3 หลายเดือนก่อน

    In siddhavaedam Swami cited purapuram sleep state then dream state third inner state is said as awaken state.
    In ur diagram it is said in reverse. Why
    We see mayai more in outer state so isn't it sleep state.
    Hats off to your effort man❤️👍

  • @samykala1
    @samykala1 5 หลายเดือนก่อน

    உண்மை பேசும்போது அது உடலில் அதற்குரிய இடத்தில் உணர்வை உண்டாக்கும்