என்னய்யா நான் 8 ம் வகுப்பு 2007 படிக்கும் போதே பாரதி குரூப்ஸ் னு ஆரம்பித்தேன், 2017 ல நம்நாடு நம் கையில் துணிந்தெழு என் தமிழா என்று ஆரம்பித்தேன், பாரதி சிம்புள் பயன்படுத்தி, என்னய்யா உனக்கும் எனக்கும் அப்படி இருக்கு, நான் உலக தமிழ் சங்கத்தில் பதிவு செய்த கவிஞன், கவியருவி முருகேசன், நான் எத்தனையோ கவிதைகள் எழுதி அதை தொலைத்து உள்ளேன், சிறு வயது முதல் நான் தீக்குச்சி, நான் தீக்குச்சி னு சொல்லிட்டே இருப்பேன், எல்லார் வாழ்க்கைல யும் தீபம் ஏற்று கிறார்கள், அந்த தீப ஒளியை தந்த தீக்குச்சி ய குப்பையில் போட்டுருதாங்க, நானும் அப்படி தான், எல்லோரும் என்னை பயன்படுத்தி தூக்கி எறிய பட்டுள்ளேன், சொந்த தாய்மாமா நான் செய்யாத தவறுக்காக 2009ல என் மூஞ்சில எச்சில் துப்பி உள்ளார், இன்றும் அவருக்கு நான் உதவி செய்து தான் வருகிறேன், எல்லோரும் என்னை ஏளணமாக பேசி கூட்டத்தில் என்னை அசிங்க படுத்துவாங்க, மறு கணம் அந்த கூட்டத்தில் ஒருவன் உதவி கேட்டாலும் நான் அதை செய்து முடிப்பேன், என் உயிரை பணயம் வைத்து உதவி செய்து உள்ளேன், உதிரம் தந்து நான் உதவியது கிடையாது, உடலில் உயிர் கிடையாது, நான் திருநெல்வேலி யில் 2018 ல் 2018/2 பதிவு செய்த தாய்தமிழ் அறக்கட்டளை யின் பொது செயலாளர், நான் வாடகை வீட்டில் வசித்து வருபவன், நான் பொருளுதவி செய்தது 1,00,000/- கண் காணா உடையாளுக்கு. அதுவும் கடன் வாங்கி, அந்த கடனுக்கு வட்டி கட்டி வருகிறேன், நான் வயிராற உண்டது கிடையாது, நினைத்த சாப்பிட்டை சாப்டது கிடையாது, சோத்துல தண்ணி ஊத்தி மாங்காய் வைத்து சாப்பிடுவது தான் பிடிக்கும், மாதா ஊட்டாத சோற்றை அந்த மாங்காய் ஊட்டுகிறது, அப்பா அம்மா என் மீது வெறுப்பு தான் காட்டுவார்கள், ஏனெனில் வயது 28, பணம் சம்பாதிக்கல, கோவிலை தூய்மை படுத்துவது ஆனந்தம், கார்பென்டர் க்கு உதவியாளர் பணி, தினக்கூலி 500/-, படிப்பு - Diploma in EEE. Passed 2013 .First class. எனக்கு போதிக்கிறது பேரானந்தம்.அக்கா விற்கு திருமணம் நடந்து விட்டது.
Very Great Thangam. இந்த video va pakkara சந்தர்ப்பம் இப்ப தான் kidachathu. ஞானிகள் சாவதே இல்லை. எப்போதும் மக்கள் மனதில் நிரந்தரமாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். மூளை கெட்ட மனிதர்கள் தான் அவரது தேக மரணத்தைப் பற்றியே வீண் விவாதம் செய்து கொண்டு தான் இருப்பார்கள். விடுங்க தங்கம். அவங்க அப்படி தான். உடலை மட்டுமே பார்த்து ஞானத்தை கோட்டை விடும் மாபெரும் புத்தி கெட்டவர்கள்.
என் தமிழ் பாரதியின் புது முகம் காட்டியதட்கு உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.... வாழ்க வளமுடன் 🙏 கண்ணில் கண்ணீர் வருகிறதே ஏனோ தெரியவில்லை... பாரதியின் நிட்பதுவே நடப்பதுவே பாடல் நான் அதிகமாக கேட்பேன்...அதன் ஆழ்த்த கருத்து இப்போது புரிகிறது. எனக்கு தமிழ் திருமந்திரம்,திருவாரூட்பா படிக்க ஆசை, நான் tamil medium school ல் படித்தேன், but இலக்கண தமிழ் சரிவர புரிவது இல்லை, உங்கள் மொழி பெயர்ப்பு அருமை...u r t best youtuber anna.. இறை அருள் ஆசி உங்கள் வசம் எப்போது நிலைத்து இருக்கட்டும்... 💐💐💐
புரியாவிட்டாலும் பரவாயில்லை முதலில் படியுங்கள் படிக்கப் படிக்க படிப்படியாக இறைவன் தானே புரிய வைப்பான். வாசிப்பதே சந்தோஷம் படிக்க வேண்டும் என்று நினைத்த ஆர்வமே தங்களை வழிநடத்தும். ஆர்வமே அத்தனைக்கும் மூலதனம்
Excellent Thambi..ungala maatiri pesura videos intha you tube enga thedunaalum kidaikathu.you are completely different from others.your thoughts level vera vera maatiri 👌👌👌👌👌
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.- திருவள்ளுவர் பேதங்களை அகற்றவும் உயிர் நேயத்துடன் வாழ உணர்வையும் அறிவையும் தெளிவடைய செய்யும் ஞான மார்க்கம். பாரதியின் தங்கை பேத்தி நீலா நடராஜன் தியான வீடியோம் பார்த்திருக்கிறேன்.பாரதியும் திருவள்ளுவரும் ஞானி என்றே தோன்றியது.தாம் அதை உறுதி செய்துள்ளிர்கள் நன்றி. ஞானிகள் கண்ட உண்மையை உரக்கச் சொன்னிர்கள் நன்றி.
பலரும் புகழும் கவியை பிரஜா பிதா பிரம்மகுமாரி bk சரவணக்குமார் பாரதி பற்றி போட்டுள்ள you tube பதிவை முடிந்தால் பாரு தம்பி (தனியொருவனுக்கு உணவில்லை என்ற வரியை விமர்சித்துள்ளார்) மக்களை குழப்புகிறார்கள் நான் எதிர்த்து என் தரப்பு கருத்தை பதிவிட்டுள்ளேன் நான் ஐம்பத்து ஏழு வயதான பெண்மணி
@@NNA_Spiritual_Network athulam ok bro but avarai elepant attact panni dead aanarea athai patri konjam explains pannunga oru naaniku ipadiya dead varanum.?🙄🤔😢 ithai patri ungal karuthu ena 🤔🤨😢😢🙄!...?
Bro super speech experience thankyou infinitive happy all universe infinitive truth power love and new love live of matiflai and infinitive happy all universe infinitive truth power love and new love live..... Wait h c
Bro Arumaiyana video ...first thank for your great effort...but Bharthiyar Amma epudi Bharthiyar birth ku munadi died avanga... please athu explain panunga
அறியாமையிலிருந்து இருந்து மக்களை வெளிக்கொண்டு வரும் தாங்களும் ஞானி தான் இறைவனால் அனுப்பப்பட்ட பொக்கிஷம் தாங்கள் ஆத்ம சமர்ப்பணம் என் இறைவனுக்கு
நன்றி ....😍 நன்றி🥰🙏
@@NNA_Spiritual_Network Bharathi oru gyaninu vethathiri maharishi yum avar book la kuripittu irrukaaru bro.
Thank you thambi for this wonderful messagr
உண்மை அய்யா 💕 அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
Vazhga valarga nandri 🙏👍
புதுமை அருமை....
பாரதியின் பரசிவ வெள்ளம் என்ற புத்கத்தையும் படியுங்கள் வரா. பாரதியின் இன்னும் ஒரு முகத்தை முழுமையாக பார்க்கலாம்.
Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🪔🙏🙏🙏🪔🙏🙏
பெருமை படுத்தி விட்டீர்கள் பாரதி மகானை🙏🙏🙏
Excellent
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
அருமையான pathivu
அருமை இலங்கை ஜெயராஜ் ஐயா அவரது மாணவராய் இருப்பீர்களா வாராஸ்கொயர் அவர் தொட்ட இடங்களை இப்பொழுதுள்ள இளைய தலைமுறையினருக்கு புரியும் வண்ணம் அருமை வாரா
ஐயாவினுடைய நேரடி மாணவனாக இருப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை என்றாலும் யாம் ஐயாவினுடைய வழிதோன்றல் என கூறிக்கொள்ளுவதில் மகிழ்வடைகிறேன் ..😇🙏
@@NNA_Spiritual_Network கற்றாறை கற்றாறே காமுறுவர் தங்கள் பணி சிறக்க அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் துணை நிற்க பிரார்த்தனைகள்
நிற்பதுவே நடப்பதுவே பறப்பதுவே நீங்களெல்லாம் சொற்பனம்தானோ,வெறும் காட்சிப் பிழைதானோ?
இந்த ஒரு பாடல் போதும் சகோ அவர் எப்பேர்பட்ட ஞானி என்பதற்கு...
arumai ayya
கவிஞர் கண்ணதாசனின் பல பாடல்கள் ஞானமே
ஊன்று கவனித்தால் புரியும்
நல்லது, இவருடைய(பாரதியார்) குரு "சிஸ்டர் நிவேதிதா" இவர் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார்.
Aahaa arumai soul greeting thanks a lot soul 🙏
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
Thank you Aiya. 11/12
என்னய்யா நான் 8 ம் வகுப்பு 2007 படிக்கும் போதே பாரதி குரூப்ஸ் னு ஆரம்பித்தேன், 2017 ல நம்நாடு நம் கையில் துணிந்தெழு என் தமிழா என்று ஆரம்பித்தேன், பாரதி சிம்புள் பயன்படுத்தி, என்னய்யா உனக்கும் எனக்கும் அப்படி இருக்கு, நான் உலக தமிழ் சங்கத்தில் பதிவு செய்த கவிஞன், கவியருவி முருகேசன், நான் எத்தனையோ கவிதைகள் எழுதி அதை தொலைத்து உள்ளேன், சிறு வயது முதல் நான் தீக்குச்சி, நான் தீக்குச்சி னு சொல்லிட்டே இருப்பேன், எல்லார் வாழ்க்கைல யும் தீபம் ஏற்று கிறார்கள், அந்த தீப ஒளியை தந்த தீக்குச்சி ய குப்பையில் போட்டுருதாங்க, நானும் அப்படி தான், எல்லோரும் என்னை பயன்படுத்தி தூக்கி எறிய பட்டுள்ளேன், சொந்த தாய்மாமா நான் செய்யாத தவறுக்காக 2009ல என் மூஞ்சில எச்சில் துப்பி உள்ளார், இன்றும் அவருக்கு நான் உதவி செய்து தான் வருகிறேன், எல்லோரும் என்னை ஏளணமாக பேசி கூட்டத்தில் என்னை அசிங்க படுத்துவாங்க, மறு கணம் அந்த கூட்டத்தில் ஒருவன் உதவி கேட்டாலும் நான் அதை செய்து முடிப்பேன், என் உயிரை பணயம் வைத்து உதவி செய்து உள்ளேன், உதிரம் தந்து நான் உதவியது கிடையாது, உடலில் உயிர் கிடையாது, நான் திருநெல்வேலி யில் 2018 ல் 2018/2 பதிவு செய்த தாய்தமிழ் அறக்கட்டளை யின் பொது செயலாளர், நான் வாடகை வீட்டில் வசித்து வருபவன், நான் பொருளுதவி செய்தது 1,00,000/- கண் காணா உடையாளுக்கு. அதுவும் கடன் வாங்கி, அந்த கடனுக்கு வட்டி கட்டி வருகிறேன், நான் வயிராற உண்டது கிடையாது, நினைத்த சாப்பிட்டை சாப்டது கிடையாது, சோத்துல தண்ணி ஊத்தி மாங்காய் வைத்து சாப்பிடுவது தான் பிடிக்கும், மாதா ஊட்டாத சோற்றை அந்த மாங்காய் ஊட்டுகிறது, அப்பா அம்மா என் மீது வெறுப்பு தான் காட்டுவார்கள், ஏனெனில் வயது 28, பணம் சம்பாதிக்கல, கோவிலை தூய்மை படுத்துவது ஆனந்தம், கார்பென்டர் க்கு உதவியாளர் பணி, தினக்கூலி 500/-, படிப்பு - Diploma in EEE. Passed 2013 .First class. எனக்கு போதிக்கிறது பேரானந்தம்.அக்கா விற்கு திருமணம் நடந்து விட்டது.
Very Great Thangam. இந்த video va pakkara சந்தர்ப்பம் இப்ப தான் kidachathu. ஞானிகள் சாவதே இல்லை. எப்போதும் மக்கள் மனதில் நிரந்தரமாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார்கள். மூளை கெட்ட மனிதர்கள் தான் அவரது தேக மரணத்தைப் பற்றியே வீண் விவாதம் செய்து கொண்டு தான் இருப்பார்கள். விடுங்க தங்கம். அவங்க அப்படி தான். உடலை மட்டுமே பார்த்து ஞானத்தை கோட்டை விடும் மாபெரும் புத்தி கெட்டவர்கள்.
Very great... The work you are doing is amazing.. Very true knowledge...
Let it reach millions of souls who are searching for Truth.. ❤
Thanks for you anna
Great Message brother. Mahayogi Bharathi vazhlga.
மகாகவி ஞானி பாரதி... தலை வணங்குகிறேன்.... 🙇🙏
அடியேன் எட்டயபுரம் அய்யா பாரதியார் பற்றி பேசியது அருமை🙏
நம் அய்யாவே தான் பேசவும் வைத்தார்..😇😇🙏❤
Good
பாரதியின் குயில் பாட்டும் ஞானமே
பரமாத்மா ஜீவாத்மா
என் தமிழ் பாரதியின் புது முகம் காட்டியதட்கு உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்.... வாழ்க வளமுடன் 🙏 கண்ணில் கண்ணீர் வருகிறதே ஏனோ தெரியவில்லை... பாரதியின் நிட்பதுவே நடப்பதுவே பாடல் நான் அதிகமாக கேட்பேன்...அதன் ஆழ்த்த கருத்து இப்போது புரிகிறது.
எனக்கு தமிழ் திருமந்திரம்,திருவாரூட்பா படிக்க ஆசை, நான் tamil medium school ல் படித்தேன், but இலக்கண தமிழ் சரிவர புரிவது இல்லை, உங்கள் மொழி பெயர்ப்பு அருமை...u r t best youtuber anna.. இறை அருள் ஆசி உங்கள் வசம் எப்போது நிலைத்து இருக்கட்டும்... 💐💐💐
உங்கள் கருத்தை கேட்ட பிற்பாடு தான் இந்த வீடியோ செய்ததின் நோக்கம் முழு நிறைவு கிடைக்கிறது..😍😍🙏❤
புரியாவிட்டாலும் பரவாயில்லை முதலில் படியுங்கள் படிக்கப் படிக்க படிப்படியாக இறைவன் தானே புரிய வைப்பான். வாசிப்பதே சந்தோஷம்
படிக்க வேண்டும் என்று நினைத்த ஆர்வமே தங்களை வழிநடத்தும்.
ஆர்வமே அத்தனைக்கும் மூலதனம்
Immortal 👑மகாஞானி பாரதி💯❤️😇
அடி தூல்
மஹா ஞானி பாரதி புகழ் வாழ்க 🙏🌹
செம்ம... பாரதி ஞானி.. Avesome
Excellent Thambi..ungala maatiri pesura videos intha you tube enga thedunaalum kidaikathu.you are completely different from others.your thoughts level vera vera maatiri 👌👌👌👌👌
Tq so much for your comment mam..😍😍🙏
It's grant me to make a lot's of video like this mam..🔥 Tq..😍🙏
Akka nu solunga Thambi ..romba happy ah irukum ..☺️☺️
அண்டத்தில் உள்ளது
பிண்டத்திலும் உள்ளது (நம்முள்ளும்)
Wow 🤩
தேவையான பதிவு... நான் உணர்ந்த உண்மை உங்கள் பதிவில் நன்றி
அப்பனே நீ யாரப்பா!!!???
Outstanding video
ஞான மகாகவி பாரதி என மாற்றவும்
V nic
🌿🙏🙏🙏👍
மகாஞானகவி பாரதி
I have tears bro
🥹🥺🥺🫂
ஆஹா சூப்பர் சகோ! ❤❤❤
parasiva vellam padicha barathi yarn nu theriyum
😇🙏 மகாகவி ஞானி பாரதி.
Nan நிற்பதுவே நடப்பதுவே song keten. Athula எல்லாம் மாயை என்று புரிந்தது. அவர் ஞானி தான்.
Way of story telling is good. God gift
நன்றி😍😍😍
மகா ஞானக்கவி 🔥 ,,, அதை நானும் வழிமொழிகிறேன் 🙏👍
😍😍🙏🔥
@@NNA_Spiritual_Network அப்புறம் ஏன் தலைவரே யானை தூக்கிபோட்டு செத்தாரு?...
அருமை தம்பி.
Super
Buddha will be come front of Tamil nadu power will be rise to India 2032 April 23
மகா ஞானகவி பாரதி
எல்லாம் நன்மைக்கே
ஆம்..😍உண்மை தான்..💯
சிவமயம்... நன்றிகள் ஐயா💐💐💐
🙏🙏
Super message bro.
At ending tears shredded from my eyes
Semma bro thanks for ur view absolutely truth bro💐💐💐💐👍👍👍👍. Keep it
மகா ஞானக் கவி பாரதி❤🙏
🙌🙌💯❤️
Long live you my brother ❤❤❤
Excellent work.
நன்றி அண்ணா 🙏🏻
Thank you so much my heart....thank you universe....😍😍😍😍
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்.- திருவள்ளுவர்
பேதங்களை அகற்றவும் உயிர் நேயத்துடன் வாழ உணர்வையும் அறிவையும் தெளிவடைய செய்யும் ஞான மார்க்கம்.
பாரதியின் தங்கை பேத்தி நீலா நடராஜன் தியான வீடியோம் பார்த்திருக்கிறேன்.பாரதியும் திருவள்ளுவரும் ஞானி என்றே தோன்றியது.தாம் அதை உறுதி செய்துள்ளிர்கள் நன்றி.
ஞானிகள் கண்ட
உண்மையை உரக்கச் சொன்னிர்கள் நன்றி.
No words to express my feelings now
Really..?😍thank you..❤️
பலரும் புகழும் கவியை
பிரஜா பிதா பிரம்மகுமாரி
bk சரவணக்குமார் பாரதி பற்றி போட்டுள்ள you tube பதிவை முடிந்தால் பாரு தம்பி (தனியொருவனுக்கு உணவில்லை என்ற வரியை விமர்சித்துள்ளார்)
மக்களை குழப்புகிறார்கள்
நான் எதிர்த்து என் தரப்பு கருத்தை பதிவிட்டுள்ளேன்
நான் ஐம்பத்து ஏழு வயதான பெண்மணி
மகாஞானி பாரதி💯
Mass Thalaivaaaaaa 🔥🔥🔥
Great!!! 🔥🔥🔥 Super 👌
😍😍🙏
Nice
Om nama sivaya guruve saranam 🙏💐
🔥🤍
அற்புதம்💐
Epadi thaliva ne podura content yellam makkalai impresses pannuthu maja ne nanba❤💯🙏🤴👑🤩
நான் எங்க போட்றேன் எல்லாம் நமக்குள்ள இருக்குறவன் பண்றான்..😍😇🙏❤
@@NNA_Spiritual_Network athulam ok bro but avarai elepant attact panni dead aanarea athai patri konjam explains pannunga oru naaniku ipadiya dead varanum.?🙄🤔😢 ithai patri ungal karuthu ena 🤔🤨😢😢🙄!...?
@@arjunanbadanan8445 உன் கேள்வி ஞானத்தை யான் மெச்சுகிறேன்..😅😂 வழக்கம் போல Whtsapp Grp வாங்கோ சொல்றேன்..☺
@@NNA_Spiritual_Network maja maja 😅🤣
நன்றி சகோ🙏🙏
மீண்டும் மீண்டும் நன்றி எதுக்கு?? எம் கடமை இது..😊🙏❤
@@NNA_Spiritual_Network 😍😍
Anbu karunai ithelam pathi videos podunga bro
AMAZING🙏
Super bro please upload more video.
Definitely..😇🙏
Amazing
Thank you bro😇
Amazing thambi
Nandri..🤩🙏
Great analysis 👍. Hats off 👏
Bro super speech experience thankyou infinitive happy all universe infinitive truth power love and new love live of matiflai and infinitive happy all universe infinitive truth power love and new love live..... Wait h c
Mesmerized ❤💯
Thnks machi..😍😍❤🙏
@@NNA_Spiritual_Network அப்புறம் ஏன் தலைவரே யானை தூக்கிபோட்டு செத்தாரு?...
Gnanaķavi Bharathi 🙏
solla vartthai illai arputham
Avru tha sethutara ippo avara pathi pesina ketkava poguthu
Good
Maga kavi Gnani Bharathi
Amen praise God 🙏
bharathi keta niyamabagam varthu 4th sem tha
😆😆😬🤗
Bro Arumaiyana video ...first thank for your great effort...but Bharthiyar Amma epudi Bharthiyar birth ku munadi died avanga... please athu explain panunga
🙏🏻🙏🏻🙏🏻
ARumai siva
😇🙏
🙏🙏🙏❤️❤️❤️🌿🌿🌿👍👍👍
Bro unga age enna??? Nirpathuve nadapathuve song pathi neenga enna ninaikkiringa??? eagerly waiting for your reply..
விரைவில் மெய்மறபோம் என்ற பதிவின் மூலம் பதில் அளிக்கிறேன்,😍🤗
🔥🔥🔥🔥🔥
😍🔥🔥🥰🙌
Why don't you plan for zoom meeting with all your followers so that we can have some q&a related to spiritual
Definitely.. I would love it..🤗 Even I thought so.🤔 But Prioritised later not because of much followers now😑
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏❤️❤️
😇🙏❤
Barathidasan patthi?
Awesome
Nice