🌎 Worldly Pleasure Vs Spiritual Pleasure 🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • New to Our Channel..?
    Here's our Playlist for you :
    • New Souls Playlist!
    ---------------------------------------------------------
    Vera lvl content ku follow :
    ▫️Telegram Discussion Group :
    t.me/nnasoulsd...
    ▫️Telegram Notification Group :
    t.me/naannaani...
    ▫️Telegram BOT :
    t.me/N_N_A_BOT
    NNA_LIVE Topic Discussion on :
    10/12/2022 at 7pm (IST)
    t.me/naannaani...
    ▫️ Instagram Content and Memes :
    / naan_naani_alla
    ▫️Whatsapp :
    chat.whatsapp....
    ▫️ Spotify :
    open.spotify.c...
    -------------------------------------------------
    #NNA #VARA2
    Copyright Disclaimer under section 107 of the Copyright Act 1976, allowance is made for “fair use” for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, education and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.

ความคิดเห็น • 237

  • @vijayalakshmi2444
    @vijayalakshmi2444 ปีที่แล้ว +34

    உன் தாயைப் பெற்றதற்கு நீ புண்ணியம் செய்தாயோஇல்லையோ ,ஆனால் உன்னைப் பெறுவதற்கு உன்தாய் எந்த பிறவியில் புண்ணியம் செய்தாளோ தெரியவில்லை. பெற்றதன் பலனை அடைந்து விட்டாள்., கண்ணீர் வருகிறது.

  • @SaravananVallalar
    @SaravananVallalar ปีที่แล้ว +90

    நான் ஞானி அல்ல என்று பெயர் வைத்துவிட்டு தாங்கள் பேசுவது எல்லாமே ஞானம் ஐயா. அறிவு நிலை தெளிந்தோர்க்கு உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு.

    • @Aurotzodeep
      @Aurotzodeep ปีที่แล้ว +2

      Yes

    • @kalas5482
      @kalas5482 ปีที่แล้ว

      ஆன்மநேயம் ஓங்கட்டும்

  • @anantharajv7768
    @anantharajv7768 ปีที่แล้ว +43

    நீ நேர்மையா இருக்க நீ உண்மையின் இறை அருள்

    • @Andavarae
      @Andavarae ปีที่แล้ว

      You also...brother....

    • @anantharajv7768
      @anantharajv7768 ปีที่แล้ว +1

      @@Andavarae நீங்களும் தான்

  • @sivayanama3
    @sivayanama3 ปีที่แล้ว +14

    அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி🔥 தனிப்பெருங்கருணை🔥 அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க🔥 🙏🏻
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🔥
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🏻 🔥
    வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🏻🔥

  • @raguldhaya.k
    @raguldhaya.k ปีที่แล้ว +42

    தல டக்கரு... 💯❣️ மெய் இன்பமாகிய கருணையும், சிவமுமே பொருள் என காண்போம்.. ஆன்மாவின் இழைப்பை காப்போம்... கற்பனை இன்பத்தில் இருந்து வெளியே வருவோம்.. ஆத்ம பணியை உணர வைத்ததற்கு நன்றி தல... கொல்லா நெறி குவலயம் எல்லாம் ஓங்குக வள்ளல் மலரடி வாழ்க வாழ்க ❤️🤗

  • @SriAjayAravindh
    @SriAjayAravindh ปีที่แล้ว +21

    தல சிறப்பான காணொளி 😍🤩❤️ அருமையான விளக்கம் நண்பா💯🔥 ரொம்ப சந்தோஷம் 🥰 🫂

  • @nkarthik2409
    @nkarthik2409 ปีที่แล้ว +15

    குருவே சரணம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிரும் இன்புற்று வாழ்க❤️

  • @duraianusiya2722
    @duraianusiya2722 ปีที่แล้ว +17

    நல்ல தெளிவான விளக்கம் வரதராஜன் மிக்க நன்றி பா தம்பி👍👍👍🙏🙏👏👏📚📚

  • @meenaprakash3807
    @meenaprakash3807 ปีที่แล้ว +17

    சலனமான இந்த மனசுல ஒரு தெளிவு கிடைக்க செய்ததற்கு நன்றிகள் பா🙏🙏🙏

  • @essakkimuthu5449
    @essakkimuthu5449 ปีที่แล้ว +12

    சிவாயநம திருச்சிற்றம்பலம் வள்ளலார் 💕💕💕

  • @thirumech2489
    @thirumech2489 ปีที่แล้ว +9

    பிரபஞ்சத்தில்... நடக்கின்றன... அனைத்து... செயல்களையும்... தெளிவாக... சொன்னத்திற்கு... மிக்க.. நன்றி.... அண்ணா....👌

  • @Mohanakannan369
    @Mohanakannan369 ปีที่แล้ว +9

    சகோ நீ சொல்வது சரி தான் சகோ நாம் அன்றாடம் செய்யும் செயல்களில் ஏதோ ஒரு செயலில் அத்தகைய இன்பம் இருக்கிறது.
    அன்பே சிவம் நன்றி சகோ

  • @sivaprakash6800
    @sivaprakash6800 ปีที่แล้ว +9

    Wow... என்ன energy உங்களிடம் 😍... வாழ்க வளமுடன் 🎉🎊

  • @jayaveniveni225
    @jayaveniveni225 ปีที่แล้ว +7

    அருடபெருஞ்ஜோதி
    அருடபெருஞ ஜோதி
    தனிப்பெருங்கருணை
    அருடபெருஞ்ஜோதி 🙏🏻🙏🏻🙏🏻

  • @asenthilkumar6409
    @asenthilkumar6409 ปีที่แล้ว +6

    உங்கள் வீடியோ பார்க்கும் ஒவ்வொரு கணமும் மெய் இன்பத்தை எனக்கு தருகிறது, நீங்கள் தொடர்ந்து காணொளிகளை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும், அதில் மெய் இன்பத்தை பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டும், அதை நாங்கள் கேட்டுக் கொண்டே மெய் இன்பத்திலேயே திளைத்திருக்க வேண்டும்,
    இது எப்பொழுதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதினால் தான் என் ஒவ்வொரு வாக்கியத்திலும் முற்றுப்புள்ளி வைக்கவில்லை தொடர்க்குறி வைத்திருக்கிறேன்,

    • @Aurotzodeep
      @Aurotzodeep ปีที่แล้ว +2

      Idhu thodarndhu nigazhum, idhu saththiyam

    • @amc_99
      @amc_99 ปีที่แล้ว +1

      இதுவும் ஒரு போகம் தான்... உண்மையான இன்ப ஊற்று உங்களுக்குள் தான் இருக்கிறது... இதுவும் ஒரு மாயையே... உங்களுக்குள் இருக்கும் அமைதியோடு கலந்து விடுங்கள்...அதுவே மெய் இன்பம்,,,,,,,😁

    • @Aurotzodeep
      @Aurotzodeep ปีที่แล้ว

      @@amc_99 arutzodhy vallal inbamey poorana inbamaam

    • @asenthilkumar6409
      @asenthilkumar6409 ปีที่แล้ว

      @@amc_99
      நிச்சயமாக சகோ, ஒவ்வொருவருக்குள்ளேயும் மெய் இன்பமும் இருக்கிறது பொய் இன்பமும் இருக்கிறது அவரவர் தேடலை பொறுத்ததே.

  • @_saiperumaigal
    @_saiperumaigal ปีที่แล้ว +6

    Appa😢ne vera level 🙏god bless you da ma❤

  • @raghuramannarayana7652
    @raghuramannarayana7652 ปีที่แล้ว +10

    Great message brother. Swami Vallalar's blessings are always with you . Swami is speaking thru you . Keep the good job brother.

  • @aadithyayogiram3580
    @aadithyayogiram3580 ปีที่แล้ว +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெரும்ஜோதி 🙏🙏🙏 எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க வள்ளல் மலரடி வாழ்க வாழ்க 🙏🙏🙏 குருவே சரணம் குருவே துணை அருளே சரணம் அருளே துணை 🙏🙏🙏

  • @uyirulagam.9827
    @uyirulagam.9827 ปีที่แล้ว +1

    சரி. சிறப்பு. சூப்பர்.
    நன்றி

  • @Drug_viber-786
    @Drug_viber-786 ปีที่แล้ว +6

    எல்லாம்...சிவ மயமே...🕉

  • @krishnakumar-dj9nh
    @krishnakumar-dj9nh ปีที่แล้ว +7

    Nanaba I Just Checked your channel yesterday was wait for update.
    Today I'm so Happy Nanba 🙏🏻🙏🏻🙏🏻

  • @NirmalSingh-pg4pf
    @NirmalSingh-pg4pf ปีที่แล้ว +5

    மிகவும் அருமை ஓம் நமசிவாய

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 11 หลายเดือนก่อน +1

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை வாழ்க வளமுடன்

  • @deivanayagamv9532
    @deivanayagamv9532 ปีที่แล้ว

    ஈன்றப்பொழுதினும் பெரிது உவக்கும் தாய் ஆனவன் ஈசன்

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 ปีที่แล้ว +5

    God bless you soul thanks 🙏

  • @originality3936
    @originality3936 ปีที่แล้ว +2

    அதே ஆச்சரியம்தான்...இந்த சிறிய வயதில் உங்களுக்கு எப்படி இவ்வளவு ஞானம்?? நிறையபேர் இந்த வீடியோவை பார்காவிட்டாலும், பார்கும் அத்தனைபேரும் ஞானத்தை தேடுபவர்களே, வாழ்க வளர்க தம்பி.

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 ปีที่แล้ว +2

    26:35 Arutperumjothi andavar is coming ❤

  • @harini2805
    @harini2805 ปีที่แล้ว +1

    அருட்பெருஞ்ஜோதியின் அருள் நிறைந்துள்ளது உங்கள் தெளிதலில்

  • @KarthiKarthi-un4vb
    @KarthiKarthi-un4vb ปีที่แล้ว +13

    Bro as a request, atleast weekly twice aavuthu video podunga bro, ur video gives me an inspiration to travel in spiritual path

  • @eswari706
    @eswari706 ปีที่แล้ว +1

    எது சிவ இன்பம் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது...மகனே..
    விதி மதி பற்றி ஒரு வீடியோ போடுங்களேன் மகனே..

  • @esanesan6690
    @esanesan6690 ปีที่แล้ว +3

    குருவே சரணம்🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @divyaads3634
    @divyaads3634 ปีที่แล้ว +5

    Ahhahaa vanthutaya vanthuta moment 😂😂😂

  • @gkelavarasan284
    @gkelavarasan284 11 หลายเดือนก่อน +1

    நல்லா இருக்கு அண்ணா உங்கள பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி ❤

  • @Paruthi.618
    @Paruthi.618 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்கள் கொண்ட ஒரு பதிவு..
    🙏நன்றி, வாழ்க வளமுடன்🙏

  • @abhiraje6879
    @abhiraje6879 ปีที่แล้ว +1

    மிக பெரிய துன்பத்தில் பாதி நீங்கியது.... நண்பா...

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai ปีที่แล้ว +3

    Semma Super brother, Super Soul, great words, you are sharing wisdom. Arutperumjothi aandavar Arul petru Magilchiyaga Vaalga Pallandu 🙌🙌🙌Nandri nandri nandri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌈🌈🌈👌👌☀️☀️☀️☀️🌟⭐

  • @indianeasymadisontamilnadu9518
    @indianeasymadisontamilnadu9518 ปีที่แล้ว +1

    தல வேற லெவல் கலக்கிட்டீங்க ராமலிங்க ஐயா திருவடிகள் போற்றி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லாம் அவன் செயல்

  • @colorfulvideos6823
    @colorfulvideos6823 ปีที่แล้ว +4

    Excellent Video✨ Worth✨✨Thank You♥️

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 ปีที่แล้ว +7

    Thanks a lot soul 🙏😊

  • @kasthuribanu77
    @kasthuribanu77 ปีที่แล้ว +6

    Thanks to share a good info & advices...Vaalga Valamudan...🙏❤️😍😍

  • @truthalonetriumphs9417
    @truthalonetriumphs9417 ปีที่แล้ว +3

    You are ஞானி 🙏

  • @ArunKumar-wd6ch
    @ArunKumar-wd6ch ปีที่แล้ว +1

    நன்றி 🙏 மேலும் ஆங்கில channel தொடங்குங்க உலகமே பயன் பெறும்🙏 நன்றி❤️ உலகமே சொர்க்கம் அகனும்👌

  • @rahmathullahkn9502
    @rahmathullahkn9502 ปีที่แล้ว +2

    சுதர்மா பற்றிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி bro

  • @sakthibala5403
    @sakthibala5403 ปีที่แล้ว +2

    இறைவனின் துளி அனைத்து உயிர்களின் இதயத்திலும் வீழ்ந்து தெளிக,, ஓம் நமசிவாய.,

  • @pradzuk8997
    @pradzuk8997 ปีที่แล้ว +4

    😂🙏❤️❤️❤️❤️ Vera level bro. Intro also 😂❤️ ...

  • @jayavarma6674
    @jayavarma6674 ปีที่แล้ว

    இது வொர்த் இல்ல ப்ரோ,,,,,சூப்பர் டூப்பர் வொர்த்,,,,வழக்கம் போல் நீர் வேற மாதிரி ❤️🙏 உங்கள் அன்புக்கும் எங்கள் மேல் உள்ள கருணைக்கும் மிக்க நன்றி,,,❤️❤️❤️🙏

  • @djearadjouvirapandiane8835
    @djearadjouvirapandiane8835 ปีที่แล้ว

    நன்றி, நன்றி நன்றி அய்யனே
    விடுதலை (திருவடி தரிசனம்) தசரதசக்கரவர்தி (தன்மை) செந்தலையன். (தலைவன்) சக்கரத்துஆழ்வர் நிலை !!!!
    வாழ்க வையகம் !!!

  • @sureshksureshk4921
    @sureshksureshk4921 11 หลายเดือนก่อน

    இந்த மாயையிலிருந்து நான் விடுபட வேண்டும் சகோதரா வாழ்க வளமுடன்

  • @umabharathyts1998
    @umabharathyts1998 ปีที่แล้ว +4

    Very informative share bro 👏👏👏,Keep Going 🔥

  • @dhachanamoorthidhachana1867
    @dhachanamoorthidhachana1867 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி ஓம் நமச்சிவாய ஓம் சக்தி நன்றி அம்மா அப்பா நன்றி உலகை உணர தாய்நாடு உன்னுள் இருக்கும் சிவத்தை உணர தாய் தமிழ் நாடு உயிர் தொழில் விவசாயம் அது நம் நாடு தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடு நன்றி அண்ணா நன்றி நன்றி நன்றி ஓம் சக்தி ஓம் நமசிவாய

  • @agarbalakrishnan604
    @agarbalakrishnan604 10 หลายเดือนก่อน

    நன்றிகள் பல

  • @sgopinathan9170
    @sgopinathan9170 2 หลายเดือนก่อน

    Wonderful presentation.

  • @rajakavi8148
    @rajakavi8148 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙇🙇🙇🌷🌷🌷🌷 கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @vickyvignesh9493
    @vickyvignesh9493 ปีที่แล้ว +2

    No words bro 🔥🔥🔥🔥🔥🔥

  • @BalaMurugan-mr3uu
    @BalaMurugan-mr3uu ปีที่แล้ว +1

    சிறப்பு 👌👌👌மிக்க நன்றி அண்ணா 🙏💐🌺

  • @b.sathishbalachandran5316
    @b.sathishbalachandran5316 ปีที่แล้ว +13

    Bro !! Done enough with ego based work ( IT) but how to find the soul satisfying job which balances the work- life combo with which we make a decent living out of it ..(expecting a clear content as if like cosmic energy video jeeva samathi video ) Thank you 🙏

    • @rajav100
      @rajav100 ปีที่แล้ว +1

      He can't tell that !!! Ask your SELF. Only then u' d been told the Truth.

    • @Andavarae
      @Andavarae ปีที่แล้ว

      Try dna astrology vishal...they will ur karma based job sir...balachandran for in numerology u have chandran karma..it means your emotional type..mood swings etc..sir...its common points of chandran karma..this is example only sir...like that

    • @raghuramannarayana7652
      @raghuramannarayana7652 ปีที่แล้ว

      @@rajav100 Bro. Do like this. Worship your work ,you do , like how you worship God and ur parents. Dont expect the fruits of your work, surrender the fruits of your activities to God then you will get self satisfaction . Always pray God that all living creatures must be in peace and protect all of them and dont pray only for your self and your family, just have faith and start doing it, God who is inside will surely guide

    • @artbygopika5794
      @artbygopika5794 ปีที่แล้ว

      Same doubt for me as well.

  • @y.shahintaj7878
    @y.shahintaj7878 ปีที่แล้ว +1

    Nandri Thambi 🙏

  • @Ambikstrendz
    @Ambikstrendz 9 หลายเดือนก่อน

    Have to appreciate you bro...really u r marvelous...even in this young age u have got this knowledge blessing... spreading knowledge in Correct way is not easy..u r doing well.. we stay connected 🔗

  • @hari0591
    @hari0591 ปีที่แล้ว +1

    Nandri nanba🙏🙏🙏

  • @vnarasimhan4808
    @vnarasimhan4808 ปีที่แล้ว

    Highly matured talk. God bless you

  • @sakthivelsm9763
    @sakthivelsm9763 ปีที่แล้ว

    ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது வாழ்த்துக்கள்

  • @MUTHUKUMAR-jc7kx
    @MUTHUKUMAR-jc7kx ปีที่แล้ว +1

    தல சூப்பர் தல. எங்கேயோ போய்ட்ட தல 👏👏👍

  • @selvapandi1911
    @selvapandi1911 ปีที่แล้ว +1

    குருவே சரணம்

  • @balajishiva0525
    @balajishiva0525 ปีที่แล้ว +1

    Worthy content bro 🤝

  • @raja-3492
    @raja-3492 11 หลายเดือนก่อน

    நிறைய எதிர்பார்க்கின்றோம் நன்றி🎉🎉🎉🎉

  • @gawryanjalgawryanjal1612
    @gawryanjalgawryanjal1612 ปีที่แล้ว +3

    Super bro😍😍🤩

  • @kannigagiri428
    @kannigagiri428 ปีที่แล้ว +2

    Goosebumps......

  • @muthulakshmimuthiah4804
    @muthulakshmimuthiah4804 ปีที่แล้ว

    Very real and good, and appreciate you said about Thirumuraigal

  • @balamani3574
    @balamani3574 ปีที่แล้ว +1

    Video... Ilama. Kastama iruntusu... Spiritual.. Anupavichu rasisu solra vithamae arumai.. Bro👍

  • @IndiraRavi-j1y
    @IndiraRavi-j1y หลายเดือนก่อน

    Nandri thalaiva ❤

  • @omnamasivaya2888
    @omnamasivaya2888 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருனைஅருல்அன்ண

  • @r.s.karthikeyan6371
    @r.s.karthikeyan6371 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடண்.🌷🌸🌻

  • @anitha9061
    @anitha9061 ปีที่แล้ว

    Brother simply superrrrrr 🙏🙏💐💐💐very interesting informative no words to explain 💐💐

  • @radhakrishnanv2286
    @radhakrishnanv2286 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉 பாராட்டுகள் 🎉🎉🎉🎉🎉🎉

  • @surendharss807
    @surendharss807 ปีที่แล้ว +2

    Tale ninga kotuththa Siva inpa❤️🥰 dinner la 🍽️ my soul 👼😇 innakki ORU PUTI nu PUTI FULLa saptachi 😋😋 vara² bro I so happy 😊😁 romba romba natri🙏🙏😗😙😚😘🥰😍 see you my dear souls 😇 in next vera level content video byeee....👋👋👋😘🥰❤️💖
    ARUTPERUMJOTHI🔥 ARUTPERUMJOTHI🔥
    THANIPERUMKARUNAI🙏 ARUTPERUMJOTHI🙏🏼

  • @user-cd3on4zv3i
    @user-cd3on4zv3i ปีที่แล้ว

    மிக்க நன்றி 🙏🙏🙏

  • @ramyaangappan2976
    @ramyaangappan2976 ปีที่แล้ว +1

    vera level bro 🔥🔥🔥

  • @Arun_Prakash2024
    @Arun_Prakash2024 ปีที่แล้ว +1

    Super bro 👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌👌😍😍😍😍😍😍

  • @jos2838
    @jos2838 ปีที่แล้ว +3

    Happy to c u bro 🥰❣️

  • @r.senthilkumarr.senthilkum296
    @r.senthilkumarr.senthilkum296 ปีที่แล้ว

    அய்யா குருமூர்த்தி எங்கையா இருந்தீங்க இத்தனை வருஷமா
    பதிவுன்னா இதுதா பதிவு
    நன்றி
    சிறப்பு மகிழ்ச்சி

  • @sindhudoss3786
    @sindhudoss3786 ปีที่แล้ว

    Your narration ultimate bro. All the best, Vazhga Valamudan

  • @muthusamy3189
    @muthusamy3189 10 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பான பதிவு❤

  • @ArutPerunJothiThaniPeruKarunai
    @ArutPerunJothiThaniPeruKarunai ปีที่แล้ว

    Vaalga Valamudan God bless you 🙏🏻🙏🏻🙏🏻🙌🙌🙌🙌🙌✨✨✨✨✨✨🌟🌟🌟🌟

  • @guna028__5
    @guna028__5 10 หลายเดือนก่อน

    Thank you much I'm searching about what is happiness 👏🏻😇✌🏻

  • @ulaganathankannan2928
    @ulaganathankannan2928 ปีที่แล้ว

    அருமை விளக்கம் சககோதரரே

  • @pavithrapavithra6293
    @pavithrapavithra6293 ปีที่แล้ว +1

    Super nanba

  • @vip_edu_vaathi
    @vip_edu_vaathi ปีที่แล้ว

    Deivame ayya.. You Are Great

  • @akilanravanan
    @akilanravanan ปีที่แล้ว +1

    நல்ல பதிவு வரா².

  • @kannigagiri428
    @kannigagiri428 ปีที่แล้ว

    Superb...you r lightening others soul ..Great. . Then why r u in dark room...pls we want bright video...Tq

  • @dinusoul
    @dinusoul ปีที่แล้ว

    Thanks for awaken my soul consciousness buddy🌄

  • @rathijeya25
    @rathijeya25 ปีที่แล้ว

    Video sema worth bro..... 🙏🙏🙏🙏🥰

  • @kuttikitchen5657
    @kuttikitchen5657 ปีที่แล้ว

    Thank you brother 🎉❤

  • @UngalilOruvan2002
    @UngalilOruvan2002 ปีที่แล้ว +3

    I selected for para military force(assam rifles) on Dec 9 i am going to assam .do you know why ?? To satisfy my family materialist need.ine side i will earn money by doing 8 hours duty on the other side i will meditate and i will expand my knowledge and spirituality.i am seeing this job as opportunity.it helps me to spend time on favorite habit meditation. i am 20 now i did not get satisfaction which meditation gives me from all other things like porn,money,food, entertainment etc.... I came to now all these materials are fake...i am a pure vegetarian.i don't know the taste of egg,meat etc... I will use this life to expand my spirit like this ever expanding universe. thank you... Whenever I feel attracted by Maya i will see your videos and i will feel free ....bye going on doing bro ...

    • @Andavarae
      @Andavarae ปีที่แล้ว

      Superb bro...eat more protein foods veg foods broo...training is so hard may be.but it will easy for u brooo...good luck brother

    • @shanthisrinivasan5274
      @shanthisrinivasan5274 ปีที่แล้ว

      Super நீங்களும் vera leval la irukira great soul dhaan Thangam. Needoozhi Vaazhga 🙌👍🌹💐🥰

    • @shanthisrinivasan5274
      @shanthisrinivasan5274 ปีที่แล้ว

      Easy making Veg. Healthy foods patriya TH-cam videos போட்டு will intimate you soon Thangam. பாருங்க.🙌🙏🌹💐🥰

    • @Andavarae
      @Andavarae ปีที่แล้ว

      @@shanthisrinivasan5274 superb best of luck...🤗🤗🤗🤗

    • @Andavarae
      @Andavarae ปีที่แล้ว

      @@shanthisrinivasan5274 you to tooo good soul from born itself...nalla irunga pathrama irunga....🤗🤗🤗

  • @sathyamsivam1892
    @sathyamsivam1892 ปีที่แล้ว +2

    💘 Love you 💘 thala 💘 enna 💰 panra 💘 du 💰 nu 💘 therla 💰. Inda ulagathula na parthadula, Ippo 💘 thonuradulam 💰 important 💘 for 💰 money 💘 money 💰 money 💰

  • @krdhanasekar8473
    @krdhanasekar8473 ปีที่แล้ว +1

    vazgha valamudan

  • @ஓம்நமசிவாய-ல7த
    @ஓம்நமசிவாய-ல7த ปีที่แล้ว

    Vera level speech dha 👍✨ super thambi ✨✨✨✨✨✨✨✨✨✨

  • @palanitpt
    @palanitpt ปีที่แล้ว

    Thank you.

  • @Naanyaanialla-AV
    @Naanyaanialla-AV ปีที่แล้ว +1

    100% worth👌

  • @senthilmessi1261
    @senthilmessi1261 ปีที่แล้ว

    Thambi ellame mind set than idhukku poi ivlo neram class edukira . Nan soldra indha line oda mudichave podhum nee yean evlo neram class edukira 🤣

  • @anantharajv7768
    @anantharajv7768 ปีที่แล้ว +4

    அடுத்த வீடியோ எப்பவரும்