கண்ணதாசனின் கனிவான வரிகள் .நடிகர்திலகம்,புன்னகை அரசி இருவரின் அற்புத நடிப்பு .அதை இசைக்குழுவினரின் இசையோடு பாடும் இருவரின் குரல் இனிமை .பாடகர் தன்னுடைய தனித்தன்மை கலந்து பாடுவதும் வரவேற்கத்தக்கது .
He is a not bad singer. But a mimicry artist. I know him from 1976.He used to come to Vellore to join our troupe. His dialogue is Kannamma Nan Unnai Kadalikkiren, he will imitate in different actors voice
Nice performance by both. Both singers should have shown smiling face for this sweet song. The male singer is showing a lot of good variations to the original one. Nice.
முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை படித்த பாடம் என்ன, உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன பாலில் ஊறிய ஜாதிப் பூவை, சூடத் துடிப்பதென்ன முத்துக்களே பெண்கள், தித்திப்பதே கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்து விட்டேன் என்னை கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல, தென்றல் தாலாட்ட கடலின் அலைகள் ஓடி வந்து, காலை நீராட்ட எழுந்த இன்பம் என்ன, என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன விருந்து கேட்பதென்ன, அதையும் விரைந்து கேட்பதென்ன முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம், பின்னிப் பார்ப்பதென்ன? அருகில் நடந்து மடியில் விழுந்து, ஆடக் கேட்பதென்ன மலர்ந்த காதல் என்ன, உன் கைகள் மாலையாவதென்ன வாழை தோரண மேளத்தோடு, பூஜை செய்வதென்ன முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம் சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை தந்துவிட்டேன் என்னை, ஆ..ஹாஓஓ.ஆஅஆ.ஹ..ஹா.. ஆ..ஹாஓஓ.ஆஅஆ.ஹ..ஹா..
Male singer varies with original track. He made changes in modulation. But female sinfer follows with original track correctly. Thanks M.Eswaran from Madurai 14.12.2021
அருமை iruver குரல் அண்ட் musice
இந்த அருமையான பாடலை கேட்கும்போது மனசு மிகவும் குளிர்ச்சி ஆகிறது. இருவர் குரலும் அருமை. Lot of Thanks to God Siva only
Marakkamudiyathamanam manam kavarntha padal. Singers rendered full justice to the song.
அருமையான பாடல்...! அருமையான குரல்கள்.. !! வாழிய பல்லாண்டு...!!!
அருமையான பாடல் இருவர் குரல்வளம் அருமை.
இசை கலைஞர்களின் பங்களிப்பு மிக அருமை.
கண்ணதாசனின் கனிவான வரிகள் .நடிகர்திலகம்,புன்னகை அரசி இருவரின் அற்புத நடிப்பு .அதை இசைக்குழுவினரின் இசையோடு பாடும் இருவரின் குரல் இனிமை .பாடகர் தன்னுடைய தனித்தன்மை கலந்து பாடுவதும் வரவேற்கத்தக்கது .
இருவர். குரல் வளம். அருமை அருமை. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💅💅💅💅💅💅👈
Vazhthukkal Bhelanbu
தொன்னுறுகளில் எந்தவிழா நடந்தாலும்
ஆர்க்கெஸ்ட்ரா வில் திரும்ப திரும்ப கேட்ட பாடல்...
மிகச்சிறந்த குரல் தேர்வு.
நன்றி
வாழ்த்துக்கள்.
அருமையான குரல் வளம். அருமையான. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.
Both are nice singers. Sang well. Congratulation
அருமையான பாடலை அளித்த பாடகர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.8-12-2020
Wow femele voice very nice . Appadeya suseela voice very sweet madam🙏🙏🙏🙏
Marakkamudiyatha manam kavarntha padal. Nenjirukkum varai padam . Shanthi theatreil chennaiyil parthen . Singers rendered justice to the song.
Ever if u have so many troubles in u U are showing soft smile to every one. Proud of U. Got a place in my heart.
Arumayana kalaigerhal.mihavum
Sirappaahave irukkirathu.
Vaazhthukkal.
டெல்லி குமார் வாய்ஸ் TMS அய்யா மற்றும் நடிகர் திலகம் அவர்களையும் நேரில் வர வைக்கின்றன ♥
wow wow both are super... lovly to hear ... the beautiful song of msv ..tms
Opportunistic to of
thanks for uploading this song. very very good. I really enjoying
He is a not bad singer. But a mimicry artist. I know him from 1976.He used to come to Vellore to join our troupe. His dialogue is Kannamma Nan Unnai Kadalikkiren, he will imitate in different actors voice
Beautiful singing by both!
🌹Sir, Mam - marvelous sung.G od bless both of you.Keep going 👌👍🤗😘🙏
Nice performance by both. Both singers should have shown smiling face for this sweet song. The male singer is showing a lot of good variations to the original one. Nice.
Super very nice song
Arumayana song....atputhamaga iruvarum paadiyullieergal
Beautiful song selection and singing friends.. 👏👏👏👏👏👏
பாடகியின்பெயர் என்ன.தெரிந்தவர்கள் பதிவிடவும்
ஆண் பாடகர் சங்கதிகளை மிகவும் சிறப்பாக அள்ளித் தருகிறார் . குழுவுக்கு வாழ்த்துக்கள்
Very good composing 🙏🙏🙏 Same quality hats off
அருமையான பாட்டு சூப்பர்
TMS voice and female voice excellent tabala super
Inimai wooowwww
Super voice pramatham varga valarka
Arumaiyana song God bless you keep it up
Both are well .Good music.
Super voice semma pinnivittirkal
Super performance song is evergreen
Once again, listening - superb !
Very good singers, thanks, wish you all the best justice Karnan
Male voice is sensational
Excellent Program !
WOW how sweet voice for lady singet let me know her name
Awesome, Superb voice of the lady.
Great Vishwanathan
Supar
முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை
முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை
படித்த பாடம் என்ன, உன் கண்கள் பார்க்கும் பார்வை என்ன
பாலில் ஊறிய ஜாதிப் பூவை, சூடத் துடிப்பதென்ன
முத்துக்களே பெண்கள், தித்திப்பதே கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்து விட்டேன் என்னை
கன்னிப் பெண்ணை மெல்ல மெல்ல, தென்றல் தாலாட்ட
கடலின் அலைகள் ஓடி வந்து, காலை நீராட்ட
எழுந்த இன்பம் என்ன, என் எண்ணம் ஏங்கும் ஏக்கமென்ன
விருந்து கேட்பதென்ன, அதையும் விரைந்து கேட்பதென்ன
முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை, தந்துவிட்டேன் என்னை
ஆசை கொஞ்சம் நாணம் கொஞ்சம், பின்னிப் பார்ப்பதென்ன?
அருகில் நடந்து மடியில் விழுந்து, ஆடக் கேட்பதென்ன
மலர்ந்த காதல் என்ன, உன் கைகள் மாலையாவதென்ன
வாழை தோரண மேளத்தோடு, பூஜை செய்வதென்ன
முத்துக்களோ கண்கள், தித்திப்பதோ கன்னம்
சந்தித்த வேளையில் சிந்திக்கவே இல்லை
தந்துவிட்டேன் என்னை,
ஆ..ஹாஓஓ.ஆஅஆ.ஹ..ஹா..
ஆ..ஹாஓஓ.ஆஅஆ.ஹ..ஹா..
సూపర్
Super singing by both.I enjoyed the male voice
Both sung well. Male voice excellent sir, he maintains tempo thro' out.
Beautiful singing song both
Ramesh, súper songs
Male singer varies with original track. He made changes in modulation. But female sinfer follows with original track correctly.
Thanks
M.Eswaran from Madurai
14.12.2021
தபேலா சூப்பர்
NEJIRUKKUM VARAI
THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER
30 08 2020
இனிமை
Oldisgold
Excellent performance Seema
Regards, Rengarajan, 77, Maduraikkaran.
Very nice...
Awesome, the lady voice👌
Super both singers voices are so sweet. 2.9.21
கட்ஜீ தாத்தாக்கு புடிச்ச பாட்டு
Super attempt .
Super super 👌 👍
Superb all the best
Fantastic singing
NENJIRUKKUM VARAI
THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER
09 06 2020
Male . female and tabala excellent
அருமை
NENGIRUKKUM VARAI
THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER 28 04 2020
Supper bro😀😁
Entha.delhi.tms.ya.pathuthan.entha.song.padi.varen.tanku.smule.singer
Super singing very near to original.
Super super 😚
Terrific !
Muthukkalosoopar
❤ nicely ❤
supersingers. super musicians. Thankyou. ❤❤❤❤❤❤❤❤❤
Listen the song at night 12 o clock .u wl get a nice sleep.
Superb. 👌👌👌👌
Arumai Arumai Arumai....
PATTU SUPPER MY FAVOURITE SONG
01 05 2020
Super song very nice
good keep it up.
SweetTamiloldSong.
SUPER SONG
Super both audio super beats r fine ( but see this audio given eco only ( male doing aalabanai nice
Supper supper
Ahhh....the lady has a sweet voice
Intha patalukku atimai
Nice attempt
super
Delhiganeshivoiceverynice
Superb Tabela.
Timing r good
Super
22/08/21
The male singer showing oversmartness going out of the original track.
டெல்லி குமார் வாய்ஸ் TMS அய்யா மற்றும் நடிகர் திலகம் அவர்களையும் நேரில் வர வைக்கின்றன ♥
Vazhthukkal Bhelanbu
Supper bro 😀😀😀
Super
Listen the song at night 12 o clock .u wl get a nice sleep.