கட்டுமான ஒப்பந்தம் எழுத வேண்டிய அவசியமான ஆறு குறிப்புகள் / CONSTRUCTION AGREEMENT 6 POINTS TO WRITE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 353

  • @balusundaram7091
    @balusundaram7091 4 ปีที่แล้ว +23

    RTN ER BALASUNDARAM Rtd DE. Super மிகமிக அற்புதமான தொகுப்பு.நல்ல வழிகாட்டுதல்.பராட்டுகள். பணியில் கூட கிடைக்காத அரிய வழிகாட்டி

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 2 ปีที่แล้ว +3

    இத எப்படி தெரிஞ்சுக்கிறனும் என்று நினைச்சேன் ரொம்ப நன்றி சார் தெழிவா சொன்னமைக்கு நன்றி ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்ததுசார்

  • @sekarpi7508
    @sekarpi7508 3 ปีที่แล้ว +15

    அட போங்க சார்..
    என்ன எழுதினாலும் மேஸ்திரிதான் ஜெயிக்கிறான்..

  • @thiru1126
    @thiru1126 7 วันที่ผ่านมา

    மிகவும் பயனுள்ள வீடியோ.. இந்த வீடியோவில் உள்ள தகவல்களின் அடிப்படையில் யாராவது வீட்டு அக்ரிமெண்ட் போட்டிருந்தால் தயவுசெய்து தெரியப்படுத்தவும்.. இந்த மாதம் நான் வீடு வீடு கட்ட முடிவு செய்து இன்ஜினியரிடம் அக்ரிமெண்ட் போட்டாகிவிட்டது.. ஆனாலும் அதில் நிறைய நெருடலான விஷயங்கள் உள்ளது.. வேறு ஒரு நல்ல அக்ரிமெண்ட் கிடைத்தால் எங்களுடைய அக்ரிமெண்ட் சரிபார்த்துக் கொள்ள மிகவும் உதவியாக இருக்கும்.. மிக்க நன்றி. வாழ்க வளமுடன்..

  • @agathuhussain3270
    @agathuhussain3270 4 ปีที่แล้ว +1

    அ௫மையான விளக்கம் எனக்கு தேவையான நேரத்தில் நல்ல அறிவு௫த்தல் நன்றி ஐயா!

  • @MrThamizhvaanan
    @MrThamizhvaanan 4 ปีที่แล้ว +5

    Sir, 100% right... Agreement is very very important. yaara irundhalum agreement podunga. it's my own experience. Krishna Kumar nu oru contractor Chennai la "sundarm construction" oru company vachi irukan, andha aala enaku 4yrs ah theriyum. Nambi yemandhuten 2.5 lakhs. Adhu mattum illama construction materials vangana Ella kadaikumey balance vachitu oora vittu oditan andha fraud. So plz agreement is very important. Miss pannadhinga pinnadi feel pannadhinga

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 2 ปีที่แล้ว

    எத்தனை அழகான விழிப்புணர்வு மிகுந்த எச்சரிக்கை. வாழ்க வளமுடன்

  • @rajibrahim1089
    @rajibrahim1089 3 ปีที่แล้ว +14

    ஆய்யா நீங்கள் சொல்ரது சரிதான் என்னதான் எலிதினாலும் இஞ்சினியர் ஆனாலும் மேஸ்த்ரியாக இருந்தாலும் அவன் கீழ் தரமான புத்தியய் கடைசியில்காமிப்பான் தரமான

  • @anumugil7042
    @anumugil7042 4 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள் நானும் ஒரு கன்ரக்டர்தான்

  • @s.m.b4957
    @s.m.b4957 4 ปีที่แล้ว

    வணக்கம்.ஒப்பந்தகடிதம்.முக்கியமானதும்.இன்றையகாலகட்டத்தில்இருவருக்கம்.அவசியமானது.யாருக்கும் மணகசப்பு ஏற்படாது.நல்லகருத்து நல்ல அறிவுறை நன்றி வணக்கம்.ஒப்பந்தகடிதம் இரண்டுநகல் தயார்செய்யவேண்டும்.அதையும் விளக்கம் அளிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் .

  • @bsquare4668
    @bsquare4668 3 ปีที่แล้ว +1

    Good Awareness service...... with Honestly..... 👍

  • @hariharanhacks2654
    @hariharanhacks2654 5 ปีที่แล้ว +6

    Oru sample copy kudithinganaa so useful and understanding for everyone sir for upcoming and to achievers it will be much useful by you sir

  • @anithaakila5256
    @anithaakila5256 ปีที่แล้ว +1

    Valuable information. I need
    Format

  • @ganesankaruppan8185
    @ganesankaruppan8185 4 ปีที่แล้ว +5

    மிகவும் பயனுள்ள தகவல் 👌 நன்றிகள் 🙏

  • @jagadeshsubramaniyam7717
    @jagadeshsubramaniyam7717 4 ปีที่แล้ว +7

    sir, I am site engineer, complete 2 years experience, own start business your speech very helpful thanking you very much, agreement pattern videos refer uploads videos, sir, 1400, 1500. 1600 agreement pattern examples, the waiting result for your sir

  • @murugesansivabalan3655
    @murugesansivabalan3655 10 หลายเดือนก่อน +1

    அருமை. நன்றி சார்.

  • @mjebamalai5998
    @mjebamalai5998 2 ปีที่แล้ว

    அருமையான நல்ல தரமான தகவல் சார்

  • @seenivasaragavan8689
    @seenivasaragavan8689 5 ปีที่แล้ว +1

    Life ku usefullah irukira konjam youtube channel ah intha channel romba important sir.....veedu yeppadi kattalamnu oru idea kooda illama iruntha yenaku nalla usefulla irukirathu.....thanks

  • @shanmugasundaramsubramani5296
    @shanmugasundaramsubramani5296 2 ปีที่แล้ว +3

    வாழ்க வளர்க. 10 03 2022.

    • @shanmugasundaramsubramani5296
      @shanmugasundaramsubramani5296 2 ปีที่แล้ว +1

      நண்பர்களே நான் 500 ச அடி வீடு கட்டினேன். பவானியின் ரமேஷ் மேஸ்திரி மிக மிக நன்றாக விலை அனுசரித்து. தன்மையாக பேசி நான் வீட்டுப் பக்கமே போகாமல் வீடு கட்டி குடுத்தார். 10 03 2022.

  • @vigneshvijayakumar5698
    @vigneshvijayakumar5698 5 ปีที่แล้ว +11

    Hello sir, humble request....
    1)Overall construction QA/QC responsibilities
    2)what types of test available on construction field
    3)how to choose & quality check in construction materials
    Intha videola post pannuna me& coming generation la Romba usefullah irukum

  • @udayachandranchellappa9888
    @udayachandranchellappa9888 3 ปีที่แล้ว

    Vanakkam Sir valthugal good message

  • @Skr7222
    @Skr7222 ปีที่แล้ว

    Excellent sir I'm very happy in ur post ❤

  • @vengadesann4342
    @vengadesann4342 3 ปีที่แล้ว +1

    Hi sir. This is very useful for both contractor and house owner. With agreement paper you naturally have authority over your work and important point is payment breakup.. for budding contractors payment breakup is really an important part. My father took 2 labour contracts without agreement. Now the owner is demanding us to tally the rate after finishing the house. So we are literally need to wait for the work to be completed and getting the amount. Also there is more possibilities for owners to delay the payment even after the building is completed. So always think of these situations. Thanks.

  • @linga9578
    @linga9578 4 ปีที่แล้ว +5

    வணக்கம் 🙏 தங்களின் தகவல்கள் மிகவும் அருமை சரியான நேரத்தில் சரியான முறையில் பதிவு செய்தமைக்கு நன்றி பாராட்டுகள் 👍

  • @revathishankar946
    @revathishankar946 4 ปีที่แล้ว +2

    Very brief descriptions Thank you sir

  • @aravindrajviswanathan755
    @aravindrajviswanathan755 4 ปีที่แล้ว +1

    Very useful information for first time home builders. Thank u sir..

  • @kannanm9322
    @kannanm9322 ปีที่แล้ว

    Excellent presentation sir. Was very useful. Thanks.

  • @ganeshjayapalj1547
    @ganeshjayapalj1547 4 ปีที่แล้ว +2

    Vanakam sir.neeinga sollura idea ellam nalla eruku thank u very much

  • @alagesanram7349
    @alagesanram7349 3 ปีที่แล้ว +2

    Sir
    கட்டுமான ஒப்பந்தம்
    Formate செய்து
    கொடுத்தால் மிக்க
    உதவியாக
    இருக்கும்.

  • @HAILONNSEKARCOIMBATORE
    @HAILONNSEKARCOIMBATORE 4 ปีที่แล้ว

    Good Suggestion it will very useful for everyone Thanks

  • @indiraj1693
    @indiraj1693 4 ปีที่แล้ว

    Thanks sir. Arumaiana velakkangal

  • @RanjithKumar-bd4lx
    @RanjithKumar-bd4lx 3 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் கள்
    உங்கள் பணி சிறக்கட்டும்.
    Hp. 💐💐💐💐

  • @viveksiva2647
    @viveksiva2647 5 ปีที่แล้ว +5

    Hi sir this Er. Vivekanandan from Theni.Thank u so much sir this is very useful for emerging contractors like me .please keep doing videos like this sir

    • @karuppiahp235
      @karuppiahp235 4 ปีที่แล้ว

      Sir
      May i have your mobno as i am in Theni & plg to construct first floor

  • @ssudharsansasi
    @ssudharsansasi 5 ปีที่แล้ว +4

    Thank you sir, very useful video

  • @jayakarthikeyan3842
    @jayakarthikeyan3842 8 หลายเดือนก่อน

    Nanga nalla mesthri kita eamandha piraku dhan indha video pakren we r very struggling ... sir solvathu ellam miga sari ithu pannama yarkitayum construction work kudukadhenga... Indha mathiri veedu visayathula rendu perum satisfaction aaganum adhan important....

  • @babbab7001
    @babbab7001 5 ปีที่แล้ว +9

    Thanks, useful for new generation.

  • @karuppiahp235
    @karuppiahp235 3 ปีที่แล้ว

    VERY very useful & relevant information beneficial to the house owners who wants to go for contract (full contract or labour contract )with civil engineers/contractor.

  • @meenalc688
    @meenalc688 2 ปีที่แล้ว

    Good SIR Valka Valamudan Valka Valamudan கண்ணு

  • @swaminathan1790
    @swaminathan1790 3 หลายเดือนก่อน +1

    We salute Good Engineers, pl.tell us how to identify cheating and culprit Engineers?,now their numbers are increasing to loot innocent people's money

  • @க.பா.லெட்சுமிகாந்தன்

    அருமையா சொல்ரீங்க சார்.

  • @palaniraja6060
    @palaniraja6060 3 ปีที่แล้ว

    Sir ungal explain very useful thanks sir

  • @sekargovindaraj1340
    @sekargovindaraj1340 4 ปีที่แล้ว +2

    Much needed awareness, Thanks a lot.

  • @hajirabanu2962
    @hajirabanu2962 4 ปีที่แล้ว +2

    Extraordinary sir
    Really great information 🙏

  • @jayanthir5465
    @jayanthir5465 4 ปีที่แล้ว +1

    Usefullmattergoodsir

  • @usufali6561
    @usufali6561 2 ปีที่แล้ว

    Well explained. Thank u Sir.....

  • @apuli2420
    @apuli2420 3 ปีที่แล้ว +3

    Yes ,you r exactly ryt sir , all your points are clear and valid one for both customer and contractor... 🙏🙏🙏

  • @nagarajanjayanthi5036
    @nagarajanjayanthi5036 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @palanisamyp8492
    @palanisamyp8492 4 ปีที่แล้ว

    அருமையான தகவல் சார்.

  • @sanjeeviakchaya5734
    @sanjeeviakchaya5734 6 หลายเดือนก่อน

    Super sir very nice good luck

  • @salaiganesan409
    @salaiganesan409 4 ปีที่แล้ว

    நன்றி நன்றி ஐயா

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 ปีที่แล้ว

    Very useful sir..thanku very much..wishes for all big success

  • @teppalbalu4260
    @teppalbalu4260 4 ปีที่แล้ว

    This should go well to all civil contractors

  • @mani_199
    @mani_199 5 ปีที่แล้ว +8

    Hi sir,useful and good explanation. I need a sample agreement copy

  • @motivationaledits7575
    @motivationaledits7575 4 ปีที่แล้ว

    Thank you sir.....wonderful..... Information

  • @abdushafi1441
    @abdushafi1441 4 ปีที่แล้ว +1

    Lukkingh from Saudi arabiya ksa Abdul jaleelshafi masha allhaa

  • @tvananthanananthan6424
    @tvananthanananthan6424 4 ปีที่แล้ว +3

    தங்களது பணிகளையெல்லாம் நிறுத்தி அனைவருக்கும் உபயோகப்படும் பல அறியாத தெரியாத விசயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி,ஏனென்றால் நான் இனிமேல்தான் வீடு கட்டப்போகிறேன் தகவல்களுக்கு மீண்டும் நன்றி

  • @nagarajan6674
    @nagarajan6674 4 ปีที่แล้ว

    Nice நல்ல விளக்கம் sir

  • @ravidhana7978
    @ravidhana7978 4 ปีที่แล้ว

    Super message sir thank you😊

  • @vims058
    @vims058 4 ปีที่แล้ว

    Most useful.... Thank you Uncle

  • @prabhaskitchensmfashions
    @prabhaskitchensmfashions 4 ปีที่แล้ว +4

    Sir ellam romba nanna explain pandrel... unga vedio edit seiyumpodu Mirror podunga sir.... apo dan unga pocket honey builder padikka mudiyum

  • @soundaramchettiveeran6618
    @soundaramchettiveeran6618 3 ปีที่แล้ว

    அருமை

  • @nambukannan2117
    @nambukannan2117 5 ปีที่แล้ว +1

    Super sir, thank u for your video uploaded

  • @dr.bnagarajan9481
    @dr.bnagarajan9481 3 ปีที่แล้ว

    Useful information .. thanks sir .. 🙏

  • @JafarAli-bi8fn
    @JafarAli-bi8fn 4 ปีที่แล้ว

    Very very useful video

  • @Raj-qf4qv
    @Raj-qf4qv 5 ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @manoharans1016
    @manoharans1016 4 ปีที่แล้ว

    All matter depends mutual understanding Sir......

  • @ravirajaraviraja9938
    @ravirajaraviraja9938 5 ปีที่แล้ว +1

    Super sir hats of to you

  • @jeevanjaya2739
    @jeevanjaya2739 4 ปีที่แล้ว

    Very nice and useful sir

  • @palanisamyn2692
    @palanisamyn2692 4 ปีที่แล้ว

    Useful guid thanks

  • @rajraje5988
    @rajraje5988 2 ปีที่แล้ว

    Please make these six points are dervated in small agreement format
    Sir thankyou

  • @MrAnbuji369
    @MrAnbuji369 5 ปีที่แล้ว +2

    நன்றி சார்

  • @mohamedhanif6803
    @mohamedhanif6803 4 ปีที่แล้ว

    Very good information

  • @madurabuliders7518
    @madurabuliders7518 2 ปีที่แล้ว

    Sft rate la seratha woka epti,, entha mathiri sir calculate panntrathu ,,konjam athukkum oru video podunga sir

  • @maruthuvel7908
    @maruthuvel7908 5 ปีที่แล้ว +2

    sir neenga romba arumaya solli kodukkuringa sir

  • @balajitk8913
    @balajitk8913 4 ปีที่แล้ว +1

    Good explanation and congratulations Sir

  • @sherris3902
    @sherris3902 4 ปีที่แล้ว +1

    Many contractors not ready to sign contracts.

  • @hariharan0404
    @hariharan0404 4 ปีที่แล้ว

    Useful video thank u😊

  • @yamunarani6043
    @yamunarani6043 4 ปีที่แล้ว

    Super explanation sir. Thank u sir

  • @nranganathan2868
    @nranganathan2868 3 ปีที่แล้ว

    Hi very nice sir thanks

  • @suriyanarayanan1606
    @suriyanarayanan1606 4 ปีที่แล้ว

    Excellent article

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 4 ปีที่แล้ว

    Haisir,all urtopics so super..tq sir

  • @dineshbabu8393
    @dineshbabu8393 5 ปีที่แล้ว +2

    Thanks for ur brief explanation on it sir......

    • @prabum9618
      @prabum9618 5 ปีที่แล้ว

      Super sir very use full message thanking u sir.

  • @உடல்ஆரோக்கியஉணவு

    Super sir. Thanks

  • @velusamyk803
    @velusamyk803 8 หลายเดือนก่อน

    Sir, is head room moulding part of square feet rate?. Also, how to measure total area for square feet rate, suppose head room is done by sheet work not a moulding.

  • @srnvediostamil6470
    @srnvediostamil6470 2 ปีที่แล้ว

    Super information sir

  • @karthikeyanparasuraman1703
    @karthikeyanparasuraman1703 3 ปีที่แล้ว

    Old house ah 13 adi extern panninom... Athukaga roof la iruka coloumn ah odacitom oru side ah...

  • @prabhakara3409
    @prabhakara3409 3 ปีที่แล้ว

    Very useful...

  • @mayilvahanan192
    @mayilvahanan192 5 ปีที่แล้ว +5

    உபயோகமான ஒரு நல்ல விளக்கம் ஐயா எனக்கு ஒரு வீட்டு வரிபாடம் வேண்டும் போடுவீர்களா

    • @uvarajann36
      @uvarajann36 5 ปีที่แล้ว

      Yes I want house plan

  • @mariavasanth9193
    @mariavasanth9193 3 ปีที่แล้ว +1

    Sir I listen to all ur video's, can u explain interlocks bricks construction, it's durability, and maintenance in more detail.

  • @rajasekaranrasu7720
    @rajasekaranrasu7720 2 ปีที่แล้ว

    Sir I want a full flow chart .....for start to end of construction including paperworks

  • @abdushafi1441
    @abdushafi1441 4 ปีที่แล้ว +1

    Santil sir... Vanakkaam

  • @karthikeyanparasuraman1703
    @karthikeyanparasuraman1703 3 ปีที่แล้ว

    Break panna side la dowel steel ah welding pannanum nu odacitom... Athanala coloumn ku strong koranchiruma sir

  • @salemsatheesh796
    @salemsatheesh796 3 ปีที่แล้ว

    Super sir
    மாநாடு
    மாவீடு.

  • @RajaRajeswari-cv2sp
    @RajaRajeswari-cv2sp หลายเดือนก่อน

    Super super super super super

  • @lloydviswanathan2312
    @lloydviswanathan2312 4 ปีที่แล้ว +3

    Cement and sand ratio must be mentioned.

  • @vasanthsamy7960
    @vasanthsamy7960 4 ปีที่แล้ว

    Nice explanation sir..

  • @ganesanselvaraj3052
    @ganesanselvaraj3052 4 ปีที่แล้ว +1

    Labour contract matum panrapo document writing need iruka sir atha pathi konjam solunka

  • @vpriyam3624
    @vpriyam3624 3 ปีที่แล้ว +1

    Sir Can u upload model agreement for labour contract and material contract

  • @tamilwhatwhy3713
    @tamilwhatwhy3713 5 ปีที่แล้ว +3

    Please Sample agreementcopy kudunga sir

  • @karthickmm3082
    @karthickmm3082 3 ปีที่แล้ว

    Pls add sample agreement....in ur description...it would be helpful.