திருமயிலை கற்பகாம்பாள் பதிகம் - பகுதி 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น • 67

  • @thiyagarajansundaram2738
    @thiyagarajansundaram2738 3 ปีที่แล้ว +15

    இந்த பதிகப் பாடல்களை, திரு.ப.சற்குருநாத தேசிகர், ஓதுவார், இவர் பாடி கேட்கும் பாக்கியம் பெற்றிருத்தல், எங்கோ பண்ணியம் பண்ணிருப்பதாக உணருகிறேன். அவருக்கு எனது வணக்கம் 🙏🙏🙏

  • @ram69354
    @ram69354 ปีที่แล้ว +3

    மனதை கொள்ளை கொள்ளும் குரல்

  • @umakrishnamurthy6601
    @umakrishnamurthy6601 ปีที่แล้ว +5

    எழுத்து வடிவம் கிடைத்தால் மிகவும் சந்தோஷமாக இருக்கும்

  • @jothijothi7977
    @jothijothi7977 2 ปีที่แล้ว +5

    திருமயிலையில் வாழும் என் தாயும் என் தந்தையும் போற்றி போற்றி

  • @RamaniVenkadesan
    @RamaniVenkadesan 2 หลายเดือนก่อน

    Super super

  • @ran2chan22
    @ran2chan22 3 ปีที่แล้ว +3

    மயிலை திரு சத்குருநாதன் ஓதுவார் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @variacademy7508
    @variacademy7508 2 หลายเดือนก่อน

    கற்பகவல்லியே என் செல்வமே

  • @santhoshammu8100
    @santhoshammu8100 ปีที่แล้ว

    அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி

  • @lakshmib2154
    @lakshmib2154 ปีที่แล้ว +4

    ஆஹா...என்னே அருமையான பதிகம்...keeravaniyil மனதைக் கொள்ளை கொள்ளுதே!! ஓதுவார் குரலில் மிக இனிமை!!🙏🙏🥲👌👌🙇🏼‍♀️🙇🏼‍♀️

  • @pichaimanisivaraman9531
    @pichaimanisivaraman9531 6 หลายเดือนก่อน +1

    இவர் தான் உண்மைத்தமிழன். மனதை நெருடும் குரல். நீண்டநாள் வாழவேண்டும்

  • @sakashravelavan418
    @sakashravelavan418 4 ปีที่แล้ว +10

    திருவாசக செந்நாவலரின் தேனினும் இனிய குரலில் கற்பகாம்பாள் பதிகம் முழுதும் கேட்க மிகவும் ஆவல் கொண்டிருந்தோம். தற்போது ஒரு பகுதி கேட்டுவிட்டோம். விரைவில் முழுவதும் பதிவேற்றம் செய்வீர்கள் என நம்புகிறோம். அற்புதமான பதிவுக்கு நன்றி

    • @NamasivayaValga
      @NamasivayaValga  4 ปีที่แล้ว +1

      நன்றி
      To Subscribe channel th-cam.com/users/ThirumuraiPannisaiSongs

    • @revathysubramanian6407
      @revathysubramanian6407 4 ปีที่แล้ว +1

      For me also the same opinion.

    • @NamasivayaValga
      @NamasivayaValga  4 ปีที่แล้ว +1

      Tomorrow we will load 2nd half.

  • @Shruthilayam-w8s
    @Shruthilayam-w8s 6 หลายเดือนก่อน

    அருமை அருமை அழகான தெய்வீகக் குரல்வளம் வாழ்க வளமுடன். பாடலைக் கேட்டு அன்னையே நேரில் வருவாள்.😊🙏

  • @NATURENOISY
    @NATURENOISY 2 ปีที่แล้ว +3

    நான் மயிலை செல்லும் போதெல்லாம் இப்பதிகம் படிக்காமல் வந்த நாள் இல்லை .

  • @momthegreatest
    @momthegreatest 2 ปีที่แล้ว +2

    அருமை.ஆஹா

  • @krishnankuppuswamyvenkata949
    @krishnankuppuswamyvenkata949 2 ปีที่แล้ว +1

    Sivaya guruve nama

  • @MrArunkumar183
    @MrArunkumar183 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி

  • @vijayalakshmichidambaram478
    @vijayalakshmichidambaram478 4 ปีที่แล้ว +3

    🙏🙏🙏Karpagambigaiye Potri. 🙏Nandri. 🙏🙏🙏

  • @veshanko6
    @veshanko6 2 ปีที่แล้ว +1

    Sri Kapaleeswara.Sri Karpagambigaii

  • @velusa1399
    @velusa1399 5 หลายเดือนก่อน

    நடத்தையில் அடக்கமும் இணக்கமும் வணக்கமுறு
    நற்குணமும் நற்செய்கையும்
    நலந்தரும் கல்வியும் செல்வமும் அதற்கான
    நல்லோரிடத்தில் உறவும்
    திடத்து மனமும் பொறுமையும் திறமையும் தரும
    சிந்தனையும் மதிநுட்பமும்
    தீனர்களிடத்தில் விச்வாசமும் என்றுமவர்
    தீப்பசி தணிக்க நினைவும்
    கடக்கவரிதான ஜனனக்கடல் கடந்து கதி
    காண மெய்ஞான மோனக்
    கப்பலுந் தந்துதவி செய்து ரக்ஷித்துக்
    கடைத்தேற அருள் புரிகுவாய்
    விடக்கடுமிடற்றனன் இடத்தில் வளரமுதமே
    விரிபொழிற் திருமயிலை வாழ்
    விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
    விமலி கற்பகவல்லியே (4)

  • @neeluayyappan676
    @neeluayyappan676 3 ปีที่แล้ว +1

    ஐயா சத்குருநாதரே உயிர்களின் உணவு உமது தேன்மதுர குரல்வழி தெய்வ தமிழ் திருமறைகள் கேட்க கிடைக்கும். வாழ்க வளர்க.

  • @ran2chan22
    @ran2chan22 3 ปีที่แล้ว +2

    கபாலீசுவரர் கற்பகாம்பாள் துணை. 🙏🙏🙏🙏🙏

  • @bhavanisankar8738
    @bhavanisankar8738 ปีที่แล้ว

    OM NAMASHIVAYA
    OM KARPAGAMBAL AMMA
    🙏🙏🙏

  • @MrArunkumar183
    @MrArunkumar183 ปีที่แล้ว

    சிவசக்தி

  • @thirumalm685
    @thirumalm685 4 ปีที่แล้ว +3

    தேனினும் இனிய குரல்.🙏🙏🙏🙏🙏

  • @sivamuthukumarp4192
    @sivamuthukumarp4192 2 ปีที่แล้ว +1

    Sivaya nama

  • @nkvenkatram379
    @nkvenkatram379 4 ปีที่แล้ว +3

    பலநாள் காத்திருந்து பெற்ற இன்பம்.

    • @NamasivayaValga
      @NamasivayaValga  4 ปีที่แล้ว

      th-cam.com/users/ThirumuraiPannisaiSongs

  • @logaarulalingam4166
    @logaarulalingam4166 ปีที่แล้ว

    OM NAMASIVAYA OM

  • @MrJagankkl
    @MrJagankkl ปีที่แล้ว

    👌👌👌🙏🙏🙏

  • @amarnathkannan3808
    @amarnathkannan3808 4 ปีที่แล้ว +3

    Nice super

    • @NamasivayaValga
      @NamasivayaValga  4 ปีที่แล้ว +1

      நன்றி
      To Subscribe channel th-cam.com/users/ThirumuraiPannisaiSongs

  • @veshanko6
    @veshanko6 2 ปีที่แล้ว +1

    Sri kapaleeswar sri karpagambal sarane saran

  • @sivasivakumar3436
    @sivasivakumar3436 ปีที่แล้ว +1

    Enna oru arputhamana kural

  • @ramallingam7275
    @ramallingam7275 ปีที่แล้ว

    இந்த பாடல் வரிகள் கிடைக்குமா

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 ปีที่แล้ว +2

    🥀திருச்சிற்றம்பலம்🌷🌻🌺🌼

    • @NamasivayaValga
      @NamasivayaValga  4 ปีที่แล้ว

      நன்றி
      To Subscribe channel th-cam.com/users/ThirumuraiPannisaiSongs

  • @lalithasmart7919
    @lalithasmart7919 4 ปีที่แล้ว +1

    சிவாய நம

  • @thirumuraipadalgallayakavy6366
    @thirumuraipadalgallayakavy6366 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா சிவாய நம

  • @navintanabalan7127
    @navintanabalan7127 2 ปีที่แล้ว +1

    En kaathil keatke naan seite punniyam

  • @krishnanthiruvengadam8680
    @krishnanthiruvengadam8680 3 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏

  • @saimusic2009
    @saimusic2009 3 ปีที่แล้ว +1

    ஷண்முகப்ரியா ராகமா ஐயா முதல் பதிகம்

    • @ramarm1384
      @ramarm1384 2 ปีที่แล้ว

      கீரவாணி இராகம்

  • @ramallingam7275
    @ramallingam7275 2 ปีที่แล้ว

    இனமையான‌ குரல்

  • @saimusic2009
    @saimusic2009 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @lalithasmart7919
    @lalithasmart7919 4 ปีที่แล้ว +1

    நன்றி

    • @NamasivayaValga
      @NamasivayaValga  4 ปีที่แล้ว

      நன்றி
      To Subscribe channel th-cam.com/users/ThirumuraiPannisaiSongs

  • @nagarajans1463
    @nagarajans1463 3 ปีที่แล้ว

    Namaskaram kabali Anna miga miga miga arumi

  • @naliniguruprasanna2905
    @naliniguruprasanna2905 4 ปีที่แล้ว

    🙏🙏

  • @subramaniansuriyanarayanan2569
    @subramaniansuriyanarayanan2569 3 ปีที่แล้ว +2

    அருமையாக விருத்தம் பாடுகிறார்.
    இதனை இயற்றியவர் யார்?

  • @sivaram-kc9hp
    @sivaram-kc9hp 4 ปีที่แล้ว

    மிக்க ‌நன்றி ஐயா.மிக்க நன்றி.

  • @padmakishore5015
    @padmakishore5015 3 ปีที่แล้ว

    Namaskar am Aiya

  • @velusa1399
    @velusa1399 5 หลายเดือนก่อน

    அத்துவித சித்த பரிசுத்தர்களிடத்தினில்
    அடுத்திடர் தொலைப்பம் என்றால்
    ஆசையெனு மூவகைப் பேய்பிடித் தாவேச
    மாட்டும் வகையல்லாமலே
    தத்து பரியொத்தமனம் எத்தனை சொன்னாலுமிது
    தன் வழியிலே இழுத்துத்
    தள்ளுதே பாழான கோபமும் அடங்காது
    தன்னரசு நாடு செயுதே!
    இத்தனை விதச் சனியில் எப்படி வழிப்படுவ
    தெப்படி பிழைப்பதம்மா?
    இனியாகிலும் கடைக்கண் பார்த்து வினைதீர்த்து
    இணை மலர்ப்பதம் அருளுவாய்
    வித்தகநு தற்கணனிடத்தில் வளரமுதமே
    விரிபொழிற் திருமயிலை வாழ்
    விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
    விமலி கற்பகவல்லியே (2)

  • @jothijothi7977
    @jothijothi7977 2 ปีที่แล้ว

    உங்கள் பதிகம்

    • @jothijothi7977
      @jothijothi7977 2 ปีที่แล้ว

      உங்கள் பதிகம் கற்பகாம்பாள் என் கண் முன் நிறுத்தியது சிவாயநம திருச்சிற்றம்பலம்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 2 ปีที่แล้ว +2

    ஐயா, முதன் முறையாக கேட்கிறேன். மிக அருமை. இதனை இயற்றியவர் யார்? என்பதை தெரிந்து கொள்ள முடியுமா? ஓதுவார் மூர்த்திகள் நெகிழ்ந்து, கனிந்து பாடுகிறார். பதிவேற்றியதற்கு மிக்க நன்றி ஐயா.

    • @sashari06
      @sashari06 ปีที่แล้ว

      தாச்சி அருணாச்சல முதலியார்

  • @velusa1399
    @velusa1399 5 หลายเดือนก่อน

    பூரணி மனோன்மணி தயாபரி பராபரி
    புராதனி தராதரமெலாம்
    பொற்புடன் அளித்த சிவசக்தி இமவானுதவு
    புத்ரி மகமாயி என்றே
    சீரணி தமிழ்க்கவிதை பாடி முறையிடுவதுன்
    செவிதனிற் கேறவிலையோ?
    தேஹி என்றாலுனக் கீயவழி இல்லையோ
    தீனரக்ஷகி அல்லையோ?
    ஆருலகினிற் பெற்ற தாயன்றி மக்கள்தமை
    ஆதரிப்பவர் சொல்லுவாய் ?
    அன்னையே இன்னமும் பராமுகம் பண்ணாமல்
    அடியனை ரக்ஷி கண்டாய்
    மேருவை வளைத்தவனிடத்தில் வளரமுதமே
    விரிபொழிற் திருமயிலை வாழ்
    விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
    விமலி கற்பகவல்லியே (1)

  • @shyamalaradhakrishnan8019
    @shyamalaradhakrishnan8019 2 ปีที่แล้ว

  • @velusa1399
    @velusa1399 5 หลายเดือนก่อน

    பொய் வைத்த சிந்தை மடமங்கையர்கள் வாசனைப்
    பூங்குழலிலே நிழலிலே
    பொழியம்புபோலவிரு விழியம்பிலே பொடிப்
    பூச்சிலே கைவீச்சிலே
    செய்தொப்பமிட்ட செப்பெனு முலையிலே துடிச்
    சிற்றிடையிலே உடையிலே
    தெட்டிலே நன்னுதற்பொட்டிலே வெண்ணகைச்
    செம்பவள வாயிதழிலே
    பைவைத்த விட அரவமெனு நிதம்பத்திலே
    பாழறி வழிந்து மூழ்கி
    பரகதிக் கொருதவச் செய்கையுமிலாக் கொடும்
    பாதகனை ஆள்வதென்றோ?
    மெய்வைத்த கையான் இடத்தில் வளரமுதமே
    விரிபொழிற் திருமயிலை வாழ்
    விரைமலர்க்குழல் வல்லி மறைமலர்ப்பத வல்லி
    விமலி கற்பகவல்லியே (3)

  • @pelumalai.p4327
    @pelumalai.p4327 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @RamyaRamya-qe9ic
    @RamyaRamya-qe9ic 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @sankarayilam
    @sankarayilam 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏