அம்மா பெரியநாயகி தாயே🙏 எங்கள் பிரச்சனைகளை தீரும். எங்களுக்கு இடம் பிரச்சனையாவே இருக்கு. வீடும், இடமும் கிடைக்கணும் எங்களுக்கு சாதகமா அமையனும், இதெல்லாம் சுமுகமா முடிஞ்சா நாங்க ஊரோட ஊரா போய் செட்டில் ஆயிடுறோம் அங்கதான் எங்களுக்கு மன அமைதி கிடைக்கும் உங்களையும் நாங்க கோயில் மாதிரி நினைச்சி தினமும் பிரேயர் பண்ணுவோம் உங்களை எப்பவும் நாங்க மறக்க மாட்டோம் தாயே . எங்க அம்மாக்கும் உடல் முழுதும் சுகம் பெறணும், அப்பாக்கும் நல்ல மனுஷரா மாறனும் நல்ல மனச குடுங்க, நல்ல வேலை இருக்கனும் எனக்கும் உடல் உள்ள சுகத்தை தாருங்கள் அம்மா🙏பெரியநாயகி தாயே இதுதான் என்னுடைய வேண்டுதல். உங்கள் பிள்ளையாய் என்னை நினைத்து இந்த அடியேனின் வேண்டுதலை ஏற்று கொண்டு ஒரு நல் வழியை காட்டும் பெரியநாயகி தாயே amen🙏🙏✝️⛪️⛪️✝️🙏⛪️✝️🙏⛪️✝️
இந்த பாடலில் பல இடங்களில் *தென்னகத்தின் புகழ் விளங்கும் இருவிழி திறந்து நல்வழி காட்டும் அதிசய ஆரோக்கிய அன்னை*யின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது
@@rakinimichael2071 தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் தூத்துக்குடி மாவட்டம் வரவும் அங்கிருந்து திருச்செந்தூர் வரவும் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அடைக்கலாபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலம் ( தூத்துக்குடி - மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் அடைக்கலாபுரம் வழியாக தான் செல்லும்) திருச்செந்தூரில் இருந்து அடிக்கடி சிற்றுந்து வசதிகள் அடைக்கலாபுரம் செல்ல உள்ளன
Annai Periya Nayagiye show a peaceful way to my dear daughter as she is disturbed very much from normalcy, we pray to touch her as she really needs now ,Grant us all our family members,esp for 4 of us,family,corona virus disappears,medicines, vaccines we get soon,have Maria praise Risen Lord Jesus Alleluia Alleluia Amen
இந்த பாடலில் சரியாக 4:34 வது நிமிடத்தில் துவங்கும் புகைப்படம் "இரு விழி திறந்து நல்வழி காட்டும் அதிசய ஆரோக்கிய அன்னை" ஆகும் ( அடைக்கலாபுரம்) திருச்செந்தூர்
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 🏵 aru 🙏 🏵 👍 tha 🙏 🤞 🤗 my sister ⛑ married 👰 successfully trust for you 🙏 sinel please god 🗼 bless her him thank god is great might name in the Jesus amen 👌
அம்மா பெரிய நாயகி தாயே உம்மையே நம்பியுள்ளோம் ஒரு போதும் எம்மை வெட்க்முற விடாதேயும் ஆமென்
என்னைப் பெற்றெடுத்த தாய் பத்து மாதம் தான் சுமந்தார் ஆனால் என்னை வாழ்நாள் முழுவதும் சுமக்கிறார்கள் என் மாதாஅம்மா மரியே வாழ்க
அம்மா பெரியநாயகி தாயே🙏 எங்கள் பிரச்சனைகளை தீரும். எங்களுக்கு இடம் பிரச்சனையாவே இருக்கு. வீடும், இடமும் கிடைக்கணும் எங்களுக்கு சாதகமா அமையனும், இதெல்லாம் சுமுகமா முடிஞ்சா நாங்க ஊரோட ஊரா போய் செட்டில் ஆயிடுறோம் அங்கதான் எங்களுக்கு மன அமைதி கிடைக்கும் உங்களையும் நாங்க கோயில் மாதிரி நினைச்சி தினமும் பிரேயர் பண்ணுவோம் உங்களை எப்பவும் நாங்க மறக்க மாட்டோம் தாயே . எங்க அம்மாக்கும் உடல் முழுதும் சுகம் பெறணும், அப்பாக்கும் நல்ல மனுஷரா மாறனும் நல்ல மனச குடுங்க, நல்ல வேலை இருக்கனும் எனக்கும் உடல் உள்ள சுகத்தை தாருங்கள் அம்மா🙏பெரியநாயகி தாயே இதுதான் என்னுடைய வேண்டுதல். உங்கள் பிள்ளையாய் என்னை நினைத்து இந்த அடியேனின் வேண்டுதலை ஏற்று கொண்டு ஒரு நல் வழியை காட்டும் பெரியநாயகி தாயே amen🙏🙏✝️⛪️⛪️✝️🙏⛪️✝️🙏⛪️✝️
மாமரியே குடும்பங்களின் சமாதானத்தின் தாயே பெரியநாயகி அன்னையே எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்
அம்மா மரியோ எங்களுக்கு ஒரு சொந்தமான இடத்தில் வீடு கட்ட உமது அருளும் உமது ஆசிர்வதமும் தரும் அம்மா மரியோ
அம்மா தாயே அருள் புரிவாயே...
சக்தி விளங்கும் பெரியநாயகியே தாயே...
எங்கள் சஞ்சலம் தீர்பாயே அம்மா...
அம்மா.....
உங்களிடம் உண்மையான தாயன்பை காண்கிறேன் பெரிய நாயகியே நேர்மையும் உண்மையும் உங்களிடம் குடி கொண்டு உள்ளது
பாடல் மிகவும் அருமை இனிமை நன்றி 🙏
புதிய ஏற்பாட்டை கருவில் சுமந்த அன்னையே நீ வாழ்க
எங்கள் குடும்பத்தை சமாதானத்தினால் நிரப்பி ஆசீர்வதியும் மாதாவே 🙏🙏🙏
மரியே வாழ்க
அம்மா பெரியநாயகி தாயே
தமிழ்மொழி அழிந்திடுமோ என்ற ஏக்கம் எம்மைவிட்டு அகன்றது தாய் மரியே. உம்மை தூய தமிழ் மொழியில் பாடுவதும் பேசுவதும் தியானிப்பதும் எவ்வளது மகிழ்வானது. நன்றி தாயே எழுதியவர் பாடியவர் எல்லோருக்கும் ஆசீர் அருளும் அம்மா மரியே, பெரியநாயகி
வாழ்க வாழ்க எங்கள் நெஞ்சில் நிறைவாக வாழ்க மரியே வாழ்க. நன்றிகள் தாய் மரியே வாழ்க வாழ்க
அம்மா எனக்கு நீயே துணை
பெரிய மாதா திருத்தல kavil entha oru 🙏 sollu ga please
@@rakinimichael2071பெரியநாயகி மாதா திருத்தலம்:கோணாங்குப்பம்(கடலூர் மாவட்டம்),பூமனூர் (மேட்டூர்,சேலம் மாவட்டம் )
அம்மா பெரியநாயகி எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும் எங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் ஆமீன்
அம்மா தாய்மரியே கடன்காரர்களுக்கு பதில்சொல்ல இயலவில்லை.படப்பை இடத்தை விற்க முயற்சிக்கின்றேன்.முயற்சியை ஆசீர்வதியும்.
மண்ணாக இருந்த என்னை பொன்னாக மாற்றி காத்து வரும் பெரிய நாயகி மாதாவே உம் புகழ் உலகம் உள்ள வரை இருக்கும்....மரியே வாழ்க
மரியே வாழ்க அம்மா என் மகன் இந்த வருடம் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் எடுத்து தேர்வில் வெற்றி பெற ஆசிர்வதியும் அம்மா மரியே வாழ்க
குறை நீங்க வேண்டும் அம்மா 💙எமை காக்க வேண்டும் அம்மா 🙏
மாமரியே பெரிய நாயகிதாயே அமலோற்பவ தாயே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
அன்பே அருளமுதே புனித பெரிய நாயகி மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 💙 எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதியும் அம்மா 🙏
Very beautiful song . I love Periyanayaki Maatha of Konankuppam
Ave maria
அம்மா என்னை காத்து வழிநடத்துங்கள் தாயே
Amen engala konjam kanparunga thaye ❤️
Praise the lord ❤❤❤❤❤
Amma Mariye Valzhe Amen
Thank you Amma Amen
Thank you Jesus Christ Amen
அம்மா வாழ்க மாரியோ வாழ்க
போரியநாயகி அம்மா வாழ்க
என்முதலும் முடிவும் நியோ தாயோ
ஆமொன்
புதுமைகள் புரியும் பெரியநாயகி தாயே சங்கடங்கள் நீக்கி மன அமைதி தாரும் அம்மா 🙏💙🙏
இந்த பாடலில் பல இடங்களில் *தென்னகத்தின் புகழ் விளங்கும் இருவிழி திறந்து நல்வழி காட்டும் அதிசய ஆரோக்கிய அன்னை*யின் புகைப்படம் சேர்க்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது
இந்த கோவில் எந்த மாவட்டம். பஸ் ரூட் கூறவும் Sir
@@rakinimichael2071 தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் இருந்தாலும் தூத்துக்குடி மாவட்டம் வரவும் அங்கிருந்து திருச்செந்தூர் வரவும் அங்கிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அடைக்கலாபுரம் எனும் ஊரில் அமைந்துள்ளது அதிசய ஆரோக்கிய அன்னை திருத்தலம் ( தூத்துக்குடி - மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பேருந்துகள் பெரும்பாலும் அடைக்கலாபுரம் வழியாக தான் செல்லும்) திருச்செந்தூரில் இருந்து அடிக்கடி சிற்றுந்து வசதிகள் அடைக்கலாபுரம் செல்ல உள்ளன
நான் பெரியநாயகி மாதா திருத்தலம் கேட்டேன் சார்
அடைக்கலாபுரம் வாழும் " "அதிசய ஆரோக்கிய அன்னையே" எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Q
தூய பெரியநாயகித்தாயே உமது இல்லத்தில் தங்கியிருக்கும்போதுகனவில் எனக்குதரிசனம்தந்தீரே.நான் உணராமல் யாருக்கும் சொல்லாமல் வந்திவிட்டேன்.ஆனால் என் வேண்டுதல்களுக்கு செவியாத்து என் இரண்டுபிள்ளைகளுக்கும் ஒரே வருடத்தில் திருமணத்திற்கு ஆசீர்வதித்திரே நன்றி அம்மா.என்மகனுக்கு ஆண்வாரிசுத்தாரும்.நீர் அடையாளம்காட்டியபெண்ணை திருமணம்முடித்துவைதுள்ளோம்.உமது நிறைவான ஆசீர்வதத்திற்கு காத்திருக்கின்றோம்.கடைக்கண்பாராயோ என்ஹ்களின் வேண்டுதல்களை ஏற்பாயே தாயே.
Manadhil nikkum song. Good effort. Ave Maria
❤ 1:43 1:43
Annai Periya Nayagiye show a peaceful way to my dear daughter as she is disturbed very much from normalcy, we pray to touch her as she really needs now ,Grant us all our family members,esp for 4 of us,family,corona virus disappears,medicines, vaccines we get soon,have Maria praise Risen Lord Jesus Alleluia Alleluia Amen
அம்மா கடன் நீங்க வழி காட்டும் சொந்தமாக வீடு கட்ட ஆசீர் அறியும்... அம்மா....
கோனான்குப்பம் வாழும் புனித பெரியநாயகி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அம்மா
Amma velankanni Matha Vandanalu Amen Hallelujah Daya chupu Amma ✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹❤️🌹🌹🌹🌹🌹
அம்மா தாயே போற்றி
இறைமகனின் உண்மையான தாயே பெரிய நாயகியே உங்களை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன்
பாடல் மிகவும் அழகாக இருந்தது
Ave Maria Amen 🙏 Thank you Jesus Christ Amen 🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏
✝️✝️✝️ஆமென் ✝️✝️✝️ஜீசஸ் ✝️✝️✝️🕯️🕯️🕯️🎈🎈🎈👑👑👑👑அம்மா புனித பெரியநாயகியே தாயே 👑👑👑👑👑மரியாவாழ்க வாழ்க வாழ்க ✝️✝️✝️✝️✝️👑👑👑👑👑🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🌹🌹🌹🌹🌹🌹👏👏👏👏👏👏👏🛐🛐🛐🛐🛐🛐😥😥😥😥
Song Super , power full lyrics👌
மரியே வாழ்க மரியே வாழ்க ஆமென் ஆமென் ஆமென்
கொணம்குப்பதிர்க்கே போய்வந்த unaru நன்றி தாயே
மிக மிக நேர்த்தி.நன்றி
எமக்காக.உம்.மகனிடம்.எமக்காக..வேன்டிக்.எனக்கு.நேரிடும்.தீமைகளை. கொல்ளும்.தாயேஎங்களுக்காகவேன்டிக்கொலளும். ஆமேன்
Praise the lord
🙏🙏Annaiye engalukaga vendi kollum🙏🙏
Sema tq for all of you.....,Ave Maria
Maria valika❤❤❤❤❤❤❤
Amma Mariye Valzhe
Thank you Amma
Amma Mariye Valzhe
Thank you Mariye
Very nice
🙏⛪❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ Amen
Ave Maria Amen please pray for us Amen Amen Amen Amen Amen Amen
Unnai nambi iruken Maria amma Ni Yappaum
Yannaku thunai amma 🙏🙏🙏🙏🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🤗
AVE MARIA AMEN Please pray for the marriage of my son BIJU AMEN 🙏🏻♥️🙏🏻♥️🙏🏻♥️
அம்மா நான் பல கடன்சுமையால் வெளிநாடு வந்தமா சரியான வேலை அமையவில்லை அம்மா எனக்கு நீதமா வழி காட்டுமா ஆமென்❤❤
Pp
AVE Maria 🙏🙏🙏🤲
நாளை உங்களை தேடி பூமனுர்வருகிறேன் பெரிய நாயகியே மரியே
மரியே வாழ்க வாழ்க
இந்த பாடலில் சரியாக 4:34 வது நிமிடத்தில் துவங்கும் புகைப்படம் "இரு விழி திறந்து நல்வழி காட்டும் அதிசய ஆரோக்கிய அன்னை" ஆகும் ( அடைக்கலாபுரம்) திருச்செந்தூர்
Veedu thanjavur
@@anthoniammalarulanandaswam14 yenna?
Amen amen amen amen amen
வாழ்க மரியே
Amma Mariye Valzhe Amen
பெரிய நாயகியே வாழ்க
உங்களின் பெயர் எனக்கு மிகவும் பிடித்து உள்ளது பெரிய நாயகியே
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் உடல் சுகத்துடன் இருக்க கிருபை செய்யுங்க மாதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏
Ave Maria
Amen AVE Marya and Ave Joseph
Ave Maria. Periyanayahi Annai amma pray for us.
பெரிய நாயகி மாதா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
Ava mariya😍
I love u Jesus Christ of the lord
Amen Amma
Thank you Amma
Ave maria
பெரிய நாயகி அன்னையே ராஜேஸ்வரி பாபு
Avea Maria
மரியே வாழ்க!
Amma Mariye Valzhe
Periyanayagiye saranam amma
மரியே வாழ்க 🙏🙏🙏
Mariye Valzhe
Amma thaye Maria Mathave thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
PERIYANAYAGI AMMA BLESSINGS ALWAYS ON US AVE MARIA ALLELUIA AMEN 🙏🤲😭😭😭.
மரியே வாழ்க,
En thambiku valkaiyil irukka koodiya theemai marainthu,ella pirachinaigalum theernthu nalvali thiranthu thadaipatta thirumanam nalla thunaiyudan umakketra valiyil nalla muraiyil nadaipera um thirumagan yesuvidam engalukaga vendikollum adhisaya mariyae
AVE MARIA AMEN PRAY for me Amen 🙏♥️🙏♥️🙏♥️
Amma engalugaka mantaduim amma engalaium ella magalaium kapatuim amma
ABR Super Song VLK
Super
Ave Maria ♥️🙏🤲🙇♀️
Amma peria Nayagie pray n guide my family members Amma
Maria valka 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
I love you amma
Nice song
மரியயே வாழ்க ஆமென்
அம்மா தாயே என்னை காத்தருளும்
Periya matha vay ennakku nambikai kudunga amma 10th exam nalla padiya mudikkanum nan10th la 400mayla eduththana unnidam varuva.........
Naanum this yr tenth padikuren
@@vfasportsacademysanthoshap2494 🙂
தாயிற் சிறந்த கோவிலும் இல்லை
Amen hallelujah ❤🎉🎉🎉🎉
மரியே வாழ்க
Hi how is it 🙏 ♥ 🇩🇪 biggest thanks 👶 🤗 amen 👌 🏵 aru 🙏 🏵 👍 tha 🙏 🤞 🤗 my sister ⛑ married 👰 successfully trust for you 🙏 sinel please god 🗼 bless her him thank god is great might name in the Jesus amen 👌
Amen Mary
Ave Maria 🙏⛪🙏⛪🙏
Avoor periyanayagi madhathunai