காமநாயக்கன்பட்டி புனித பரலோக மாதா கவசமாலை - Kamanayakkanpatti paraloga Madha Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • காமநாயக்கன்பட்டி மாதா பாடல்களுக்கு Subscribe செய்யவும்
    புனித பரலோக மாதா திருத்தலம்
    காமநாயக்கன்பட்டி

ความคิดเห็น • 224

  • @gnanaratnammalar314
    @gnanaratnammalar314 หลายเดือนก่อน +5

    என் மீட்பர் ஜேசுவை எங்களுக்கு பெற்று தந்த தூய அன்னை மரியே வாழக என் குடும்பம் உம்மை என்றும் மறவாமல் வாழ அருள் புரியும் அம்மா நன்றி அம்மா ❤❤❤️🙏🌹🌹🌹

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 5 หลายเดือนก่อน +10

    அம்மா மரியே தாயே எனக்கு சொந்தங்கள் பல பேர் இருந்தும் யாருமே உதவிக்கு இல்லை நீர் தான் அம்மா எனக்கு உதவி தாயே மரியே வாழ்க

  • @iruthaiyaraj3764
    @iruthaiyaraj3764 ปีที่แล้ว +7

    என் குடும்பத்தை காத்தருளும் தாயே மரியே வாழ்க மாரியே போற்றி

  • @a.sathararegan3745
    @a.sathararegan3745 5 หลายเดือนก่อน +6

    என் பிள்ளைக்கு நீர் தாயாக இருந்து செல்லும் படங்களில் எல்லாம் என் பிள்ளையை பாதுகாத்துக் கொள்ளும் தாயே அம்மா மரியே வாழ்க

  • @josephvictoria249
    @josephvictoria249 2 ปีที่แล้ว +10

    அம்மாவே உம் மகிமை புவியெங்கும் பரவ வேண்டும்

  • @LourduJenitha
    @LourduJenitha 11 หลายเดือนก่อน +6

    .
    பரலோக மாதாவே எங்கள் வீட்டில் இருக்கும் கடன் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்

  • @SarajSaraj-jn6pr
    @SarajSaraj-jn6pr ปีที่แล้ว +9

    எங்கள் குடும்ப கடன் குடும்ப சமாதானம் செய்ய வேண்டிகோளல்ளும் தாய்

  • @davidkarthikavemaria121
    @davidkarthikavemaria121 10 หลายเดือนก่อน +7

    எம் தாயே எமக்கு தயை புரியும் அம்மா 🙏🏻🙏🏻❤️❤️

  • @josephinesaratha4420
    @josephinesaratha4420 ปีที่แล้ว +8

    பரலோக தாயே உடல் உள்ள சுகம் கொடுக்கனும் வேலை வாய்ப்பு கிடைக்கனும் வீடு மனை வாங்க வேண்டும் நாங்கள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேற்றி தந்து எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென்

  • @felixjoseph7579
    @felixjoseph7579 ปีที่แล้ว +6

    AVE AVE AVE MARIA, AVE AVE AVE MARIA தாயே, எங்களுக்காக வேணடிக்கொள்ளும்

  • @gasparthomas4526
    @gasparthomas4526 ปีที่แล้ว +10

    Amma Marie Vaz hga 🙏காமன் நாயக்கன்பட்டி பரலோகதாயே வாழ்க எங்கள் குடும்பம் பத்திற்காக வேண்டிக்கொள்ளும் அமென்🙏

  • @user-ru1ft2mr5i
    @user-ru1ft2mr5i 9 หลายเดือนก่อน +6

    அம்மா எங்களுக்கு கடன் தொல்லையிலிருந்து சீக்கிரம் விடுதலை வாங்கி கொடுங்க அம்மா ஆமேன்.......

  • @michealneffie3467
    @michealneffie3467 2 ปีที่แล้ว +9

    மரியே வாழ்க 🙏

  • @antonysamy2583
    @antonysamy2583 10 หลายเดือนก่อน +6

    அம்மா தாயே எங்கள் குடும்பத்தில் சமாதானத்தை தரும். எங்கள் குடும்பத்திற்காக உம் மருமகனிடம் வேண்டும்.

  • @legendary2kvision952
    @legendary2kvision952 2 ปีที่แล้ว +8

    மரியே வாழ்க அம்மா மரியே பரலோக மாதாவே என் பிள்ளை நல்ல குருவாக ஆக வேண்டும் அம்மா புதுமை புனித பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளுங்கள் அம்மா மரியே வாழ்க

  • @ffbadboy726
    @ffbadboy726 2 ปีที่แล้ว +16

    எங்கள் குடும்பத்தை சமாதானத்தினால் நிரப்பி வழிநடத்தும் மாதாவே 🙏

  • @joseantony8518
    @joseantony8518 ปีที่แล้ว +6

    புனித பரலோக தாயே!......வாழ்க......---------

  • @vinnarasi1922
    @vinnarasi1922 ปีที่แล้ว +5

    மாதா எனக்கு சுக பிரசவத்தில் குழந்தை பிறக்க அருள் புரியும் மரியே வாழ்க இயேசுவுக்கு புகழ்

  • @nirmalajoseph4330
    @nirmalajoseph4330 ปีที่แล้ว +6

    Paraloga mathave engal kudumpathil anaivarum eraivanin thiru satangalukku paninthu vazhum varam tharum Amma amen

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 ปีที่แล้ว +14

    அருமையான பாடல் வரிகள்.ஆமென் அல்லேலுயா.

  • @elangom392
    @elangom392 4 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே எங்கள் குடும்பத்தில் சமாதானத்தை.tharungaal nan en pillai en kanavar yellam nalla irukkannum

  • @victoriamary5036
    @victoriamary5036 ปีที่แล้ว +6

    மரியே வாழ்க ஆமென் ✝️

  • @peterp8860
    @peterp8860 2 ปีที่แล้ว +5

    மரியே வாழ்க

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +10

    காமநாயக்கன்பட்டி புனித பரலோக தாயே என் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதியும் அம்மா 🙏💙🙏 மரியே வாழ்க 🙏🌷🙏

  • @saravananmedona4801
    @saravananmedona4801 ปีที่แล้ว +7

    மரியா வாழ்க எங்கள் மாதா அம்மாவே வாழ்க

  • @mariyairishirish
    @mariyairishirish ปีที่แล้ว +4

    நல்ல படிப்பை தாரும் தாயே 🤲🤲🤲

  • @jsrajam5119
    @jsrajam5119 3 ปีที่แล้ว +12

    தாயே,. எனக்கு வேலை கிடைக்க தயை புரியும் அம்மா

  • @antonviyagulaparthiban4497
    @antonviyagulaparthiban4497 2 ปีที่แล้ว +15

    அம்மா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியே வாழ்க

  • @jeromejohn2120
    @jeromejohn2120 2 ปีที่แล้ว +10

    ⚘⚘🙏மரியே வாழ்க வாழ்க 🙏⚘⚘

  • @michaelseth9171
    @michaelseth9171 ปีที่แล้ว +3

    மரியே வாழ்க பரலோக மாதாவே என் மகன் மைக்கேல் சேத்து நல்ல குருவாக ஆகவேண்டும் அம்மா

  • @selvachristopher4909
    @selvachristopher4909 2 ปีที่แล้ว +8

    பரலோக தாயே வியாபாரம் நல்லபடியாக நடக்க வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

    • @sudhag11
      @sudhag11 ปีที่แล้ว

      Mother Mary praying for my families good health 🙏....

  • @avemaria7529
    @avemaria7529 2 ปีที่แล้ว +6

    Amma en kanavanai thiruthunga Amma please Amma ⛪🙏

  • @MariaJohn-jf2hz
    @MariaJohn-jf2hz ปีที่แล้ว +3

    Mathavae engaluku ungal narkodai kudungal...... Amen

  • @elizebathrani243
    @elizebathrani243 ปีที่แล้ว +8

    புனித பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 💙💙💙💙💙என் குழந்தைகள் இறைபக்தி , ஞானம், கல்வி,அறிவு, ஒழுக்கம், தன்னம்பிக்கை, கீழ்படிதல், சாதிக்கும் திறன் அனைத்திலும் சிறந்து விளங்க அருள்புரியும் அம்மா..... ஆமென் 💒💒💒🤲🤲🤲🙏🙏🙏

  • @shanthamary5280
    @shanthamary5280 9 หลายเดือนก่อน +2

    அம்மா தாயே என் கணவருக்கு நல்ல உடல் சுகத்தை தாரும் அம்மா

  • @bakeyarajm3687
    @bakeyarajm3687 2 ปีที่แล้ว +8

    பரலோக தாய்‌ வாழ்

  • @nirmalajoseph4330
    @nirmalajoseph4330 8 หลายเดือนก่อน +2

    Paraloga Mathave engaluku vazhvatharam tharum Amma Mariye vazhga

  • @rameshraja3402
    @rameshraja3402 15 วันที่ผ่านมา

    புனித பரிசுத்த பரலோக அன்னை மரியே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென் 🙏✝️🌹🎉

  • @RAJASANTHI505
    @RAJASANTHI505 2 ปีที่แล้ว +4

    அம்மா மரியே என் மனைவிக்கு கால் வலி, இடுப்பு வலி நிரந்தரமா தீர இயேசுவிடம் வேண்டிக்கொள்ளும் தாயே மரியே வாழ்க

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +7

    புனித பரலோக மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் 💙 எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகளை அகற்றி எங்களை பாதுகாத்து ஆசீர்வதியும் அம்மா மரியே வாழ்க 🙏🌷🙏

  • @selvarani637
    @selvarani637 2 ปีที่แล้ว +5

    என் மகள் ஐஸ்வர்யா திருமணம் நன்றாக நடக்க வேன்டும்

  • @antonyantony1701
    @antonyantony1701 2 ปีที่แล้ว +34

    பரலோக தாயே நான் வீடு கட்ட அருள் புரிய வேண்டும் தாயே மரியே வாழ்க ஆமென் நன்றி இயேசு வே 🏣🏣🏣🙏🙏🙏🤲🤲🤲😭😭😭

  • @devaprsath
    @devaprsath ปีที่แล้ว +7

    அம்மா உம்புகழை அறிய வெச்சீங்க நன்றி, சீக்கிறமா உங்கள சந்திக்கனும் ஆசி தாங்க🙏🏻🥹🙏🏻

  • @bakeyarajm3687
    @bakeyarajm3687 2 ปีที่แล้ว +9

    மன்றாடுங்கள் மகிழ்வு வரும்
    நம்புங்கள் நலம்பேருகும்

  • @selvarani637
    @selvarani637 2 ปีที่แล้ว +5

    என் மகள் சுமிக்கு தீராத வயிறு வலி குனமாக வேன்டும் அம்மா மரியே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 7 หลายเดือนก่อน

    என் பிரியமான மரியாள் எந்த பெயரில் வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் அவரின் வருகைக்காக காத்திருக்கிறேன் ❤️

  • @jeyarajp4678
    @jeyarajp4678 3 ปีที่แล้ว +33

    கண்ணீர் வருகிறது பாடலை கேட்கும் பொழுது.......மரியே வாழ்க அம்மா

  • @selvarajjohny
    @selvarajjohny ปีที่แล้ว +2

    ஆமேன்🎉

  • @elangom392
    @elangom392 11 หลายเดือนก่อน +2

    En kutumpaththai nalla nilamaikku kontu va matha thaye pottri vitu etukkannum nalla valiya kattu pottri en பிள்ளை nalla patikkannum thaye pottri en kanavar na en pillai nalla irukannum pottri

  • @selvarani637
    @selvarani637 2 ปีที่แล้ว +3

    என் மகள் சுமிக்கும் ஐஸ்வர்யாவிர்கும் பரிச்சையில் பாசாக வேன்டும் அம்மா மரியே ஏசுவிடம் எங்களுக்காகா வேன்டிக்கொள்ளும்

    • @vinithababu257
      @vinithababu257 ปีที่แล้ว

      Anga வீடு கட்டும் பணி புரியும் வகையில் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று நான் வேண்டி கொள்ளும்

  • @crosslinedison3467
    @crosslinedison3467 2 หลายเดือนก่อน

    அம்மா பரலோக தாயே. என் அம்மாக்கு பிரஷர் குறைத்து. இன்டக்கு இருக்கும் நிலையில் இருந்து முழு சுகம் தாங்க அம்மா.

  • @mariebernadettenarla2468
    @mariebernadettenarla2468 หลายเดือนก่อน

    பரவலாக தாயே என் மகனுக்கு நல்ல வழியை காட்டுங்கள் அம்மா🙏

  • @Sraj-zz9em
    @Sraj-zz9em 6 หลายเดือนก่อน +1

    என் தெய்வமே மரியே வாழ்க வாழ்க வாழ்க

  • @AmmukuttiNaresh-tf6bx
    @AmmukuttiNaresh-tf6bx 2 หลายเดือนก่อน

    Amma enaku kuzintha peraka enku blessing panuka Amma amen Jesus praise the God ❤❤❤❤

  • @francisagnes3823
    @francisagnes3823 ปีที่แล้ว +4

    நன்றிகள் அம்மா

  • @arockiavijinirmala8954
    @arockiavijinirmala8954 ปีที่แล้ว +13

    Enga kudumbaththai padhu kaththukkonga mma

  • @mariyaquinesheba2286
    @mariyaquinesheba2286 ปีที่แล้ว +4

    Matha super great

  • @user-ew4ov3pf5v
    @user-ew4ov3pf5v 10 หลายเดือนก่อน +3

    மனக்கவலை நீங்கியது மாத

  • @robinrabel2226
    @robinrabel2226 2 ปีที่แล้ว +3

    விண்ணகமண்ணக
    அரசியேவாழ்க

  • @raniseelan6264
    @raniseelan6264 28 วันที่ผ่านมา

    அன்புதாய் மாதாவே என்பேரன் ஜேம்ஸ்க்கு நல்லசுகம் தாருங்கள் அம்மா!❤

  • @kuttykulanthaikuttykulanth7308
    @kuttykulanthaikuttykulanth7308 2 ปีที่แล้ว +2

    குழந்தை வரம் தர வேண்டுகிறேன் அம்மா...

  • @nirmalajoseph4330
    @nirmalajoseph4330 9 หลายเดือนก่อน

    Paraloga Mathave engaluku vazhvatharam tharum Amma. Engalai pathukathu vazhi nadathum Mathave Kodiak nandri amma

  • @rajumichal126
    @rajumichal126 ปีที่แล้ว +2

    🙏 Amen 🙏 Thaiyaa bless my car 🚗 and health eyes 👀 also mother amen 🙏 Jesus Christ 🙏

  • @ffbadboy726
    @ffbadboy726 2 ปีที่แล้ว +2

    Tnpsc exam ல பாஸ் பண்ணி வேலைக்கு போக கிருபை செய்யுங்க மாதாவே 🙏

  • @mariyamichael7503
    @mariyamichael7503 11 หลายเดือนก่อน +2

    🌟🙏valgamariavalga🙏🌟

  • @rosaline3622
    @rosaline3622 5 หลายเดือนก่อน

    very beautiful lyrics beautiful song for my dear virgin mother mary

  • @cintrellasitharth8932
    @cintrellasitharth8932 3 ปีที่แล้ว +3

    Paraloga thayay en kanavarukku nalla vudal sugatthai thanga amma🙏🙏🙏🙏🙏

    • @Mariye_Vazhga
      @Mariye_Vazhga  3 ปีที่แล้ว +1

      தாயின் செபம் என்றும் நமக்காக.. தாயின் அருள் என்றும் நம்மோடு.. மரியே வாழ்க

  • @elangom392
    @elangom392 11 หลายเดือนก่อน +1

    En Pillai nalla patikkannum nalla achirvatham pannu thaye pottri nalla peyar etukkannum thaye pottri

  • @antonyjoseph8450
    @antonyjoseph8450 2 ปีที่แล้ว +5

    பரலோகத்தேயே உம்மை காண ஆவலாய் உள்ளது.அழையுங்கள் அனுமதிகொடுங்கம்மா

  • @user-bl8sv6jq5c
    @user-bl8sv6jq5c 8 หลายเดือนก่อน +1

    Madha ve potri yengalukaga vendikollum madha potri potri

  • @user-un9ds6zo2h
    @user-un9ds6zo2h ปีที่แล้ว +1

    Mariye vazhga 🙏🙏🙏

  • @ratheeshm3251
    @ratheeshm3251 10 หลายเดือนก่อน +3

    Amen🙏

  • @SnowIn-ik9fk
    @SnowIn-ik9fk 2 หลายเดือนก่อน

    வர வேண்டிய பணம் வரும்படி மாதாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளுங்க அம்மா நான் இழந்த பணம் பொருள் அனைத்தையும் திரும்ப தாங்கம்மா தொழில் ஆசீர்வாதம் தாங்கம்மா👏👏

  • @vinithababu257
    @vinithababu257 ปีที่แล้ว +1

    Amma en thaheppan ueurai kappatriyathukku nantri thae

  • @jesianitha9854
    @jesianitha9854 ปีที่แล้ว +1

    Mathave enaku kadane ellame vedu kattanum thaye Nenke tha ie ellame Enaku arul seyum thaye

  • @silambarasansamy937
    @silambarasansamy937 ปีที่แล้ว +3

    🌹 Ave marie 🙏

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 12 วันที่ผ่านมา

    Amen thank you God 🙏 ❤❤

  • @rajumichal126
    @rajumichal126 ปีที่แล้ว +2

    🙏 Amen 🙏 Thaiyaa bless my daughter's and sons mother amen 🙏 Jesus Christ 🙏

  • @brittokanickai4448
    @brittokanickai4448 ปีที่แล้ว +1

    Paraloga thye Amma en kadan perachanai thira valikatum thaye

  • @user-pr4ku2oe7m
    @user-pr4ku2oe7m 10 หลายเดือนก่อน +2

    Mariye valga 🙏🙏💓💓🕯️🕯️🌷🌷
    Amma please help pannuga 🙏🙏

  • @sp-sg3mt
    @sp-sg3mt 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @saraswathyesakltheuar5385
    @saraswathyesakltheuar5385 8 วันที่ผ่านมา

    Amen thank you God ❤❤❤

  • @jeni5609
    @jeni5609 11 หลายเดือนก่อน +2

    Ave Maria

  • @rubinirobert2212
    @rubinirobert2212 ปีที่แล้ว +2

    Amen

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 7 หลายเดือนก่อน +2

    என் மரியாள் எந்த பெயரோடு வந்தாலும் எனக்கு சந்தோஷம் தான் அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே பெண்களுக்கு ள் ஆசி பெற்றவர் நீரே அருள் நிறைந்த வாக்கு மனிதர் உங்களோடு இருக்கவே விரும்புகிறான்

  • @devasgayam1853
    @devasgayam1853 2 ปีที่แล้ว +2

    Paraloga mathave my baby ku udal valarchi kidaikanum suga pirasavamum kidaikanum.

    • @devasgayam1853
      @devasgayam1853 2 ปีที่แล้ว

      Engalukgaga vendikollum mathave.

    • @Mariye_Vazhga
      @Mariye_Vazhga  2 ปีที่แล้ว

      சமாதானத்துடனே போ உன் வேண்டுதல் கேட்கப்பட்டது.
      செபங்களுடன் மரியே வாழ்க குழுமம்.

  • @dorothyshiny5015
    @dorothyshiny5015 18 วันที่ผ่านมา +1

    Intha varudam group 2 govt job kedaika vendum thaye 🙏🏻

  • @ajithainigo2996
    @ajithainigo2996 8 วันที่ผ่านมา

    Yengal kudumpathin kadan yenta sumaiai engazhidamirunthu mattum thaaye,yenkalai suga belatthodu kattharuzhum amma🙏

  • @anthoniyammalanthony4102
    @anthoniyammalanthony4102 2 ปีที่แล้ว +4

    Ave Maria 🙏🥰💞

  • @jayachelladurai4118
    @jayachelladurai4118 3 ปีที่แล้ว +7

    Amen alleluia amen 🙏🙏🙏

  • @babujoseph8283
    @babujoseph8283 ปีที่แล้ว +1

    Maria vaalga amma

  • @jesindaprincilin5764
    @jesindaprincilin5764 ปีที่แล้ว +1

    மரியே வாழ்க ,

  • @josephinebenedict245
    @josephinebenedict245 2 ปีที่แล้ว +2

    Ave Maria. Ave Maria. A Maria.

  • @ratheeshm3251
    @ratheeshm3251 ปีที่แล้ว +2

    Amen🙏❤

  • @thirumurugan5355
    @thirumurugan5355 2 ปีที่แล้ว +5

    Amen 🙏🙏🤲🤲🤲🙏🙏

  • @tamilselvinivish2499
    @tamilselvinivish2499 ปีที่แล้ว +1

    Maria valga🌷🌷

  • @Anitha-xp1fd
    @Anitha-xp1fd 13 วันที่ผ่านมา

    Mariya vazhga mariya vazhga mariya porti mariya porti

  • @paparathinam5273
    @paparathinam5273 2 ปีที่แล้ว +2

    Amma thaiye yengala yella thimailumirunthum thiyasathikitarunthum nanga viduthalai aganum Amma yengaluga vendikolunga amma

  • @premaprema5286
    @premaprema5286 15 วันที่ผ่านมา

    Amma thaaeaa en kadan prachanaiya theethu thaarunga maaa

  • @user-yt6hv2tz3w
    @user-yt6hv2tz3w ปีที่แล้ว +2

    Ave maria