பூண்டி புதுமை மாதா சுப்ரபாதம் | Poondi Matha Subrapatham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 94

  • @hilook4170
    @hilook4170 2 ปีที่แล้ว +6

    அம்மா என்னை மன்னியுங்கள் அம்மா ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா உன் குழந்தையா ஆசிர்வாத பண்ணுங்க அம்மா..... 🙏🏻🙏🏻🙏🏻😭😭😭

  • @amalisimon6950
    @amalisimon6950 4 ปีที่แล้ว +8

    பூண்டி புதுமைமாதாவே எங்களுக்காக வேண்டிகொள்ளுங்க எங்கள் குடும்பத்தில் அனைவரும் உடல்நலத்துடன் வாழ உம்மைமன்றாடுகிறோம் ஆமென்

    • @sillylast867
      @sillylast867 4 ปีที่แล้ว

      னிஇனினனனகனகனக்னகனகனகனகனகனகனகனனனகனகனகனன ணணணணணணடட

  • @godgod3660
    @godgod3660 2 ปีที่แล้ว +2

    அம்மா என் காயங்களை அகற்றி நான் நன்றாக நடக்க துணை புரியுங்கள்

  • @vijayaranirani6716
    @vijayaranirani6716 3 หลายเดือนก่อน +1

    அம்மா என்னையும் என் கருவையும் காத்து உருவாக்கி கொடுங்கம்மா பூண்டி புதுமை மதவே எங்களுக்க வேண்டி கொள்ளும்

  • @IndiraMuthu
    @IndiraMuthu หลายเดือนก่อน +1

    என் தாயே ஏன் எனக்கு இவ்வளவு பெரிய தண்டனையை கொடுத்தீர்கள் உம்மைத் தேடி தானே ஓடி ஓடி வந்தேன் இன்று நான் யாரை நம்பி என் பிள்ளைகளை விட்டுவிட்டு வருவேன் நான் யாருக்கு போன் செய்து பேசுவேன் இப்போது நான் வடித்துகொண்டிருக்கும் கண்ணீருக்கும் பதில் 😪😪😪😪தாருங்கள் தாயே

  • @saminatharbasti7051
    @saminatharbasti7051 หลายเดือนก่อน

    Poondi mathave please bless us and all the departed.
    Thank you mathave.

  • @daisyr4337
    @daisyr4337 หลายเดือนก่อน +1

    🙏 பூண்டி மாதாவே உமக்கு நன்றி அம்மா 🙏

  • @francisxavierfrancisxavier5698
    @francisxavierfrancisxavier5698 ปีที่แล้ว +2

    Boologam potrum poondi pudhumai madhave engalukaga vendikollum amma🙏🙏🙏🙏

  • @francisxavierfrancisxavier5698
    @francisxavierfrancisxavier5698 ปีที่แล้ว +1

    Enaku nalla puthiya kudunga amma nalla pillaiya irukanum nan ye kitta ellarum pasama pesanum ennoda asha mu ku ennaiya pudikanum ye kita daily um pasama carring ah pesanum ennaiya mannuchu ye kitta pesanum pls amma patharama irukanum ammu amma appa ellarum pls amma pls pray for us amma 🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺🥺

  • @francisxavierfrancisxavier5698
    @francisxavierfrancisxavier5698 ปีที่แล้ว +3

    Praise the Lord 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @verginjesu7509
    @verginjesu7509 2 ปีที่แล้ว +1

    பூலோகம் போற்றும் புதுமை பூண்டி மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் எங்கள் குடும்பத்தை பாதுகாத்து ஆசீர்வதியும் அம்மா 🙏💙🙏

  • @maruthappanp6257
    @maruthappanp6257 ปีที่แล้ว +1

    பூண்டி தாயின் புகழ் பரவட்டும்

  • @santhiranmannar445
    @santhiranmannar445 ปีที่แล้ว +1

    மாதாவே உம்மை போற்றுகின்றோம்

  • @ThomasLawrence-uf3ry
    @ThomasLawrence-uf3ry หลายเดือนก่อน

    பூண்டி மாதாவே எங்களுக்காகவேண்டிக்கொள்ளும்

  • @maryglori5577
    @maryglori5577 2 ปีที่แล้ว +1

    Amma ummaiye nambiyirukkum ennai um pudhumaiyai kaana seyyum Amma

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 2 ปีที่แล้ว +1

    ✝️✝️✝️ஆமென் ✝️✝️✝️ஜீசஸ் ✝️✝️✝️✝️பூண்டிமாதாவேஎங்களுக்காகவேண்டிக்கொள்ளும்✝️✝️✝️✝️👑👑👑👑👑👑🌹🌹🌹🌹🌹🌹🎈🎈🕯️🕯️🕯️🕯️🕯️👏🕯️🕯️🕯️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️✨️👑🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️♥️♥️♥️♥️✨️✨️✨️👏👏👏🌹🌹🌹🌹🌹🌹🌹👏👏👏🛐🛐🛐🛐🛐🛐🛐😥😥😥😥😥😥😥😥

  • @SengolMary-jl5hs
    @SengolMary-jl5hs หลายเดือนก่อน

    தயேமரியேவாழ்கநன்றி

  • @CleravJoseph
    @CleravJoseph 4 หลายเดือนก่อน +1

    Amm matva valka❤

  • @julietdn9296
    @julietdn9296 4 หลายเดือนก่อน +1

    Amma un nanmam valka

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +2

    Amen amma mariyavazga 🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹🙏🙏🙏🌹💐

  • @theepapiratheepan4537
    @theepapiratheepan4537 2 ปีที่แล้ว +1

    Kristina mahadevan thankslordpraiselord a
    Me

  • @ManiMani-cv8xg
    @ManiMani-cv8xg ปีที่แล้ว +1

    Poondi madhave bless my family my sister family

  • @jamesp3755
    @jamesp3755 2 ปีที่แล้ว +2

    Ave maria

  • @jaybosco634
    @jaybosco634 4 ปีที่แล้ว +4

    Amma Mariye🙏🙏🙏 intha ulagai kodiya koronovilurunthu kappatrum amma... boologam potrum poondi puthumai mathave engalukga Vendi kollum.

  • @premahmanickam9355
    @premahmanickam9355 2 วันที่ผ่านมา

    Amma I pray for my fmly peace n gd health .my grandchildren be happy n save amen

  • @francisxavierfrancisxavier5698
    @francisxavierfrancisxavier5698 ปีที่แล้ว +2

    Mariye valga 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @francisxavierfrancisxavier5698
    @francisxavierfrancisxavier5698 ปีที่แล้ว +1

    Amma ennoda asha mu patharama irukanum ennoda asha mu ennaiya mannuchu ye kitta val nall fulla pasama caring ah pesanum ennaiya mannuchu yethukanum ye kitta kova padama pasama pesanum ennoda ammu ku ye mela iruka kovam verupu payam ellam pogi ennaiya mannuchu pasama pesanum pls amma ennoda asha ammu amma appa family members uravugal anaivarum otrumaiudan valavum anaivarum otrumaiudan onga sannidhanathuku vara arulpuringa amma pls amma kadan pirachanai thiravum viyabaram sirakavum kudumpathil amaidhi nilavavum velai IT la nalla velai kidaikavum ennoda asha mu ennaiya mannuchu yethukanum ye kitta kova padama pasama pesanum pls amma daily um pesa vaiunga ongala kenchi manradugiren amma pls pray for us amma 🥺🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Jesusprotects1234
    @Jesusprotects1234 หลายเดือนก่อน

    Amma please protect our houses and solve our financial needs

  • @vijayanangel8990
    @vijayanangel8990 4 ปีที่แล้ว +7

    அன்னையின் அருளால் உலகம் உயிர்பெறட்டும்.மரியே வாழ்க

  • @rageerajasooriya9959
    @rageerajasooriya9959 2 ปีที่แล้ว +2

    Amen

  • @maryglori5577
    @maryglori5577 2 ปีที่แล้ว +1

    Booloagam potrum pondi maad have indha appavi mel irangi enakku oru pudhumai seyyungamma

  • @ulaganathanparamasivan6376
    @ulaganathanparamasivan6376 4 ปีที่แล้ว +2

    MY MOTHER MATHA SONG V V V SUPER MUSIC SUPER DONE SUPER IAM V VV LIKET VALGA VLAMUDAN AMMA ARULAL 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @venkateshtamilan8578
    @venkateshtamilan8578 3 ปีที่แล้ว +2

    Poondiya madha give me good job🙏

  • @dennisbastin3532
    @dennisbastin3532 4 ปีที่แล้ว +4

    Ave Maria....

  • @rameshraja3402
    @rameshraja3402 4 ปีที่แล้ว +3

    அம்மா மரியே வாழ்க ஆமென் 🙏

    • @txgameryt27
      @txgameryt27 4 ปีที่แล้ว +1

      T. A. RAMESH, Villuppuram

    • @calistaarulmugansaibaba5904
      @calistaarulmugansaibaba5904 4 ปีที่แล้ว

      அம்மா மரியே உம்மால் ஆகாதது ஒன்றும் இல்லை நீரே தஞ்சம் எங்களை எனியும் காப்பாற்றிவீங்களாக!

  • @amaravathipalani5666
    @amaravathipalani5666 3 ปีที่แล้ว +2

    Amen. Amma

  • @roselinexavier1396
    @roselinexavier1396 4 ปีที่แล้ว +8

    Very beautiful matha song with meaningful words. Amma Pondi thayae pray to your loving son to bless us & the whole world.Amen.Ave Maria

    • @jeanaustinsolomon5594
      @jeanaustinsolomon5594 4 ปีที่แล้ว +1

      மாதாவே உம் அருளால் இந்த உலகம் கொரோனா வைரஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்பட வேண்டும். நீர் ஒரு அற்புதம் செய்யுங்கள் ஆமென்

    • @cassianpius5755
      @cassianpius5755 4 ปีที่แล้ว

      Praise. The Lord. Thank. You Jesus. And. Thanks. Holy. Sprit .All Of Them. Pray. Us. (Cassian. Pius. And Ansini. Aruny. And. Pabiltan. Daniel..And. David. Thayaparan
      )ThroughOur. Lady. Of. Poondhi. Maths. Give. Us Good. Health. And. Solve Our. Problems and. Difficulties. And Heal. Us. And. Solve. Our. Financial. Difficulties. Ave. Maria. Amen@@jeanaustinsolomon5594

    • @cassianpius5755
      @cassianpius5755 4 ปีที่แล้ว +1

      And Saves. Us. From. Corona. Virus Thanks. Our. Lady. Of. Poondhi. Matha

  • @jesujebamalai2026
    @jesujebamalai2026 หลายเดือนก่อน

    O St Mary, pray for us.

  • @antonyraj3793
    @antonyraj3793 4 ปีที่แล้ว +2

    .
    3. தங்கும் அறைகளில் ஒவ்வொரு அறையிலும் 10கட்டளைகள் எழுத வேண்டும் எந்த மொழியினை சேர்ந்தவருரோ அந்த மொழியில் 10கட்டளைகளை எழுதிய அறையில் தங்க வைக்க வேண்டும் குடும்ப வாழ்க்கை இல்லற வாழ்க்கை வாழ ஆலய வளாகத்தில் தங்கும் அறையில் யாருக்கும் அனுமதி இல்லை அப்படி செய்தால் தண்டிக்கப்படுவீர்கள் என எழுத வேண்டும்.
    4. பிற மதத்தார் அணியும் ஆடையை போல இறைமக்கள் தவ காலங்களில் அதை போலவே அணிகின்றனர் ஆலய வளாகத்துக்குள் யாராக இருந்தாலும் சாதாரண ஆடையை மட்டுமே அணிய வேண்டும் பிற மதத்தவர் போல இங்கு ஆடை அணிந்து வரக்கூடாது என கண்டிப்பாக எழுதவேண்டும்.
    5. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆலயத்திற்குள் விபச்சார எண்ணத்தோடு வரக்கூடாது என எழுத வேண்டும்
    6.பெண்கள் யாராக இருந்தாலும் கடவுளின் ஆலயத்திற்குள் வரும்போது முழுவதுமாக மறைக்கக் கூடிய ஆடைகளை அணிய வேண்டும்.
    7.வேற்றுமதத்தவர் திருப்பலியில் பங்கு கொண்டால் திரு விருந்தில் பங்கேற்க வேண்டாம் என எச்சரிக் கையாக பலகையில் எழுத வேண்டும்.

  • @theresasamela273
    @theresasamela273 4 ปีที่แล้ว +3

    Poondi thayae save this world from the clutches of Corona virus.

  • @lourdusamy4360
    @lourdusamy4360 3 ปีที่แล้ว +6

    Poondi Matha pray for my family and for all our intentions Amen

  • @antonyraj3793
    @antonyraj3793 4 ปีที่แล้ว +2

    தஞ்சை மறை மாவட்ட ஆயரும் வேளாங்கண்ணி பங்குத் தந்தையும் செய்ய வேண்டிய முக்கியமான வேலைகள்:
    வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் பெரிய பலகையில் எழுத வேண்டிய கட்டளைகள் :
    1. வேற்று நபர்கள் யாரும் ஆலயத்தில் வளாகத்துக்குள் திருட்டுத்திருமணம் செய்யக்கூடாது
    2. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆலயத்தில் கட்டுப்பாட்டில் தங்கும் அறைகளில் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே தங்கும் அறைகள் கொடுக்கப்படவேண்டும் கிறிஸ்துவ இறை மக்கள் தங்கள் பங்குதந்தையிடுமிறுந்து அனுமதி சீட்டு பெற வேண்டும் இல்லாத சூழ்நிலையில் ஆலயத்தில் கொடுக்கப்பட்ட குடும்ப அட்டையை நேரில் கொண்டு வரவேண்டும் இல்லையென்றால் தங்கும் அறைகள் கொடுக்கக்கூடாது

  • @santhanasamy7136
    @santhanasamy7136 หลายเดือนก่อน

    Amma Amen 🙏🏻🤲✝️⚘️🔥💖🔔🎄🔔💖🔥⚘️✝️🤲🙏🏻Amen Amma

  • @minisunny6369
    @minisunny6369 3 ปีที่แล้ว +1

    Praying for my family members.Bless us our homes and protect us from covid and other illnesses health problems. Give us good health and safeguard us from evil dangers and other diseases. Praying to poondi Matha

  • @mismani922
    @mismani922 3 ปีที่แล้ว +3

    💓🌼🙏🙏🙏🌼💓

  • @uyiresai9005
    @uyiresai9005 3 ปีที่แล้ว +2

    அம்மா 💖🙏💖

  • @pallavelanganijoilprasanna3833
    @pallavelanganijoilprasanna3833 2 ปีที่แล้ว +1

    really to die also my chapter is closed plz pray for me

  • @theresasamela273
    @theresasamela273 4 ปีที่แล้ว +3

    Ave Maria Amen.

  • @maryvinila1475
    @maryvinila1475 4 ปีที่แล้ว +1

    ஆமென் மரியா

  • @ciennaa8484
    @ciennaa8484 4 ปีที่แล้ว +9

    இதை சுப்ரபாதம் என்று சொல்வதை விட வேறு எதாவது வார்த்தையை பயன்படுத்துவது சிறந்தது

    • @joelaaron3469
      @joelaaron3469 15 วันที่ผ่านมา

      ஏன் ?? சுப்ரபாதம் என்ற சொல் மக்கள் மத்தியில் பிரபலம் எளிதாக புரியும் ஆனால் தமிழ் சொல் இல்லை தான் நன்கு தமிழில் சொன்னால் "உயர் துதி மாலை அல்லது போற்றுதல் மாலை எளிமையாக சொன்னால் "புகழ்மாலை" பயன்படுத்தலாம்❤

  • @JAdrawingfactroy6508
    @JAdrawingfactroy6508 4 ปีที่แล้ว +3

    மரியோ வாழ்க 🙏🙏

  • @JEONSA0597
    @JEONSA0597 16 วันที่ผ่านมา

    Mariye vazga

  • @joydominic2985
    @joydominic2985 4 ปีที่แล้ว +2

    Ave Maria Maria vazha

  • @susaimary5157
    @susaimary5157 10 วันที่ผ่านมา

    Amen❤❤❤❤❤❤❤❤❤

  • @maryjoseph9129
    @maryjoseph9129 4 ปีที่แล้ว +2

    ave ave maria

  • @dhoniraja7101
    @dhoniraja7101 2 ปีที่แล้ว +2

    ABS

  • @dhoniraja7101
    @dhoniraja7101 2 ปีที่แล้ว +2

    Abs

  • @panimayaantonyrevathy
    @panimayaantonyrevathy ปีที่แล้ว +1

    Hai

  • @velappanindirabai9323
    @velappanindirabai9323 3 ปีที่แล้ว +1

    இது போன்ற பாடல்களை, பேய் பாட்டு, பிசாசு பாடல் என்று ஊளையிட்டு இந்து பாடல்களை கேவலமாக பழித்து இழித்து பேசியவர்கள் எந்த மூஞ்சோடு இதை இப்போது ஏற்றுக்கொள்கிறீர்!!!

  • @susairaj1349
    @susairaj1349 3 ปีที่แล้ว +2

    🙏🌹🌹🌹🌹🌹🙏

  • @samymuthu757
    @samymuthu757 3 ปีที่แล้ว +3

    🙏🙏🙏⛪❤️❤️❤️🌲🌲🌎

  • @mariajubleebaskar7754
    @mariajubleebaskar7754 4 ปีที่แล้ว +1

    Ave Maria Amen

  • @solomesolome7736
    @solomesolome7736 4 ปีที่แล้ว +2

    அன்னைமரியேவழ்காஅன்னையேஉலகந்தைகாப்பற்ரவேண்டுதாய்யே

  • @josephsenthil9473
    @josephsenthil9473 4 ปีที่แล้ว +6

    This is not "Subrapatham" It is to be Callled Poondi Matha Mandrattu Malai"

  • @francisxavierfrancisxavier5698
    @francisxavierfrancisxavier5698 ปีที่แล้ว +4

    Ave Maria🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @EmilieSabrina
      @EmilieSabrina ปีที่แล้ว +1

      ❤❤❤Sabrina❤❤❤❤ 2:42

  • @alexjothirathinam3351
    @alexjothirathinam3351 3 หลายเดือนก่อน +2

    Ave Maria ❤🙏

  • @roslinanthony3095
    @roslinanthony3095 4 ปีที่แล้ว +3

    Ave Maria Amen

  • @santhiyagusg2364
    @santhiyagusg2364 หลายเดือนก่อน

    Amen

  • @dhoniraja7101
    @dhoniraja7101 2 ปีที่แล้ว +2

    ABS

  • @dhoniraja7101
    @dhoniraja7101 2 ปีที่แล้ว +2

    Abs

  • @dhoniraja7101
    @dhoniraja7101 2 ปีที่แล้ว +2

    ABS

  • @dhoniraja7101
    @dhoniraja7101 2 ปีที่แล้ว +2

    Abs

  • @dhoniraja7101
    @dhoniraja7101 2 ปีที่แล้ว +2

    ABS

  • @dhoniraja7101
    @dhoniraja7101 2 ปีที่แล้ว +2

    ABS

  • @dhoniraja7101
    @dhoniraja7101 2 ปีที่แล้ว +2

    ABS

  • @dhoniraja7101
    @dhoniraja7101 2 ปีที่แล้ว +2

    ABS

  • @dhoniraja7101
    @dhoniraja7101 2 ปีที่แล้ว +2

    ABS

  • @dhoniraja7101
    @dhoniraja7101 2 ปีที่แล้ว +2

    ABS

  • @dhoniraja7101
    @dhoniraja7101 2 ปีที่แล้ว +3

    ABS