சனிப்பெயர்ச்சி 2025 டிசம்பருக்கு மேல் யாரும் பயப்பட வேண்டாம் மார்ச் வரை உங்களுக்கு விரயத்தில் சனி தனது வேலையை செய்வார் பிறகு குருபகவான் ஏப்ரல் மாதம் ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே தனது பார்வையை கும்பத்தில் பதிப்பார் ஏப்ரல் மாதம் ராகு உங்கள் ராசியை விட்டு விலகி விடுவார் சனி ராகு கும்பத்தில் தனது பார்வையை கும்பத்தில் செலுத்தும்போது விரையம் குறையும் 2026 இல் சனியின் கோர பார்வை உங்கள் ராசியில் மீது விழும் அதுவும் இரண்டு மூன்று மாதங்களுக்கு மட்டுமே பிறகு கடகத்தில் குருபகவான் உச்சம் சனி அங்கு கெடுபலனை மிக விரைவாக குறைப்பார் 2027 மே மாதம் வரை ஜென்ம சனி மீனத்திற்கு கிடையாது
Inthamaathiri title potta same mind set aagum Itha pola oru naaliku 4 title la youtubla paatha yepadi irukum.. ithula Tv la Vera.... Aparam intha naal inniya naal tha..... 😂😂😂😂
காலம் முழுவதும் 7 1/2 தான்
Ama 😢
முற்றிலும் உண்மை. எனது அனுபவமும் இதுதான்.😢😢😢
கெட்ட நேரம்னு ஒன்னு இருந்தா ஒட்டகத்துக்கு மேல உட்கார்ந்தாலும் நாய் கடிக்கும்
Nice punch
Nice punch
Correct
கேட்டே நேரம்ன்னு இருந்தா ஒருவன் ஒட்டகம் மேல இருந்துகூட கீழ குடிச்சிடுவான் பாத்துகிட்டே இருந்த நாய் கடிச்சிடும்..!
Yennaya nai kadichu 5 days achu
சனிப்பெயர்ச்சி 2025 டிசம்பருக்கு மேல் யாரும் பயப்பட வேண்டாம் மார்ச் வரை உங்களுக்கு விரயத்தில் சனி தனது வேலையை செய்வார் பிறகு குருபகவான் ஏப்ரல் மாதம் ஒரு மாதத்திற்கு முன்கூட்டியே தனது பார்வையை கும்பத்தில் பதிப்பார் ஏப்ரல் மாதம் ராகு உங்கள் ராசியை விட்டு விலகி விடுவார் சனி ராகு கும்பத்தில் தனது பார்வையை கும்பத்தில் செலுத்தும்போது விரையம் குறையும் 2026 இல் சனியின் கோர பார்வை உங்கள் ராசியில் மீது விழும் அதுவும் இரண்டு மூன்று மாதங்களுக்கு மட்டுமே பிறகு கடகத்தில் குருபகவான் உச்சம் சனி அங்கு கெடுபலனை மிக விரைவாக குறைப்பார் 2027 மே மாதம் வரை ஜென்ம சனி மீனத்திற்கு கிடையாது
Ayya unga number anupunga jathagam பாக்கணும்
நான் ஜாதகம் பார்ப்பதற்கு காசு வாங்குவது கிடையாது உங்கள் பிறந்த நேரம் நாள் தேதி பிறந்த இடம் இதில் அனுப்பவும்
Sir Nan Meena rasi enakkum pakkanum Unga number kedaikkuma iyaa
Sir Nan annupattuma
Anuppunga
Enaku meena rasi, enaku nalla dha iruku.
கொடுத்து வைத்தவர். மீனத்தில் நீங்கள் விதி விளக்கு போலூம்.
Enaku apdi dha iruku nallatha poitu iruku mindset poruthu pola
Irunga bahiii....
2025 apro vanthu sollunga@@QuantumCreature0o0
Inthamaathiri title potta same mind set aagum
Itha pola oru naaliku 4 title la youtubla paatha yepadi irukum.. ithula Tv la Vera....
Aparam intha naal inniya naal tha.....
😂😂😂😂
En perum sridhar than Meena rasi uthirattadhi natchathiram
Mikka Nandri!
Such titles irritated , reporting the video..
He is saying general things applicable to all.
நடக்கறது நடக்கட்டும்... ஆனால் இந்த மாறி டைட்டில பாத்த கடுப்பா வருது...
Thank you sir
Na magaram rasi meenam lakkanam sani peyarchi palan yethai parpathu
Kandippa head line pottavan Meena rasikarana than eruppan
..
30% ல மூன்றை தூக்கி விடுங்கள்😢
Ayya unga vaadikaiyalargal ah irudhum indha nilamai ah. Appo naaga paravalaye ayya
😂
Saranya. 14.7.1982. 11.50am. Salem
Ok sollunga mudichidalaam marriage 😊
Already athu aunty thanda dei athuke un vayasula oru pulla irukum
@@kavinkalidas😂😂😂😂😂😂
Innoru channel la semmaiya iruku nu solranga. Ivaru apdiye opposite 😢 pongada
3.54 மிதுன ராசி😂
ஜோதிடர் பலவிதமான கருத்துக்களை சொல்லுகிறார் ஏன் சார்
Sir Ac room na viyargàdhu
அது எப்படி கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம சொல்றீங்க
Solution???
😢
85% WRONG ... easte
Saper. To. Saper
Neenga dhan da padhvi uvaru kadikumnu soninga oru mairum nadakala so muditu ponga da
Nee sollura oru mayirum nadakkurathille😂
Un video pathathu n thappu than ... ipadi yarum soilla maatainga first
Yarrra ivan?