Nandri sir meena rashi valkai pathi rombha theliva solierukenga anaithum unmai sir life hay mudhal mariyatha padathai pol than sir yenakku child's rombha pudikkum nengal sollum parigaram polo pnnurom sir thanks for vedio sir 🙏
சார் வணக்கம் சார் மீன ராசிக்கு ரொம்ப நல்லாவே சொல்லி இருக்கீங்க சார் எனக்கு ஒரு நல்ல வேலை அமைவதற்கு உண்டான வழிவகைகள் சொல்லுங்க சார் எந்த கடவுளை கும்பிடணும் என்ன பரிகாரம் பண்ணனும்
ஐய்யா நான் மீன ராசி என் கணவர் ரொம்ப குடிகிரார் வீட்டில் சண்டை திற மாட்ட கிது அதற்கு என்ன தான் தீர்வு ரெண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் வீட்டில் நிம்மதி இல்ல 😢😢😢என்ன செய்ய வேண்டும் சொல்லுகள் ஐய்யா,,😓😓
அண்ணா நான் மீன ராசி மீன லக்னம் அண்ணா ஏற்கனவே மீன லக்கினத்திற்கு உரிய பலன் போட்டு இருந்தீங்க நீங்க சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என் கணவரே என்னை ஏமாற்றுகிறார் அண்ணா என் கணவருக்கு ஒரு தொழில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று என் நகைகள் அனைத்தும் அடமானம் வைத்து ஒரு தொழில் அமைத்துக் கொடுத்தேன் ஆனால் இன்று அவர் அந்த தொழில் மூலமா நல்லபடியாக சம்பாதிக்கிற ஆனால் அந்த பணத்தை வைத்து எங்களை கவனிப்பது கிடையாது அண்ணா அவருக்கு தேவையானதை மட்டும் வாங்கிக் கொள்கிறார் எனக்கு ஒரு பொண்ணு இருக்காங்க அண்ணா 4வயது😢😢😢😢😢😢😢😢
ஐயா என்னோட வாழ்க்கையில் எந்த ஒரு நல்லதும் நடக்கவில்லை.நான் கடவுள் கிட்ட நிறைய வேண்டுதல் செய்தேன் எதற்கும் பலன் இல்லை.உயிரை விட்டு விடலாம் என்று தோன்றுகிறது. உங்களிடம் ஜாதகம் பார்க்கனும் முகவரி சொல்லுங்கள்.🙏
@@AstrologerGokulaKannansir, I am also meena rasi . 27-11-1990, 1.15pm.chenai. yanaku vallalar mela yapovum irpu undu but avaroda kolkaikal follow pandrathu konjam challenging GA iruku...particularly after marriage still avara Guruva nanachu follow panalam ma ?
Suber sir❤️. எதையும் அடுத்தவர்களுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொல்லி கொடுப்பது உண்மை 🙏
நன்றி ஐயா மீன ராசிக்கு ரொம்ப அருமையாக சொன்னீர்கள் முழுவதும் உண்மையை கருதுகிறேன்
திருமண தடை தான் இருக்கு என் குணத்தை அப்படியே சொல்லறீங்க அய்யா அருமை திருமணத்திற்கான பரிகாரத்தை செய்கிறேன் அய்யா நன்றி 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
சார் உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது.... congratulations 👏
நன்றி :)
The way of explanation is super sir.. Romba theliva azhaga, porumaiya puriya vaikurenga.. Both positive and negative um azhaga soldreenga..
நன்றி 💐😊
Semma sir en life la nadakuradha apdiye solringa
100% super oooosuper all massage true sir thank you so much namaskaram
சிறப்பு.சிறப்பு.நன்றிவணக்கம்.வாழ்கவலமுடன்.நலமுடன்
நன்றி ஐயா மீன ராசி பலன்கள் மிகவும் அற்புதமாக சொன்னிர்கள் ஐயா🙏🙏🙏
உண்மை சார் என் திருமண வாழ்க்கை சரியில்லாமல் மிகவும் கஷ்டம்
உத்திரட்டாதி மீனம் ராசி ,ரிசப லக்னம் ஒரு வீடியோ பதிவிடுங்கள் அய்யா
அய்யா வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼 அனைத்தும் 100% உண்மை சார்🎉🎉🎉🎉❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏
நன்றிகள் sir. Superb. Explanation sir. 🙏🙏🙏🙏🙏
குருவே துணை....நன்றிகள் ..மகிழ்ச்சி ....வாழ்.........க ...வளமுடன்.
Good morning sir.
Nalla correct ha sollringa. Thursday perumal vazhipadu sonninga nanga vazhipadu panrom sir
சார் திங்கள் முதல் ஞாயிறு வரை பிறந்தவர்கள் பற்றி வீடியோ போடுங்க.
என்னையும் அறியாமல் ராகவேந்திரா ராகவேந்திரா என்று சொல்லிக்கொண்டே இருப்பேன் மிக்க நன்றி அய்யா
வணக்கம் அய்யா இந்த பதிவை கேட்கும் போது கண்களிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டுகிறது அந்த அளவு என் வாழ்க்கையில் நடந்து கொண்டு இருக்கிறது
Nandri sir meena rashi valkai pathi rombha theliva solierukenga anaithum unmai sir life hay mudhal mariyatha padathai pol than sir yenakku child's rombha pudikkum nengal sollum parigaram polo pnnurom sir thanks for vedio sir 🙏
Thank you sir,100%true words🙏
Super apadiya solraga congratulations sir
ரொம்ப நன்றி சார் 🙏🙏🙏🙏
Sir vanakam meena rasikku ungalutaiya pathivugal superb...
வணக்கம் சார் வரம் போன்ற பதிவு மிக்க நன்றி ஜோதிட வகுப்புகள் தயவு செய்து எடுக்கவும் சார் வாழ்த்துக்கள் சார் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
நன்றி குரு வாழ்க குருவே துணை
Thanks Anna valapaty unkal sevai💋💘💗💕💙🩵🌹
உங்கள் கருத்துக்கள் அருமை அய்யா
சார் வணக்கம் சார் மீன ராசிக்கு ரொம்ப நல்லாவே சொல்லி இருக்கீங்க சார் எனக்கு ஒரு நல்ல வேலை அமைவதற்கு உண்டான வழிவகைகள் சொல்லுங்க சார் எந்த கடவுளை கும்பிடணும் என்ன பரிகாரம் பண்ணனும்
Super
கிருஷ்ண பரமாத்மா
Enna padichirkinga sis
Sir.neengal.solvathu. Anaithum. unmai..en.rasi.meem.rasi. Uttaratthi.natchathiram. husband. Dhanush rasi mula nakshatra.prachanaiyave.irukku.sir
Arumai Arumai Arumai...
Vaazhga valamudan 🎉
நன்றிகள் கோடி ஐயா...
நன்றி குரு வாழ்க குருவே துணை
திருமண வாழ்க்கை 10000000000% உண்மை சார்😭😭😭😭😭😭😭
ஐய்யா நான் மீன ராசி என் கணவர் ரொம்ப குடிகிரார் வீட்டில் சண்டை திற மாட்ட கிது அதற்கு என்ன தான் தீர்வு ரெண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர் வீட்டில் நிம்மதி இல்ல 😢😢😢என்ன செய்ய வேண்டும் சொல்லுகள் ஐய்யா,,😓😓
💯crt Anna ....Anna meenam rasi uthiratathi natchathiram meenam lagnam....proper details venum naaa
Nanum same meenam rasi meena ragnam , uthratathi paatham 4
சார் நான் மீனராசி மிதுனலக்கனம் ரேவதி நட்சத்திரம் என் வாழ்க்கை ஒரே போராட்டமாக உள்ளது எப்போது சரியாகும்
ஐயா ரொம்ப ரொம்ப நன்றி ஐயா
God bless you😊😊
100சதவீதம் உண்மை
Super sir useful guideness 🙏🙏🙏
Nantrigal ayya
Very super sir.
SUPER SIR 100% TRUE SIR.
100 percent true sir ❤
Thank u 💐
சார் மீனம் ராசிக்கு அருமையாக சொன்னிங்க சார் நான் மீனம் ராசி சார் எனக்கு ஒரு நல்ல வழி சொல்லுங்க 🙏
சார் ஒவ்வொரு ராசிக்கும் கர்ம நட்சத்திரம் பற்றி வீடியோ போடுங்க.
சார் நான் மீனராசி மிதுனலக்கனம் ரேவதி நட்சத்திரம் என் வாழ்க்கையில் திருமண ஆகவில்லை பரிகாரம் சொல்லுங்க
சார் அஸ்வினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரம் பற்றி வீடியோ போடுங்க.
அருமை
சூப்பர் சார்
சூப்பர் அண்ணா நீங்க சொன்னது பெரும் மகிழ்ச்சி ❤️🙏🙏🙏🙏🙏🙏
நன்றி குரு வாழ்க குருவே துணை 💐🙏🏻
But engal manathai mathavarga romba hurt 😢 pannuraga, ellarukum naallathu seithaal engaluku themai seiraga sir, thaga mudiyala 😂
Same happened to me also sis
Same same ❤
Super super sir
அண்ணா நான் மீன ராசி மீன லக்னம் அண்ணா ஏற்கனவே மீன லக்கினத்திற்கு உரிய பலன் போட்டு இருந்தீங்க நீங்க சொல்வது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறது என் கணவரே என்னை ஏமாற்றுகிறார் அண்ணா என் கணவருக்கு ஒரு தொழில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று என் நகைகள் அனைத்தும் அடமானம் வைத்து ஒரு தொழில் அமைத்துக் கொடுத்தேன் ஆனால் இன்று அவர் அந்த தொழில் மூலமா நல்லபடியாக சம்பாதிக்கிற ஆனால் அந்த பணத்தை வைத்து எங்களை கவனிப்பது கிடையாது அண்ணா அவருக்கு தேவையானதை மட்டும் வாங்கிக் கொள்கிறார் எனக்கு ஒரு பொண்ணு இருக்காங்க அண்ணா 4வயது😢😢😢😢😢😢😢😢
Super msg sir🎉
உண்மை ஐயா உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை 100% உத்திரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம் மேஷ லக்கினம்
நன்றி 💐🙏🏻
ஐயா என்னோட வாழ்க்கையில் எந்த ஒரு நல்லதும் நடக்கவில்லை.நான் கடவுள் கிட்ட நிறைய வேண்டுதல் செய்தேன் எதற்கும் பலன் இல்லை.உயிரை விட்டு விடலாம் என்று தோன்றுகிறது. உங்களிடம் ஜாதகம் பார்க்கனும் முகவரி சொல்லுங்கள்.🙏
Phone number is coming in the screen.try that.
@geethavijay5294 ok thanks
Super
Thanks
உண்மைதான்சார்
Ayya for kids to study well tell some tips
Crt sir 💯
Respected sir say true thanks I am Meenam rasi thankyou sir
1000% correct and super sir
I am your great fan and I don't miss ur every videos
சார் ரேவதி நட்சத்திரம், கடகம் லக்கனம் எப்படி இருக்கு 🙏🏻🙏🏻
Correct 💯💯💯💯💯
Nice
வேலையும் கிடைக்க மாட்டேங்குது கல்யாணமும் ஆக மாட்டேங்குது ஏன்னு தெரில
Kavitha Sivakumar ,Anna All fact
Ungal kotikoit puniyam Anna palalantu palyu valaaka irtuta valkiku veku yethiner kal salem chandrasekar 🌹👍💯
Vanakkam sir
Ramram
Nan anjaneyar i guru vaga ஏற்றுக் கலாமா
Naan mathavankaluku ennala muduncha udhavi seikiran.thirumana vaazhkai nimmathi ilainga sir.
❤ Sami arumai
உத்திரட்டாதி நட்சத்திரம் எப்போ குழந்தை பாக்கியம் இருக்கும் ஐயா
Sir na meenarachi uthirattathi nachathiram methuna laknam sir marriage life nalla illa sir
ஜாதகம் பார்க்க கட்டணம் எவ்வளவு ஐயா
வாழ்த்துக்கள் சார் 30k சஸ்கிரைபர்
நிச்சயமாக தொடர்ச்சியாக நீங்கள் பார்த்து வருவதை கவனித்து வருகிறோம் இறையருளால் நீங்கள் சொல்லிய அனைத்து வீடியோக்களும் பதிவேற்றம் செய்யப்படும்
Good speak sir
@@AstrologerGokulaKannansir, I am also meena rasi . 27-11-1990, 1.15pm.chenai. yanaku vallalar mela yapovum irpu undu but avaroda kolkaikal follow pandrathu konjam challenging GA iruku...particularly after marriage still avara Guruva nanachu follow panalam ma ?
வணக்கம் குருவே சரணம் முடியல என்ன panuvadhu
Me meenam trueeee
Thank u sir
Eanaku marriage tha thadai
Meenam rasi ponnukaluku yapo marriage nadakum sollunga
Thanks you sir 🥲🥲🥲🙏🙏🙏
Thank you 💐
👏
Aya enkum kailyanu m ayum persinaya irku salem chandrasekar 🌹
athuku nivarthi ethachu sollunga ayya
முதலில் மீனம் ராசி பெண்களுக்கு கல்யாணம் ஆகுமா சொல்லுங்க சார் 40 வயது ஆக போகுது எனக்கு
First marriage ah sis.....age enna aaguthu sis
Enga brother in law ku ponnu theditu irukkom athan ketten
My marriage life not happy.my children's r my happiness.
ஐயா இனிமேல் மீன ராசிக்கு எங்க நல்லது நடக்க போகுது என்னோட திருமணம் பத்ரிக்கை வரைக்கும் வந்துட்டும் நின்றுச்சி 😭😭😭😭😭
எங்க விதி அவ்ளோ தா 😭😭
கவலைப்படாதீங்க ஆறு மாசத்துல நடக்கும்
Ayya enaku meena rasi puradathi nakshatram .ennoda partner midhuna rasi .wholesale busniess pannitu irukom sir. Enka future busniess epdi irukum sir. Enaku wholesale busniess ok va illa retail busniess ok va .konjam sollunka ayya
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Sir na magara rasi ennoda husband meena rasi eppo oru 6moth auru enna pirenju erukkaaru vayra vaalkkaikku porannu solli pooittaaruga ennikku naanu ennoda kolandhaiga aanadhaiya erukkoom sir andha murugandha kondu vandhu sayththuruvaarunnu nambura sir
Sir en manaivi pirindhu 5 varudangal ahgindrathu. Manaivi en pillai pirinthu thaniyaka irukiren. Patchu varthaiyum saithuveetan. Avunga Amma veetla irukkanga kettal unaku vasadhi ilai sonda veedu illai enna pirachanai endru thariya. Veelai etharku parigaram iruka iyyaa konjam Vali kattungal
🙏🙏🙏🙏🙏🙏
நான் திருச்சி மாவட்ட இலால்குடி
❤️❤️❤️❤️
🙏🙏🙏
Iyya enaku marriage agi 10 month la naum enoda husband princhitom ipo 4 yrs princhitha irukom naga onu servaoma nu tharila iya enukum meenam rasi avarukum meena rasi tha iya
Kadagam poosam
Thirumaname nadakka matengudhu epparam enna pandradhu
🙏🙏🙏🙏🙏🙏🙏
2.4