3. ஆடு வளர்ப்பில் தீவனமுறை மற்றும் தீவன மேலாண்மை | Goat farming fodder management

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024

ความคิดเห็น • 105

  • @senthileswaran9650
    @senthileswaran9650 3 ปีที่แล้ว +18

    வணக்கம் அண்ணா உங்களுடைய ஒவ்வொரு பதிவுகளும் மிக அருமையாக உள்ளது

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @svmbaburaj1210
    @svmbaburaj1210 3 ปีที่แล้ว +11

    நவதானியம் என்று சொல்லும் பொழுது நீங்கள் இடைமறித்து அதில் குறிப்பிட்ட கேள்வி அருமையாக இருந்தது....

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @basheerkambali4358
    @basheerkambali4358 3 ปีที่แล้ว +6

    ஆடுகளுக்கான தீவனம்மேலாண்மை குறித்த Breeders meet -யின் அருமையான கொட்டில் முறை பண்ணைசார் தனிபதிவு பயனுள்ளதாக இருந்தது. தொடர் நற்பதிவுகளுக்கு மிக நன்றி சகோ.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @Touchbox17
    @Touchbox17 3 ปีที่แล้ว +3

    Bro neenga miha sirantha vivasaya service valangringa best of luck

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you so much for your comments

  • @alexdurai2559
    @alexdurai2559 3 ปีที่แล้ว +2

    அருமையான தீவன மேலாண்மை. அருமையான பதிவு வாழ்த்துக்கள்!!!

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @vijaykumargoatfarmlakkur897
    @vijaykumargoatfarmlakkur897 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா செட்டும் சூப்பரா இருக்கு உள்ள ஆடுகளும் சூப்பரா இருக்கு

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @ManiKandan-xb1gw
    @ManiKandan-xb1gw 3 ปีที่แล้ว +1

    VAALTHUKKAL SIR...
    NALLA PAYANULLA VIDEO.....NANDRI

  • @gomathirajagomathiraja8010
    @gomathirajagomathiraja8010 3 ปีที่แล้ว +1

    அருமையான பயனுள்ள பதிவு. காலை வணக்கம் சவுதி அரேபியாவில் இருந்து.

    • @padmanaban6988
      @padmanaban6988 3 ปีที่แล้ว +1

      அங்கு ஆடு வளர்ப்பெல்லாம் இருக்கிறதா?பூராவும் வெளிநாட்டிலிருந்து தான் இறக்குமதியாக வேண்டுமா?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      புரியிலைங்க

    • @gomathirajagomathiraja8010
      @gomathirajagomathiraja8010 3 ปีที่แล้ว

      @@padmanaban6988 இங்கு ஆடு ஒட்டகம் இறைச்சி மாடு ஏராளம் உண்டு. இவர்கள் உணவே அசைவ உணவுகள் தான். ஆனால் அந்த கால்நடைகளை பராமரிப்பது வெளிநாட்டவர்கள்.குறிப்பாக சூடானிகள் இதில் கை தேர்ந்தவர்கள்.

    • @gomathirajagomathiraja8010
      @gomathirajagomathiraja8010 3 ปีที่แล้ว +1

      @@BreedersMeet அவர் கேட்டது சவுதி அரேபியாவில் இருக்கும் என்னிடம். நன்றி.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நல்லதுங்க

  • @uzhavangoatfarming3697
    @uzhavangoatfarming3697 3 ปีที่แล้ว +1

    சிறப்பான ஆடு வளர்ப்பு முறை 👌👍👍

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @arockiasamyarockiam7626
    @arockiasamyarockiam7626 3 ปีที่แล้ว +1

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி.
    அருமை

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @aravindthangam2337
    @aravindthangam2337 3 ปีที่แล้ว +1

    He is very strong and successful in agriculture , that is why he can profitably rear huge number of goats.
    One important thing is he took almost 7 years to build this business

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @Felix_Raj
    @Felix_Raj 3 ปีที่แล้ว +2

    சிறப்பு... இவர் ஏன் சூப்பர் நேப்பியர் போடவில்லை என்று கேட்டிருக்கலாம்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +3

      மன்னிக்கவும் அந்த வீடியோவை இனைக்கவில்லை. சூப்பர் நேப்பியர் பயன்படுத்துகிறார்

    • @Felix_Raj
      @Felix_Raj 3 ปีที่แล้ว

      @@BreedersMeet நான் இவரது பண்ணையை பார்வையிட திட்டமிட்டிருக்கிறேன் சகோ.

  • @user-ed2ob5hp7x
    @user-ed2ob5hp7x 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்
    உங்கள் வீடியோ சூப்பர் சார்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @maridurai8503
    @maridurai8503 3 ปีที่แล้ว +3

    Evalo silavu panni all valaivachi velai.
    pannuna rommpa kammiyatha varumanam varum

  • @kirubhashankars298
    @kirubhashankars298 3 ปีที่แล้ว +3

    This is a small request from a farmers son... Recently 105 jercy bulls were brought from other country for matting in Tamil Nadu... It came in flight to Chennai...and our cm announced that he is gonna build a statue for kangeyam bull. Again they are indirectly trying to destroy our native breed kangeyam cows and bulls... I request you to create a small spark so many people will come to know about it and mainly farmers are not still aware of the difference between A1 and A2 milk pls I request you pls pls

  • @user-gi6oc9ud8w
    @user-gi6oc9ud8w 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு நன்றி நண்பரே

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @vs-maniyan682
    @vs-maniyan682 3 ปีที่แล้ว +1

    சிறப்பு

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @sapnadinesh3919
    @sapnadinesh3919 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சகோ

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றிங்க

  • @ganeshamoorthy8311
    @ganeshamoorthy8311 3 ปีที่แล้ว +1

    Super very nice 👍

  • @jayapriyaLakshmanan
    @jayapriyaLakshmanan 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க. பாவம் திரு முருகைய்யா நம்மோடு இல்லை

  • @senthileswaran9650
    @senthileswaran9650 ปีที่แล้ว +1

    வணக்கம் நண்பரே இந்த பண்ணை இந்த வருடம் பதிவிடுங்கள்

  • @ArulArul-mb6zp
    @ArulArul-mb6zp 2 ปีที่แล้ว +1

    Thanks 🙏

  • @VijayKumar-xr9gk
    @VijayKumar-xr9gk 3 ปีที่แล้ว +1

    Sir good morning. Your all videos very well. All IS well.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      Thank you for your support

  • @balakeelapoongudi3695
    @balakeelapoongudi3695 3 ปีที่แล้ว +1

    தமிழ் நிலா பண்ணையின் விரிவான தகவல்கள் மற்றும் அவர்கள் கையாளும் தொழில் நுணுக்கங்கள் பற்றிய காட்சி பதிவு எப்பொழுது வெளியிடுவீர்கள்..

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      டிசம்பர் நண்பரே

  • @chennaigoatfarm6705
    @chennaigoatfarm6705 3 ปีที่แล้ว +2

    Nice

  • @elavarasan.rgeoprince960
    @elavarasan.rgeoprince960 3 ปีที่แล้ว +4

    Sir,may I know the shed dimension and how many Acers of green feed are grown in this farm.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      We are putting detailed videos so watch precious two videos too

  • @fazalshiek7702
    @fazalshiek7702 3 ปีที่แล้ว +2

    Hello breeders meet, one doubt veli masal kooda oodu payiraga Vella mullangi payiridalama ?

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      வேண்டாமுங்க

    • @fazalshiek7702
      @fazalshiek7702 3 ปีที่แล้ว

      @@BreedersMeet can you tell me the reason please ?

    • @senthilnathan9062
      @senthilnathan9062 3 ปีที่แล้ว

      @@BreedersMeet murugaiah passed away RIP

  • @rohitkirthick9816
    @rohitkirthick9816 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      நன்றிங்க

  • @valarmathyr625
    @valarmathyr625 3 ปีที่แล้ว +1

    ஆடு dry thevanam நவதனியம் soninga... Homemade ah or buy it from outside?
    If outside na... Product name please

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      வெளியில் இருந்து தான் மற்றபடி கம்பெனி பெயரெல்லாம் இல்லைங்க

  • @fakrudeenaliahmed9733
    @fakrudeenaliahmed9733 3 ปีที่แล้ว +1

    👍

  • @lijuthomas5853
    @lijuthomas5853 3 ปีที่แล้ว +1

    keep it up bro

  • @ronaldmichael9358
    @ronaldmichael9358 3 ปีที่แล้ว +2

    Does they check ph level in water before giving to animals

  • @prethivmusic8120
    @prethivmusic8120 3 ปีที่แล้ว +5

    Bro what is the one day expense for one goat

  • @sathishagri2218
    @sathishagri2218 3 ปีที่แล้ว +1

    Sir can you explain, for each fodder how many acres are required. For 100 goats, how many acres are required and types of fodder in each land

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      It’s depends upon your soil first, 2.5 acres is required for 100 animals that too only green

    • @sathishagri2218
      @sathishagri2218 3 ปีที่แล้ว

      @@BreedersMeet thanks for your reply. But how can we split our land in 2.5 acre for the fodder . Like for each fodder how many cents are required

  • @ammukutty682
    @ammukutty682 3 ปีที่แล้ว +3

    எனக்கு கொடி ஆடு வேண்டும் எங்கும் கிடைக்கும்

  • @shanmuganathan6311
    @shanmuganathan6311 3 ปีที่แล้ว +1

    Anybody please advice. How to take insurance for the poultry farm shed only.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      Will put detailed video after lockdown

  • @Ramram-pv1pb
    @Ramram-pv1pb 3 ปีที่แล้ว +1

    Hi rajavin siruvidai farm patti poduvinkala

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      அடுத்த வாரம் நண்பரே

  • @jeyakumar4461
    @jeyakumar4461 3 ปีที่แล้ว +2

    Super sir, kothavarai pottu engalidam ullathu virudhunagar district. 8248353698

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว +1

    👍👍👌👌👏

  • @vlparun4189
    @vlparun4189 3 ปีที่แล้ว +1

    Bro unga face kattunga please 🙏🙏🙏🙏🙏unga voice super,,

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      நன்றி நண்பா🙏🙏🙏

  • @digitalappstamilan3269
    @digitalappstamilan3269 2 ปีที่แล้ว +1

    Anna 15 ஆடுகளுக்கு எத்தனை yekkar pasutheevanam நடனும்

    • @BreedersMeet
      @BreedersMeet  2 ปีที่แล้ว

      தீவன உற்பத்தியை பொறுத்து நில அளவு மாறுபடும் நண்பரே

    • @digitalappstamilan3269
      @digitalappstamilan3269 2 ปีที่แล้ว

      @@BreedersMeet bro cofs 29 super Napier. 9 cent potruken epathaki

  • @ragulpari4857
    @ragulpari4857 3 ปีที่แล้ว

    Next video plzz

  • @tmani6273
    @tmani6273 2 ปีที่แล้ว

    T. Maniyan

  • @chellamsamy6090
    @chellamsamy6090 3 ปีที่แล้ว +1

    I think he spend more than 5L.for this business

  • @arockiasamyarockiam7626
    @arockiasamyarockiam7626 3 ปีที่แล้ว +1

    என்னன்னா ஆடு வச்சுருக்காருனு கேட்ருக்கலாம்.

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว +1

      ஏற்கனவே வீடியோவில் சொல்லிட்டாரு

  • @dharanrajv8436
    @dharanrajv8436 3 ปีที่แล้ว

    Nagina Na poriya ka

    • @dharanrajv8436
      @dharanrajv8436 3 ปีที่แล้ว

      விச் டூ யூ மல்பெரி மரங்களை

  • @senthilnathan9062
    @senthilnathan9062 3 ปีที่แล้ว +1

    RIP murugaiah

    • @BreedersMeet
      @BreedersMeet  3 ปีที่แล้ว

      ஆமாங்க மிகவும் வருத்தமாக உள்ளது

  • @bnm3758
    @bnm3758 3 ปีที่แล้ว

    H

  • @bathibathi1572
    @bathibathi1572 3 ปีที่แล้ว

    Phonenumbersentmeanna

  • @ramadossm5640
    @ramadossm5640 3 ปีที่แล้ว

    0000

  • @muniyappansandhiya3933
    @muniyappansandhiya3933 3 ปีที่แล้ว +1

    Nice