உரிமையாளரின் எண் வேண்டும் அண்ணா! நானும் வேலூர் மாவட்டம் தான் குடியாத்தம் பக்கம் பேரணாம்பட்டு,,. சென்று பார்க்க ஆவல் ஆதாலால் அவரின் கைப்பேசி எண் வேண்டும்!! I'm interested to do this 🙃
வணக்கம் சார், உங்கள் பதிவு அனைத்தும் அருமை . உங்கள் அனைத்து பதிவுகளும் பார்து இருக்கிறேன் எனக்கு சில சந்தேகம் இருக்கிறது உங்களிடம் கேட்க வேண்டும் முடிந்தால் உங்கள் வாட்சாப் நம்பர் கொடுங்கள் நான் voice message அனுப்புகிறேன் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கேட்டு பொறுமையாக பதில் தரவும், நன்றி
Ungal kelvi mudalvan arjun da kelvi mathiri irukku. Super bro
வாழ்த்துக்கள் முனியப்பன்... தொழில் வளர கடவுளை வேண்டுகிறேன்...
நன்றி
உங்களது அனைத்து காணொளிகளும் மிக அருமை சகோ
நன்றி சகோதரா
Vellore TK , Vellore district TN ...Vara level address information 🤗
Nice positive feedback and good &simple information +deliberate message
மிக அருமையான கேள்வி
வாழ்த்துக்கள் சகோ
நன்றிங்க
Super sir good interview
Valuable questions asked. Nice sir
Thanks
நல்ல அனுபவம்
நன்றிங்க
நல்ல தெளிவான பதிவு. திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள ஓஸ்மானம்பாடி ஆட்டு பண்ணையை வீடியோ எடுத்து போடுங்கள்.நன்றி.
நன்றிங்க
Supper chittapa
Good Interview, someone says profitable and other says its loss ! Its very difficult to judge this business by seeing this interview ,
Profitable when you plan for concentrate feed
Simply super sir
Thank you for your comment
Super video 👌 anna
Thanks for your comment
Namma kitta paran irukku sir 60 length 20width la place irukku sir but height evlo vachi podurathunu therla sir
Subtitle is good initiative
Yes but takes more time and not completed fully. Will try to give more info in future videos. Thanks for your support
நல்ல interview
நன்றி
Super 🙏🙏💕💕💕
Thanks
சூப்பர்
Thanks
Sir super
Thanks for your comment
Thanks
Thank you
very good
Thank you
Super sir
Thanks
Nice
அருமையான பதிவு அண்ணா. தெளிவான கேள்விகள்.உங்கள் சேவை தொடரட்டும். அடுத்த பதிவில் முடிந்தால் ஆட்டுக் கொட்டகை அமைக்கும் முறைகளை முழுமையாக போடவும்.நனறி....
கண்டிப்பாக அதாவது 10 ஆயிரத்தில் கொட்டகை அமைத்து எப்படி ஆடு வளர்ப்பது என்பதை பற்றி வீடியோ இன்னும் ஒரிரு வாரங்களில்
@@BreedersMeet நன்றி நண்பரே...
Super
Thank you
@breeders meet Goat feed try yenga kidaikum details podunga bro
உரிமையாளரின் எண் வேண்டும் அண்ணா!
நானும் வேலூர் மாவட்டம் தான் குடியாத்தம் பக்கம் பேரணாம்பட்டு,,.
சென்று பார்க்க ஆவல் ஆதாலால் அவரின் கைப்பேசி எண் வேண்டும்!!
I'm interested to do this 🙃
Contact number given in video description
👍👍👍👌🤝
Thank you
Nice sir osmanabadi goat farm video please
உபயோகமான வீடியோ. நன்றி. V1 மல்பெரி இலைகளை செம்மறிஆடு சாப்பிடுமா?
உண்ணும். இல்லையென்றால் பழகிடும்
Very useful information great sir 👌👍💐
Thank you
Is this farm still exist ?? Where it is located
First comment
Thank you 🙏
என்ன நண்பரே உங்கள் பதிவு வெகு நாட்களாக வரவில்லை, தாங்கள் எங்காவது வெளிஊர் சென்று விட்டீர்களோ
Bro, what about your goat farm?
Bro செம்பரி கிடாய் வளர்ப்பு சொல்லுங்க
Most of our Semmari Growers now decided to sell 8 to 10k after 6 months .... no need these kind of mediators
Who is mediator here?
@breedersmeet ennaku chola thatta ulartheevanam akkura processes veadum please
சரிங்க
@@BreedersMeet tq sir
Are Thalaseri goats are difficult to sale..? is that true?
Any goats you can sell @ local meat rate
Height evlo sir paran ku
5 அடி
Unga whatsapp num sollunga sir pic anuuppura kottaigai yoda
வணக்கம் சார், உங்கள் பதிவு அனைத்தும் அருமை . உங்கள் அனைத்து பதிவுகளும் பார்து இருக்கிறேன் எனக்கு சில சந்தேகம் இருக்கிறது உங்களிடம் கேட்க வேண்டும் முடிந்தால் உங்கள் வாட்சாப் நம்பர் கொடுங்கள் நான் voice message அனுப்புகிறேன் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது கேட்டு பொறுமையாக பதில் தரவும், நன்றி
உங்க நம்பரை அனுப்புங்க சகோ
@@BreedersMeet 8344736736
Plastic flooring details
And shed construction person numbers i need sir
There are many videos in our channel sir
நான் ஈரோட்டிற்கு அருகே உள்ளேன். குட்டை நேப்பியர் கரனை எங்கு கிடைக்கும்?
காவேரி ஆட்டுப்பன்னையில்
Ketkuravungaluku aadu kudukamudiyala patrakuraya irukunu soldra ivaru ea bakriththuku Sale pannalamnu vankuna kuttiya innu Sale pannama irukaru ellame oora emathuradhuthanga intha videola pathutu yarum intha velaila irangidathinga ethupannalum marketing steady pannitu apparam pannunga
எவ்வளவு இடத்தில் தீவனப் புர்கள் பயிரிட்டு இருக்கிறீர்கள்❓
ஒரு குட்டி 15000 க்கு விற்க
விற்க முடியமா.❓
வீடியோவை முழுசா கேளுங்க. ஜோடி ஒரு லட்சத்திற்கு மேலேயும் விற்கிறார்கள். எல்லோராலும் சாத்தியாமா என்றால் வளர்ப்பு மற்றும் விற்பனை வாய்ப்பை பொருத்து
Now its difficult 3 months kutty 5k agiruchu
You are right but still some places you can get it
@@BreedersMeet kongu belt rate is high
Land la irunthu sir height kekkuran sir
4 அடிக்கு மிகாமல் இருக்கும்
Anaicut or kanniyambadi
Naganathi village. Near Kaniyambadi.
@@natchathiragoatfarm2735 thanks
Anna wanted your number to talk
Given in video description
Size of Shade..price of Shade
70X15
Ok.. price
Oooö
Super
Thank you
Super
Thanks