நான் பண்ணை ஒன்றும் அமைக்கவிலை. இருந்தாலும் நான் ஆடு வளர்த்தேன். இதன் அடிப்படையில் பாதம் மர இலை மற்றும் தகர இலை, முருங்கை கீரை குடுத்தேன் நல்ல வளர்ச்சி. நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க. நான் நீங்க குறியதா செய்கிறேன் அண்ணா
Sir, அனுபவங்களை யதார்த்தமா விளக்கியது மிகவும் பயனுள்ள தகவல். Sir அப்பா புல்ல அரிவாள் வைத்து தான் வெட்டுகிறார்.ஜிஞ்சுவா புல்ல Chaff Cutter ல வெட்ட முடியாதா? மேலும Sir கிட்ட இருந்து ஜிஞ்சுவா புல் குச்சிகளை எப்படி வாங்குவது?
தரலாமா கொடுக்கலாம். முந்தைய காலங்களில் பசுந்தீவனம் தான் ஆடு மற்றும் மாடுகளுக்கு, கொடுத்து வந்தன்க. நம்ம தான் பசுந்தீவனம் கடைகாம பொட்டு, பன்னாக்கு, தவுடுக்கு மாரி விட்டோம்.
சவுண்டல் முருங்கை இது இரண்டையுமே.... பூச்சி மொத்தம் மொட்டை ஆக தின்று விடுகிறது... பூச்சி மருந்து அடிச்சு விட்டு பின்... ஆட்டிற்கு கொடுக்க முடியாது அல்லவா. இதற்கு என்ன செய்வது.
உள்ளதை உள்ளபடி சொன்னீர்கள் வாழ்த்துக்கள் சகோ, நன்றி.
வளரும் விவசாயிகளுக்கு உங்கள் பதிவு ஒருவரபிரசாதம் Pro.
மிகவும் அருமையான விளக்கம் அனைவருக்கும் பயன் தரும் உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் நன்றி நண்பரே உங்கள் காணொளி இன்னும் நிறைய எதிர்பார்கிறேன் வாழ்க வளமுடன்
Unga Alavuku yarum unmaiya pesa villai Anna 👌👌👌👌
Thanks
அண்ணனின் தெளிவான விளக்கம் போல் இதுவரை ஏதும் சொன்னது இல்லை... நன்றி அண்ணா.. கண்டிப்பாக உங்கள் பண்ணையை பார்வை இடுவேன்.
Super thank you brother 🤝👌
Phone number please send me bro
இயற்கை இடு பொருட்களை நேரடியாக கழனியில் கொட்டாமல் ,தொட்டியில் தண்ணிருடன் கொட்டி தேக்கி டிகாஷனை மட்டும் வயலில் பாய்சவும்.தேவையற்ற விதைகள் அழுகிவிடும்.
உங்களது விளக்கம் அருமை
Mixture saapudra maadhiri, Mitcham illaama saapidum 😊😍 nice
Bhaarthiyaar sonna maadhiri....
Mulberry's 9:50
***Jinjuva grass 7:04
Vaalimasal 14:09
Supernapier 18:14
Intha videovum sirappu...Thelivaana matrum genuine aana vivarangal mikavum upayogamana thakavalkar share paneerthinga... Sathish annanku special vaalthukal
அருமை வாழ்த்துக்கள் உங்கள் செல் எண் தேவை
Good video.. highly informative.. scientific approach👍 He shared personal experience with clarity..Loved the content of this video...
நான் பண்ணை ஒன்றும் அமைக்கவிலை. இருந்தாலும் நான் ஆடு வளர்த்தேன். இதன் அடிப்படையில் பாதம் மர இலை மற்றும் தகர இலை, முருங்கை கீரை குடுத்தேன் நல்ல வளர்ச்சி. நீங்களும் முயற்சி பண்ணி பாருங்க. நான் நீங்க குறியதா செய்கிறேன் அண்ணா
Thagara ilai endral
Sir, அனுபவங்களை யதார்த்தமா விளக்கியது மிகவும் பயனுள்ள தகவல். Sir அப்பா புல்ல அரிவாள் வைத்து தான் வெட்டுகிறார்.ஜிஞ்சுவா புல்ல Chaff Cutter ல வெட்ட முடியாதா? மேலும Sir கிட்ட இருந்து ஜிஞ்சுவா புல் குச்சிகளை எப்படி வாங்குவது?
Super anna romba detail explain panringa
Rain 🌧️ season tree plant is best to avoid unnecessary seasonal disease.
Supper Napier சினை படுவது தாமதம் ஆகலாம்.
Create a separate playlist for goat farm and mr.sathish videos !!!
Congratulations sir thodarnthu vetriudan pallandu vazhga 💐💐💐👍👍
En annne innum pathu mani nerathukku intro poda vendiyadhu dhanaa. Suuuuuuuuu abbbbbaaaaaaaaa
மிக்க நன்றி சார். 🙏🙏🙏
பசுந்தீவன வளர்ப்பில் மிக பெரிய பிரச்சினை களை மேலாண்மை.
Thanks are you real man
அண்ணா நீங்கள் வேற லெவல் அண்ணா
Anna 🤣🤣very very slow growth malpery unga style la Nala ve eruku 🤣🤣🤣🤣🤣🤣
Thanks
Video very useful and 🤪🤪fun time Anna vala 🤣👌👌👌👌 Punch na.....,
Good information bro. Thank you. All the best.
Great. Bro. Best of Luck.
Super Brother 👍
Good explanation, thank you brother.
CoFS means - TNAU Coimbatore variety Fodder Sorghum (Theevana cholam)
அருமை அண்ணா 👌👍
Got more useful information thankyou
அருமையான பதிவு நன்றி
Mark 1 malberry konjam fast aa varum bro and also leaves thick aa erukum so mark 1 use pannunga don't use v1
True...
Super brother ❣️💞
அருமையான பதிவு
Please post, the commercial name and botonical name of kakka chooam. Thank you.
Good and helping person 🔥🔥
you r telling both plus and negative thats good bro..
Thank you for your kind support.🙏👌👌👌😊. In future I try to follow you brother.
Valuable video brother
Video vera level mass Anna nanum neenga work pannuna department la than work panran Nan 🐐 form vaikalamnu erukkan anna
Good open explanations
Super video bro thank you so much
Anna na patha video laiye unmaiya pathivu 👌👌👌👌👌👌👌👌
அருமை மிக்க நன்றி அண்ணா ஜ சின் சிவா புல்லு கிடைக்குமா
சகோதரரே ஒரு சந்தேகம், நமது விவசாய இலவச மின் இணைப்பை பண்ணைக்கு மின்சார தேவைக்கு பயப்படுத்தலாமா இல்லை தனி மின் இணைப்பு வாங்க வேண்டுமா
சூப்பர்
Mulberry enga appa pattoopochi valaka payir senjittu attuku thaan pottanga innum marama valanthuruku enga thotathula nalla valanthuchi
Good and informative explanation
Super police sir super pro
Very nice explained
Your great
Anna super
ஆடுகளுக்கு அடர் தீவனம் கொடுப்பது உண்டா?
Real speech
Super ga brother ❤❤
😅 Supper O super Anna? Nandrigal pala
Very nice bro....
Co fs 29 and 30 wrong information, it is co4, co5, c6
வெளிநாட்டில் இருப்பவருக்கு தான் தெரியும் நம் நாடு சொர்க்கம்
Bro video promo. சின்னதா இருந்த போதும் mute பன்னா ஒரு மாதிரி இருக்கு
3rd cutting ku apparam nallarukum bro
அந்த ஆறு தீவணங்களின் பெயா் சொல்லுங்க நண்பா
Video konjam kuta bore adikla mass ha pochi 🎂🎂🎂🎂
Thanks
Agathi ah pathi sollavae illayae bro
Brother,, mulberry is mainly for silkworm production which is highly commercial.
Coconut farm-la nantraga varuma sollunga please
Varum anna
@@Sathishmentor sir phone number
அண்ணா whatsapp la என்ன என்ன தீவனம் வளர்க்கணும் சொல்லுங்கன்னா
Murungai agathi vaithal goat natraga sabitum
Jinjuva grass seed enku kidaikum brother?
Soru illa solam (sorghum)
Semma anna
இந்த தீவனங்களை மாடுகளுக்கும் கொடுக்கலாமா என்பதை தயவுசெய்து தெரியப்படுத்தவும்.
தரலாமா கொடுக்கலாம். முந்தைய காலங்களில் பசுந்தீவனம் தான் ஆடு மற்றும் மாடுகளுக்கு, கொடுத்து வந்தன்க. நம்ம தான் பசுந்தீவனம் கடைகாம பொட்டு, பன்னாக்கு, தவுடுக்கு மாரி விட்டோம்.
Super
Super sir
Phone nosollaveilla sollunga jinjuva vendum
தரமான நாட்டு வெள்ளாடுகள் குறைந்த விலையில் மொத்தமாக விற்பனைக்கு உள்ளது.சிவகங்கை திருப்பத்தூர் பக்கம்.பண்ணை ஆரம்பிப்போர்க்கு மட்டும். கறிக்கு இல்லை...
Adu epo erruka pannaiku kidaikuma
அண்ணா 5 ஆடுகளுக்கு நீங்க சொல்றது ok🥸......
ஆனா 50 to 100 ஆடுகளுக்கு சாத்தியமா?
சவுண்டல் முருங்கை இது இரண்டையுமே....
பூச்சி மொத்தம் மொட்டை ஆக தின்று விடுகிறது...
பூச்சி மருந்து அடிச்சு விட்டு பின்... ஆட்டிற்கு கொடுக்க முடியாது அல்லவா.
இதற்கு என்ன செய்வது.
தீவன சோளம்
Nice bro
தீவன விதைகள் எங்கு கிடைக்கும்..இருந்தா குடுங்களேன்
Sooo cute pa
சதிஷ் sir எப்படி இருக்கீங்க...
நன்றி🙏
Real fact
ஜிஞ்சுவ புல்150என்னாவிலை
ஜின்சுவா குச்சி கிடைக்குமா.
Sorghum _ சோளம், நீங்கள் சோறு என்று சொல்வது தவறு சகோ.
Surul hair sathis
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
👌👌👌👌
Pro ph nampar solla mudi u ma
👍🏼👍🏼👍🏼👍🏼
❤️❤️❤️👍🏻👍🏻👍🏻
🎉🎉🎉
👍👍👍👍👍
சின் சிவா ஃபுல்
One book had changed the life Mahathma Gandhi. Equally, every word in this video will bring change in the life of farmers.
- V BASKARAN.
Brother ippo number ahh mathi podungahh