மிகவும் பயனுள்ள தகவல்கள்.நாங்களும் இதை எல்லாம் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் வருவதற்கு நீங்கள் உத்வேகம் உருவாக்கியதற்கு மிக்க நன்றி சார். திருஷ்டி சுற்றி போட்டு கொள்ளுங்கள் சார்.
அருமையான பதிவு ஒரு ஒரு பதில்கள் குறித்து விளக்கம் மெய் சிலிர்க்க வைக்கிறது இப்படி பட்ட குருவைப் பெற்ற சீடர்கள் பெரும் புன்னியம் பெற்றவர் கள் நன்றி 🙏🙏🙏🙏 நல்ல பதிவு
உங்கள் பதிவு ஒவ்வொன்றும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன். உங்கள் ஒவ்வொரு பதிவும் முத்தானது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியமானது. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Sir, கிட்டத்தட்ட வாழ்க்கை 18 வருஷமா ஒரே மாதிரி தான் இருக்கு.எந்த ஒரு நல்லதும் நடக்க மாட்டிங்குது.கல்யாணம் பண்ணாம இருந்தா எங்களுக்கு அப்பறம் உனக்கு யாரு இருக்கா என கேட்கறாங்க.கல்யாணம் பண்ணுண ஏன்டா கல்யாணம் பண்ணுணேம்ணு வருத்தபடுற அளவுக்கு இருக்கு. பொண்ணு நல்ல படி சொல்றாங்க 4,5 degree படிச்சுட்டு நல்ல வேலை கிடைக்க மாட்டேங்குது.ஏன்டா படிச்சோம்னு இருக்கு.கம்முனு.+2 முடிச்சு வீட்டில் இருந்து இருந்தா கல்யாணம் பண்ணிக்கிட்டு போறவங்க சோறு போடட்டும்னு பேசாமா இருந்து இருக்கலாம்னு தோணுது.
ஏன் சார் அம்மா அப்பாவிற்கு யாராவது ஈடு ஆக முடியுமா? உங்கள் சிஷ்யர்கள் இதெல்லாம் கொடுத்ததால் மதிக்கிறீர்கள்.அம்மா அப்பா எதையும் எதிர்பார்த்து மதிப்பதில்லை.இப்படி நல்லவர் போல பேசி அநியாய காசு வாங்குகிறீர்கள் ஒரு ஜாதகம் பார்க்க.ஒரு நியாயம் வேண்டாமா.எல்லாம் நடிப்பு என அப்பட்டமாக தெரிகிறது
குருஜியால் பயன் பெற்று நாங்கள் வளர்ந்ததால் தான் அவருக்கு நாங்கள் இதயெல்லாம் அன்பளிப்பாக கொடுத்துள்ளோம். குரு வார்த்தைகளை பின்பற்றினால் கண்டிப்பாக வளர முடியும் .அப்படி வளர்ந்தால் இது போன்று ஜாதகம் பார்க்க இவ்வோலோ பணம் என்று கூற மாட்டீர்கள். நீங்கள் சிறிது காலம் இவரது வீடியோவை follow பண்ணுங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் மிக சிறந்த மாற்றம் தெரியும். அதற்கு பின் இந்த ஜாதக கட்டணம் உயர்வு என்று கூற மாட்டீர்கள்
முதலில் எடுத்த உடனே கருத்து தெரிவிக்க வேண்டாம் நாங்க ரொம்ப வருசமா பாலோ பன்னிட்டு இருக்கோம் இப்போ நா 100பவுன் நகை சேர்த்துள்ளேன் கடனும் இல்லை so தவறாக பேசவேண்டாம்
உங்களுக்கு என்ன இவ்வளவு காண்டு அவருடைய வழி காட்டுதல் மூலமாக நாங்கள் பல மடங்கு பயன் அடைந்ததால் அன்போடு கொடுத்தது பல வருடங்களாக அவரை தொடற்கிரோம் நீங்களும் செய்யுங்கள் feel good vibes
௧லியு௧த்தில் தோன்றிய பொ௧்கிஷம் தாங்கள்.
குருவே ௧ோடான நன்றிகள் ஐயா
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நாங்களும் இதை எல்லாம் பின்பற்ற வேண்டும் என்ற எண்ணம் வருவதற்கு நீங்கள் உத்வேகம் உருவாக்கியதற்கு மிக்க நன்றி சார். திருஷ்டி சுற்றி போட்டு கொள்ளுங்கள் சார்.
உங்களுடைய பூஜை மீகவும்மங்களகரமாய் உள்ளது ஐயா இந்த புதிய தகவல்களை நாங்களும் பின்பற்றி பலன் பெருகிரோம் மிக்க நன்றி ஐயா
அருமையான பதிவு ஒரு ஒரு பதில்கள் குறித்து விளக்கம் மெய் சிலிர்க்க வைக்கிறது இப்படி பட்ட குருவைப் பெற்ற சீடர்கள் பெரும் புன்னியம் பெற்றவர் கள் நன்றி 🙏🙏🙏🙏 நல்ல பதிவு
உங்கள் பதிவு ஒவ்வொன்றும் எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்களை நேரில் சந்திக்க ஆசைப்படுகிறேன். உங்கள் ஒவ்வொரு பதிவும் முத்தானது. ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் முக்கியமானது. உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
Sir, you have a big heart, nobody will easily show their pooja room & explain so much in detail, thank you very much Sir
King of astrology🎉
S true 💯
அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் உங்களுக்கு நன்றி ஐயா.தயவு செய்து சுத்தி போட்டு கொள்ளுங்கள்.
மிகவும் பயனுள் விளக்கம் நீங்கள் வைத்திருக்கும் பொருட்களை தெளிவாக பார்க்கவில்லை தெளிவாக நீங்க காட்ட வேண்டும்
ஏழைகளுக்கும் வழிகாட்டலாமே. உங்களுக்கு நீங்கள் கேட்கும் அளவு காசு கொடுக்கும் வசதி இல்லை. ஆனால் உங்கள் வழிகாட்டுதல் தேவை படுகிறது
நீங்கள் எங்கள் வரம் 🙏
எத்தனை பேர்வாஸ்து சொனனாலும் நீங்கள் சொன்னாதான் மனது நிறைவு தருது
Excellent பூஜை room sir. ❤❤❤
Continuity konjam correct ah ilai...things elam clouseup kamaikalamey
குருவே சரணம் சார் நீங்க வேற லெவல்
This guy has great wisdom and great thought at this young age . God Bless you
Om namo bhagavate vasudevaya!🙏🏻
Vanakkam guruji king king king than kalakannan in nandrikal.....
Super sir two three years ah follow pannitu iruken neenga sollura suggest pandra nariya porul vangiten thanks sir
Hi mam ennakum sollunga pls
நன்றி ஐயா வாழ்க வளமுடன்
அருமை அருமை 🙏
நன்றி திருவருள் டிவி
நன்றி அண்ணா
அருமை ஐயா நன்றி ஐயா பணிவான வணக்கம்
அருமையான பதிவு ❤
Appa apa elavu ,eruku so great 👍👍👍
Super nice ayya thanks ayya vazhga valamudan nalamudan narpavi
God bless you Sir
Thanks for sharing the puja place
Thank you Mam
Guruji, instead of kall pulayar can we keep silver pulayar
-kavi
Tambaram
Superb guruji
Romba Thanks sir.
Vanknam Ayya
My home have a lot of Samy photos if i want to change your instructions
What i do old Samy photos
Tell us full détails.
Nandri 🙏🙏🙏🙏
Thank you so much sir.
Namaskaram.
Excellent explanations.
Nandrigal kodi.
Eesaniya moolaiyil (vadakizhakku) Vilva maram, Marudhani maram irukkalama?
Pls answer.
Tq sir fr the pure explanation
Sir, மகராசி உத்திராடம் நட்சத்திரம் பற்றி கூறுங்கள்.இந்த இராசி நட்சத்திரத்திற்கு நல்லது என்பதே நடக்காதா?
Not only uthiradam, also tiruvonam natchatiram kuda tan mam
கண்களில் இரத்தம் மட்டும் தான் வரவில்லை .
Arumai Ayya
Anna super Pooja room thank you na
Super guruji great guruji 🙏🙏
Arumai
Guruji neegal mesha rasi ashwini nachatiram ?
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணமே உங்களை உயர்வாக வாழ வைத்திருக்கிறது.. 🙌🙌
நன்றி 🙏🙏❤❤❤
Guru jee very smart
❤❤nandri Guevara
Hi first comment
😊 very nice 😊😊😊
God bless ayya🙏🙏🙏🙏🙏
Excellent
Thanks Guruji
Great 👍
Respect You Sir.
சூப்பர் 🙏
Wonderful sir...
ஓம்சரவணபவ
Nandri guruji
Super sir
❤❤super sir
Sir, கிட்டத்தட்ட வாழ்க்கை 18 வருஷமா ஒரே மாதிரி தான் இருக்கு.எந்த ஒரு நல்லதும் நடக்க மாட்டிங்குது.கல்யாணம் பண்ணாம இருந்தா எங்களுக்கு அப்பறம் உனக்கு யாரு இருக்கா என கேட்கறாங்க.கல்யாணம் பண்ணுண ஏன்டா கல்யாணம் பண்ணுணேம்ணு வருத்தபடுற அளவுக்கு இருக்கு. பொண்ணு நல்ல படி சொல்றாங்க 4,5 degree படிச்சுட்டு நல்ல வேலை கிடைக்க மாட்டேங்குது.ஏன்டா படிச்சோம்னு இருக்கு.கம்முனு.+2 முடிச்சு வீட்டில் இருந்து இருந்தா கல்யாணம் பண்ணிக்கிட்டு போறவங்க சோறு போடட்டும்னு பேசாமா இருந்து இருக்கலாம்னு தோணுது.
Nandri
Guruji money attraction class start pannaru interested people join pannikaga
Thank u sir 🙏
Super sir.. Valli deivanai murugan vettil vaikalama sir
Can we use old tanjore painting in pooja room? It means used by other people
Anybody tell me where they are available
Sir Kudumba ma irukera intha God photo tanjore ill engu kedaikum sir
உங்களுடைய பூனஜயறையும் அடுப்பறையில் தான் இருக்கிறதா
Super super super super super
Super super 👌
Miga thelivana vilakkam sir
Sir veetil pithalai coin iruku, one side Lakshmi other side shree chakram i just kept in bureau. Rent home I have pooja shelf in hall.How to use it
Aarokiyam pera video poduga sir plss
Avril mujica katitiyathu pothum peja Roma kattu
Anna unga poorvigam endha ooru sonnugo pls
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
என்.மகளுக்குபுதன்திசைநடக்கிறதுகடகராசி.புனர்பூசம்
பரிகாரம்.சொல்லுங்க. ஐயா
Intha padam Tanjore ill engu kedaikum sir
Tanjore painting available in all.handicraft stores. Its made of gold fail. Cost around 10-20k depending on size
Mayil iraghu ethana numbers nu kelunga
How to consult guruji? Can you please share the contact details.
🎉❤
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எல்லாமே பூசம் நட்சத்திரம் சொல்லரீங்க ஆனா என் பொன்னும் பூசம் நட்சத்திரம் தான் ஆனா ரொம்ப கஷ்டப்படரா ஏன் சொல்லுங்க
ஏன் சார் அம்மா அப்பாவிற்கு யாராவது ஈடு ஆக முடியுமா? உங்கள் சிஷ்யர்கள் இதெல்லாம் கொடுத்ததால் மதிக்கிறீர்கள்.அம்மா அப்பா எதையும் எதிர்பார்த்து மதிப்பதில்லை.இப்படி நல்லவர் போல பேசி அநியாய காசு வாங்குகிறீர்கள் ஒரு ஜாதகம் பார்க்க.ஒரு நியாயம் வேண்டாமா.எல்லாம் நடிப்பு என அப்பட்டமாக தெரிகிறது
குருஜியால் பயன் பெற்று நாங்கள் வளர்ந்ததால் தான் அவருக்கு நாங்கள் இதயெல்லாம் அன்பளிப்பாக கொடுத்துள்ளோம். குரு வார்த்தைகளை பின்பற்றினால் கண்டிப்பாக வளர முடியும் .அப்படி வளர்ந்தால் இது போன்று ஜாதகம் பார்க்க இவ்வோலோ பணம் என்று கூற மாட்டீர்கள். நீங்கள் சிறிது காலம் இவரது வீடியோவை follow பண்ணுங்கள் கண்டிப்பாக உங்கள் வாழ்வில் மிக சிறந்த மாற்றம் தெரியும். அதற்கு பின் இந்த ஜாதக கட்டணம் உயர்வு என்று கூற மாட்டீர்கள்
முதலில் எடுத்த உடனே கருத்து தெரிவிக்க வேண்டாம் நாங்க ரொம்ப வருசமா பாலோ பன்னிட்டு இருக்கோம் இப்போ நா 100பவுன் நகை சேர்த்துள்ளேன் கடனும் இல்லை so தவறாக பேசவேண்டாம்
உங்களுக்கு என்ன இவ்வளவு காண்டு அவருடைய வழி காட்டுதல் மூலமாக நாங்கள் பல மடங்கு பயன் அடைந்ததால் அன்போடு கொடுத்தது பல வருடங்களாக அவரை தொடற்கிரோம் நீங்களும் செய்யுங்கள் feel good vibes
@@geethajai5018 காண்டா,5000,10,000 உங்களால் கொடுத்து பார்க்க முடிகிறதே.எல்லோருக்கும் முடியுமா,ஒரு நியாயம் வேணாமா,அது தான்
@@geethajai5018 காண்டா,ஆமாம் உங்களை போல எல்லோருக்கும் 5000,10,000 கொடுத்து பார்க்க முடியுமா ஒரு ஜாதகம் பார்க்க.ஒரு நியாயம் வேண்டாமா
Great msg👃👃👃
Excellent..sir🙏🙏
Super sri
Super
TQ guruji
❤
🙏
Thank you sir 🙏🙏🙏🙏🙏🙏
Thank u ji
Thank u guruji
❤
Thanks sir 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏