நம் குலதெய்வம் நம்முடன் நம்முடைய வீட்டில் இருந்தால்,அதை விட சந்தோஷம் வேறு ஏதாவது இருக்கா??

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2022
  • In this video, I have explained about the three important signs, we experience when our family deity is with us...
    DO WATCH IT AND KEEP SUPPORTING OUR CHANNEL...
    drmthamizh1401@gmail.com

ความคิดเห็น • 1K

  • @rajendran5678
    @rajendran5678 ปีที่แล้ว +36

    அநாதையான எனக்கு என் குலதெய்வம் என் மகளே...❤
    .என் மகளுக்கு நானே...🙏

    • @vigneshm8325
      @vigneshm8325 ปีที่แล้ว +1

      உங்களுக்கு மட்டுமே கிடைத்த வரம் தேய்வத்தோடு வாழுகின்ற புண்ணியம்

    • @hobbies_neram
      @hobbies_neram ปีที่แล้ว +1

      Don't worry😢. I hope u have happy life😊

    • @rajendran5678
      @rajendran5678 ปีที่แล้ว +1

      Thank u so much...🙏

    • @NANDAKKUMARRK
      @NANDAKKUMARRK 2 หลายเดือนก่อน +1

      Ungal kuladeivam thedi sellukal eswaran swamigal sendru parugal

    • @rajendran5678
      @rajendran5678 2 หลายเดือนก่อน

      @@NANDAKKUMARRK மிக்க நன்றி...💐🙏

  • @murgesanperiya8951
    @murgesanperiya8951 2 ปีที่แล้ว +6

    அம்மா தாங்கள் கூறியது அத்தனையும் உண்மை.நான் வெளிநாட்டில் உணர்ந்தேன். உண்மை.மிகவும் நன்றி தாயே.

  • @j.gandhij.gandhi7958
    @j.gandhij.gandhi7958 2 ปีที่แล้ว +45

    எங்கள் குலதெய்வம் ஸ்ரீ முனீஸ்வரர் என் உயிர் தெய்வம்

    • @KannanKannan-ev3nt
      @KannanKannan-ev3nt ปีที่แล้ว +1

      Engal enn kudumbathil Kula theivam sripanchaliamman, Sri vediappan engal veetila palli erukuthu kudumbathla eathavathu pesum pothu sagunam sollum ....

  • @rajeswaris1015
    @rajeswaris1015 ปีที่แล้ว +7

    எங்கள் குலதெய்வம் ஏழுகண்ணிமார் ஸ்வாமிகள் 🙏🙇‍♀️🙏

  • @srinivasanramakrishnan7241
    @srinivasanramakrishnan7241 ปีที่แล้ว +35

    ஆயிரம் தெய்வங்கள் இருந்தாலும்... குல தெய்வம் வழிபாடு மிக முக்கியமான ஒன்று... நம் குலத்தை காக்கும்..

  • @c.k.ponmurugan2935
    @c.k.ponmurugan2935 2 ปีที่แล้ว +36

    🙏🙏 இது உண்மை தான் எங்கள் குலதெய்வம் ஐயா ஸ்ரீ புளுகருப்பசாமி 🙏🙏 ஐயா ஸ்ரீ பொன்இருளப்பசாமி எங்கள் உடன் தான் இருக்கிறார் எங்கே சென்றாலும் காத்து நல்லபடி பாத்து கொண்டுஇருக்கிறார் 🙏🙏🙏🙏🙏

  • @mathalaikaniraja4038
    @mathalaikaniraja4038 2 ปีที่แล้ว +3

    தேவையான நல்ல பதிவு.
    மகிழ்ச்சி.

  • @sureshrock2384
    @sureshrock2384 2 ปีที่แล้ว +24

    ஸ்ரீ மாயவன் பெருமாள்
    எங்கள் குலதெய்வம்

  • @balagowrigowribala7403
    @balagowrigowribala7403 ปีที่แล้ว +7

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ பச்சையம்மன் 🙏🙏🙏

  • @srinivasana6614
    @srinivasana6614 2 ปีที่แล้ว +5

    Positive speech vazttukkal

  • @NaveenKumar-ic5ue
    @NaveenKumar-ic5ue ปีที่แล้ว +9

    எங்கள் குலதெய்வம் அருள்மிகு வெங்கடேசபெருமாள்.
    அவரே திருமலையில் திகழும் திருப்பதி சுவாமி தான் எங்கள் குலதெய்வம்🙏🙏🙏🙏🙏 கோவிந்தா கோவிந்தா கோவிந்தா🙏🙏🤗🙏🙏🏻

  • @thalamuthu.s9513
    @thalamuthu.s9513 2 ปีที่แล้ว +46

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே!.எல்லாம் அப்படியே நடந்துவருகிறது.பௌர்ணமிநாளில் குலதெய்வ வழிபாடு தொடர்ந்து செய்துவருகிறேன்,அதன்பயனைநன்கு உனர்கிறேன். ஆன்மீக செய்திகளை தொடர்ந்து பதிவிடுங்கள்.
    நன்றி.

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZifRJ-xZzGw/w-d-xo.html
      To get wealth.

    • @vijayae1529
      @vijayae1529 2 ปีที่แล้ว

      நிங்கள்சொன்னசெய்திநன்றாகுஇருந்து

  • @sarangapanipaninoonebeatth5784
    @sarangapanipaninoonebeatth5784 2 ปีที่แล้ว +13

    நீங்கள் சொல்வது மிகவும் முக்கியமான, சரியான வழிகாட்டுதல். எங்கள் குலதெய்வம் பெரியாண்டவர். மேல் மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன்.
    சமீபத்தில் குடும்பத்துடன் சென்று வந்தோம்.மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது.

    • @khadherbatsha5863
      @khadherbatsha5863 ปีที่แล้ว

      இவைகள் அனைத்துமே நெருப்பால் படைக்கப்பட்ட ஜின்கள்,மனிதனைப்படைப்பதற்கு முன்பே இவைகளைப் படைத்துவிட்டான், இவர்களைப் படைப்பதற்கு முன்னரே வானவர்களை (மலக்குமார்களை), படைத்துவிட்டான், இதற்குப் பிறகு தான் மனிதனாகிய நமது தந்தையான ஆதி பிதாவாகிய (ஆதம் நபி) அவர்களைப் படைத்தான், அதன் பிறகு மனித இனங்கள் தோன்றுவதற்குக் காரணமாக (ஹெளவ்வாவை) பெண்ணினத்தைப் படைக்கச் செய்தான், இதன் பிறகு ஒவ்வொரு படைப்பினங்களிலும், ஆண், பெண், என்ற இரண்டையுமே, நீர் கலந்த ஒரு கருவிலிருந்து (புழுவு) ஒவ்வொரு ஜோடிகளாகப் படைக்கின்றான், இதையெல்லாம் அவன் படைக்கும் போது அவைகளை ஆகுக!, என்று மட்டும் சொல்கிறான், அவைகள் உடனே ஆகிவிடுகின்றன. இது முற்றிலும் உண்மை!,

    • @manomohanasingaram6934
      @manomohanasingaram6934 ปีที่แล้ว +2

      En kula deivam venkayamman valagurunathan Ankalashwari karupusamy 🌹🌹💐gms

  • @sivagnanamoorthysedhuraj5566
    @sivagnanamoorthysedhuraj5566 2 ปีที่แล้ว +83

    எங்கள் குல தெய்வம் ஶ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 🙏🙏🙏🙏🙏

  • @srisai1986
    @srisai1986 ปีที่แล้ว +4

    எங்கள் குலதெய்வம் அங்காளம்மன் என் அம்மா

  • @user-vq1yi8zb2n
    @user-vq1yi8zb2n 2 ปีที่แล้ว +5

    எங்க குல தெய்வம் கள்ளக்காரி ஸ்ரீ இருப்பசாமி, மொட்டை இருளன் துணை நிப்பார் 🙏🙏🙏🙏

  • @sureshmeena1898
    @sureshmeena1898 ปีที่แล้ว +2

    எங்கள் குலதெய்வமான ஸ்ரீ சதுரகிரி சுந்தர மகாலிங்கம் திருவருள் ஆசியுடன்

  • @paramasivamchockalingam1657
    @paramasivamchockalingam1657 2 ปีที่แล้ว +8

    அருமையான மிகச்சிறந்த பதிவு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZifRJ-xZzGw/w-d-xo.html
      To get wealth

  • @thalapathyeditz3698
    @thalapathyeditz3698 ปีที่แล้ว +5

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ கரை மேல் அழகர் அவர் எங்களை அனுதினமும் காத்த வருகிறார் அழகர் சுவாமி யே போற்றி நன்றி

  • @s.n.nandhakumar8079
    @s.n.nandhakumar8079 2 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி நல்ல தகவல்

  • @kumananmahadevan4427
    @kumananmahadevan4427 2 ปีที่แล้ว +3

    அருமையான தகவல்

  • @ranjitharanji2191
    @ranjitharanji2191 2 ปีที่แล้ว +8

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 👍👍👍👍👍

  • @balabhuvana9199
    @balabhuvana9199 ปีที่แล้ว +1

    எங்க குல தெய்வம் ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி தாயே நீயே துணை

  • @rajeshwari9382
    @rajeshwari9382 ปีที่แล้ว +2

    ஸ்ரீ மருது உடையார் சாஸ்தா துணை ..எங்கள் குலதெய்வம் வெள்ளக்கோயில் சுடலை சுவாமி துணை ..

  • @sssgs8190
    @sssgs8190 2 ปีที่แล้ว +8

    நல்லாசொன்னீங்க. நீங்கள்சொல்வதை. நானுஉனர்ந்து. இருக்கேன். கொஞ்ச நாளாக எழுமிச்சை. அழுகிதான். போகிறது. ‌நன்றிமா.

  • @sivasakthiram11
    @sivasakthiram11 2 ปีที่แล้ว +32

    எங்கள் குல தெய்வம் அய்யா வைகுண்டர் ஆதி நாரயாணர்

  • @n.mukilzmathi8965
    @n.mukilzmathi8965 ปีที่แล้ว +2

    அருமையாக சொன்னீர்கள் சகோதரி,வாழ்த்துக்கள்

  • @sugumari4766
    @sugumari4766 ปีที่แล้ว +1

    Thank u so much for your Swamy ( kulathivam nammudan iruppathu ) valipadu mam ,enga vittil palli eppothum irukkum 🌹

  • @giripapu5756
    @giripapu5756 ปีที่แล้ว +13

    எங்கள் குலதெய்வம் ‌‌ ஸ்ரீ திம்மராயசுவாமி எங்களை எப்போதும் காப்பாற்றுவார்

  • @balaeswaranbalaeswaran4151
    @balaeswaranbalaeswaran4151 2 ปีที่แล้ว +52

    எங்கள் குலதெய்வம் இரண்டு தெய்வங்கள் ஒன்று எங்கள் அண்ணன் இன்னொன்று எங்கள் வெயிலுகந்த அம்மன்

  • @vinothvinoth132
    @vinothvinoth132 2 ปีที่แล้ว +1

    S sister nenga solra yellam nan unarnthu kondu irukiren . It's true sister .

  • @purushothamank1381
    @purushothamank1381 2 ปีที่แล้ว +2

    Nalla message thank u

  • @divineaffinities991
    @divineaffinities991 ปีที่แล้ว +3

    *குலதெய்வமே துணை*
    🙏🙏🙏🙏

  • @lingamdurai1306
    @lingamdurai1306 2 ปีที่แล้ว +39

    எங்களை அங்காளபரமேஸ்வரி அம்மா காக்கின்றாள் ஓம்சக்தி

  • @saizone8525
    @saizone8525 2 ปีที่แล้ว

    Thanks for this superb video.,,,

  • @saravananm9083
    @saravananm9083 ปีที่แล้ว +1

    I have felt a divine sandal smell for arround 100 m in our street during vinayagar chadurthi arround 7pm..There is no purpose of using sandal in huge amount to spread over in the street in vinayagar chathurthi..only we are using sambirani and agarbathis..But i felt for sandal smell for 100m. I felt this may be lord Karupanasamy and it make me goosepump🙏🙏

  • @v.s.pandian.nellai.dist..5708
    @v.s.pandian.nellai.dist..5708 2 ปีที่แล้ว +5

    எங்க குல தெய்வம்.. ஸ்ரீ பிரியாதி அய்யனார் 🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasansrinivasan2641
    @srinivasansrinivasan2641 ปีที่แล้ว +4

    எங்கள் குலதெய்வம் புட்டபருத்தி அழகிய நாயகி அம்மன் 🙏🙏🙏🙏🙏

  • @mayilaudio
    @mayilaudio 2 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி

  • @shantichristi3035
    @shantichristi3035 2 ปีที่แล้ว +2

    Vunmai eppavum azhaha irukku.👌100% correct

  • @RamKumar-jl1tx
    @RamKumar-jl1tx ปีที่แล้ว +10

    எங்கள் குலதெய்வம் முனீஸ்வரன் 🙏🙏🙏🙏

  • @deepikadevi706
    @deepikadevi706 2 ปีที่แล้ว +9

    எங்கள் குலதெய்வம் பாண்டி முனிஸ்வரர் கற்குவேல் அய்யானார்

  • @kuralmanigovindharajan6280
    @kuralmanigovindharajan6280 2 ปีที่แล้ว

    சிறப்பு. வாழ்க வளமுடன் அன்புள்ள கோ கு

  • @lakshmir4579
    @lakshmir4579 2 ปีที่แล้ว

    Tnq so mch for.useful.infrmations

  • @sivabalan8244
    @sivabalan8244 2 ปีที่แล้ว +24

    ஓம் மதுரை வீரன் ஐயனே போற்றி ஓம்....

    • @chandrakantha9801
      @chandrakantha9801 ปีที่แล้ว

      Madurai veeran Koil engu ullathu. Pls reply

    • @n.panchumittai2674
      @n.panchumittai2674 ปีที่แล้ว

      @@chandrakantha9801 சூரக்கோட்டை ஐய்யனார் கோவிலில் உள்ளது.. பட்டுக்கோட்டை தஞ்சாவூர்..

    • @bharathbharath3031
      @bharathbharath3031 ปีที่แล้ว

      ஓம் மதுரவீரன் ஐயனே போற்றி ஓம்

  • @nagalingam1044
    @nagalingam1044 ปีที่แล้ว +10

    🙏 எங்கள் குலதெய்வமும் பெரியாண்டவர் தான்🔥 ஓம் நமசிவாய📿ஓம் நமசிவாய📿ஓம் நமசிவாய🪔

    • @karthickmadhu3260
      @karthickmadhu3260 ปีที่แล้ว

      எங்களுக்கும் தான்..##😍🙏

    • @shinypurble
      @shinypurble ปีที่แล้ว

      எங்களோடதும் தான்....பிறந்த வீட்டில்...

  • @suganthiram7115
    @suganthiram7115 2 ปีที่แล้ว +2

    It's true very nice 💯

  • @saravanamoorthysaravanan5933
    @saravanamoorthysaravanan5933 ปีที่แล้ว

    Super Nalla takaval

  • @l.murugansvg3058
    @l.murugansvg3058 2 ปีที่แล้ว +6

    அக்கா. நீங்கள் சொன்னது 3 விசயமும். எங்க வீட்டில். இருக்கு அக்கா .. நன்றி. நன்றி நன்றி நன்றி நன்றி

  • @umadevis9131
    @umadevis9131 2 ปีที่แล้ว +5

    Arumaiyana pathivu thank you sister

  • @santhoshsandy88
    @santhoshsandy88 2 ปีที่แล้ว

    Madam entha vedio sonna anathum enga v2 la eruku entha vedio pakuran pothu palli satham ketuthu realy happy ayitan tnq madam

  • @rathinamramasamy87
    @rathinamramasamy87 ปีที่แล้ว

    True indeed. Very useful post.

  • @veerapandian1936
    @veerapandian1936 ปีที่แล้ว +5

    எங்கள் குல தெய்வம் ஸ்ரீ மதுரை வீரன்.

  • @deepasatish7045
    @deepasatish7045 2 ปีที่แล้ว +18

    Thanks mam 🙏😊

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZifRJ-xZzGw/w-d-xo.html
      To get wealth

  • @kathamuthu.nkathamuthu.n5724
    @kathamuthu.nkathamuthu.n5724 ปีที่แล้ว +2

    என் குல தெய்வம் ஶ்ரீ மாசி பெரியண்ணா சாமி

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 ปีที่แล้ว

    மிக்க நன்றி சகோதரி நலமோடு வாழ்க பல்லாண்டுகாலம்❤️❤️❤️

  • @chandrasekar4
    @chandrasekar4 2 ปีที่แล้ว +12

    I think most of your words are true. We have lots of lizard. I have experienced the SAMBIRANI SMELL when Samy procession in Masi st. Madurai. My residence is 1 km away from the procession. But I felt the smell. It's amazing I can't imagine

  • @suganyagajendran7584
    @suganyagajendran7584 2 ปีที่แล้ว +8

    மிக்க நன்றிகள் தோழி❤🦚 🌹🌹🌷.

    • @preethika6092
      @preethika6092 2 ปีที่แล้ว

      Padikara kal palan nallathe natanthathu mikka 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 madam

    • @giyutomioka2345
      @giyutomioka2345 2 ปีที่แล้ว

      ப்

  • @anandarajk9629
    @anandarajk9629 2 ปีที่แล้ว +2

    நன்றி அக்கா மனம் அமைதியாக இருக்கு

  • @dharmalingam1987
    @dharmalingam1987 ปีที่แล้ว

    அருமை நன்றி

  • @kishorealive7884
    @kishorealive7884 2 ปีที่แล้ว +7

    உண்மை எனது வீட்டில் விபூதி வாசம் வரும்

  • @enveettilenthottam7585
    @enveettilenthottam7585 2 ปีที่แล้ว +5

    ஸ்ரீ அய்யனாரப்பன் எங்க குலதெய்வம்

    • @venkatn9241
      @venkatn9241 ปีที่แล้ว

      ணணரணணணரணணணரணரணணரணரணரணணணரணணரணரணணரரணரரணரணரணரணரணர

  • @saineha6336
    @saineha6336 ปีที่แล้ว

    Nanum neraiya arikurigalai unarnthum anubavithum irukiren Amma ..sudden ah oothubathi smell.. poo vaasam..salangai satham.. En Kula deivam earikkarai munniyappan en kanavulayum vanthute irukaru... Epayum avar en kudumbathayum ena sarnthavargalayum avargal kudumbathayum nalla badiya vechikanum . Ulagathula kashta padra ellarum nimmathi adaiyanum... Subbikahama vazhanum athu than en venduthal... Vazhga valamudan🙌🙌🙌🙌

  • @rs.muthukumaryadav3006
    @rs.muthukumaryadav3006 2 ปีที่แล้ว

    Nice Msg. Thank u sister.

  • @skavitha3739
    @skavitha3739 ปีที่แล้ว +3

    Engal kuladeivam sri veeran enga koodave engalukku eppavum thunaiya paathukaappaga irukkanga nandri nandri ayya 🙏

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @str9477
    @str9477 2 ปีที่แล้ว +15

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையில் நல்ல விஷயம்....
    பல நாட்கள் தூங்கும் போது உணர்ந்துள்ளேன் ...

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @rgkruok2397
    @rgkruok2397 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி தோழி

  • @happiness6113
    @happiness6113 2 ปีที่แล้ว

    Super yellukunda muniyappa

  • @shanthisudhakar9571
    @shanthisudhakar9571 2 ปีที่แล้ว +5

    நன்றி சகோதரி

  • @gomathi9842
    @gomathi9842 2 ปีที่แล้ว +4

    Thankyou sister 🙏

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZifRJ-xZzGw/w-d-xo.html
      To get wealth.

  • @muruganmeena8716
    @muruganmeena8716 ปีที่แล้ว

    Super. Thank u.

  • @jeevaaptech123
    @jeevaaptech123 2 ปีที่แล้ว

    நன்றி தாயே

  • @kumaranks5786
    @kumaranks5786 2 ปีที่แล้ว +4

    அருமையான தகவல் நன்றி..

  • @sajinkarungalkaniyakumari5774
    @sajinkarungalkaniyakumari5774 2 ปีที่แล้ว +10

    எங்கள் குல தெய்வம் பத்திரகாளிஅம்மா

  • @dada-bp7nf
    @dada-bp7nf ปีที่แล้ว +1

    Thank you mam 👍🙏 nee sonnathu 💯 unmai .

  • @santhoshsanthu4596
    @santhoshsanthu4596 ปีที่แล้ว

    Appa munishwara nandri...

  • @aarthiaarthi9876
    @aarthiaarthi9876 2 ปีที่แล้ว +3

    Yes mam 👌👌

  • @speedraghu4772
    @speedraghu4772 2 ปีที่แล้ว +20

    எங்களுக்கு குல தெய்வமாக இசக்கி அம்மன் மற்றும் மன்னன் கருங்காலி ❤️🙏🏻

  • @balathiyagarajan1737
    @balathiyagarajan1737 ปีที่แล้ว

    Very very very super madam. Very very thanks madam

  • @jaganmari5896
    @jaganmari5896 ปีที่แล้ว +2

    இது முற்றிலும் உண்மை!

  • @lashmananj9868
    @lashmananj9868 2 ปีที่แล้ว +8

    இந்த பதிவு உண்மை எங்கள் பூஜை அறையில் சாமி போட்டோவின் பின் புறம் ஒரு பல்லி எப்பவும் இருக்கும் நாங்கள் படைக்கும் உணவை உன்னும்

  • @VINOTHKUMAR-mz5mt
    @VINOTHKUMAR-mz5mt 2 ปีที่แล้ว +15

    நீங்க சொல்றது எல்லாம் 100 க்கு 100 உண்மை .மிக்க நன்றி மகிழ்ச்சி

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @perarasupandiyan640
    @perarasupandiyan640 ปีที่แล้ว +1

    ஸ்ரீ ஆலடி புதியவர் துணை

  • @ammayapper
    @ammayapper 2 ปีที่แล้ว

    Arumai .👌👌👌💐💐💐

  • @manickamsakthivel5754
    @manickamsakthivel5754 2 ปีที่แล้ว +8

    Om Namah Sivaya Nama Om 🙏🙏🙏

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZifRJ-xZzGw/w-d-xo.html
      To get wealth

  • @sevuhanmeenu178
    @sevuhanmeenu178 2 ปีที่แล้ว +3

    Gud vibes mam
    Thanks mam manasuku nimathy ah iruku

  • @kalpaktamil
    @kalpaktamil 2 ปีที่แล้ว

    நன்றிகள் mam

  • @boopathig7086
    @boopathig7086 2 ปีที่แล้ว +1

    நன்றி அக்கா

  • @raniraj5231
    @raniraj5231 2 ปีที่แล้ว +5

    ரொம்ப நன்றாக இருக்கிறது 🙏🙏

    • @AAS10000
      @AAS10000 ปีที่แล้ว

      th-cam.com/video/kTY91hXYPZY/w-d-xo.html

  • @sarbakkisarbakki5564
    @sarbakkisarbakki5564 ปีที่แล้ว +4

    Yengaloda kulatheivam Angala Parameshwari Amman.Paavaadairayan 🙏

  • @vairamanik683
    @vairamanik683 ปีที่แล้ว +1

    எங்களுக்கு குல தெய்வம் தான் எல்லாம் பெருமாளே போற்றி.

  • @subbukaruppiya9556
    @subbukaruppiya9556 2 ปีที่แล้ว +1

    தாங்கள் கூறிய கருத்து முற்றிலும் உண்மை

  • @RX_BOYS_COMEDY
    @RX_BOYS_COMEDY ปีที่แล้ว +3

    எங்க குல தெய்வம் அக்னி வீரன்...என் இஷ்ட தெய்வம் சமயபுரம் மாரியம்மன் 🙏🙏🙏🙏

  • @sekarmanickanaicker3520
    @sekarmanickanaicker3520 2 ปีที่แล้ว +29

    எங்கள் குலதெய்வம் ஶ்ரீ பச்சையம்மன் ! காக்கும் தெய்வம்!என் கனவில் அம்மனை உணர்கிறே ன்!

    • @gopalgopal2966
      @gopalgopal2966 2 ปีที่แล้ว +2

      Gopal. T.

    • @narmathamgr4891
      @narmathamgr4891 2 ปีที่แล้ว +2

      Patchaiamman ennai kapatrum deivam

    • @DurgaDevi-jj3kc
      @DurgaDevi-jj3kc ปีที่แล้ว +1

      Engal kulasamy pachaiamman

    • @nithyas109
      @nithyas109 ปีที่แล้ว +1

      Engal kulatheivamum pachiyamman... Engalai kappatric kondirukkinrathu.

  • @muthiahl7904
    @muthiahl7904 2 ปีที่แล้ว

    நன்றி.மேம்🙏🙏

  • @logeshwaran8283
    @logeshwaran8283 2 ปีที่แล้ว +1

    Thanks Amma I fling that

  • @duraisamykayalvizhi7316
    @duraisamykayalvizhi7316 ปีที่แล้ว +38

    என் குல தெய்வம் 🙏 கருப்பசாமி 🌻🌻🌻🌻🌻🍀🍀🍀🙏🙏🙏🙏🙏

    • @selvidhanabal21
      @selvidhanabal21 ปีที่แล้ว +1

      எங்க குலதெய்வமும் கருப்பசாமிதான்

    • @duraisamykayalvizhi7316
      @duraisamykayalvizhi7316 ปีที่แล้ว

      @@selvidhanabal21 🙏🙏🙏

  • @krishnans3159
    @krishnans3159 2 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு நன்றி அக்கா வாழ்த்துக்கள்

    • @rk2545
      @rk2545 2 ปีที่แล้ว

      th-cam.com/video/ZifRJ-xZzGw/w-d-xo.html
      To get wealth

  • @subramaniyansub7524
    @subramaniyansub7524 ปีที่แล้ว +2

    எங்க குல சாமி ஸ்ரீ துர்கை அம்மன் 🙏🙏🙏🔥🔥🔥

    • @srisrishwan9656
      @srisrishwan9656 ปีที่แล้ว

      durgai amma kuladeivathula vara matanga bro avunga podhuvaana saami

  • @kk-gi9px
    @kk-gi9px 2 ปีที่แล้ว +1

    Very useful akka