இது நல்ல பயனுள்ள பதிவு .வீட்டில் இருக்கும் அகல் விளக்கில் தீபம் ஏற்றலாமா. புது அகல் விளக்கில் தான் ஏற்ற வேண்டுமா.தெளிவு படுத்துங்கள் சகோதரி. பதிவுக்கு மிக்க நன்றி .
அக்கா பிரம்மமுகூர்த்த விளக்கு 7 நாள் நல்லெண்ணெயில் ஏற்றினேன் அதன் தொடர்ச்சியாக 8 வது நாட்களில் இருந்து தேங்காய் எண்ணெயில் ஏற்றலாமாplease replay pannunga akka.
அக்கா நான் நியூ சப்ஸ்கிரைபர் மதியம் வணக்கம் இந்தப் பூஜை செய்யும்போது தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரம் தினமும் வீடு பெருக்கி துடைக்க வேண்டுமா எத்தனை மணிக்குள் பூஜை செய்து முடிக்க வேண்டும் தயவுசெய்து ப்ளீஸ் சொல்லுங்கள் அக்கா சாப்டீங்களா நல்லா இருக்கீங்களா❤❤❤❤
நான் 48 நாள் விரதம் இருக்கேன் முடியபோக்குது இன்னும் 4 நாள் இருக்கு 40 நாள் விரதம் விடிந்து பிறகு தன் இருந்தேன் 4 நால்மட்டும் பிரமமூர்தவே லைலா இருந்தேன் நீங்க சொன்ன மந்திரம் சொல்லுவேன் இதை எடுதுக்களமா
Amma na enoda mrj kaga try panra two' days follow panra breakfast mattum skip pannira then temple pogamaudila timeku vilaku podamudila amma ana na virtham irukan ipd irukalam ah
எனக்கு கண்டிப்பா மாத விளக்கு வந்துவிடும் சகோ. அதனால நாளைக்கே 6 நாள் விரதம் இருக்கலாமா சகோ. ஏன் கேக்குறேன்னா வளர்பிறையில (30 ஆம் தேதி ) தொடங்க சொல்றிங்க. அன்று தொடங்கினால் 6 நாள் பூர்த்தி ஆகாது சகோ. அதனால்தான் கேட்கிறேன்.
நான் எளிய முறையில் 48 நாள் விரதம் இன்று தொடங்கி இருக்கிறேன் சகோ. அதில் ஷக்கோண தீபமும் வெற்றிலை தீபமும் ஏற்றுகிறேன். ஷக்கோண 6 தீபத்தில் நல்ல எண்ணெய் யோடு ஒவ்வொரு விளக்கிலும் கொஞ்சம் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்கிறேன். ஏன்னா 47 நாள் ஷக்கோண தீபம் வெறும் நெய்யால் மட்டுமே ஏற்றும் அளவிற்கு வசதி இல்லை. அதனால்தான் சகோ. ஆனால் வெற்றிலை தீபம்( 48 days ) 1 என்பதால் நெய் தீபம் தான் ஏற்றுகிறேன். அதோடு எப்போதும் முருகனுக்கு என்று ஒரு நெய் விளக்கு ஏற்றுவேன். இப்படி தீபம் ஏற்றும் போது 6 நாட்கள் நீங்கள் சொன்ன விரதம் முறையையும், முருகன் மந்திரத்தையும் சேர்த்து சொல்லலாமா சகோ.
Muruga amma varahi 🙏🙏🙏🙏🙏🙏
என் மகள் குழந்தை வரம் கொடுத்து அருளும் ஓம் முருகா
Thanks akka ❤❤ஓம் சரவணா பவ அப்பா moruga
இது நல்ல பயனுள்ள பதிவு .வீட்டில் இருக்கும் அகல் விளக்கில் தீபம் ஏற்றலாமா. புது அகல் விளக்கில் தான் ஏற்ற வேண்டுமா.தெளிவு படுத்துங்கள் சகோதரி. பதிவுக்கு மிக்க நன்றி .
என் கணவர் குடி பழக்கத்தை விட்டால் போதும் மேடம் நான் நல்லா இருப்பேன் முருகன் அருள் கிடைக்க நான் கண்டிப்பா செய்வேன் mem🙏😭🙏🙏😭
மிகவும் நன்றிங்க அம்மா
Nandri Amma❤❤❤
Kandipa panran mam thank u🙏🙏🙏🙏🙏🙏
Good morning sister ❤❤❤
முருககடவுளேபிரச்சினையைநேரில்வந்துதீர்ப்பார் ஞானசக்திதரஸ்கந்தாவள்ளிகல்யாணசுந்தராதேவசேனாமணகாந்தகார்த்திகேயாநமோஸ்துதேஓம்சுப்ரமண்யாயநமஹ முருககடவுளேபிரச்சினை
Thank you mam 🙏
Thanks akka super ❤❤
நன்றி அக்கா
Good morning Tamilarasi sister.❤
Good morning akka❤❤
Good morning sister 💐💐🙏🙏🙏🙏🙏🙏
Song vibe voda iruku sis morning 🎉
வணக்கம் அம்மா 🙏🙏🙏
Ok tnx sister'
Good morning mam
Good morning mam 🙏 🎉❤🎉❤thank u mam 🌹 🙏 💐
Good morning mam ❤❤❤
Ommurugassaranam
அக்கா பிரம்மமுகூர்த்த விளக்கு 7 நாள் நல்லெண்ணெயில் ஏற்றினேன் அதன் தொடர்ச்சியாக 8 வது நாட்களில் இருந்து தேங்காய் எண்ணெயில் ஏற்றலாமாplease replay pannunga akka.
En kulanthaika ennavittu thoungathu madam appo nan enna panrathu mam 4years than agutha papaku twins reply mam
🙏🙏
அம்மா எங்கள் வீட்டில் இருக்கிறது ஆனால் சத்தம் போட இல்லை பல்லி சத்தம் போட என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்🙏
வணக்கம் mam ❤
அக்கா நான் நியூ சப்ஸ்கிரைபர் மதியம் வணக்கம் இந்தப் பூஜை செய்யும்போது தினமும் காலையில் பிரம்ம முகூர்த்த நேரம் தினமும் வீடு பெருக்கி துடைக்க வேண்டுமா எத்தனை மணிக்குள் பூஜை செய்து முடிக்க வேண்டும் தயவுசெய்து ப்ளீஸ் சொல்லுங்கள் அக்கா சாப்டீங்களா நல்லா இருக்கீங்களா❤❤❤❤
பூஜை அறையை மட்டும் சுத்தம் செய்யுங்க, போதும்...காலை 6 மணிக்குள்
ஞானசக்திதரஸ்கந்தாவள்ளிகல்யாணசுந்தராதேவசேனாமணகாந்தகார்த்திகேயாநமோஸ்துதேஓம்சுப்ரமண்யாயநமஹ ஞானசக்திதரஸ்கந்தாவள்ளிகல்யாணசுந்தராதேவசேனாமணகாந்தகார்த்திகேயாநமோஸ்துதேஓம்சுப்ரமண்யாயநமஹ ஞானசக்திதரஸ்கந்தாவள்ளிகல்யாணசுந்தராதேவசேனாமணகாந்தகார்த்திகேயாநமோஸ்துதேஓம்சுப்ரமண்யாயநமஹ ஞானசக்திதரஸ்கந்தாவள்ளிகல்யாணசுந்தராதேவசேனாமணகாந்தகார்த்திகேயாநமோஸ்துதேஓம்சுப்ரமண்யாயநமஹ ஞானசக்திதரஸ்கந்தாவள்ளிகல்யாணசுந்தராதேவசேனாமணகாந்தகார்த்திகேயாநமோஸ்துதேஓம்சுப்ரமண்யாயநமஹ ஞானசக்திதரஸ்கந்தாவள்ளிகல்யாணசுந்தராதேவசேனாமணகாந்தகார்த்திகேயாநமோஸ்துதேஓம்சுப்ரமண்யாயநமஹ 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
Mam kulanthiku vending seiyalama❤❤
Yes
🙏🙏🙏🙏🙏🙏
🌹❤️❤️❤️
Tomorrow st panalama sis
Hi sis. 1.Silver plate la vilaku vekalam ah sis. 2. Friday anaiku silver ring vangalam ah sis
Silver okay, no eversilver
சகோதரி எனக்கு சுகர் இருப்பதால் என்னால் விரதம் இருக்க முடியாது ஸ்லோகம் சொல்லி வருகிறேன்
Om muruga
Hi sis oru doubt already na 48 days virudham comeing sunday mudiuthu so 30 th la irunthu 6 nall virudhamum irukkalama
Yes sister
@ThamizharasiBalamurugan k akka tnq
Amma, Monday enaku fifth day. Nan morning elunthu kuluchutu start pannalama...?
Yes sister
Om Shakthi ku malai pota porean mam atha naal neega sonna etha murugan viratham erukalama plz clear my doubt mam
Yes sister
@ThamizharasiBalamurugan tq mam
Illa sister enakku periods time vara poguthu ithu munname therinthal intha viratham irunthu iruppen thank you
Sister na bramma mukoortha poojai panren ithuvum serthu pannalama sollunga sister
Yes
@ThamizharasiBalamurugan thanks sister
நான் 48 நாள் விரதம் இருக்கேன் முடியபோக்குது இன்னும் 4 நாள் இருக்கு 40 நாள் விரதம் விடிந்து பிறகு தன் இருந்தேன் 4 நால்மட்டும் பிரமமூர்தவே லைலா இருந்தேன் நீங்க சொன்ன மந்திரம் சொல்லுவேன் இதை எடுதுக்களமா
Yes
Sis inda 48 days viratham nethu start panunen. Kandipa shatkona deepam podanum ah sis. Na 2 deepam murugan ku thani ah podaren sis. Idu okay ah sis
Okay sister
Vetri vel muruganukku ahrogara ahrogara ahrogara...
Ethana vendothal vennalum vaikalama akka
Yes
@ThamizharasiBalamurugan saringa ka
Amma na enoda mrj kaga try panra two' days follow panra breakfast mattum skip pannira then temple pogamaudila timeku vilaku podamudila amma ana na virtham irukan ipd irukalam ah
No sister, follow everything properly
நேற்று காலை 7 மணிக்கு விரதம் ஆரம்பித்தால் இன்று அதே நேரத்தில் பூஜை செய்ய வேண்டுமா
அப்படி இல்லை
எனக்கு கண்டிப்பா மாத விளக்கு வந்துவிடும் சகோ. அதனால நாளைக்கே 6 நாள் விரதம் இருக்கலாமா சகோ. ஏன் கேக்குறேன்னா வளர்பிறையில (30 ஆம் தேதி ) தொடங்க சொல்றிங்க. அன்று தொடங்கினால் 6 நாள் பூர்த்தி ஆகாது சகோ. அதனால்தான் கேட்கிறேன்.
Yes sister, நாளைய தினம் ஆரம்பிங்க
Amavasai anruthan start pannanuma sister
Not like that, you can start tomorrow also
நான் எளிய முறையில் 48 நாள் விரதம் இன்று தொடங்கி இருக்கிறேன் சகோ. அதில் ஷக்கோண தீபமும் வெற்றிலை தீபமும் ஏற்றுகிறேன். ஷக்கோண 6 தீபத்தில் நல்ல எண்ணெய் யோடு ஒவ்வொரு விளக்கிலும் கொஞ்சம் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்கிறேன். ஏன்னா 47 நாள் ஷக்கோண தீபம் வெறும் நெய்யால் மட்டுமே ஏற்றும் அளவிற்கு வசதி இல்லை. அதனால்தான் சகோ.
ஆனால் வெற்றிலை தீபம்( 48 days ) 1 என்பதால் நெய் தீபம் தான் ஏற்றுகிறேன். அதோடு எப்போதும் முருகனுக்கு என்று ஒரு நெய் விளக்கு ஏற்றுவேன். இப்படி தீபம் ஏற்றும் போது 6 நாட்கள் நீங்கள் சொன்ன விரதம் முறையையும், முருகன் மந்திரத்தையும் சேர்த்து சொல்லலாமா சகோ.
Sorry சகோ
ஷக்கோண தீபம் 48 days
தாராளமாக செய்யுங்க, no problem
Margali kula arampichu mudikulama mam
You have to start in before margazhi till January 13th...you can also start on 13th January
@ThamizharasiBalamurugan ok mam
அம்மா நேற்று நான் கேளக்கியர் வழிபாடு பற்றி கமெண்ட் செய்தேன். அடுத்த நிலை நான் என்ன செய்ய வேண்டும் அதற்கான விளக்கம் தரவும்.
Okay sister
வணக்கம் அம்மா நான் செய்கிறேன்
Sister naan 48 nal eruken tharaiela dhan padukkauma
Yes sister
@ThamizharasiBalamurugan Thank u sister
அக்கா நான் 48 நாள் விரதம் இருக்கிறேன். இது கூடவே இந்த 6 நாள் விரதத்தையும் சேர்த்து இருக்கலாமா அக்கா please replay pannunga akka
Yes sister
இந்த 15 நாட்களுக்குள் இடையில் மாதவிலக்கு வர இருப்பதால், தேய்பிறை நாளிலேயே தொடங்கிடலாமா சகோ
Yes sister
Sis intha year last Friday sis
Yes, correct
Naa ippo thiruchenthoor poikittu irruken
Om saravana bava om