அய்யா, Total Mind - கிட்ட ஒப்படைக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது ஏன் என்று இப்போது தான் புரிகிறது, நம்ப ஒரு பிரச்சனையில் இருக்கிறோம், நம்பளால அந்த பிரச்சினையை கையாள முடியல, நம்ப தகுதிக்கு நம்ப சக்திக்கு மீறிய வேலையாக இருக்கு, பிரச்சனையாக இருக்கு, இதை நம்மை விட பிரச்சனையை சமாளிக்கும் திறன் உடையவர்களிடம் ஒப்படைத்தால் நாம் நிம்மதியாக இருக்கலாம், இதனால் இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து அதனை அவன் கண் விடல், என்னன்னா இறைவனிடம் ஒப்படைத்து விட்டு நாம் செய்ய வேண்டிய செய்ய முடிந்த செயல்களை செய்ய வேண்டும்.
3:30 Super Point