Sir, வணக்கம்.நான் ஒரு ஜோதிடர்.ஆய்வு நிலையில் பயின்றுக் கொண்டு உள்ளேன்.தங்களின் விளக்கங்கள் மிகவும் அருமை.என் கல்விக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.நன்றி.😊
கடவுளே நீங்க வேர லெவல் மிக நன்றி + 1 Doubt மிதுன லக்கினம் த்துக்கு 3ல் புதன் +சுக்கிரன் +ராகு+சந்திரன் இருந்து மத்திம 25 வயசுல ராகு திசை நடக்கலாமா But குரு நீசம்(வ)சனி(வ)+பரிவர்த்தனை எத்தனை % நன்மைகள் கிடைக்கும்
Na kadagam rasi midhuna laknam poosam natchathiram, 1 house la chevvai guruvum, second house ka chandiran sukiranum irukanga ingu kadagam chandhiran atchi, palan eppadi kidaikum sir. 12th house la suriyan,rahu,budhan ,sani irukanga, 6th house la kedhu enna palan sir kidaikum ....
Vanakam sir mithuna lagnam nan ennaku 1st vittil சுக்கிரன்+குரு+செவ்வாய் ரிஷப ராசியில் புதன் சனி+றாகு+சூரியன் எப்படி இருக்கும் வாழ்க்கை குரு திசைல் இள் இப்போ ஒண்ணும் இல்ல ஜாதகதில் 26 வயதுக்கு மேல் கோடீஸ்வரன்னாக இருப்பேன் என்று இருக்கிறது கோடீஸ்வரன் அவேனா ?
Sir. , mithunalaknam rasi 7 il sukran only. December suktathisai varapothu eppadi irukum? 12-11-76 friday night 8.05 ku birth 11years a over problems Business la total loss Husband thanusurasi kumbalaknam raghu thisai 2026.mudithu
Sir Mithuna lagnam Rishab rasi 4 il rahu 7 il guru+buthan 8 il sevvai (utcha asthangam) + sooriyan 9 il sukran + Sani 10 il kethu 12 il chandran (varkothama utcham) Government job ku patuchutu irukken... Ketaikuma? Ellam rompa rompa rompa pakathula vanthu poituthu.....0.3,0.2,0.5 marks la miss agiruthu.... Pls reply.... Rahu dasa Chandra bukthi natakuthu
நண்பரே நான் மீனம் ராசி மிதுனம் லக்கினம் லக்கினத்தில் செவ்வாய்.சுக்கிரன்.2.கேது7ல்குரு.8ல்ராகு.10.சந்திரன்.12ல்சூரியன்.சனி. மனைவி கணவன் உரவு ஒரு நாடக வாழ்க்கை குழந்தை பராமரிப்பு எதிர்கால வாழ்க்கையை வாழ வாழ்ந்தும் ஒரு வாழா வெட்டி தொடரும் இயற்கை கர்மா வினை புரிந்து விட்டது என்பது எனது கருத்து
சரியான விளக்கம், ஆனால் எனக்கு லக்கினத்தில் ராகு, ராகு தசையும் நடக்கிறது, இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது,வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது சிறிதளவும் இல்லை, துடங்கிய இடத்திலேயே இருக்கிறேன்.. நிலையான, மேன்மையான, நிறைவான வருமானமும் இல்லை, தசை முடியும் தருவாயில் திடீர் கடன் உண்டாகி இப்பொழுது கழுத்தை நெரிக்கிறது,...குடும்பம் நிம்மதி, சந்தோசம் என்பதே கிடையாது... ஓரே நன்மை என்றால் கடந்த வருடம் சிறிய அளவில் சொந்த தொழில் துடங்கினேன்.. தொழில் மெதுவாக வளர்கிறது தொழிலை விட கடன் பெரிதாக வளர்ந்துவிட்டது... என்ன செய்ய.. நீங்கள் சொன்னது போல் பல formula களில் என்னுடைய ஜாதக கணக்கு தவறியதோ என்னவோ?...
நானும் மிதுனம் லக்னம் தான் ஐயா துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் நான் பிறந்த தேதி 4 7 98 பிறந்த நேரம் காலை 6 00 மணி 7 நிமிஷம் திருமணம் எப்ப நடக்கும் என்று பார்த்து சொல்லுங்கள் ஐயா
Sir ..oru veetti ulla 3 person...orutharukku midhuna rasi, matha rendu perkkum midhuna laknam...ippadi iruntha enna palan...ippadi irukkalaama..????? Ithu na intha mathiri TH-cam la pesra ... Astrologer ellaarutamuyum intha question comment box la 1 and a half years sa kekkrein...ellaarum pakkraanga... but reply panna matigaanga....yarukkum ithoda bathil terilla...neegalaachum solluveengalla...pls reply...
Fantastic Brother in sharing details with clarity on Mithuna Lagnam. I need to consult with you on my Horoscope in detail and know granular aspects for the next 5-8 years. Please let know the process to consult
Sevvai um Guru vum parivartanai agi guru 10 la meenathula, 6 virichigathula sevvai irukku. Nallavela buthan 8 la maranchuturaaru illaina na sethu 40 yrs agirukum. Sukran, sani uccham agiyum use illa 😅
நான் மிதுன லக்னம் மூன்றில் சுக்கிரன் மறைவு மற்றும் வக்கிரம் மற்றும் அவர் கேதுவின் நட்சத்திர சாரத்தில் இருக்கிறார் மற்றும் குரு பார்வை பெற்றுள்ளார் எனில் சுக்கிர திசை எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க🙏🙏
My grand daughter horoscope contains mithuna lagnam, sani guru bhudhan in eighth place and sevai and raghu in twelth place. Horoscope epadi irrukku. Please clarify.
@@chaos742 ragu desai initial stage it was okay.. But final suriyan, chandran, sevvai bukthi was very horrible. Don't take any new decision, leave as it is. Be careful in work.
எனக்கு மிதுனம் லக்னம் கும்பம் ராசி எனக்கு லக்னத்தில் இருந்து 11 வீடான மேஷத்தில் லக்னாதிபதி புதன் சூரியன் குரு சுக்கிரன் ராசியதிபதி சனி என 5 கிரகங்கள் 11 வீடான மேஷத்தில் உள்ளது மேலும் செவ்வாய் 12 வீடான ரிஷபத்தில் உள்ளது சந்திரன் 9 வீடான கும்பத்தில் ராகு 2 வீடான கடகத்திலும் கேது 8 வீடான மகரத்திலும் உள்ளது எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்குமா நல்ல வாழ்க்கை கிடைக்குமா சொல்லுங்கள் அண்ணா.
தாங்கள் சொல்லியபடி மிதுன லக் இல் ,குரு,4,இல்செவ். 5இல் சூரிய,புதன்,சனி,சுக் 9இல் ச 42:08 ந்திரன் இருந்தும் ராகு கேது மட்டும் 8&2இல் உள்ள து. வாழ்நாள் முழுவதும் கஷ்டமான விஷயம் மட்டும் தன்.ஏஜ் 70 ஆகிவிட்டது. என்ன சொல் வதென்றி தெரியவில்லை. சாரி சிர் க
Satakathil 1 veedu eppadi கண்டு பிடித்து sir
ல or லக்னம் or ASC or //
இதன் மாதிரி ஏதாவது ஒரு குறியீடு இருக்கும்
Ok sir
@@astrobarathex SW0 hu
Hu😊
லக்னம் என்பது முதல் வீடு
@@astrobarathj😢😊😢😊😢😊😢😊😢😢555555
Sir, வணக்கம்.நான் ஒரு ஜோதிடர்.ஆய்வு நிலையில் பயின்றுக் கொண்டு உள்ளேன்.தங்களின் விளக்கங்கள் மிகவும் அருமை.என் கல்விக்கு மிகவும் உதவியாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.நன்றி.😊
அருமையான பதிவு , நல்ல பயிற்சியாக உள்ளது . வாழ்த்துக்கள் !!
உங்கள் ஜோதிட கணக்குகள் அருமையாக உள்ளது ....
வாழ்க வளமுடன் !!
எளிமையான விளக்கம், நன்றி ஐயா
❤ நன்றி
Extraordinary explanation best ever video in TH-cam
அருமையான விளக்கம் சூப்பராக உள்ளது
Most waited video..Thank you 🙏💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
My pleasure 😊
@@astrobarath 🙏
Vera level.....super video, having good clarity. Very detailed. Thank you sir
சிறப்பு🎉
கடவுளே நீங்க வேர லெவல் மிக நன்றி + 1 Doubt மிதுன லக்கினம் த்துக்கு 3ல் புதன் +சுக்கிரன் +ராகு+சந்திரன் இருந்து மத்திம 25 வயசுல ராகு திசை நடக்கலாமா But குரு நீசம்(வ)சனி(வ)+பரிவர்த்தனை எத்தனை % நன்மைகள் கிடைக்கும்
வணக்கம்
சரியாக சொன்னீர்கள், கன்னியா லக்னம் மிதுனம் ராசி பற்றி பேச வேண்டும்
நன்றி ஐயா .
24:32 guru
சிறப்பு❤
அருமை பதிவு
Simply extraordinary bharath , I must meet you one day.
All doubts cleared Thank you so much .we
Excellent explanation
Excellent. Thank you.
Lagnadhil. Ragu. Mandhi. Please. Explanation
Mithunam rasi thiruvathirai stock market la full time trader na nalatheye nadakatum nandri
Anna enaku trade panna aasai but athu pathi yethume theriyathu.
@@Saru-rd5xu try to study about stock market and how to invest without knowledge don't come here
குழந்தை பாக்கியம் பற்றி ஒரு பதிவு போடுங்கள்.. சகோ
Na kadagam rasi midhuna laknam poosam natchathiram, 1 house la chevvai guruvum, second house ka chandiran sukiranum irukanga ingu kadagam chandhiran atchi, palan eppadi kidaikum sir.
12th house la suriyan,rahu,budhan ,sani irukanga, 6th house la kedhu enna palan sir kidaikum ....
Super super sir thank you sir👍
Sir unga வீடியோ பார்த்த super
Vanakam sir mithuna lagnam nan
ennaku 1st vittil சுக்கிரன்+குரு+செவ்வாய்
ரிஷப ராசியில் புதன் சனி+றாகு+சூரியன்
எப்படி இருக்கும் வாழ்க்கை
குரு திசைல் இள்
இப்போ ஒண்ணும் இல்ல
ஜாதகதில் 26 வயதுக்கு மேல் கோடீஸ்வரன்னாக இருப்பேன் என்று இருக்கிறது
கோடீஸ்வரன் அவேனா ?
Thank you sir 🎉
Thanks bro Mithuna lakknam viruchigam raasi kettai natchathiram 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா எனது மகனின் ஜாதகம். லக்கனம் மிதுன லக்கனம்.5 கேது.6 சூரியன் புதன் சுக்கிரன்.7 சந்திரன்.8 சனி.10. குரு.11 ராகு. லக்னத்தில் செவ்வாய். புதன் செவ்வாய் பரிவர்த்தனை
அருமை
Sir mithuna lakna 1st house la sani chandran onna irukanga
Sir. , mithunalaknam rasi 7 il sukran only. December suktathisai varapothu eppadi irukum? 12-11-76 friday night 8.05 ku birth
11years a over problems
Business la total loss
Husband thanusurasi kumbalaknam raghu thisai 2026.mudithu
Kanni ilakkanam 8il Puthan Sukkiran Sani bhagavan palan
Mithuna lagnam, mesha rasi aswini 1 pav,Shiva Desai (7) years going on, lagnam guru alone, when I will get a good job?
Hi na neenga thirukanitham or vakkiya panchangam ethu correct na reply panunga
Sir maithuna laknam mithunathil puthan suryan kanniyil Raghu dhanushuvil guru powrnami chandiran meenathil keathu Sani rishapathil sevvai sukiran sir
👌🏼👌🏼👌🏼
Thankyou sir
Sir ena jathakathula kuru illa athuku ethavathu irukkugala
வணக்கம் சார் 🙏
6..ல்.குரு.கேது.இனைவுப்ற்றிசொல்லுங்கள்சார்❤❤❤
Sir
Mithuna lagnam
Rishab rasi
4 il rahu
7 il guru+buthan
8 il sevvai (utcha asthangam) + sooriyan
9 il sukran + Sani
10 il kethu
12 il chandran (varkothama utcham)
Government job ku patuchutu irukken...
Ketaikuma?
Ellam rompa rompa rompa pakathula vanthu poituthu.....0.3,0.2,0.5 marks la miss agiruthu....
Pls reply....
Rahu dasa Chandra bukthi natakuthu
நண்பரே நான் மீனம் ராசி மிதுனம் லக்கினம் லக்கினத்தில் செவ்வாய்.சுக்கிரன்.2.கேது7ல்குரு.8ல்ராகு.10.சந்திரன்.12ல்சூரியன்.சனி.
மனைவி கணவன் உரவு ஒரு நாடக வாழ்க்கை
குழந்தை பராமரிப்பு எதிர்கால வாழ்க்கையை வாழ வாழ்ந்தும் ஒரு வாழா வெட்டி தொடரும் இயற்கை கர்மா வினை புரிந்து விட்டது என்பது எனது கருத்து
பிறந்த தேதி. 30.10.70. இரவு 9.25
5ல் சூரி சுக குரு புதன சந்திரன் புல் செவ் 3 -ல கேது 9-ல் கேது. 11. சனி கேது தசைப்படி இருக்கும் 2ள்ளது.
சரியான விளக்கம், ஆனால் எனக்கு லக்கினத்தில் ராகு, ராகு தசையும் நடக்கிறது, இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கிறது,வாழ்க்கையில் முன்னேற்றம் என்பது சிறிதளவும் இல்லை, துடங்கிய இடத்திலேயே இருக்கிறேன்.. நிலையான, மேன்மையான, நிறைவான வருமானமும் இல்லை, தசை முடியும் தருவாயில் திடீர் கடன் உண்டாகி இப்பொழுது கழுத்தை நெரிக்கிறது,...குடும்பம் நிம்மதி, சந்தோசம் என்பதே கிடையாது... ஓரே நன்மை என்றால் கடந்த வருடம் சிறிய அளவில் சொந்த தொழில் துடங்கினேன்.. தொழில் மெதுவாக வளர்கிறது தொழிலை விட கடன் பெரிதாக வளர்ந்துவிட்டது... என்ன செய்ய.. நீங்கள் சொன்னது போல் பல formula களில் என்னுடைய ஜாதக கணக்கு தவறியதோ என்னவோ?...
Bro enakum athe combination thaan. Rahu dasa ippo start agiruku
வாழ்த்துக்கள் bro!!.. கல்யாணம் ஆகியிருந்தால் கவனமாக இருக்கவும்... வேலை, தொழில் எல்லாவற்றிலும் கவனம் தேவை... கடன் வாங்கவே வேண்டாம்.. எதிலும் அவசரம் வேண்டாம், வாக்கு வாதம் வேண்டாம்...
@@mnvnராகு திசை என்னை உயிரோட வச்சி கொன்றுச்சி இன்னும் 3வருடம் இருக்கு 😢
ராகு திசை 10 பைசாவிக்கு புண்ணியம் இல்லை 😢கஷ்டம் கஷ்டம் 😭
@@akasharul3264 Enna bro sollreenga? Ennavo thirdirnu panam ellam varum nainga rahu dasa la. Neenga solratha paatha bayama irukku vro .. enaku perusa kooda nallathu ethuvum nadaka vendam ipidye iruthakooda pothum nu irukku vro..😭
Excellent ur pradition.
Excellent bro, explained in detail. 👍🙏
Nantri Nanbha
Nalla kannippu.. Nantri
Awsome wonderful performances.
நானும் மிதுனம் லக்னம் தான் ஐயா துலாம் ராசி சுவாதி நட்சத்திரம் நான் பிறந்த தேதி 4 7 98 பிறந்த நேரம் காலை 6 00 மணி 7 நிமிஷம் திருமணம் எப்ப நடக்கும் என்று பார்த்து சொல்லுங்கள் ஐயா
Super super
Mithuna lagnam emthy guru 2il sukran magarathil,epapadi sir
ஐயா மிதுன லக்கினத்தில் சந்திரன் எட்டாம் வீட்டில் அமர்வது பற்றி சொல்லவில்லை
சந்திரன் 8 இன் விளக்கம்
Sir ..oru veetti ulla 3 person...orutharukku midhuna rasi, matha rendu perkkum midhuna laknam...ippadi iruntha enna palan...ippadi irukkalaama..????? Ithu na intha mathiri TH-cam la pesra ... Astrologer ellaarutamuyum intha question comment box la 1 and a half years sa kekkrein...ellaarum pakkraanga... but reply panna matigaanga....yarukkum ithoda bathil terilla...neegalaachum solluveengalla...pls reply...
அண்ணா, 7ஆம் அதிபதி குரு 11இல் அஸ்வினி நச்சத்திரத்தில் அமர்துள்ளது ....கேது தசை நடக்கும் போது இரு திருமண வாய்ப்பு உள்ளதா?😢
Please reply அண்ணா
Buthan vagram viruchigam la sooriyan oda iruntha enna palan? Life epd irukum plz reply mee lifela happy ah irukathaaa?
Fantastic Brother in sharing details with clarity on Mithuna Lagnam. I need to consult with you on my Horoscope in detail and know granular aspects for the next 5-8 years. Please let know the process to consult
12 il puthan sukiran sani sevvai Rahul 1 il kuru 10 santhiran 6 kethu
தனுசு ராசி மிதுன லக்னம் தொழில் செய்யலாமா
Muthuna rasi muthuna lagnam
Hi sir every all not matched,my Gemini laganam 5th place Saturn ....Age 40 now sani dasa....bad issues....
மிதுன ராசி விருச்சிக லக்னத்துக்கு இந்த பதிவு பெருந்துமா எப்படி இருக்கும்
Sir super
Muthuna lakunam mesa rasi
11 guru & chandren
3 sevvai
6 th house ragu pudhan
Pari varthasukran & sani
Sevvai um Guru vum parivartanai agi guru 10 la meenathula, 6 virichigathula sevvai irukku. Nallavela buthan 8 la maranchuturaaru illaina na sethu 40 yrs agirukum. Sukran, sani uccham agiyum use illa 😅
நான் மிதுன லக்னம் மூன்றில் சுக்கிரன் மறைவு மற்றும் வக்கிரம் மற்றும் அவர் கேதுவின் நட்சத்திர சாரத்தில் இருக்கிறார் மற்றும் குரு பார்வை பெற்றுள்ளார் எனில் சுக்கிர திசை எப்படி இருக்கும் கொஞ்சம் சொல்லுங்க🙏🙏
Chandran 8 ill erundhal
குரு கேது 2ல். குரு உச்சம் பெற்று வக்ரம் பெற்று இருக்கிறது. இதற்கு என்ன பலன் sir
வீட்டில் பக்தி மிக்கவர் யாராவது இருக்காங்களா ,வருமானம் தரும் ஸ்தானத்தில் தெய்வசம்மந்தம் இருக்கிறது
மிதுனம் லக்கினம்( புதன் )
தனுசு ராசி (குரு )
லக்கணத்தில் குரு
என்ன நடக்கும்
1 I'll puthan + suriyan + seivvae erunthal eppadi erukkum
My grand daughter horoscope contains mithuna lagnam, sani guru bhudhan in eighth place and sevai and raghu in twelth place. Horoscope epadi irrukku. Please clarify.
ஐயா வணக்கம் எட்டில் சனியும் ராகுவும் நிற்க சனி வக்கிரம் ராகு அவயோகி பலன் ஐயா
Prathamai thithi peragalama atha pathi video poduga anna❤️
Hi sir,
Mithuna lagnam kanni rasi.
2il sevvai ( vakram + neecham )
4il chandran ( Theei perai.)
5il raagu.
6il guru ( Kettai natchathiram il ullar..)
8i sukran
9il ( Buthan + sani)
10 il ( suriyan + manthi )
11il ketu.
Sir coming march 17 Guru desai start aga poguthu..
Guru 6 il amarnthu... Desai nadatha pogirar.
Evalo percentage palan nalla irukum sir.
Please tell in percentage%
Thanks in advance sir🙏🙏🙏
18/03/1995... 12:04 pm time of birth? Jupiter dasha will be pretty decent!! I will give 65 marks out of 100 being honest!!!
How was Rahu dasha for you?? Good??
@@chaos742 👍👍
@@chaos742 ragu desai initial stage it was okay.. But final suriyan, chandran, sevvai bukthi was very horrible. Don't take any new decision, leave as it is. Be careful in work.
@@naveendss9934 are yu married?? I dont think yu will get married until 2025!!!
சார் நான் கன்னி ராசி சித்திரை நட்சத்திரம் மிதுன லக்னம் எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வேண்டும் நான் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத் திறனாளி யாக இருக்கேன்
ஐயா எனக்கு கேது 8 ல இருக்கு என்னனு சொல்லுங்க
அய்யா பிறந்த தேதி 18 5 1970 காலை 745. எப்படி உள்ளது என்று தெரியப்படுத்தவும் அய்யா
எனக்கு மிதுனம் லக்னம் கும்பம் ராசி எனக்கு லக்னத்தில் இருந்து 11 வீடான மேஷத்தில் லக்னாதிபதி புதன் சூரியன் குரு சுக்கிரன் ராசியதிபதி சனி என 5 கிரகங்கள் 11 வீடான மேஷத்தில் உள்ளது மேலும் செவ்வாய் 12 வீடான ரிஷபத்தில் உள்ளது சந்திரன் 9 வீடான கும்பத்தில் ராகு 2 வீடான கடகத்திலும் கேது 8 வீடான மகரத்திலும் உள்ளது எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்குமா நல்ல வாழ்க்கை கிடைக்குமா சொல்லுங்கள் அண்ணா.
Kumba rasi mithuna laknam
சனி நீச்சம் ஆக உள்ளது, 4வாரங்கள் தொடர்ந்து செவ்வாய் மற்றும் சனி கிழமை நெத்திலி கருவாடு சாப்பிடவும்,இடைபட்ட நாட்களில் வேறு எந்த அசைவமும் சாப்பிட கூடாது
மிதுன லக்னம் ஏழாம் இடம் செவ்வாய் புதன் செவ்வாய் சேர்க்கை இருந்தால் என்ன பலன்
மிதுன லக்னம் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ரியல் எஸ்டேட் தொழில் செய்யலாமா 14 09 1973 இரவு 12.20 சந்திரன் கர்மா உள்ளது
தாங்கள் சொல்லியபடி மிதுன லக் இல் ,குரு,4,இல்செவ். 5இல் சூரிய,புதன்,சனி,சுக் 9இல் ச 42:08 ந்திரன் இருந்தும் ராகு கேது மட்டும் 8&2இல் உள்ள து. வாழ்நாள் முழுவதும் கஷ்டமான விஷயம் மட்டும் தன்.ஏஜ் 70 ஆகிவிட்டது. என்ன சொல் வதென்றி தெரியவில்லை. சாரி சிர்
க
4/2/980 மிதுன லக்னம்
மிதுன லக்கணத்தில் 5 ம் வீட்டில் ராகு இருந்தாலே குழந்தை பிரகாத
Chandran 8 இல் irundha epdi irukum?
Ithi rasi kattam or navamsa kattam
மிதுன லக்கினத்தில் குரு+செ+ச இணைவு எப்படி இருக்கும் கன்னியில் சூ+பு+ராகு மீனத்தில் கேது
Mithuna lagnam. Guru in kadagam
கேது 8 இல் தானிது என்ன பள்ளன்,கேது திசை நடக்கிறது
🙏🙏🙏👌
ஐயா வணக்கம் 1.11.1977 தென்காசி மாவட்டம் ஆண் இந்த சதாகர் எப்படி இருப்பர்
9.15.pm
28.00
Yelam Soni Mandy kiragam
Hello sir
Kethu 8il irundal ena sir seiyum jadagaruku?? En iruka kudathunu solringa? Pls Explain
41:09 time video
Sir puthan ,sooriyan , sukiran in 9th place mithuna lakinam
Mithuna rasi
1-el lakinam + santhiran future Periya level erukuma sir
Sir please reply me
Super
Me mituna rasi.mutune lagnum
Eppadi erukum