இந்த கடைக்கு ஏன் இவ்ளோ கூட்டம் வருது மனம் விட்டு பேசும் Puthur Jayaram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ก.ย. 2024

ความคิดเห็น • 460

  • @SenthilroshanROSHAN
    @SenthilroshanROSHAN 2 ปีที่แล้ว +83

    உழைப்பவனை பெருமை படுத்தும் குணம் தான் உங்கள் வளர்ச்சி ஐயா 💯❤️

    • @sureshb9845
      @sureshb9845 2 ปีที่แล้ว

      Good super

    • @rvinothkumar6
      @rvinothkumar6 2 ปีที่แล้ว

      ஐயா உங்கள் நேர்மைக்கும் நாணயத்துக்கும் கிடைத்த பரிசு 🇬🇶

  • @murugesh7239
    @murugesh7239 2 ปีที่แล้ว +37

    ஓய்வெடுக்கா உழைப்பில் உயர்ந்த மனிதர் ஐயா வாழ்க நலமுடன்

  • @bskumarsvg5161
    @bskumarsvg5161 2 ปีที่แล้ว +127

    உடலில் தான் முதுமை உழைப்பில் இளமை உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @edwinantony8814
    @edwinantony8814 ปีที่แล้ว +3

    உழைப்பவர்களை மதிக்கும் உயர்ந்த மனிதன். இவருடைய அருமையான வார்த்தைகளே நம் அனைவரையும் ஈர்க்கும் அளவிற்கு இருக்கின்றது. உழைப்பால் உயர்ந்த நல் மனிதரை வாழ்க வளமுடன். உங்களுடைய பெயர்! புகழ்! இன்னும் மிளிரட்டும்!

  • @dhuwarakeash6536
    @dhuwarakeash6536 2 ปีที่แล้ว +6

    உங்கள் கடையில் சமைக்கும் உணவின் சுவையை விட உங்கள் பேச்சில் சுவை அப்பப்பா சொல்ல முடியவில்லை அருமையான பேச்சு உங்களுக்கு

  • @Sarithrashree
    @Sarithrashree 2 ปีที่แล้ว +40

    இவரோட பேச்சு ஒரு விதமான உத்வேகம் அளிக்கிறது... ❤️❤️❤️

  • @Janakiraman-wm7nb
    @Janakiraman-wm7nb 2 ปีที่แล้ว +18

    Yes me and my friends are 3 years regular customers. When we studied in puthur polytechnic in 81to83. That time itself its very famous tea shop.

  • @Tami_ln
    @Tami_ln 2 ปีที่แล้ว +14

    ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... மிக்க நன்றி... தங்கள் சேவை சிறக்கவும் நல்ல உடல் நலத்தோடு வாழவும் இறைவனைப் பிராத்திக்கின்றேன்... 🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @PrakashP-hl6dk
    @PrakashP-hl6dk 2 ปีที่แล้ว +27

    Congratulations. Sir. Please continue the service to the people.

  • @hills_rider3270
    @hills_rider3270 2 ปีที่แล้ว +10

    Very humble person , the way he speaks wow!!

  • @sarabojip7111
    @sarabojip7111 2 ปีที่แล้ว +8

    Thanks for sharing . Since I started my Engieering life in Puthur polytechnic and visited lot of times for lunch . Thank you so much for bring back old memories. Travelled lot of countries and interstate . Never ever get this taste

  • @dreamscomestrueforme
    @dreamscomestrueforme 2 ปีที่แล้ว +11

    Internet இல்லாத காலத்துலயே...இந்த கடை சுத்து வட்டாரத்தில் மிகவும் famous....

  • @marketvoiceatoz9302
    @marketvoiceatoz9302 2 ปีที่แล้ว +3

    Entha video la new business man ku thevaiyana neraiya thagaval irruku evar voice booster maari irruku 5 time pathachi sama video anna super

  • @Anbarasu8
    @Anbarasu8 2 ปีที่แล้ว +17

    அருமையான மனிதர்

  • @karunakaransundaram443
    @karunakaransundaram443 2 ปีที่แล้ว +1

    ஐயா, நீங்க வேற லெவல், உங்களுக்கு புண்ணியம் கோடி, ஓம் நமசிவாய 🙏

  • @thambiarumugam2344
    @thambiarumugam2344 2 ปีที่แล้ว +5

    நல்ல மனிதர் உழைப்பாளி அய்யா👍👍👍

  • @karthikvijayakumar2827
    @karthikvijayakumar2827 2 ปีที่แล้ว +11

    Another best video Rolling sir! Keep up the good work . The generosity of the owner admires .. wonderful people.. So humble when he speaks .. As usual the video is super.. 👍🙏

  • @venkatraj48
    @venkatraj48 ปีที่แล้ว +4

    எவ்ளோ மரியாதையான வார்த்தைகள், வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏

  • @Top10Points
    @Top10Points 2 ปีที่แล้ว +14

    Puthur is in between Chidambaram and sirkali, Previously it was in Naghai district,but now in Mayiladuthurai district.Yes it is my district

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +8

    Very good and polite of owner speech, as well the way he looks customer, service is great👍👍👍 good vlog.... And hotel selection, greetings from bangalore India...

  • @venkatachalamk.b6533
    @venkatachalamk.b6533 2 ปีที่แล้ว +3

    Hard work will leads to High development ❤️.Lord Siva always bless you ❤️.

  • @saravananpt1324
    @saravananpt1324 2 ปีที่แล้ว +1

    சாப்பிட்டு விட்டு படுக்க வந்த என்னை... ஒரு வீடியோவை பார்க்க வைத்து கொடுமையான பசியோடு தூங்க வைத்த பெருமை...(!!!) தங்களையே சென்றடையும்....😢😊😊😊👌

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      🤣🤣

    • @rsarthi4383
      @rsarthi4383 2 ปีที่แล้ว

      மயிலாடுதுறை மாவட்டம்

  • @dhamodharan2005
    @dhamodharan2005 2 ปีที่แล้ว +12

    ஜெயராம் ஐயா நூறாண்டு காலம் வாழ வேண்டும்,💐💐

  • @indrajith5306
    @indrajith5306 2 ปีที่แล้ว +5

    அய்யா மூவேழு 21 தலைமுறைக்கும் உங்கள் குடும்பம் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்
    நெஞ்சம் நிறைந்த
    பாசத்துடன்
    இந்ரஜித்

  • @goodfoodcare969
    @goodfoodcare969 2 ปีที่แล้ว +5

    உண்மை உழைப்பு உயர்வு
    உரிமையுடன் உறவாக்கி கொண்டு இருக்கிறார் உழைப்பவர்களை...
    ரோலிங் is ரூலிங்
    Good food care

  • @abubakkara4281
    @abubakkara4281 2 ปีที่แล้ว +5

    வெளிப்படையான பேச்சு. 👌

  • @amarnathr4597
    @amarnathr4597 2 ปีที่แล้ว +6

    One of the best video from Rolling Star, keep Rolling.

  • @hariharanmain1064
    @hariharanmain1064 ปีที่แล้ว +1

    Great hearted person with respectful mind

  • @durairaj67
    @durairaj67 2 ปีที่แล้ว +3

    He fullfill s customer requirements. Great man.

  • @nidharshanarivu8199
    @nidharshanarivu8199 ปีที่แล้ว +3

    மலர்கள் எங்கே இருக்கின்றதோ
    அங்கு தானே வண்டுகள்
    வட்டமிடும். சுவை எங்கு
    இருக்கிறதோ அங்குதான்
    சுவைஞர்கள் கூடுவார்கள். 😋

  • @indrajith5306
    @indrajith5306 2 ปีที่แล้ว +3

    தமிழக அரசு அய்யாவை கௌரவிக்க வேண்டும்

  • @pradeepmse
    @pradeepmse 2 ปีที่แล้ว +6

    Our fav hotel in my college days ..
    2004 ..

  • @manimaran7375
    @manimaran7375 2 ปีที่แล้ว +8

    புத்தூர் ஜெயராமன் ஹோட்டல் இறால் fan

  • @reaspondto
    @reaspondto 2 ปีที่แล้ว +4

    உண்மையா பேசுறார் அவ்வளவுதான். அது போதும்.

  • @jayakumaran3477
    @jayakumaran3477 ปีที่แล้ว +1

    இவங்க மீன் குழம்புகும் இறால் வருவழுகும் நான் அடிமை... என் வாழ்வில் சாப்பிடாத அந்த விறகு அடுப்பு ருசி... சோறு அல்லி அல்லி வச்சா அந்த மனசு...❤️😍💋💜

  • @seetharamanm1803
    @seetharamanm1803 2 ปีที่แล้ว

    👃👃👃
    ஐயா!
    உங்கள் கள்ளங் கபடமில்லா உள்ளத்திற்கு,
    பல்லாண்டு பல்லாண்டு
    வாழ்க வளர்க என மாலவனை வேண்டுகிறேன்.

  • @latharajaman1151
    @latharajaman1151 2 ปีที่แล้ว +8

    I studied in puttur..1988 ...I still remember his hotel taste ..ultimate

  • @AM-em1hk
    @AM-em1hk 2 ปีที่แล้ว +6

    Stunned hearing the spirit of this man

  • @GobalanRevathi
    @GobalanRevathi 2 ปีที่แล้ว +11

    வணக்கம் நண்பா உன்னோட பதிவுகள் ❤️❤️❤️ அனைத்தும் அருமை அருமை வாழ்த்துக்கள் நன்பா 👍

    • @vikramg5305
      @vikramg5305 2 ปีที่แล้ว

      எந்த ஊர் ல இருக்குனு செல்ல

  • @muthazhagana5149
    @muthazhagana5149 2 ปีที่แล้ว +4

    Puthur jayaram sir sema great neenga!!!

  • @rukmanig2255
    @rukmanig2255 2 ปีที่แล้ว +1

    Nalla manithar avarudaya varthaikale pothum.uzaipall uyarnthavar.vazga valamudan

  • @rajkayu5528
    @rajkayu5528 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா

  • @aburvarajselvamselvam7571
    @aburvarajselvamselvam7571 2 ปีที่แล้ว +5

    If time and situation permits please visit Moorthy Cafe in Chidambaram.

  • @muralim2331
    @muralim2331 2 ปีที่แล้ว

    அற்புதமான உணவு இங்கே .நான் சாப்பிட்டு இருக்கிறேன் ,.....

  • @dharsisriya3712
    @dharsisriya3712 2 ปีที่แล้ว +4

    Congratulations sir 👏

  • @mkailasam9302
    @mkailasam9302 ปีที่แล้ว +1

    I had lunch once in this hotel with my colleages, the most important thing here is the hospitality... Of course shrimp fry and curd is very special. The hotel staff will feed you till your stomach become full.

  • @bhavanishankar2706
    @bhavanishankar2706 2 ปีที่แล้ว +9

    Waiting for kerela series 😍😍😍

  • @kalaivananpperumal4952
    @kalaivananpperumal4952 ปีที่แล้ว +1

    I also ate lunch one time. It's really very Good and Tasty. I vouch it

  • @M.SeeralanSakthi.13579.
    @M.SeeralanSakthi.13579. 2 ปีที่แล้ว

    என் இனிய வாழ்த்துக்கள் அருமை மிகவும் அருமை நன்றி வணக்கம் ஐயா💐💐🌾🌾🎉🎉🎊🎊🙏🇮🇳2⃣0⃣2⃣2⃣🆗✅..

  • @ushadhatsha3681
    @ushadhatsha3681 2 ปีที่แล้ว +1

    Super thaththa.❣️

  • @mrmohan2447
    @mrmohan2447 2 ปีที่แล้ว +1

    Antha hotel owner oda oda ulaippoda ungaloda ulaippaiyum paarattanum sir antha ayya camera la pesuna voice clear ah illanu phone la record panna voice vachu manage panni video upload pannirukkinga it's very good 👍

  • @KarthiKeyan-qx6fl
    @KarthiKeyan-qx6fl 2 ปีที่แล้ว +2

    ஒரே காரணம் ருசி...

  • @sekarm8666
    @sekarm8666 2 ปีที่แล้ว

    Vazhthukal iyya

  • @singleeye7279
    @singleeye7279 2 ปีที่แล้ว +15

    Myself a student of SSPT Puthur during 1975 - 1978. We stayed in a small room in Puthur and had a account in Jayaram kadai for food.
    Cheap & best delicious and healthy food with love.
    He is great👍

    • @sakthiarun1276
      @sakthiarun1276 2 ปีที่แล้ว +1

      Bro full address send pannunga bro

    • @sakthiarun1276
      @sakthiarun1276 2 ปีที่แล้ว

      I am in erode i want this shop full address pls send me a full adress

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว

      Address detail in video description please check it bro 😊

  • @jeyanthikannan6046
    @jeyanthikannan6046 2 ปีที่แล้ว +7

    Best hotel. Super tast. My husband's favourite hotel

  • @kanniyappankanniyappan6356
    @kanniyappankanniyappan6356 2 ปีที่แล้ว +3

    சூப்பர்👏👏👏👏👏👏

  • @sridharce8602
    @sridharce8602 2 ปีที่แล้ว +1

    Great sir

  • @nambisethupathi123
    @nambisethupathi123 2 ปีที่แล้ว

    Ean college life la enga saptu erukan ...2014 la enga vanthu sapta moment good 👍. Super ha erukum eallame .evening parotta avlo nalla erukum

  • @vembu1670
    @vembu1670 2 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்👍

  • @balaips4713
    @balaips4713 2 ปีที่แล้ว +6

    🎉உழைப்பே சரியான மூலதனம் 🎉

  • @vinotha6196
    @vinotha6196 2 ปีที่แล้ว +8

    I loved their Curd and Prawn

  • @srinivasans4049
    @srinivasans4049 2 ปีที่แล้ว

    சிறப்பு வாழ்த்துக்கள் ஐயா

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 2 ปีที่แล้ว +1

    Greatly appreciated. Good food.

  • @PremKumar-yo1jk
    @PremKumar-yo1jk 2 ปีที่แล้ว +6

    Regularly I went to that shop when I studied at chidambaram...but nowadays the taste was changed

    • @watsoncharm
      @watsoncharm 2 ปีที่แล้ว

      Bro.. where is this hotel?

    • @PremKumar-yo1jk
      @PremKumar-yo1jk 2 ปีที่แล้ว

      @@watsoncharm Puttur ...chidambaram to sirkazhi route

  • @ramumunu6413
    @ramumunu6413 2 ปีที่แล้ว

    Kaiyila pakkuvam, vaarthaiyila kanniyam vaazhkkaiyila vaazhmai vaazhthukkal iyya.

  • @அவுலியாபாய்
    @அவுலியாபாய் 2 ปีที่แล้ว +8

    Dedication result=100% success

  • @vennilatamilvideos2225
    @vennilatamilvideos2225 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏

  • @nayakilog6012
    @nayakilog6012 2 ปีที่แล้ว +2

    Great job

  • @srinivasanmuthukrishnan6107
    @srinivasanmuthukrishnan6107 2 ปีที่แล้ว +4

    Really good and tasty food, i ate here. Thanks

  • @dhatchayinianandhan2685
    @dhatchayinianandhan2685 2 ปีที่แล้ว

    நாங்கள் இந்த ஹோட்டல்ல சாப்பிட்ட அனுபவம் உண்டு அருமையான ஹோட்டல் இறால் தயிர் வேற லெவல்

  • @muralikrishnanmarimuthu7812
    @muralikrishnanmarimuthu7812 2 ปีที่แล้ว

    Valthukal 💐 thatha

  • @angurajanp4709
    @angurajanp4709 2 ปีที่แล้ว +4

    Legend man

  • @marimuthumarimuthu6903
    @marimuthumarimuthu6903 2 ปีที่แล้ว +1

    Wow super bro

  • @geproperties9252
    @geproperties9252 2 ปีที่แล้ว +1

    Excellent hotel all food's r very tasty we had more them 7 time's

  • @ksumathi5868
    @ksumathi5868 2 ปีที่แล้ว +1

    Super thatha

  • @infantajoseph361
    @infantajoseph361 2 ปีที่แล้ว

    Nan enga poiruken en frd veedu pakam than eruku... Vera level shop ethu🤩🤩

    • @vijay2553
      @vijay2553 2 ปีที่แล้ว

      Where bro?

  • @sakthivelrk9919
    @sakthivelrk9919 2 ปีที่แล้ว +3

    கடையின் விலை பட்டியலும் போடுங்கள்

  • @puvanespm6096
    @puvanespm6096 2 ปีที่แล้ว

    Honest man.Vaalaga aiya.

  • @sivasubramaniam6274
    @sivasubramaniam6274 2 ปีที่แล้ว

    உழைப்பால் உயர்ந்த உத்தமர் வாழ்த்துக்கள்
    கடை எங்கே உள்ளது

    • @gogame4814
      @gogame4814 2 ปีที่แล้ว

      சிதம்பரதிலிருந்து சீர்காழி செல்லும் வழியில் உள்ளது இடம் புத்தூர்

  • @tnpscwritings8500
    @tnpscwritings8500 2 ปีที่แล้ว +1

    ஐயா தங்கம் ❤️

  • @karthikkeyan946
    @karthikkeyan946 2 ปีที่แล้ว

    அய்யா சூப்பர்

  • @ganesancuddalore5234
    @ganesancuddalore5234 2 ปีที่แล้ว

    My favourite jayaram hotel .very best and service very good .Ganesh Cudaloore....🙏🙏🙏

  • @iniyarajathangamani3572
    @iniyarajathangamani3572 2 ปีที่แล้ว

    நான் இந்த கடையில் சாப்பிட வேண்டும் என்று பல நாள் ஆசை அது 2007-2010 இல் நிறைவேறியது.

  • @vforvikram5894
    @vforvikram5894 2 ปีที่แล้ว

    Ivaru pesuradhu semma ya irukku good bro 😛

  • @pugalenthi0077
    @pugalenthi0077 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள்

  • @sainathkulasekar6745
    @sainathkulasekar6745 2 ปีที่แล้ว +4

    Gems 💎 of TamilNadu 👍

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 2 ปีที่แล้ว +3

    இந்த ஹோட்டலில் வருடத்தில் 5முறையாவது கார் எடுத்து கொண்டு நண்பர்களோடு எங்கள் ஊர்பண்ருட்டில் 60கிலோமீட்டர் தொலைவில் உள்ள புத்தூர் ஜெயராம் ஹோட்டலில் சாப்பிடசெல்வோம்... அந்த ஹோட்டலின் எளிமை... கவனிகும் விதம்...நீங்கள் பல ஹோட்டலில் சாப்பிட்டு இருப்பீர்கள் இவர்கள் சுவையோ தனி..

  • @sbrpreethi8197
    @sbrpreethi8197 2 ปีที่แล้ว +7

    Me and my family went to their hotel before 6 years... Really there food taste is wonderful ... I like to go that shop once again ....

    • @geoferra7027
      @geoferra7027 2 ปีที่แล้ว +1

      இந்த ஊர் எங்குள்ளது?

    • @arthigakarthikeyan5489
      @arthigakarthikeyan5489 2 ปีที่แล้ว

      @@geoferra7027 சிதம்பரம் to Sirkazhi route

  • @dhuwarakeash6536
    @dhuwarakeash6536 2 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் கடையில் சாப்பிட வேண்டுமென்றால் ஒரு நாள் உங்கள் கடையில் சாப்பிடுவதற்காகவே ஒதுக்கிவிட்டு 11 மணி அளவில் நான் கடைக்கு முன் வந்து உட்கார்ந்து விட வேண்டும் அவ்வளவு கூட்டமும் உங்கள் கடையில் அப்பப்பா சொல்ல முடியாத கூட்டம் எனது ஊர் பரங்கிப்பேட்டை தான்

    • @jafferjaffer1859
      @jafferjaffer1859 2 ปีที่แล้ว

      சார் இந்த கடை எங்கு உள்ளது இந்த கடைக்கு வருவதற்கு எப்படி வரவேண்டும் என் ஊர் காஞ்சிபுரம்

  • @nandhatobby7208
    @nandhatobby7208 ปีที่แล้ว

    It's very good hotel. It's in my hometown. Worth for money especially prawn.

  • @arunrajv16
    @arunrajv16 2 ปีที่แล้ว +2

    ellamae fresha irukum inga, clean cooking aah irukum fish and prawn laam . Curd rice kooda prawn thokku vachu sapduga makkalae. Perfecta cook pannirupaanga. epdi taste irukanumo apdi tate irukum .

  • @ramasamykavas9662
    @ramasamykavas9662 2 ปีที่แล้ว

    Super aiya👍👌👌👌👌💐💐💐💐

  • @SureshSuresh-md5on
    @SureshSuresh-md5on 2 ปีที่แล้ว

    Super nice brother very good ok thanks broth👌er ok ♥️♥️♥️thanks brother ♥️👌👌👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @vgrsvgrs7812
    @vgrsvgrs7812 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அய்யா

  • @m.pm.p6343
    @m.pm.p6343 2 ปีที่แล้ว

    Nan saptiurkan.. So semiya erukum.. Eanala saptita mudiyla.... 🙏🙏🙏👍👍
    Antha owner.. . Namatia nalla vanki saptitunkgha waste panama saptitunkgha .. Nalla eruka nu kaparu nalla owners

  • @balasubramaniambalachandra9352
    @balasubramaniambalachandra9352 2 ปีที่แล้ว

    Congratulations, Aiya please ungal
    Kadai address I thelivaaga theriya paduththavum, nanri 🙏🇱🇰

    • @RollingSirrr
      @RollingSirrr  2 ปีที่แล้ว +1

      Address detail in video description please check it bro😊

  • @gopalakrishnan9808
    @gopalakrishnan9808 2 ปีที่แล้ว +1

    Super, Super,Super

  • @Senthuran348
    @Senthuran348 2 ปีที่แล้ว

    சூப்பர் வாழ்த்துக்கள்

  • @chandruit7056
    @chandruit7056 2 ปีที่แล้ว

    Ayya valga valamudan 🔥

  • @thuraisamyk.murugasu8042
    @thuraisamyk.murugasu8042 2 ปีที่แล้ว

    God bless you along life for you 💞