வணக்கம் அம்மா நான் பிரம்ம முகூர்த்த விளக்கு போடுவதற்காக டைம் வர மாட்டேங்கிறது என்ன செய்ய வேண்டும் நான் பிரம்ம முகூர்த்த விளக்கு போடணும் என்று ரொம்ப நாளாக ஆசைப்படுகிறேன் என்னால் முடியவில்லை அம்மா இதற்கு முன்னாடி நான் உங்களிடம் கேட்டிருக்கிறேன் எனக்கு தயவு செய்து பதில் கூறுங்கள் அம்மா போன வாரம் வளர்பிறை வெள்ளிக்கிழமை போடலாம் என்று நினைத்தேன் முடியவில்லை அம்மா இனி புரட்டாசி மாதம் வர வளர்பிறை வெள்ளிக்கிழமை தான் போட முடியும் அப்படி போடலாமா தயவு செய்து கூறுங்கள் அம்மா எனக்கும் என் வாழ்க்கையும் ஏகப்பட்ட பிரச்சினையாக இருக்கிறது பதில் அளிகள் அம்மா
Night thonga start pandrapa ista deivam ilana kulatheivam kita solunga appa amma nenga tha kalaila sekrama elupanu nu soletu thongunga kandipa mulipu varu 😊
அம்மா வணக்கம் உங்கள் கருத்துக்கள் மிகவும் முக்கியமாக உள்ளது விளக்கு ஏற்றுவதை பற்றி சின்ன ஒரு கருத்து அம்மாவுடன் கேட்டுக்கொள்கிறேன் விளக்கு ஏற்றுவது ஆண்களும் காலை 5:00 மணி டு ஆறுக்கு விளக்கு ஏற்றலாமா என்று அம்மாவிடம் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
அம்மா வணக்கம் வாராஹி அம்மனுக்கு காலை நேரத்தில் பெண்கள் மட்டும்தான் விளக்கு ஏற்ற வேண்டுமா இல்லை ஆண்கள் காலை நேரத்தில் விளக்கு ஏற்றலாமா தெரியப்படுத்துங்கள் அம்மா
இதுவரை யாரும் சொல்லாத ஆன்மீக தகவல்கள் அம்மா மிகவும் நன்றி அம்மா அம்மா,❤❤
நன்றி நன்றி அம்மா விளக்கு பெருசு பன்றது பற்றி விளக்கமாக சொன்னீங்க இனிமே நான் அந்த மாதிரி யே செய்து வருவேன் அம்மா 🙏🙏🙏🌹🌼
அம்மாமிகவும்சரப்ப❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤
வணக்கம் அம்மா நான் பிரம்ம முகூர்த்த விளக்கு போடுவதற்காக டைம் வர மாட்டேங்கிறது என்ன செய்ய வேண்டும் நான் பிரம்ம முகூர்த்த விளக்கு போடணும் என்று ரொம்ப நாளாக ஆசைப்படுகிறேன் என்னால் முடியவில்லை அம்மா இதற்கு முன்னாடி நான் உங்களிடம் கேட்டிருக்கிறேன் எனக்கு தயவு செய்து பதில் கூறுங்கள் அம்மா போன வாரம் வளர்பிறை வெள்ளிக்கிழமை போடலாம் என்று நினைத்தேன் முடியவில்லை அம்மா இனி புரட்டாசி மாதம் வர வளர்பிறை வெள்ளிக்கிழமை தான் போட முடியும் அப்படி போடலாமா தயவு செய்து கூறுங்கள் அம்மா எனக்கும் என் வாழ்க்கையும் ஏகப்பட்ட பிரச்சினையாக இருக்கிறது பதில் அளிகள் அம்மா
4to6 evening
Night thonga start pandrapa ista deivam ilana kulatheivam kita solunga appa amma nenga tha kalaila sekrama elupanu nu soletu thongunga kandipa mulipu varu 😊
U
விதவைகள் பிரம்ம முகூர்த்ததில் விளக்கு ஏற்றுவதர்க்கு குளித்து விட்டு ஏற்ற வேண்டுமா?
Reply pannuga pls
Enga veetla 1 room thaa ellarum thoongitu irupaanga appo naan vilaku poadalaama Amma
அம்மா எங்க விடு சின்ன விடு தாம்மா பூஷை அரை இல்லை நா எப்படி விழக்கு ஏற்றுவது
அம்மா நீங்க சொன்னதைக் கேட்டு நானும் 5 டு 6 விளக்கு ஏற்றுகிறேன் தினமும்❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍
அம்மா விளக்கு ஏற்றும் நேரம் சொன்னிர்கள். எத்தனை மணிக்கு மலை ஏற்றவேண்டும்
ஒரு மணி நேரம் எரிந்தால் போதுமம்மா
அம்மா வணக்கம் உங்கள் கருத்துக்கள் மிகவும் முக்கியமாக உள்ளது விளக்கு ஏற்றுவதை பற்றி சின்ன ஒரு கருத்து அம்மாவுடன் கேட்டுக்கொள்கிறேன் விளக்கு ஏற்றுவது ஆண்களும் காலை 5:00 மணி டு ஆறுக்கு விளக்கு ஏற்றலாமா என்று அம்மாவிடம் கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
Shall we light without taking bath
Lakshmiammal potri potr🔔🔔🔔
அம்மா.நாண்ஒருவருடத்திற்குமேல்.4.to.5.க்குள்காலையில்.விளக்குஏற்றுகிறேன்
அம்மா நான் காலை நரத்தில் எந்த நாரதிலும் விளக்கு yatruvan pal thaithuvitu yetruvan appati seiyalama
பயனுள்ள தகவல் கா நன்றி
Evening 6maniku mel vilaku eralama.medam
தாராளமாக ஏற்றலாம் நல்லதே நடக்கும்
Hi amma, theebam aatri evlo neram kaluchu kulira vaikanum???
தல குளிகனுமா இல்ல மேல் மட்டும் குளிச்சிட்டு விளக்கு ஏற்றலாமா சொல்லுங்கள் அம்மா
sutham elaiyena veedu kalu vanuma
நன்றி அம்மா ❤❤❤
Super ma
🎉
❤
Super
அம்மா நன்றி
..
குடும்பத்திற்கு சமைப்பதற்கு முன் குளிப்பது முக்கியம்.
Amma pen ruthuvana muthal teedu ethanainaal edukkavendum vidio podungal❤
குளித்து விட்டுதான விளக்கேற்ற வேண்டுமா?
குளித்து விட்டுத்தான் சமைக்கவே வேண்டும் !
Amma kulikamal vilaku etralama 4to6 la pls reply
Siylam 👍🏻
😊loud-😂eccentric@@Karunakaran-bb6ui
Naanga poova vechhu vilakkai perusu paduthuvom athu thappilayae??
தப்பு பூ கருகும் ஒரு மஞ்சள் வைத்து கொள்ளுங்கள் எத்தனை வருடம் ஆனாலும் கெட்டு போகாது
அம்மா வணக்கம் ஆண்கள் காலை நேரத்தில் விளக்கு ஏற்றலாமா இல்லை பெண்கள் மட்டும்தான் காலை நேரத்தில் விளக்கை ஏற்ற வேண்டுமா எங்களுக்கு பதில் கொடுங்கம்மா நன்றி
அம்மாஎங்கள்வீட்டில்பாத்ருமில்வேலில்குருவிகூடுகட்டுகிறது. நல்லதா
Nllathu super 🐦🌷
Nallathu super 🐦🌷
Thank you for your information follow me🎉🎉
அம்மா என் வயது 63 . என்னால் அதிகாலையில் எழுந்து குளிக்க முடியவில்லை.நான் விளக்கேற்றி வழிபாடு செய்யலாமா
Tharalmah siylam 💯👍🏻
@@Karunakaran-bb6ui🎉😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Amma kulira vikurathu entha time nu solluka
அம்மா வணக்கம் வாராஹி அம்மனுக்கு காலை நேரத்தில் பெண்கள் மட்டும்தான் விளக்கு ஏற்ற வேண்டுமா இல்லை ஆண்கள் காலை நேரத்தில் விளக்கு ஏற்றலாமா தெரியப்படுத்துங்கள் அம்மா
பெண்களால் முடியவில்லை என்றால் ஆண்கள் தாராளமாக விளக்கேற்றலாம்
@@aadhiraskitchenyoutubechan6264 இந்தக் கருத்தை வழங்கிய அம்மா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Thirupattur kovil naan poi irugan mam
Thak y ma
Thank you
Amma na Christian
L̤A̤K̤S̤H̤M̤I̤ A̤M̤M̤A̤L̤ P̤O̤T̤R̤I̤ P̤O̤T̤R̤I̤.̤
விளக்கு ஏற்ற நல்ல விளக்கம் சொன்னீ றகள் மிக்க நன்றி
😅
❤
❤❤❤❤