கேளுங்க! அந்த மாற்றம் இன்றே தொடங்கட்டும் 💖 | How to Make Your Life Beautiful 🌟

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ต.ค. 2024

ความคิดเห็น • 207

  • @singaivendan369
    @singaivendan369 2 หลายเดือนก่อน +80

    வாழ்க்கை நீங்க நினைக்கிற மாதிரியோ அல்லது நீங்க சொல்லுற மாதிரியோ அவ்வளவு ஈஸி லாம் இல்லிங்க...சும்மா பொத்தாம் பொதுவா அத செய்ங்களேன் இத செய்யுங்களேன்னு என்னதான் நீங்க ஆயிரம் சொன்னாலும் அது நம்மள வைச்சு செய்யுறது செய்யுறதுதான்...என்னை பொறுத்தவரை வலிகளை ரணங்களை அனுபவிக்க பழகிக்கொள்ளுங்கள் அதுதான் பெஸ்ட்...இதை தவிர்த்து நீங்க எங்கும் தப்பித்து ஓடலாம் முடியாது அது அவ்வப்போது உங்களை துரத்திக்கொண்டுதான் இருக்கும்...நாம், வளர வளர பொறுப்புகள் நம்மை கட்டாயம் நன்கு அழுத்தும்...ஏன்டா பிறந்தோம்னு கூட எண்ண தோன்றும்...இது எல்லாவற்றிலும் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமானால்...
    1. முதலில் உங்கள் தனிப்பட்ட திறமையை கண்டறியுங்கள்.
    2. அந்த திறமை ஒட்டிய வாழ்வை நோக்கி முதலில்...ஓட கற்றுக்கொள்ளுங்கள்.
    3. யாருக்காவும் எதற்காகவும் உங்கள் நோக்கத்தை நீங்கள் எப்போதும் காம்ப்ரமைஸ் மட்டும் செய்ய வேண்டாம்...
    4. இறுதிவரை நீங்கள் தான்.... நீங்கள் மட்டும் தான்.... உங்களை, நீங்கதான்...நீங்க மட்டும்தான் நல்ல முறையில் பார்த்துகொள்ள முடியும்...மற்றவர்கள் நமக்கு அதை செய்வார்கள் இதை செய்வார்கள் என்று எதிர்பார்த்து தயவுசெய்து உங்களை நேரத்தை மட்டும் வீணாக்கவேண்டாம் !!!
    5.முடிந்தால் உங்களோடு சேர்ந்த மற்றவர்களையம் நீங்கள் வேண்டுமானால் அரவணைத்து பார்த்துகொள்ளுங்கள்.
    6.முடிந்தவரை....இந்த பூ உலகில்...எவருக்கும் பாரமாக இருக்காதீர்கள்...!!!?
    7. உண்மையான அன்புதான் வாழ்வின் அடிப்படை...முடிந்தால் உங்களை போல் மற்றவர்களையும் நேசியுங்கள்...அல்லது நேசிக்க பழகிக்கொள்ளுங்கள்.
    8: உங்கள் தனிப்பட்ட...பொறுப்பை முதலில் உணருங்கள்...இதை செய்தால் அது.... அதை செய்தால் இது என்று வாழ்வில்....ஒன்றும் இல்லை...!!!?
    9. ஒன்றை அடையும் வரை உழையுங்கள்...உழையுங்கள்...உழைத்ததுக்கொண்டே இருங்கள்.
    10. நீங்கள் எதை செய்தாலும் செய்யாவிட்டாலும் இன்ப துன்பங்கள்...வாழ்வில் அவ்வப்போது வந்து வந்துதான் போகும்...வலிகளில் இருந்து தப்பிக்க முடியாது ஆகவே...அத அனுபவிக்க பழகிக்கொள்ளுங்கள!!!
    இந்த பத்து கட்டளைகளுக்குள்ளும் நீங்களோ அல்லது...உங்கள் எண்ணமோ அடங்க மறுக்கிறதா...மனம் தளராதீர்கள்...தளரவும் வேண்டாம்...!!!
    ஒருவேளை உங்களால் எதுவுமே முடியலையா...ஒன்னும் கவல படாதீங்க...நீங்க செய்யவேண்டியது ஒண்ணே ஒண்ணுதாங்க...சும்மா இருப்பது...சும்மானா சும்மா இல்லங்க...அமைதியா இருப்பது...அமைதினா கிட்டத்தட்ட மயான அமைதி...எதை பற்றியும் யோசிக்காமல் பேசாம உங்களை...இயற்கையின் கையில் கொடுத்துவிடுங்கள்...!!!
    நீங்க நம்புறீங்களோ இல்லையோ இயற்கை அவ்வளவு அழகா நம்மள பாத்துக்கிரும்... இன்னும் சொல்ல போனால்...நம்ம அப்பா அம்மா நம்மள பாத்துக்கிட்டத விட அவ்வளவு அழகா நம்மள பாத்துக்கிரும்ங்க...உங்கள் சொந்த திறமையை நீங்க காட்ட முற்படும்போது மட்டும்தான்...நான் மேலே சொன்ன அத்தனை அக்கப்போரும்...அட கொஞ்சம் அமைதியா... வாய மூடி கிட்டு கொஞ்சம் பேசாம இருந்து தான் பாருங்கலென்... வாழ்க்கை அவ்வளவு அழகுங்க...!!!?

    • @DetourwithSwetha
      @DetourwithSwetha  2 หลายเดือนก่อน +5

      Thank you for taking time and sharing your thoughts 🙏🏼

    • @Life10678
      @Life10678 2 หลายเดือนก่อน

      Love you ngaaa

    • @singaivendan369
      @singaivendan369 2 หลายเดือนก่อน +1

      @@Life10678 அட எங்க அப்பானாதாங்க எனக்கு கொஞ்சம் பயம்...மத்தபடி நானும்...Love you ngaaa!!!

    • @santhiveerasingam6
      @santhiveerasingam6 2 หลายเดือนก่อน +1

      I agree with you! Life will give as all taste. You consolidated all points to be followed in our day to day life. Amazing & thanks a lot 🙏. True ! in many situations it's better to be calm, let the universe work for us. The last but not the least, "namma appa ammava vida iyarkai namma nalla patthukkum". Unmai ! Naan en life fulla pattha vishayam idhu aenna en appa en chinna vayasulaiye erandhuttar. I adopted God as my father. I used to order him sometimes with full right, "you should only take care of me, you should only give all I needed" without understanding anything at that age, what is law of attraction etc. But that bonding guided & guides me till today,it never let me alone, it never forget me eventhough Im not worth for it. 😢. No words to explain the "POWER & amazing PROCESS" of universe. It's plan will always be the best. I took this opportunity to thank my dad,almighty GOD. 🙏💗. May God bless all of us ! 🙏

    • @singaivendan369
      @singaivendan369 2 หลายเดือนก่อน +3

      @@santhiveerasingam6 Oh Great...Thanks and Enjoy Doing!!! Life is simple and easy and let's not make it more complicate!!! The GOD of Almighty sends... all of us to this planet to enjoy our stay...!!! And Let's not harm or disturb the Nature or the other Species during our temporary visit to this planet Earth. Take good care all. Thanks again!!!

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 หลายเดือนก่อน +5

    Thankyou very much sister
    Yes health and family is most important👍
    Live for yourself

  • @parthibanp1484
    @parthibanp1484 2 หลายเดือนก่อน +8

    உங்கள் வார்த்தைகள் மிகப்பெரிய ஆறுதலை தருகிறது...இனிமையை கொடுக்கிறது

  • @kvdevaa3196
    @kvdevaa3196 หลายเดือนก่อน +1

    நன்றி .உங்கள் பேச்சு எனக்கு மனநிறைவை தந்தது.என் வாழ்கையை புறட்டி போட்டது .புதுவாழ்கைக்கு தொடக்கமாக இருந்தது.மீண்டும் நன்றி சகோதிரி.

    • @chelladuraiv929
      @chelladuraiv929 หลายเดือนก่อน

      Great madam ❤❤❤
      Each ladies should take care of their health,peacefuless and be vibrant and they don't compare with others life. It will l
      the best result in future with great satisfactions ❤❤❤

  • @islamicDuakkal786
    @islamicDuakkal786 2 หลายเดือนก่อน +4

    Neenga romba soft ta pasureenga
    Enakkum ungala mathiri pesa assaiya irrukku thanks

  • @subashini8711
    @subashini8711 2 หลายเดือนก่อน +2

    உங்கள் தாய்க்கு நன்றி..சகோதரி நீங்கள் மிக அழகு. அகமும் அழகு.....

  • @shanthishan1520
    @shanthishan1520 หลายเดือนก่อน +1

    Thanks soo much ,well said ,bless you All points noted down ,I am in need of these

  • @bsaadhavan7275
    @bsaadhavan7275 หลายเดือนก่อน

    முதிர்ந்த அனுபவங்களின் தொகுப்பு போல...இனிதான நல்லுரை..மனமார்ந்த வாழ்த்துக்கள் மகளே..!!💐💐💐

  • @அறம்செய்யவிரும்பு-ப9ர
    @அறம்செய்யவிரும்பு-ப9ர 2 หลายเดือนก่อน +3

    சகோதரியே உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி நானும் உங்களைப் போல ஒவ்வொரு நாளையும் சந்தோசமாக வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் நீங்கள் சொன்ன வார்த்தைகள் மிகவும் உபயோகமாக இருந்தது அதனுடன் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் copy the nature அதாவது இயற்கையிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும் காலையில் உதிக்கின்ற சூரியன் எப்படி சரியான நேரத்தில் ஒரு ஒழுங்கு அமைப்போடு சரியான நேரத்தில் உதிக்காமல் இருந்தால் என்னாகும் இயற்கை இடமிருந்து நாம் ஒழுங்கை கற்றுக் கொள்ளலாம் அதன் பின் எல்லோருக்கும் நன்றி உணர்வோடு இருப்பது இந்த இரண்டு குணங்களை நான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன் நன்றி

  • @ariharanv238
    @ariharanv238 2 หลายเดือนก่อน

    உங்களின் வார்த்தை மிகவும் அருமை. நல்ல நேர்மறையான சொற்களை பயன்படுத்தி அனைத்து விதமான மனிதர்களின் வாழ்வில் நம்பிக்கை விதைக்கும் விதம் மிகவும் அருமை ... நன்றி.. நற்பவி.. பிரபஞ்ச போராற்றலுக்கு நன்றி நன்றி நன்றி....வாழ்க வளத்துடன்....😊😊😊

    • @DetourwithSwetha
      @DetourwithSwetha  2 หลายเดือนก่อน

      Thank you for taking time to share your kind feedback

  • @velumanij
    @velumanij 2 หลายเดือนก่อน +9

    💯% நிதர்சனமான உண்மை.
    பாராட்டுக்கள்.
    வாழ்த்துக்கள் 🎉
    வாழ்க வளமுடன் 🙏
    வாழ்க வையகம் 🙏🙏

  • @MohammedismailMohammedvariz
    @MohammedismailMohammedvariz หลายเดือนก่อน +1

    அக்காவுடைய மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும் இறைவன் கூட இருப்பான்...

  • @malinidevi2746
    @malinidevi2746 หลายเดือนก่อน

    Intha Elam vathathil evalu anubavangal nantryo nantry

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 หลายเดือนก่อน

    Vanakkam Swetha ! Neenkal Pesuvathu Unmai, Thankaiye Aankilam(Englich) Kalakkamal Thamilil Pesinal Mika Sirappu Nanry.

  • @abutterflyonthebook1805
    @abutterflyonthebook1805 2 หลายเดือนก่อน +1

    நீங்கள் முன் நின்று பகர்ந்த
    வார்த்தைகளும், உங்கள் பின் தெரிந்த காட்சிகளும் அருமை

  • @kamakshisridhar8083
    @kamakshisridhar8083 2 หลายเดือนก่อน

    Arumaiyana padivu..nandri dear Swetha ..God bless you 🎉

    • @DetourwithSwetha
      @DetourwithSwetha  2 หลายเดือนก่อน

      Thank you very much for your kind wishes

  • @vaeibrahim
    @vaeibrahim 2 หลายเดือนก่อน +1

    Really so great Swetha mam. I feel like I'm enlightened to my way of life, after watching this video. Thanks Swetha mam

  • @manikandanmp4320
    @manikandanmp4320 2 หลายเดือนก่อน +2

    உங்கள் வார்த்தைகள் அருமை ❤❤❤

  • @saravana4223
    @saravana4223 2 หลายเดือนก่อน +2

    5:21 well said.. use mind and time correctly

  • @kaleeswarimkjv8517
    @kaleeswarimkjv8517 หลายเดือนก่อน

    Thank you sister, valuable msg

  • @kannan.t.m
    @kannan.t.m 2 หลายเดือนก่อน

    Well said👏. Our Mindset & Time is very Precious. Yes,We have to Treasure Both. Video Picturised Super 👌. Thanks Swetha

  • @rubanbalasingam5601
    @rubanbalasingam5601 2 หลายเดือนก่อน

    🇳🇴🇳🇴🇳🇴அருமையான அன்பான பெறுமதியான உங்கள் வார்த்தைகளுக்கு நன்றி அக்கா❤️ ❤Iam from Norway Oslo ( யாழ்ப்பணம் )

    • @DetourwithSwetha
      @DetourwithSwetha  2 หลายเดือนก่อน

      Thank you very much for your kind support

  • @thirumalainambi4520
    @thirumalainambi4520 2 หลายเดือนก่อน +1

    நன்றி சகோதரி வாழ்க வளமுடன் ❤❤❤

  • @yamunabalusubraminan3042
    @yamunabalusubraminan3042 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்👌👌🎉🎉. மிகவும் அருமை🙏💕🙏💕

  • @MahaLakshmi-iv5cw
    @MahaLakshmi-iv5cw 2 หลายเดือนก่อน +1

    All your points are valid ❤

  • @hisenziyaudeen6738
    @hisenziyaudeen6738 หลายเดือนก่อน

    Lovely demonstration madam... Beautifully explained. Thanks

  • @raumugamraumugam
    @raumugamraumugam หลายเดือนก่อน

    ரொம்ப ரொம்ப நன்றி மேடம்

  • @shamuvenkatraman3757
    @shamuvenkatraman3757 2 หลายเดือนก่อน

    It is very true man really appreciate truly specially I learn many things about God bless you

    • @DetourwithSwetha
      @DetourwithSwetha  2 หลายเดือนก่อน

      Glad to hear that. Thank you for your wishes 🙏🏼

  • @RoubiniGopi
    @RoubiniGopi 2 หลายเดือนก่อน

    So so peaceful after hearing your words. Thank you so much Mam🎉

    • @DetourwithSwetha
      @DetourwithSwetha  2 หลายเดือนก่อน +1

      Glad to hear that. Thank you

  • @suku9527
    @suku9527 2 หลายเดือนก่อน

    Is amazing akka
    💯 currect akka manasuku puduchu work panuna result spr ah iruku akka..

  • @chinnarajan7908
    @chinnarajan7908 หลายเดือนก่อน

    ❤Super Sweatha👍🙂

  • @thaamarai2397
    @thaamarai2397 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி Swetha

  • @revathiramesh5841
    @revathiramesh5841 หลายเดือนก่อน

    Best motivational video i heared

    • @DetourwithSwetha
      @DetourwithSwetha  หลายเดือนก่อน

      That's kind of you :) Thank you

  • @priyankaanu7497
    @priyankaanu7497 2 หลายเดือนก่อน

    Lov ur words and he way u explained..so cool ..keep rocks thank you for the video sis...❤

  • @deventharbabu1547
    @deventharbabu1547 2 หลายเดือนก่อน

    Your presentation always different really great congratulations.

  • @aruljosephraj7559
    @aruljosephraj7559 2 หลายเดือนก่อน

    சூப்பர் பதிவு மகளே....

  • @ravivincent8344
    @ravivincent8344 2 หลายเดือนก่อน

    Amazing thoughts Seetha. .. God Bless

  • @Priyanka-vx4ym
    @Priyanka-vx4ym 2 หลายเดือนก่อน

    Thank you so much for your kind words mam

  • @kasinathchinnasamy-ny2en
    @kasinathchinnasamy-ny2en หลายเดือนก่อน

    Good God bless your all family members kasi

  • @jagulinchristy1514
    @jagulinchristy1514 2 หลายเดือนก่อน +1

    Thank you sis😊😊

  • @ramyaMadhu-j1f
    @ramyaMadhu-j1f 2 หลายเดือนก่อน

    excellent sister .yes be self confidence flow in tepe

  • @snehaselvaraj9260
    @snehaselvaraj9260 2 หลายเดือนก่อน

    Sandhosama vala Self worth romba mukkiyam . Arumayana pathivu... Thank you Sister and universe too.❤ Great!!! keep continue and i am waiting an interesting episode like this🎉

    • @DetourwithSwetha
      @DetourwithSwetha  2 หลายเดือนก่อน

      Thank you very much for your kind note

  • @MohamedMathani
    @MohamedMathani 23 วันที่ผ่านมา

    your are exprience women. thanks for you

  • @sakthivelvel4092
    @sakthivelvel4092 หลายเดือนก่อน

    Thanks. Amma

  • @balasubramaniyam6156
    @balasubramaniyam6156 2 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @niroheyy
    @niroheyy 2 หลายเดือนก่อน

    நன்றி உங்களுடைய வார்த்தைக்கு

  • @sheebarani3335
    @sheebarani3335 หลายเดือนก่อน

    Thanku sister 🙏🙏🙏

  • @pushparraj8622
    @pushparraj8622 หลายเดือนก่อน

    Very good daughter Good bless you

  • @licselvam8731
    @licselvam8731 หลายเดือนก่อน

    0:00 🌿👍

  • @shanthic9156
    @shanthic9156 หลายเดือนก่อน

    ❤ Thank you ma.

    • @DetourwithSwetha
      @DetourwithSwetha  หลายเดือนก่อน

      Grateful for your support🙏🏼

  • @ramn6592
    @ramn6592 2 หลายเดือนก่อน

    Hi sister
    Thanks for your valuable experience
    Words are fully satisfying
    நல்லதே எண்ணுவோம்
    நல்லதே நடக்கும்

  • @MohamedMathani
    @MohamedMathani 23 วันที่ผ่านมา

    life is one of the most comedy, you should be in happiness

  • @murugesanmurugesan1423
    @murugesanmurugesan1423 หลายเดือนก่อน

    Thank you so much

  • @gopip-j3m
    @gopip-j3m หลายเดือนก่อน

    அருமை தினம் ஒரு தகவல் கொடுங்

  • @noortheentheen8223
    @noortheentheen8223 2 หลายเดือนก่อน

    Super swetha Beautiful words

  • @ariharanv238
    @ariharanv238 2 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் மேடம்... நற்பவி..

  • @umajanakisankar9513
    @umajanakisankar9513 2 หลายเดือนก่อน

    Arumai Munna God Bless You da

  • @sathishkumar.v.s5383
    @sathishkumar.v.s5383 2 หลายเดือนก่อน

    Thanks you Akka... Great info❤

  • @AbdulAzeez-tu7gr
    @AbdulAzeez-tu7gr 2 หลายเดือนก่อน

    Good video thank you

  • @ThevaTheva-ge1cm
    @ThevaTheva-ge1cm 2 หลายเดือนก่อน +2

    Hello sister . Naan unga nandriunarvu video parthutu pesuran . Ean athuku antha videola pesama intha videola pesuranna neenga athula recent comments onnukum perusha reply pannala . So ennaku ungalita irunthu sila uthavigal , advice venum ennaku . Athan inga comment pannuran . Recent months en life downfall iruku. Yaarkudaiyum pesamudiyala . Yaarum ennoda pesuranga illa , job kedaikuthu illa , mukkiyama mental peace daily oruakachum udainjuduthu , so athan ithukulam gratitude panni prachanai solve panna mudiyuma ? Epdi pannonum ? Epathan en life change akurathu ethuvum tips irukanu sollunga .apdiye 3,6,9 oru manifest iruku athuvum seiyalamanu sollunga Please 🙏🙏🥺🥺😢

    • @DetourwithSwetha
      @DetourwithSwetha  2 หลายเดือนก่อน

      Hello, I just got to see your message. I understand your point. I am not sure how much of guidance I can give you through a message. But however our present life is, if you want to change it for better - You can absolutely do it through ACTION. By putting a lot of hard work sincerely and with dedication. Gratitude and Manifestation methods are supporting factors - They help us to stay aligned with our goals through the ups and downs. Helps us to maintain a balance. But if there is one thing that will take you a step forward is doing that work that we must do. My Best Wishes to you.
      Also, if you need more clarity and guidance from me on personal growth challenges - you may reach out through this platform - topmate.io/detourwithswetha

  • @VijiLakshmi-uw8br
    @VijiLakshmi-uw8br 2 หลายเดือนก่อน

    Thank you so much sister

  • @gkanniga4740
    @gkanniga4740 2 หลายเดือนก่อน

    Unmai madam manasu satisfy panna namma thrupti ha vazha lam

  • @ootymathimaran3890
    @ootymathimaran3890 หลายเดือนก่อน

    மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @sasikalam8749
    @sasikalam8749 2 หลายเดือนก่อน

    Neenga itheay hairstyle potu kutty ah side la devayani vaikira maari oru rose vaingalean super ah irukum...try panni paarunga

  • @manas-u6d
    @manas-u6d หลายเดือนก่อน

    அழகாக இருக்கிறீர்கள்.

  • @VetriSelvan-r8z
    @VetriSelvan-r8z หลายเดือนก่อน

    Good motivation

  • @ranithangaraj9893
    @ranithangaraj9893 2 หลายเดือนก่อน

    Well said Swetha 😊

  • @facilitator-Jagannehru
    @facilitator-Jagannehru 2 หลายเดือนก่อน

    Thank you Master

  • @Nelsvip
    @Nelsvip 2 หลายเดือนก่อน

    Very cute!

  • @nanthakumarp8920
    @nanthakumarp8920 หลายเดือนก่อน

    You pronounciation cute ❤

  • @amrinbegam9722
    @amrinbegam9722 หลายเดือนก่อน

    Nice podcast

  • @kavitha.shree12
    @kavitha.shree12 2 หลายเดือนก่อน

    Valid points ❤

  • @KanchanaDevi-sd5sy
    @KanchanaDevi-sd5sy หลายเดือนก่อน

    Thankyou.sister

  • @srigowriswarna
    @srigowriswarna หลายเดือนก่อน

    Please do the self enquiry of Ramana maharishi

  • @tpavasu4943
    @tpavasu4943 หลายเดือนก่อน

    Super sister

  • @anthonyrajasdo5080
    @anthonyrajasdo5080 2 หลายเดือนก่อน

    Super 👍👍

  • @RadhakrishnanA-r3j
    @RadhakrishnanA-r3j หลายเดือนก่อน

    Good super sentences

  • @geetharani953
    @geetharani953 หลายเดือนก่อน

    Nice sister ❤

  • @kumuthaj1044
    @kumuthaj1044 2 หลายเดือนก่อน

    Sweatha madam so nice. Present ation very nice❤❤❤.

  • @mohamedascar2069
    @mohamedascar2069 2 หลายเดือนก่อน

    Thank you

  • @RaKsH2516
    @RaKsH2516 28 วันที่ผ่านมา

    💗

  • @thilagawathi-sq6nf
    @thilagawathi-sq6nf หลายเดือนก่อน

    🎉❤

  • @harshaS-up4gs
    @harshaS-up4gs 2 หลายเดือนก่อน

    Wonder aka

  • @LMchildrensministries7868
    @LMchildrensministries7868 หลายเดือนก่อน

    Super

  • @sahicraft9349
    @sahicraft9349 2 หลายเดือนก่อน

    Thank u

  • @sukumarsukumar795
    @sukumarsukumar795 2 หลายเดือนก่อน

    Ungalai paartha udane en vaazhkkai azhaka maridichi

  • @display4060
    @display4060 2 หลายเดือนก่อน

    எப்படி?

  • @fk9205
    @fk9205 2 หลายเดือนก่อน

    ❤from Kerala

  • @miltonganesh8680
    @miltonganesh8680 2 หลายเดือนก่อน

    Superb madam

  • @RKS5karthick
    @RKS5karthick หลายเดือนก่อน

    Love you soo much

  • @karthikeyantrichiy265
    @karthikeyantrichiy265 2 หลายเดือนก่อน

    Good morning 🎉

  • @shriram3740
    @shriram3740 2 หลายเดือนก่อน

    ❤❤

  • @shanmugavel5193
    @shanmugavel5193 หลายเดือนก่อน

    Support our words....

  • @sarathkali9549
    @sarathkali9549 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤🔥

  • @ramachandranv8418
    @ramachandranv8418 2 หลายเดือนก่อน

    Hi Dear
    Sounds good about your parents 🫡

  • @Sonu_G.R
    @Sonu_G.R 2 หลายเดือนก่อน

    👍👍

  • @tejuravi2756
    @tejuravi2756 2 หลายเดือนก่อน

    Please add subtitles

  • @Sabarishranji
    @Sabarishranji 2 หลายเดือนก่อน

    Super ka

  • @kalaivvasan2954
    @kalaivvasan2954 2 หลายเดือนก่อน

    Akka. Marriage pannanuma pannakkudatha patti video podunga akka, please,

    • @DetourwithSwetha
      @DetourwithSwetha  2 หลายเดือนก่อน

      🙂 only you should decide 👍
      That’s a very personal but a very important decision in one’s life.

  • @mikediah6883
    @mikediah6883 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤