🔴உஷார் : Whatsapp-ல் பெண்கள் போட்டோ தேடி வரும் Hi-Tech திருடன் | Whatsapp DP Scam | Cyber Alert-47

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 122

  • @sabeedhaaskar9425
    @sabeedhaaskar9425 2 ปีที่แล้ว +9

    தம்பி... நன்றி... மக்களின் மேல் அக்கறையுடன் சொல்லுவதற்கு....

  • @malaiarasanpalanisamy5321
    @malaiarasanpalanisamy5321 2 ปีที่แล้ว +50

    அடுத்த சினிமாக்கு ஸ்கிரிப்ட் கிடைச்சிடுச்சு டைரக்டர்ஸ்க்கு இந்த வீடியோ ரொம்ப பிடிக்கும்னு நினைக்கிறேன்

  • @Duke-60
    @Duke-60 หลายเดือนก่อน +1

    எல்லாம் விளக்கமா சொல்லுங்க..இனிமே மோசடி பண்றவன் உஷாராக இருப்பான்..நல்ல உதவி அவனுக்கு.

  • @venkat4690
    @venkat4690 ปีที่แล้ว +1

    கண்டாக்ட் லிஸ்டடில் உள்ளவங்க எல்லாரும் பாதுகாப்பாணவங்களா?, மொபைலில் குடும்ப ஃபோட்டோ எடுக்க கூடாது, தனி கேமராவில் தான் எடுத்து பாதுகாப்பா வச்சுகிரணும். மொபைல் பழுது பார்க்க கொடுக்கும்போது ஃபோட்டோ களவுபோக வாய்ப்பு உள்ளது.

  • @Kumarindhuvlog
    @Kumarindhuvlog 2 ปีที่แล้ว +14

    Congratulations police officer,but neenga eppadi kanndu pudikringanu sonna avanga usaar agiduvanga so atha sollama irukkaparunga..

  • @ramvlogger7995
    @ramvlogger7995 2 ปีที่แล้ว +55

    sir தமிழ்நாட்டில் 2013ல் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள்.உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai.

    • @thalapathyrajeev5619
      @thalapathyrajeev5619 2 ปีที่แล้ว +4

      Bro.. Mohan jii than pesitare

    • @seyedkasim
      @seyedkasim 2 ปีที่แล้ว +1

      என்ன ப்ரோ சொல்ர என்ன செய்தி

    • @ravichandran.761
      @ravichandran.761 2 ปีที่แล้ว +1

      இதுக்கெல்லாம் காரணம் அரசு ஊழியர்கள் தான். அந்த நாய்கள் தான் ஏரி. குளம். குட்டை. ஆறு இதுக்கெல்லாம் லஞ்சம் வாங்கிட்டு ரெஜிஸ்டர் பண்ணுட்டானுங்க எச்சைகள்... முதலில் மக்கள் அரசு ஊழியர்களை உள்ளே புகுந்து உதைக்கணும். அவனுங்கதான் போலி கல்யாணம் ரெஜிஸ்டர் பண்ணுறானுங்க லஞ்சம் வாங்குறானுங்க

    • @ramvlogger7995
      @ramvlogger7995 2 ปีที่แล้ว

      @@ravichandran.761 இதை செய்தது திருமாவளவன் மற்றும் அவன் கட்சியை சேர்ந்தவர்கள். அதனால் தான் தமிழக news media அனைத்தும் இதை அப்படியே மூடிமறைத்துவிட்டனர்.

    • @archanaarchu6902
      @archanaarchu6902 2 ปีที่แล้ว

      Yethana per kekranga ivnga... Apdi yenna case adu...

  • @NagaraniIyappan
    @NagaraniIyappan 28 วันที่ผ่านมา

    நல்லவிளக்கம் Sir
    நன்றி

  • @sudkann11
    @sudkann11 2 ปีที่แล้ว +13

    3500 க்கு மேற்பட்ட போலி திருமண பதிவுகள் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது பற்றி ஒரு தெளிவான வீடியோ வெளியிட்டால் வருங்கால சந்ததியினருக்கு மிகவும் பயனுடையதாக இருக்கும். தயவு செய்து வெளியிடவும். நன்றி.

  • @sethuv6706
    @sethuv6706 2 ปีที่แล้ว +19

    நீ எப்ப பாரு பீதிய கெலப்பிட்டே இரு ராஸ்கல்

  • @sak052
    @sak052 2 ปีที่แล้ว +17

    Thank you for this awareness, nowadays it's very scary to use social media that's y my family all quitted social media

  • @shadowchoreography808
    @shadowchoreography808 2 ปีที่แล้ว +1

    சூப்பர் அண்ணா நல்லா கருத்து அண்ணா 👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Bharathi85676
    @Bharathi85676 ปีที่แล้ว +2

    Ur videos r very useful and gives awareness. Thank u for ur social service.

  • @SathishKumar-t1l
    @SathishKumar-t1l 20 ชั่วโมงที่ผ่านมา

    Good information brother thankyou 👍

  • @MR_Lankan
    @MR_Lankan 2 ปีที่แล้ว +16

    Very use full and important contant thank you News channel ✨

  • @pollathavan3712
    @pollathavan3712 2 ปีที่แล้ว +2

    Nalla police ku salute

  • @alagusuntharam4621
    @alagusuntharam4621 ปีที่แล้ว

    Super valthukkal

  • @sujathathiruvengadam7260
    @sujathathiruvengadam7260 2 หลายเดือนก่อน

    Thank you. Modified the settings

  • @tbalakpm
    @tbalakpm ปีที่แล้ว

    Hats off to Salem cyber crime 👏👏👏

  • @chellamsudarsan881
    @chellamsudarsan881 2 ปีที่แล้ว

    Just did it now my settings.. thanks

  • @muthujillu6615
    @muthujillu6615 2 ปีที่แล้ว +10

    Qnet online business pathi videos poduga Anna Chennai la athaikam nadakuthu..

    • @Maruthu..
      @Maruthu.. 2 ปีที่แล้ว +1

      Evlo emandha ?

  • @hari92prasanth
    @hari92prasanth 2 ปีที่แล้ว +9

    You can Keep Your DP. In settings --> Privacy --> My Photos --> My contacts only. Be safe

  • @thecapedcrusader613
    @thecapedcrusader613 2 ปีที่แล้ว +12

    In New WhatsApp update there is an option to choose only selected people. So DP can be seen only by that selected people, not by all.

  • @madhappan9370
    @madhappan9370 2 ปีที่แล้ว +2

    Terms and condition padicha yarum what's app use pannamatanga idu koduma ennana what's app business 🤔

  • @satheese
    @satheese 2 ปีที่แล้ว +1

    Super bro, good cyber scam information of people awareness videos, i daily waching your channel and flowing y, r awareness all video...

  • @shahnizar
    @shahnizar 2 ปีที่แล้ว +4

    இதுக்காக எல்லா சரத்குமாரும் இப்படி தான் ன்னு நினைக்க கூடாது

    • @BilalSaifudeen-qf4f4c
      @BilalSaifudeen-qf4f4c 2 ปีที่แล้ว

      இதுக்காக எல்லா மௌலவிமார்களும் சரத்குமார் படம் பார்க்கிறார்கள் என்று நினைக்கக்கூடாது.

    • @slmc578
      @slmc578 2 ปีที่แล้ว

      @@BilalSaifudeen-qf4f4c ithukkaga ella thamilargalum kappal oturanganu ninaikka koodathu

    • @BilalSaifudeen-qf4f4c
      @BilalSaifudeen-qf4f4c 2 ปีที่แล้ว

      @@slmc578 அதுக்காக Comment எழுதுற எல்லோரும் Joke அடிக்க முடியாது.

    • @slmc578
      @slmc578 2 ปีที่แล้ว

      @@BilalSaifudeen-qf4f4c athukkunu mokkaya reply poda koodathu

    • @BilalSaifudeen-qf4f4c
      @BilalSaifudeen-qf4f4c 2 ปีที่แล้ว

      @@slmc578 நீங்களெல்லாம் "மொக்கை" பற்றப் பேசுகிற காலம்...ஐயோ ஐயோ

  • @shagulhameed3745
    @shagulhameed3745 2 ปีที่แล้ว +2

    Hiii sir life's information thank you very much sir

  • @PitStop_Original
    @PitStop_Original 2 ปีที่แล้ว +3

    Podhum pa indha karumam pudicha technology. 90s ku poyidalam back to India Post. Nimmadhiyana vazhkai

  • @abdsha1373
    @abdsha1373 ปีที่แล้ว

    Awesome

  • @sabariyavasu1138
    @sabariyavasu1138 2 ปีที่แล้ว +1

    What's app < settins < privacy <
    profile photo < my contacts enable pannuga ... Unga contacts la irukuravgala thavira yaarum profile pic paaka mudiyathu 😄.....

  • @Thunder.816
    @Thunder.816 2 ปีที่แล้ว

    itha maathiri smart ta use panna maximum crime panna yosipanngaa

  • @muthujillu6615
    @muthujillu6615 2 ปีที่แล้ว +5

    Online business solli yamathuraga Anna

  • @nisanthsl4953
    @nisanthsl4953 2 ปีที่แล้ว +1

    Very useful information

  • @shadha2004
    @shadha2004 2 ปีที่แล้ว +3

    Legend donot use whatsapp dp

  • @hasanshaikh7651
    @hasanshaikh7651 หลายเดือนก่อน

    போங்கடா நீங்களும் உங்க சட்டமும்

  • @Three7vlog
    @Three7vlog 2 ปีที่แล้ว

    U do it Good awareness

  • @BS-GAMER1994
    @BS-GAMER1994 2 ปีที่แล้ว

    Ithu Pola niraya nadakku sir ponnugala thappave pakkuraga enakku therincha niraya all irukkaga avugala enna Panna mudium onnum panna mudiyala

  • @appu3326
    @appu3326 ปีที่แล้ว +1

    Naa dp la photo va vaikirathu illa😆😆😆

  • @NithiyaAdithiya1808
    @NithiyaAdithiya1808 2 ปีที่แล้ว +2

    Wise police and wise move by the affected person 👍🏼

  • @muruganmasanam5127
    @muruganmasanam5127 2 ปีที่แล้ว +9

    Tamil Nadu police is great 👍

  • @kavirajk7291
    @kavirajk7291 2 ปีที่แล้ว +3

    Thank you 🙏🏽

  • @priyamaniscakeworld2179
    @priyamaniscakeworld2179 ปีที่แล้ว

    Thank you so much bro

  • @massskarthick511
    @massskarthick511 2 ปีที่แล้ว

    Thnx u your advice anna

  • @somusomusomu6681
    @somusomusomu6681 8 หลายเดือนก่อน +1

    💯💯💯

  • @foodmusic8112
    @foodmusic8112 2 ปีที่แล้ว +2

    Hi brother
    Train travel time north Indians problem over ra iru... reservation coach la north Indians reservation seat occupied without train ticket itha pathi oru video pooduga ..itha problem tamil nadu government therium patti pannuga ..

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 2 ปีที่แล้ว +4

    Purasawalkam dhanvarsha nidhi limited
    Scam almost 250 cr 126 yr old nidhi mostly senior citizen 32 death

  • @anithaanitha4469
    @anithaanitha4469 2 ปีที่แล้ว +1

    TQ

  • @bharathim1429
    @bharathim1429 2 ปีที่แล้ว

    ரம்மி சரத்குமார்

  • @hariharan23998
    @hariharan23998 2 ปีที่แล้ว +2

    Proud to be salemite😄

  • @balasiva9164
    @balasiva9164 2 ปีที่แล้ว

    Anna thanks for implantation

  • @jaambavaan
    @jaambavaan 2 ปีที่แล้ว +14

    வடக்கநாவது card மேல number nu கேட்டான் 😂 தமிழன் கில்லாடி

    • @cookingalgebra
      @cookingalgebra 2 ปีที่แล้ว

      😂😂😂 exactly ji

    • @dhanasekaranmahalingam2735
      @dhanasekaranmahalingam2735 ปีที่แล้ว

      Avana killadi nu solli peruma pesadhinga... ivanalam Suttu thallanum

    • @-_.0O
      @-_.0O ปีที่แล้ว

      @@dhanasekaranmahalingam2735 உன்ன தான் கலாய்க்கிறார் தெரியுதா இல்லயா

  • @palankudiyan
    @palankudiyan 2 ปีที่แล้ว +1

    நாடார் நு ஒருத்தனையும் காணும்..😂

  • @womensnewcollection227
    @womensnewcollection227 2 ปีที่แล้ว

    Sri pencil work solli yepathuranga but completely panna mudiyala ......

  • @sridinesh5758
    @sridinesh5758 2 ปีที่แล้ว

    Thanks anna

  • @angelinsteffy2587
    @angelinsteffy2587 2 ปีที่แล้ว +1

    Qnet scam pathi podunga anna

    • @karthikChris
      @karthikChris 2 ปีที่แล้ว

      Qnet இதில் ஏமாந்த பலரில் நானும் ஒருவன் 😧

  • @balag2024
    @balag2024 2 ปีที่แล้ว +3

    Finally what is the judgement for him? Given jamin or released? Don't waste all time, give hard punishment

    • @basheerahmed.m7483
      @basheerahmed.m7483 2 ปีที่แล้ว

      என்னத்த பெருசா செஞ்சுருவானுங்க 1month la திரும்ப வந்து வேட்டைய ஆரம்பிச்சுருவான்
      இந்த மாதிரி நாய்கள பார்த்த இடத்துலயே சுடனும் அப்ப தான் பயம் வரும்....

  • @naziya7863
    @naziya7863 2 ปีที่แล้ว

    Thank uu sir

  • @arzenwafi4038
    @arzenwafi4038 ปีที่แล้ว

    Sarathkumar ah police padham pathutangala

  • @vijeandran
    @vijeandran 2 ปีที่แล้ว

    Thx bro...

  • @தமிழ்-ம4ற
    @தமிழ்-ம4ற ปีที่แล้ว

    மாவு கட்டு போடுங்க

  • @lokeshlokey4536
    @lokeshlokey4536 2 ปีที่แล้ว

    unwanted music cut panna nalla iruko. thats is like irritating

  • @john_wick3149
    @john_wick3149 2 ปีที่แล้ว

    John wick photo vachirukyn

  • @rojasara7019
    @rojasara7019 2 ปีที่แล้ว +1

    926 member,,,, 926 th like

  • @Naresh_nj0
    @Naresh_nj0 2 ปีที่แล้ว

    Me who having,😹 anime pics as my wats app dp frm 2017😹😹😹

  • @maaragaming5779
    @maaragaming5779 2 ปีที่แล้ว

    Same Method in Telegram Also Money Doubling Traders nu group ha vachu irukkanunga

    • @chennaipayan
      @chennaipayan 2 ปีที่แล้ว

      Fake neraya upi id romba vasthiya pochu thiruda trace panna mudiyathu bank account no therincha matipanunga so be careful

  • @kbkaruppumani3804
    @kbkaruppumani3804 ปีที่แล้ว

    😡😡😡

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 4 หลายเดือนก่อน

    திமுக ஆட்சியே தமிழ்நாட்டை உலுக்குது.

  • @saranm1235
    @saranm1235 2 ปีที่แล้ว

    Why can't cyber cell track upi id?

  • @lavanyatamilselvan13
    @lavanyatamilselvan13 2 ปีที่แล้ว

    Ennoda whatsapp dp... Nobody....

  • @getaway7575
    @getaway7575 2 ปีที่แล้ว +3

    926 pera merati 3 lakhs than vaangirkana.. Oru al ta 350 rs kooda vaangalaya..

  • @Vishal1919h
    @Vishal1919h ปีที่แล้ว

    My whatsup dp is vijay

  • @suryalaks9925
    @suryalaks9925 2 ปีที่แล้ว +1

    Namma pH secure ah vechuka enna pananu ?

  • @saradhaponnukrishnan2057
    @saradhaponnukrishnan2057 ปีที่แล้ว

    500/- ,1000/- kettal kodukanumnu kattayama?

  • @bharatx143
    @bharatx143 2 ปีที่แล้ว

    100

  • @arunvijay2360
    @arunvijay2360 2 ปีที่แล้ว +2

    Facebook la ponnu number pottu sexy ah irukuramadhiri photo lam niraya group la varudhu

  • @aakash3181
    @aakash3181 2 ปีที่แล้ว +8

    🤣🤣nalla vela na thalapathy vijay dp vachii irukan

  • @Tomm1505
    @Tomm1505 2 ปีที่แล้ว

    Neenga lady's ah irundha dp oru natural or flowers or baby or animation any other pictures vainga unga original photo vaikadhinga

  • @mathilamborghini1373
    @mathilamborghini1373 2 ปีที่แล้ว

    யு பி ஐ ஐடிஐ வைத்து கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயமாக உள்ளது

  • @skk5405
    @skk5405 2 ปีที่แล้ว +14

    உட்கார்ந்து கொண்டு video பார்ப்பவர்கள் ஒரு like போடவும்😂🤣...

  • @aravinth.r1913
    @aravinth.r1913 2 ปีที่แล้ว

    Naa en dp la perumal pic than vetchiruken...

  • @Fzfzfzfz10
    @Fzfzfzfz10 2 ปีที่แล้ว +5

    926 X 500 = 4,63,000

    • @gobinath4512
      @gobinath4512 2 ปีที่แล้ว +6

      Police commission 50%

    • @kimjongun2872
      @kimjongun2872 2 ปีที่แล้ว +2

      GST 28%

    • @purshlee
      @purshlee 2 ปีที่แล้ว

      சிலருக்கு discount... ஆடி offer???

  • @மோடிெவறியன்
    @மோடிெவறியன் 2 ปีที่แล้ว

    சூத்திரர்கள் எல்லாரும் இப்படி தான்