கீழடி நசுக்கப்படும் தமிழர் வரலாறு - சு. வெங்கடேசன் | Keezhadi Excavation - Su Venkatesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • கீழடியின் கதை - சு. வெங்கடேசன்
    #Keeladistory - Su Venkatesan
    #SuVenkatesan speech
    #Keeladi
    This video made exclusive for TH-cam Viewers by Shruti.TV
    +1 us : plus.google.co...
    Follow us : shrutiwebtv
    Twitte us : shrutitv
    Click us : www.shruti.tv
    Mail us : contact@shruti.tv
    an SUKASH Media Birds productions

ความคิดเห็น • 115

  • @tamseldra5923
    @tamseldra5923 24 วันที่ผ่านมา +1

    அருமை - ஒவ்வொரு தமிழனும் பார்த்து அறிய வேண்டிய வரலாறு!

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 ปีที่แล้ว +9

    மதுரை பாராளுமன்ற தேர்தலில் சு.வெங்கடேசன் அவா்கள் பெற்றி பெற வாழ்த்துகிறேன்...

  • @rajakumarirajendran6974
    @rajakumarirajendran6974 5 ปีที่แล้ว +1

    ஐயா படிக்கலாம் ஆராய்ச்சி செய்யலாம்.ஆனால் தெளிவாக எடுத்துரைப்பதே மிக சிறப்பு.அருமை.தமிழ் வாழ்க

  • @radhasrinivasan8531
    @radhasrinivasan8531 4 ปีที่แล้ว +1

    நன்றி❤️

  • @ram2ravanan987
    @ram2ravanan987 6 ปีที่แล้ว +36

    இவர் விகடனில் வீரயுக நாயகன் வேள்பாரி தொடரை அருமையாக எழுதி வருகிறார்

  • @selvamm7034
    @selvamm7034 2 ปีที่แล้ว

    இன்றும் என்றும் என்னை அறிந்தவர் யார்???? இன்று

  • @kurunchivendan1427
    @kurunchivendan1427 5 ปีที่แล้ว +4

    Sir , I love you million time for the work you do. Zillion Thank you is not enough.
    My only one humble request, don’t call this as Dravidian culture, let us call this as Tamil culture as it is.

  • @subbarajraj4078
    @subbarajraj4078 2 ปีที่แล้ว

    கீழடி நமது தாய்மடி என்ற அருமையான சொல்லோடு முடித்த ஐயா அவர்களுக்கு, தமிழின் வரலாற்றை உலகிற்கு அறிவிப்பது ஒவ்வொரு தமிழனுடைய கடமையாக கருத வேண்டும், இது என்னுடைய கருத்து,

  • @lagumakrishnan3655
    @lagumakrishnan3655 6 ปีที่แล้ว +33

    அடுத்த 2019 ஆண்டு 1ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை தமிழ் பாட புத்தகத்தில் கீழடி பற்றிய தமிழனின் வரலாறு பாடமாக வரவேண்டும்

    • @bharathi2020
      @bharathi2020 5 ปีที่แล้ว

      நமது வரலாறு காக்கப்பட வேண்டும்

    • @ramasamyponnaiah1530
      @ramasamyponnaiah1530 5 ปีที่แล้ว

      Arasu seiyumaa entru poruththirunthu paarppom
      Nanbarea.

    • @sampath3333
      @sampath3333 5 ปีที่แล้ว

      Keezhadi mattumalla, Keezhadi thodangi su.vengatesan pondror solginrda anaithu Thamizh tholliyal idangalellam paadamakka padavendum

    • @ravielan287
      @ravielan287 5 ปีที่แล้ว

      Tamizh language should be patronised, no one can suppress it. Recently I viewed one pure. tamizh speech about kizhdi through TH-cam channel KIDS JOY ARTS. I have sent the link, pls view and pass ur comments & subscribe it. We should encourage such a one. Thank u
      th-cam.com/video/St90pbA6mus/w-d-xo.html

  • @senthilnathan4641
    @senthilnathan4641 6 ปีที่แล้ว +15

    வேள்பாரில வருகிற
    அந்துவன்
    இரவாதன்
    பெயர்களையெல்லாம் ஆய்விலுருந்துதான் எடுத்தாண்டு இருக்கிறார்
    அபாரமான எழுத்தாற்றல் மிக்க கலைஞன்

  • @bakkiaraj3548
    @bakkiaraj3548 6 ปีที่แล้ว +16

    வேள்பாரி யின் ஆசிரியர் இர்தானா ....அருமை,அருமை

  • @paulrajk7936
    @paulrajk7936 5 ปีที่แล้ว +3

    "கீழடி "என்ற இடத்தின் பெயர்.(கொந்தகை) பள்ளுசந்தை திடல் .இது பள்ளர் மக்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கும் இடம்.கீழடி ஆகழ்வாரச்சி செய்யும் இடம் "சோலை குடும்பன்" என்னும் பள்ளர் தேவேந்திரகுலத்தை சேர்ந்த ,வேளான் குடியைச் சேர்ந்தவர் நிலம்.அங்கு கிடைத்த பொருட்கள் மண்பாண்டங்கள். அந்த மண்பாணைகளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது.இந்த மீன் சின்னம் பாண்டியர் (பள்ளர்கள்)களுக்கு சொந்கதமானது.கீழடியில் முதலில் கிடைத்த பெயர்கள் "மடையர்,மடச்சி" இந்த மடையர் என்பவர் வேளான் மரபினர் .அணைகளில் உள்ள மடையை திறந்துவிடும் தொழிலை செய்பவர்.இவர்கள் ஆண்பால் மடையர் என்றும் பெண்பால் மடச்சி எனறும் குறிப்பிடப்படுகிறார்கள்.இதன் பின்னர் "ஆதன் மற்றும் குவிரன் என்ற பெயர்கள் கிடைத்தன.இதில் முதலில் கிடைத்த பெயர்கள் பெயர்கள் மரைக்கபட்டதன் காரணம் என்ன??ஏன் மறைக்க வேண்டும் இது தான் ஊடக தர்மமா?? தயவு செய்து ஊடகங்கள் உண்மையை எடுத்துரைக்க வேண்டும். தமிழ் இனத்தின் பள்ளர் வரலாற்றை மறைக்கும் ஊடகங்களுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.மேழும் "ஆதிச்சநல்லூர்" நாகரிகம் ஆதிச்ச குடும்பனுக்கு சொந்தமானது அதுவும் ஒரு "பள்ளன் பாண்டியர்"வரலாறுதான் இதை யாரளும் மறைக்கவும் மறுக்கவும் முடியாது. பள்ளன் பாண்டியன் வாரலாறு இல்லாமல் தமிழ் வரலாறு இல்லை. சூழ்ச்சியால் புறக்கணிக்கபட்ட இனம் வரலாற்றால் மீண்டும் எழும் தன் வரலாற்றை தானே எழுதும்........கீழடி பற்றி தெரிந்து கொள்ள கிளிக்செய்கth-cam.com/video/z48kYq9fGro/w-d-xo.html,th-cam.com/video/L7A9vNbPzWI/w-d-xo.html,th-cam.com/video/ediVypmeDtg/w-d-xo.html

  • @nixonvaij
    @nixonvaij 5 ปีที่แล้ว +4

    Our Tamil Civilization is as old as Sumerian Civilization which is 6000 years old approximatly. It has been translated that only three human population lived in the world during that period. The first village name is Ur in Sumerian location the present day Iraq. That means Sumerian spoke Tamil Mudharchanga Tamil.

  • @lakshmidevilakshmidevi9567
    @lakshmidevilakshmidevi9567 3 ปีที่แล้ว +1

    கீழடி அகழாய்வு துவக்க வேண்டும்

  • @subab1601
    @subab1601 5 ปีที่แล้ว +2

    Vazhtthukkal thozhare. Neengal MP aanaal enakku miguntha santhoshamaai irukkum. Ummai pondra arivaaligal engalukku vendum.

  • @ndinakaran311
    @ndinakaran311 2 ปีที่แล้ว

    கீழடியை பற்றிய பேசும் பொழுது ஒவ்வொரு எழுத்தாளர்களிடமிருந்தும் ஒரு செய்தி கிடைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது இன்னும் ஏராளமான செய்திகள் கீழடியில் இருந்து கிடைப்பதற்கு வாய்ப்புகள் நிறைய இருக்கிறது அதை மத்திய அரசு மாநில அரசும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து இதை முழுவதுமாக ஆராய்ந்து பார்த்து விட வேண்டியது அவர்களது கடமை இதில் நானா நீயா போட்டிகள் வேண்டாம் எல்லோரும் சேர்ந்து நமது தமிழின் மாண்பினை காப்பது அவசியம் இன்று இருக்கும் மத்திய அரசு தமிழுக்கு எவ்வளவு மதிப்பும் பெருமையும் அளிக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயமே அதை பயன்படுத்திக் கொண்டு மேலும் கீழடியை தீவிரமாக ஆராய்ந்து இன்னும் பல உண்மைகளை கண்டெடுக்க வேண்டும்

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 5 ปีที่แล้ว

    “யாரும் ஊரே யாவரும் கேளிர் “
    மறந்தோம் தமிழ் இனி மெல்ல சாகும்

  • @javanpannadi
    @javanpannadi 6 ปีที่แล้ว +6

    அருமையான தகவல் .... பகிர்ந்தமைக்கு கோடான கோடி நன்றி....

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 6 ปีที่แล้ว +4

    Aacharyam, Athisayam Keeladi mattumalla ungalidamum... Ungalin vaasagan yenpathil yenakkum perumai. Nantri.

  • @kovi.s.mohanankovi.s.mohan9591
    @kovi.s.mohanankovi.s.mohan9591 3 ปีที่แล้ว

    Mr Su Venkaresan now he is a parliament member of MADURAI is vest parliamentarian from Tamilnadu
    You spoke even before you become a MP about KEEZADI civilization
    Your prophecy become proved our Keezhadi civilization is prior to Hindus Vally civilization

  • @TourPolama
    @TourPolama 6 ปีที่แล้ว +12

    தங்கப் புதையல்....
    இருக்கிறது என்று ஒரு
    சாமியார் சொன்னால்... விடிய விடிய ஜெனெரேட்டர்..லைட் போட்டு தூங்காமல் தோண்டுவான்..!

  • @comiczone318
    @comiczone318 6 ปีที่แล้ว +12

    அருமையான பதிவு...

  • @grandpamy7346
    @grandpamy7346 5 ปีที่แล้ว +1

    தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள், ,,,,

  • @manir1500
    @manir1500 6 ปีที่แล้ว +3

    அருமை.

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 ปีที่แล้ว +1

    வெங்கடேசன் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  • @jamie2012list
    @jamie2012list 5 ปีที่แล้ว +1

    For everyone's understanding iam writing this in English, please leave our state who are all here for globalization or commercial reason, we are a big united nation india, there are more land available for global and commercial purpose, the process of regenerating our Tamil Nadu initiated by our Land itself, the history speaks for itself, please allow its process, we have dubai to make money, its high time now, we lack water a primary source for all mankind, our governence could not provide all with its requirements, since we are loosing our people's money by digital medium to swiss banks, please understand to take our nation to great future.

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 6 ปีที่แล้ว +4

    We should celebrate women in our
    Home in our state and in our country

  • @snowbaxavier8958
    @snowbaxavier8958 4 ปีที่แล้ว

    Valga uyir tamil valarga em thamilinam

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 ปีที่แล้ว +3

    உண்மை பதிவு

  • @YouShriTube
    @YouShriTube 5 ปีที่แล้ว

    Neengal Tamilnaatin sothu..
    You are an asset to Tamilnadu

  • @MyDadMyMom503
    @MyDadMyMom503 5 ปีที่แล้ว +3

    33:05 அது நீங்கள் கூட்டணி வச்சிருக்க தீம்கவுக்கு தெரியவில்லையே

  • @nirmalajesurajan1654
    @nirmalajesurajan1654 4 ปีที่แล้ว

    கேரளா கர்நாடகா ஆந்திரா மற்றும் வேறு பல மாநிலங்களில் நடந்த முக்கியமான அகழாய்வுகளைப்பற்றி நடு நிலையுடன் ஒரு வீடியோ போடுவீர்களா.?

  • @chennaivoice4755
    @chennaivoice4755 5 ปีที่แล้ว

    தமிழ் வாழ் க

  • @RaMu-di4qm
    @RaMu-di4qm 6 ปีที่แล้ว +5

    excellent speech and facts... awesome; keep up this work

  • @cinemavv
    @cinemavv 6 ปีที่แล้ว +3

    நன்றி

  • @subbulaxmimuthuraj6677
    @subbulaxmimuthuraj6677 5 ปีที่แล้ว +3

    தமிழன்

  • @murugesann5211
    @murugesann5211 5 ปีที่แล้ว +1

    கீழடி ஆராய்ச்சி ஓங்குக

  • @deepakdeepak4836
    @deepakdeepak4836 5 ปีที่แล้ว

    அருமையான பேச்சு

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 ปีที่แล้ว

    சிறப்பான ஆய்வு

  • @Gopinathangdsgopi7
    @Gopinathangdsgopi7 6 ปีที่แล้ว +5

    Really thanks a lot 🙏🙏🙏🙏

  • @palayamkaruppannan1525
    @palayamkaruppannan1525 6 ปีที่แล้ว +5

    We should reach the top and then change the rules

  • @dhanu2790
    @dhanu2790 4 ปีที่แล้ว

    Andhuvan meaning solluga sir

  • @கீழடிஆதன்
    @கீழடிஆதன் 5 ปีที่แล้ว +3

    கீழடியில் எந்த ஒரு கடவுள் சிலையும் இல்லை என்பது முக்கியமான விஷயம்...

  • @VeeraaVibes9281
    @VeeraaVibes9281 6 ปีที่แล้ว +2

    Awesome.

  • @sweet-b6p
    @sweet-b6p 6 ปีที่แล้ว +2

    GREAT BOY GREA EDUCATER

  • @saibaba530
    @saibaba530 6 ปีที่แล้ว +1

    Nal Arasan Vel Paariyin kadhaiyai ezhuthiya aasriyarukku...Su Venkatesankku evalvu vaazhthinaalum Pathathu...

  • @IndraMaha84
    @IndraMaha84 6 ปีที่แล้ว +4

    think Tamil nadu need to wake-up....Tamilan, joint yr hand we need claimed history for call for movement...NGO pls help to found search back our history....world wide tamilan & tamilachi we help for the fund....we ready to help...

  • @MsPridi
    @MsPridi 6 ปีที่แล้ว +3

    Entha padipagam

  • @1970sugan
    @1970sugan 5 ปีที่แล้ว +1

    why can't the name kodai refer to andal?

  • @ptapta4502
    @ptapta4502 5 ปีที่แล้ว

    chevanakkam

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 5 ปีที่แล้ว

    Why you people not allowed to speak Vanthiya Dhevan a historical writter.

  • @chandrasekar7051
    @chandrasekar7051 6 ปีที่แล้ว +3

    Thmil Vazhga

  • @sivaji19870608
    @sivaji19870608 5 ปีที่แล้ว +1

    Tharuthala India varalaru epdi varum?
    Tamilar varalaru ithu unnoda moonchayila kaari thuppanum

  • @nagalingam8059
    @nagalingam8059 5 ปีที่แล้ว

    துதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுதுடதுதககககககககககரரரரரர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்துதுதுதுதுதுதுது

  • @k.pasupathiveeraselventhir7747
    @k.pasupathiveeraselventhir7747 5 ปีที่แล้ว

    Pandiya mannar Pallar vamsam by Selva Pallar kiladi varalaru Pallar varalaru sir unmaiya therivikka vendum sir by Selva Pallar

  • @mohanrajponniah7883
    @mohanrajponniah7883 5 ปีที่แล้ว +4

    கண்டிப்பாக இவர் எம்பியாக வேண்டும்.

    • @ramasamyponnaiah1530
      @ramasamyponnaiah1530 5 ปีที่แล้ว

      MP aaga vanthaalum suyamaaga seyal pada vidamaattaarkal.

  • @Ilangokabilan
    @Ilangokabilan 5 ปีที่แล้ว

    Pandyas- the kings of Keezhadi: new video on the Pandyan empire here: th-cam.com/video/ZU4OHtS8ejk/w-d-xo.html

  • @johnebee5177
    @johnebee5177 6 ปีที่แล้ว

    Sir please do video which is 5 to 10 min time and explain as much as u can .. I saw this 40min video but other who don have interest on this moves aways cing 40min duration. .. My humble request

  • @ranjithkumarlk9835
    @ranjithkumarlk9835 5 ปีที่แล้ว

    பள்ளர் நாதரிகத்துக்கு கீழடி வரலாற்றுச் சான்று

  • @தமிழ்-வ5வ
    @தமிழ்-வ5வ 6 ปีที่แล้ว +1

    yea pa enga la archaeology departmentlam ellaya? eppa pathalum vada naatu karan kaal layea va vilanum?

  • @shankarvk922
    @shankarvk922 6 ปีที่แล้ว +1

    Great. But 12 month calendar was done much earlier than Greek times

  • @palaniswamyr1012
    @palaniswamyr1012 6 ปีที่แล้ว +1

    by

  • @nadasonjr6547
    @nadasonjr6547 5 ปีที่แล้ว +1

    சொந்த நாடு இல்லாத மொழி .

  • @rammohan4056
    @rammohan4056 5 ปีที่แล้ว

    Male : Kalthondri manthondri
    Kadalthondrum munnalae
    Undana kaadhal athisayam

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 5 ปีที่แล้ว +1

    He is qualification only 10th std. He is mother language Telungu. He is promoted by CpI M party. He wrote Kaval Kottam book. In which He praise Telungu Naickers and defame the Piramalai kallars as Thiruders.His writings mostly biased and in support to telungers. So I request all Real Tamil people not belive his history.He is Telungan team and working against Tamil welfare.

    • @ASBTNPSC
      @ASBTNPSC 5 ปีที่แล้ว

      தமிழர் என்று சொல்லிக்கொள்பவர்களை விட கீழடி நாகரிகத்தை உலகறியச் செய்ததில் இவர் பங்கு அளப்பரியது. வேள்பாரியை வாசித்து விட்டு வாருங்கள்....

  • @dhanushfj6496
    @dhanushfj6496 6 ปีที่แล้ว +7

    Inni naam anaivarum tamilargal.indiyar alla

    • @bharathikthevar1891
      @bharathikthevar1891 6 ปีที่แล้ว

      Dai appadi patha yarrum Tamilargal illai. Adhuku munn yar neee? We only have 3 pirivinai

  • @rammohan4056
    @rammohan4056 5 ปีที่แล้ว

    if Tamil nadu is oldest in INDIA , why Tamil nadu is NOT Capital of India. Why?!!!? Let next time instead of Delhi, Tamil Nadu be the capital of india.

  • @poorasamyanna4697
    @poorasamyanna4697 5 ปีที่แล้ว

    வரவேற்கத்தக்கது

  • @anandv1391
    @anandv1391 5 ปีที่แล้ว

    Brahmi yezhuthu Tamil ila vera mozhiyaa?

  • @devaslr7642
    @devaslr7642 5 ปีที่แล้ว +1

    பேருந்து பேங்க் விமான நிலையம். இங்கே இந்தி அதை தடுக்க குரல் கொடுக்காமல் நீ கீழடி பற்றி பேசி அரசியல் செய் மூதவி

  • @paulrajk7936
    @paulrajk7936 5 ปีที่แล้ว

    "கீழடி "என்ற இடத்தின் பெயர்.(கொந்தகை) பள்ளுசந்தை திடல் .இது பள்ளர் மக்கள் வாழ்ந்த வாழ்ந்து கொண்டு இருக்கும் இடம்.கீழடி ஆகழ்வாரச்சி செய்யும் இடம் "சோலை குடும்பன்" என்னும் பள்ளர் தேவேந்திரகுலத்தை சேர்ந்த ,வேளான் குடியைச் சேர்ந்தவர் நிலம்.அங்கு கிடைத்த பொருட்கள் மண்பாண்டங்கள். அந்த மண்பாணைகளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டு உள்ளது.இந்த மீன் சின்னம் பாண்டியர் (பள்ளர்கள்)களுக்கு சொந்கதமானது.கீழடியில் முதலில் கிடைத்த பெயர்கள் "மடையர்,மடச்சி" இந்த மடையர் என்பவர் வேளான் மரபினர் .அணைகளில் உள்ள மடையை திறந்துவிடும் தொழிலை செய்பவர்.இவர்கள் ஆண்பால் மடையர் என்றும் பெண்பால் மடச்சி எனறும் குறிப்பிடப்படுகிறார்கள்.இதன் பின்னர் "ஆதன் மற்றும் குவிரன் என்ற பெயர்கள் கிடைத்தன.இதில் முதலில் கிடைத்த பெயர்கள் பெயர்கள் மரைக்கபட்டதன் காரணம் என்ன??ஏன் மறைக்க வேண்டும் இது தான் ஊடக தர்மமா?? தயவு செய்து ஊடகங்கள் உண்மையை எடுத்துரைக்க வேண்டும். தமிழ் இனத்தின் பள்ளர் வரலாற்றை மறைக்கும் ஊடகங்களுக்கு என் கண்டனத்தை பதிவு செய்கிறேன்.மேழும் "ஆதிச்சநல்லூர்" நாகரிகம் ஆதிச்ச குடும்பனுக்கு சொந்தமானது அதுவும் ஒரு "பள்ளன் பாண்டியர்"வரலாறுதான் இதை யாரளும் மறைக்கவும் மறுக்கவும் முடியாது. பள்ளன் பாண்டியன் வாரலாறு இல்லாமல் தமிழ் வரலாறு இல்லை. சூழ்ச்சியால் புறக்கணிக்கபட்ட இனம் வரலாற்றால் மீண்டும் எழும் தன் வரலாற்றை தானே எழுதும்........கீழடி பற்றி தெரிந்து கொள்ள கிளிக்செய்கth-cam.com/video/z48kYq9fGro/w-d-xo.html,th-cam.com/video/L7A9vNbPzWI/w-d-xo.html,th-cam.com/video/ediVypmeDtg/w-d-xo.html

  • @nagalingam8059
    @nagalingam8059 5 ปีที่แล้ว

    ஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹிஹி