Singalathu Chinnakuyile - Tamil Song | Punnagai Mannan | Revathi | Kamal Haasan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024

ความคิดเห็น • 40

  • @yesexactly.thesepersonisun2231
    @yesexactly.thesepersonisun2231 ปีที่แล้ว +7

    The unforgettable song in my life .1986

  • @vishnuvarthan5551
    @vishnuvarthan5551 ปีที่แล้ว +5

    மிகவும் பிடித்த பாடல்.....

  • @ranjaniv7871
    @ranjaniv7871 ปีที่แล้ว +8

    Very nice Song 👌👌👌👌👌

  • @engaareaullavaratha1181
    @engaareaullavaratha1181 2 หลายเดือนก่อน +11

    கமல் இல்லாட்டி நெறைய பேருக்கு பொண்டாட்டிய கொஞ்சவே தெரிஞ்சிருக்காது

    • @avisuriya7713
      @avisuriya7713 2 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sivasubramanianganesan2895
    @sivasubramanianganesan2895 4 หลายเดือนก่อน +4

    I am seeing this song 24 April super

  • @ramyaramya1881
    @ramyaramya1881 ปีที่แล้ว +7

    ஆணழகன் கமல்ஹாசன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vimalkumarv7351
    @vimalkumarv7351 ปีที่แล้ว +5

    Love so much of this song 💕💕💕💕💕💕

  • @jayalakshmi3010
    @jayalakshmi3010 ปีที่แล้ว +5

    Super song🎵 ❤❤❤💐💐🌷🌷

  • @vadivuvadivub968
    @vadivuvadivub968 ปีที่แล้ว +4

    All time favourite song

  • @brightjose209
    @brightjose209 4 ปีที่แล้ว +17

    அன்பே நீயின்றி அலைகள் ஆடாது
    கண்கள் சாய்ந்தாலும் இமைகள் மூடாது
    பூவே நீயின்றி பொழுதும் போகாது
    காதல் இல்லாமல் கவிதை வாராது

  • @vijayalakshmis2592
    @vijayalakshmis2592 ปีที่แล้ว +5

    Supersong

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 ปีที่แล้ว +5

    சிங்களத்து சின்ன குயிலே

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 2 ปีที่แล้ว +7

    சிங்களத்து சின்ன குயிலை பாலு பாட .. அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியின் அருகில் சின்னக்குயிலின் கன்னத்தை கிள்ளும் கமலஹாசன்.. கல்லுளிமங்கா கன்னத்தை கிள்ளாதே வலிக்குது என்று கமலை சித்ரா குரலில் திட்டும் கன்னி இளம் மான் ரேவதி ..
    குயிலுக்கு இசை தந்த இளையராஜாவின் இனிக்கும் இனிமையான இசையோசை.. சிங்கள சிங்காவிற்கு வரிகள் தந்த கவிஞர் வைரமுத்து....

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +1

      சூப்பர் சார் 💐

  • @shanmugavel5591
    @shanmugavel5591 ปีที่แล้ว +2

    Sweet song sweet music

  • @vincentjohnson2088
    @vincentjohnson2088 ปีที่แล้ว +2

    Eanta eshta ganam ❤❤

  • @rajeshwarid7783
    @rajeshwarid7783 ปีที่แล้ว +1

    Super pair

  • @user-ty7mh5dh6m
    @user-ty7mh5dh6m 4 หลายเดือนก่อน +3

    May 6th 2024 ❤

  • @hemalatha-nr4pk
    @hemalatha-nr4pk 11 หลายเดือนก่อน +1

    #Music#song❤❤✅👍💐

  • @BharathVendhan
    @BharathVendhan 2 หลายเดือนก่อน

    Super song

  • @mahendranm197
    @mahendranm197 หลายเดือนก่อน +1

    My.. Mahendren.. That. S.. You. God. Is. Greadlys.... Songs. So go. Is. Very. Veryyyyyy. Wowwwww..nice.. Love.. Feelings. You... Songs. S.. Very. God... My.. Anbheshivameishanne/..my. omshakthiomAmma. Mel. Nan. Ummai. Pulokathyle.. Songs. Very.. Loves. Feelings. You. Songs. Very. Beautifull. S. 👌👌👌👌👌👌

  • @mnisha7865
    @mnisha7865 11 หลายเดือนก่อน +5

    Superb beautiful song and voice and 🎶 4.10.2023

  • @SenthilKumar-vf4jw
    @SenthilKumar-vf4jw 4 ปีที่แล้ว +4

    Very nice

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว +15

    ஏன் பாடல் எழுதிய கவிஞர் பெயரை பதிவு செய்வதில்லை,அதனால் நான் சப்ஸ்கிரைப் செய்வில்லை..இனிமேல் எல்லா கவிஞர் பெயரையும் பதிவு செய்ய வேண்டும்.

    • @greenfocus7552
      @greenfocus7552 7 หลายเดือนก่อน +2

      ஆமாம் கவிஞரின் வார்த்தைகள் இசை அமைப்பாளரின் சிந்தனையை பாதிக்கின்றன . அவரின் பங்களிப்பு ரொம்ப அதிகம் தான். ஆனால் ஏனோ யாரும் கவிஞரின் பங்களிப்பை பேசுவதே இல்லை.

  • @LovetoLoveAJITH
    @LovetoLoveAJITH ปีที่แล้ว +2

    2022 December 15 udaiyarpalaiyam 7.37 am

  • @irshadahamed62
    @irshadahamed62 ปีที่แล้ว +1

    Complete male actor kamalhaasan Sir.

  • @muthukumaran9047
    @muthukumaran9047 ปีที่แล้ว

    ❤muthu

  • @aldodryfish6778
    @aldodryfish6778 3 หลายเดือนก่อน +3

    பாடகி : கே.எஸ். சித்ரா
    பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
    இசையமைப்பாளர் : இளையராஜா
    ஆண் : ஜிங்கள ஜிங்கள
    ஜிங்கள ஜிங்கள ஜிங்கள
    ஜிங்கள ஜிங்கள ஜிங்கள
    பெண் : ஜிங்கள ஜிங்கா
    ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
    கன்னம் வலிக்கும் கிள்ளாதே
    கல்லுளி மங்கா
    ஆண் : ஹோ
    ஆண் : சிங்களத்து சின்னக்
    குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை
    சொல்லு மயிலே
    ஆண் : சிங்களத்து சின்னக்
    குயிலே எனக்கு ஒரு மந்திரத்தை
    சொல்லு மயிலே
    ஆண் : ஜிங்கள ஜிங்கா
    ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
    ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா
    ஜிங்கள ஜிங்கா
    ஆண் : ஹோ
    ஆண் : அன்பே நீ இன்றி
    அலைகள் ஆடாது கண்கள்
    சாய்ந்தாலும் இமைகள் மூடாது
    பூவே நீ இன்றி பொழுதும் போகாது
    காதல் இல்லாமல் கவிதை வாழாது
    பெண் : ஆதரிக்க நல்ல
    இளைஞன் மனம் விட்டு
    காதலிக்க நல்ல கவிஞன்
    ஆண் : காதலிக்க வந்த
    கலைஞன் இவன் என்றும்
    தாவணிக்கு நல்ல தலைவன்
    பெண் : தடை ஏது தலைவா
    இடை மேலே உடை நீயே
    பூ மஞ்சம் நீ போட வா
    பெண் : எனக்கென்ன சிங்களத்து
    சின்னக் குயில் நான் உனக்கொரு
    மந்திரத்த சொல்லும் மயில் நான்
    சிங்களத்து சின்னக் குயில் நான்
    உனக்கொரு மந்திரத்த சொல்லும்
    மயில் நான்
    ஆண் : ஜிங்கள ஜிங்கா
    ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
    ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா
    ஜிங்கள ஜிங்கா
    ஆண் : ஹோ
    பெண் : நிலவே நான் தானா
    நிஜமா வீண் கேலி உந்தன்
    மடி தானே நிலவின் நாற்காலி
    ஒரு நாள் அமர்ந்தாலும் உலகில்
    நான் ராணி காமன் பூச்சூடும்
    கலையில் நீ ஞானி
    ஆண் : ஆத்திரத்தில் தொட்டு
    வைக்கிறேன் இருக்கட்டும்
    ராத்திரிக்கு விட்டு வைக்கிறேன்
    பெண் : விட்டு விடு
    தத்தளிக்கிறேன் என்னை
    விட்டு எட்டி நில்லு
    எச்சரிக்கிறேன்
    ஆண் : பிடிவாதம் தகுமா
    கொடி ஒன்று கனி ரெண்டு
    வாங்காமல் தாங்காதம்மா
    ஆண் : சிங்களத்து சின்னக்
    குயிலே எனக்கு ஒரு மந்திரத்த
    சொல்லு மயிலே சிங்களத்து
    சின்னக் குயிலே எனக்கு ஒரு
    மந்திரத்த சொல்லு மயிலே
    பெண் : ஜிங்கள ஜிங்கா
    ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
    கன்னம் வலிக்கும் கிள்ளாதே
    கல்லுளி மங்கா
    ஆண் : ஹோ
    ஆண் : ஜிங்கள ஜிங்கா
    ஜீபூம்பா ஜிங்கள ஜிங்கா
    ஜிங்கள ஜிங்கா ஜீபூம்பா
    ஜிங்கள ஜிங்கா
    ஆண் : ஹோ

  • @PlaniPalani-t2v
    @PlaniPalani-t2v 8 หลายเดือนก่อน

    ❤❤

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam 6 หลายเดือนก่อน

    💃🎶💕💕💕💕💕🎶🕺🏽

  • @somapssr
    @somapssr 6 หลายเดือนก่อน +1

    Locations: Athirappilly Waterfalls , Munnar

  • @MrThresher7
    @MrThresher7 ปีที่แล้ว

    Ippadi oru homely Sri Vidya va kazhattivuttaan paaru ava saabham dhaan!!!

  • @arumugamarumugam4535
    @arumugamarumugam4535 6 หลายเดือนก่อน

    That's true Anna why not written for the lyrics name please

    • @mohan1771
      @mohan1771 4 หลายเดือนก่อน

      Vairamuthu

  • @LakshmiDevi-nz2dk
    @LakshmiDevi-nz2dk 4 หลายเดือนก่อน

    Pls arrest nadaraj

  • @janyjayaraj6572
    @janyjayaraj6572 ปีที่แล้ว +1

    Kamal sir❤

  • @socratesindian
    @socratesindian ปีที่แล้ว

    😅😅😅