Marugo Marugo HD Song | S. P. Balasubrahmanyam, K. S. Chithra | Kamal Super Hit Songs | Vettri Vizha

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.ย. 2024
  • #mastermusiccollectionsongs #kamalsongs #spbevergreensongs
    Movie: Vetri Vizha
    song: Marugo Marugo
    Sung By: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
    Music: Ilaiyaraaja
    Lyrics: Vaali
    Starring : Sasikala kamal Hasan
    Release Date: 28 October 1989
    _____________________

ความคิดเห็น • 790

  • @neuman399
    @neuman399 2 ปีที่แล้ว +491

    1989 தீபாவளி வெளியானது வெற்றி விழா. இந்த பாடலுக்கு ஆட்டம் பாட்டம் விசில் பறந்தது தியேட்டரில். 90களில் எல்லா திருமண வீடுகளிலும் ஒலித்த பாடல் இது.

    • @dharansasi5182
      @dharansasi5182 2 ปีที่แล้ว +13

      Trend setter.
      Benchmark. Asagayasooran one and only kamalhassan iyya avargal mattume

    • @ashifashif6172
      @ashifashif6172 2 ปีที่แล้ว +2

      Entha uru pro

    • @jananiartcrafts6247
      @jananiartcrafts6247 2 ปีที่แล้ว +9

      இந்த படம் ரிலிஸ் ஆகும் போது நான் 9 ஆங் கி லாஸ் படிச்சிட்டு இருந்தேன். ஸ்கூல் கட் அடிச்சிட்டு போனது நல்லா ஞாபகம் வருது. இசைஞானியின் இசை அற்புதமான.

    • @thangamaniarjun9355
      @thangamaniarjun9355 2 ปีที่แล้ว +1

      True...

    • @peterjohn5016
      @peterjohn5016 2 ปีที่แล้ว +6

      89.first.day.first.show.pathene

  • @syedalifathima1422
    @syedalifathima1422 3 ปีที่แล้ว +137

    1999 குற்றலாம் டூர் போகும் போது வேனில் ஆட்டம் பாட்டம் போட்ட பாடல் மலரும் நினைவுகள் லாயம் அம்ஜத்

    • @mohamedfayaz1556
      @mohamedfayaz1556 2 ปีที่แล้ว

      Assalamu alaikum

    • @nafeshnafil5211
      @nafeshnafil5211 2 ปีที่แล้ว

      Kovai kuttrala ma

    • @gunakamal6725
      @gunakamal6725 4 หลายเดือนก่อน

      Enga amma enga kitta sollierunkanga.college students entha pattuku dance adunanganu.kuttralamm

    • @ptj1ptj172
      @ptj1ptj172 3 หลายเดือนก่อน +1

      Muslim ponnungala dance aada allow pannuvaangala? Purdah la dance aaduradu kastam ache😂

    • @amjathkhan1941
      @amjathkhan1941 หลายเดือนก่อน

      😅😅😅

  • @shanthakumarr7987
    @shanthakumarr7987 2 ปีที่แล้ว +13

    யாராவது ஒருவர் இந்த பாடலை சிறப்பாக பாடிய ஐயா எஸ். பி. பியை வர்ணித்துள்ளீர்களா

    • @ShankarIyer-yx3zc
      @ShankarIyer-yx3zc 10 วันที่ผ่านมา

      S. P. B.. ILLAAMAL ILLAYARAJA ILLAI
      RAAJA ILLAAMAL S. P. B. ILLAI
      ATHIL ELLAAM ADANGIYULLATHU

  • @user-eb2xg2wo2i
    @user-eb2xg2wo2i 3 ปีที่แล้ว +47

    பெண் :
    மாருகோ மாருகோ மாருகயீ
    ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
    மாருகோ மாருகோ மாருகயீ
    ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
    பெண் :
    காசுகோ காசுகோ
    பூசுகோ பூசுகோ
    மாலையில் ஆடிகோ மந்திரம் பாடிக்கோ
    பெண் :
    மாருகோ மாருகோ மாருகயீ
    ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
    மாருகோ மாருகோ மாருகயீ
    ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
    ஆண் :
    கண்மணி பொன்மணி
    கொஞ்சு நீ கெஞ்சு நீ
    மாலையில் ஆடு நீ மந்திரம் பாடு நீ
    குழு :
    மாருகோ மாருகோ மாருகயீ
    ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
    மாருகோ மாருகோ மாருகயீ
    ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
    ******************************************
    ஆண் :
    சம்பா சம்பா
    அடி ரம்பா ரம்பா
    இது சோம்பேறி பூஞ்சிரிப்பா
    பெண் : கொம்பா கொம்பா
    இது வம்பா வம்பா நீ
    கொம்பேறி மூக்கனப்பா
    ஹோய் ஹோய்
    ஆண் : ஏய் சும்மா சும்மா
    பொய் சொல்லாதம்மா
    உன் சிங்காரம் ஏங்குதம்மா
    பெண் : ஏ கும்மா கும்மா
    அடி யம்மா யம்மா உன்
    கும்மாளம் தாங்கிடுமா
    ஆண் : ஆசையாக பேசினால்
    போதாதம்மோய் தாகத்தோடு
    மோகம் என்றும் போகாதம்மா
    பெண் : ஆத்திரம் காட்டினால்
    ஆகாதய்யா அச்சத்தோடு
    நாணம் என்றும் போகாதய்யா
    ஆண் : ஏத்துக்கடி என்ன
    சேர்த்துக்கடி வாலிபம்
    ஆடுது வெப்பமோ ஏறுது
    குழு :
    மாருகோ மாருகோ மாருகயீ
    ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
    மாருகோ மாருகோ மாருகயீ
    ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
    குழு குழு
    ஆண் :
    கண்மணி பொன்மணி
    கொஞ்சு நீ கெஞ்சு நீ
    பெண் :
    மாலையில் ஆடு நீ
    மந்திரம் பாடு நீ
    குழு :
    மாருகோ மாருகோ மாருகயீ
    ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
    ******************************************
    குழு :
    குலுலு குலுலு குலுலு குலுலு
    குளுகுளுகுளுகுளுகுளுகுளு
    தனனா தனனா தனனா தனனா
    தனனா தனனா தனனா தனனா
    தனனா தனனா தனனா தனனா
    தனனா தனனா தனனா தனனா
    ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
    பெண் :
    நான் சின்னப்
    பொண்ணு செவ்வாழை
    கண்ணு நீ கல்யாண
    வேலி கட்டு
    ஆண் :
    என் செந்தாமரை
    கைசேரும் வரை நான்
    நின்றேனே தூக்கம் கெட்டு
    பெண் :
    உன் ஆசை என்ன
    உன் தேவை என்ன
    நீ லேசாக காத கடி
    ஆண் : என் எண்ணங்களை
    நான் சொல்லாமலே
    நீ இந்நேரம் கண்டு பிடி
    பெண் : கேக்குது கேக்குது
    ஏதோ ஒன்னு பார்த்து
    பார்த்து ஏங்குது லவ்வு
    பண்ணு
    ஆண் : அட தாக்குது
    தாக்குது ஊதக்காத்து
    தள்ளி தள்ளி நிக்குற
    ஆளை பார்த்து
    பெண் : காலம் வரும்
    நல்ல நேரம் வரும்
    அள்ளி நீ சேர்த்துக்கோ
    ஆசைய தீர்த்துக்கோ
    குழு :
    மாருகோ மாருகோ மாருகயீ
    ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
    ஆண் : ஜிக்கு ஜக்கான்
    குழு :
    மாருகோ மாருகோ மாருகயீ
    ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
    பெண் : ஜிக்கு ஜக்கான்
    ஆண் :
    கண்மணி
    பொன்மணி
    கொஞ்சு நீ கெஞ்சு நீ
    ஆண் & பெண் :
    மாலையில் ஆடு நீ
    மந்திரம் பாடு நீ
    குழு :
    மாருகோ மாருகோ மாருகயீ
    ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
    ஹோய் ஹோய்
    மாருகோ மாருகோ மாருகயீ
    ஜோருகோ ஜோருகோ ஜோருகயீ
    ஹோய் ஹோய்
    ஹோய் ஹோய்
    ஹோய் ஹோய்
    ஹோய் ஹோய்
    ஹோய்

    • @suresafety
      @suresafety 3 ปีที่แล้ว

      அது ஜிங்கு ஜக்கா!
      ஆனா, அதுக்கு அர்த்தம் கிடையாது!

  • @thirunavukkarasunatarajan2351
    @thirunavukkarasunatarajan2351 2 ปีที่แล้ว +67

    இசை கடவுளே இன்னும் 2000 வருடங்கள் ஆனாலும் இது புது பாடல் தான்

  • @umapathywin
    @umapathywin 2 ปีที่แล้ว +49

    இந்த படத்தின் ticket கலர் pink அன்று நல்ல மழை முதல்நாள் show பார்த்தே ஆகவேண்டும் 🌸 ஆனால் ticket இல்லை . தியாட்டரில் கட்டி இருந்த தோரணம் pink கலர் காகிதம் மழையில் கசங்கிய படி காகிதத்தை காண்பித்து படம் பார்த்தது ஞாபகம் வருகிறது 🌸

  • @RAJAVELM-md2hn
    @RAJAVELM-md2hn 3 ปีที่แล้ว +241

    இளையராஜா இசை சிறப்பு 👌👌👌
    கமல்ஹாசன் நடனம் மிக சிறப்பு😘😘😘😘
    எஸ்.பி.பி & சித்ரா இனிமை ❤❤❤

    • @devaa116
      @devaa116 3 ปีที่แล้ว +4

      Ilayaraja sir❤️❤️❤️❤️👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️👍👍 God 🙏🙏🙏

    • @RAJAVELM-md2hn
      @RAJAVELM-md2hn 3 ปีที่แล้ว

      @@devaa116
      True 👌

    • @indhumathia6318
      @indhumathia6318 2 ปีที่แล้ว

      Nice songga by indhu 👍

    • @-jb5dl
      @-jb5dl 2 ปีที่แล้ว +2

      Raja sir -1000% Kamal sir - 1000% both

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 2 ปีที่แล้ว +1

      நானும் கமல் ரசிகன்

  • @sureshleoh
    @sureshleoh 3 ปีที่แล้ว +685

    இந்த பாட்டு டான்ஸ் ரொம்ப சூப்பரா இருக்கு 2021ல் யாரெல்லாம் கேட்கிறீர்கள்

  • @thuglifecommanter4619
    @thuglifecommanter4619 2 ปีที่แล้ว +111

    90 களில் எங்கள் ஊர் பொங்கல் விழாவில் கமல் ரசிகர் மன்றத்தின் சார்பில் இந்த பாடல் ஒலிக்கப்படும்...

  • @Raju-ne1zz
    @Raju-ne1zz 2 ปีที่แล้ว +168

    தினமும் மூன்று அல்லது நான்கு முறை இந்த பாடலை கேட்பேன். இசை🎤🎼🎹🎶 குரல், அருமையான நடனம்💃 super👌

  • @thamizhvanan3209
    @thamizhvanan3209 3 ปีที่แล้ว +608

    ஒரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம் இன்னைக்கு வரைக்கும் அவர் தான் ராஜா

    • @ganeshkumaranandan9043
      @ganeshkumaranandan9043 3 ปีที่แล้ว +25

      யோவ் லட்சதில ஒர் வார்த்த may be n TO THE POWER OF n

    • @alagumoorthi8058
      @alagumoorthi8058 3 ปีที่แล้ว +8

      💯

    • @brajaa20
      @brajaa20 2 ปีที่แล้ว +7

      Your words like Thirukkural

    • @Discover_Peace
      @Discover_Peace 2 ปีที่แล้ว +11

      Avarai pathu copy adichi matra rajakkal aandangalam.

    • @sapereaudekpkishor4600
      @sapereaudekpkishor4600 2 ปีที่แล้ว

      th-cam.com/video/mwSHogeyz2w/w-d-xo.html

  • @poovaynadisan1593
    @poovaynadisan1593 2 ปีที่แล้ว +81

    இந்த படலை கேட்கும் போதெல்லாம் மனசும் சேர்ந்து துள்ளும்.

  • @user-pc5zi9mp8g
    @user-pc5zi9mp8g 2 ปีที่แล้ว +114

    குரல் வளத்தால் எங்கள் மனதை மயக்கும் இசை அருமை இப்படி நடிகனாக கமல்ஹாசன் அவர்களை திரையில் காண வேண்டும்

  • @srinimitra3236
    @srinimitra3236 11 หลายเดือนก่อน +7

    எனக்கு 10 வயது! எங்க திருவாருர் சோழா தியேட்டரில் என் அப்பாவோடு பார்த்தேன்! எனக்கு அப்பவே இந்த படத்தில் உள்ள அனைத்து பாடாலும் பிடிக்கும்!! இப்போவும் பிடிக்கும் அது தான் இசை கடவுள், என் இதய தெய்வம் SPB ஐயா!!!

    • @kamar1zaman544
      @kamar1zaman544 8 หลายเดือนก่อน

      ஆமாம் நானும் சோழா தியேட்டரில் பார்த்தேன் தைலம்மை தியேட்டர் ராஜநடை

  • @prabhurajagopal1871
    @prabhurajagopal1871 3 ปีที่แล้ว +29

    உண்ஆசைஎன்ன உண் தேவை என்ன நீ லேசாக காதகடி எண்என்னகளை நான் சொல்லாமலே நீ இன்னேரம் கண்டுபிடி இந்த வரிகள் மிகவும் அருமை

  • @SENTHILKUMAR-cp4el
    @SENTHILKUMAR-cp4el 2 ปีที่แล้ว +83

    இப்படத்தில் இடம்பெற்ற டான்சிற்காகவே கடலூர் பாடலி தியேட்டரில் 12 முறை படம் பார்த்தேன்.1989 November

    • @dharansasi5182
      @dharansasi5182 2 ปีที่แล้ว +1

      1000 murai paarthalum salikkadha padal. Arumayana nadanam

    • @mnkarthikn007
      @mnkarthikn007 2 ปีที่แล้ว +1

      Cuddalore Padali 🥰🥰

    • @gunakamal6725
      @gunakamal6725 4 หลายเดือนก่อน

      Engal andavar

  • @HameedHameed-vl8cl
    @HameedHameed-vl8cl 2 ปีที่แล้ว +80

    வாழ்க்கையில் அனுபவித்த துன்பங்கள் மீண்டும் நினைவில் வராத அளவுக்கு நொடியில் மறந்து விட்ட அனுபவம் தரும் பாடல்

  • @BeautifulBrain8262
    @BeautifulBrain8262 3 ปีที่แล้ว +64

    2018 ல் கோவா சென்ற போது நான் ஆர்வத்துடன் சென்று பார்த்த இடங்களில் இந்த சர்ச்சும் ஒன்று. அதே பழமையுடன் அழகாக பராமரித்து வருகிறார்கள். அந்த படிக்கட்டுக்கலே வித்தியாசமாக வடிவமைத்து இருப்பார்கள். அற்புதமான கட்டிட கலை!

    • @vishnuvasanchannel511
      @vishnuvasanchannel511 2 ปีที่แล้ว

      Pppppph

    • @usharani4724
      @usharani4724 2 ปีที่แล้ว

      Area name bro

    • @PRABNAGA
      @PRABNAGA 2 ปีที่แล้ว

      Church name and location pls

    • @johnpaul8090
      @johnpaul8090 2 ปีที่แล้ว

      @@usharani4724 white charch place pajem South Goa

    • @johnpaul8090
      @johnpaul8090 2 ปีที่แล้ว

      @@usharani4724 white church place panjem South Goa

  • @peteramutha8921
    @peteramutha8921 3 ปีที่แล้ว +99

    அபூர்வ சகோதரர்கள் வெற்றி விழா இந்தஇரு படங்களும் 1990
    ம். வருடம் ரிலீஸ் ஆன படங்கள்

    • @dr.prakashkumar150
      @dr.prakashkumar150 3 ปีที่แล้ว +10

      Apoorva sagotharargal. 1989

    • @SATHEESHKUMAR-sk4zt
      @SATHEESHKUMAR-sk4zt 3 ปีที่แล้ว +10

      1989 தலைவரின் மாப்பிள்ளை
      வெற்றி விழா இரண்டும் தீபாவளி பரிசு
      திண்டுக்கல் S.ரஜினி சதீஷ்

    • @santhanankrishnan9235
      @santhanankrishnan9235 3 ปีที่แล้ว +6

      @@SATHEESHKUMAR-sk4zt Andavar vetrivizha mappillai release

    • @santhanankrishnan9235
      @santhanankrishnan9235 3 ปีที่แล้ว +3

      Apporvasagodargal Vetrivizha released 1989🙏🙏🙏🙏🙏

    • @wilsonrozario6319
      @wilsonrozario6319 3 ปีที่แล้ว +1

      Wrong bro.. 1989.. pls check

  • @raa245
    @raa245 3 ปีที่แล้ว +122

    இசையின் அரசன்.....இளையராஜா சார்......

  • @kavithashanmugam9493
    @kavithashanmugam9493 10 หลายเดือนก่อน +11

    இன்று கேட்டாலும்... இன்றைய பாடல்களுக்கு நிகரான.. பாடல்.. 🤩

    • @தமிழ்தமிழினி
      @தமிழ்தமிழினி 8 หลายเดือนก่อน

      வெற்றி விழாவின் வெற்றிக்கு பெரிதும் உறுதுணையாக இருந்து. சிவாஜி ப்ரோடிக்சன்.

  • @murugavel5678
    @murugavel5678 5 หลายเดือนก่อน +106

    2024 இல் எவர் உள்ளீர்கள் கேட்பவர்❤❤❤

    • @febinadivinemukg4626
      @febinadivinemukg4626 4 หลายเดือนก่อน +3

      Me too

    • @hemalathasanthanam4525
      @hemalathasanthanam4525 4 หลายเดือนก่อน +5

      Even after 50 years we will hear this song👍

    • @BTSWorld134
      @BTSWorld134 3 หลายเดือนก่อน +2

      Naanum💜💜💜💜💜

    • @girivijay8365
      @girivijay8365 2 หลายเดือนก่อน +2

      30.6.2024❤😂

    • @ShankarIyer-yx3zc
      @ShankarIyer-yx3zc 10 วันที่ผ่านมา

      Entha paattai kettu rasikkatha aal
      Illai
      2024 illai. Ini 3024 ilum kettu rasikka mudiyum

  • @rajeevr7770
    @rajeevr7770 3 ปีที่แล้ว +90

    90s ல எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு பாடல் சவுண்ட் ஸ்பீக்கர் ல கேட்க மிகவும் அருமையா இருக்கும்

  • @sridevis9087
    @sridevis9087 3 ปีที่แล้ว +183

    சின்ன வயது ஞாபகம்
    எல்லாக் கல்யாண வீட்டிலும் இந்த பாட்டுக்கு தான் Dance ஆடுவாங்க

    • @rajmohan6339
      @rajmohan6339 3 ปีที่แล้ว +7

      இளையராஜாவின் தூண்டுதலில் ஆட்டம் போட தோன்றும்

    • @dillibabur8211
      @dillibabur8211 3 ปีที่แล้ว

      @@rajmohan6339
      .... .

    • @nithyamohan1241
      @nithyamohan1241 3 ปีที่แล้ว +3

      I am dancing this song mutupatai la marriage function

    • @rajmohan6339
      @rajmohan6339 3 ปีที่แล้ว

      @@nithyamohan1241 தமிழில் பதிவு செய்யவும்

    • @SudhaRani-gc3br
      @SudhaRani-gc3br 2 ปีที่แล้ว +2

      Yes yes

  • @rizammohamed3302
    @rizammohamed3302 3 ปีที่แล้ว +41

    இசைஞானி ஒரு இசைப் பல்கலைக் கழகம்

  • @JaiJayanthi-bj5lg
    @JaiJayanthi-bj5lg 4 หลายเดือนก่อน +14

    2024❤song lover❤

  • @அ.காதர்ராஜாஅ.காதர்ராஜா

    உலக நாயகன் கமல் ஹாசன். வெற்றி விழா. ஆல்சாங் சூப்பர்

    • @ravip3514
      @ravip3514 4 หลายเดือนก่อน

      ❤❤❤❤😂😮😊😅😮😢😂😂🎉😢😅😊😮😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤😂🎉😢😮😊😅😮😢😂😂🎉😢😮😅😅😮😢🎉😂😂❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤😂😂😂😂🎉😢😢😅😊😅😮😮🎉🎉😢😅😊😮🎉😢😮

  • @j.kumaran4463
    @j.kumaran4463 2 ปีที่แล้ว +22

    Spb sir, Chitra madam, Raja sir, Vaali sir, & dance masters எல்லோரும் கத்துகிட்ட மொத்த 🔥வித்தையும் இந்த பாட்டுல காட்டியிருக்கிறார்கள் அருமையான பாடல்...🎧

    • @lakshmiganesan403
      @lakshmiganesan403 2 ปีที่แล้ว +1

      நானும் SPB ரசிகன்

    • @michaelmkoshy
      @michaelmkoshy ปีที่แล้ว +1

      Ivanga ellarayum thukki sapptaru Andavar...

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 3 ปีที่แล้ว +88

    மாதாகோயில் மணி ஒலிக்க .. choirs ரிதமாக ... கோயில் கற்பகிரகத்தில்
    சமஸ்கிருத மந்திரம் ஓத ... புதிதாக ஒரு மாருகோ .. மாருகோ ... என்று ஒரு இசையோசை தந்த இளையராஜா... கேட்க.. கேட்க .. கற்பனையை தாண்டிய இனிமை ...

  • @soundharraj8353
    @soundharraj8353 ปีที่แล้ว +5

    காட்டுக்கு ராஜா சிங்கம் பாட்டுக்கு ராஜா இசைஞானி இளையராஜா 🎊🎊🎉🎉

  • @Senadeerapriyantha
    @Senadeerapriyantha 3 หลายเดือนก่อน +3

    මෙම ගීතය මම පාසැල් කාලෙ සිටම අහනවා... ඉතාම ලස්සන සංගීතය සහ ගායනය.... ශ්‍රී ලංකාවෙ ගොඩක් ජනප්‍රිය ගීතයක් . ප්‍රසංග වේදිකාවෙ ඉතාම ජනප්‍රිය ගීතයක් .... ආදරෙයි ඉන්දීය සිනමාවට

  • @santhoshsenthilvelsanthosh2725
    @santhoshsenthilvelsanthosh2725 2 ปีที่แล้ว +66

    இளையராஜாவிற்கு நிகர் இளையராஜா தான்👌😍🙏

  • @MarinaBoys
    @MarinaBoys 3 ปีที่แล้ว +12

    ஜெகன் தியட்டர்ல ரஜினி படத்த முதல்ல பாத்துட்டு அடுத்த ஷோ இந்த படத்துக்கு சண்முகம் தியட்டருக்கு போனேன் .. ராம்நாட்

  • @user-kb3rr1no9h
    @user-kb3rr1no9h 7 วันที่ผ่านมา +1

    உலகம் 90s ல் மட்டும் இருந்திருக்கலாம்

  • @sjai007
    @sjai007 2 ปีที่แล้ว +21

    80s kids favourite song..yella marriages layum intha paatuku thaan dance aaduvaanga..

  • @syedmd9046
    @syedmd9046 3 ปีที่แล้ว +109

    I don't understand a word but love tamil songs and kamal hassan

    • @mastermusiccollectionsongs
      @mastermusiccollectionsongs  3 ปีที่แล้ว +1

      Please do watch, like and comment our other songs also.

    • @ramanaven2001
      @ramanaven2001 3 ปีที่แล้ว +1

      No need to understand lyrics, but music is universal, thanks

    • @ptj1ptj172
      @ptj1ptj172 3 ปีที่แล้ว +1

      Which language do you speak?

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว +8

      If you love THIS SONG, it is because of the MUSIC of Maestro ILAYARAJA, India's FINEST composer! Of course, Kamal Haasan is fine actor who has always done justice to his music. Their combination is the BEST (composer-actor) in INDIAN CINEMA. They have 65+ movies to their credit.

    • @MadPriya1
      @MadPriya1 3 ปีที่แล้ว

      @@BC999 மேடம் எல்லா இடங்களிலும் கலக்குறீங்க....இதே பாட்டுக்கு உங்க மற்ற ஒரு கமெண்டில் "overrated" நடிகரை கலாய்த்து தள்ளியது ultimate

  • @das2355
    @das2355 2 หลายเดือนก่อน +2

    నేను మద్రాస్ లో చూసాను ఈ చిత్రం 1991 లో

  • @Nanvallavan676
    @Nanvallavan676 3 ปีที่แล้ว +76

    ஹாலிவுட் தரத்தில் ஒரு படம்... பிரதாப் போத்தன் இயக்கத்தில் சிவாஜி பிலிம்ஸ்....

    • @krishhnaa4142
      @krishhnaa4142 3 ปีที่แล้ว +6

      Movie itself inspired frm Hollywood bro. It's based on The bourne identity series. Pothen is core Hollywood fan and watch more English mvs nly. So he copied most frm there

    • @prabhasubbu123
      @prabhasubbu123 3 ปีที่แล้ว +2

      The story was adapted from the novel Bourne identity and the related tv serial telecasted during 1988. The Bourne movies are started from 2001

    • @kollywoodkingss5304
      @kollywoodkingss5304 2 ปีที่แล้ว

      @@krishhnaa4142 he didn't copied from hollywood,, he stole it from Bourne series book,,,, and my dear மார்த்தாண்டம் is coming to America Hollywood film,, thats ditto copy

    • @musiclove4887
      @musiclove4887 2 ปีที่แล้ว

      Who is this actress

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 4 หลายเดือนก่อน

      ​@@kollywoodkingss5304in the first scene of the movie, Kamal will be having a Bourne Identity book.. if you notice

  • @arulkumar7467
    @arulkumar7467 ปีที่แล้ว +4

    எங்க ராஜா இசைத்தால் இதயமும் சற்று மறந்து விடும் துடிப்பதை

  • @sangamithra6742
    @sangamithra6742 28 วันที่ผ่านมา +1

    இந்த படமும் Supera இருக்கும் 😊😊😊😊

  • @haribkrishna
    @haribkrishna 2 ปีที่แล้ว +26

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @rajeshkannnannadhiya9960
    @rajeshkannnannadhiya9960 3 ปีที่แล้ว +18

    நான் மலாய் நாட்டுக்கு போகும் போது எல்லாம் இந்த பாட்டு தான் நினைவு வரும்

  • @unknown-xk7qk
    @unknown-xk7qk 2 ปีที่แล้ว +12

    Nobody can act like Kamalhassan...his expression in starting really world class...eventhough no dialogues he shows his sadness through his face when he as a Hindu need to marry christian girl with christian custom. Marvellous.

  • @kavithakavi458
    @kavithakavi458 3 ปีที่แล้ว +28

    Spb sir oda குரலை பத்தி சொல்றதுக்கு வார்த்தைகள் கிடையாது. அவர் நம் தமிழ் நாட்டுக்கு கிடைத்த பரிசு. sir நா உங்கள ரொம்ப ரொம்ப miss பண்ணிட்டேன். நீங்க இருக்கும் போது கேக்குறதுக்கு உங்க பாட்டு எல்லாம் சூப்பரா இருந்துச்சு. இப்பவும் நல்லா தான் இருக்கு ஆனா மனசெல்லாம் ரொம்ப பாரமா இருக்கு. என் மூச்சு உள்ளவரை எனக்கு கஷ்டம் தான் sir உங்கள நினைச்சு😭😭😭😭

  • @venkatesh.r4199
    @venkatesh.r4199 3 ปีที่แล้ว +36

    காலம் வரும் நல்லநேரம் வரும் அள்ளிக்ககோ ஆசையைத் தீர்த்துக்கோ 🤏👌🍋🙏

  • @sivavelayutham7278
    @sivavelayutham7278 3 ปีที่แล้ว +26

    Maestro PINNIDUVAR 1989!
    PRATHAP Arputha direction!
    Surusuruppana PADAM!

  • @BharathirajaBharathiraja-w3m
    @BharathirajaBharathiraja-w3m หลายเดือนก่อน +2

    கமல் சார் டான்ஸ் சூப்பர்

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 3 ปีที่แล้ว +165

    இந்த படத்தில்தான் விஜய்யின் " வேட்டைக்காரன் " படத்தில் வரும் வில்லன் நடிகர் " சலீம் கௌஸ் " ( வேதநாயகம் ) அறிமுகம்.

    • @shrovan4128
      @shrovan4128 3 ปีที่แล้ว +8

      Jindhaa🦁 en seetu kattla rendu jokers....

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 3 ปีที่แล้ว +7

      @@shrovan4128 வெற்றிவேல் , ஸ்டீபன்ராஜ் , முகமத்அலி .

    • @BC999
      @BC999 3 ปีที่แล้ว +5

      It is NOT like that! Vetri Vizha's villain Salim Ghouse acted in an overrated "actor"'s mediocre movie Vettaikaaran.

    • @jamesjamesrajety6190
      @jamesjamesrajety6190 3 ปีที่แล้ว +6

      @@BC999 அறிமுகம் அல்லவா அப்படித்தான் இருக்கும் அப்படியே " சின்னக்கவுண்டர் " பாருங்கள் எப்படி என்று . 🌷 By Dubai to Kumari 🌷

    • @mugunthaningram3331
      @mugunthaningram3331 3 ปีที่แล้ว +1

      @@jamesjamesrajety6190 seeni in Red Film

  • @wowcricket7108
    @wowcricket7108 3 ปีที่แล้ว +8

    இந்த படம் நான் ஆறாம் வகுப்பு காலாண்டு தேர்வு எழுதிவிட்டு பார்த்தேன் ,அந்த காலங்கள் எல்லாம் மாருகோ மாருகோ.. ஜோருகோ ஜோருகோ.. தான்..❤😃

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 ปีที่แล้ว +1

      இப்போ உங்க பசங்க உயர்நிலைப்பள்ளியில் படிப்பாங்க 😀😀🙏

    • @wowcricket7108
      @wowcricket7108 3 ปีที่แล้ว

      @@karthikdurai5249 ஆம் சரி

  • @jainulabudeensh9443
    @jainulabudeensh9443 2 ปีที่แล้ว +11

    இந்த பாடல் அன்றைய காலம் வெளியான நேரம்முதல் பல ஆண்டுகாலம் சூப்பர் ஹிட்...
    இன்றும் என்றும் ரசிக்கதெரிந்தவருக்கு சூப்பர் ஹிட்டேதான்

  • @sajinkumar6799
    @sajinkumar6799 3 ปีที่แล้ว +50

    Iam die hard rajini fan
    But kamal pudikum
    I love this song 😍
    Intha song thodarnthu 5times ketiruken😁

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 ปีที่แล้ว

      கண்டிப்பா யாரும் யாருக்கும் ரசிகனாக இருக்கலாம் ஆனால் எல்லா நல்லதையும் ஏத்துக்கும் மனம் வேண்டும் உங்களைப்போல் 👍

    • @muralidharanpadmanabhan5497
      @muralidharanpadmanabhan5497 2 ปีที่แล้ว

      Same mind

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 ปีที่แล้ว +26

    Andavar kamal Encyclopedia of Indian cinema 🎥👌

  • @mugunthaningram3331
    @mugunthaningram3331 3 ปีที่แล้ว +26

    இன்னும் எவனும் இந்த பாடலை டிவி நிகழ்ச்சிகளில் பாட இல்லை என்று நினைக்கிறேன் இல்லாட்டி After After nu comments போட்டு சாவடிப்பானுக

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 ปีที่แล้ว +26

    Andavar kamal God of Indian cinema 🎥👌

  • @Jeevactmca
    @Jeevactmca 3 ปีที่แล้ว +62

    I think this was the first Tamil film to be shot in Goa... Kamal Hassan such a fabulous actor, wasting his time in politics. In last 15 years, Kamal has acted in only 9 films. He should do more movies..

    • @alelangoelango4251
      @alelangoelango4251 2 ปีที่แล้ว +8

      Well said Bro. His talents are wasted now. By jumping into politics he lost his image, lot of money and also he earned many political enemies now.

    • @ajithpanja9078
      @ajithpanja9078 2 ปีที่แล้ว +1

      No too many films shot there

    • @dharansasi5182
      @dharansasi5182 2 ปีที่แล้ว +2

      @@ajithpanja9078 irukkalam Aana kamalhassan iyya film places are now most people likingplaces

    • @Skandawin78
      @Skandawin78 2 ปีที่แล้ว +4

      His downfall started When he started to mix politics in his films unnecessarily. Also Ilayaraja played a huge role in the success of his movies though he is a great actor , commmercial success didn't come easy to him consistently like Rajini

    • @ammavasa731
      @ammavasa731 2 ปีที่แล้ว +2

      @@Skandawin78 why are u blabbering Kamal hated commercial cinema and he wanted to make great movies not stupid movies like rajinis

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 2 ปีที่แล้ว +7

    Excellent voice of எஸ்பி பாலசுப்ரமணியம் sir and சித்ரா mam
    . 👇.. Diamond disc of இசைஞானி இளையராஜா sir.. When we watched the movie @ tanjore shanthi theathre.. Voww.. What a golden childhood days.. 😭 😭
    . Platinum disc of இசைஞானி இளையராஜா sir

  • @urfriend5244
    @urfriend5244 2 ปีที่แล้ว +5

    இசைக்கு ஒரு ராஜா அவர் தான் நம் இளையராஜா

  • @RajRaj-zp9oz
    @RajRaj-zp9oz 3 ปีที่แล้ว +36

    கண்ணதாசனின் மாணவர் வாலின் வரிகள் செம

    • @venkatachalamr.s.6866
      @venkatachalamr.s.6866 2 ปีที่แล้ว

      வாலி, கண்ணதானின் மணவர் அல்ல

    • @anandharajanand9512
      @anandharajanand9512 ปีที่แล้ว +1

      யாரு! யாருக்கு மாணவர்? கண்ணதாசனைவிட கவிதை புனைவதில் ஒருபடி மேலானவர் வாலி.

  • @justtimepass123
    @justtimepass123 หลายเดือนก่อน +1

    நடிப்பின் நாயகன் ❤❤

  • @bashabai991
    @bashabai991 3 ปีที่แล้ว +8

    Dance music spb sir voice ellame terikka vittutanga...ellarume legend than..I love this songs.......love u ALLL sir....Kamal sir including u UNGA acting dance um Vera level sir

  • @naveenjjoseph899
    @naveenjjoseph899 3 ปีที่แล้ว +58

    I really love the expressions and dance movements of the dancer who wears yellow shirt from 1:47 to 1:52...Kamal sir is brilliant in this song...

  • @lucky_sreeabi
    @lucky_sreeabi 10 หลายเดือนก่อน +3

    இன்றைக்கும் மட்டும் இல்லை......... இருக்கும் வரை என்றைக்கும் அவர் ராஜா தான்........

  • @subashshu2809
    @subashshu2809 3 ปีที่แล้ว +107

    இசை கடவுள் இளையராஜா 💯💯

    • @arasuasokan3544
      @arasuasokan3544 3 ปีที่แล้ว +2

      Amam

    • @suryaraj2133
      @suryaraj2133 3 ปีที่แล้ว

      கடவுள் கமல்

    • @subashshu2809
      @subashshu2809 3 ปีที่แล้ว +3

      @@suryaraj2133 நான் சொன்னது இசை கடவுள்

  • @ffronaldo2967
    @ffronaldo2967 3 ปีที่แล้ว +12

    yaruku teriyum edhu prabhu deva siroda choreography brilliant

    • @malluchannel5872
      @malluchannel5872 3 ปีที่แล้ว

      Is it

    • @krishhnaa4142
      @krishhnaa4142 3 ปีที่แล้ว

      No bro. It's sundaram master choreography and prabhudeva was assistant for him for this song

  • @thiruvetti
    @thiruvetti 2 ปีที่แล้ว +3

    இந்த பாடல் பட்டி தொட்டியெல்லாம் கலக்கிய நாட்கள் ஞாபகம் வருது. அடுத்த வருஷம் கேளடி கண்மணி (என்ன பாடுவது) மெட்டு இதே மாதிரி இருக்கும் ஆனா அது ஒரு வேறு கலக்கு கலக்கிச்சு.
    ராஜாவின் ராஜாங்கம்!

  • @SRAAJESH19
    @SRAAJESH19 3 ปีที่แล้ว +24

    WOW SUPER QUALITY VIDEO AND GOOD EVENT AND FOOK SONGS FOR KAMAL AND ILAYARAJA SIR

  • @Antoni30reegan
    @Antoni30reegan 3 ปีที่แล้ว +34

    My dad & me fav song for ever kamal dance & music awesome 💜💜

  • @bharathim4075
    @bharathim4075 3 ปีที่แล้ว +22

    Chitra amma voice superbbbb 🎵🎵🎵

  • @manoharankalai3037
    @manoharankalai3037 9 หลายเดือนก่อน +1

    சிறந்த ஆர்கெஸ்ட்ரா பாடல் இசை கருவிகளின் மாயாஜாலம்

  • @PrabhaKaran-rh6cf
    @PrabhaKaran-rh6cf ปีที่แล้ว +2

    இசைஞானி இசையில் கலைஞானியில் நடனத்தில் 90 களில் இளசுகளை ஆட்டம் போட வைத்த மெகா ஹிட் பாடல் இது

  • @Senthilkumar-zk6fh
    @Senthilkumar-zk6fh 3 ปีที่แล้ว +56

    I really enjoyed this song... God gift in tamil film industry ILAIYA RAJA sir...

    • @santhanakrishnan6485
      @santhanakrishnan6485 2 ปีที่แล้ว +2

      1989 ல் முதல் ஆண்டு கல்லூரி படித்த போது வந்த படம்

    • @kollywoodkingss5304
      @kollywoodkingss5304 2 ปีที่แล้ว

      @@santhanakrishnan6485 me 9th std ,, chengalpattu

  • @PremKumar-uc2um
    @PremKumar-uc2um 3 ปีที่แล้ว +6

    Evarukku Mattum ( Isai Gnani) eppdi saathiyam!!!! Ippadi tune poduvadharkku.... Gnani... GOD OF MUSIC..... Spb great...

  • @ashokkumarashokkumar4793
    @ashokkumarashokkumar4793 2 ปีที่แล้ว +2

    எங்க ஊர் cuddalore padali theatre la, 1st show once more கேட்ட padal, செம்ம hit kamal dance 👍👍

  • @vijimohan1753
    @vijimohan1753 2 ปีที่แล้ว +2

    சம்பா சம்பா அடிரம்பா ரம்பா இந்த வரிகள் எனக்கு ரெம்ப பிடிக்கும் சூப்பர் பாடல

  • @tejeshwenirajeshpillay6937
    @tejeshwenirajeshpillay6937 ปีที่แล้ว +4

    I was in my 12th standard and was personally present near those kids when this song shoot was going on. Kamal sir was looking very handsome and he was our idol

  • @ashikali7125
    @ashikali7125 3 ปีที่แล้ว +12

    Nice song Awsome movi.. Sasikala dance superb.. Kamal sir can't say words..

  • @KannanKannan-om7xe
    @KannanKannan-om7xe ปีที่แล้ว +1

    பாலசுப்ரமணியம் அய்யா சித்ரா அவர்கள் இசை கடவுள் இளையராஜா மியூசிக் அருமை

  • @srinivasanagencies2586
    @srinivasanagencies2586 3 ปีที่แล้ว +74

    நான் கோவா போகும் போது எல்லாம் இந்த பாடல் தான் நினைவுக்கு வருகிறது...

    • @vote_for_Our_Future
      @vote_for_Our_Future 3 ปีที่แล้ว

      gova?

    • @vote_for_Our_Future
      @vote_for_Our_Future 3 ปีที่แล้ว

      nanu poganu asa sir help me

    • @prabakaran2916
      @prabakaran2916 3 ปีที่แล้ว

      Goa

    • @karthikdurai5249
      @karthikdurai5249 3 ปีที่แล้ว +1

      எங்களுக்கு இந்தப் பாட்டை பார்த்தாலே கோவா போனாமாதிரிதான் 😀

    • @user-ip5iy4sb3e
      @user-ip5iy4sb3e 2 ปีที่แล้ว

      @@karthikdurai5249 😂😂😂😂

  • @hajibaba3758
    @hajibaba3758 2 ปีที่แล้ว +1

    கமல் என்னமா டான்ஸ் ஆடிருக்காப்டி ப்பா..🔥🔥🔥

  • @rammy1493
    @rammy1493 2 ปีที่แล้ว +6

    Till now there is no such peppy song to beat this one...hats off to raja sir...mind blowing music

  • @ptj1ptj172
    @ptj1ptj172 2 ปีที่แล้ว +13

    RIP Prathap Pothen - a nice thriller in 1980s

  • @Sakarabani784
    @Sakarabani784 3 ปีที่แล้ว +20

    S. P. B vs சித்ரா♥️♥️♥️

  • @judebasil4223
    @judebasil4223 2 ปีที่แล้ว +7

    All old vehicles seen in this song.... Fiat, Maxicab, Gypsy, Rx100,Yezdi.....old memories

  • @gokulkannan7997
    @gokulkannan7997 2 ปีที่แล้ว +3

    சூப்பர் சோங்

  • @settakani30
    @settakani30 4 หลายเดือนก่อน +18

    2024... ல் யாருலாம் கேக்குறீங்க...

  • @sureshkumar-ql3te
    @sureshkumar-ql3te 3 ปีที่แล้ว +5

    ILAYARAJA, KAMAL HAASAN 💐💐💐💐💐💐💐🙏
    Different style movie..........
    Prabhu and Prathapothen 💐💐💐💐

  • @sermavigneshsanthakumar6822
    @sermavigneshsanthakumar6822 3 ปีที่แล้ว +9

    Music epade erukunumnu ketta epade than erukanum music transmission feeling kekumpothu feel panna vaikurathu ellam ayyan illayaraja mattum than aandavar dance super

  • @GaneshGanesh-c3n
    @GaneshGanesh-c3n 7 หลายเดือนก่อน +1

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤❤❤❤❤❤❤

  • @mathanmurugan1662
    @mathanmurugan1662 2 ปีที่แล้ว +4

    Sema Love Ilayaraja ❤ Sir.....😍😇

  • @jayakumarjayakumar3034
    @jayakumarjayakumar3034 3 ปีที่แล้ว +24

    Kamal only super dancer

  • @natchatram1397
    @natchatram1397 3 ปีที่แล้ว +3

    என்னோட கல்யாணத்துக்கு இப்படி joly ah இருக்கணும்

  • @xavierxavier1473
    @xavierxavier1473 2 ปีที่แล้ว +2

    எங்க காலத்துல
    இவர் இசையில
    சொர்க்கத்தில
    மிதப்போம்ங்க

  • @santhanankrishnan9235
    @santhanankrishnan9235 3 ปีที่แล้ว +11

    Ulaganayagan +prathapothan=vetrivizha 🙏

  • @rashmikagamingyt3438
    @rashmikagamingyt3438 3 ปีที่แล้ว +6

    Spb voice solla vaarthaye illa supar sweet voice

  • @mohamedyacoob4247
    @mohamedyacoob4247 3 ปีที่แล้ว +17

    Nice classic songs super lyrics vaali sir.

  • @mukundanradhikam773
    @mukundanradhikam773 ปีที่แล้ว +4

    Kamal Sir God of Indian Cinema.

  • @sureshkumarr2412
    @sureshkumarr2412 ปีที่แล้ว +2

    ஒரு காலத்துல பட்டைய கிளப்புன பாடல்

  • @GKumaras
    @GKumaras 6 วันที่ผ่านมา

    இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @rajakannan9625
    @rajakannan9625 2 ปีที่แล้ว +4

    இசை ராஜா இளையராஜா 💙❤️

  • @k.j.syedali7257
    @k.j.syedali7257 7 หลายเดือนก่อน

    படம்ஆரம்பத்தில் கமல் கடற்கரை ஒடிவரும்காட்சி ஹெலிகாப்டரில் துரத்தும் சீனுக்ககாவே ரசிகர்கள் கூட்டம்