எண்ணங்களை ஆராய சொல்கிறார் வேதாத்திரி மகரிஷி! எண்ணங்களை கவனிக்க சொல்கிறார் பகவான் ஓஷோ! எண்ணங்களை கண்டுகொள்ளவேண்டாம் என்கிறார் பகவத் ஐயா! மன உடலின் இரட்டை இயக்கங்கள் குறித்து தெளிவான விளக்கங்கள் அருமை நன்றி சரவணன் சார்! வாழ்க வளமுடன்!
வணக்கம், நமது இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் எப்படி நமது கட்டுப்பாட்டில் இல்லையோ அதைப் போன்றதே நமக்கு வரும் எண்ணங்கள்/உணர்வுகள். ...அவை இயற்கையின் செயல்பாடு ஆகும்..... மேலும் அவைகள் வெளிவந்த பின்னரே அவற்றை நாம் உணர்கிறோம்..... நல்ல தெளிவான விளக்கம் அளித்துள்ளார். மிக்க நன்றி..
எண்ணங்களை ஆராய சொல்கிறார் வேதாத்திரி மகரிஷி! எண்ணங்களை கவனிக்க சொல்கிறார் பகவான் ஓஷோ! எண்ணங்களை கண்டுகொள்ளவேண்டாம் என்கிறார் பகவத் ஐயா! மன உடலின் இரட்டை
இயக்கங்கள் குறித்து தெளிவான விளக்கங்கள் அருமை நன்றி சரவணன் சார்! வாழ்க வளமுடன்!
வணக்கம், நமது இதயம், நுரையீரல் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் எப்படி நமது கட்டுப்பாட்டில் இல்லையோ அதைப் போன்றதே நமக்கு வரும் எண்ணங்கள்/உணர்வுகள். ...அவை இயற்கையின் செயல்பாடு ஆகும்..... மேலும் அவைகள் வெளிவந்த பின்னரே அவற்றை நாம் உணர்கிறோம்..... நல்ல தெளிவான விளக்கம் அளித்துள்ளார். மிக்க நன்றி..
மனதே என்னான்னு தெரியாது!மனதை வைத்து மனதைக் கண்டுபிடிக்கப் போறீங்களாக்கும்!
இயற்கை, இயற்கையாக இருப்பது ஞானம்.
இயக்கம், இயக்கமாக செய்வது அறிவு.
நன்றி ஐயா 🙏
Good .nantri ayya
அருமையான விளக்கம் ஐயா. நன்றி ஐயா.
God bless we all together praying for all
அனுபவ பகிர்வு
Thank you bagavathpathai
Good speech good message nandri anna 🙏
அருமை அருமை அருமை
அருமை ஐயா.. நன்றி.
Dear saravanan sir bless you love your team
All the explanation is clear cut
Thanku very much
Really relaxed
Masha allah super spich 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍❤️
அருமை அருமை🙏
Nandri Ayya
Good Good Good
Anna super... vazhga valamudan anna
👍👌
🙏🙏🙏🙏🙏
Super sir.., 🎉👏💐🌻👌🙏😍
Namma meeri orutharai adithu vidukiroam ... atha eppadi thadupathu ..police kesunu ayidumey ...
பகவத் ஐயா காலத்திற்கு பிறகு வேறு குருவை தேடுவீர்களா? இப்போது 100℅ பகவத் ஐயா கருத்து புரிந்து விட்டதா?
Thought & thinking is explained, but how mid works?
Thought and Thinking. இவை இரண்டை தவிர மனதில் எதுவும் இல்லை.
இந்த கிளாஸ் கிளாஸ் ன்றிங்களே அது என்ன சார்???
அது என்ன கதை புதையல் கதை யாராவது சொல்லுங்க
little contrary to the science
Location plz..