வலை பின்னி கொள்வதும் அதை சரி செய்யும் விளக்கம் அருமை. பழுது ஆன இயந்திரத்தை எப்படி சரி செய்தீர்கள் எப்படி கரை திரும்பினிர்கள் என்று அடுத்த வீடியோ வில் சொல்லுங்கள்.
QUEEN CONCH - Queen conchs achieve full size at about 3-5 years of age, growing to a maximum of about 12 inches long and weighing 5 pounds. The queen conch is a long-lived species, generally reaching 20-30 years old, but the lifespan has been estimated as up to 40 years.
Thambi kingston enaakku one kg nethili karuvadu one kg vala karu vadu venum nan chennai eppadi ungalukku panam anupuvathu reply me phone pannen nenga edukavillai
நண்பா நீங்கள் சொல்வதையெல்லாம் வலை மேல்மலை விட்டாள் பின்னிக் கொள்வது சரிதான் இருந்தாலும் அதை நீங்கள் எடுக்கும் விதம் நமக்கு சிறிது கடினமாக இருக்கிறது ஏனென்றால் முதலில் விடும் வலை கீழே இருக்கும் பிறகு விடும் வளை மேலே இருக்கும் இருந்தாலும் காற்றின் வேகம் கலைகள் சற்றுப் புரட்டிப் போடும் எளிமையாக எடுக்கலாம் சங்கு மீனா மாட்டி பின்னும் வரை என் அனுபவம் உங்களுடன்
ஏ கேள்வி க்கு பதில் கிடைத்து விட்டது
எப்படி அந்த கம்பு நிக்குதுனு கேட்ட
பதில் கூறியதற்கு நன்றி அண்ணா ❤️❤️❤️
ஒங்க கூடவே கடலுக்குள் வந்தமாதிரி இருக்கு நண்பா சூப்பர்
உங்கள் வாழ்க்கை போராட்டமான வாழ்க்கை நண்பா விடா முயற்சியும் வெற்றி தரும் நண்பா வாழ்த்துக்கள்
👍👍👍👍👍👍👍👍👍👍👍
சுற்றுலா போல இருந்தது. ..... தம்பி நீங்க சாப்பிடும் அழகு... சூப்பராக இருக்கு....
உங்க video எல்லாம் அருமையா இருக்கிறது நீங்க பேசுறதும் ரொம்ப அருமையா இருக்கிறது அண்ணா வாழ்த்துக்கள்
அருமையான பதிவு நண்பா...
அருமையான பதிவு நானே கடலில் சென்று மீன்பிடித்த உணர்வு
வீடீயோ ரொம்ப தெளிவா வந்துருக்கு நண்பா வாழ்த்துக்கள்
Mariya dass than power 👐👏👏👏
Real hero ninga than anna
super bro awesome love it watching
Arumaiyana pathivo
Root eppadi unkagalu ku thriyum
U all so real heros
வலை பின்னி கொள்வதும் அதை சரி செய்யும் விளக்கம் அருமை. பழுது ஆன இயந்திரத்தை எப்படி சரி செய்தீர்கள் எப்படி கரை திரும்பினிர்கள் என்று அடுத்த வீடியோ வில் சொல்லுங்கள்.
கடல்ல இருக்கும் போது வயிறு கலக்கி விட்டால் என்ன செய்விர்கள் அண்ணா
😁😁😁
Same doubt
Same doubt reply
@@sathishprabhu4795 povanga
Ni enna panuva
உங்கள் மீனவன் அருமையான
அனுபவம் ஆனால் ரொம்ப கஸ்டபடுறிங்க 😢😭😭மனசு வலிக்குது
வாழ்க்கையே போர்க்களம் (மீனவர் ).நலமா அண்ணா.
Neenga nalla varanum nanpa
Super nanba🥰
அன்னா வளம்புரி சங்கல்லாம் வருமா
Grinder kallu daa ne nanbaa
அழகான வீடியோ
வேற லெவல் நண்பா 😍
அண்ணா இன்று பிறந்தநாள் 🍰 கொண்டாடும் CHEF HERMAS அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் . வாழ்க வளர்க.
வீடியோ மிகவும் நன்றாக இருக்கு 🙏🙏🙏
Pl6.l
I know about Hafiz I know about Hafiz I kl
now about Hafiz
The one
The
The one
The one 9th 80r
Waiting for the next part, seekaram podunga nanba...
Anna kadala ethavadhu dead body irundha yenna pannuvinga
Empty rice saptutae iruntha sugar vantharaadratha bro???
அடுத்தவரோட வளைய எப்படி கண்டுபிடிக்கிறிங்க. வளையில எதுவும் அடையாளம் இருக்குமா?
QUEEN CONCH -
Queen conchs achieve full size at about 3-5 years of age, growing to a maximum of about 12 inches long and weighing 5 pounds. The queen conch is a long-lived species, generally reaching 20-30 years old, but the lifespan has been estimated as up to 40 years.
Sagoooo boat ku accelerator enga iruku? Epdi atha operate panringa badhil sollunga
Anna Kadal la unga valai ah yarum tiruda matangala???
Yes bro ippadithan kadupagidom
Super brother
Anna super. Tel me about boat security and theifs any time hapn stolen like that
Unggal bro, odu thoondi poduvenggala varumbodhu...ipo la poduradhu illaya
துண்டு கருவாடு எ ன்பது என்ன மீன் வகை நண்பரே
வாழ்த்துக்கள் 😭😭
Take care
First comment...
Narambu vedicha sethu poituvan thala
sema. 👍👍👍
🇱🇰🇱🇰🇱🇰.super. jk
Super bro...😃😃😃
Hard work never file bro
Anna fish pidikka yarunalum pokalama
Adu sari kadalla barroom vanda WNBA panuvenga br
Nanum meen avan tan anna
மீனவர் வாழ்க்கை முறை கடினமான கடுமையான உழைப்பு முறைதான். இதை வெளிப்படுத்தும் எங்கள் மீனவனுக்கு வாழ்த்துக்கள் 👍
Anna ungaluku kadailla ponathulaea yeantha naal athikama santhosa paitturukiga athu yeathunalanu soillugana
Antha kutty paiyana patha roomba pavama irukku bro
கடலில் இருக்கும்போது கடல்நீரை வீணாக்கலாமா? அப்படினு யாராவது கம்பு சுத்துவாங்க சகோதர?
பட்ர கருவாடு சமையல் செய்து காட்டுங்கள் நண்பரே
Super bro
WISH YOU THE BEST. UNGAL NANBAN JERARD FROM CANADA
இதையே இரண்டு பகுதியாகப் போட்டு இருக்கலாம் நண்பா
Anna bot eppadi drive pannuvathu oru video plz Anna...from Malaysia
sanku valaiya pathi solluga anna
Super anna
Anna innaki evlo ku sale panninga....oru aal salary evlo...selavu motham evlo .....labam evlo ellathaum sollunga
Thambi kingston enaakku one kg nethili karuvadu one kg vala karu vadu venum nan chennai eppadi ungalukku panam anupuvathu reply me phone pannen nenga edukavillai
நண்பா நீங்கள் சொல்வதையெல்லாம் வலை மேல்மலை விட்டாள் பின்னிக் கொள்வது சரிதான் இருந்தாலும் அதை நீங்கள் எடுக்கும் விதம் நமக்கு சிறிது கடினமாக இருக்கிறது ஏனென்றால் முதலில் விடும் வலை கீழே இருக்கும் பிறகு விடும் வளை மேலே இருக்கும் இருந்தாலும் காற்றின் வேகம் கலைகள் சற்றுப் புரட்டிப் போடும் எளிமையாக எடுக்கலாம் சங்கு மீனா மாட்டி பின்னும் வரை என் அனுபவம் உங்களுடன்
Neenga sollurathu puriya vilai nanba
@@ungalmeenavanmkr ok bro
Thalava valai mathunga
God bless you anna
Idhu unga valai apdi kandu pidipinga
இன்ஜின் ரூம் குள்ள எப்படி தண்ணீர் வந்துச்சி நண்பா
Hii..semma..super..super..very..Good..welcome..Thankuoy..Tambe..🌾🌴🌿👍🏾👍🏾👍🏾🙏🙏🙏🤝🤝🤝💯💯💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
Evanda adhu naduvula pesradhu
Vanakam ungal meenavan 🎉
👍👍👌👌
ஏன் ஓடி தூண்டி போடவில்லை பாதுகாப்பு முக்கியம் கன்னியாகுமரி கடல் உள்வாங்கி உள்ளது உங்கள் பகுதியில் பாசி கடலில் ஏற்படும் மாற்றம்
Anna 7.13 intha timingla mariyadass valathu puram theriyurathu kappal aaa
Nice bro
Enna pass orea roopa varuthu
Palaya valya
சங்கு பிடித்தலில் ஏன் மீன்கள் அதிகம் பிடிபடவில்லை
Sangu ku tani valai viduvaga meen ku tani valai
@@shami_2.4 நன்றி
நண்பா கறை செல்லும் நேரத்தில் தூண்டில் விட்டால் மின் வ௫ம் யேசி௩்கா நண்பா பதிலுக்கு waiting
Mothama eathana kg vall vachi irukega
I like u Anna u video's
Mareyadas unnakku awlo sanggu vanthuchu
Meeeeenava 👍👍👌👍👌👍👌
👍👍👍
Take care anna ❤
நாட்டில் விவசாயி மீனவர்கள் உழைப்பின் அடயாலமே ஆனால் அவர்களுக்கான எந்த அங்கீகாரமும் எந்த நாட்டிலும் கிடைப்பதில்லை
Super
நன்றி அண்ணா
இந்த போராட்டமான வாழ்க்கையில் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
நண்பா இழுப்பதற்கு வேண்டுமானால் என்னை கூப்பிடுங்கள் வருவதற்கு நான் தயார் ...❗❗❗❤
Kanava ptikera video potunga bro
🥰🥰🥰👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
Ok poro
Bro uggalukku palazhyar theriyuma.... Naa palazhyar than...
தலா.நான.மேட்டூர்.பலறூ
👍👍👌👌👌👌💐🙏
💞💓🧜🏻🧜🏻🧜🏻
Hi frome pudupalli menavan
Hi
Hi how r u i. M saravana from bangalore
நிங்க மீன வெறிகொண்டு திங்கிரிங்க
i also wish to join with you atleast one in you boat and fishing.. my dream
அண்ணா ஏன் வலய் கிழிஞ்சு இருக்கு மீன் சாப்டுடா🤔
🐚🐚🐚🐚🐚🐚👌👌👌👌💐Hii