ரொம்ப கொடூரமான கஷ்டங்கள் அனுபவித்து தான் வாழ்க்கை வாழுகிறீர்கள்.பார்க்க பயங்கரமாக,பாவமாக உள்ளது. உங்களுக்கு சீக்கிரம் விசைப்படகு வாங்க கடவுள் வழி விடுவார்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Day by day your channel is grown up keep it up Anna wishes from Israel to your channel. Let it reach millions of subscribers soon .Happy New year to you and all your viewers 🇮🇳🇮🇱🤝jai hind
Unga videos elamee super anna....meenavan kashtangal ah koodave irunthu unara mudiyura alavuku videos elame real ah iruku.....Anna oru small request anna... Kadal la ivloo kuppai varuthe annaa...😷😷😷 ungala la mudinja unga valai la vara kuppai elam oru orama serthu vachu karai ku vantha udane atha kuppai la poturingala anna...makkal than arivu keta thanama kadal ah poturanga anna.... Yetho namala la mudinja oru help anna...🙏🙏🙏 mudiyumaaaa anna
hi bro my name is arunantony i am from Kerala i watch yore all most video my family people also doing same job and i no tha risk good going bro god bless keep continue say to Hi next video brooo
ரொம்ப கஷ்டமான தொழில் உங்களுடையது . ஆனால் நல்லா இருந்தது சகோ..... மத்தவங்க வலையை .... எடுக்காமல்..... உங்கள் வலையை தேடியது....அதை எடுக்க நீங்கள் படும் கஷ்டங்களை தெரிந்து கொண்டேன்..... நன்றி நண்பரே
உங்களுடன் இரண்டு நாட்களுக்கு தங்கி படகு சவாரி செய்வதும் உங்களுடன் வீடு உணவு உண்பதும் என்பதை போல ஓரு vacation package neengal அறிவித்தால்... அதற்கு கூட்டம் அலைமோதும்.
இது போன்ற காணொளி பதிவிடவும் இதுவரை காணாத பதிவு வாழ்த்துக்கள் நண்பரே...
எதிர்காலத்தில் தம்பி விலை மதிப்பள்ள GPS கருவிகள் பயன்படுத்தி உன் தொழில் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்
Yes
Super
Mi bbc this to
உங்கள் மீனவன் மூக்கையூர் subscribe pannuga entha Channel fraud. Video ah VA thirudi poduranga
vadikathukku nalla meen paduthanna na
ரொம்ப கொடூரமான கஷ்டங்கள் அனுபவித்து தான் வாழ்க்கை வாழுகிறீர்கள்.பார்க்க
பயங்கரமாக,பாவமாக
உள்ளது. உங்களுக்கு
சீக்கிரம் விசைப்படகு
வாங்க கடவுள் வழி விடுவார்👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
கடல் சார்ந்த பதிவு எனக்கு ரொம்பபிடிக்கும் அருமை வாழ்த்துக்கள்
நா GPS இல்லாம எப்புடி முதல பிடிச்சாங்கனு கேக்க நெனச்ச நீங்களே சொல்லிட்டீங்க super....
அண்ணா கடல் சார்ந்த அனைத்து அனுபவங்களையும் நீங்கள் எங்களுக்கு குரும்படமாக பகிர்தல் மிக மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணா
Arumai nanba (thamilan from France)
Nice video and informative shows a part of fishermans life and struggle for a living . Bravo keep up the great job . God bless u all . From Malaysia
Yeppa sami pakkum pothe ippadina தைரியம் வேணும் நன்பா great
அருமையான தொழிலாளி எனது அன்பு மீனவ நன்பறே உங்கள் உழைப்பை கண்டு நான் மகிழ்ச்சி அடைகிறேன்
நண்பா நான் இதுவரை மீன் பிடிப்பதை பார்த்தது இல்லை நன்பா உங்கள் தைரியம் செம்ம நன்பா.
Romba hard work bro...Neenga great pa.
உங்கள் மீனவன் மூக்கையூர் subscribe pannuga entha Channel fraud. Video ah VA thirudi poduranga
Anna
நாங்கள் மூக்கைஊருக்கு வந்திருக்கிறோம்.அழகாக காட்சிபடுத்தி உள்ளீர்கள்.மீனவர்கள் தைர்யமனவர்கள்.சிரமத்தை கண்டு சோர்ந்துவிடமாட்டார்கள்.
உங்கள் வீடியோ மற்றும் விளக்கம் அருமை அருமை.... நாங்களும் உங்களுடன் கடலில் பயணிப்பது போன்று உணர்வு ஏற்படுகிறது
Ungal video anaithum super bro 😃👏👏🙏🏻👌
Day by day your channel is grown up keep it up Anna wishes from Israel to your channel. Let it reach millions of subscribers soon .Happy New year to you and all your viewers 🇮🇳🇮🇱🤝jai hind
வாழ்க்கை மிகவும் கொடியது...உங்களை போன்றவர்களை பார்க்கும் போது தான் எத்தனை பாக்கியம் பெற்றவன் நான் என்பதை உணர்கிறேன்
Kingston anna (love you anna)fans like here👇
உங்கள் மீனவன் மூக்கையூர் subscribe pannuga entha Channel fraud. Video ah VA thirudi poduranga
Ipo likes vaangi maira புடுங்க poriya... Pudungi இருந்த matu rply pannu... Ila potta kuthi motu ukaru
@@massdosage2235 😵😵😵😵😬😏😏😏
Meenava samuthayam seerum syrappudan vaala engal nenjam neraintha vaalthukkal very very great full work
அருமை சகோ வாழ்க வளமுடன்
கடல்ல மீன்னை🎏 வலைல இருந்து எடுக்கிற மாதிரி காணொளி போடுங்கள் 🐠🦈🦈🐟🐟🐬🐋🐠🐚🐚
Hard-work never fails
அண்ணா பணம் வந்தால் சொல்ல வேண்டும் உங்கள் ரசிகர்களிடம்
Nanba once i come india i would like to spent time with u ...u r great nanba ...
💪💪💪Really hard working bro hands up bro👍🏼👍🏼👍🏼✌️✌️✌️✌️✌️✌️👌👌👌👌💪
Easy we'll get fish at market but how hard work you'll brothers. Well-done
எல்லா வீடியோவும் முடிந்த அளவு இதோ மாதிரி பேசுறது நல்லது நல்ல புரிகிறது .கடிமையான உழைப்பு.வாழ்க்கையில் முன்னேற்றம் கான என் வாழ்த்துக்கள்.நண்பா
Manasukku kastama irukku bro evlo paadu padupadringa hats off subscribe panniten comment pottuten like panniten
Thangamae semaya pesuringa.. nalla video pandringa.. puriyira mari iruku yela video vum.. keep it up
Iantha videi la iruthuu tha anna uanga subscriber ana ipo varikukum yalla video vum pathutan , super anna from tirupur
Anna ungalukkagae advertisement full ah pakkurom Anna Jesus with you Anna don't worry anna
அண்ணா போடுற வீடியோ yalama சூப்பர் vara lavel நீங்கள் போட் கட்ர வீடியோ போட்டா நல்லா இருக்கும் anna🙏🙏🙏
Vanakam ungal meenavan...semaya soluringa...athukagava..unga video pakuran......all.the best...nanba..
நண்பா நீதான் உண்மையான ஷீரோ....
Bro neenga sema bro ungaluku romba thairiyam Thanks bro enkaluku ivvalavu visayatha sonathuku
தல நான் தான் முதல் லைக்'
உண்மையான உழைப்பாளி அண்ணா நீங்க..
Anna u are great
Enakku ivlo porumai kidayaathu
Super anaa veraleval valtukal from Malaysia
suuper thala kadal life paaka intresting ga irukku
அண்ணா உங்கள பாக்கும்போது மணசுகக்கு சந்தோஷமா இருக்கு
Meenavan nu ninaikirathula rompa perumaya irukku
Ipadiku nagai meenavan
நீங்கள் செம மாஸ் தலைவா...
Unga videos elamee super anna....meenavan kashtangal ah koodave irunthu unara mudiyura alavuku videos elame real ah iruku.....Anna oru small request anna...
Kadal la ivloo kuppai varuthe annaa...😷😷😷 ungala la mudinja unga valai la vara kuppai elam oru orama serthu vachu karai ku vantha udane atha kuppai la poturingala anna...makkal than arivu keta thanama kadal ah poturanga anna....
Yetho namala la mudinja oru help anna...🙏🙏🙏 mudiyumaaaa anna
2M Subscriber's சீக்கிரம் அடைய வாழ்த்துக்கள் அண்ணா 😍👍👍
Vaalga valarga meenavan 👍
hi bro my name is arunantony i am from Kerala i watch yore all most video my family people also doing same job and i no tha risk good going bro god bless keep continue say to Hi next video brooo
மீனவர் நண்பா இனிவரும் காலங்களில்
முன்னேற்றம் அடய வாழ்த்துக்கள்
புதிய முயர்ச்சி வாழ்த்துக்கள்,
I love u Anna lifena epadi erukanum evalavu kastathulaum un sirupo amazing anna
உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும் கண்டிப்பா எங்களோட ஆதரவு உங்களுக்கு உண்டு சகோ
நீங்க பேசுரத கேட்க்க நல்லா இருக்கு அண்ணன்
இவரு வீடியோ ல வரும் ad skep பண்ணாதீங்க fulla பாருங்க ப்ளீஸ் friends
தமிழன் அல்போன்ஸ் okayyyýyyyy bro👌👌
கண்டிப்பாக அனைவரும் பார்க்கவேண்டும்
Bro ivaru adsens activate panni irupara bro
Illa na money varadhu bro
Shanth Killer pawam bro
அப்படி த்தான் செய்கிறோம்
Anna ningal podure video ellame super uvngal pani thotaratum
நீ நல்லா வருவ தம்பி.. உன் கஸ்டங்கள் தீரும்
வாழ்த்துக்கள்... ..
நன்றி அன்ணா நானும் ஒரு மீணவர்தான் கஸ்ட்டந்தான்.
அருமை நண்பா நானும் உங்ககூட வந்ததுபோல் உணர்கிறேன்.
நல்லாருக்கு ...மீனவ நண்பர்களே...!💪💪
மிகவும் கடினமான வேலை அண்ணா அருமை
Super bro romba hard work panringa 👍👍👍👍
Very great hard workers....
அருமையான வீடியோ காட்சிகள்
எவ்வளவு துன்பத்தின் மத்தியில் தொழில் செய்கிறீர்கள்.உங்கள் பிரயாசத்தை கர்த்தர் நினைத்து உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பார்.
Wow super explain Anna 👌👌😊😊🌹🌹🌹
Semma Anna Enakum unga koda varanum pola iruku Anna..
நீங்க போடுற வீடியோ வரலாம் பார்த்தான்.நானும் உங்க கூட இருக்கணும் போல இருக்கு
ரொம்ப கஷ்டமான தொழில் உங்களுடையது . ஆனால் நல்லா இருந்தது சகோ..... மத்தவங்க வலையை .... எடுக்காமல்..... உங்கள் வலையை தேடியது....அதை எடுக்க நீங்கள் படும் கஷ்டங்களை தெரிந்து கொண்டேன்..... நன்றி நண்பரே
Anna arumaiyaana vilakkam Ungal verupam anaithum neraivera iraivan arulpureyattum
sooper anna
enakku ungal video romba pidichirukku
வீடியோ ஓரத்தில ஒரு வாட்டர் மார்க் இல்லனா ஒரு logo போட்டு upload பண்ணுங்க!!எவனும் திருட மாட்டான்
There's a water mark in the left top corner buts very light, you can see that before starting the video
But inoru channelum ithe same name la iruku. But subscribers kammi. So water mark um same ah than reflect agum. Any other solution for this.???
Adhu water mark illa..
Very good anna,from mumbai
நீங்க வேற லெவல் சகோ
விவசாயிகள் தான் ௧ஷ்டபடுராங்கனு நினைச்சிற்௧ேன் ஆனால் மீனவர்கள் ௮தைவிட ௧ஷ்டபடுராங்௧😯💪💪💪💪👌👌👌👌👌👏👏👏👏👏
Good infor Anna, very hard work... malaysia
Unga video romba super a iruku
அருமை நண்பர் பணிகள் தொடருட்டும்
Neenga super bro
Uonga video athir pathuttu erunthen super anna
Good effort .....always looking for something live from our own Tamils
😍😍நண்பா இன்னேரம் உங்களுக்கு வெள்ளி பலே பட்டன் கெடைச்சுருக்குமே நண்பா கிடைச்ச சந்தோசம் தான் கெடைச்சுருந்தா அதை பத்தி வீடியோ போடுங்க நண்பா சுப்போஸ் கெடைகுளின கிடைச்ச அப்றம் போடுங்க நண்பா பக்கறதுக்கு சந்தோசமா இருக்கும்😊😊
Super nanba
1 CMT and like
மீனவ சகோதரா அருமை
Vaalthukkal anna
😍😍😍I love you Anna ur amazing 🤩🤩🤩
Neenga sollum vitham arumai
Unga video rombo nalla irukke anna
Nalla pesiringa nice bro
you are the hero of the ocean
உங்கள் பேச்சு அருமை...
அண்ணா உங்க ஏதிரில பொட் வந்துச்ண எப்படி உங்க பொட்ட எப்படி திருப்பிவிங்க அண்ணா
அண்ணா உங்களுடை வீடியோ நல்ல பயனுள்ளன
kadalai sarntha nalla pathivettram anna.
Nan unga sis porathu irukka kutatha..... Enaku Kadal rompa pudikum bro
உங்களுடன் இரண்டு நாட்களுக்கு தங்கி படகு சவாரி செய்வதும் உங்களுடன் வீடு உணவு உண்பதும் என்பதை போல ஓரு vacation package neengal அறிவித்தால்... அதற்கு கூட்டம் அலைமோதும்.
நல்ல தகவல்...நன்றி உறவே
அருமை சூப்பரா இருந்துச்சு
Super anna voice thaniyave pesi podunga ippo nalla clear aha kekuthu
Hi Anna வேர level மீசை சூப்பர்....
First like அண்ணா...
ur work is so hard bro ur grate
Super job .God bless you all
Anna super na. kasata pattu samparichi sapita athanoda tastey thani na
Super broooo lots of learning for u bro different 😍😍😍😍😍😍😍
Great anna, hats of u