கடலில் த்ரில்லானா இரவு நேரத்து பயணம் | Fishing in the sea, vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 291

  • @sheikmohamad6022
    @sheikmohamad6022 4 ปีที่แล้ว +33

    நீங்கள் இவ்வளவு கஸ்டப்பட்டு மீன் பிடிக்கலனா நாங்கள் மீனே சாப்பிட முடியாது நன்பா உன்மையாகவே மிக கஸ்டமான தொழில் தான் நன்பா எப்போதும் கடவுள் உங்கள் கூடவே இருப்பார் நன்பா நீங்கள். கூடிய விரைவில் வளம் புரி சங்கு உங்களுக்கு கிடைக்கும் நன்பா வாழ்த்துக்கள்

    • @senthilsenthil4226
      @senthilsenthil4226 4 ปีที่แล้ว +1

      Welcome

    • @gopinathant1514
      @gopinathant1514 4 ปีที่แล้ว +1

      நண்பா தங்கல் பணி மிகவும்
      சிறப்பானது

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว +9

    உழைக்கும் உள்ளங்கள் ஆகிய நீங்கள் வாழ்க வளமுடன். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.

  • @kovai2439
    @kovai2439 4 ปีที่แล้ว +12

    கூடிய விரைவில் நல்லது நடக்கும் படகில் உள்ள இஞ்சின் பழுது பார்க்கவும்
    வாழ்த்துகள் உங்கள் இரக்க குணம் இன்னும் ஒரு படி உங்களை மேலே கொண்டு செல்லும் ஆண்டவர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்

  • @vimalvimal5703
    @vimalvimal5703 4 ปีที่แล้ว

    எவ்வளவு கஸ்டமான.தொழில்.உங்களுக்கு காக.இறைவனை.வேண்டுகின்றோன்.நீங்கள் நல்லா இருக்க

  • @ShahulHameed-sh3sn
    @ShahulHameed-sh3sn 4 ปีที่แล้ว +2

    உங்களின் கடின உழைப்புக்கு உயர்வு நிச்சயம் அண்ணா. வாழ்த்துக்கள்

  • @s.p.nnathan6756
    @s.p.nnathan6756 4 ปีที่แล้ว +1

    மொழி சுத்தமான தெளிவாக இருக்கிறது, அருமை.

  • @suriyapranesh3338
    @suriyapranesh3338 4 ปีที่แล้ว

    உங்கள் தொழிலில் கவனமும்,பொறுமையும், புத்திசாலியும் அவசியம். நீங்கள் பாடும் பாடல் சூப்பர்.

  • @squalordustking
    @squalordustking 4 ปีที่แล้ว

    அண்ணா நீங்க போற இடத்துக்கு நாங்க போகனும்னா மொதல்ல தைரியம் வேணும் அப்பறம் செலவு பண்ண பணம் வேணும்.
    நீங்க பண்ணுங்க அண்ணா,
    பார்க்க நாங்க இருக்கோம்.
    புது இடம் புது அனுபவம் நிறைய இருக்கு உங்களிடம்..வாழ்த்துகள்.🤝🤝👍

  • @seethalakshimi1319
    @seethalakshimi1319 4 ปีที่แล้ว +3

    Tedious perilous journey. God bless you sir. Really you all heroes.

  • @rasurasu533
    @rasurasu533 4 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா மீனவர்கள் வாழ்க்கை வாழ்வது அவ்வளவு எளிதல்ல அண்ணா ,உணவளிப்பவர்கள் எல்லோரும் கடவுள்கள்தான் நீங்களும் கடவுள்களே,நீங்கள் சாவைக்கண்டு அஞ்சாதவர்கள் அண்ணன்களே, ஜல்லிக்கட்டு வீரர்களைப்போல 🙏🙏😘😘

  • @rajendracholan2752
    @rajendracholan2752 4 ปีที่แล้ว

    தோள் கொடுப்பான் தோழன்.. உங்கள் தோழருக்கும் வாழ்த்துக்கள்.
    திணவெடுக்கும் பண்டைய வீரத்தமிழ் தோள்கள் உங்களது.

  • @FKanalkannanS
    @FKanalkannanS 4 ปีที่แล้ว +112

    அண்ணா நீங்கள் விரைவில் விசை படகு 🚤 வாங்க வேண்டும் அண்ணா

    • @sathiyajothis500
      @sathiyajothis500 4 ปีที่แล้ว +6

      Yes bro appa thaan aal kadal video pakalam

    • @comedycomedy3012
      @comedycomedy3012 4 ปีที่แล้ว +3

      @@sathiyajothis500 super bro

    • @goodfunnyjokes7206
      @goodfunnyjokes7206 4 ปีที่แล้ว +3

      1 crore

    • @gopinathant1514
      @gopinathant1514 4 ปีที่แล้ว

      அனைவருக்கும் இனிய சரஸ்வதி பூஜை
      நல் வால்துக்கல்

  • @sailajasailaja7037
    @sailajasailaja7037 4 ปีที่แล้ว +31

    வணக்கம் அண்ணா உங்கள் வேலை கஷ்டமான வேலை தான் இதை போல் தான் எங்கள் வேலையும் நிங்கள் மீனாவா்கள் நாங்கள் விவசாயி உங்களுக்கு மழை வந்தால் கஷ்டம் எங்களுக்கு மழை வல்லன்னா கஷ்டம் இந்த இரண்டு வேலைக்கும் பொறுமை ரொம்ப முக்கியம் அதனால் யாரு கேட்டது செய்தாலும் விட்டுகொடுத்து பொறுமையா இருங்க அண்ணா கடவுள்க்கு தொியும் எல்லாமே எங்க அப்பா எங்களுக்கு இப்படிதான் சொல்லி கொடுப்பாங்க அண்ணா......

    • @kcselvan-qc7gm
      @kcselvan-qc7gm 2 ปีที่แล้ว

      மீனவனுக்கு மழை வந்தால்தான் மீன் நெறைய கிடைக்கும் ,அதே மாதிரி மீன் தொழில் பொறுமையாக தொழில் செய்தால் வேலைக்கு ஆகாது .

  • @320dass
    @320dass 4 ปีที่แล้ว

    உங்கள் பதிவில் சொல்லும் விசயத்தை விட பேச்சு நீளமாக உள்ளது,மற்றபடி காணொளி அருமையாக உள்ளது.

  • @Charlesdhanraj
    @Charlesdhanraj 4 ปีที่แล้ว +20

    Bro, அந்த படகுல மேல tent போற்றுக்காங்கள...நீங்களும் அது மாதிரி போடலாம்ல... வெயில் மழைல பாதுகாப்பா இருக்கும்ல...

  • @திமிருபுடிச்சவன்-ஞ6வ

    வணக்கம் சகோ நான் மலேசியால இருந்து உங்க எல்லா வீடியோவும் பாப்பேன் சகோ அதும் அந்த வலைய இழுத்துபோன வீடியோ மனசு கலங்கிப்போச்சி சகோ கடுமையான உங்களின் உழைப்பு உங்களை கைவிடாது கடல் தாய் துணை இருப்பாள்

  • @Star-xy2zp
    @Star-xy2zp 4 ปีที่แล้ว +5

    பொறுமையா இருக்கீங்க❤️✅

  • @Alan_Karthi
    @Alan_Karthi 4 ปีที่แล้ว +2

    Super bro u have video proof I enjoy this video...‌‌‍,

  • @rajameek1344
    @rajameek1344 4 ปีที่แล้ว

    உங்கள் video பார்க்கும் போது தான் மீன்பிடித்தல் தொழில் மிகவும் சிரமமாக உள்ளது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது

  • @வெட்டுக்கிளி-ழ2ந
    @வெட்டுக்கிளி-ழ2ந 4 ปีที่แล้ว

    Arumaiyanaa pathivu bro

  • @sumathitailor7829
    @sumathitailor7829 4 ปีที่แล้ว +1

    ரொம்பவே சிரமம்தான் உங்களது தொழில் மிக கஸ்ட்டமான மான வேலை தான் அதிளும் இந்த கட்டுபாடு என்பது வேதனையை அலிக்கும் விதம் உள்ளது நண்பா நன்றி 👍🐋🐳💞

    • @leneesanvijaj5987
      @leneesanvijaj5987 4 ปีที่แล้ว

      உங்க தமிழ் சூப்பர் 😂

    • @sumathitailor7829
      @sumathitailor7829 4 ปีที่แล้ว +1

      @@leneesanvijaj5987 நண்பா நான் படித்து பார்காமல் அனுப்பியது தவறுதான் நண்பா நன்றி 👍💖

  • @vigneshkumar4957
    @vigneshkumar4957 4 ปีที่แล้ว

    Ungala pathu than anna engaluku kanjikudikura aasaiyea vandhuchi

  • @erickdevandran5654
    @erickdevandran5654 4 ปีที่แล้ว +3

    Unggal meenavan 👏👍👑⛪️

  • @suganthisathyaprakash4600
    @suganthisathyaprakash4600 4 ปีที่แล้ว +3

    பத்திரமாக திரும்பி வரவும் ரொம்ப வேதனையாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் நன்றி தம்பி

  • @manoharanmanoharan3183
    @manoharanmanoharan3183 4 ปีที่แล้ว +2

    Ungal payanam nallapadiyaga suvanga en valthukal

  • @saifdheensyed2481
    @saifdheensyed2481 4 ปีที่แล้ว

    Surukku madi valaiya pottu motha meenaiyum alliranga appuram vungaluku epdi meen kidaikum

  • @SureshG-ud8qs
    @SureshG-ud8qs 4 ปีที่แล้ว +1

    அருமை சூப்பர் வாழ்த்துக்கள் ஜீ

  • @ramvishal1207
    @ramvishal1207 4 ปีที่แล้ว +2

    நல்லதே நடக்கும் உங்களுக்கு அண்ணா கவலை வேண்டாம்.

  • @yaazhiyaazhi2621
    @yaazhiyaazhi2621 4 ปีที่แล้ว +5

    👌👌👌Song SupeR na👌👌👌

  • @NELLAIPNADESAN
    @NELLAIPNADESAN 4 ปีที่แล้ว +2

    நீங்க தான் சூப்பர்

  • @maranmani9852
    @maranmani9852 4 ปีที่แล้ว +1

    Super tampe nalla phaddu 😀😀😀😀😀😀😀

  • @bivijanbivijan5559
    @bivijanbivijan5559 4 ปีที่แล้ว

    Appa unmaya thrill erunthathu. ....3 o'clock vanthurivigala. ..mattingalanu. .... very nice. ...

  • @kruvinayakmuaythaicoach949
    @kruvinayakmuaythaicoach949 4 ปีที่แล้ว

    Heyyyy nammatha first vandhom karaiku👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @muthulakshmibirlasekar3450
    @muthulakshmibirlasekar3450 4 ปีที่แล้ว

    Video pottathuku remba thanks ppa 👌👌👌 God bless you meen vangi sapitalam santhochama eruku

  • @kaviyarasur3280
    @kaviyarasur3280 4 ปีที่แล้ว +1

    hai bro kadal la snake irukkuma

  • @rajadurairajadurai7382
    @rajadurairajadurai7382 3 ปีที่แล้ว +1

    அண்ணா உங்க ஜீபிஎஸ் என்ன விலை

  • @sakthisabari1
    @sakthisabari1 4 ปีที่แล้ว

    Super aa irukku na video....

  • @saminathand7213
    @saminathand7213 4 ปีที่แล้ว +1

    நல்ல பதிவு.. பார்க்க நன்றாக இருந்தது. GPS பற்றி இன்னும் சற்று விவரமாக கூறவும். எப்படி set பண்ண வேண்டும்.எப்படி அதை ஒட்டி படகை இயக்க வேண்டும்?நடுகடலில் Gps இல்லாமல் கிழக்கு மேற்கு எப்படி அறிந்து கொண்டு பிரயாணம் செய்கிறீர்கள்.?

  • @singlepasanga7978
    @singlepasanga7978 4 ปีที่แล้ว +3

    நானும் விசை படகில் வேலை செய்திருக்கேன் உங்கள் கஷ்டம் எனக்கு தெரிகிறது அண்ணா இவன் கீழக்கரை தம்பி 😍

  • @senthilnathan4391
    @senthilnathan4391 4 ปีที่แล้ว

    சூப்பர் சாபாடு

  • @rajkumars5834
    @rajkumars5834 4 ปีที่แล้ว

    இரவில் தூக்கத்தை இழந்து, ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களின் வாழ்க்கை முறையை உணர்த்துகிறது. நன்றி.

  • @MaheshMahesh-ye4rt
    @MaheshMahesh-ye4rt 4 ปีที่แล้ว +1

    Super video anna

  • @darshaanff8965
    @darshaanff8965 4 ปีที่แล้ว

    அண்ணா நீங்க பாடுன அந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிச்ச

  • @senthilkumarramalingam8699
    @senthilkumarramalingam8699 4 ปีที่แล้ว +3

    Anna u r doing very difficult job with honest review very great

  • @naturelover797
    @naturelover797 4 ปีที่แล้ว +1

    You will succeed soon Mr Kingston.
    Keep continue your humanitarian work.. God will protect and guide you to success.
    All the best.

  • @elayavarmanmathan7510
    @elayavarmanmathan7510 4 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா அருமையான வீடியோ வாழ்த்துக்கள் 🤝

  • @manoharanmuniraj1778
    @manoharanmuniraj1778 4 ปีที่แล้ว

    VAZTHUKKAL brother Kingston avargal VAZHA VALAMUDAN M MANOHARAN KRISHNAGIRI

  • @priyankabenitto9355
    @priyankabenitto9355 4 ปีที่แล้ว +23

    எல்லாம் கடந்து போகும் .....கவலை வேண்டாம் அண்ணா

    • @SWEETRIYAS88
      @SWEETRIYAS88 4 ปีที่แล้ว

      Enakku pirittha varigal "ellame kadanthu pogum"

    • @priyankabenitto9355
      @priyankabenitto9355 4 ปีที่แล้ว

      @@SWEETRIYAS88 👌👌

  • @ahmedriazriaz8360
    @ahmedriazriaz8360 4 ปีที่แล้ว +1

    அருமையான வீடியோ பதிவு

  • @viswanathanpr4797
    @viswanathanpr4797 4 ปีที่แล้ว

    Very good information

  • @r.ranjithkumar701
    @r.ranjithkumar701 4 ปีที่แล้ว +3

    Super thala

  • @vikineo
    @vikineo 4 ปีที่แล้ว

    Sir, gps varathukku munnaadi, 100 varushathukku laam munnaadi, epdi meen pidichaanga? Adha pathi konjam sollunga

  • @NELLAIPNADESAN
    @NELLAIPNADESAN 4 ปีที่แล้ว +1

    நீங்க தான் மாஸ்

  • @kenkne6509
    @kenkne6509 4 ปีที่แล้ว +1

    பழைய கஞ்சி ஊறுகாய்சூப்பர்

  • @dineshsrimathi6558
    @dineshsrimathi6558 4 ปีที่แล้ว

    Kadala maeqto irukum ma

  • @nowsheedasharief770
    @nowsheedasharief770 4 ปีที่แล้ว

    Realy good job

  • @rescueship1450
    @rescueship1450 4 ปีที่แล้ว

    ஒரு நாள் போவார் ஒரு நாள் வருவார் ஒவ்வறு நாளும் துயரம் .
    ஒரு ஜான் வயிற்றை வழர்ப்பவர் உயிரை ஊரார் நினைப்பது சுலபம்.......2
    தம்பி உங்கள் பேச்சில் உண்மை யிருக்கிறது உழைப்பு இருக்கிறது. நம்பிக்கை இருக்கிறது. விரைவில் நீங்கள் விசைப்படகு வாங்குதற்கு கர்த்தரிடம் பிராத்தனை ஜெய்கிறேம் . வெற்றி நிச்சயம்.

  • @sujathakumar5051
    @sujathakumar5051 4 ปีที่แล้ว

    Neengalum udanae oru Pai and tent boatkku ready pannalamae

  • @healthiscommon
    @healthiscommon 4 ปีที่แล้ว

    Pattulan semmaya iruku mass pantringa ponga

  • @SelvaKumar-dv3sh
    @SelvaKumar-dv3sh 4 ปีที่แล้ว +1

    சகோதரர் ஒரு சின்ன பதிவினை சொல்லலாமா உங்கள் போட்ல மேல் புறம் led strip ஒட்டி இரவு நேரத்தில் ஒளிர விட்டால் மற்ற படகுகளை பார்த்து தெரிந்து கொள்வார்கள் led strip அதிக மின்சாரம் தேவை இருக்காது முடிந்தால் உங்கள் படகில் செய்து பாருங்கள் நன்றி

  • @rekhaselvam1251
    @rekhaselvam1251 4 ปีที่แล้ว

    Nice bro but be careful when u all go

  • @MadBoyAseef
    @MadBoyAseef 4 ปีที่แล้ว

    Kastamana neram dhan edhu.... eruindhalum .... edhula eruindhum oru nalladhu
    Nadakum.... nu na nabura.... apudiyea ungalukagavum , ungala polla saga meenavargal kavum na eraivanidam Dhuva ( prathinai ) seikirean ... udallalum ,manasalum yendru yendrum neegal sandhosama aga eruka veandum.... valthugal nanba...

  • @rajajiraju5861
    @rajajiraju5861 2 ปีที่แล้ว

    bro athu yenna gps garmin la, model number

  • @tamildroner2790
    @tamildroner2790 4 ปีที่แล้ว

    Garmin na vera level bro

  • @kannankrishnan8472
    @kannankrishnan8472 3 ปีที่แล้ว

    enna mark mithakuthu mithavai

  • @ssm4909
    @ssm4909 4 ปีที่แล้ว

    Anna antha pottu entha orukkarankanna????

  • @விவசாயிமகன்-ங6ழ
    @விவசாயிமகன்-ங6ழ 4 ปีที่แล้ว

    உழைப்பாளிக்கு ஒரு அருமையான உணவு என்றால் அது நம்ம ஐஸ் பிரியானிதான்யா(பழையசோர்).....

  • @philipbas7480
    @philipbas7480 4 ปีที่แล้ว

    World's toughest job...is fishing..., 🐟

  • @singarajthala9249
    @singarajthala9249 4 ปีที่แล้ว +2

    அருமை அண்ணா

  • @anishcom
    @anishcom 4 ปีที่แล้ว +1

    Super....

  • @manigandank2415
    @manigandank2415 4 ปีที่แล้ว

    Super brother

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 4 ปีที่แล้ว

    Video. Super. Kingston

  • @mari.m388
    @mari.m388 4 ปีที่แล้ว

    Pro padaguku break. ?

  • @vktechvinoth9650
    @vktechvinoth9650 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை நன்றி நண்பா மேலும் நீங்கள் பாடிய பாடல் அருமை நீங்கள் எடுக்கும் குறும்படத்தில் நீங்கள் பாட வேண்டும் நீங்கள் எல்லோரும் சேர்ந்து நடிக்க வேண்டும் நன்றி நண்பா

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 4 ปีที่แล้ว +1

    Super bro...😃😃😃

  • @hmnuzry4722
    @hmnuzry4722 4 ปีที่แล้ว +2

    கடலில் radio , tv network வருமா

  • @mskkumar8826
    @mskkumar8826 4 ปีที่แล้ว +13

    அருமை அண்ணா.....
    அண்ணா நீங்கள் கொண்டு போகும் கஞ்சி... உங்கள் வீட்டில் அனைவர்க்கும் சேர்த்து சோறு ஆக்குவீர்களா அல்லது.. உங்கள் வேலை ஆள்கள் அவர் அவர் வீட்டில் இருந்து கொண்டு வருவார்களா...

    • @LoveLove-fz7fj
      @LoveLove-fz7fj 3 ปีที่แล้ว

      Ç to uh oh what a good morning 🌞

  • @manouma1606
    @manouma1606 4 ปีที่แล้ว

    Anna gps problem aai vali theeiyama ninnurukiringala

  • @mutharaiyarmediamutharaiya1196
    @mutharaiyarmediamutharaiya1196 4 ปีที่แล้ว +2

    Anna unga orula poat vangalama en oru ervadi pakkathula ethavathu poat iruntha sollunga anna

  • @hariharasudhanmariyappan6640
    @hariharasudhanmariyappan6640 4 ปีที่แล้ว

    Anna Nan unka Ella video vum ippa intha lockdown la than pathen ellam nalla spr a pannuringa na....

  • @stephennathan1168
    @stephennathan1168 4 ปีที่แล้ว

    Anna kadalla kakka vantha enna seiveenga sorry for asking but common question

  • @ImranKhan-wt5pn
    @ImranKhan-wt5pn 4 ปีที่แล้ว

    Neenga hand la vachu irukura andha blue color fish pathi sollunga bro. Andha fish oda skin romba hard ah iruku. Sapdalama adhu

  • @mnklovablekeerthi2205
    @mnklovablekeerthi2205 4 ปีที่แล้ว +1

    Anna nega parata kadatku kondu poierukekala

  • @vasanthvasanth810
    @vasanthvasanth810 4 ปีที่แล้ว

    Ice ku evlo selavu agum nanba

  • @logeshdhoni5599
    @logeshdhoni5599 3 ปีที่แล้ว +1

    நாக மீனவர்கள்

  • @sathishprabhu4795
    @sathishprabhu4795 4 ปีที่แล้ว

    Frontla light poda mudiyadhaga night timela

  • @MukkadalMeenavan
    @MukkadalMeenavan 4 ปีที่แล้ว +1

    அருமை நண்பா

  • @sknivin5808
    @sknivin5808 4 ปีที่แล้ว

    அண்ணா கடல் கொள்ளையன் பற்றி சொல்லுங்க

  • @niru1186
    @niru1186 4 ปีที่แล้ว

    Gouvernement bien fait ..

  • @mguruvaiya2020
    @mguruvaiya2020 4 ปีที่แล้ว

    Fantastic Logic We pray the Lord for all your hardships.

  • @biniojjohn
    @biniojjohn 4 ปีที่แล้ว

    Cps or Gps

  • @sureshsivam3457
    @sureshsivam3457 4 ปีที่แล้ว +3

    Anna chennai la vilai meen kidakamadenkuthu konsam anupi vaiunga.....

  • @imthiyasimthiyas2057
    @imthiyasimthiyas2057 4 ปีที่แล้ว

    Bro seman eppadi sira

  • @lakshmansri627
    @lakshmansri627 4 ปีที่แล้ว

    Panakkaaran rules ah break pannuvan aana namma yelai maanavan andha rules ah kattu paduran.vaalga meenvan.

  • @jesusnvsnvs5548
    @jesusnvsnvs5548 4 ปีที่แล้ว +1

    God bless you na

  • @Thamilnad
    @Thamilnad 4 ปีที่แล้ว +1

    அண்ணா கஞ்சிகுடிக்ரியல்ல அந்த அரிசி பெயர் என்ன ......

  • @vimalvimal5703
    @vimalvimal5703 4 ปีที่แล้ว

    நீங்கள் விரைவாக விசைப்படகு. வாங்கவும்

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz 4 ปีที่แล้ว +1

    அந்த டைம் குள்ள போனீங்களா இடையில் வலை ய போட்டுட்டாங்க நண்பா

  • @healthiscommon
    @healthiscommon 4 ปีที่แล้ว

    Anna SikKIram ellam sari aeitum Anna namma boat bye naliku pakkalam

  • @Abduls-view
    @Abduls-view 4 ปีที่แล้ว +2

    Kasta kaalam.. antha BOAT YENTHA VOORU