மறைந்த குரு திடீர் யோகத்தை கொடுக்கும் - kovilpatti thangapandian astrologer | guru sandala yogam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2024
  • #thangapandian #sandalayogam #bhakthiinfinity #சுகமே #சூழ்க
    மறைந்த குரு திடீர் யோகத்தை கொடுக்கும் - kovilpatti thangapandian astrologer | guru sandala yogam
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 193

  • @MohanaKumar-jo3vx
    @MohanaKumar-jo3vx 6 หลายเดือนก่อน +9

    சாய் செந்தில்.தங்கபாண்டியன் ஐயா உங்கள் இருவருக்கும் குரு சிஸ்ய யோகம் அருமை. வாழ்க பல்லாண்டு. அடுத்த பாகத்திற்கு காத்திருக்கிறேன். நன்றி.

  • @harishrajamani7319
    @harishrajamani7319 6 หลายเดือนก่อน +6

    ஐயா அவர்களுடைய பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்... அருமை

  • @vmganesan7507
    @vmganesan7507 6 หลายเดือนก่อน +4

    மிகமிக சரியான பதில்.
    எனக்கு குரு+சனி இந்த இருவருடைய திசையில ஏழ்மையான வாழ்க்கை.
    அடுத்த புதன் வந்த ஒரே வாரத்தில் அடியேனுக்கு கோடிஸ்வர யோகத்தை தந்துள்ளது. அரியர் வைக்க வில்லை, அதிர்ஷ்டத்தை தந்துவிட்டது. மிக்க நன்றிங்க.
    V.M.கணேசன் சேலம்

  • @SudhanPriyashini
    @SudhanPriyashini 23 ชั่วโมงที่ผ่านมา

    வேற லெவல் சார் நீங்க எனக்கு குரு சுக்ரன் சேர்க்கை நானே ரேவதி நட்சத்திரம் காதல் திருமணம் கலப்பு திருமணம் 🎉🎉🎉

  • @lovelyentertainment4845
    @lovelyentertainment4845 6 หลายเดือนก่อน

    Vera level aiyaa,, thanga pandian guruvin peyare veithu ullirgal,, guruvin arul apadiye ungalalidam mulumayaga ulladhu❤️

  • @msuresh83
    @msuresh83 6 หลายเดือนก่อน

    Thangapandian ayya pesinaal ketukondae irukalam. Negative visayathayum romba positivea solrar. Remarkable speech and astrologer

  • @Anu36941
    @Anu36941 6 หลายเดือนก่อน +1

    தங்கப்பாண்டியன் ஐயா மிகவும் எளிதாக புரியும் படி எடுத்து கூறுவதில் வல்லவர்.வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 6 หลายเดือนก่อน

    Flamboyant Astro Super Star's boosting speech 👌👌👌, along with a knowledgeable interviewer - An overall precious treasure to be preserved for the benefit of future generations.

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan 6 หลายเดือนก่อน +5

    How motivating.... for those who are depressed with astrology predictions should see his video

  • @jayalathahari9177
    @jayalathahari9177 6 หลายเดือนก่อน +1

    அருமை🎉அற்புதம்❤வாழ்க வளமுடன்😊

  • @selvarasuuma836
    @selvarasuuma836 หลายเดือนก่อน +2

    அருமையான உரை! உண்மையான பலன்கள்!

  • @Astro_Thamilvanan
    @Astro_Thamilvanan 5 หลายเดือนก่อน +4

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @kirubajjc
    @kirubajjc 6 หลายเดือนก่อน +1

    🙏பிரமாதம்,மிக அருமையான பதிவு

  • @user-df7yh6sp4c
    @user-df7yh6sp4c 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு. மிக்க நன்றிங்க சார் 🙏

  • @balakrishnan1343
    @balakrishnan1343 6 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா

  • @parameshwaran9201
    @parameshwaran9201 6 หลายเดือนก่อน +56

    எனக்கு 6ல் குரு ஜோதிடர் குரு கெடு பலன் என்றனர். ஆனால் ஒவ்வொரு குரு புத்தியிலும் மிக பெரிய நற்பலன்

    • @sivahj2534
      @sivahj2534 6 หลายเดือนก่อน +2

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂76😅😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮

    • @webdesigner207
      @webdesigner207 6 หลายเดือนก่อน

      Your date of birth and time
      I check and tell you

    • @anandChina
      @anandChina 5 หลายเดือนก่อน +1

      Guru must be retrograde

    • @vijiramasamy9950
      @vijiramasamy9950 5 หลายเดือนก่อน

      சுப காரியத்திற்காக கடன் வாங்க வைப்பார்

    • @Astrologer2000
      @Astrologer2000 5 หลายเดือนก่อน

      இங்கு நிறைய தவறாக புரிந்து கொள்ள படுகிறது ஜோதிடத்தில் வார்த்தைகள் ரொம்ப முக்கியம் குரு ஆறில் இருக்கலாம் ஆறாம் பாவகத்தை பார்கத்தான் கூடாது குறிப்பாக ஜோதிட பலன்கள் ஒரே வரியில் சொல்லி விட முடியாது

  • @whatismynamehere
    @whatismynamehere 6 หลายเดือนก่อน +1

    MIGA ARUMAI AYYAA.... VAALTHA VAYADHILLAI VANANGUGIREN... VALARGA UNGALADHU SEVAI

  • @mohamadhali6738
    @mohamadhali6738 6 หลายเดือนก่อน +6

    I visited his place in Kovilpatti, excellent predictions he gave about past, present and future. Thanks Aiyya.

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 6 หลายเดือนก่อน +3

    வேலும் மயிலும் துணை🙏

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 6 หลายเดือนก่อน

    அருமையான பதிவு சார்❤❤

  • @krishindia14
    @krishindia14 5 หลายเดือนก่อน +2

    One of the best astrologers

  • @MeenakshiSundaram
    @MeenakshiSundaram 6 หลายเดือนก่อน +1

    மிக சிறப்பு

  • @SneshasharmaR400
    @SneshasharmaR400 6 หลายเดือนก่อน

    Both of you,Thank you so much sir 🙏🙏🙏

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 6 หลายเดือนก่อน +1

    Ayya super ayya super congratulations

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 6 หลายเดือนก่อน +1

    அனைத்தும் உண்மை 💯

  • @osro3313
    @osro3313 6 หลายเดือนก่อน

    சூப்பர் நன்றி ஐயா👌🔟🙏🦋

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 5 หลายเดือนก่อน +3

    Excellent 👌👌 Ayya

  • @chandrujay1325
    @chandrujay1325 6 หลายเดือนก่อน +1

    அருமை ஐயா

  • @user-rg2ll4fl6y
    @user-rg2ll4fl6y 6 หลายเดือนก่อน +1

    Excellent Ayya!!!!🎉

  • @2801v
    @2801v 6 หลายเดือนก่อน +1

    சூப்பர் 🌹,

  • @RajeshwariSivanandam
    @RajeshwariSivanandam 6 หลายเดือนก่อน

    அருமை ஐயா வணக்கம்

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 5 หลายเดือนก่อน +1

    Saturn in Kendra balam. So good spouse will come. Compromise needed on requirements or conditions from your side - either appearance / status / financial status / academic qualifications.

  • @MythiliTalks-nt1vz
    @MythiliTalks-nt1vz 4 หลายเดือนก่อน

    Iam obsessed with your videos

  • @mothilaltr541
    @mothilaltr541 6 หลายเดือนก่อน

    ஐயா அருமை

  • @singaporesingam4186
    @singaporesingam4186 6 หลายเดือนก่อน

    Super sir thank you 🙏

  • @shanthi207
    @shanthi207 5 หลายเดือนก่อน +2

    Thank you sir 🙏🙏🙏

  • @manikandanManikandan-ml1qy
    @manikandanManikandan-ml1qy 6 หลายเดือนก่อน +1

    Superb sir thank you sir 👃👃👃

  • @aproperty2009
    @aproperty2009 5 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan 6 หลายเดือนก่อน +3

    Positive speaker

  • @eaglebalu7714
    @eaglebalu7714 6 หลายเดือนก่อน

    குருவே சரணம் குருநாதர் பாதம் போற்றி 🎉

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 6 หลายเดือนก่อน +2

    Happy Pongal ayya,❤🙏🤩💐

  • @kumaresankumaresan1546
    @kumaresankumaresan1546 6 หลายเดือนก่อน

    Guruve saranam 👣👣🙏🏻

  • @humanbeinghb3899
    @humanbeinghb3899 6 หลายเดือนก่อน +1

    செவ்வாய், ராகு புத்தி நடந்தது..ஐயா சொன்னது போல எனக்கு பல் ஆபரேஷன் நடந்தது..

  • @thangamanigopalan8800
    @thangamanigopalan8800 6 หลายเดือนก่อน +1

    குருவே சரணம்

  • @banurekha5408
    @banurekha5408 6 หลายเดือนก่อน

    Ayya unglidam jathagam....parkkavendum🙏🙏🙏

  • @saravanakumar3067
    @saravanakumar3067 6 หลายเดือนก่อน +1

    உண்மை தான்

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i 6 หลายเดือนก่อน +2

    Yes. குரு வக்கிரம் ராகுவுடன் மீனத்தில் 3இல். மகர‌லக்னம்

  • @rajaramn9974
    @rajaramn9974 25 วันที่ผ่านมา +1

    மிகவும் அருமையான பதிவு நன்றி 🙏🙏🙏

    • @user-zv2ru9eg9u
      @user-zv2ru9eg9u 23 วันที่ผ่านมา

      🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thilagavathibalasubramania7045
    @thilagavathibalasubramania7045 6 หลายเดือนก่อน +1

    Ayyappan vanakkam 10 idathil 7m athipathy Surya with Ragusa Kumbar laminar Kumbar rasi dob.3.12.1992 time 12.20.pm.mettupalayam eppothu thirumanam nadakkum

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 6 หลายเดือนก่อน +3

    உங்கள் வகுப்புகள் எங்கு நடைபெறுகிறது நாங்கள் எப்படி கலந்து கொள்வது பற்றிய விபரங்களை தயவுசெய்து சொல்லவும்.நன்றி.

  • @nithyakavin5893
    @nithyakavin5893 16 วันที่ผ่านมา

    எனக்கும் குரு சுக்கிர இனைவு இருக்கு. தாங்க சொல்வது போல் புதன் நட்சத்திரம் தான் எனக்கு 😊

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 5 หลายเดือนก่อน +1

    Om appane❤

  • @kamatchicoularavelou1579
    @kamatchicoularavelou1579 6 หลายเดือนก่อน

    Enaku simmathil sani neenga sonathelam sari

  • @rajapandy8243
    @rajapandy8243 6 หลายเดือนก่อน +1

    Super sir

  • @anbusaravanan7129
    @anbusaravanan7129 6 หลายเดือนก่อน

    குரு - சுக்ரன் சேர்க்கை எனக்கு, என் மகளின் லக்னம் கேட்டை - புதன் நட்சத்திரம்.

  • @Saguhomefoods2010
    @Saguhomefoods2010 6 หลายเดือนก่อน +1

    Enamathiri elapuu uarukum varakudathu....iyya oru Penna neraya elanthutan...appa Amma valgai elame potchu..uermattum..iruku iyya....suriyan simmathula..guru chanthirann kumparhula...iyya life iruku iyya

  • @Mahajeya1107
    @Mahajeya1107 6 หลายเดือนก่อน

    Risaba lakanathil Sani - ragu serkkai irunthal athargu enna palan

  • @user-cl4sg6nk9c
    @user-cl4sg6nk9c 6 หลายเดือนก่อน

    Ayya yen maganukku lakkanathil irunthu 3 idam mithunathil sooriyan,puthan,sukkiran,ragu ellam senthu irukku.intha mathiri iruntha nallatha ayya

  • @ssuganthi2537
    @ssuganthi2537 6 หลายเดือนก่อน

    வணக்கம் சார் 🙏

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 5 หลายเดือนก่อน

    Om gurubagavane nahama❤

  • @eswarmuthu1217
    @eswarmuthu1217 6 หลายเดือนก่อน

    Superb

  • @Vpr1618
    @Vpr1618 6 หลายเดือนก่อน +1

    8 la sevai rahu santhiran suryan 4 um erukku ethukku enna palan

  • @RajKumar-qt3eo
    @RajKumar-qt3eo 5 หลายเดือนก่อน

    Om gurubavane nahama❤

  • @rajendranmt9141
    @rajendranmt9141 6 หลายเดือนก่อน +2

    குரு கேது பற்றி சொல்லவும்

  • @veerk6138
    @veerk6138 6 หลายเดือนก่อน

    Kanni laganm 7th house sani chandra sarkai marriage sir

  • @meenkshisundaram850
    @meenkshisundaram850 6 หลายเดือนก่อน

    ஐயா நான் மீன லக்னம் மேஷராசி நடப்பு ராகு திசை சுக்கிர புத்தி ஜாதகத்தில் கன்னியில் புதனுடன் சுக்கிரசேர்க்கை கடகத்தில் ராகு துலாத்தில் சூரியன் செவ்வாய் தனுசில் சனி மகரத்தில் குருவும் கேதுவும் . பொருளாதார பிரச்னை தீருமா

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 6 หลายเดือนก่อน +2

    ஜயா வணக்கம் நீங்க அட்ரஸ் போன No பிலீஸ் சார் ❤❤

  • @TBava7
    @TBava7 5 หลายเดือนก่อน +2

    🙏🏼🙏🏼

  • @sathyamoorthi6592
    @sathyamoorthi6592 6 หลายเดือนก่อน +1

    Guru ragu sukran serkai 11 il

  • @rsv6603
    @rsv6603 6 หลายเดือนก่อน +1

    14:55, whats the impact of guru+sukran+saturn in a house?

  • @Gugan9
    @Gugan9 6 หลายเดือนก่อน +1

    ஐயாவின் பயிற்சி வகுப்பில் பங்குபெறுவது எப்படி யாரை தொடர்புகொள்ள வேண்டும்

  • @siva89prakash
    @siva89prakash 6 หลายเดือนก่อน

    Peyaruketha Mari thanga mana varthaikal ovondrum 🙏🙏🙏

  • @sathyamoorthi6592
    @sathyamoorthi6592 6 หลายเดือนก่อน +2

    Lagnathil sevvai

  • @velliangirigiri6532
    @velliangirigiri6532 5 หลายเดือนก่อน +1

  • @a.murugavel8492
    @a.murugavel8492 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @ramasamys2068
    @ramasamys2068 5 หลายเดือนก่อน +3

    Reallity astrologer in kovilpatti area

  • @haysjoe7432
    @haysjoe7432 6 หลายเดือนก่อน

    My Horoscope Vrischikam Rasi & Anuradha
    6th House Rahu
    8th House Guru, Saturn & Sukuran
    9th House Mercury, Sun
    10th House Moon & Mars
    12th House Ketu
    Any prediction

  • @guruquotezz
    @guruquotezz 6 วันที่ผ่านมา

    very true

  • @srivishnupriyan561
    @srivishnupriyan561 18 วันที่ผ่านมา +2

    Video starts in 2:03

  • @rajuraju-rp9zd
    @rajuraju-rp9zd 6 หลายเดือนก่อน +1

    ஐயா தனிப்பட்ட முறையில் ஜாதகம் பார்க முன் அனுமிதி கிடைக்குமா?

  • @dhanalakshmik1157
    @dhanalakshmik1157 16 วันที่ผ่านมา

    குருவே சரணம் தனலட்சுமி தருமபுரி

  • @Durai6283
    @Durai6283 6 หลายเดือนก่อน +3

    குரு தட்சிணாமூர்த்தி போட்டோ வீட்டில் வைக்கலாமா

  • @kajentranmathi5556
    @kajentranmathi5556 6 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @suryaks
    @suryaks 6 หลายเดือนก่อน

    Thanusu lagnam lagnathil suriyan, puthan, 2il guru,sukiran,sevvai,3il kethu,4il sani,9il ragu.

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 6 หลายเดือนก่อน

    How to condact

  • @grahamg.k1052
    @grahamg.k1052 6 หลายเดือนก่อน

    Karuva payaluku than Mental aganumnu asai irukum.MGR aha example aha katti chellu authu orthu.ampalai strength ullavana chullilu.MGR ulaippali.

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 6 หลายเดือนก่อน +1

    7ல ..குரு செவ்வாய்.சேர்கை.எப்படி இருக்கும் சார்....

  • @rsubadharshini
    @rsubadharshini 5 หลายเดือนก่อน

    Sir ungala contact pannanum. Epadi contact pandradu...

  • @maharanimaha7264
    @maharanimaha7264 5 หลายเดือนก่อน +2

    லக்னத்திர்கு 2ல் குரு கேது இருந்தால் என்ன பலன்

  • @veerk6138
    @veerk6138 6 หลายเดือนก่อน +1

    25.7.1997 . 10.50 am sir my daughter marriage tell me sir

  • @kavibalan1094
    @kavibalan1094 6 หลายเดือนก่อน

    Sir enakku kadaga lagnam kumba rasi lagna 8 il
    Sani sevvai budhan suriyan chandran 5 planets serkkai irukku guru 5 m parvai 8 il parkiradhu idhai eppadi eduthukkolvadhu

  • @MythiliTalks-nt1vz
    @MythiliTalks-nt1vz 4 หลายเดือนก่อน

    Sir how to join in your class

  • @Vpr1618
    @Vpr1618 6 หลายเดือนก่อน +1

    Enakku 7la puthan sukkuran erukku

  • @KarthikM-wm4yh
    @KarthikM-wm4yh 3 หลายเดือนก่อน

    ஐயா என்னக்கு 8ஆம் இடத்தில் குருவும் ராகு இருக்கு. அப்படி இருந்தால்

  • @poongodimurthi9109
    @poongodimurthi9109 6 หลายเดือนก่อน +2

    Sir,Good morning, Thanga randian and Murugesan sir number plz.......

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 6 หลายเดือนก่อน

    Sir simma rasi meena laganam simmathil sani erundal ena palan

    • @Jayantan846
      @Jayantan846 6 หลายเดือนก่อน +1

      மரணம்😅

  • @Ragavan6-11-89
    @Ragavan6-11-89 6 หลายเดือนก่อน +1

    ஜயா தொலைபேசி நம்பர் கிடைக்குமா

  • @esakkikarthik5369
    @esakkikarthik5369 3 หลายเดือนก่อน

    Common yoga

  • @user-de9wm4jg1s
    @user-de9wm4jg1s 5 หลายเดือนก่อน +3

    Guru yendha nilamai yil irundhalum avar yaaraiyum kedukka maatar.

    • @rajagopalraj1894
      @rajagopalraj1894 5 หลายเดือนก่อน +3

      if it is so, then how the death/poverty is inflicted on a particular person during its dasa/bukti.
      all the planets may help or may not help depending on the karma only.
      and Jupiter is no exception.
      many astrologers talk only about the positive aspects of Jupiter.
      if there is a positivity, a negativity certainly exits.

  • @r.chithrapriyachithu6102
    @r.chithrapriyachithu6102 6 หลายเดือนก่อน +1

    Kalasarpa rajayogam explain pannunka ayya