Hi ma'am can you tell me what mantra to chant for amman(mariamman) to do pooja...and can you tell me the procedure of doing pooja in English.. My tamil not that good😅🤭
நலம் தரும் தெய்வீகம் TH-cam channel link discription la iruku. adhuvum namma channel than sister..... Andha channel page open panna வீட்டில் கலசம் வைக்கும் முறை indha video front laye irukum. Andha video patha ungaluku ellame puriyum..
வணக்கம் அம்மா ஆடி மாதம் முழுவதும் கலசத்தில் தேங்காய் வைத்தால் அது கெட்டுப் போய்விடுமா ஒரு மாதம் முழுவதும் வைக்கலாமா இடையில் மாற்றுவதாக இருந்தால் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அதை மாற்றலாம் .
ஒரு மாதம் முழுவதும் வைத்திருக்க வேண்டுமானால் பூரண கலசம் வைத்துக் கொள்ளுங்கள் சகோ ..... பூரண கலசம் வைத்தால் தேங்காய் ஒரு மாதம் ஆனாலும் எதுவும் ஆகாது.....
கலசம் அமைக்கும் சரியான முறை (நீர் கலசம் & பூரண கலசம் அமைக்கும் முறை)👇
th-cam.com/video/6llbeMHDkiU/w-d-xo.html
Thank you so much for the tutorial! Can you please arrange for some subtitles I don't understand tamil🙏🙏
Okay sister.... I will do it 👍
@@marmaragasiyangal okay thank you!
Tq
Welcome brother 👍
Nallathe nadakkum 💯🙏
வீட்டில எந்த இடத்தில செய்யணும்..சுவாமி அறையிலா?
ஆம்...
Mam kalasam vaikka baal kudam yedukkum chinna silver kudathula panalama pls rply
சில்வர் பாத்திரம் தவிர்த்து கொள்வது நல்லது.....
Hi ma'am can you tell me what mantra to chant for amman(mariamman) to do pooja...and can you tell me the procedure of doing pooja in English.. My tamil not that good😅🤭
Lalitha Sahasranamam sollungama....
Yen Selvi nalla irukanum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் குலதெய்வம் படவேடு ரேணுகாதேவி அதனால் தனியாக குலதெய்வ செம்பு வைக்க வேண்டுமா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Shall I keep kalasam for one month until aadi masam end
ஒரு மாதம் கலசத்தை வைத்திருக்க வேண்டுமானால் நீர் கலசம் வைக்க வேண்டாம் பூரண கலசம் வைத்துக் கொள்ளலாம்....
@@marmaragasiyangal sir. what meaning of poranna kalasam
நலம் தரும் தெய்வீகம் TH-cam channel link discription la iruku. adhuvum namma channel than sister..... Andha channel page open panna வீட்டில் கலசம் வைக்கும் முறை indha video front laye irukum. Andha video patha ungaluku ellame puriyum..
Vazhai illai nuni pagudhi matthi vaikkanum
ஆமாம்மா.... மறந்துட்டேன்மா..... Video edit பண்ணும்போதுதான் பார்த்தேன்.... தகவலுக்கு நன்றி சகோதரி🙏
Elai (leaf) maathi podringale sis, swamiki pakura mathiri thane podanum?
Yes.... Opposite la ninnadhala marandhachi.... Thank you for your valuable feedback brother.....🙏
@@marmaragasiyangal 👍sis
வணக்கம் அம்மா ஆடி மாதம் முழுவதும் கலசத்தில் தேங்காய் வைத்தால் அது கெட்டுப் போய்விடுமா ஒரு மாதம் முழுவதும் வைக்கலாமா இடையில் மாற்றுவதாக இருந்தால் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை அதை மாற்றலாம் .
ஒரு மாதம் முழுவதும் வைத்திருக்க வேண்டுமானால் பூரண கலசம் வைத்துக் கொள்ளுங்கள் சகோ ..... பூரண கலசம் வைத்தால் தேங்காய் ஒரு மாதம் ஆனாலும் எதுவும் ஆகாது.....
@@marmaragasiyangal நன்றி அம்மா