Kongu slang comedy |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 8

  • @santhid92
    @santhid92 4 วันที่ผ่านมา

    கவிதா & அம்மா, சோளப்பணியாரம் செய்து காட்டறோம்னு சொன்னீங்களே, அதுக்கான முதல் ஸ்டெப் இதுதானா? 😅😅😅

    • @NeelaVanapayanam
      @NeelaVanapayanam  4 วันที่ผ่านมา

      ஆமாங்க சாந்தி கெட்டியா பிடிச்சுகுங்க🥰🥰

  • @divakarboopathi
    @divakarboopathi 4 วันที่ผ่านมา

    தப்பிச்சு ஓடிடுங்க அக்கா😅😅

    • @NeelaVanapayanam
      @NeelaVanapayanam  4 วันที่ผ่านมา

      இன்னைக்கு தப்பிச்சிட்டேன்👍😅

  • @janakidhanaseaker4135
    @janakidhanaseaker4135 4 วันที่ผ่านมา

    சோளம் பணியாரம் தேங்காய் சட்னி நன்றாக இருக்கும்

    • @NeelaVanapayanam
      @NeelaVanapayanam  4 วันที่ผ่านมา

      எனக்கும் பிடிக்குங்க👌👌

  • @ashoktharanika5609
    @ashoktharanika5609 2 วันที่ผ่านมา

    சோளம் தீட்டும்போதுகோட புதுச்சீலகட்டிக்கிட்டுதான் தீட்டுவீங்களாம்மா உங்கூர்ல எங்கம்மா கேக்கறாங்கங்க.

    • @NeelaVanapayanam
      @NeelaVanapayanam  2 วันที่ผ่านมา

      எங்க உலக்கை ராத்திரி கனாவுல வந்து சொல்லுச்சுங்மா புதுசு கட்டுனாத்தான் இடிப்பேன் இல்லைனா மாட்டேனு அதனால தாங்மா இப்படி 😂😁👍