45 ஆயிரம் ரூபாயில் ஒரு சென்ட் இடத்தில் கட்டப்பட்ட எங்கள் அத்தையின் வீடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 46

  • @VisalatchiSubramaniam
    @VisalatchiSubramaniam วันที่ผ่านมา +8

    சிறுக கட்டி பெறுக வாழ் என்பதற்கு இவர்களின் வாழ்கை ஓர் உதாரணம் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்

  • @gowthamim3003
    @gowthamim3003 12 ชั่วโมงที่ผ่านมา +2

    நல்ல மாமியார் பிள்ளைகள் சந்தோசமாக இருக்கட்டும் நினைக்கிறாங்களே. என் மாமியார் எங்களை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டு வாழனும் ஆசைப்படுவாங்க.

  • @vairamanitg3154
    @vairamanitg3154 วันที่ผ่านมา +2

    நீங்கள் பேசி புரிய வைப்பது மிகவும் அருமை மா

  • @Velli-u8u
    @Velli-u8u 19 ชั่วโมงที่ผ่านมา +3

    இருக்கட்டும் அழகு வீடு 🎉🎉

  • @victoriaroche8235
    @victoriaroche8235 23 ชั่วโมงที่ผ่านมา +3

    மனசு பாரமாஇருந்தது உலகம் எவ்வளவு மாறி விட்டது

  • @Senthikumardmk
    @Senthikumardmk วันที่ผ่านมา +1

    சூப்பர் சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் வாழ்த்துக்கள்🎉

  • @abinayampk2563
    @abinayampk2563 วันที่ผ่านมา +3

    அருமையான பதிவு 🙏🙏❤️❤️❤️❤️

  • @SundaramVenkatesan-x7k
    @SundaramVenkatesan-x7k 11 ชั่วโมงที่ผ่านมา

    Arumaiyana pathivu video super sister ithu pola video super ah irukkum sister

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 วันที่ผ่านมา

    Super அழகான வீடு❤❤❤❤❤

  • @sridharkumar4862
    @sridharkumar4862 วันที่ผ่านมา +1

    எங்க பாட்டி வீடு இப்படித்தான் இருக்கும் அம்மா ❤❤❤

  • @SuperSriRanjani1
    @SuperSriRanjani1 5 ชั่วโมงที่ผ่านมา

    where is this place or house?

  • @shantisoma5414
    @shantisoma5414 6 ชั่วโมงที่ผ่านมา

    Nice ma

  • @aashikaaashi5551
    @aashikaaashi5551 วันที่ผ่านมา +1

    Super maaa ♥️♥️♥️

  • @ganesanm5519
    @ganesanm5519 วันที่ผ่านมา

    Wow....super....amma❤❤❤❤❤

  • @rajeswarichandrasekaran2966
    @rajeswarichandrasekaran2966 22 ชั่วโมงที่ผ่านมา

    Vunkalai romba butikkum chellam vunka sakotharithan nankalum

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 วันที่ผ่านมา +1

    Small but beautiful house🏠🏠🏡🏡 sister👌👌👌👌🤗🤗🤗🤗🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Raji-p5f
    @Raji-p5f วันที่ผ่านมา +10

    இவங்க அச்சு அசல் என் மாமியார் போல சிக்கனம் வீடியே பாத்த உடனே என் மாமியார் ஞாபகம் என் மாமியாருக்கு 72வயது

  • @UngalTholi-gu2jg
    @UngalTholi-gu2jg วันที่ผ่านมา +6

    கிராமத்து வாழ்க்கை சொர்க்கம்

  • @jayavelvarmanarthar9322
    @jayavelvarmanarthar9322 วันที่ผ่านมา +2

    எளிமையான வாழ்க்கை ஆசை இல்லாத மனது வாழ்க பல்லாண்டுகள்

  • @vironikamalathi2346
    @vironikamalathi2346 วันที่ผ่านมา +4

    Super sister ❤️❤️

  • @jessieruben3573
    @jessieruben3573 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤
    Very nice family Vicky ma❤

  • @geetharani953
    @geetharani953 วันที่ผ่านมา

    Superb sister ❤

  • @govindaraji5919
    @govindaraji5919 วันที่ผ่านมา +2

    உங்களுக்கு பின்னாடி சாமிபோட்டோக்கு ஸ்கிரீன் பாத்தீங்களா❤😊

  • @AchuPappu-s6u
    @AchuPappu-s6u วันที่ผ่านมา

    Nice ❤

  • @kareemrani6658
    @kareemrani6658 วันที่ผ่านมา +1

    arumay arumay 🎉🎉🎉

  • @PraveenKumar-fw3qb
    @PraveenKumar-fw3qb 19 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤👌👌👌👌😍

  • @mycrafts8139
    @mycrafts8139 12 ชั่วโมงที่ผ่านมา

    👍

  • @kandasamy117
    @kandasamy117 14 ชั่วโมงที่ผ่านมา

    Amma ghee not come pls

  • @K.SMaligaiKoduvai-rh8yu
    @K.SMaligaiKoduvai-rh8yu วันที่ผ่านมา

    Super

  • @premalatha2471
    @premalatha2471 วันที่ผ่านมา +1

    சூப்பர் மா

    • @Nan_katrathu
      @Nan_katrathu  วันที่ผ่านมา

      மிகவும் மகிழ்ச்சி😊

    • @premalatha2471
      @premalatha2471 วันที่ผ่านมา

      @Nan_katrathu நன்றி

  • @MangaiMangai-t8n
    @MangaiMangai-t8n วันที่ผ่านมา

    ❤❤❤

  • @MURUGESH1988
    @MURUGESH1988 วันที่ผ่านมา +1

    Amma na natu pasu 1kg ghee call Pani order panunen , enaku wrong product delivery ayiruku
    1000 + delivery charges 180 send paniruken

    • @Nan_katrathu
      @Nan_katrathu  วันที่ผ่านมา +2

      Monday call pannunka sis

    • @MURUGESH1988
      @MURUGESH1988 วันที่ผ่านมา

      @Nan_katrathu ok amma

  • @Velli-u8u
    @Velli-u8u 19 ชั่วโมงที่ผ่านมา +1

    உழைப்பு. ஒய்வு 😮vow

  • @Vasantha-un3lc
    @Vasantha-un3lc 12 ชั่วโมงที่ผ่านมา

    Nice

  • @krishnaravi1375
    @krishnaravi1375 วันที่ผ่านมา +2

    Mam நாங்க cotton sarees order க்காக 5091 rs. Pay பண்ணிட்டோம்
    இன்னும் sarees courier not received Mam
    Kindly do the needful Mam....

    • @Nan_katrathu
      @Nan_katrathu  วันที่ผ่านมา +1

      சாரி மேடம் courier details check பண்ணி உங்களை update பண்ணறேன்

    • @Nan_katrathu
      @Nan_katrathu  วันที่ผ่านมา +1

      நீங்கள் ஆர்டர் செய்த போன் நம்பருக்கு திங்கள் கிழமை தொடர்பு கொள்ளவும்

    • @krishnaravi1375
      @krishnaravi1375 วันที่ผ่านมา +1

      S Mam Sure .... Monday Evening after 5 o'clock.....

  • @sramesh9956
    @sramesh9956 วันที่ผ่านมา

    சிக்கனமான வீடு சிங்கார வீடு

  • @NishamaNoor-i7s
    @NishamaNoor-i7s วันที่ผ่านมา

    ❤❤