Proverbs in Tamil |பாட்டி காலத்து பழமொழிகள்|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 20

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 6 วันที่ผ่านมา

    கடைசி விடுகதைக்கு பதில் உரல் தானேமா கவிதா கவிதா சூப்பர் எங்க மூளைய கசக்கற்துக்கு நல்ல வேலை சூப்பர் பச்சை பெட்டிக்குள் வெள்ளை முத்துக்களுக்கு வெண்டைக்காய் ❤🎉🎉🎉🎉🎉 உங்க ரெண்டு பேரோட உரையாடல்👍🙏

    • @NeelaVanapayanam
      @NeelaVanapayanam  6 วันที่ผ่านมา

      இல்லை மீனா அது ராய்க்கல்லு🥰🙏🙏

  • @ashoktharanika5609
    @ashoktharanika5609 5 วันที่ผ่านมา

    ஆழக்குழிதோண்டி நீளவெதைபோட்டு மொளைக்காத வெதை என்ன வெதைங்க?

    • @NeelaVanapayanam
      @NeelaVanapayanam  5 วันที่ผ่านมา

      @@ashoktharanika5609 உயிரற்ற உடல் சரியா தவறானு சொல்லுங்க🙏🙏

    • @ashoktharanika5609
      @ashoktharanika5609 4 วันที่ผ่านมา

      ஆமாங்கங்க​@@NeelaVanapayanam

  • @divakarboopathi
    @divakarboopathi 6 วันที่ผ่านมา

    இதுவும் நல்லா இருக்குதுங்க அம்மாயி அக்கா🎉

    • @NeelaVanapayanam
      @NeelaVanapayanam  6 วันที่ผ่านมา

      மகிழ்ச்சிங்க🙏🥰

  • @naveenbabu1142
    @naveenbabu1142 6 วันที่ผ่านมา +1

    விடை கடலைக்காய் paripathu.

    • @NeelaVanapayanam
      @NeelaVanapayanam  6 วันที่ผ่านมา +1

      சரியா சொல்லீட்டீங்க சூப்பர் ங்க👌👌👏👏

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 6 วันที่ผ่านมา +1

    அக்காவுக்கு அறிவு அதிகம் ங்க அம்மா

    • @NeelaVanapayanam
      @NeelaVanapayanam  5 วันที่ผ่านมา

      அம்மாவோட சேர்ந்து நீங்களுமா தம்பி😪

  • @santhid92
    @santhid92 6 วันที่ผ่านมา

    அம்மா, எனக்கு விடை தெரியல; நீங்களே சொல்லிடுங்க. அப்புறம், சோள பணியாரம் ரெசிபி சொல்லுங்கம்மா.

    • @NeelaVanapayanam
      @NeelaVanapayanam  6 วันที่ผ่านมา +1

      சோள பணியாரம் சுட்டே காட்டீறோம் சாந்தி🥰🥰🙏🙏

    • @santhid92
      @santhid92 6 วันที่ผ่านมา

      விரைவில் எதிர்பார்க்கிறேன் கவிதா.

  • @Vijitha.1-2_
    @Vijitha.1-2_ 6 วันที่ผ่านมา

    கவிதா ... சீவக்கா இல்லை ...சீயக்காய் தான் correct ...நீங்களும் தமிழை சொதப்ப ஆரம்பிச்சுட்டீங்களா ...வேண்டாம் கவிதா ...

    • @NeelaVanapayanam
      @NeelaVanapayanam  6 วันที่ผ่านมา +1

      சீவக்காய் என்பது கொங்கு வட்டார பேச்சு வழக்கு சொல்லுங்க

  • @ashoktharanika5609
    @ashoktharanika5609 5 วันที่ผ่านมา

    ஆரியக்கல்ங்க

    • @NeelaVanapayanam
      @NeelaVanapayanam  5 วันที่ผ่านมา

      @@ashoktharanika5609 சூப்பர் ங்க👌👌🙏

  • @selvim454
    @selvim454 6 วันที่ผ่านมา

    ஆத்தா.அலகாத்துலே.மகள்.கிளி.கூட்டிலே.அது.புளியங்கா

    • @NeelaVanapayanam
      @NeelaVanapayanam  6 วันที่ผ่านมา

      அருமைங்க அது தான் சரியான விடை👌👌👍👍🙏