வணக்கம் குருவே 🥀🥀 துலாம் லக்கினம் ஐந்தில் குரு வக்கிரம் இல்லை சுய சாரம் சந்திரன் நான்கில் சுய சாரம் சனி புதன் மிதுனத்தில் குரு ஐந்தாம் பார்வை கிடைக்குது 10 தில் செவ்வாய் நீசம் எனக்கு பேரும் புகழும் சம்பாதிக்கும் பிள்ளை தானா குருவே கொஞ்சம் சொல்லுங்க
ஸ்ரீஆண்டாள் தாயார் ரெங்கமன்னார் திவ்ய திருவருளாலும் மென்மேலும் புகழ் மற்றும் செல்வாக்கு தேக ஆரோக்கியம் பெற்று வாழ குருஜிக்கு வாழ்த்துக்கள். மேலும் சூரியபகஸானும் சனீஸ்வரர் பகவானும் மிதுனத்தில் இணைந்த நிலையில் இரண்டு கிரகங்களும் குரு சாரம் வாங்கி இருப்பின் இந்த பலன் உண்டா? குருஜீ. நன்றி வணக்கம்.
வணக்கம்!நீங்கள் கூறியபடி மீனலக்னத்திற்கு சந்திரன்,குரு 4ம் இடத்தில் அமர்ந்துள்ளார்கள்.கேது 5ம் இடத்தில் அமர்ந்துள்ளார்.அப்போ புத்திர்ர்களால் மேன்மை உண்ட?உங்களது பதிவுகள் மூலம் சில புரியாத கருத்துகளையும் எளிமையாக புரியும்படி விளக்கமளித்துள்ளது உங்களின் சிறப்பு!என் போன்று ஜோதிட ஆர்வம் கொண்டவர்களுக்கு இன்னும் ஆர்வத்தை வளர்த்து வருகிறது என்பதை பெருமையுடன் கூறிக் கொள் வதில மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி!👌👌🌺🌺👏👏🌸🌸🙏💐💐💐🙏🙏🌷🌷
Thulam lagnam simma rasi Magam star 5il guru, chevai, budhan (kumbathil)and sani and kethu in 4th place (makara rasiyil) and sukran in meena rasiyil. Whether my horoscope has this yogam.
வணக்கம் குருஜி🙏 ரிஷபலக்னம் கன்னி யில் சூரியன் துலா த்தில் புதன் விஷகம்1 ல் சனிபகவான் சுவாதி4 ல் ராகு சுவாதி3 ல் லக்னாதிபதி சுக்கிரன் விருச்சிகம் அனுசம் 1 ல் எத்தனை०/० நன்மை தரும் நன்றி🙏
Kanni lagnam 5 house Lord sani retrograde in 5 house (Chandran saram ) 10 house Lord thanitha bhudhan in kadagam pervarthanai agi sani pakuraru good or bad for children sir guru sani empty 6 house parkuraru
Vannakam sir,🙏🙏🙏🙏 kadaga lagnam, guru+sevvai in 6th house, kethu in 5 th house good children's amaipu enaku unda sir how many percentage it's possible sir ,,waiting for your reply sir🙏🙏🙏
Thank you sir 🙏🙏🙏🙏after child born we are in other state so purvigathil iruka mudiyavilai migundha varuthathil irundhom nengal sona varthainengaluku manam thripthi tharugiradhu ayya 🙏🙏🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏 மிதுன லக்னம், கடகத்தில் குரு புனர்பூசம் 4ம் பாதம், மேஷத்தில் சுக்கிரன் அஸ்வினி 1ம் பாதம் ராசி, அம்சம் இரண்டிலும் ஒரே வீட்டில் இது புகழ்பெற்ற சந்தான பாக்கியத்தை கொடுக்குமா குருஜி.
Sir....for makara lagna person, if 5th & 10th athipathi both are sukra , it was in mesha with soorya, Chandra & budha( no graha got astha here) , & sukra seen here by thanusu guru , is this good or not much..
குருவே, மகரத்தில் சனி சந்திரன் (தேய்பிறை) சேர்க்கை, கடகத்தில் குரு உச்சம்+ செவ்வாய் + சுக்கிரன், கன்னி லக்கினத்துக்கு, புகழ் பெறும் குழந்தை பிறக்குமா? சூரியன், கேது + புதன் இந்த பத்தாம் வீடு?
Good evening Sir. Very good information explained in a very neat way. Sir if what you said in the video is in horoscope but 5th house is occupied by pava graham will the child be a good person with name and fame.
ஐயா.கடக லக்னத்திற்கு குரு செவ்வாயையும், செவ்வாய் குருவையும் பார்த்தால் என்ன பலன் ஐயா.குரு 2ல், செவ்வாய் 8ல்.செவ்வாயுடன் வளர்பிறை சந்திரன், குருவுடன் புதன், சூரியன், சுக்கிரன்.
வணக்கம்🙏 கும்ப லக்கினம், லக்னத்தில் செவ்வாய், ரிஷபத்தில் வக்ர சனி+சந்திரன், மிதுணமில் (5 இல்) வக்ர குரு மற்றும் ராகு. 11 இல் சூரியன், சுக்கிரன், கேது, புதன். பலன் எப்படி இருக்கும் இயா?
உங்களின் கடின உழைப்பிற்கு என் சிரம் தாழ்ந்த வாழ்த்துக்கள் குருவே சரணம்🙏
குருவே சரணம்.புத்திரர்கள் பற்றிய காணோளி மிக அருமை.ஒவ்வொரு இலக்னங்களுக்கும் விதிக்கப்பட்ட புத்திர பாக்கியம் பற்றி தெளிவாக தரப்பட்டது சிறப்பு.நன்றி.
குருஜிக்கு பார்வதியின் சாஷ்டாங்க நமஸ்காரங்கள். இவ்வளவு அருமையாக ஜோதிடம் கற்று தந்தமைக்கு நன்றி, நன்றி.
குருவே உங்கள் உழைப்பு மிக உண்ணதமான உழைப்பு குருவே மிக பெரியது...... 🙏
நன்றி குருவே நலமுடன் வளமும் பெற்று வாழ்க வளமுடன் 👍👍🙏
Excellent...💯... Sir... Different topic... Anbu nandrigal sir.. Ellorum nalla, pugal perum kulanthaikalai pera kadavulin arul kidaikka vendukiren... 🙏🙏..🙏..🙏..🙏..🙏 ..
Super explanation thank you sir 🙏🙏✨✨🌹🌹🤝
ஓம் சரணாஹத தீனார்த்த ப்ரித்ராயன பாராயனி ஸர்வ ஸ்யாஷ்திஹரே தேவி நாராயனி நமோஸ்துதே.......
வணக்கங்கள் கோடி குருவே.
Dear guru, namasthe. What a predictions of yours. Very very excellent. What a knowledge.
மூத்த பெண் சிம்ம லக்னம் ,தனுர் ராசி,இரண்டாவது பெண் மகம், கன்னி லக்னம்
Romba naala ethirpartha pathivu sir🤩💐, mikka nantri sir 🙏. Ranjani
நீங்கள் சொல்லும் ஸ்லோகம் எழுத்து வடிவில் காட்டுங்கள் என்னால் எழுதமுடியவில்லை
ஓம் சரணாகத தீனார்த்த பரித்ராய பாராயனே ஸர்வ ஸாஸ்த்திரிகரே தேவி நாராயணி நமோஸ்துதே
(Good for all)
@@kalarajendran9760 Thank you🙏
Athu hare thevi bro
Yes correct. பரித்ராய தவறு
ஓம் சரணாஹத தீனார்த்த பரித்ரான பாராயனே ஸர்வ ஸாஸ்த்திரி ஹரே தேவி நாராயணி நமோஸ்துதே
Pls check Sri Durga sapthaslogi
சுமங்கலியாக இறப்பவர்கள் ஜாதகம் எப்படி இருக்கும் ஒரு காணொளி போடவும் ஐயா.
பேற்றோர்களால் நன்மை பெரும் ஜாதக அமைப்பு பற்றி சொல்லுங்க சகோ..... 🙏🙏🙏
Thank you sir for your unknown information for glory of putra yogam🙏🙏
நமஸ்தே குருஜி. நான் தனுர் லக்னம் , சிம்மத்தில் குரு,செவ்வாய். கன்னியில் புத,சூரி,கேது. நல்ல புதிர்கள்.
நல்ல புத்ரிகள்
Good evening guruji❤️ take care... Nice watch 👌👌
கடக லக்னம்
5, 10ம் அதிபதி
செவ்வாய் 1இல்
5இல் குரு சூரியன்
Super topic. Great 😊. Thanks for this information
Meena lagnam , chandhiranum , guruvum inaiku kanniyil
நன்றி சகோ.. 💞
Magara lsgnum lagunatthil guru.. meenathil sukran,(vakram) pudan(vakram) suruyian. Eppadi irukum sir
ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி
குருவே சரணம்🙏..குருவே, ஒருவருக்கு எத்தனை புத்திரம் என்று பார்ப்பது எப்படி?..
ஒரு ஜாதகத்தை வைத்து அந்த ஜாதகரின் உடன்பிறப்புகளை சரியாக சொல்வது எப்படி?
வணக்கம் குருவே 🥀🥀 துலாம் லக்கினம் ஐந்தில் குரு வக்கிரம் இல்லை சுய சாரம் சந்திரன் நான்கில் சுய சாரம் சனி புதன் மிதுனத்தில் குரு ஐந்தாம் பார்வை கிடைக்குது 10 தில் செவ்வாய் நீசம் எனக்கு பேரும் புகழும் சம்பாதிக்கும் பிள்ளை தானா குருவே கொஞ்சம் சொல்லுங்க
Yes
Very good explanation, thank you sir
கடகம் லக்னம் 5,10ம்அதிபதி செவ்வாய் 12ல்,குரு 3ல் பலன் என்ன குருஜி
Hi nan magara lagnam sukran 12 place la dhanusu house la irruku guru in mashem. guru 9 paarvai ya sukran na 12 house parkirar .
Good 👍
10th sani,8th sun+puthan+ragu,6th guru for masam lakanam guru gi
Vanakkam guruji,🙏
Master risaba laknam sukran chevvai serkai chevvai saram sani thiruvaathirai natchathiram meethunathil la guru vakram simmathula puthan varkothamam 11th la enaku unda
Mithuna laknam kanni rasi laknathirku 4 le suriyan santhiran ragu inaivu patri oru pathivu podungal guruve 🙏
Resba, lakkanam, lakkanattil, sani, chandran,4il, suriyan, pudan, sukkaran,7il, guru, ulladu, sir, nallada,sir 🙏🏼🙏🏼🙏🏼
Ok
@@shrimahalakshmi-premium5868 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Sir வீரபுத்தி யோகம், திரிக்கிராக யோகம் என்ன sir
Mithunam lagnam 5 il guru puthan 7 il sukkiran appo ithu porunthumaa sir
Nanri guruve ❤🙏🏻🙇
அருமையான பதிவு 👏
1லக்னம் (அஸ்தம்-1)கன்னியில் புதன் -அஸ்தம் 4+ சூரியன் -அஸ்தம் 4)
(2ல் துலாமில்~ சனி - விசாகம் 2+ சுக்கிரன்- விசாகம் 1)
(3ல் விருச்சிகம் ~கேது - அனுஷம் 1)
(4ல் தனுசு ~ குரு-மூலம் 4+செவ்வாய் - மூலம் 3)
(7ல் மீனராசி (ரேவதி 2ம் பாதம்) சந்திரன்,
(9ல் ரிஷபம்~ராகு- கார்திகை 3)
10:10:1984 காலை05.10
எதிர்காலம் அமைப்பு பற்றிய விளக்கம் வேண்டும் ஐயா .
Romppa Nandri
Kanniya lagnam,5 il guru,10 il endha Graham illa,en payan eppadi erupan sir please sollunga sir,
Son,miduna rasi ,thiruvathirai star,danusu lagnam
Nandri guruji
ஸ்ரீஆண்டாள் தாயார் ரெங்கமன்னார் திவ்ய திருவருளாலும் மென்மேலும் புகழ் மற்றும் செல்வாக்கு தேக ஆரோக்கியம் பெற்று வாழ குருஜிக்கு வாழ்த்துக்கள். மேலும் சூரியபகஸானும் சனீஸ்வரர் பகவானும் மிதுனத்தில் இணைந்த நிலையில் இரண்டு கிரகங்களும் குரு சாரம் வாங்கி இருப்பின் இந்த பலன் உண்டா? குருஜீ. நன்றி வணக்கம்.
Possible
ஐயா வணக்கம், கன்னி லக்கனம் லக்கினத்தில் புதன், தனுசில் சனி, மிதுனத்தில் குரு இந்த பலன் உண்டா
Ayya sultan guru inaivu than sirappa.... Guru sukran 7 m parvai sirappu illaya....
நன்றிகள் ஜீ
Namaskkaram ji 🙏🙏🙏.
குருவே நமஸ்காரம்
Guruji
You have mentioned sivaraja yogam people may not have marraige life
How come then good children ?
வணக்கம்!நீங்கள் கூறியபடி மீனலக்னத்திற்கு சந்திரன்,குரு 4ம் இடத்தில் அமர்ந்துள்ளார்கள்.கேது 5ம் இடத்தில் அமர்ந்துள்ளார்.அப்போ புத்திர்ர்களால் மேன்மை உண்ட?உங்களது பதிவுகள் மூலம் சில புரியாத கருத்துகளையும் எளிமையாக புரியும்படி விளக்கமளித்துள்ளது உங்களின் சிறப்பு!என் போன்று ஜோதிட ஆர்வம் கொண்டவர்களுக்கு இன்னும் ஆர்வத்தை வளர்த்து வருகிறது என்பதை பெருமையுடன் கூறிக் கொள் வதில மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி!👌👌🌺🌺👏👏🌸🌸🙏💐💐💐🙏🙏🌷🌷
Good children
மிக்க நன்றி.தங்களின் விரைவான பதிலுக்கு.🙏🙏
Thanks nga Guruji 🙏 🙏 🙏 Kadaga laknam sevvai 9il, Guru rishipathil 11il ,5il sukran nga epothum konjamavathu erukungala guruji 🙏🙏🙏
Good
@@shrimahalakshmi-premium5868 thanks nga Guruji 🙏🙏🙏
தனுசு லக்னம்: செவ்வாய்+புதன் சேர்ந்து கன்னியில் இருக்கின்றன குரு+ சந்திரன் மிதுனம் தில்
இருக்கின்றன பலன் என்ன சொல்லுங்க sir
Thulam lagnam simma rasi Magam star 5il guru, chevai, budhan (kumbathil)and sani and kethu in 4th place (makara rasiyil) and sukran in meena rasiyil. Whether my horoscope has this yogam.
Yes
Nandri
Iya, kumba lagnam,lagnathil buthan and sevvai serkai,epdi irukum sir. Sani and Guru Ettil kannil
Good
🙏
குருவே சரணம்.. கடக லக்னம் மீனத்தில் செவ்வாயும் விருச்சிகத்தில் குருவும் எப்படி இருக்கும்
5am athibathi suriyan 10il irunthal porunthuma?sani 9il undu
Nandri
வணக்கம் குருஜி🙏 ரிஷபலக்னம் கன்னி யில் சூரியன் துலா த்தில் புதன் விஷகம்1 ல் சனிபகவான் சுவாதி4 ல் ராகு சுவாதி3 ல் லக்னாதிபதி சுக்கிரன் விருச்சிகம் அனுசம் 1 ல் எத்தனை०/० நன்மை தரும் நன்றி🙏
50%
@@shrimahalakshmi-premium5868 நன்றி🙏குருஜி🙏
ஐயா குருவும் புதனும் பரிவர்த்தனை ஆவதால் குருவிற்கும் புதனுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?
Good Evening Gurujii 🙏🙏🙏🙏🙏
Vanakkam guru ji naan viruchiga laknam laknathil guru risapathil suriyan sevvaai ithu neengal solvathu porunthuma sollunga guru ji please 🙏
Yes
Ethu oru penen jathagathil eruthu etuka patum ma illa anota jathagathil etuka patum ma kojam kolabam
Vanakam guruji na mesha lagnam suriyan,phudhan,sukran ennaivu in 11th place any chance to get good kids
Possible
Kanni lagnam 5 house Lord sani retrograde in 5 house (Chandran saram ) 10 house Lord thanitha bhudhan in kadagam pervarthanai agi sani pakuraru good or bad for children sir guru sani empty 6 house parkuraru
Not bad
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
குருஜி🙏 விருச்சிக லக்னம் , கடகத்தில் உச்சம் குரு+கேது, சிம்மத்தில் ஆட்சி சூரியன்+புதன்+சுக்கிரன்.நல்லதா குரு ஜி
Good
Sir mesha lagnam 2 il suriyan chandran 5 il sevvai,ragu, guru, sani kulanthaigal eppadi iruppargal sir pls
Good
Vannakam sir,🙏🙏🙏🙏 kadaga lagnam, guru+sevvai in 6th house, kethu in 5 th house good children's amaipu enaku unda sir how many percentage it's possible sir ,,waiting for your reply sir🙏🙏🙏
70%
Thank you sir 🙏🙏🙏🙏after child born we are in other state so purvigathil iruka mudiyavilai migundha varuthathil irundhom nengal sona varthainengaluku manam thripthi tharugiradhu ayya 🙏🙏🙏
🙏🙏 வணக்கம் குருஜி 🙏 மிதுன லக்னம், கடகத்தில் குரு புனர்பூசம் 4ம் பாதம், மேஷத்தில் சுக்கிரன் அஸ்வினி 1ம் பாதம் ராசி, அம்சம் இரண்டிலும் ஒரே வீட்டில் இது புகழ்பெற்ற சந்தான பாக்கியத்தை கொடுக்குமா குருஜி.
Yes
@@shrimahalakshmi-premium5868 🙏 நன்றி குருஜி 🙏🙏
Arumai guru ji 🙏🙏🙏🙏🙏🙏
வணக்கம் குருவே 🙏
நீங்கள் சொல்லும் கிரக சேர்க்கையை தந்தை ஜாதகத்தில் இருக்கணுமா or தாய் ஜாதகத்தில் இருக்கணுமா sir
Any one
Sir....for makara lagna person, if 5th & 10th athipathi both are sukra , it was in mesha with soorya, Chandra & budha( no graha got astha here) , & sukra seen here by thanusu guru , is this good or not much..
Thanks sriram Ji
Thanks
Simma lagnam ..guru in 11th house and sukran ucham in 8th house pugazh adaya mudyuma ayya
Possible
Good evening,sir,
வணக்கம் குருஜி. லக்கினத்திற்கு 5இல் கேது மற்றும் சுக்கிரன் இணைந்து இருந்தால் குழந்தை உண்டா?
Super guruji 🙏🙏🙏🙏🙏👏👏👏
மீன லக்னம் குரு துலாத்தில் சந்திரன் மகரத்தில் கஜகேசரி யோகமா? ஐயா
Excellent sir 👏
Sir 🙏🙏🙏Sri.. nice..sir..tula lagnam lagnathile guru. Chandran.. 5 ame athipathi sani 12..le marinthal epidi.....sir
Not bad
Thank u sir..🙏🙏🙏🤩
குருவே, மகரத்தில் சனி சந்திரன் (தேய்பிறை) சேர்க்கை, கடகத்தில் குரு உச்சம்+ செவ்வாய் + சுக்கிரன், கன்னி லக்கினத்துக்கு, புகழ் பெறும் குழந்தை பிறக்குமா? சூரியன், கேது + புதன் இந்த பத்தாம் வீடு?
Yes
Kanni Laknam 5il sani 6* budhan 15*
11il vakra guru + gethu...intha yogam evlavu % porunthum ayya?
50%
@@shrimahalakshmi-premium5868 nandri ayya
Good evening Sir. Very good information explained in a very neat way. Sir if what you said in the video is in horoscope but 5th house is occupied by pava graham will the child be a good person with name and fame.
Little more problem
Thank you Sir
Inainthu illai anal 6il Sani atchi and 10il budhan atchi guru Thula thil irunthu parkirar puthra yogam unda sir
Possible
குருஜி...துலாம் லக்னம்
4ல் குரு 5ல் சந், 10ல் சந்ரன்..
குரு மகரம் வீட்டில் உள்ளார்...
இவருக்கு புத்திரபாக்யம் கிடைக்குமா?...அய்யா
கும்பராசி,மீனத்தில் சனி உள்ளார்.. (குரு+சந்+சனி) பக்கத்து, பக்கத்து ..வீடுகளில்
உள்ளனர்...அய்யா
Thank you sir 🙏🙏🙏💐
Ji வணக்கம் ரிஷப லக்னம் கன்னி யில் சனி
புதன் குரு இணைவு துலாமில்
பலன் எவ்வாறு அமையும்
From srilanka
Good 👍
ஐயா.கடக லக்னத்திற்கு குரு செவ்வாயையும், செவ்வாய் குருவையும் பார்த்தால் என்ன பலன் ஐயா.குரு 2ல், செவ்வாய் 8ல்.செவ்வாயுடன் வளர்பிறை சந்திரன், குருவுடன் புதன், சூரியன், சுக்கிரன்.
Good
Good evening guruve 🙏
மீனலக்னம் கடகத்தில் குரு செவ்வாய் விருச்சிகத்தில் சந்திரன் நல்ல சந்த்தான விருத்தி கிடைக்குமா
Possible
Super from kuwaith
வணக்கம் ji கடகலக்னம் உச்சம் பெற்ற குருவின் பார்வை விருட்ச்சிகத்துக்கு , செவ்வாய் 12ல் பலன் எவ்விதமானது
Good
மிதுன லக்னம் - சிம்மத்தில் சுக்கிரன் வியாழன் இணைவு எப்படி ?
Ok
ஐயா சிம்ம லக்னம் 7ல் குரு சுக்கிரன் இணைவு இது நல்லதா ஐயா
Good
Good sir 👌
Sir, super🙏🙏
அய்யா....5+10 .. அதிபதி இணைவது மட்டுமேவா..
பார்வையில்லையா?
Both
ஐயா விருச்சிக லக்னம் குரு கடகத்தில் உச்சம் அங்கு இருந்து மகரத்தில் உள்ள சூரியனை பாற்கிறார் இது ok வா ஐயா
Good
வணக்கம்🙏
கும்ப லக்கினம், லக்னத்தில் செவ்வாய்,
ரிஷபத்தில் வக்ர சனி+சந்திரன்,
மிதுணமில் (5 இல்) வக்ர குரு மற்றும் ராகு. 11 இல் சூரியன், சுக்கிரன், கேது, புதன். பலன் எப்படி இருக்கும் இயா?
Good