இந்த புதிருக்கு விடை சொன்னால் ரூ.8.5 கோடி பரிசு அறிவித்த தமிழக அரசு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ม.ค. 2025

ความคิดเห็น • 581

  • @kalaiselvan2504
    @kalaiselvan2504 วันที่ผ่านมา +698

    அப்படியே ஒருவர் பதில் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம் அது சரி தான் என்று எப்படி யார் முடிவு செய்வார்

    • @Chan-r2c
      @Chan-r2c วันที่ผ่านมา +23

      Adhane 😆

    • @gaccreation4018
      @gaccreation4018 วันที่ผ่านมา +20

      Adha kandu pudikiravarkuu paathi 😅😅

    • @PRABAKARANM-hp4uj
      @PRABAKARANM-hp4uj วันที่ผ่านมา

      திராவிடம் என்று யார் நிருபிக்கிறார்களோ அவர்களுக்கு தான் 5.கோடி தருவார் சுடலை

    • @rameshs9942
      @rameshs9942 วันที่ผ่านมา +38

      ஸ்டாலின்😅

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd วันที่ผ่านมา

      ​@@rameshs9942😂😂

  • @anburaj7283
    @anburaj7283 วันที่ผ่านมา +199

    ரொம்ப simple .தெரியாத பல கேள்விகளுக்கு எல்லாம் தெரிஞ்ச மாதிரியே பல பரிட்சை எழுதி கைதேர்ந்த ஆள் நான்.

    • @mohanavenkat4131
      @mohanavenkat4131 23 ชั่วโมงที่ผ่านมา +3

      😂

    • @PrawinSara
      @PrawinSara 22 ชั่วโมงที่ผ่านมา +9

      Eludhuna.. pass aaniya 😂

    • @Indian_1122
      @Indian_1122 22 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂

    • @Vinmeenkuttam
      @Vinmeenkuttam 20 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

    • @shrimaran8628
      @shrimaran8628 15 ชั่วโมงที่ผ่านมา

      Vera level😂

  • @jayadeva68
    @jayadeva68 วันที่ผ่านมา +398

    அந்த சார் யாருன்னு யாராவது சொன்னால் அதைவிட 1 ரூபாய் அதிகமாக மக்கள் திரட்டி அரசுக்கு கொடுப்பார்கள்...

    • @prabun1334
      @prabun1334 วันที่ผ่านมา +14

      சூப்பர்😂😂😂

    • @Siva-Si
      @Siva-Si วันที่ผ่านมา +4

      ❤❤

    • @Kumarshanmugam.
      @Kumarshanmugam. วันที่ผ่านมา +19

      அப்படி யே
      குஜராத் முதல்
      மணிப்பூர் வரை
      சொன்னால் நல்லது
      யார் ஆட்சியில்
      எவன்
      செய்தாலும்
      குற்றம் குற்றமே

    • @gunasegar84
      @gunasegar84 วันที่ผ่านมา +1

      😂

    • @jayaarumugam1576
      @jayaarumugam1576 วันที่ผ่านมา +1

      எஸ்

  • @SenthilKumar-qr7yn
    @SenthilKumar-qr7yn วันที่ผ่านมา +189

    திராவிட மொழி என்று ஒன்று அந்த காலகட்டத்தில் இல்லவே இல்லை தமிழ் ஒன்றே பிரதான மொழியாக இருந்துது...

    • @senthilkumar7672
      @senthilkumar7672 วันที่ผ่านมา +7

      ஆமா தமிழில் இருந்து பிரிந்தது திராவிட மொழிகள்

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 23 ชั่วโมงที่ผ่านมา +7

      @senthilkumar7672 அப்பறம் நீயே திராவிட மொழிகள்னு சொன்னா எப்படி!.தமிழில் இருந்து பிறந்ததே தென்னிந்திய மொழிகள்னு சொல்லு.

    • @PrawinSara
      @PrawinSara 22 ชั่วโมงที่ผ่านมา +2

      ​@@karthickXKarthickxசரிதான்

    • @klskjaganbabu8140
      @klskjaganbabu8140 22 ชั่วโมงที่ผ่านมา

      ​@@karthickXKarthickxஉங்கள் கூற்றில் திருப்தி இல்லை. மொழிக்குடும்பங்கள் பற்றி படித்தால் உங்களுக்கு கூடுதல் புரிதல் கிடைக்கும்.

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 22 ชั่วโมงที่ผ่านมา +2

      தயவுசெய்து அனைத்து விலைகளையும் குறைக்கவும், பரிசுப் பணம் தேவையில்லை, அனைத்து ஏழை மக்களின் வரிப்பணமும், 2.20 லட்சம் கோடி கடன் 28 MONTH எங்கேபோனது திமுக அரசுக்கு செக் வைத்த சசிகலா..!Sathiyam News 15 Sept 2023

  • @aishwaryamargandan7595
    @aishwaryamargandan7595 วันที่ผ่านมา +95

    தமிழ் வாழ்க வாழ்க என்று சொல்லி ஒரு குடும்பமே வளர்கிறது கடைசியில் தமிழுக்கே ஆப்பு சூப்பர் சூப்பர்

  • @n.muthuprakash7241
    @n.muthuprakash7241 วันที่ผ่านมา +24

    ஐம்பது வருடம் முந்தி வாழ்ந்த துணி துவைக்கும்
    தொழிலாளி வர்க்கம் துணிகள் மீது ஒரு அடையாளக்குறி இடுவார்கள்
    அவர்கள் பரம்பரை தொழிலாளர் சிந்து சமவெளி நாகரீகம் குறியீடுகளை படிக்க வாய்ப்பு உள்ளது

  • @ShanmugaPandi-i7d
    @ShanmugaPandi-i7d 23 ชั่วโมงที่ผ่านมา +16

    அருமையான ஆராய்ச்சி வாழ்த்துக்கள் . ஆயிரம் பொண்ணாச்சே

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 22 ชั่วโมงที่ผ่านมา +1

      தயவுசெய்து அனைத்து விலைகளையும் குறைக்கவும், பரிசுப் பணம் தேவையில்லை, அனைத்து ஏழை மக்களின் வரிப்பணமும், 2.20 லட்சம் கோடி கடன் 28 MONTH எங்கேபோனது திமுக அரசுக்கு செக் வைத்த சசிகலா..!Sathiyam News 15 Sept 2023

    • @ShanmugaPandi-i7d
      @ShanmugaPandi-i7d 22 ชั่วโมงที่ผ่านมา

      @samsamsamsansamsam முதலில் உன் சம்பளத்தை கொஞ்சம் குறை . மூன்று நேரம் வயிறு முட்ட சாப்பிடுவதையும் கொஞ்சம் குறையா யோவ் . மற்றதை அப்புறம் பார்களாம்.

  • @KanchanamalaSekar
    @KanchanamalaSekar วันที่ผ่านมา +17

    பதில் சென்னாலும் வாசித்து
    காட்டினாலும் பின் விளைவுகள்
    நம்மைத்தான் தாக்கும்
    ஆயிரத்தில் ஒருத்தராக தலை
    ஆட்டினால் போதும் 👍🙏

    • @thekratos-gow
      @thekratos-gow 16 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂

  • @parvathid6198
    @parvathid6198 วันที่ผ่านมา +24

    தமிழகத்தில் ஒவ்வருத்தனும் கஞ்சிக்கே வழியில்லாமல் இருக்கிறோம் இந்த எழுத்த படிச்சு இப்ப என்ன பிரயோஜனம். இது தேவையற்றது. 23ம் புலிகேசி.

  • @vnoeditz2215
    @vnoeditz2215 วันที่ผ่านมา +73

    தமிழ்மொழிக்கெல்லாம் முதன்மையான மொழி திராவிடம் என்று ஆராய்ச்சி முடிவில் சொல்வார்கள். இதற்காகத் தான் இந்த திட்டம்.
    தமிழா விழித்துக்கொள்...

    • @prakashmuthusamy-oj8dd
      @prakashmuthusamy-oj8dd วันที่ผ่านมา +3

      ஐயா, உங்களின் தமிழ்ப் பற்றுக்கு நன்றி. ஆனால் கடைசியில் கூறிய 'விளி ' என்பது சரியா?

    • @bakkiyarajk3714
      @bakkiyarajk3714 23 ชั่วโมงที่ผ่านมา

      ​@@prakashmuthusamy-oj8dd இவனுங்க வந்தேறி தமிழை கேவல படுத்தும் கும்பல்

    • @karthickXKarthickx
      @karthickXKarthickx 23 ชั่วโมงที่ผ่านมา +4

      @prakashmuthusamy தமிழ்மொழிக்கெல்லாம்.விழித்துக்கொள்.

  • @MathanKumar-wp4br
    @MathanKumar-wp4br วันที่ผ่านมา +4

    Congratulations GOT .The plan success TN and india very proudly

  • @ஆராதனாடெய்லர்
    @ஆராதனாடெய்லர் วันที่ผ่านมา +54

    திராவிடம் நாடு எது திராவிடம் மொழி எது இதில் எங்கடா திராவிடம்

    • @AnbuDoss-c3t
      @AnbuDoss-c3t วันที่ผ่านมา

      கோமாளி 😂✨

    • @vijayanand1246
      @vijayanand1246 วันที่ผ่านมา

      அடா தர்குரி,சிந்து சமவெளி நாகரிக மொழி பழைய திராவிட மொழி. மலிவான அரசியலுக்காகவும் உணவுக்காகவும் உங்கள் தந்தையின் பெயரை மாற்றாதீர்கள்

    • @DT_awari
      @DT_awari 20 ชั่วโมงที่ผ่านมา

      Un moonju pundaiku lam pathil solla mudiyathu... Poi seeman oda aadu mei

    • @hari7Ajay
      @hari7Ajay 2 ชั่วโมงที่ผ่านมา +1

      kirukkanunga ... edhayachum olaritu kedappanga... apdi oru inam/naadu irundathade ila...

  • @KanthaiyaP
    @KanthaiyaP วันที่ผ่านมา +120

    பொங்கலுக்கு பணம் கொடுக்க முடியாத அரசுக்கு இந்த பணம் மட்டும் எப்படி வரும். இப்போ அரசு கடனில் இல்லையா. என்ன ஒரு உருட்டு அப்பப்ப.........

    • @Roseee301
      @Roseee301 23 ชั่วโมงที่ผ่านมา

      மூடிட்டு போடா சங்கி

    • @nagaedits9443
      @nagaedits9443 17 ชั่วโมงที่ผ่านมา +2

      சரியான கேள்வி

    • @rajslp77
      @rajslp77 16 ชั่วโมงที่ผ่านมา

      நிதி ஒதுக்கப்பட்டுள்ளது... கண்டு பிடித்தால் பரிசு.. கண்டு பிடிக்கவில்லை என்றால் 1 ஆண்டு கழித்து திமுக கஜாவில் விளையாடி கொண்டு இருக்கும்

    • @sumitraramani2599
      @sumitraramani2599 16 ชั่วโมงที่ผ่านมา +2

      ,👏👏👏👏👏👏👏

    • @ayyamperumal9122
      @ayyamperumal9122 13 ชั่วโมงที่ผ่านมา

      அது தமிழன் கொண்டாட 1000 போதும் இது திராவிட மண்ணு ரோட்டோரம் ஒருவேளை சாப்பாடு இப்ப பேசமாட்டணுக

  • @subramaniants2286
    @subramaniants2286 13 ชั่วโมงที่ผ่านมา +2

    கழக உடன் பிறப்புக்கள் தான் ஏராளமாக உள்ளனவே அதில் ஒன்றைத் தேர்வு செய்து பரிசு கொடுத்து விட வேண்டியது தான்.

  • @sivapuramsithargal4126
    @sivapuramsithargal4126 วันที่ผ่านมา +20

    அண்ணா பல்கலையில் பிரியாணி கடை‌ நடத்தும் ஞானசேகரன் தான் இதற்கு ஏற்ற ஆள்.

    • @sumitraramani2599
      @sumitraramani2599 16 ชั่วโมงที่ผ่านมา +1

      😂😂😂😂😂😂

  • @astrogobug
    @astrogobug วันที่ผ่านมา +43

    தமிழுக்கு முன்னால் வந்தது திராவிட மொழின்னு மாத்தனும் அதுக்கு 8.5 கோடி..

    • @PrawinSara
      @PrawinSara 22 ชั่วโมงที่ผ่านมา +4

      சரியான பதிவு

  • @yenshri
    @yenshri 23 ชั่วโมงที่ผ่านมา +5

    திராவிட எழுத்து முறை யா...
    உங்கள் உருட்டை தமிழ்நாட்டை தவிர எந்த மாநிலத்திலும் உருட்ட முடியாது...
    தமிழர் நாகரிகம் மிகப் பெரும் பழமை வாய்ந்தது.
    இப்போது இருக்கும் மக்களை ,அவர்களின் சிறப்புக்களை பார்க்கும்போது.,
    அது அழிந்து போனது தான் என்று நம்ப கூடியதாக உள்ளது...

  • @Stonekey65019
    @Stonekey65019 23 ชั่วโมงที่ผ่านมา +7

    எந்த மொழியாக , இனமாக இருந்தாலும்......
    அவை அனைத்தும் குரங்கில் இருந்து வந்தது.........
    குரங்கு தான் இந்த உலகில் நமக்கு
    மூத்த குடி............

    • @amiedn01
      @amiedn01 17 ชั่วโมงที่ผ่านมา

      ungommaala kurangu thaan othathu. athanaal unnoda munnorgal venumnaa kurangaa irukkalaam.

    • @Stonekey65019
      @Stonekey65019 17 ชั่วโมงที่ผ่านมา

      @amiedn01
      குரங்கில் இருந்து தான் மனிதன் வந்தான் என அறிவியல் சொல்லுது.....
      ஆனால்
      நீ பன்றியில் இருந்து பிறந்து வந்தது போல் நிரூபிக்கிற.......

    • @amiedn01
      @amiedn01 16 ชั่วโมงที่ผ่านมา

      @@Stonekey65019 aamaam, ariviyal vanthu unnoda kaathula othuchu.
      Darwin's evolution theory ellam prove pannaathathu daa loosukkkoothi.
      kurangula irunthu manushan vanthaan-naa appuram kurangu eppadi daa innum irukku.
      Rendume vera vera species daa mudam.

  • @thulasingaraja5562
    @thulasingaraja5562 วันที่ผ่านมา +40

    ஏற்கனவே சொன்னது எல்லாம் செஞ்சிட்டாங்க எப்பா போதும்டா ரீல் அந்து போச்சி, மாதம் மாதம் மின் கணக்கெடுப்பு, 5 சவரன் நகை தள்ளுபடி, , விலை வாசி குறைப்பு என நடுத்தர வர்கத்தை பாதிக்கிற விஷயம் குறையல இதுல இது வேறயா

  • @RenukaE-nn8gf
    @RenukaE-nn8gf 22 ชั่วโมงที่ผ่านมา +6

    இது உலகின் அனைத்து மொழிகளிலும் உள்ள எழுத்து முறை வடிவமைப்பு. இப்போது இருப்பதை விட சிந்து சமவெளி நாகரீகம் அதிக அளவில் மக்கள் கல்வி அறிவு சார்ந்த மக்கள் அதிகம் வாழ்ந்திருக்கலாம் நிறைய குறியீடுகள் அறிவியல் சார்ந்த மக்கள் அதிகம் வெளியுலகம் கடல் தாண்டி பயணம் செய்துதிருக்கலாம்

  • @Babu-m4h
    @Babu-m4h วันที่ผ่านมา +111

    8.5 கோடி யாருடைய பணம் ? மக்களின் வரிப் பனமா ? முதல்வருடைய சொந்தப் பனமா ???

    • @JijoKumar
      @JijoKumar วันที่ผ่านมา +11

      Bro niga tamilnadu la tha irukigala? Tamilnadu la evlo agalaivu nadanthuruk nu theriyum aa? Athula itha Vida athigama silavu panraga athu ungaluk theriyuma?? Sindu samaveli la ula script tamil old script nu theriya vantha tamil tha age kudum athu namak tha perumaiii...

    • @saroja3240
      @saroja3240 วันที่ผ่านมา

      @@Babu-m4h எல்லாம் மக்களமுட்டாளாக்கி புத்திசாலிதனமாமறைத்துவைத்தகருப்புபணம்தம்பி

    • @bakkiyarajk3714
      @bakkiyarajk3714 23 ชั่วโมงที่ผ่านมา

      ​@@JijoKumar இவன் வந்தேறி ப்ரோ இவனுக்கு எல்லாம் ஆளுங்கட்சி பதி ஏதாச்சும் நெகடிவ் பதிவு போடணும் அதான் வேலை

    • @Babu-m4h
      @Babu-m4h 23 ชั่วโมงที่ผ่านมา +7

      @@JijoKumar முதலில் நீ தமிழில் எழுத பழகிக் கொள் 😍😍😍 அதன் பிறகு தமிழின் வயதையும் தமிழின் பெருமையையும் பற்றி பேசலாம் வரலாற்று அறிஞரே🙏🙏🙏

    • @Babu-m4h
      @Babu-m4h 23 ชั่วโมงที่ผ่านมา +1

      @@JijoKumar ஏண்டா நாயே நான் கெட்ட கெல்விக்கு பதில் இது இல்லையடா !!! யாரைப் பார்த்து கேள்வி கேட்கிற ? நீ என்ன படித்திருக்க ? உனக்கு வரலாற்றைப் பற்றி என்ன தெரியும் முட்டாள்...

  • @pavithrashetty2924
    @pavithrashetty2924 19 ชั่วโมงที่ผ่านมา +2

    அது சரி. ‌‌புதிர் என்னவென்று சொல்லவே இல்லை.முதல்ல கேள்விய சொல்லுங்க. அதுக்கு அப்புறம் பதில் சொல்றோம்.😎🔥

  • @NISHANISHA-fk2dq
    @NISHANISHA-fk2dq 18 ชั่วโมงที่ผ่านมา +1

    எனக்கு தெரிஞ்ச ஒரே மொழி சிவன் அல்லாஹ் ஜீசஸ்

  • @Sarguna-o4z
    @Sarguna-o4z วันที่ผ่านมา +4

    மொகஞ்சதாரோ harapaa நாகரிகம் தான் சிந்து சமவெளி நாகரிகம் முன்பு தோன்றியது.அப்படித்தான் படித்திருப்பதாக நெனைக்கிறேன்.

    • @Swetha292-g7b
      @Swetha292-g7b วันที่ผ่านมา

      Harappa name tha sinduveli rendum same tha bro

  • @c.pichandypichandy3992
    @c.pichandypichandy3992 16 ชั่วโมงที่ผ่านมา +1

    சரி முயற்சி செய்து பார்க்கலாம் மேலும் தகவல் கொடுக்கவும்.

  • @VidyaLakshmi-w4c
    @VidyaLakshmi-w4c 19 ชั่วโมงที่ผ่านมา

    இந்த அரசை நான் நான் a yppthum support pannuven yen val nal முழுவதும் .

  • @Thanglishmeter
    @Thanglishmeter วันที่ผ่านมา +5

    winner என்பதை அப்படியே "வின்னர்" என்று ஒரு பெரிய ஊடகமே எழுத வழிசெய்ததே திராவிட ஆட்சியின் தமிழ் அழிப்பின் வெற்றி!

  • @saroja3240
    @saroja3240 วันที่ผ่านมา +20

    கருப்பு பணத்த வெள்ளையாக்க எப்படி 😮யோசிச்சிருக்காங்கே கீழடியில உட்கார்ந்து யோசிச்சிஇருப்பாங்களோ இன்னாரம்‌ஆளும்
    ரெடிபன்னிருப்பாங்கே பார்போம் யாருஅந்த..........🙊🙉🙈🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

  • @user-vw3jh6bl1b
    @user-vw3jh6bl1b 21 ชั่วโมงที่ผ่านมา +2

    எவனாவது ஒரு கட்சிகாரன் எதாவது ஒரு கதையை எழுதி கொடுப்பான்
    அவனுக்கு இந்த பரிசு தொகை வழங்கப்படும்
    பொதுமக்களுக்கு பிம்பிலிக்கி, பிலாப்பி தான்

  • @siva4000
    @siva4000 21 ชั่วโมงที่ผ่านมา +1

    அதாவது திராவிட மொழியில் இருந்துதான் தமிழ், தெலுங்கு உருவானது என கம்பிகட்டி கதையளந்து விட்ட பிறகு தெலுங்கு மொழி தமிழில் இருந்து உருவாகவில்லை எனக் காட்டவே இந்த முயற்சி.

  • @karthikeyanr5945
    @karthikeyanr5945 วันที่ผ่านมา +79

    8 -5 கோடியை வைரமுத்து லியோனி வீரமணி ஆட்டையை போட வழி வகுத்தாச்சு😅😂

    • @srinivasan27117
      @srinivasan27117 วันที่ผ่านมา +4

      😂👌🏻

    • @sumitraramani2599
      @sumitraramani2599 16 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂😂😂😂😂😂

  • @ramachandiranbalu
    @ramachandiranbalu วันที่ผ่านมา +4

    பொங்கல் பரிசு கொடுக்க காசு இல்லை இப்போ மட்டும் 8 கோடி எங்க இருந்து வந்துச்சு

  • @selvakumarpandiyan5729
    @selvakumarpandiyan5729 วันที่ผ่านมา +2

    Thanthi mama , antha sir yar endru sollunga ithai dravidam endru son avargal

  • @lalluprasad2035
    @lalluprasad2035 23 ชั่วโมงที่ผ่านมา +2

    Enakku theriyum
    Anna sollamaten
    Half payment advance send pannunga soldren😊😊😊

  • @vasanthamvasantham5918
    @vasanthamvasantham5918 15 ชั่วโมงที่ผ่านมา

    🎉 super Stalin sir

  • @gunaseelan1376
    @gunaseelan1376 22 ชั่วโมงที่ผ่านมา +1

    சிறப்பான பரிசு

  • @palaniyappankt4537
    @palaniyappankt4537 17 ชั่วโมงที่ผ่านมา

    "கருணாநிதி நினைவு பரிசு" என்று எழுதியிருக்கிறது. வேண்டுமென்றால் தங்கள் கட்சி உறுப்பினரிடம் கொடுத்து ஆய்வு செய்து பரிசை எனக்கு தாருங்கள்.

  • @loveou727
    @loveou727 23 ชั่วโมงที่ผ่านมา +3

    அனைவரும் கவனித்தீரா திராவிடம் என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் வருவது

    • @DT_awari
      @DT_awari 20 ชั่วโมงที่ผ่านมา

      Varum🖤🚩🔥 da

    • @vinodhkumar8697
      @vinodhkumar8697 15 ชั่วโมงที่ผ่านมา

      😂😂😂

  • @sengutuvant7991
    @sengutuvant7991 วันที่ผ่านมา +10

    தமிழ் மொழி குடும்பம் என்று சொல்லுங்கள்.

  • @Svs2.0
    @Svs2.0 วันที่ผ่านมา +7

    நாங்க ஏன்டா நடு சாமத்துல சுடுகாட்டுக்கு போகணும் 😳😂

  • @srinithagomathi4606
    @srinithagomathi4606 23 ชั่วโมงที่ผ่านมา

    முதல்வர் ஐயா அவர்களே நீங்கள் உங்கள் அப்பா இருக்கும் இடம் சென்று உங்கள் மகனுக்கு சொல்லி அனுப்புங்கள் அவரே அந்த பரிசை வாங்கி கொள்ளட்டும் .

  • @parvathid6198
    @parvathid6198 วันที่ผ่านมา +9

    திராவிடம் என்றால் என்ன❓

  • @seahorse4930
    @seahorse4930 17 ชั่วโมงที่ผ่านมา

    சென்னையில் மழை நீர் வடிவதற்கு 4000 கோடி செலவு செய்து மழைநீர் வடியவில்லை.
    இதற்கு ஒரு பதில் சொல்லுங்கள்.
    என்ன காரணம் என்றே தெரியாமல் நாங்களும் வரி கட்டி கொண்டே இருக்கிறோம்.
    நீங்களும் செலவு செய்து கொண்டே இருக்கிறீர்கள்😢

  • @rajathirajathimurugesan
    @rajathirajathimurugesan 19 นาทีที่ผ่านมา

    Uruthu mix dravidam 2:00

  • @k.arunkumarLaddu
    @k.arunkumarLaddu วันที่ผ่านมา +2

    பொங்கல் பரிசு ஒரு குடும்பத்தினருக்கு ரூ .100 தருவதற்கு பதிலாக விடை சொல்லும் ஒருவருக்கே அந்த மொத்த பணமும் மா ...... 😮

  • @munusamy347
    @munusamy347 21 ชั่วโมงที่ผ่านมา

    இலங்கையில் முருகன் இரண்டாம் தமிழ் சங்கதில் சிவன் உருவாக்கிய சித்திர எழுத்தை இலங்கையில் தொடங்கி சிந்து நதி வரையில் அசை எழுத்து உருவாக்கினார் ஆதாரம், அரப்பா முகஞ்ஜதரோ அரப்பன் ஆரப்பன் ஆருமுகம் முகஞ்ஜதரோ என்பது காட்டை அழித்து முருகன் விவசாயத்திற்காக முருகன் சதுரநிலம் சிந்து நதி நாகரீகம்,10000.ஆண்டு கால தமிழ் எழுத்து.

  • @elakkiyaelango996
    @elakkiyaelango996 12 ชั่วโมงที่ผ่านมา

    இந்தக் கேள்விக்கு இத்தனை கோடி பணம் தர முடியும் ஆனால் அதே தமிழ்நாட்டில் இருக்கிற ஏழை மக்கள் பொங்கலுக்கு 1000 பரிசு கேட்டால் அரசாங்கம் தர முடியாது கடனில் இருக்கு😂

  • @ramachandran2023
    @ramachandran2023 16 ชั่วโมงที่ผ่านมา

    எப்படியும் ஒன்றிய அரசு ஒத்துக்கப் போவதில்லை !! போய் நடக்கற வேலைய பாருங்க!!!

  • @relaxpls2555
    @relaxpls2555 18 ชั่วโมงที่ผ่านมา

    நான் நிச்சயம் படித்து சொல்வேன் அந்த எழுத்து புரியாதவர்கள் அதை தப்பு என்று சொன்னால் நான் படித்து சொன்னதெல்லாம் வெளியாகி விடுமே
    காரணமே கேட்கமல் ஒப்பு கொள்கிறேன் என்றால் படித்து காட்ட நான் ரெடி 🙂

  • @manimozhinatarajan183
    @manimozhinatarajan183 22 ชั่วโมงที่ผ่านมา +1

    ஏன் அந்த எழுத்தோவியத்தையும் உடன் பதிவித்திருக்கலாமே ... சரி அப்படி அதை சரியாக ஒருவர் படித்து கூறுகிறார் என்றால் அது சரிதான் என்பதை எப்படி அறிவார்கள் அப்படி அறிந்திராத ஒருவர் அறிந்து கூறும் தகவலை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் ... பேரில்லா ஊருக்கு விழி யில்லா ஒருவன் வழி கேட்பதுபோல் உள்ளது உங்கள் தகவல்...

  • @winsky5600
    @winsky5600 วันที่ผ่านมา +3

    திராவிடம்❎. தமிழ்✅

  • @Suplexmode
    @Suplexmode วันที่ผ่านมา +9

    எது திராவிட எழுத்தா

  • @kumarselvi7452
    @kumarselvi7452 20 ชั่วโมงที่ผ่านมา

    யாராவது கண்டுபிடித்து தமிழ் க்கு பெருமை சேருங்கள் 💐

  • @karthickXKarthickx
    @karthickXKarthickx 23 ชั่วโมงที่ผ่านมา +1

    திராவிடம் திராவிடம்னு சொல்றவனுக எப்படி உணமைய சொல்வானுக. கடைசி வரைக்கும் சொல்லமாட்டானுக சொல்றவனையும் விடமாட்டானுக.தமிழ் மொழிக்குடும்பம் னு சொல்லுங்கடா.

  • @rajslp77
    @rajslp77 16 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் நாடு பாட நூல் கழகத்தால் அச்சிடப்படும் தமிழ் செய்முறை புத்தகம் (workbook) பற்றாக்குறையாக உள்ளது. அச்சிட நிதி இல்லையா அல்லது மாணவர்கள் கல்வியில் அக்கறை அவ்வளவுதானா ? சிந்து சமவெளி பற்றி இப்போது என்ன அவசரம். இந்த நிதி அந்த சிந்து சமவெளி நாகரிகம் போலவே புரியாதா புதிர்

  • @ananthiananthi4031
    @ananthiananthi4031 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Anaithum iraivanidam irunthu thontriyathu ,panpaatin adipatayil thanithuvam perukindrana

  • @jagathesanking713
    @jagathesanking713 13 ชั่วโมงที่ผ่านมา +2

    திராவிடம் இல்ல டா அது தமிழ் 😡

  • @albitoalbito4218
    @albitoalbito4218 16 ชั่วโมงที่ผ่านมา

    I’m ready. On the way

  • @MyTamilComedy
    @MyTamilComedy วันที่ผ่านมา +8

    யார் அந்த ஸார்

  • @sabinasabina4212
    @sabinasabina4212 22 ชั่วโมงที่ผ่านมา

    😢😢😢nattula evlo prachanai...mangala kaneeroda vazhuranga avangaluku nalathu seiyama ...ipo poitu athu padikuravangaluku 8 latcham atha panathai muthiyor illam ...anathai illamu erukura ezhiye eliya makaluku uthavama ....summa kattchila erukomu .....thevaillma ...janathoda panathula sokusa vazhura ungalukula ...epadi therium makaloda kaneer arumai....atchi ...sarilla kola kolla ....athikama yeduchu tamilnadula....pengal vellila pogave bayama eruku....varugalam nala atchi t vk va namburom......❤❤❤❤❤❤

  • @Babu-m4h
    @Babu-m4h 23 ชั่วโมงที่ผ่านมา +1

    இதில் பதிவிட்டவர்களில் 100 க்கு 50 -/- சதவிகிதம் பேருக்கு தமிழில் பதிவிடத் தெரிய வில்லை !!!

  • @C2H_CHANNEL
    @C2H_CHANNEL 16 ชั่วโมงที่ผ่านมา

    கடைசி வரைக்கும் கேள்வி என்னன்னு கேட்கவே இல்லையாடா கேள்வி கேட்டா தான்டா பதில் சொல்ல முடியும்

  • @minnialarelectrician503
    @minnialarelectrician503 15 ชั่วโมงที่ผ่านมา

    கண்டிப்பா கட்சிகாரன் ஒருத்தன் பணம் உண்டு...☝️😀 உலகம் முழுவதும் உள்ள மக்களின் ரத்தம் சிவப்பு ... பெருவாரியாக உலக மக்கள் ஒன்று போல் சாப்பிடவும், ஒன்பாத் - டூ பாத் போக என வாழ்கிறார்கள்...😀 இது கண்டுபிடிச்சு என்ன ஆகப்போவுது...? இந்த 8.5 கோடியை பயன்படுத்தி எத்தனை ஒழுகும் கூரை வீடுகளை தார்சு வீடுகளாக மாற்றி மகிழலாம்..☝️ இது தேவை தானா...?

  • @sureshvasudevan2187
    @sureshvasudevan2187 วันที่ผ่านมา +1

    இன்பனிதிக்கு கொடுக்கப்படும்

  • @BadavaRascal-u3r
    @BadavaRascal-u3r 22 ชั่วโมงที่ผ่านมา

    1.இதற்கான பதிலை அரசே சொல்லிவிட்டால், தமிழக அரசிற்கு 8.5 கோடி லாபம்,

  • @தமிழன்-23
    @தமிழன்-23 14 ชั่วโมงที่ผ่านมา

    நான் டைம் travel பண்ணி போய் பார்த்துவிட்டு வருகிறேன்😂😂😂😂

  • @jithraj007
    @jithraj007 วันที่ผ่านมา

    With or without tax ?

  • @Rasputin5
    @Rasputin5 16 ชั่วโมงที่ผ่านมา

    இந்திய வரலாறு ஆங்கிலேயர் காலத்தில் இருந்து தொடங்குகிறது , நீங்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் போங்க பா

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 17 ชั่วโมงที่ผ่านมา

    மன்னா,! பரிசுத்தொகை எவ்வளவு.
    எட்டரை கோடி.
    ஐயோ, ஒன்னா, ரெண்டா. எட்டரை கோடியாச்சே, எட்டரை கோடியாச்சே.
    நமக்கு அந்த அறிவு இல்லை.

  • @தி.முத்தரசன்
    @தி.முத்தரசன் 22 ชั่วโมงที่ผ่านมา

    ஆங்கிலம் மற்றும் ஹிந்தி உள்ள வந்து தமிழே எழுத தெரியாத நிலைக்கு போயிட்டு இருக்கோம் அது தெரியல.....இதலா நமக்கு தேவையா. இருக்குற மொழிய பாதுக்காக வழிய பாருங்க 😏😏

  • @haiudhaya
    @haiudhaya วันที่ผ่านมา +1

    திராவிட மொழிக் குடும்பம் என்று சொல்லாமல், தமிழ் மொழிக் குடும்பம் என்று சொல்ல வேண்டும்.

  • @naveen.n1023
    @naveen.n1023 16 ชั่วโมงที่ผ่านมา

    Super

  • @Agrientrepreneur-5775
    @Agrientrepreneur-5775 23 ชั่วโมงที่ผ่านมา +1

    அதுவும் இதுவும் ஒத்து போச்சு னா... நாம அங்க இருந்து கூட இடம் பெயர்ந்து வந்திருக்கலாம்.

    • @siva4000
      @siva4000 21 ชั่วโมงที่ผ่านมา

      அதாவது தமிழனை வந்தேறி எனச் சொல்லவதற்கு🤔

  • @mohanambalsekar7493
    @mohanambalsekar7493 19 ชั่วโมงที่ผ่านมา

    போகாத ஊருக்கு ,வழி சொல்கிறார் தமிழக முதல்வர்! முதலில் ,பொங்கலுக்கு சொன்னபடி,அனைத்தையும் கொடுத்தால் போதும்! தமிழக குடும்ப அட்டைதாரர்கள் , நன்றி சொல்வார்கள்!!

  • @balagangadaranws8585
    @balagangadaranws8585 17 ชั่วโมงที่ผ่านมา

    Thanarum , Paalarum தமிழ்நாட்டில் odappogirathu .

  • @madrasman8883
    @madrasman8883 23 ชั่วโมงที่ผ่านมา

    DMK > Anna University problem > Take Diversion > TV Debate > New Tactics

  • @agatholiyanarunthamilan7841
    @agatholiyanarunthamilan7841 21 ชั่วโมงที่ผ่านมา

    இதற்க்கான விடை எம்மிடம் நாம் தருவோம். எங்கு எப்படி எவரிடம் எப்பொழுது தரவேண்டும்.

  • @kamalakannan6257
    @kamalakannan6257 วันที่ผ่านมา +1

    இந்து சமவெளி நாகரிகம்

  • @sathya.asathya.a2565
    @sathya.asathya.a2565 19 ชั่วโมงที่ผ่านมา

    நான் 9 வகுப்பு படிக்கும் போது சமூகவியல் என்னும் படத்தில் படித்து இருக்கிறேன் 😂😂😂🤣

  • @joybackthasingh
    @joybackthasingh 16 ชั่วโมงที่ผ่านมา

    Sariyana ❤

  • @renugopal9028
    @renugopal9028 วันที่ผ่านมา

    Dravidam moyi erukka adhu enna moyi puriyalai ?????????

  • @prasadkumarpd2252
    @prasadkumarpd2252 21 ชั่วโมงที่ผ่านมา

    Sindhu Samaveli movie and Amala paul fans assemble

  • @bhagirathinagarajan8339
    @bhagirathinagarajan8339 วันที่ผ่านมา

    Already a person of Indian origin living in the US by the name Yajnam is working it.His interview is available on TH-cam.

    • @Ulagan97
      @Ulagan97 23 ชั่วโมงที่ผ่านมา

      He is lying. IVC belongs to Tamil and has been deciphered already by Mr Poorna Chandra Jeeva. Till date Sanskrit doesn't have its own script.

  • @KarhikaGanesan
    @KarhikaGanesan 19 ชั่วโมงที่ผ่านมา

    இருக்கிற நிதிநிலை சேமிக்க வழியில்லை பரிசு தொகை மட்டும் கோடி கோடியாக அறிவிப்பார்கள் பொங்கலுக்கு ரேஷன் கார்டு கு 2000கொடுக்க காசு இல்லை இதுக்கு மட்டும் எங்க இருந்து வருது தெரியல

  • @balavignesh1324
    @balavignesh1324 วันที่ผ่านมา

    Where is puzzle available I can try to break it ?? Where it is available?

  • @mukilSathesh
    @mukilSathesh วันที่ผ่านมา +4

    கார்த்தி யாரு வேணாலும் சொல்லலாமா எனக்கு பல விஷயங்கள் தெரியும் சொல்லலாமா

  • @aproperty2009
    @aproperty2009 21 ชั่วโมงที่ผ่านมา

    Oh super

  • @Jimmjimy
    @Jimmjimy 22 ชั่วโมงที่ผ่านมา +1

    Kalainar dhan vidai alikha vendum

  • @SanthiSankar-hk5ot
    @SanthiSankar-hk5ot 23 ชั่วโมงที่ผ่านมา +1

    இந்த பரிசு🎁🎁 தொகையில் பாதி GST னு திராவிட ஆட்சியும், மத்திய அரசும் எடுத்துக் கொள்ளும். 😢😢😢😂😂😂😂😂

  • @pandiprabu9613
    @pandiprabu9613 23 ชั่วโมงที่ผ่านมา

    GST how much

  • @Yathukrish
    @Yathukrish วันที่ผ่านมา +4

    தொல் திராவிடமா அது எங்க இருக்கு

  • @ibchubby
    @ibchubby 22 ชั่วโมงที่ผ่านมา

    What about tax?

  • @RajNaga-w1c
    @RajNaga-w1c 21 ชั่วโมงที่ผ่านมา

    இதற்கு முழு தகுதி உடையவர் நமது முதல்வர் ஸ்டாலின் அவர்தான் சிரிக்க கூடாது 😂😂😂

  • @hirthicshyam9290
    @hirthicshyam9290 วันที่ผ่านมา +2

    Nirmala sitaraman enter the chat😢

  • @Malayagatgathenral
    @Malayagatgathenral 16 ชั่วโมงที่ผ่านมา

    மன்னர் மன்னன்❤❤❤

  • @Spvoices
    @Spvoices 19 ชั่วโมงที่ผ่านมา

    அதற்கு அர்த்தம் எனக்கு தெரியும் ஆனா அத யார்கிட்ட சொல்லனும்னு தா தெரில 😢

  • @arumugams3954
    @arumugams3954 14 ชั่วโมงที่ผ่านมา

    அதுக்கு GST வரி எவ்வளவு? மிச்சம் ஏதாவது கிடைக்குமா?

  • @awslearning951
    @awslearning951 23 ชั่วโมงที่ผ่านมา

    Setting. Already திமுககாரனை செட் பண்ணிருபான்க

  • @MayilVaghan-tx5wf
    @MayilVaghan-tx5wf 16 ชั่วโมงที่ผ่านมา

    தமிழ் வாழ்க

  • @thirumalaik6678
    @thirumalaik6678 5 ชั่วโมงที่ผ่านมา

    என்னடா புதுசா கம்பி கட்ற கதையெல்லாம் சொல்றிங்க.ஆதி அந்தம் அற்றது தமிழ் மட்டுமே.