Scoters Gear box over noise and full body vibration problem
ฝัง
- เผยแพร่เมื่อ 25 ต.ค. 2020
- Activa gear box ன் உள்ளே தண்ணீர் புகுந்ததால் Bearings அனைத்தும் பழுதடைந்து அதிக சத்தம் மற்றும் அதிர்வுகள் ஏற்பட்டது அதனை எப்படி சரிசெய்வது என்ற முழு தகவல்..
வாகனவியல் குழுவில் இணைவதன் மூலம் உங்கள் பைக்கில் ஏற்படும் பழுத்துகளுக்கும் மற்றும் சந்தேகங்களுக்கும் தொலைபேசி மூலமாகவோ அல்லது whatsapp group மூலமாகவோ தொடர்புகொண்டு உடனடி தெளிவு பெற்று உங்கள் பணத்தையும் நேரத்தையும் சேமிக்கலாம் விருப்பம் உள்ளவர்கள் கீழே உள்ள link மூலம் இணையலாம் நன்றி Join this channel to get access to perks:
/ @vaganaviyaltamil - ยานยนต์และพาหนะ
Pakka mechanic bro neenga🔥🔥..Vera leval pandreenga..
@@vaganaviyaltamil சூப்பர் bro உங்க workshop எங்க இருக்கு
@@krish-pt4wm bro enaku solution solunga
@@ajstuntz1 enna bro
@VAGANAVIYAL தமிழ் சூப்பர் bro உங்க workshop எங்க இருக்கு
@VAGANAVIYAL தமிழ் bro உங்க workshop எங்க இருக்கு
உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது உங்கள் பணி மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்
Na unga ella video-vum paakureen ,Athulayum intha CANDLE REMOVED BEARING Sema ides
அண்ணா உங்க வீடியோவ பாத்துட்டு நான் ஒரு ஸ்கூட்டி பெப் வண்டிக்கு மெழுகு வச்சி அடிச்சு பேரிங் கழட்டின சூப்பர் அண்ணா
மிக அருமையான பதிவு. வாழ்த்துக்கள். வாழ்கவளமுடன்.👍👍
மிக சிறப்பான விளக்கம்.,வாழ்க வளர்க..
உண்மை யா சூப்பர் பிரோ.... பேரீங் எடுக்குற முறை சூப்பர்.... டயர் நட் கழட்டுறது... புரிஞ்சிக்கிட்டேன்.. நன்றி புறோ...
என் life laye 1st time இப்டி பாக்குறேன்... மெழுகை யூஸ் பண்ணி bearing ah எடுக்குறது.. எல்லாம் வேற லெவல் bro... 😱👌🏼🔥😎💯❤️
Bro ithu thatha kalathu tecnic
Super expert
Good work 👍👍
I am sibi George from Kerala
நல்ல சிறந்த வீடியோவை பதிவிட்ட நல்ல மனதுக்கு நன்றி நன்றி
மெழுகுவர்த்தி ஐடியா சூப்பர்👌 அண்ணா...
பழைய idea தான் சில மெக்கனிக்குகே தெரியாது
First time scooter type ingine work pakkura super anna great work awesome 👍 pairing comedy supero super..
தெள்ளத் தெளிவாக அழகான முறையில் வீடியோ எடுத்து ஒவ்வொன்றையும் அழகான முறையில் காமித்த மெக்கானிக் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
நல்ல ஒரு அருமையான பதிவு சூப்பர்
Thala semmaiya teach pandra we need more videos from you🔥🔥
மெழுகு வர்த்தி method super bro. முதல் முறை காணுகிறேன்.
Anna meluga vachi bearing kalatitinga super trick anna excellent
Yamaha Bearing
Bajaj Bearing
Honda Bearing
Hero Bearing
TVS and suzuki missing 😀😀😀
Sema👍
Hands ku gloves use panunga..take care of your health.
'super mechanic bro'👍
விரிவான விளக்கம் அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள்
Though l don't understand what you were saying l still love the way how you demonstrate each and every section of the engine, but then l'd love to see if you can do it through at an English subtitles atleast.
Hello sir , i will try sir Thank you so much
அருமையான பதிவு நன்றி அண்ணா
Arumiyaa pandringa thailvaa ethaa mathiri nariyaa videos poduingaa super thala valthukall
Super என்னாகும் machanic வேலை பிடிக்கும் நான் எலெக்ட்ரிக்ஷன் உன்க கிட்ட நிறைய கத்துக்கலாம்
Super Sir!. I regularly watch your talent. Excellent. Finishing innum konjam clear aaga irunthirukalaam. Final start and drive innum konjam naalla describe paaniyirukkalaam.. Engine sounds, gearbox sounds ellam could have been shown more clearly. Your hard work could have been recognised much better if you had shown the end result more clearly..
Thank you sir
super ra service pandringa bro alla vidoes pakkaran anna supera pandringa youtu.be ku aduthunu vanthathu super na👏👏👏🥰🥰
@@vaganaviyaltamil 🥰❤️
Pure work♥️
Romba nandri bro unga video innaikku thaam paarthen arumaiyana vizakkam 👌👌👌
செம்ம idea னா மெழுகு வச்சி bearing எடுத்தது👌👌👍
Anna njn oru malayali enake avalo tamil theriyathe enalum njn swalre videos elame nallayirke konjam chirichite seyagalee ennum nalla irekum all the best bro🔥🔥
Anney Vandi ootra style eh thani🤩😎 super thalaiva👌🏻
Semma knowledge na ungalakku. Real mechanic. தைவுசெய்து உங்க address தெறிய படுதுங்க வேனுங்கரவங்க use பண்ணிபோம்ல.
Very nice video brother I liked very much thank you
Regards
Pushparaj Kolar gold field karnataka
மெழுகு matter awesome 10:40
Neenga ellaa main bolt kum torque wrench use panna professional aa irukkum
Awesome bro show room la ena procedure follow pantrangalo athea mathiri work pantringa 👌👍🏻
Unga workshop enga iruku bro
Vera level work anna
Lastala puthu vandi mari sound maridichi
எல்லா கம்பெனி பேரங்கி சூப்பர்
Super Anna plz upload more videos
Use full video bro, thankyou, continue scooter video bro
Semma idea bro your great
SUPER ANNAI NINGA GREAT AM A FAN SINCE TIK TOK
Super bro unga metod nala erku bro
Bro super 👌 fist love mechanical ❤️❤️❤️
Anna voice clarity super keep rock
Thala . . . Semma thala . . . Super . . . Rombo Nalla explain pannuranga . . . Enga college automobile engineering dept leh nenga than lecturer ah irukanum . . . Kanda karumam Ellam lecturer ah irukange . . . Special endhu lady lecture onnu Kuda seri Ella . . Ellam waste . . .
Thank you bro
Bro you are super teacher you can start a university
Rompa nalla erukku anna
அருமை அண்னா அருமை
Bearing comedy super g....😆😆😆😆👍👍👍
Bro , activa 6g bs6 , 40 to 50 la pogum bothu engine la irunthu keech keech noise varuthu , continues ah ilama vibration varuthu,ena problem ah irukum
Wonderful Bro
Thanks
Bro candle idea superb bro
Super bro very well 👌
Thala..last la nalla ootii katunga..before and after ah last la nalla brief ah silli mudinga bro...appo video ku oru nalla finishing touch erukum.... 😍😍 Easy to remember appo ..but video romba useful ah eruku 🔧🔧😍😍 keep rocking ..
Anna please do video on how to remove slip bolt slip screw
Thank you 😊 bro 👍👍
Unga kai la iruka tattoo super thalaiva
Super bro nice work. Semmma masssssss
Nallave solli thanthitte (naan kerala thamil ezhutha theriyale athinale tamil English ezhuthare )
Anna unga mechanical Vera level anna plzz Pulsar 220 pathi sollugu anna🙏🏻🙏🏻
you are very talented
வேற லெவல் நீங்க
Vera level anna ni ga
Semma bro 🔥🔥❤️❤️
Thank so much
Video super full video pathitte
Super bro... Candle idea... S
👌👌👌
Thanks anne👍
Super video for mech🔥
Super bro....
Super keep it up
thank you lot anna
Very nice bro super
Super 👌👌
Nice anna cvt belt fix paniga adhu mattum kojam clira solluga Anna but super
Super brother nice
Superrrrrrrrrrrrrrrrrrrrrrr superrrrrrrrrrrrrrrrrrrrr superrrrrrrrrrrrrrrrrrrrrrr gopi anna 🙏
சூப்பர் ப்ரோ
Super 😍😍 bro
Arumai brother
Nandri, na.🤍
Super 👌
Super bro கபீப்
Super Anna thanks
Super Bro 👌
Yengayumee intha casatrol Gear oil 80w-90 120ml kidaiika maatinguthu bro.
Thanks bro
அருமை
Supper anna
உங்கள் வீடியோவை பார்த்தால் உர்ச்சாகம் குறைவதில்லை அண்ணா நன்றாக விளக்குறீங்க
Super jee
Nice bro...
Super very nice
Super pro
Super sir
Anna oru doubt . . . Nenga gear box leh candle pottu hammer leh taturengule . . . Bend agha chance irukku . . . Y u can't use liquid nitrogen . . . Cost oru liter maximum 80 (industrial standards) , ennum smooth aha vandudum ellya . . .
அண்ணா வணக்கம் தொழில்ரீதியா உண்மையா நேர்மையான வேலசெய்ரிங்க ரோம்ப நன்றி அண்ணா கோவை
இஞ்சின் ஆயில் வேறு கியர் ஆயில் வேறு என்பது இந்த வீடியோ பார்த்து தான் தெரிந்து கொண்டேன்
Anna hero pleasure . New wheel hub change panniten but still brake slip issue irukku. Whats the problem . Brake shoe liner nalla tha iruku