How to Repair Self Motor

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ม.ค. 2025

ความคิดเห็น • 488

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 3 ปีที่แล้ว +61

    தெள்ளத்தெளிவான தொழில்நுனுக்க விளக்கம்.. உங்களளப் போல ஒருவரை தேடிக் கொண்டு இருந்தோம். இவ்வளவு நாள் எங்கிருந்தீர்கள்.

    • @arockiasamy6252
      @arockiasamy6252 2 ปีที่แล้ว +2

      கடை எங்க இருக்கு

    • @arockiasamy6252
      @arockiasamy6252 2 ปีที่แล้ว +2

      மன்னிக்கவும் work Shop எங்க இருக்கு

    • @kmadhumalarmaran8051
      @kmadhumalarmaran8051 2 ปีที่แล้ว +2

      என்ன ஒர்க் ஷாப்?

  • @nextpm4ind908
    @nextpm4ind908 2 หลายเดือนก่อน +2

    அண்ணா இன்று என் super splendor bike ன் self motor உங்கள் வீடியோவை பார்த்து நானே சரி செய்து விட்டேன் மிகவும் நன்றி

  • @balamurugan3140
    @balamurugan3140 4 ปีที่แล้ว +72

    இதை விட தெளிவா யாரும் சாெல்ல முடியாது. அருமை. Over tight full tight விளக்கமும் அருமை bro. Good work. Nice.

  • @vjconstructiontup3393
    @vjconstructiontup3393 3 ปีที่แล้ว +2

    Video ah parthu athey pol seithen self motor ready aagiruchu.....mikka nanri...

  • @ItsGanesan
    @ItsGanesan 4 ปีที่แล้ว +15

    அருமையான விளக்கம் நண்பா...யாரும் சொல்லாத தகவல்கள் தெளிவாக உள்ளது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்...

  • @சங்காமாரி
    @சங்காமாரி 4 ปีที่แล้ว +26

    குறைகள் ஒன்றும் இல்லை அண்ணா நன்றாக சொன்னீர்கள்😀😃🛠🛠🛠🙋‍♂️

  • @silambarasane8379
    @silambarasane8379 ปีที่แล้ว +1

    அருமையான தகவல் தெளிவான விளக்கம்..👏👏👏
    தங்களிடம் வரும் அனைத்து வாகனங்களுக்கும் இது போன்று தெளிவாக வேலை செய்து கொடுங்கள்..
    பலர் வீடியோவில் ஒரு மாதிரியும் வாகனத்தை சர்வீஸ்க்கு விட்ட பிறகு வேறு மாதிரி இருக்கின்றார்கள்..
    (வேலை முடிந்தால் போதும் என்று..)
    இவரை பற்றி எனக்கு தெரியவில்லை இவரிடம் வண்டி சர்வீஸ் செய்தவர்கள் இருந்தால் கமென்ட் செய்யுங்கள்..

  • @sthirumurugan322
    @sthirumurugan322 4 หลายเดือนก่อน

    மிக மிக தெல்ல தெளிவாக விளக்கம் கொடுத்து உள்ளீர்கள்
    ஏதேனும் சந்தேகம் கேட்டால் சொல்லுங்கள் பிளீஸ் 💯☑️👌

  • @jayasuriyans9951
    @jayasuriyans9951 4 ปีที่แล้ว +1

    செல்ஃப் மோட்டார் பற்றிய தகவல்கள் மிகவும் அருமையாக இருந்தது மேலும் பல தகவல்கள் தந்தால் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள்

  • @rajanking3758
    @rajanking3758 4 ปีที่แล้ว +17

    நல்ல தகவல்கள் நன்றி சார்

  • @பா.ராஜேந்திரன்
    @பா.ராஜேந்திரன் 4 ปีที่แล้ว +4

    Self motor உள்ளே இப்படி எல்லாம் வேலை உள்ளதா ?
    நான் இன்று தான் தெரிந்துக்கொண்டேன் உங்கள் ஒவ்வொரு காணொளியும் மிக மிக நுட்பமான அறிய வேண்டிய பயனுள்ள காணொளி ப்ரோ....
    மிக்க நன்றி சகோதரே.....

  • @rkamarajuy3479
    @rkamarajuy3479 ปีที่แล้ว

    நுட்பமான வேலை தெளிவான விளக்கம் நன்றி நண்பரே...

  • @saravananloganathan2452
    @saravananloganathan2452 3 ปีที่แล้ว

    நண்பா உங்களைtiktok ல் இருந்து உங்களை நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன் நண்பா உங்கள் பதிவு பிராமாதம் நண்பா தெளிவான விளக்கம் அருமையான பதிவு நண்பா.
    ஆவடி.L.சரவணன்.

  • @karuppasamy3323
    @karuppasamy3323 4 ปีที่แล้ว +10

    Nega work pannurathu super ra and thealivaa pannuringka 🔥🔥

  • @karthicksenna9447
    @karthicksenna9447 4 ปีที่แล้ว +5

    I'm a student and anna you helping me a lot..very thank you.

  • @jashwanththilak8800
    @jashwanththilak8800 4 ปีที่แล้ว +2

    Great bro... Full ah purinjuthu. Super ah step by step ah explain pannringa.

  • @sselvaraajan
    @sselvaraajan 4 ปีที่แล้ว +4

    Its very good. You are well sound experienced and teaching very well. Well clarity with nitty gritties in assembly/disassembly. Thanks and Kudos to you friend. My Honda CB125E is not starting exactly same condition. Very well understood.

  • @ega2800
    @ega2800 ปีที่แล้ว

    👍 Very good explanation

  • @jayaprakashr7571
    @jayaprakashr7571 4 ปีที่แล้ว +2

    Anna collegela learn pannatha ippo than kathukuran romba nandri Anna👍👍👍❤️

  • @kathireshkani6128
    @kathireshkani6128 4 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு தம்பி உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @manikandanbanumathi3675
    @manikandanbanumathi3675 2 ปีที่แล้ว

    அறுமையான விளக்கம் நல்ல தொழிலில் நுணுக்ம் ...👍👌☺️

  • @Alwaysdifferent-l4t
    @Alwaysdifferent-l4t 2 ปีที่แล้ว

    Good solution....my Honda shine resolved my self...tnx bro.....

  • @titusraj2650
    @titusraj2650 ปีที่แล้ว

    தரமான பதிவு.. தெளிவான விளக்கம்.. நன்றி அண்ணா 🙏👌👍

  • @RajeshKumar-gr1sz
    @RajeshKumar-gr1sz 2 ปีที่แล้ว

    Bro en bike kum ithe broblam nenga sonna mathiriye kalati brush matinen sariyachu thank you bro

  • @AkKingOfAircon
    @AkKingOfAircon 3 ปีที่แล้ว

    தலைவா நன்றி உங்களுடைய வீடியோவை பார்த்து தெளிவடைந்து என்னுடைய பைக் செல்ப் மோட்டார் கார்பனை நானே கலட்டி மாற்றி சரி செய்து விட்டேன் நன்றி நன்றி 😊

  • @djeasandirane7940
    @djeasandirane7940 2 ปีที่แล้ว

    மிக அருமை தெளிவான விளக்கம் வளர்க மென்மேலும்

  • @madhanktpmadhan7246
    @madhanktpmadhan7246 4 ปีที่แล้ว +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா தெளிவான விளக்கம் வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹

  • @sakthia4377
    @sakthia4377 4 ปีที่แล้ว +12

    Super mechanic.
    I m really impressed.
    Keep updating sir.

  • @sivajirauv1894
    @sivajirauv1894 ปีที่แล้ว

    எளிமையான விளக்கம் அண்ணா.,அருமை🎉🎉🎉🎉

  • @venkatesann2674
    @venkatesann2674 9 หลายเดือนก่อน

    தெளிவான மற்றும் விளக்கமான பதிவு நன்றி

  • @ganapathisivanupandian8357
    @ganapathisivanupandian8357 ปีที่แล้ว

    தெளிவான சிறந்த வீடியோ. நன்றி.

  • @vinothroverrajt3218
    @vinothroverrajt3218 3 ปีที่แล้ว +2

    Sir, Excellent, Easy Explanation. Thank You.

  • @ponnambalamvasan6886
    @ponnambalamvasan6886 4 ปีที่แล้ว +2

    Sir உங்களோட indrotuction சூப்பர்

  • @venkatesan7284
    @venkatesan7284 2 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நண்பா தொலைபேசி எண் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்.
    எல்லாம் இறைவன் செயல். 🙏

  • @prakashboss2956
    @prakashboss2956 4 ปีที่แล้ว +1

    Sema teaching Anna one question armature one problem enna panradhu Anna replace pannanuma

  • @arun.photographs3831
    @arun.photographs3831 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி தோழரே

  • @thenparaidhivibala2036
    @thenparaidhivibala2036 2 ปีที่แล้ว

    தெளிவான செயல் விளக்கம் நன்றி அண்ணா

  • @karthikkrishna9740
    @karthikkrishna9740 4 ปีที่แล้ว +1

    நன்றி எதார்த்தமான பதிவு....

  • @samuelj1905
    @samuelj1905 2 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம்👌

  • @mayavipriya8682
    @mayavipriya8682 ปีที่แล้ว

    அண்ணா நீங்க தான் சரியான மெக்கானிக்

  • @venkatesan.v.s2645
    @venkatesan.v.s2645 4 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள தகவல் . மேலும் Hero xtream வண்டியில் self motor கழற்றுவது எப்படி என்று கூறவும்.

  • @dheenathayalanr583
    @dheenathayalanr583 2 ปีที่แล้ว

    மிக தெளிவான விளக்கம் நண்பா நன்றி.🤝

  • @cutielethanya
    @cutielethanya 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நிறைய அனுபவம் உங்களுக்கு உள்ளது என்பது உங்கள் தெளிவான விளக்கத்திலிருந்து தெரிகிறது. எனது வண்டியில் (discover 150 ) ஓடும்போது டிக் டிக் டிக் என்று சப்தம் வந்து கொண்டிருக்கிறது. இது பற்றி விளக்கம் கொடுக்க முடியுமா

  • @ganeshvaran7271
    @ganeshvaran7271 2 ปีที่แล้ว

    அருமையான தகவல் நண்பரே....!

  • @srirameagle2636
    @srirameagle2636 4 ปีที่แล้ว

    Super.... Epovumey Best mechanic

  • @j.farookj.farook8233
    @j.farookj.farook8233 3 ปีที่แล้ว

    Anna naan ungal adimai I like your information 👍

  • @mohammedomerf9407
    @mohammedomerf9407 3 ปีที่แล้ว

    Supper sir.self relay eppadi check pannuvadu video podunga sir

  • @-aayirathiloruvan2814
    @-aayirathiloruvan2814 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் அருமையான பதிவு சகோ

  • @masanammasanam3656
    @masanammasanam3656 4 ปีที่แล้ว

    Bro engine flushing video podunga bro... This video very clear Explanation🙏🙏🙏

  • @elangovanvd
    @elangovanvd 4 ปีที่แล้ว +1

    Yov... Ungala na Tiktok la paarthan ya...😂. Great job Anna...👍👍👍🌟🌟

  • @arawinthachu1762
    @arawinthachu1762 4 ปีที่แล้ว

    Vanakam frds nu solli oru smile pannuringala athu nala iruku....

  • @karthikt5911
    @karthikt5911 2 ปีที่แล้ว

    அருமை 😍...
    ஹீரோ ஹோண்டா glamour பழைய பைக் self மோட்டார் எப்படி கழட்டுவது...

  • @slnrs6816
    @slnrs6816 2 ปีที่แล้ว

    நம்ம education sustem இவளோ தெளிவா இருந்தா, எவ்ளோ நல்லா இருக்கும்?
    Great ஜி.

  • @மண்டையடிமாணிக்கம்

    Best mechanic ever

  • @SathishKumar-zg3id
    @SathishKumar-zg3id 2 ปีที่แล้ว

    Super anaa use full vedio ❤️👍👍

  • @ungalulagam3328
    @ungalulagam3328 3 ปีที่แล้ว

    Very nice vedio.thank u. My battery is not charging. Kick start working and light n indicator working, horn n self start not working.

  • @VimalRaj-zd2mo
    @VimalRaj-zd2mo 4 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா, நன்றி, இந்த கம்பளைண்ட் நான் சரி செய்யலாமா, என் bike yamaha பாஸிர் 153cc, same problem

  • @AbbashanifaAbbas
    @AbbashanifaAbbas 4 ปีที่แล้ว

    உங்கல் விடியோ அனைத்தும் அருமை

  • @RamKumar-en9lk
    @RamKumar-en9lk 4 ปีที่แล้ว

    Anna unga video super
    En bike discover 100
    Selfe moter romba slow motion la sutthu vanki stard akuthu
    Romba siramama irukku ethathu idea sollunga anna

  • @karthikeyankarthikeyan589
    @karthikeyankarthikeyan589 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நண்பரே

  • @sathyamurthyelango257
    @sathyamurthyelango257 4 ปีที่แล้ว +2

    நல்ல தகவல் நன்றி

  • @krishnan3432
    @krishnan3432 ปีที่แล้ว

    Super sir very useful and clearly. Explained ..thank you

  • @ganeshparasuraman7965
    @ganeshparasuraman7965 3 ปีที่แล้ว +3

    Brother for marking use permanent marker it's better and neat.

  • @rameshrajamanickam498
    @rameshrajamanickam498 3 ปีที่แล้ว

    தகவலுக்கு நன்றி நண்பரே வணக்கம்

  • @senthilkumarsubramanian8341
    @senthilkumarsubramanian8341 ปีที่แล้ว

    Very useful and informative video ji

  • @balajibala1630
    @balajibala1630 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் சகோ...

  • @umasenthil1604
    @umasenthil1604 3 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் நன்றி bro

  • @VivekSingh-li9oi
    @VivekSingh-li9oi 4 ปีที่แล้ว +1

    Video Ellam a super ah irruku bro
    Unga shop enga irruku bro

  • @r.saravanan9508
    @r.saravanan9508 4 ปีที่แล้ว +7

    அண்ணா நல்ல புரிது அண்ணா 👌👏👏

  • @dannychristo9495
    @dannychristo9495 4 ปีที่แล้ว

    It's. First time saw your video it's really good and very useful keep on going God bless all wishes to you and your family bro small dout my bike cbz 2008 model starting problem Waring solikuduga please ....

  • @bharathjai0107
    @bharathjai0107 4 ปีที่แล้ว +1

    Vera 11 bro...
    Unga voice 1st varu video late ah ooduthu bro

  • @prakashboss2956
    @prakashboss2956 4 ปีที่แล้ว

    Very good quality excellent teaching Anna

  • @stanleyjayaraj1067
    @stanleyjayaraj1067 2 ปีที่แล้ว +1

    Valuable information. Thank you.

  • @balaramanp755
    @balaramanp755 4 ปีที่แล้ว

    Bro, very elaborate and nice dispo. Pl. Explain for honda Twister also

  • @bhakiyalakshmisamayal
    @bhakiyalakshmisamayal 2 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @mpsraja5
    @mpsraja5 3 ปีที่แล้ว

    Thanks sir I try good well result 👍👍👍💐💐💐

  • @leojoseph4740
    @leojoseph4740 4 ปีที่แล้ว

    Anna splentor plus vandila sala sala sound timeming chain num mathiyachu enna fault a irukum pls tell

  • @boopathi9686
    @boopathi9686 4 ปีที่แล้ว

    சார் ஸ்ப்ளன்டர் Pro வன்டியில் ஹரன் அடித்தால் சில சமயம் அடிக்கிறது சிலசமயம் அடிப்பதில்லை ஸ்விட்ச் எல்லாம் கழட்டி பார்த்தேன் சரியாக தான் இருக்கின்றது வேறு என்ன காரணம் சார் (உங்கள் வீடியோ எல்லாம் நன்றாக உள்ளது) சூப்பர்

  • @azifa2015
    @azifa2015 3 ปีที่แล้ว

    Yamaha ray 2013 model same self start panna tak tak nu sound varuthu local mechanic ta ketta motar pochu piruchu vela pakka 700 aahumnu solranga same problem tha irukuma bro

  • @krishnamaniyathavar7114
    @krishnamaniyathavar7114 ปีที่แล้ว

    உங்கள் தொழிலுக்கும் உங்களுக்கும் மிகுந்த மரியாதை கொடுக்கிறேன்

  • @AjithKumar-fl7ox
    @AjithKumar-fl7ox 4 ปีที่แล้ว

    Super thalaiva... Clear explanation

  • @thanigaiarasu8905
    @thanigaiarasu8905 10 หลายเดือนก่อน

    Motor corbon push entha shop la kidaikum

  • @psycho__rider_vivek13
    @psycho__rider_vivek13 4 ปีที่แล้ว +1

    I like it your channel 😘😘😘😍😍😍

  • @motortamil590
    @motortamil590 3 ปีที่แล้ว

    Bro 7mm Yenga oorula kidaikala bro.ena panrathu bro.glamour ku carbon brush maathanum

  • @suriyakumar9225
    @suriyakumar9225 3 ปีที่แล้ว

    Anna pulsar 160 ns ku carbon brushes thaniya varumah aprm magnet thiruppi maatuna enna aagum

  • @moorthyer7919
    @moorthyer7919 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான விளக்கம் நன்றி

  • @raghusarosingaram6435
    @raghusarosingaram6435 2 ปีที่แล้ว

    Very useful to me, thanks for your videos

  • @karunakannimakarunakannima4249
    @karunakannimakarunakannima4249 2 ปีที่แล้ว

    அருமையாக விளக்கினீர்கள் புதுபேட்டரி மாத்திட்டு செல்ஃப் போட்ட டிக் டிக் சத்தமும் வரல ரிலே போயிருக்குமா இல்லை சுவிட்சு பிராப்ளமா 6 மாதமாக செல்ப யூஸ் பன்னல என்னபிரச்சனை நண்பா சொல்லுங்க

    • @vaganaviyaltamil
      @vaganaviyaltamil  2 ปีที่แล้ว

      Switch or wiring , relay problem irukkum

  • @abdulbasith2022
    @abdulbasith2022 4 ปีที่แล้ว

    Simply superb please support our tamizh brother
    Subscriber from Sri Lanka 🇱🇰

  • @mohamedsajith140
    @mohamedsajith140 4 ปีที่แล้ว +1

    Aana munnadilanthu onga video va paakurean TH-cam and tik tok 👍👍👍

  • @slmrvp
    @slmrvp 4 ปีที่แล้ว

    Same complint to my honda shine. Thanks to lot. Keep it up bro🙏🙏🙏

  • @AKDani
    @AKDani 2 ปีที่แล้ว +1

    நன்றி Thalaiva.....

  • @peermohamed7552
    @peermohamed7552 3 ปีที่แล้ว

    Bro ippo thi situation la aentha vandu aedutha best.for service purpose

  • @msvcreations464
    @msvcreations464 10 หลายเดือนก่อน

    100 Marks. Excellent.

  • @parthasarathysarathy6102
    @parthasarathysarathy6102 8 หลายเดือนก่อน

    Super defenation sir, thanks 🙏

  • @lingeshsk6221
    @lingeshsk6221 4 ปีที่แล้ว +1

    Anna activa scooty iku best lock sollunga safety purpose pls
    Anna sollunga athuku
    Roots sonaega appdina ennathu bro

  • @mohanraj-uo7sh
    @mohanraj-uo7sh 11 หลายเดือนก่อน

    2005 bajaj Pulsar 180 self potta battery down aguthu na... Enna problm ah irukum na.. over charge um aguthu.

  • @kaliviji
    @kaliviji 4 ปีที่แล้ว

    Bro honda dio self problem cdi Work aaguda therila

  • @SenthilKumar-nd4zo
    @SenthilKumar-nd4zo 4 ปีที่แล้ว +1

    Pulsar 125 bs6 millage tuning sollunga bro

  • @hariharanhariharan7767
    @hariharanhariharan7767 4 ปีที่แล้ว

    Brother antha pulser la oru safety (திருடன்) switch fix pannenga la. அதேமாரி activa 5g la entha colour wire la switch connection pannum.