ஆஹா அருமை இதைத்தான் இவ்வளவு நாட்களாக தேடி வந்தேன்.. அதுவும் தமிழில் கிடைத்துள்ளது.. வாழ்த்துக்கள் சகோ💐💐💐உங்கள் Subscribersகு நீங்கள் எந்த வீடியோவிலும் குறைவைப்பதில்லை..அருமையான செய்முறை விளக்கம்..
ப்ரோ வாழ்த்துக்கள் ஆனால் மெயின் பேட்டரில இருந்து ரிலேக்கு போக கூடிய வெயர்க்கு புயூஸ் பாக்ஸ் வச்சு பன்னனும் வெயரிங் சாட் ஆக கூடிய வாய்புக்கள் அதிகம் புயூஸ் பாக்ஸ் முக்கியம் சகோ❤❤👍👍
Really very useful brother... for my bullet standard model I connected 2horn of roots company and only when bike in high rpm it works and when bike in low rpm it doest work... horn cutout costs Neary 350rupee I didn't buy it still... this relay really very useful and I will try it today itself
super bro naanum horn relay pottu than panni irukken good result bro for trumpet horn ku i have roots horn and relay also roots brand. super result bro car horn mathiri irukku
Bro Dio bs6 la trumpet horn set pannalama?? Relay use panni?? Single trumpet horn set pannumpothu.. battery la iruka horn fuse poghuthu.. bro. Please reply bro..
Bro apache 2004v carb starting problem(RPM NOT STABLE) Airfilter, spark plug changed, carb cleaned and tuned, petrol tank cleaned still problem not solved. BRO give me some suggestions for this issue.
Anna oru dowet ithey methed la roots horn set panikalama... Apdi set panuna horn sound orey sound than varuma eila horn sound mari mari adikuma solunga anna
Over all bike la varum complaints yethanale varuthu yepudi identify panrathu aathe yepudi sari pannalam nu oru video podunke mudincha theoriticalla podunke plz all bikes over all....$
Bro...12 v direct ahh varuthu horn Ku....apro... previous video head light Ku ithu Mari pannalam sonniga...bt..kicker ilatha bike Ku ithu Mari set Panna battery rmba elukuma bro
Bro pulsar 150 BS 6 la Start pannatha parking light,tail light, meter light and headlight yariyuthu yannaku ippa key on panna parking light meter light tail light yariyanum start panna headlight yariyanum aatha yappadi pandrathu nu oru video podunga please
வணக்கம் அண்ணன் herohonda CD deluxe இரண்டு முறை Corporator service செய்து மாற்றி விட்டேன் இருந்தாலும் running ல் வண்டி அடைந்து வருவது போல் உள்ளது என்ன செய்ய வேண்டும்
Pipe horen set pannalam bro but vandi running la aadiga , vandi rest la iruku pothu aaduchigana battery ya sekaram thinnurum so vandi running la aadiga apoo tha battery life nalla irukum
இந்த method ஒன்னும் பெரிய சவுண்ட் மாற்றத்தை கொடுக்கல but நீங்க sound அதிகமா வரும்னு சொல்றிங்க இது சம்பந்தமா நீங்க விளக்கம் அளிக்கவேண்டும் என்னோட கேள்விக்கு மதிப்பளிப்பிங்கனு நம்புறேன்
ஆஹா அருமை இதைத்தான் இவ்வளவு நாட்களாக தேடி வந்தேன்.. அதுவும் தமிழில் கிடைத்துள்ளது.. வாழ்த்துக்கள் சகோ💐💐💐உங்கள் Subscribersகு நீங்கள் எந்த வீடியோவிலும் குறைவைப்பதில்லை..அருமையான செய்முறை விளக்கம்..
ப்ரோ வாழ்த்துக்கள் ஆனால் மெயின் பேட்டரில இருந்து ரிலேக்கு போக கூடிய வெயர்க்கு புயூஸ் பாக்ஸ் வச்சு பன்னனும் வெயரிங் சாட் ஆக கூடிய வாய்புக்கள் அதிகம் புயூஸ் பாக்ஸ் முக்கியம் சகோ❤❤👍👍
Supper Anna .... நீங்கள் சிறந்த ஆசான்..வாழ்த்துகள் 💐💐
மிக தெளிவான விளக்கம் அண்ணா நன்றி வாழ்த்துகள் அண்ணா
Relay எப்படி horn sound ஐ அதிகரிக்கும்....
🙏🔧⚙️🔧⚙️🔧⚙️🔧⚙️🔧🙏
தெளிவான விளக்கம் நன்றி .....👌
ரொம்ப நன்றி அண்ணே கடைசியா நீங்க சொன்ன வார்த்தை நம்ம தொழிலையே வாழ வைக்கிறீங்க...🤝
Super bro sr
Really very useful brother... for my bullet standard model I connected 2horn of roots company and only when bike in high rpm it works and when bike in low rpm it doest work... horn cutout costs Neary 350rupee I didn't buy it still... this relay really very useful and I will try it today itself
Xl super la horn, head light bright athega paduthuruthu solunga bro
Very nice brother nalla velakamaga sonnathukku nanri.
Battery line directah horonuku குடுக்காம horn cutoutku குடுத்து eduthu horonuku kudukalama
Anna kick start vandikku self battery pottau extra horn, led use panna life varuma
Bro honda aviator ku led headlight dc connection yepdi pandrathu bro. Head light mattum dc la kodukka mudiyuma bro. Pls reply bro. I am waiting
👌 👌 👌 👌👌 👌👍 👍 👍. HONDA UNICORN 150 BS IV bike எப்படி பாராமரிப்பது ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
super bro naanum horn relay pottu than panni irukken good result bro for trumpet horn ku i have roots horn and relay also roots brand. super result bro car horn mathiri irukku
@@vaganaviyaltamil 😊😊😊😊
Yamaha crux வைத்துள்ளேன் இதில் கட்அவுட்டர் வைத்துள்ளேன் இதில் இருந்து லைன் கெடுக்கலாமா
அண்ணா எல்இடி இன்டிகேட்டர் செட் பண்ணு எந்த பிளஷர் போடணும் பிளஷர் நேம் கொஞ்சம் அனுப்புங்க
Trumphet horn epdi connection kudukanum nu sollunga anna
Full curent battry la irunthu horan ku porathala horan coil damege aguma
Pro Old type platina bike eppadi check பண்ணி வாங்கனும்
Bro Dio bs6 la trumpet horn set pannalama?? Relay use panni??
Single trumpet horn set pannumpothu.. battery la iruka horn fuse poghuthu.. bro. Please reply bro..
அருமையான தொழில்நுட்பம் வாழ்த்துக்கள் 🙏
சூப்பர் அண்ணா
Honda shine bike சம்பந்த வீடியோ போடுங்க அண்ணா
இதனால் ஹாரன் சீக்கிரம் கெட்டு போகாது என்று சொல்ல முடியுமா
Anna unga bike security alaram enna brand na solunga na?
Big vehicle Ku athavathu pickup or tata ace ku eppdi try pannalama bro
பஜாஜ் சிடி 100 பைக்கில் பேட்டரி இல்லாமல் ஹாரன் அடிக்குமா என்ன பண்ணலாம் எத்தனை வொல்ட் ஹாரன் மாட்டலாம்
Thank you for your help and support your video and audio THANKS BROTHER
Anna 5 pin rile Padilla 4 pin rile use pannalama
Anna ennoda hero ignitor bike la gear பாதில நிக்குது அண்ணா அத பத்தி ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா
Bro apache 2004v carb starting problem(RPM NOT STABLE)
Airfilter, spark plug changed, carb cleaned and tuned, petrol tank cleaned still problem not solved. BRO give me some suggestions for this issue.
Anna horn musical cutouter adikadi poirudhu thanni patta aadhuku yadhachum pannamudiyuma
Bro ippo battery power fulla hornku pogumbothu horn life comiyagume?
Hero splendor pro ரிமோட் செல்ப் வைப்பது எப்படி
Na ean 150 pulser chain correct iruku but 1 2 geyarla chain boxla sound varuthu ena problem irukum
Splender + க்கும் இது வேல செய்யுமா நண்பரே
சரிங்க சார் ஆனால் Headlight and Sound ரெண்டும் ஒரே வண்டியில் செட்பன்ன முடியுமா Splender bike
splendor Head light சொல்லிருக்கிங்க Pulser bike sound increase பன்ன சொல்லிருக்கிங்க sound headlight ஒரு வண்டியில ரெண்டுக்குமே பன்ன முடியுமா
Anna oru dowet ithey methed la roots horn set panikalama... Apdi set panuna horn sound orey sound than varuma eila horn sound mari mari adikuma solunga anna
அண்ணா pulsar 150 bikeல horn சாவி on பண்ணிய உடன் அடித்து கொண்டு இருக்கும் என்ன காரணம் தயவு செய்து கூறவும்
அண்ணா பைக் ஆரன் ரிலே மஞ்ச கலர் ஒயர் எதுல கனெக்ட் பண்ணனும் கடைசியில் கொஞ்சம் புரியல
Over all bike la varum complaints yethanale varuthu yepudi identify panrathu aathe yepudi sari pannalam nu oru video podunke mudincha theoriticalla podunke plz all bikes over all....$
பஜாஜ் பிலாட்டி வண்டிக்கு பண்ணமுடியுமா
Anna unga bike la enna company bike alarm security na solunga na bike off panna 3 beep sound varuthu la na athu mari venum na pls
Bro...12 v direct ahh varuthu horn Ku....apro... previous video head light Ku ithu Mari pannalam sonniga...bt..kicker ilatha bike Ku ithu Mari set Panna battery rmba elukuma bro
Bro...RS 200 la pipe horn epdi fit pandradhu podunga...plsss
Bike LA exta suchi yapadi vaikeerathu Anna saveketa
Hero Honda CBZ Xtrem 2009 model head light low ? How to increase
Bro connection ellam fulla finish panitu battery kuda connection panuga bro
Ilana battery line on LA irukum so short circuit agum bro
Anna Splendor Plus BS 4 la head light power Romba kamiya eruku athu ku yetha vathu oru solution sollunga anna plz
already Pulsar la varra Horn romba sound.. innu sound ah horn poda avasiyam ilaye .. sound pollution !! but instructions elam useful ah irkum sound iladha Horn ku :)
Anna kadaisiya ungala tiktok la pathen .unga tips ah elam mis pannitey irunthen .neenga TH-cam la irukathu ipothan therinji anna.
Anna fazer V2 bike horn adikala annA relay problem irukuma flasher relay
Side stand cut off same relay va bro
horn sound adhigamaaki aduthavan kaadhu valikka adikka nalla tips kudunga , En pa ipdila panra.
Bro hazard light bike la epdi set pandrathu nu oru video pannunga bro
Jupiter basic bs6 review sollunka anna
Pulsar bike la entha remote use pannala solluga
Bro ,fz v3 gear podum bodhu , sound varudhu.
adhuku edhana solution irundha soluga broo....
செம்மையா இருக்கு வீடியோ மிக அருமையாக உள்ளது அண்ணா
இந்த ரிலே கார் ல use பண்ணலாமா
Intha relay payanpaduthinal coil problem varathulla bro?
No bro
@@vaganaviyaltamil thanks for giving replay brother.
Anna intha idea yepdi kandupudichingA
Bro pulsar 150 BS 6 la Start pannatha parking light,tail light, meter light and headlight yariyuthu yannaku ippa key on panna parking light meter light tail light yariyanum start panna headlight yariyanum aatha yappadi pandrathu nu oru video podunga please
@@vaganaviyaltamil no Bro parking light ignition on panna yariyanu ippa start panna tha yariyuthu
Ithu mathiri rady pana battery life irukuma bro
Capaciter use pannalama broo relay ku pathila
Single horn ku relay use panalam ah
Anna unga num kadikuma oru dout kakanum batter pathi
4 pin relay set avaleyaa
அண்ணே வண்டி கிக்கர் லாக்கை ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது கியர் போட்டு தள்ள நாளும் வண்டியில் சுத்த மாட்டேங்குது அதை எப்படி சரி பண்ணுவது
Check clutch adjustment. Loose and adjust the clutch a bit and try.
Splender kum vaikalama
Unga shop address kudunga anna....na unga kitta bike service vida poren
Bro activa bike la remote lock fit panna muduyuma
Anna ningke nalla mechanik
I'm using single horn and double horn using 2way switch for company horn we can use this method ah
@@vaganaviyaltamil ok
@@vaganaviyaltamil how to connect
Hi bro
I'm manikandan
Enketta pulsar 180 bike eruku athula head la konjam noise varuthu enga shop enga erukunu konjam solla mudiyuma
Head noise na valve ellam check pannu ga bro , head noise na may be piston rings kuda poi irukalam
அண்ணா கார் ல என்ன டைப் ரிலே பயன் படுத்தலாம்????
Hevy ந கடைல என்னனு கேக்கணும்???
Suitable for single horn ah
Anna 2 strock Suzuki max 100 full wiring kit pathi video Podunga pls
உங்கள் வீடீயோ சூப்பர் ப்ரோ
Anna Bick ku 2 battery vaikalama en Bick la 2 horn iruku
Edha panna battery life pogumaa
Anna unga remot set enakku thanga na??????????
Superrrrrrrrrrrrrrrrrrrrrrr anna,you are always great, thankyou, by coimbatore mechanic
Bro 4pin relay la panna mudiyatha
வணக்கம் அண்ணன் herohonda CD deluxe இரண்டு முறை Corporator service செய்து மாற்றி விட்டேன் இருந்தாலும் running ல் வண்டி அடைந்து வருவது போல் உள்ளது என்ன செய்ய வேண்டும்
நன்றி அண்ணன் மாற்றிப் பார்க்கிறேன்
Unga shop enga iruku bro
Honda hornet 160r bs6 cylinder notice what bro
Anna antha remot pathina video irukka
horn switch also 12v தானே வரும்.
horn switch life increase ஆகலாம்.
Pulsar la Left side 6volt right side 6volt dhaan varum, relay use panna two side 12 volt varum adhan difference
anna intha relaymolama vera ennalam pannalam
Intha system use Panna
Headlight pottu horn press pannum pothu light dim Agatha bro
No bro
Nandri bro
Thala unicorn bs6 la pipe horn set pannalaama indha relay vachi.problem yedhuvum varadhula
Pipe horen set pannalam bro but vandi running la aadiga , vandi rest la iruku pothu aaduchigana battery ya sekaram thinnurum so vandi running la aadiga apoo tha battery life nalla irukum
@@VISHNUGAMER tq nanba
Anna Ella bike Ku work agma na ...
Remote model name in your bike and your good name please?
@@vaganaviyaltamil bro edhu nala irukum..yours? Or suggest me for rtr 200 4v?
Athu yepdi relay use panna sound athigamagum. Ore sound than varuthu
அண்ணா இந்த ரிலே எங்க வாங்குவது
Pulsar oe horn veli kadaila kedaikuma bro
kedaikum bro
brove video pottuirukaru poi parunga
இந்த method ஒன்னும் பெரிய சவுண்ட் மாற்றத்தை கொடுக்கல but நீங்க sound அதிகமா வரும்னு சொல்றிங்க இது சம்பந்தமா நீங்க விளக்கம் அளிக்கவேண்டும் என்னோட கேள்விக்கு மதிப்பளிப்பிங்கனு நம்புறேன்
Neenga entha ooru anna
Honda shine head lights power நல்லா இல்ல, என்ன செய்ய வேண்டும் அன்னா அதுக்கு எந்த rely போட்டு ரெடிபன்னலாம்
S bro use pannalam
@@VISHNUGAMER rely name
12 volt 5 pin relay
@@VISHNUGAMER thanks pro