#ஜோதிடத்தில்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ม.ค. 2025

ความคิดเห็น •

  • @nalamvaazhaeaswari1693
    @nalamvaazhaeaswari1693 2 หลายเดือนก่อน +3

    உங்களை போன்றோரின் சேவை வளர்ந்து வரும் அனைத்து சோதிடர்களுக்கும் தேவை சார். தொடரட்டும் உங்கள் உரை. தேடி...தேடி கேட்கிறேன். ஒளிபரப்பியவருக்கும் நன்றிகள் கோடி.

    • @astrosakthiguru
      @astrosakthiguru  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றிகள் பல 💐💐🌺🌺

  • @deviramesh453
    @deviramesh453 2 หลายเดือนก่อน +8

    வாழ்க வளமுடன் ஐயா
    பாட்டை சொல்லி விளக்கம் கொடுப்பது அறிவு மிகுந்த ஆசிரியரால் மட்டுமே முடியும் எல்லோராலும் இயலாது படித்த பாடல்களை அழகாக மேடையில் கூறுவது மிகவும்
    சிறப்பு நினைவில் இருப்பது எளிதல்ல வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகள் பாடல்களை வைத்து பலன் எடுப்பது துல்லியமாக இருக்கும்

    • @astrosakthiguru
      @astrosakthiguru  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள் பல 💐💐🌷🌷🌹🌹

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar 2 หลายเดือนก่อน +1

      @@deviramesh453 உண்மை பாடல்கள் மூலம் பலன்கள் சொல்லும் அளவுக்கு இந்த கால ‌ ஜோதிடர்களுக்கு ஞானம் இல்லை...! பொதுவாக சொல்லும் அளவுக்கு தான் பயிற்சி உள்ளது....!

  • @indrasiva5981
    @indrasiva5981 2 หลายเดือนก่อน +5

    அனைத்து விதமான கருத்துக்கள் அருமை அருமை. விளக்கம் மிகவும் அருமை அருமை.

    • @astrosakthiguru
      @astrosakthiguru  2 หลายเดือนก่อน

      மிக்க நன்றிகள் 🎉🎉

  • @kodikambamjothidar
    @kodikambamjothidar 2 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவு அய்யா...! உங்கள் ஜோதிட சேவை எங்களுக்கு தேவை அய்யா... பல விதமான அற்புதமான கருத்துக்களை சிந்தாமல் சிதறாமல் தந்ததற்கு நன்றி அய்யா ....!

    • @astrosakthiguru
      @astrosakthiguru  2 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றிகள் பல

    • @periyasamyraju8271
      @periyasamyraju8271 2 หลายเดือนก่อน

      Nanfri

    • @CSILAMBARASAN
      @CSILAMBARASAN 2 หลายเดือนก่อน

      ஐயா நீங்கள் யாருக்கு என்ன குழந்தை பிறக்கும் வீடியோ போடுங்க

  • @raviravi-lh8kj
    @raviravi-lh8kj 2 หลายเดือนก่อน +1

    U r correct i am facing this ❤ kasi ravi

  • @seelanlaksan6131
    @seelanlaksan6131 2 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஜயா எனக்கு துலாம் லக்னம் 9 இல் புதன், சனி ,வர்கோத்தம செவ்வாய், வக்ர சுக்கிரன் எப்படி இருக்கும் இச் சேர்வை?

  • @kirubakaran3103
    @kirubakaran3103 2 หลายเดือนก่อน +1

    ஜோதிட குருமார்களுக்கு வணக்கம்.சேலம் மாவட்டத்தில்.ஒரு .சோதிட கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றால் நன்றாக இருக்கும்.சோதிட நண்பர்களை ஆசான்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன். விரைவில் நடத்துங்கள் அய்யா👃👃👃👃👃

    • @astrosakthiguru
      @astrosakthiguru  2 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி, இனிய வணக்கம். நன்றிகள் பல🎉🎉

  • @prabakarana9403
    @prabakarana9403 2 หลายเดือนก่อน +1

    விருச்சக லக்கினம் 7,12 குடைய சுக்கிரன் 9 ஆம் இடம் கடகத்தில் புதன் மற்றும் சூரியனும் இனைந்து உள்ளனர் நல்லா பலன்களை தருவாரா ஐயா 🙏

    • @astrosakthiguru
      @astrosakthiguru  2 หลายเดือนก่อน

      சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை 9- ல் இருப்பது யோகமே. எதிர்காலம் யோகம் இறையருளால் நீங்கள் எதிர்பார்க்கும் பாக்கியம் நிச்சயம் வரும்

    • @prabakarana9403
      @prabakarana9403 2 หลายเดือนก่อน

      @astrosakthiguru 🙏🙏

  • @batterykumark7572
    @batterykumark7572 หลายเดือนก่อน +2

    இழுவையாக இல்லாமல் கருத்தை மட்டும் சொன்னால் நன்றாக இருக்கும்

  • @Asedhu
    @Asedhu 2 หลายเดือนก่อน +1

    அய்யா தனுசு லக்கினம் 12 ம்ம் இடத்தில் செவ்வாய் ஆட்சி ....4 இடத்தில் சனி (வக்கிரம் )..10 இடத்தில் சூரியன் +புதன்.....இதனால் திருமணம் வாழ்க்கை எ‌ந்த mathiri irukum ayya ??

  • @senthilkumars9288
    @senthilkumars9288 2 หลายเดือนก่อน

    கன்னி லக்கனம் இரண்டில் சூரியன் சுக்கிரன் புதன் லக்கினத்தில் குரு மிதுனத்தில் மூணு அடுக்கு வீடு அமைந்தது

  • @laknarayan3953
    @laknarayan3953 2 หลายเดือนก่อน +2

    ஐயாமகரலக்12க்குஉடையகுரு5ல்சனிகுருசேர்க்கை குருரோகிணிசாரம் நல்லபலனாகெட்டபலனா குருதிசைநடப்பு

    • @astrosakthiguru
      @astrosakthiguru  2 หลายเดือนก่อน

      நல்ல பலன் தான் ஐயா

    • @NatarajanChidambaram-y3z
      @NatarajanChidambaram-y3z 2 หลายเดือนก่อน

      Makara lagnam second place sun eighth guru vakram. At present, guru dasa, sani bukthi another two months .pl.tell the prospects .guru placed on Magam natchtram

  • @ranganathanjeeva9131
    @ranganathanjeeva9131 2 หลายเดือนก่อน +8

    உங்க வீடியோ பார்பதற்கு பதிலாக நாங்க புலிப்பாணி புத்தகத்தை வாங்கி படிச்சிகிறோம்,book படிச்சிட்டு வாந்தி எடுக்காதீங்க ,இனிமேல் எந்த மேடையிலும் புலிப்பாணி பாட்டை படிக்காதீங்க,உங்களுடைய அனுபவத்தை சொல்லுங்க இது அறிவுரை இல்ல ,எங்கள் கருத்து

    • @astrosakthiguru
      @astrosakthiguru  2 หลายเดือนก่อน

      நல்லா படிங்க வாழ்த்துக்கள்

    • @ravichinnasamy8459
      @ravichinnasamy8459 2 หลายเดือนก่อน +2

      வாந்தி எடுக்கவில்லை. உள்ளதை சொல்கிறார். பிடித்தால் கேளுங்கள். இல்லை கடந்து செல்லுங்கள். அவர் பல நூல்களைப் பயின்றவர். அனுபவ சோதிடர். புலிப்பாணி மட்டுமல்ல பழமையான நூல்கள் அவருக்கு அத்துப்படி. அவரது பல வீடியோக்களை கேட்டு பயனடைந்தவர்கள் பலர்

    • @kodikambamjothidar
      @kodikambamjothidar 2 หลายเดือนก่อน +1

      @@ranganathanjeeva9131 பாடல்கள் மூலம் பலன்கள் சொல்லும் அளவுக்கு இந்த கால ஜோதிடர்களுக்கு ஞானம் இல்லை....! பொதுவாகச் சொல்வதற்கு தான் பயிற்சி உள்ளது ...! ஆனால் குறை சொல்லத் தெரிகிறது...! தவிர கற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் இல்லை

    • @itsz_sai
      @itsz_sai 2 หลายเดือนก่อน

      ​@@ravichinnasamy8459 Elam okay thaan.. But social media use pana makaluku takunu puriyura maari thaan content pananum.. Naanum agathiyar books nd pulipani jothidam elam padichirkan.. Padika nalla irukum ketka kadupa irukum bcs we don't use tht tamil now.. Epdi unga life pothunu yatharth keta Naa en motha years of journey sona ketkuravan ena avaan? Poda p nee aalu mayiru nu unkita keta paaru thaan ninaipan.. Soldratha takunu soliranum media la post pandrangana.. Ilana atleast edit aathu pananum.. Detail ah naangale padichikuvome..Engaluku ena tamil teriyatha ena.. easy free pdf there.. Ivar edhuku intha content.. as he said he is just vomiting.. I respect his knowledge.. Hope NXT tym they ll edit or come straight to the point..

    • @nalamvaazhaeaswari1693
      @nalamvaazhaeaswari1693 2 หลายเดือนก่อน +2

      அவர் வீடியோ பார்க்க சொல்லி ஏதாவது உத்தரவு போட்டாரா?
      புலிப்பாணி பாடலை படித்து மனப்பாடம் செய்து உரை கூற எத்தனை சோதிடரால் முடியும்.
      தமிழ் அறிஞரை எத்தனை எளிதாய் விமர்சிக்கிறீர்கள்.
      அவர் யாரிடமும் பணத்துக்காக சோதிடம் பார்த்தது இல்லை. தனிப்பட்ட ஆர்வத்தின் காரணமாக மேடையில் மிக அரிதான கருத்துக்களை பகிர்ந்து வரும் இவரை போன்றோரை ஆதரிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இப்படி கமெண்ட் போடுவதை தவிருங்கள்.

  • @rajenthiranvaithiyalingam7082
    @rajenthiranvaithiyalingam7082 2 หลายเดือนก่อน

    Jothidarin contact number
    Address mat be provided in the vedio
    It will be helpful for viewers