QUARANTINE FROM REALITY | KALYANA VALAIYOSAI | URIMAI KURAL | Episode 355

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 439

  • @jeyaprakashk32
    @jeyaprakashk32 3 ปีที่แล้ว +12

    புதிதாக திருமணமான இருவரை தேடிப்பிடித்து இந்த பாடலை பாட வைத்த உங்கள் குறும்பு அருமை

  • @jaganathanramachandran4372
    @jaganathanramachandran4372 3 ปีที่แล้ว +3

    விஜயலட்சுமி குரல் இனிமையோ இனிமை. ஷியாம் பெஞ்சமின் அருமை. சுபா மேடம் விளக்கங்கள் அருமை.

  • @sububloom6852
    @sububloom6852 3 ปีที่แล้ว +21

    மெல்லிசைக்கு மட்டுமல்ல நாட்டுப்புற பாடலுக்கும் ராஜா என்று இன்றும் கிராமப்புற கல்யாண வீடுகளில் கொடி கட்டி பறப்பவர்... MSV தான்

  • @raghunathansrinivasan7366
    @raghunathansrinivasan7366 3 ปีที่แล้ว +22

    உரிமைக்குரல்!
    ஒவ்வொரு
    பாடலுமே உணர்ச்சிகளின் குரல்!
    பாடறது அவ்ளோ easy கெடயாது! பாடல்ல தன்ன நொழச்சாதான் அத சாதிக்க முடியும்! விக்ரம் - விஜயலக்ஷ்மி அத சாதிச்சிருக்காங்க! Ably supported by வெங்கட் - லக்ஷ்மண் குட்டி - ஷ்யாம். Special mention to லலித்! ஆகச்சிறந்த பாடல்! அழகான அருமையான presentation!

  • @nalinisrinivasan463
    @nalinisrinivasan463 3 ปีที่แล้ว +25

    Lalit Talluri is undoubtedly the hero of today.👍

  • @lotus5295
    @lotus5295 3 ปีที่แล้ว +41

    ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல ஆழகான பாடல். Originality damage ஆகாமல் இருந்ததற்கு வாழ்த்துக்கள்.MSV போன்ற இசை மேதை நம் காதையும் ,மனதையும் எப்படி குளிர்வித்தார்கள்.

    • @jennifer18dreams
      @jennifer18dreams 3 ปีที่แล้ว +1

      ரொம்ப நாளைக்கு பிறகா???????

    • @kpp1950
      @kpp1950 3 ปีที่แล้ว

      @@jennifer18dreams நல்ல ‌பாடல்தான் .‌கேட்கும் வாய்ப்பு அவருக்கு ‌இப்பொழுது தான் ‌கிடைத்தது என்று நினைக்கிறேன் .

    • @manikandannerkunam5753
      @manikandannerkunam5753 3 ปีที่แล้ว

      @@kpp1950 0p⁰

    • @tamilselvi3034
      @tamilselvi3034 3 ปีที่แล้ว +2

      S. No one can replace MSV. Really excellent work done by qfr.

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 3 ปีที่แล้ว +36

    Long after the song is over,lingers on and on and on, the mellifluous flute notes.Lalith Talluri has played literally with the instrument,recreating the original magic.Thankyou Subhasree for a very very long awaited MSV brand magic

  • @renganp3655
    @renganp3655 3 ปีที่แล้ว +2

    சுபஸ்ரீ மேடமை இனி பெண் சுப்புடு என்று அழைக்கலாம். அவர் கர்நாடக சங்கீத விமர்சகர் என்றால் இவர் சினிமா சங்கீத விமர்சகர்.ஒவ்வொரு விமர்சனமும் ஒரு முத்து. Ways to go

  • @marimuthucolumbus8513
    @marimuthucolumbus8513 3 ปีที่แล้ว +12

    Flute excellent
    What a song
    Another TMS Susheela treat with MSV

  • @parthasarathyvedantham1322
    @parthasarathyvedantham1322 3 ปีที่แล้ว +14

    Lalith steals the song today! Vikram has a blend of Jayachndiran and Seergazhi sir! Vijayalakshmi has a sweet razor sharp voice! Excellent singing! Venkat sir versatile musician! Shyam and Laxman staying at back like spine! Super!

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว +25

    Mr Lalit . You are always great . Your performance in QFR , especially in this episode is adorable . Thanks again to Subhasree madam for supporting talented musicians

  • @kanank13
    @kanank13 3 หลายเดือนก่อน +1

    Lalit Talluri is terrific. MInd blowing how MSV used the Flute in a such a magical way to create unique sounds.

  • @gopaladesikansampath7689
    @gopaladesikansampath7689 3 ปีที่แล้ว +9

    Pranams to the original creators. MSV, Vaali, TMS, Susheela and not the least MGR who demanded such classics in his movies 🙏🙏🙏 Coming to our own team Vikram voice suited the MGR's voice timber created by TMS. Perfect justice. Vijayalakshmi did great justice to suseelamma's voice. Sangathis, gamakas, brikas and sustained portion every where they scored exactly the same way those legends scored Hero of the day Lalit Taluri, he must have practiced atleast thousands of hours to reach this amazing standard. He is surely a Muralidhar 🙏 shyam and venkat's works are beyond our accolades. Above all the genius of Subhasree madam in choosing the rathnas for exhibition, the effortless way in which she explains the nuances 👍🎉🙏 overall a wonderful experience ever

  • @kitchenkutcheri874
    @kitchenkutcheri874 3 ปีที่แล้ว +2

    Wow Lalit. You are the show stealer today.

  • @rk185005
    @rk185005 3 ปีที่แล้ว +10

    இன்றைய பாடலில் குரல்களை விட இசை மீட்டுதல் தலைதூக்கி விட்டது ஏன் போதை ஏற்றி விட்டது.... கோடான நன்றி Team QFR

  • @sridaranmnair5289
    @sridaranmnair5289 3 ปีที่แล้ว +21

    Lovely rendition by both singers. Good to see them both after an interval. Congratulations on your marriage with respective partners. Lalit Talluri excelled with the flute and the other musicians did their part very well. Subha mam, your introduction was pleasing especially about the Carnatic music. However, the song attained its cult status due to Makkal Thilagam's screen presence which you missed mentioning though at the beginning you rightly said how he helped Sridhar sir during his financial difficulties. Looking ahead to Sunday's presentation.

    • @kumaraswamyk.g824
      @kumaraswamyk.g824 3 ปีที่แล้ว +1

      Fully agree on Makkal Thilagam’s contribution in any love duet. Madam could have mentioned it. does it for Nadigar Thilagam without fail. However great singers may sing, it is the actors who make it memorable by their acting and the song becomes immortal.

  • @mlkumaran795
    @mlkumaran795 3 ปีที่แล้ว +2

    தவித்திருக்காதோ வா இல்லை தவிச்சிருக்காதோ வா. விக்ரம் குரல் நன்றாக இருந்தது. விஜயலக்ஷ்மியின் குரல்/ உச்சரிப்பு அருமையோ அருமை. தல்லூரி, வெங்கட்,ஷ்யாம் உழைப்புக்கு ஒரு ஷொட்டு. இப்பல்லாம் எந்த பாட்டையும் கேட்கும் போதும் நீங்க எப்படி விவரிப்பீங்கன்னு யோசிக்க வைக்கும். டெக்னிக்கலா கேட்க வைக்கிறது. இது உங்களின்/QFRன் வெற்றி. பாராட்டுகள்

    • @mlkumaran795
      @mlkumaran795 3 ปีที่แล้ว

      திரும்பவும் ஒரிஜனல் பாட்டைக் கேட்டேன். தவிச்சிலுக்காதோ ன்னு தான் வருது. மன்னிக்கவும்

    • @ravivijila9469
      @ravivijila9469 3 ปีที่แล้ว

      தாவி+சிரிக்காதோ, தாவிச் சிரிக்காதோ

  • @nagarajanrr5650
    @nagarajanrr5650 3 ปีที่แล้ว +2

    இப்படி பாடல் தான் பாடல். எம் எஸ் விஸ்வநாதன் அளவுக்கு யாரும் இப்படியெல்லாம் ஒரு பாடலை கம்போஸ் பண்ண முடியாது.

  • @superthalaiva709
    @superthalaiva709 3 ปีที่แล้ว +3

    Great in-depth analysis and presentation as usual by Subhasree Madam.... எத்தனை Folk கேட்டாலும் கல்யாண வளையோசை போல... Very True...வாழ்க மெல்லிசை மன்னர் and All the Legends TMS Sir, Sushila Amma and Vaali Sir... Nice execution by Shyam (impressive Styles and expressions) and Talluri... Good attempt by others... tough Song... One has to have guts to present it..

  • @kbalaji21
    @kbalaji21 3 ปีที่แล้ว +7

    Overall a fantastic performance by all. It is Lalit Talluri who stand-out with his flute has made this song more and more extraordinary and pleasing to the ears. Lalit is always top notch. There is not even a silver lining between the original and this song. No deviation from the original song. Performance is exemplary.

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +3

    ல்லித்தும் ஷியாமும் முக பாவத்தில் அசத்துகிறார்கள். மனமகிழ்கிறது.

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 3 ปีที่แล้ว +6

    Mam perfect melody. Azagu.pattu.
    Ever susellamma , tms, msv, Sridhar. 👍👍👍.

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว +3

    Very good selection madam . ஒரு தடவை பாடுங்களேன் .‌

  • @PriyaParthasarathy
    @PriyaParthasarathy 3 ปีที่แล้ว +2

    Vikram’s voice has a natural rustic quality - good choice for this song. Lalit Talluri somehow manages to steal the show whenever he is on the orchestra. Outstanding. Vijayalakshmi is sweet and her voice has an innocent quality.

    • @kpp1950
      @kpp1950 3 ปีที่แล้ว +1

      Ms Vijayalakshmi 's choice of location for this song. பசுமையான வயல்வெளி . அது ஒரு தனி அழகைச் சேர்த்தது .‌
      Mr Lalit ... great ..I have already mentioned in this episode. ஊதித் தள்ளி விட்டார் .

  • @muralitharann8867
    @muralitharann8867 3 ปีที่แล้ว +5

    100வது லைக் எம்ஸ்வி யிடம் இது போன்ற இனிய பாடல்கள் கிடைக்க புரட்சி தலைவரின் பெரும் பங்கு உண்டு.

    • @nagarajant1906
      @nagarajant1906 3 ปีที่แล้ว +2

      MGR is as Mgr pugal entrum valga

  • @TheVanitha08
    @TheVanitha08 3 ปีที่แล้ว +2

    அட்டகாசம் அற்புதம் அருமை லலித் தல்லூரிக்கு ஒரு ஸ்பெஷல் பாராட்டுக்கள் அப்படியே ஒரிஜினல் பாடல் கேட்டது போலவே இருந்தது விக்ரம் விஜயலக்ஷ்மியின் குரல்களில் வளையோசை கலகலத்தது ஷியாம் வெங்கட் அண்ணா லக்ஷ்மண் குட்டி அனைவருமே அசத்திட்டாங்க ரொம்ப நாள் கழித்து இந்த இனிமையான பாடலை கேட்கும்போது சந்தோஷமாக இருந்தது எம்.ஜி.ஆர் & லதா நடித்த பாடல்காட்சி அப்படியே மனதில் தோன்ற வைத்த சுபாக்காவுக்கு ஒரு hats off

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 3 ปีที่แล้ว +4

    Vikram and Vijayalakshmi Happy married life to both What a fine singing by both MSV MGR TRADE SONG Sridhar utilised nicely Lalith flute excellent Venkat Shyam and Siva jus kept their Standard What a song PATTI THOTTIELLAM Pugazh parappia Paadal QFR Pugazzh paruppum paadal Thank you Mam Neenga oru paatu paadunga Madam Enga ellaroda Aasayum adhuthan Pl keep it up Madam

  • @rradha61
    @rradha61 3 ปีที่แล้ว +1

    Cha. Uchatin நிலை. Arumayoo அருமை. லலித் fantabulous. தி entire crew is very lively celebrations

  • @rajgandhi85
    @rajgandhi85 3 ปีที่แล้ว +2

    நீர்வயல் போல் நெஞ்சு நிறைந்திருக்க, என்ன ஒரு அருமையான வரி.

  • @psenji
    @psenji 3 ปีที่แล้ว +3

    இந்த பாட்டெல்லாம் நான் போயி சேரரவரைக்கும் மறக்க முடியாது. ஒவ்வொரு முறை கேக்கிறபோதும் குறிப்பா புல்லாங்குழல் இசை பகுதிகளிலே மெய் சிலிர்க்க வைக்கும் பாடல். சுபஸ்ரீ அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். லலித் தல்லுரி அவர்கள் கையில் இருப்பது ஏதோ மனுஷன் ஒருத்தன் செஞ்ச புல்லாங்குழல் இல்லை. அது சாட்சாத் அந்த கீதை சொன்ன கண்ணன் கையில் இருந்ததை எப்படியோ கேட்டு வாங்கிட்டாருனு நினைக்கிறேன். இரு கை கூப்பி வணங்குகிறேன் லலித் கல்லூரியை.
    இசையை பத்தி அரிச்சுவடி கூட தெரியாத ஒரு ஞான சூனியமான நான் சொல்லும் சில கருத்துக்கள்.
    கல்யாண வளையோசை கொண்டு கொண்டு என்று வரியில், சில இடங்களில் பெண் பாடகி சீக்கிரமாக கொண்டு என்ற வார்த்தையை முடித்து விட்டார். சற்று இழுத்து PS பாடியதாக நான் நினைக்கிறேன்.
    கண்ணாளன் காதோடு சொல்லு என்று முடித்த பின் உடனே
    மாமன் என் மாமன் என்று அடுத்த வரி ஆரம்பிக்கிறது ஆனால் பாடலில் இரு வரிகளுக்கு இடையில் இசை இருக்கும்.
    ஏர் பிடிச்ச
    கைகள் இடை பிடிக்க
    என்ற வரிகள்
    ஏர் பிடிக்க என்று பாடியது ஒரு சின்ன தவறாகும்.
    விக்ரம் அவர்களுக்கும் விஜயலக்ஷ்மி அவர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் , மிக அற்புதமாக பாடலை கொண்டு வந்து நமக்கு கொடுத்ததற்கு. முருகன் அருளால் அவர்கள் மென் மேலும் சிறப்பு பெற்று விளங்க வாழ்த்துகிறேன்.
    வாலிப கவிஞர் வாலியின் கிரீடத்தில் இந்த பாடல் ஒரு வைரம்.
    எனக்கு மிகவும் பிடித்த வரிகள் (சுபஸ்ரீ அவர்கள் இந்த வரியை பற்றி கொஞ்சம் சொல்லி இருக்கிறார்கள்)
    பாய் விரிக்க
    புன்னை மரமிருக்க
    வாய் ருசிக்க
    அள்ளி நான் கொடுக்க
    கையேடு நெய் வழிய
    கண்ணோடு மை வழிய
    அத்தானுக்கு முத்தாடத்தான்
    ஆசையிருக்காதோ ...
    ஆசையிருக்காதோ......
    முதலில் விரிக்க, இருக்க, ருசிக்க கொடுக்க என்ற இயைபு அழகை நாம் ரசிக்கலாம். அடுத்தது பாடலின் உள்ளே இருக்கும் அற்புதமான அர்த்தம் - ஒரு ஆணின் மனதில் காதல் என்பது ஆரம்பிக்க ஒரு பெண்ணின் அழகும் அலங்காரமும் காரணமாக இருக்கலாம் ஆனால் மனைவி என்று ஆன பின்பு தனக்காக வெயிலில் தலையில் சோறு சுமந்து கொண்டு வந்து குளிர்ந்த மர நிழலில் தலை சுமையை இறக்கி வைத்து கையில் நெய் வழிய கண்ணில் மை வழிய (அழகு தோற்றத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பவளை ) தனக்கு ஊட்டி விடுபவளை காணும் கணவனுக்கு அவளுக்கு முத்தம் தர தோன்றும் என்று.... ஆண்பாடவில்லை, பெண் பாடுகிறாள்!!!. தனது காதலன் / கணவன் தன் மீது கொண்டுள்ள அன்பு தனது அழகினால் மட்டும் அல்ல என்ற முழு நம்பிக்கையை கொண்ட ஒரு பெண் சொல்லும் விதமாக. அற்புதமான வரிகள் இவைகள். வாலி அவர்களின் கவிதைகளில் இந்த பாடல் ஒரு உச்சம் என்று நான் கருதுகிறேன்.
    ஷியாம் பெஞ்சமின் , வெங்கட் ஆகியோர்களின் திறமையை புரிந்து கொள்ளும் அளவிற்கு ஞானமில்லாத நான் அவர்களின் இசையை கேட்டு , தலையாட்டி ரசித்து மகிழ்ந்து எனது வணக்கங்களை காணிக்கையாக்குகிறேன்.
    எனக்கு மிக மிக பிடித்த பாடல்கள் பலவற்றை தொடர்ந்து வழங்கி வரும் QFR நிகழ்ச்சியின் நாயகி சுபஸ்ரீ அவர்களுக்கு மீண்டும் மீண்டும் என் நன்றியை சொல்லி கொள்கிறேன். இன்று நான் ஒரு சிறு காணிக்கையை உங்களுக்கு கொடுப்பேன். நன்றி. வணக்கம்.

    • @srikanthsanthanam1628
      @srikanthsanthanam1628 2 ปีที่แล้ว

      Best comments I have ever come across, sorry for posting my opinion so late after one year 🙏👍👌

    • @RajeshS-pi3su
      @RajeshS-pi3su 8 หลายเดือนก่อน

      Excellent analysis and observations. Even I feel this could be one of the finest lyrics of Vaali.

  • @sharadadilip3095
    @sharadadilip3095 3 ปีที่แล้ว +1

    Romba nalaiku piragu nalla pattu.super renfition

  • @muralikrishnan12345
    @muralikrishnan12345 3 ปีที่แล้ว +2

    சகோதரி என்ன அருமையான பாடல்கள் நன்றி

  • @jayabalansp2754
    @jayabalansp2754 2 ปีที่แล้ว

    அருமையான பாடலை இருபாடர்களும் கூடவே இசைக்கச்சேரியும் இணைந்து கொடுத்த இசைமழையில் நனைந்தோம் என்றுசொன்னாள் மிகையாகாது.

  • @murugand1885
    @murugand1885 3 ปีที่แล้ว +1

    Murugan Bangalore,
    I Thank Ur Whole Orchestra Team behalf of Thalaivar Fans thought the World Thank U!...👌👌🙏🙏

  • @ramacha1970
    @ramacha1970 3 ปีที่แล้ว +6

    Thanks Subha mam for perfect melody on Saturday evening . Evergreen music by Mellisai Mannar. Outstanding composition. Nice singing from Vijyalakshmi and Vikram. Superb support from Lalith, Lakshman and Venkat to this top-class folk. Brilliant composition and editing from Shyam and Shiva..

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว +1

    சுகந்தம் என்று ஒரு ‌வார்த்தை இருக்கிறது . நறுமணம் என்று பொருள். இந்தப் பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் ‌அப்படி ஒரு நறுமணத்தைப் பரப்பும் .
    இசை இலை போட்டுப் பரிமாறும் . மறந்த பாடல்கள் . அவற்றை மீண்டும் காண்கிறோம் .

    • @kpp1950
      @kpp1950 3 ปีที่แล้ว

      அதுதான் ‌இந்த QFR நிகழ்ச்சியின் சிறப்பே

  • @swarnaramanan1030
    @swarnaramanan1030 3 ปีที่แล้ว +4

    Lalith's flute is mesmerising.Both newly wedded singers have done full justification to the rendition. Congrats Subha and QFR team.

  • @musicmate793
    @musicmate793 ปีที่แล้ว +1

    MSV,,,,,,யின்,,, பாடல்,,, தலைவர் படம்,,, சூப்பரா இருக்கு 👍ம்ம்ம்ம்

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว +1

    சுபஸ்ரீ அவர்களின் முயற்சிக்கு நன்றி ‌.‌இரசனைக்கு பாராட்டுக்கள்.‌ உழைப்பின் வெற்றி .

  • @mani.k.mmasilamani6150
    @mani.k.mmasilamani6150 ปีที่แล้ว +1

    அருமையான பாடலை, இனிமையாக பாடி இசை அமைத்து பங்குகொண்ட அனைவருக்கும் பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @sandhyapradeep4285
    @sandhyapradeep4285 3 ปีที่แล้ว +3

    Thanks to Mr Lalit Talluri for the fantastic play. Kudos to all the singers and instrumentalists for this near perfect rendition.

  • @srinivasanramanathan
    @srinivasanramanathan 3 ปีที่แล้ว +5

    Lalit Talluri is the Hero for the Day !!

  • @janakibalasubramanian2562
    @janakibalasubramanian2562 3 ปีที่แล้ว +1

    உரிமைக்குரல் பாடல் என்றாலே முக்கியமாக MGR.ரசிகர்கள் ரொம்பவே பிடிக்கும்.விக்ரம் விஜி இருவரும் ஒரிஜினல் பிசகாமல் பாடியுள்ளார்கள்.shayam venket,lalith thalluri always rock.super ma.வாழ்க வளமுடன்

  • @tyagarajakinkara
    @tyagarajakinkara 3 ปีที่แล้ว +7

    Woow great to see lalit talluri,, the chinna kannan of QFR 🙂

  • @ravinanjappa5911
    @ravinanjappa5911 3 ปีที่แล้ว +3

    Nice &Sweet song, kudos to your dedication to music, thanks to ever smiling Benjamin

  • @sivavijay3882
    @sivavijay3882 3 ปีที่แล้ว

    ASTONISED...............TO HEAR...........CLEAR CUT VOICE OF Smt VIJAYALAKSHMI................... LIKE A WATER FALL............

  • @vasudevancv8470
    @vasudevancv8470 3 ปีที่แล้ว +8

    A Worthy Revisit to a lovely folk melody. To sum up: an in-depth insight, minute Observations, Genuine appreciation and Excellent Analysis of the song - threadbare - by Smt. Subhasree. What Better Recognition a Creator needs than this? YES, Gamakam, Brigaas, Sustenance, natural blend of folk & classical genres packed together in this song with a lovely background score. Just adding 2 more Highlights observed by me when I heard this Song once again:. that Counter Reply from P Susheela: Repeating the phrases "AAhaa idai pidikka" And "Nenju Negizhidhirukka" to TMS's Phrases sound beautiful; so too, that Parallel Humming by TMS & Susheela Alternately while Closing the Song whenthe Pallavi & Anu Pallavi is sung by one of them and which is then followed by a gradual fading away of that beautiful Flute Piece. These are all the subtle aspects that could be described as "Silent / Natural Embellishments" that are worth enjoying repeatedly. Performances of Flautist Lalit Talluri, Programmer Shyam Benjamin, Guitarist Lakshman and Percussionist Venkat reached the exalted position in recreating the original musical ambience of this song. Vijayalakshmi & Vikram came up with a fairly neat performance. 👌👍

    • @tyagarajakinkara
      @tyagarajakinkara 3 ปีที่แล้ว +1

      Good to see you vasu sir after a long time!

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 ปีที่แล้ว

      @@tyagarajakinkara 🙏

    • @ubisraman
      @ubisraman 3 ปีที่แล้ว +1

      No other feedback could be better than this. I fully endorse

    • @vasudevancv8470
      @vasudevancv8470 3 ปีที่แล้ว

      @@ubisraman THANQ Sir.

    • @venkatramanan1679
      @venkatramanan1679 3 ปีที่แล้ว

      Welcome Vasu Sir.Happy to have you after a long gap. 👍🙏

  • @kalyanrams7725
    @kalyanrams7725 3 ปีที่แล้ว +4

    எம்.எஸ்.வி அவர்கள் அக்காலத்தில் இசையமைத்த பாடலை மறு பதிவு கில்லாடி அதை வெற்றி பெறவும் செய்து விடுவார். இது பெரிய இடத்துப் பெண் படத்தில் இடம் பெற்ற கட்டோடு குழலாட பாடல்.

  • @63manian
    @63manian 3 ปีที่แล้ว +1

    ஆஹா எப்பேர்ப்பட்ட எம்.ஜி.ஆர் பாடல். உரிமைக்குரல், எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியாது, ஆனால் இன்னும் பார்த்து கொண்டு தான் இருக்கிறேன் சன் லைஃப் தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலமாக..
    மிகவும் நேர்த்தியாக இந்த பாடலை இங்கு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள் நம் QFR குழு. வாழ்த்துக்கள். இந்த பாடல் அத்தனை சுலபத்தில் பாடக்கூடிய பாடல் அல்ல. KUDOS to QFR. The way the QFR performing, they are thinking beyond 400 episodes and there is no difference of opinion. Congratulations in advance. என்ன ஒரு சுகம் இந்த பாடலில்... ஆஹா!!!

  • @jujubiification
    @jujubiification 3 ปีที่แล้ว +1

    God bless Talluri venkat and Shyam

  • @sivavijay3882
    @sivavijay3882 3 หลายเดือนก่อน

    தெளிந்த நீரோடை போல என்ன அழகான இனிமையான தேன் தமிழ் அமுத குரல்கள்.. மிகவும் சிறப்பு...

  • @thirumalaisangapuramsowmea6766
    @thirumalaisangapuramsowmea6766 ปีที่แล้ว

    அருமையான எம்ஜிஆர் பாடல். இனிமையான இசையை கேட்டேன் அதற்கு உங்களுக்கு நன்றி

  • @vasudevan-lg7lp
    @vasudevan-lg7lp 3 ปีที่แล้ว

    மிகவும் பிரபலமான அருமையான பாடல்💐

  • @tamilselvi3034
    @tamilselvi3034 3 ปีที่แล้ว +5

    Vikram sang beautifully. Best performance by musicians.

  • @sundaravallir8387
    @sundaravallir8387 3 ปีที่แล้ว +3

    Today's super star is orchestra with four heros Shyam, Venkat, Lalith and Lakshman. Shiva is always HERO

  • @MeditationMusicFort2611
    @MeditationMusicFort2611 3 ปีที่แล้ว +6

    fantastic singing and orchestra.

  • @prabhumuthiah315
    @prabhumuthiah315 3 ปีที่แล้ว +3

    MSV யின் மயக்கும் இசை, கிராமிய வாசனையுடன் ...கட்டோடு குழலாட பாடலை மீண்டும் நினைவு கூறும் வகையில் அடங்கும்.. TMS and P Susheela...MGR க்கென்றே சிறப்பாக பாடிய பாடல் மற்றும் வரிகள் வாலிப கவிஞர் வாலி...🙏🙏🙏🙏
    Man of the day is Mr Talluri... kalakkals of fluit notes...👌👌👏👏💯💯..
    very well recreated by the team... I feel like if the singers could have sustained their landing notes little longer as in original... Nice treat for Saturday...🎉🎉

  • @hrithiandsanjanasworld1722
    @hrithiandsanjanasworld1722 3 ปีที่แล้ว +2

    Shyam superb

  • @latha2309
    @latha2309 3 ปีที่แล้ว +1

    Hero of the show Lalit Taluri.. super show presentation by Vikram, Vijayalakshmi, Lalit, Venkat, Laxman, the boss of programming Shyam and Jil video editing by Siva

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 3 ปีที่แล้ว +3

    Good singing both.
    Flute excellent.
    Music mesmerized.
    Congrats to all

  • @vectorindojanix848
    @vectorindojanix848 3 ปีที่แล้ว +4

    Shyam n Lalit venkat at their peak best. Singers too did well. Qfr at its best as always

  • @sridharvijay563
    @sridharvijay563 3 ปีที่แล้ว +4

    One of an excellent songs from the staple of the greatest MSV. Well done folks. Really mesmerizing!!

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว +4

    வாத்தியார் பாட்டு வாத்தியார் பாட்டு தான்!!! Magician Shyam brother opening itself அசத்தல்... Interlude bringing in that string portion marvelous!!! Before both the charanam starting that sequence was scintillating 👏👏👏👏👏 along with him Lalit marveled as well.. சாகி type singing காற்றே நீ முன்னாடி செல்லு... Flute காத்து மாதிரி குளிர்ச்சியாக பறந்து போகுது... that vibrato playing was incredible Lalit and you ruled the first interlude totally ❤️ your mild smile makes you perfect flute playing krishna with no peacock feather. Lakshman full support and fabulous.... Sami sir 🙏 உங்களுக்காகவே... Tabla கு ஒரு முறை, dolak க்கு ஒரு முறை, rhythm pad க்கு ஒரு முறை என்று தனித் தனியே பார்த்து ரசிக்கலாம் 👏👏👏 Siva correctly frames him one or two or three in the frame with Sami sir's phenomenal rhythmic magic and சின்னு விஜி.. காதோடு சொல்லு.... That sangathi was tough and you got it so 😎... மாமன் என் மாமன் sounded so beautiful ❤️ along with that புதுப் பொண்ணு shyness. மை வழிய நெய் வழிய lines were so cutely presented. And p. Vikram super singing. கண்மணி, செவ்வாழை all sounded with so much expressions... Sounded so romantic and the last ஆ ஆ... Along with the pallavi was bang on!!! Super வளையோசை ❤️❤️❤️

    • @kpp1950
      @kpp1950 3 ปีที่แล้ว +1

      Yes .இன்று விஜி அவர்களின் குரல் , அப்படியே சுசிலா அம்மாவின் குரல் தான். இரசித்துப் பாடியுள்ளார். மாமன் என் மாமன். .. வரிகள் தென்றல் காற்றாக வருடின .

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว +1

      @@kpp1950 👌👌👌👏👏👏👏

    • @kpp1950
      @kpp1950 3 ปีที่แล้ว +1

      Thanks for your comments.
      our favourite mayil peeli flautist Mr Lalit ஊதித் தள்ளி விட்டார் .

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว

      @@kpp1950 haha yes sir

  • @selviganesh7742
    @selviganesh7742 3 ปีที่แล้ว +3

    Brilliant composition by the Legend MSV Sir. What a rhythm! Today Hero's of the show Lalith, Shyam & Venkat. Finally ur Discription about the song interesting.

  • @vallundancholan4687
    @vallundancholan4687 3 ปีที่แล้ว

    அருமையான இசைக்குழும் வாழ்க வளர்க

  • @kalaranimuthaiah8776
    @kalaranimuthaiah8776 2 ปีที่แล้ว

    Adorable flute.. sweet singing... Joyful performance by Venkat , Shayam and Lakshman...

  • @krishnand3627
    @krishnand3627 5 หลายเดือนก่อน

    இந்தப் பாடலின் தொடக்கமாக குழலும் தாளமும் கட்டோடு குழலாட பெரிய இடத்துப் பெண் பாடல் போலவும் பாகப் பிரிவினை சுசிலா சவுந்தரராஜன் பாடல் போலவும் உரிமைக் குரலாகவும் இனிமையாக ஒலித்தன. மூன்றும் காலத்தால் அழியாத மெல்லிசை மன்னரின் பாடல்கள். மிகச்சிறப்பாக உங்கள் குழு பாடல்களை மக்களின் நெஞ்சம் நிறையும் வண்ணம் எங்களுக்கு வழங்கி வருகிறீர்கள். உங்கள் QFR இசைக் குழுவும் காலத்திற்கும் அழியாத பெயர் விளங்கும்.
    வாழ்த்துக்கள்.
    அன்புடன்
    தெ. கிச்சினன்
    நாம் தமிழர்
    புதுச்சேரி.

  • @SridharGanesan
    @SridharGanesan 3 ปีที่แล้ว +1

    I love shyam, talluri, venkat, lakshman, shiva ,both singers and mam. Thank you. Once again

  • @subbiahrajendran933
    @subbiahrajendran933 3 ปีที่แล้ว +3

    Absolute treat to the ears. Flute apappa. Class

  • @RajaR-kj3ec
    @RajaR-kj3ec 8 หลายเดือนก่อน +1

    R.Raja.....☆☆☆....A1...🎉🎉🎉is...

  • @ramaswamin5051
    @ramaswamin5051 3 ปีที่แล้ว +1

    முதல் நான்கு வரிகள்தான் பாடலின் உயிரோட்டமே. மற்ற வரிகள் வெறும் வார்த்தைக்குவியல் இனிய இசைதான் பாடலை உயர்த்துகிறது.

  • @velmaster2010
    @velmaster2010 3 ปีที่แล้ว +1

    காலம் கடந்தாலும் மனதை வருடும் அழகிய மெலடி. விக்ரம், விஜயலக்ஷ்மி அருமையாக பாடியுள்ளனர். வெங்கட்டின் அனுபவம் வாசிப்பில் தெரிகிறது. லக்ஷ்மன், லலித் வாசிப்பு தாலாட்டுகிறது. சிவாவின் ரம்மியமான எடிட்டிங். நதியாக ஓடும் பாடலில் இவை எல்லாவற்றையும் சுமந்து செல்லும் படகாக ஷியாமின் arrangements.

  • @ramiahs4961
    @ramiahs4961 3 ปีที่แล้ว

    Lovable . Ahaa. Beautiful. Congratulations. God bless.

  • @sridharkalyanaraman6943
    @sridharkalyanaraman6943 3 ปีที่แล้ว +2

    Folk song with brilliant sangadhis and touches - MANNAR special !

  • @BeastProPlayer55
    @BeastProPlayer55 3 ปีที่แล้ว

    Excellent flute singing and tabla also.Male and female nice singing.

  • @shivashankar08
    @shivashankar08 3 ปีที่แล้ว +1

    Today three pairs programme. Vibrant & vijayalaxmi excellent singing. Lalith & venkat .lalith's melodious performance and venka
    Matured rendition. Shyam & laxman added flavour ofcourse shiva good picturisation. But lalith is Today's best.

  • @subramanianj141
    @subramanianj141 3 ปีที่แล้ว

    அருமை👍அருமை👍அருமையோ அருமை💐

  • @gokulakrishnank3193
    @gokulakrishnank3193 7 วันที่ผ่านมา

    Thanks and hats ofto you and entire team for this beautiful song

  • @RV.desigan
    @RV.desigan 2 ปีที่แล้ว

    அற்புதம் என்ன ஒரு ரம்யமான இசைக் கோர்வை வர்ணிக்க வார்த்தை இல்லை

  • @ushap7866
    @ushap7866 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை.என்னோடு என்னென்னவோ ரகசியம் உன்னோடு தூண்டில் மீன்கள் படபாடல் போடவும்

  • @suseelaravichandran2340
    @suseelaravichandran2340 3 ปีที่แล้ว +2

    From the beautiful beginning of shyam accompanied with venket Lakshman and Lalit till the end with the sweetness of the song of vali sir, of course with your exceptional, excellent explanation about the background Subhashri mam. Worthy time i had.

  • @latharamakrishnan4677
    @latharamakrishnan4677 3 ปีที่แล้ว

    அருமையான தொகுப்பு. நல் வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊 சுபா ஜீ

  • @vvender2982
    @vvender2982 2 ปีที่แล้ว

    Flute fantastic. Congrats to QFR

  • @ananthapadmakumarsankarasu779
    @ananthapadmakumarsankarasu779 3 ปีที่แล้ว +1

    Heard the song with earphones. Aaha what a beutiful music. As said by Madam, flute organ and guitar music sounds are perfect to the singers voice

  • @plastram
    @plastram 2 ปีที่แล้ว

    Thank you for a melodious song with super singing with super music!!!

  • @ushagopalakrishnang6760
    @ushagopalakrishnang6760 3 ปีที่แล้ว +1

    சூப்பர் மேடம்.மனம் நிரம்பி விட்டது.அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @arulllz
    @arulllz 3 ปีที่แล้ว +2

    Humble reminder madam.
    ஒருநாள் இரவில் கண் உறக்கம் பிடிக்க் வில்லை from பணத்தோட்டம் movie

    • @ubisraman
      @ubisraman 3 ปีที่แล้ว

      You seem to be a step ahead of the agitating gar.ers of punjab & haryana. I read your above request for over a year now!!

  • @whitedevil9140
    @whitedevil9140 3 ปีที่แล้ว +2

    Qfr ... இசைக் கலைஞர்களுக்கு...!🙏🙏👏👏 துல்லியம்..!!பாடகர்களின் பாடல் வாத்தியங்களுக்கு பிறகுதான் ...🌹🌹

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 ปีที่แล้ว +5

    Beautiful singing by Vikram and Vijayalakshmi, excellent support from Lalit Talluri, Laxman, Venkat, Shyam and a pleasing video editing by Sivakumar combine to give us amazing treat tonight. Big thanks to you all 🙏🙏

  • @srprameshprasad1688
    @srprameshprasad1688 3 ปีที่แล้ว +2

    Superb rendition & excellent support, then what is there, only pure magic. Extradinory!

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +3

    Super 👌 All participants done a fantastic performance
    Can't find words to appreciate
    God bless you all.

  • @avaddayappankasivisvanatha2202
    @avaddayappankasivisvanatha2202 3 ปีที่แล้ว

    இந்தப் பாடலின் பல்லவி கவியரசர் கண்ணதாசன்.

  • @gomathishaki6349
    @gomathishaki6349 2 ปีที่แล้ว

    Super o super subha sree mam thanks for lots

  • @ravikumardurai8021
    @ravikumardurai8021 2 หลายเดือนก่อน

    சுபஸ்ரீ மேடம், வருந்துகிறேன். பாடிய பெண் சங்கதிகள் நிறைய missing. மாமன் என் மாமன் என்ற இடத்தில் ஒரு உணர்ச்சியும் இல்லை (உண்மைய சொல்லுங்க உங்களுக்கு திருப்தியா?) ஆனால் BGM எல்லாம் அருமை அருமை அருமை மிக அருமை. மயங்கினேன்

  • @mohamedyoosuf2823
    @mohamedyoosuf2823 3 ปีที่แล้ว

    Amazing Song Padagarkal Anupavithu Padiyullargal Unmayil Kirangkithan Ponen Total Deamukum Enathu Nejjartha Valthukal

  • @velmurugan1385
    @velmurugan1385 2 ปีที่แล้ว

    Wonderful. VAALTHUKKAL.

  • @manoeshwar2497
    @manoeshwar2497 3 ปีที่แล้ว

    ஆகா, அழகு கொஞ்சும் அருமையான பாடல்..நன்றி

  • @hemalathalakshminarayanan2219
    @hemalathalakshminarayanan2219 3 ปีที่แล้ว +2

    Lalit n Shyam r hero’s today. Thanks for the super song

  • @Balakrishna-bj6yk
    @Balakrishna-bj6yk 2 ปีที่แล้ว

    புல்லாங்குழல் அருமையாக உள்ளது.

  • @naduvakarai
    @naduvakarai 3 ปีที่แล้ว +1

    Well done all artists
    Suba thank u once more