சுறுசுறுப்பான காலை வேளையில் அம்மாவுக்கும் உங்களுக்கும் செம வேலை ஆனந்தி..! சூப்பர்..! நல்ல மாமியார் மருமகள் ஒற்றுமை சூப்பர்..!!💐 சூப்பரா வேலை செய்றீங்க..! இது பழைய வீடியோவாக இருந்தாலும் இது வரை பார்க்காத வீடியோ.. அருமை..! சாணம் கரைத்து தெளித்த வாசல் ஆரோக்கியமாகவும் அடுப்பு மேடையில் அம்மா போட்ட கோலம் மங்களகரமாகவும் இருக்கிறது..🌟 நீங்கள் வாசலில் போட்ட கம்பிக்கோலம் சூப்பர் ஆனந்தி.. உங்களைப் போல அரிசி புடைப்பது கைகளுக்கு நல்ல உடற்பயிற்சி.. இப்போது இருக்கும் சூழ்நிலையில் சாணத்திற்கு தேவை அதிகரித்து விட்டது..(ஆரோக்கியம் நிறைந்த நிம்மதியான வாழ்க்கை) முன்பெல்லாம் 3 வேளையும் சோறு தான்.. இட்லி தோசை எல்லாம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தான் பார்க்க முடியும் ஆனந்தி..🌷💚🥀 காலை வேளையில் சில நாட்கள் நீச்ச தண்ணீர் என்ற பழைய சோறு தண்ணீர் குடித்து விட்டு பள்ளி சென்று விடுவோம்..(ஆரோக்கியம்) மதியம் சத்துணவு.. பல்பொடி கொண்டு பல் தேய்ப்பது கோலிகுண்டு விளையாட்டு என் பழைய சந்தோஷமான நினைவுகள் .. நான் கிராமத்தில் சிறு வயதில் அனுபவித்த அத்தனை நினைவுகளும் இந்த வீடியோவில் பார்க்கிறேன்.. நான் விளையாடாத விளையாட்டே இல்லை.. பழைய பாரம்பரிய விளையாட்டுகள் எல்லாம் இன்னும் கிராமத்தில் தான் பார்க்க முடிகிறது.. சகோதரி 🌹.. இப்போது உள்ள குழந்தைகளுக்கு அந்த விளையாட்டுகளையும் நாம் சொல்லி கொடுக்க வேண்டும்.. காலை நேர வேலைகள் மொத்தத்தில் ஆரோக்கியம் நிறைந்த மிகவும் சந்தோசமான வாழ்க்கை முறை..👍.. களைப்பிற்காக வெற்றிலை போடுவது பழைய பாட்டிகளை நினைவு படுத்துகிறது.. அம்மாக்களுக்கும் உங்களுக்கும் நன்றி ஆனந்தி 💓🌹🙏♥️🥀..
சுகமா ஈஸ்வரி.!! மூன்று நாளாக உன்னை காணவில்லை. நேற்று கூட நம் கவிதா விடம் கேட்டேன் மா. வீட்டில் அனைவரும் சுகம் தானே.!!!! ஆம் ஈஸ்வரி, ஆனந்தி யின் காணொளி நம்மை சிறு வயது நினைவுகளுக்கு அழைத்து செல்கிறது.!!
It's very hard for women to getup early and to do all the work as much as they can .It's called as sacrifice .I am proud of women society for their tiring jobs.Tq akka for this video .God bless you akka
ஆனந்தி அக்கா நீங்களும் அம்மாவும் எவ்வளவு ஒற்றுமையாக காலை வேலை செய்றீங்க .இதுதான் எதார்த்தமான கிராம வாழ்க்கை .எங்க ஊரிலும் வெளியே அடுப்பு வைத்து சமைப்பாங்க சமையல் பொருட்கள் எடுத்துவந்து தருவேன் .எனக்குக் கம்பி கோலம் சிறியது தான் தெரியும் அதையே மெதுவாக போடுவேன் இவ்வளவு பெரிய கோலத்தை சாதாரணமாக போடுகிறீர்கள் .திருப்பூரில் இருந்து பதிவு செய்த வீடியோ நகர வாழ்க்கைக்கு ஏற்றது .இந்த வீடியோ கிராம வாழ்க்கைக்கு ஏற்றது ......
உங்களின் யதார்த்தமான அழகுடன் கூடிய காலை வேலைகள் அருமை ஆனந்தி.!! எல்லா வேலைகளிலும் உன் திறமை வெளிப்படுகிறது.!! உன் கோலம் உட்பட அழகு.!! சிக்கு கோலங்கள் எனக்கு பிடித்தது. எவ்வளவு கடினமானகோலமும் போட்டுவிடுவேன் மா.!!🤗 உங்களின் இந்த வேலை களையெல்லாம் பார்க்கும்போது என் சிறுவயது நினைவுகள் வந்து விட்டது.!! மாமி+ மருமகளின் ஒற்றுமைக்கு முன் வேறு வார்த்தைகள் வரவில்லை. கண் பட்டிருக்கும் உங்கள் இருவருக்கும் பெரிய மாமி யை சுற்றி போடச்சொல் மா.!! பெரிய மாமி எப்போது வந்தார்கள்? என் வணக்கத்தை தெரியப்படுத்து ஆனந்தி.!! (ஆனந்தி காலையில் காலி வயிறுடன் இருக்க கூடாது. காஃபி, டீ குடிக்காவிட்டாலும், இனி உளுந்து பவுடர் செய்து வைத்து கொண்டு, உளுந்து கஞ்சி குடி மா.!!) உன் காணொளி பார்த்து தான், நான் காலையில் டீ குடிப்பதை விட்டு உளுந்து கஞ்சி குடிக்கிறேன். இந்த அழகான காணொளிக்கு நன்றி ஆனந்தி.!!
ஆனந்தி உங்கள் கிராமத்தில் இருப்பதை பார்க்கும் போது என் பாட்டி வீடு பழைய ஞாபகம் தான் வந்தது ரொம்ப மனதுக் நல்லா இருந்தது இப்படி உங்கள் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம்மாக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன் ஆனந்தி 👍🤩🤩
தாராளமான வீடு, வளமான வாழ்க்கை. பிள்ளைகளை இந்த சூழ்நிலையில் வளங்க. City/town வாழ்க்கை என்பது மாயை. I miss my child hood life & my house... But I am trying to go back like this environment to give my children. I hope God will help me. God bless you all😊
மாமி நல்ல சுறுசுறுப்பு, மருமகள் வந்தாச்சே ன்னு சும்மா இல்லாமல் அவங்களால முடிஞ்ச வேலை நல்லா கலந்து கட்டி செய்யறாங்க எல்லா வீட்டிலேயேயும் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் சரி சரி, யாரும் அவங்கள பாத்து கண்ணு வெக்காதீங்க
சமையல் செய்யற அடுப்பை நாம சாமி பலகை போல நினைப்பதால் தான் சாணி மெழுகி கோலம் போடறோம்..அந்த அடுப்பை துடைப்பத்தால் பெறுக்குதல் கூடாது..துணியால் கோலமாவை துடைக்கவேண்டும்..சமைக்கும் பொழுது கும்பிடுவது எதற்க்காக..சமையல் நல்லா வரம்னுதானே ஆனந்தி..கும்பிடுற அடுப்பிற்கும் மரியாதை தர வேண்டும் ஆனந்திம்மா..
Best kirumi naasini...saani mozhugi kolam podradu... village life THE BEST 👍👌neenga daily ipdi pandra veetu velaiyadan Jim la poi kaasu kuduthu kai kaalu aatitu varanga..veetu velai senjale aarogyama irukalam...good..👍Aduppu mela antha kolam omg..bright and clean and cleara kannuku palichunu...wow...
இந்த காலை வேலையில் நீங்களும் உங்க மாமியும் சுறுசுறுப்பா செய்த வேளை அற்புதம் அதை விட மீன் குழம்பு அறுமை . காலையில் பசியாக இருப்பதற்கு பதில் சத்துமாவு கஞ்சி அருந்தலாமே வேலை செய்வதற்கு ஏதுவாக இருக்கும் எல்லாமே பிரமாதம் நன்றி நினைவுகளுக்கு
Kaalai yelunthu muthalil kulikka maatinggalah sister? In Malaysia, we get up from bed take our shower, pray, sweep the house then only prepare breakfast. Personal hygiene is first basic fundamental in life.
ஆனந்தி அக்கா உங்களுளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க கூட தோழியாக இருக்கவேண்டும் என்று ஆசை படுத்தேன்.super ananthi love you neenga 100varusham huspen kulunthaikaladu vazhalnum 💐💐💐💐💐💐💐🥰
சுறுசுறுப்பான காலை வேளையில் அம்மாவுக்கும் உங்களுக்கும் செம வேலை ஆனந்தி..! சூப்பர்..!
நல்ல மாமியார் மருமகள் ஒற்றுமை சூப்பர்..!!💐
சூப்பரா வேலை செய்றீங்க..!
இது பழைய வீடியோவாக இருந்தாலும் இது வரை பார்க்காத வீடியோ.. அருமை..!
சாணம் கரைத்து தெளித்த வாசல் ஆரோக்கியமாகவும் அடுப்பு மேடையில் அம்மா போட்ட கோலம் மங்களகரமாகவும் இருக்கிறது..🌟
நீங்கள் வாசலில் போட்ட கம்பிக்கோலம் சூப்பர் ஆனந்தி..
உங்களைப் போல அரிசி புடைப்பது கைகளுக்கு நல்ல உடற்பயிற்சி..
இப்போது இருக்கும் சூழ்நிலையில் சாணத்திற்கு தேவை அதிகரித்து விட்டது..(ஆரோக்கியம் நிறைந்த நிம்மதியான வாழ்க்கை)
முன்பெல்லாம் 3 வேளையும் சோறு தான்.. இட்லி தோசை எல்லாம் தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தான் பார்க்க முடியும் ஆனந்தி..🌷💚🥀
காலை வேளையில் சில நாட்கள் நீச்ச தண்ணீர் என்ற பழைய சோறு தண்ணீர் குடித்து விட்டு பள்ளி சென்று விடுவோம்..(ஆரோக்கியம்) மதியம் சத்துணவு..
பல்பொடி கொண்டு பல் தேய்ப்பது
கோலிகுண்டு விளையாட்டு என் பழைய சந்தோஷமான நினைவுகள் .. நான் கிராமத்தில் சிறு வயதில் அனுபவித்த அத்தனை நினைவுகளும் இந்த வீடியோவில் பார்க்கிறேன்..
நான் விளையாடாத விளையாட்டே இல்லை.. பழைய பாரம்பரிய விளையாட்டுகள் எல்லாம் இன்னும் கிராமத்தில் தான் பார்க்க முடிகிறது.. சகோதரி 🌹..
இப்போது உள்ள குழந்தைகளுக்கு அந்த விளையாட்டுகளையும் நாம் சொல்லி கொடுக்க வேண்டும்..
காலை நேர வேலைகள் மொத்தத்தில் ஆரோக்கியம் நிறைந்த மிகவும் சந்தோசமான வாழ்க்கை முறை..👍..
களைப்பிற்காக வெற்றிலை போடுவது பழைய பாட்டிகளை நினைவு படுத்துகிறது..
அம்மாக்களுக்கும் உங்களுக்கும் நன்றி ஆனந்தி 💓🌹🙏♥️🥀..
மிகவும் அருமையாக இருக்கு ஈஸ்வரி அக்கா உங்கள் பதிவு வாழ்த்துக்கள் 🌹 💝 கவனமாக இருக்க எல்லாரும் அருமையாக பதிவு ஆனந்தி அக்காவின் பதிவு.
Omg evalavu periya comment😇nice also👍
அருமையா சொன்னிங்க ஈஸ்வரி அக்கா🌷🌷🌷💐💐🙏🙏🙏❤️😍
சுகமா ஈஸ்வரி.!! மூன்று நாளாக உன்னை காணவில்லை. நேற்று கூட நம் கவிதா விடம் கேட்டேன் மா.
வீட்டில் அனைவரும் சுகம் தானே.!!!!
ஆம் ஈஸ்வரி, ஆனந்தி யின் காணொளி நம்மை சிறு வயது நினைவுகளுக்கு அழைத்து செல்கிறது.!!
Unga comment padikum pothu we can easily feel it
இறைவன் அருள்பார்வை உங்கள் அனைவர் மீதும் ஒளிரட்டும் . வாழ்க நல்லுள்ளங்களே.💐💐💐💐
ஒரே towel துடைக்கும் போதே தெரிகிறது உங்களுக்குள் எவ்வளவு ஒற்றுமை என்று.... பொறாமையாக இருக்குறது அக்கா. மாமியார் மருமகள் பாசம்... வாழ்த்துக்கள்
Mm ama sister
Enakum athan thoniyathu
கிராமத்து மண் வாசனை..... அருமையான பதிவு சகோதரி. நன்றி. 🙏 வாழ்க வளமுடன். From Malaysia
I always use to see ur videos... It's fantastic... Yendha koraiyum illa... Simply elegant... God bless your family ❤
Sema ungalodu payanippathu pol ullathu
கிராமத்து வாழ்க்கை அறுமை ஆனந்தி உங்களுக்கு நல்வாழ்த்துகள் தாயி
நல்ல குடும்பம். நல்ல vedio. மிகவும் எதார்த்தமான வாழ்க்கை. வாழ்க வளமுடன்
உங்கள் மாமியார் பெருந்தன்மை ஆனவர் கண்களுக்கு விருந்தாக உள்ளன இந்த பதிவு பழைய விடியே என்று நினைக்கிறேன் 😍
Super akka , Inga 10 maniku cooker sapadu vaika valikuthu scene poduthunga ...
மிகவும் அருமையான மனதுக்குள் நிறைவாக இருக்கிறது. ஒரு நல்ல அமைதியான சூழல். இப்படி வாழ்ந்தால் உடம்பும் ஆரோக்கியமாக இருக்கும். நன்றி மா. 🙏🙌
It's very hard for women to getup early and to do all the work as much as they can .It's called as sacrifice .I am proud of women society for their tiring jobs.Tq akka for this video .God bless you akka
வாழ்ந்தா இப்படி ஒரு வாழ்க்கை வாழனும்....
எல்லாருடைய வீட்டிலேயும் இப்படி தான் செய்வோம்.
உங்கள்.மாமியார்...செம...சூப்பரான.டக்கர்...மாமியார்....😍
Ennatha city illa irrunthaloo village lla irrukirthey thani santhosam than 🌸🌸🌸🌸🌸🌸🌸😍😍😍😍😍
Aduppu maela thodappatha poattu nallaa peruki koottitu, ippo thottu kummutu tea poadraanga namma aanandhi ☺️☺️☺️
Iam from Kerala ❤️☺️☺️I like ur videos alotttttt... suuuuuperrrrrr
Suttrusoolal arumai nan marriage panikitadhu salem.but en sondha oor attur kita malliyakarai.unga vedio en kiramatha ninaivu paduthudhu.thanks
அருமை யான கிராமத்து வாழ்க்கை எங்களுக்கு ஏக்கமாக இருக்கிறது
கிராமத்து வாழ்க்கை என்றுமே அழகு தான் by mrs. deepan
Hi mam I am from Bangalore, super video your hard work person
Kalai routine mattum illai: sani karaichu uttumpodhu: deivam kadacham terigiradhu, kizher unttakardhu undumku nallam, mannal vilayadurthu romba nallam, ippadi ondra serundhu samaikiradhu, adhuvum mamiyarudhan,
Meen kazhivagalai garden ku uttravadhu,
Vidumuraila uruku povadhu.
Nala enjoy panringa
Velinathu vazhakai oru kundukul adapatta killi madri.
Yarayum nambi pesa mudiyadhu, ippo irukkura kala kattala kundambattal sandozham kidaikiradhu romba kazhattam.
Anna neenga andha kallathhal irundhadhu poll vazhringa super.
Nan kudha patti vitta ponna ippadidhan 1999 la. Ippo illa, ennodha pillayu luku ondrumer teriyadha vitta kuttaradhu, kalai la tiffin sappadunum (cake).
Thevai illadha vazhkai pinnadi poradhu
Freeze, fan : electricity
Kattru iyarkai vai gramatala irukanum
Thaneer keenuru
Narkali marathala
Kattul marathala
Adupu manula
Pannaiyil kuzhamba
Kalai ezchurthu, inger ippo pengal 10 mani varayilum tungurdhu
Enne nan kudha 12 mani varayil tukkam.
Kalai tiffin illai cake. 1PM sappadhu
Ippadi ponna nala vizhungalai pillayu luku sonnalum avargaluku puriyailla.
Ene endral ennaku vatham rendu kalgalum nadukiradhu romba kazhatam.
Movie la mattum dhan pottu katturan
Kolum (maddi viddu, vellinaddu la podurathu illa
Iddalam marunthu ponnadhaldhan ippo ippadi pala noyala badipu.
Neenga unga pillayuluku ippadi vazha katru tandu mattra pillayu lum sengigina naddu makkalai kappatralam.
மாமியார் மருமகள் ஒற்றுமை ரொம்ப அழகா இருக்கு சுத்தி போடுங்க அக்கா என் கன்னே பட்டு விடும் அக்கா 👍👍👍👍👍👏👏👏👏👏😋😋😋💐💐💐🤗🤗🤗
neega en poondu pottu meen kozhambu vaikka matringa. but nice....suprr akka
ஆனந்தி அக்கா நீங்களும் அம்மாவும் எவ்வளவு ஒற்றுமையாக காலை வேலை செய்றீங்க .இதுதான் எதார்த்தமான கிராம வாழ்க்கை .எங்க ஊரிலும் வெளியே அடுப்பு வைத்து சமைப்பாங்க சமையல் பொருட்கள் எடுத்துவந்து தருவேன் .எனக்குக் கம்பி கோலம் சிறியது தான் தெரியும் அதையே மெதுவாக போடுவேன் இவ்வளவு பெரிய கோலத்தை சாதாரணமாக போடுகிறீர்கள் .திருப்பூரில் இருந்து பதிவு செய்த வீடியோ நகர வாழ்க்கைக்கு ஏற்றது .இந்த வீடியோ கிராம வாழ்க்கைக்கு ஏற்றது ......
அருமை ராதா
Anthu blue color la nighty potutu onu suthuthe athu oru velaiyum seiyatha akka atha vela vangunga
அழகான வீடு. அன்பான மாமியார்.
Entha video parkum pothu rompa asaiya eruku village life valanumnu Super enaku paatiya pidikum avanga pesarathu rompa pidikum
அடுப்பை வாருகோலால் கூட்ட கூடாதுமா ஆனந்தி துணியால் துடைத்துவிட்டு பிறகு சானியிட்டு மொழுகனுமா
Aama
Kolam super nalla talent iruku rendu perukum... kolam ku thani video podunga
Super .... Vedio edukkura annanuku oru like 👌
Rompo pudichiruku, enakum anga vanthu sapdanum pola iruku sister
அடுப்பில் சமைத்து முடித்து ஏதேனும் ஒரு பாத்திரம் அடுப்பில் வைக்க வேண்டும் . அடுப்பை சுத்தம் செய்யும் போது துணி பயன்படுத்தவும் .
Akka,superrr,first,time.than.pakuthu.subscribe .pannitta
வீட்டுக்குள்ளே பூந்துடப்பத்தால் பெருக்குதல் நல்லது.வெளியே தென்னந்துடப்பம் Ok
நானே சொல்லனும் அப்படி நினைச்சேன் நீங்க. சொல்லியிட்டிங்க
Yes aduppai vilakkumatil kuddakkudatu
Ss
payyan pall vilakamalea biscut sapiduran .. Ath konjum kavaningea Akka.
உங்களின் யதார்த்தமான அழகுடன் கூடிய காலை வேலைகள் அருமை ஆனந்தி.!!
எல்லா வேலைகளிலும் உன் திறமை வெளிப்படுகிறது.!!
உன் கோலம் உட்பட அழகு.!!
சிக்கு கோலங்கள் எனக்கு பிடித்தது. எவ்வளவு கடினமானகோலமும் போட்டுவிடுவேன் மா.!!🤗
உங்களின் இந்த வேலை களையெல்லாம் பார்க்கும்போது என் சிறுவயது நினைவுகள் வந்து விட்டது.!!
மாமி+ மருமகளின் ஒற்றுமைக்கு முன் வேறு வார்த்தைகள் வரவில்லை. கண் பட்டிருக்கும் உங்கள் இருவருக்கும் பெரிய மாமி யை சுற்றி போடச்சொல் மா.!!
பெரிய மாமி எப்போது வந்தார்கள்?
என் வணக்கத்தை தெரியப்படுத்து ஆனந்தி.!!
(ஆனந்தி காலையில் காலி வயிறுடன் இருக்க கூடாது. காஃபி, டீ குடிக்காவிட்டாலும், இனி உளுந்து பவுடர் செய்து வைத்து கொண்டு, உளுந்து கஞ்சி குடி மா.!!)
உன் காணொளி பார்த்து தான், நான் காலையில் டீ குடிப்பதை விட்டு உளுந்து கஞ்சி குடிக்கிறேன்.
இந்த அழகான காணொளிக்கு நன்றி ஆனந்தி.!!
👌👌👌👌👌
மிக்க மகிழ்ச்சி நிச்சயம் லெட்சுமி அக்கா💐💐❤️❤️😍😍🙏🙏
@@sureshviji9129 Tq..😊
@@mycountryfoods நன்றி ஆனந்தி மா.!!!!
கிராமத்து வாழ்கை அருமை❤❤❤❤ 👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻💐💐💐💐
Nalla mamiyar nalla marumagal good family 👌
Super anandhi akka village naale thani sugam akka I miss very much adupu wow old is gold
பழைய நினைவுகள் ....நன்றி🙏
Nannum eppti tha mrg 6 clock alunirusutuva,mayaru vase clean pannuvanika, na atuppila vala pipa
ஆனந்தி உங்கள் கிராமத்தில் இருப்பதை பார்க்கும் போது என் பாட்டி வீடு பழைய ஞாபகம் தான் வந்தது ரொம்ப மனதுக் நல்லா இருந்தது இப்படி உங்கள் குடும்பத்தில் எப்போதும் சந்தோஷம்மாக இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன் ஆனந்தி 👍🤩🤩
Same sis enakum my grandma house than niyabgam varuthu...epo romba miss panra Anga poga mudiyala nu
Elame super enga past life ku poyitu vantha mathire eruku but adupu velakamathala kootunathu thapu
உங்கள் தாய் தந்தையர் ரொம்ப கொடுத்து வைத்தவர்கள் உங்களைப்போன்ற மகளைப்பெற்றதுக்கு.
அருமை!!! சகோதரி....நாங்க சின்ன வயசில கிராமத்தில இப்படித்தான் இருப்பாங்க....மகிழ்ச்சியாக இருக்கும்....
Adupu Mela broom vachi kootakoodathu such a wonderful family
அடுப்பின் மேல் துடைப்பம் பேட கூடாது
Sup I like your join family but meen wash panurapo yen varum tharai la Potiga...
❤️💐💐🙏🏼🙏🏼
ஆனந்தி அக்கா உங்க ஊர் செம உங்களுக்கு வாழ்த்துக்கள்
Very. Nice. Anything. Akka
Amazing 👏 video nice 👌 super 👌
💐❤️💜💜
தாராளமான வீடு, வளமான வாழ்க்கை. பிள்ளைகளை இந்த சூழ்நிலையில் வளங்க. City/town வாழ்க்கை என்பது மாயை. I miss my child hood life & my house... But I am trying to go back like this environment to give my children. I hope God will help me. God bless you all😊
Wow super akka semma unga ooru kelavathoor ah enga iruku akka reply me akka
திருவாரூர் மாவட்டம்
Akka ask anne to cook and you take vlog i challange you anand from malaysia.....lets see how anne cook akka....stay safe and god bless your family ❤❤❤
Akkaa.. meen shudham pannumbol vaazhay ilay nasakki pottu thechaal easy aayi clean pannalaam... Couchi ellame poyidum
அருமை அக்கா, தயவு செய்து இதை பார்த்து கற்றுகொள்ளுங்கள் மாமியார் மருமகளின் ஒற்றுமை, மிகவும் அருமை. This is Wonderful beautiful video i like 🏠
💐💐🌷🌷🙏🙏💐
மாமி நல்ல சுறுசுறுப்பு, மருமகள் வந்தாச்சே ன்னு சும்மா இல்லாமல் அவங்களால முடிஞ்ச வேலை நல்லா கலந்து கட்டி செய்யறாங்க எல்லா வீட்டிலேயேயும் இப்படி இருந்தால் நல்லா இருக்கும் சரி சரி, யாரும் அவங்கள பாத்து கண்ணு வெக்காதீங்க
Superb. Please conduct a tour for me of your village. I want to experience village life.
Super place havng more space n lovely bt frnt la irukura space eh inu knjo clean panuna inu use panikalm naraiya space irukula sisy
Aduppai thuni potu than clean pannuvom nanka ,vilakumaru use panrinka
நல்ல மருமகள் நல்ல மா மி யார்.😊
நம்மை படைத்த தேவன் விரும்பும் ,நல்ல அன்புள்ள ஒற்றுமையான குடும்பம்.அவர் ஆசீர்வதிப்பார்.
Akka yaga veetu kutty payan ku village ah na romba pidukum ka,real ah irunthuchu
Congrats treading no. 11🎈💐
Inththa kalaththulaa mami mamava kodumapaduththura marumaknukku maththilaa kadavulaka mathikkum super marumakall nigka maddum than akka
❤️💕🙏💐🙏🏼🙏🏼
I love that vlog semma Keep it up
Nice village nanum village than akka
Super family👌👌👌
Hi I like Ur Al videos very natural...old Ammi kal eruku enga home la use pannala Enna panratu
Love ur home surrounding. Please show around your village
Super. Akka. நல்லவேளை. Pakuriga
Akka Oru China request adupa thodapam pottu perukadhenga
neengka atuppu potturukkathu super
உங்க மாமி எவ்ளோ பாசமா இருக்காங்க அக்கா அவங்கள ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா
Anandhi akka yenga mamiyara patha mari irukku yenga husband ooru Pattukotai pakka gramam so yenakku gramam na romba pidikkum
சமையல் செய்யற அடுப்பை நாம சாமி பலகை போல நினைப்பதால் தான் சாணி மெழுகி கோலம் போடறோம்..அந்த அடுப்பை துடைப்பத்தால் பெறுக்குதல் கூடாது..துணியால் கோலமாவை துடைக்கவேண்டும்..சமைக்கும் பொழுது கும்பிடுவது எதற்க்காக..சமையல் நல்லா வரம்னுதானே ஆனந்தி..கும்பிடுற அடுப்பிற்கும் மரியாதை தர வேண்டும் ஆனந்திம்மா..
துடைப்பம் கூட மகாலட்சுமி வாசம் செய்யும் இடம் தான்
Correct, well said
Using same broomstick in and out. Amala also did same thing
Best kirumi naasini...saani mozhugi kolam podradu... village life THE BEST 👍👌neenga daily ipdi pandra veetu velaiyadan Jim la poi kaasu kuduthu kai kaalu aatitu varanga..veetu velai senjale aarogyama irukalam...good..👍Aduppu mela antha kolam omg..bright and clean and cleara kannuku palichunu...wow...
Super Amma Anga Amma marriya vala pakkurrga🤗🤗🤗
Village style supre annt
I like it sooooooooo much this video brother
Semmaya iruku akka 😊
Gramathu valkai super💖
அக்கா நானும் வரட்டுமா உங்க வீட்டுக்கு
நன்றி அக்கா உங்க குடும்பம் ரொம்ப பிடிக்கும் ரிப்ளேவுக்கு நன்றி
Akka enga vooruku pona mathiriyae iruku...happy
there is no wastage here,,such a tremendous village life,,,I love these kind of life
Nan kotur than aka uga Samayal anaku romba pidikkum aka
Vellai podi meen my favorite 😍😍😍😍😋😋😋😋😋😋
Unga kolam super akka.
ஆனந்தி அக்கா நீங்க எந்த ஊரு நீங்க சமையல் செய்யறது எல்லாமே நல்லா இருக்கு அக்கா.... good
கெழுவத்தூர்
I rewind my old memories
அருமையான பதிவு. வாழ்க வளமுடன்
அக்கா அடுப்பு மேல விளக்கமாறு potakutathu அதுல அக்னிபகவனும் மாக லச்சுமியும் வாசம் செய்கிறாா்கள் இனிமேல் இந்த தவறை செய்யாதிர்கள்
Super Anna
Such a hardworking women's 😃
Super nice vlog akka கலா அக்கா உங்க மாமி கூட இல்லையா தனிய வேற வீட்டு தான் இருக்கங்களா அவுங்க கணவர் வெளியூர் இருக்கங்களா
எல்லாம் ஒரே வீட்டில் இருக்கோம் சிஸ்
Semma life, ennoda paati vooruku poitu varadhu nyabaguthuku varudhu
இந்த காலை வேலையில் நீங்களும் உங்க மாமியும் சுறுசுறுப்பா செய்த வேளை அற்புதம் அதை விட மீன் குழம்பு அறுமை . காலையில் பசியாக இருப்பதற்கு பதில் சத்துமாவு கஞ்சி அருந்தலாமே வேலை செய்வதற்கு ஏதுவாக இருக்கும் எல்லாமே பிரமாதம் நன்றி நினைவுகளுக்கு
Great Akka... Evlo Vaelaiya kaalai la... Really ur great...
aatha nalla kolam poturangka super
கறிகுழம்பு அரச்சு ஊத்தி வைப்பது எப்படி என்று சொல்லுங்கள் சகோதரி
My maamiyar ithuku just opposite. Enna solrathu.ellam vithi
Kaalai yelunthu muthalil kulikka maatinggalah sister? In Malaysia, we get up from bed take our shower, pray, sweep the house then only prepare breakfast. Personal hygiene is first basic fundamental in life.
Super vlog Akka... Do daily routine akka👌❤️
H
ஆனந்தி அக்கா உங்களுளை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க கூட தோழியாக இருக்கவேண்டும் என்று ஆசை படுத்தேன்.super ananthi love you neenga 100varusham huspen kulunthaikaladu vazhalnum 💐💐💐💐💐💐💐🥰
உங்கள் கடின உழைப்பு எனக்கு வியப்பா இருக்கு அக்கா
Elam fish kulambukey poduringa.fry panna matingala