எங்களின் ஜாலியான மாலை வேலைகள் நல்லூர் ஆத்தா. ரஷ்யா அக்கா. மாமி கலாவுடன்/ EVENING FAMILY VLOG

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น • 84

  • @anandhisurya1841
    @anandhisurya1841 ปีที่แล้ว +38

    வாழ்ந்தால் இப்படி எல்லோரும் சேர்ந்து குடும்பமாக வாழ வேண்டும் இது கிடைக்கும் சந்தோஷம் எங்குமே கிடைக்காது. அருமையான இட்லி மீன் குழம்பு .. Enjoooooooy Anandhi ❤❤🎉🎉

  • @saranyalakshmi4375
    @saranyalakshmi4375 ปีที่แล้ว +3

    Antha paati vela vaangathinga she is much older🙏🙏🙏🙏🙏💓

  • @gayathrigirish583
    @gayathrigirish583 ปีที่แล้ว +2

    Wow just love to c night routine...v nice...happy family

  • @novelandme6427
    @novelandme6427 ปีที่แล้ว +21

    ரொம்ப நாளுக்கு அப்புறம் இப்படி உங்க எல்லாரையும் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு ...😘😍😍😍🌺🤩

  • @punithavallikumaran1475
    @punithavallikumaran1475 ปีที่แล้ว +4

    அடிக்கடி இதுமாதிரியான எல்லோரும் சேர்ந்து இருக்கும் வீடியோ போடவும்

  • @user-ur3le2kh3z
    @user-ur3le2kh3z ปีที่แล้ว +2

    WHY DO BABY COW EAT DIRT?
    1.) Give Sodafass or Common Salt - for 20 days.
    2.) Might have Vitamin Defficency.

  • @vigneshwari6320
    @vigneshwari6320 ปีที่แล้ว +2

    இந்த பாட்டி கொடுத்து வைத்தவர் இந்த சந்தோஷம் கடைசி காலத்தில் கிடைப்பது அரிது பேரன் பேத்தி என்று இருப்பது வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 ปีที่แล้ว +5

    கன நாட்களின் பின் ஆத்தா மிகவும் சந்தோஷமாக இருக்கு. ❤❤ இப்படியே எப்போதும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துக்கள்

  • @seyedsha8786
    @seyedsha8786 ปีที่แล้ว +1

    kannuk kuttykku calcium iron saththu romba kamiyaha irukkum pola athunala mannu sappiduthu sister

  • @saravananramanan535
    @saravananramanan535 ปีที่แล้ว +1

    ஆனந்தி கன்டுக்கு வாய்புட்டி போடுங்க அதுக்குள்ள பச்ச புல் போட்டு வைங்க

  • @bujikuttybujikutty1514
    @bujikuttybujikutty1514 ปีที่แล้ว +14

    ஆனந்தி அக்கா ஆசையா இருக்கு இதுபோல எல்லாரும் சேர்ந்து சமைச்சி சாப்பிடுறது பார்க்க சூப்பர் சூப்பர் அக்கா 💕💕

  • @saravananramanan535
    @saravananramanan535 ปีที่แล้ว +1

    அதுக்கு தீவனத்தில் லேசா உப்பு தண்ணீர் தெளித்து போடுங்க 🎉........

  • @margaretrani8068
    @margaretrani8068 ปีที่แล้ว +2

    Nanti akka how are u.rani fr Malaysia ungelukke ninaive irukutha akka. Elloraiipadi parkumbothe rombe happya iruke akka.pasange Anne mami eloraiyum KeTTHA solunge unge Kai epediruke aka.rani ungelepstu rombe nallairichu akka.miss u akka.unge Rende pasangeleum ketetha dolungs akke.neega inum Nalla varuvinga akka.rani kadaullai pratikireen.🇱🇷🇱🇷👍👍🙏🙏

  • @selvadevi232
    @selvadevi232 ปีที่แล้ว +2

    Patti supper speech

  • @rlavenya5661
    @rlavenya5661 ปีที่แล้ว +13

    😊 ஆத்தாவோட சிரிப்பு சூப்பர்

  • @shanthim1215
    @shanthim1215 ปีที่แล้ว +2

    Ananthi Unga Family Super. Rashya Akka Super. Kala Very Great. God bless Yours Groups

  • @malarkodia4205
    @malarkodia4205 ปีที่แล้ว +7

    ஆத்தா வோட சிரிப்பு அழகு 👌👌👌

  • @Manomani20
    @Manomani20 ปีที่แล้ว +3

    My rasammah come back already😂❤. I love her. Very innocent soul

  • @cousalliyasouresh3776
    @cousalliyasouresh3776 ปีที่แล้ว +1

    Pattiyoda speech very nice.neenga yellorum sernthu samappathu very beautiful.

  • @philipjames2570
    @philipjames2570 ปีที่แล้ว +1

    மாடுகளின் உணவில் சாதாரண உப்பின் குறைபாடு மண் உண்ணும் காரணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கால்நடைகள் மண் அல்லது மணலை உட்கொள்வதன் மூலம் உப்பு தேவையை பூர்த்தி செய்கின்றன.

  • @JV-zq3dh
    @JV-zq3dh ปีที่แล้ว +1

    அருமை👌👌👌👌

  • @NilaVassuVassu
    @NilaVassuVassu ปีที่แล้ว +2

    Entha ooru neengal

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 ปีที่แล้ว +3

    Evening routine super paati so cute meen kulambu super cute family god bless your family akka

  • @poornikrish9074
    @poornikrish9074 ปีที่แล้ว +1

    Lack of calcium in the diet is the reason for eating mud. This is common among children who eat chalk piece, pencil and mud.

  • @jessiev4206
    @jessiev4206 ปีที่แล้ว +2

    Anandhi Sister , Mami Masala Preparation Video Poduinga .
    How to make Mami Masala?

  • @kohilathevathasan9778
    @kohilathevathasan9778 ปีที่แล้ว +1

    God bless you Atha(அம்மா)

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว +2

    Kala pregnent ah erukkaggala

  • @brindhabalaji2259
    @brindhabalaji2259 ปีที่แล้ว +1

    Arumai.Nanri.

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 ปีที่แล้ว +1

    Awesome fabulous enjoyable wonderful family vlog keep rocking both of uuu

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்
    நன்றி சகோதரி ஆனந்தி

  • @Monishamoni991
    @Monishamoni991 ปีที่แล้ว +2

    Calcium sathu illena mannu sapdum akka normal la kannu kutti mannu sapdatha seium bayapada vendam akka konja nall sapdum

  • @umaviswanathan3795
    @umaviswanathan3795 ปีที่แล้ว +1

    Super family anandhi an kala sister mami ❤❤❤

  • @saravananramanan535
    @saravananramanan535 ปีที่แล้ว +1

    அந்த பாட்டியம்மாவ வேலை செய்ய வைக்காதிங்க🎉🎉🎉🎉🎉

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 ปีที่แล้ว +3

    நாட்டு மீன் குழம்பு இட்லி yummy 👌😍😋😋😋ஆனந்தி சிஸ்டர்

  • @sangilimurugan1684
    @sangilimurugan1684 ปีที่แล้ว +1

    ரஷ்யா அக்கா மருமகன்சிவ்வா இருக்காங்களா இல்லையா

  • @ranjithakumarisureswaran4035
    @ranjithakumarisureswaran4035 ปีที่แล้ว +1

    Super 👍

  • @dynethcheang4258
    @dynethcheang4258 10 หลายเดือนก่อน

    Sorry what is the season in India right now?

    • @mycountryfoods
      @mycountryfoods  10 หลายเดือนก่อน

      மழைக்காலம்

  • @Godhvmercy
    @Godhvmercy ปีที่แล้ว +2

    கண்ணன் அவதாரம் அந்த கன்றுமா😊

  • @saraswathisaminathanvicepr6741
    @saraswathisaminathanvicepr6741 ปีที่แล้ว +1

    சூப்பர்.

  • @kartheevinovlogs9232
    @kartheevinovlogs9232 ปีที่แล้ว +2

    Kala sis conceive ah irukangala

  • @tharshinivisvalingam2277
    @tharshinivisvalingam2277 ปีที่แล้ว +1

    Ellam super sister ❤❤kanru kuddikku vaai kuudu pooduvathu paavamana seyal

  • @sudalaimuthu9425
    @sudalaimuthu9425 ปีที่แล้ว +1

    Sister.yanaku.entha.meen.Rampa.pitikum.yanka.oorla.kitakathu

  • @Godhvmercy
    @Godhvmercy ปีที่แล้ว +1

    ஆத்தா அழகுனா அழகு, முகம் பிரகாசத்திற்கு அவர்களின் ரகசியம் என்ன?

  • @selvee6669
    @selvee6669 ปีที่แล้ว +1

    Meen Kuzhambu Idli Supara Semmaiya Iruku Ananthi Family 👌👌👌😋😋😍😍🌹🌹 Selvee 🇲🇾

  • @sivani-yt6qo
    @sivani-yt6qo ปีที่แล้ว +2

    Kala akka nalla velapakuranga

  • @afreenhaja5773
    @afreenhaja5773 ปีที่แล้ว +1

    Atha va patha enga kollu patti mari jadaiyla irukkanga

  • @poornikrish9074
    @poornikrish9074 ปีที่แล้ว +1

    Calcium deficiency is the reason.

  • @shantishirke8916
    @shantishirke8916 ปีที่แล้ว +1

    Super meen kulambu and idli good combination 😋😋

  • @SavithiriM-sl9fj
    @SavithiriM-sl9fj 6 หลายเดือนก่อน +1

    உங்கள் ஊர் பெயர் என்ன அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  6 หลายเดือนก่อน

      கெழுவத்தூர்

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว +1

    Ingalin

  • @sivani-yt6qo
    @sivani-yt6qo ปีที่แล้ว +1

    Super eptiye video potunga athikama

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 ปีที่แล้ว +1

    Nice Family Vlog Ananthi Akka♥️

  • @arunsanthoshm9677
    @arunsanthoshm9677 ปีที่แล้ว +1

    Kannukutty ku calcium sathu kammiya iruntha than kannu kuttu mannu sappidummm akkka

  • @maduravalli2990
    @maduravalli2990 ปีที่แล้ว +1

    நானும்.இட்லி.சாப்பிட.வர லாமா.அனந்தி.மா

  • @varadharalcy8223
    @varadharalcy8223 ปีที่แล้ว +3

    பாட்டிய தண்ணி தூக்க விடாதிங்க. இடுப்புல பிடிச்சுக்கும்.

  • @adityabala7786
    @adityabala7786 ปีที่แล้ว +1

    Joly life thivangal valum veedu

  • @FilterKaapiKitchen763
    @FilterKaapiKitchen763 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @Manomani20
    @Manomani20 ปีที่แล้ว +1

    When rasammah birthday?. I want to send her gift

  • @indiraramar1674
    @indiraramar1674 ปีที่แล้ว +2

    Family Vlog video super anathi sister 🥰

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 ปีที่แล้ว +1

    அருமை அக்கா 👌🐟🦈🐟🦈

  • @jayanthikrishna2178
    @jayanthikrishna2178 ปีที่แล้ว +1

    Super akka ❤❤

  • @kiruthigasenthil9612
    @kiruthigasenthil9612 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌👌👌👌

  • @pricelesspearls6303
    @pricelesspearls6303 ปีที่แล้ว +1

    Vera happy too see ur vlog ka♥️

  • @akilesh9753
    @akilesh9753 ปีที่แล้ว +1

    Super❤❤❤❤❤❤ akka

  • @Thanjavurponnu1510
    @Thanjavurponnu1510 ปีที่แล้ว +2

    Nice vlog.. 😍

  • @sudharshan347
    @sudharshan347 ปีที่แล้ว +2

    Super akka

  • @rselvam9378
    @rselvam9378 ปีที่แล้ว +1

    Super super super

  • @lavanyalavanya9109
    @lavanyalavanya9109 ปีที่แล้ว +1

    Ananthi akka nalla yelachitenga

  • @ayeshashaikh4133
    @ayeshashaikh4133 ปีที่แล้ว +1

    👍👍👍🙏🙏🙏🙏🙏🎉❤❤

  • @sreeplatedecors9931
    @sreeplatedecors9931 ปีที่แล้ว +1

    Sema akka❤❤❤

  • @wajeeth3589
    @wajeeth3589 ปีที่แล้ว +1

    First comment

  • @joshringtone8737
    @joshringtone8737 ปีที่แล้ว +1

    ௮௫மை.

  • @sakthivenkatesan635
    @sakthivenkatesan635 ปีที่แล้ว +1

    Calcium problem ka Adhikar Cosmo hospital

  • @Adampakkam
    @Adampakkam ปีที่แล้ว +1

    O keyp

  • @Navarani0204
    @Navarani0204 ปีที่แล้ว +1

    Entha oru acting illa tha u tuber

  • @delhisanthikitchen
    @delhisanthikitchen ปีที่แล้ว +2

    அருமை 👌👌👌

  • @hemagopal8043
    @hemagopal8043 ปีที่แล้ว +1

    Super 👌

  • @Sai12210
    @Sai12210 ปีที่แล้ว +1

    Super akka 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰