Conocarpus: இந்தியா, பாகிஸ்தானை அச்சுறுத்தும் மரங்கள் - தீர்வு என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • நாடுகளையும், அரசாங்கங்களையும் கலங்கடித்து, தொடர்ந்து வளர்ந்து வரும் ஒரு செடியின் கதை இது. அதன் பெயர் Conocarpus.
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 126

  • @thanjiyappan3979
    @thanjiyappan3979 2 ปีที่แล้ว +53

    வேப்ப மரங்களை நட வேண்டும் என்று அரசு உத்தரவிட வேண்டும்

  • @shaheeezulfiya7547
    @shaheeezulfiya7547 2 ปีที่แล้ว +11

    இன்னும் சில காலம் கழித்து இது தான் மிகவும் நல்லது என்று சொல்வார்கள்...உங்களை எப்படி நம்புவது ..gold winner oil தான் நல்லது என்று சொன்னீர்கள்...இப்போ அது தான் கேடு விளைவிக்கும் வகையில் இருக்கு🤷🤷🤷

  • @vivekvisal7997
    @vivekvisal7997 2 ปีที่แล้ว +11

    கருவேல மரங்கள அகற்ற எதாச்சும் நடவெடிக்கை எடுத்தா நல்லாருக்கும்

  • @srm5909
    @srm5909 2 ปีที่แล้ว +11

    இந்த கோனோகார்பஸ் மரம் பால்கனிகளில் கூட வேகமாக வளர்வதை மஸ்கட்டில் பார்த்திருக்கிறேன்.
    வேறு எந்த பலனும் இல்லை.
    மாறாக இது தீமை தரும் மரம் என்று இப்போது தெரிகிறது.

  • @sudhashankar6379
    @sudhashankar6379 2 ปีที่แล้ว +9

    முன்னோர்கள் மூடர்கள் அல்லவே... அவர்கள் ஆடம்பர மற்ற அழகிற்கு என்று வளர்த்தவை என்று சொல்ல ஒரு செடி கூட இல்லை... மனிதனுக்கு மட்டுமே இன்றி பறவை-விலங்கினங்களுக்காவது உதவும் வகையில் ஆன செடி கொடிகள் மரங்கள் இவற்றை வீட்டிலும் வயல்க் காடுகளிலும் கோவில்களிலும் வளர்த்து, வரும் தலைமுறைக்கு தந்தார்கள்

  • @farookind2876
    @farookind2876 2 ปีที่แล้ว +44

    நான் சவுதி அரேபியாவில் வசிக்கிறேன், இந்த CONOCORPUS மரங்கள் சாலை ஓரத்தில் மற்றும் நடுவில் அதிக அளவில் வளர்க்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது, தினசரி அதிக அளவில் இலைகள் உதிர்ந்து கொண்டே இருக்கும், இதனால் எந்த பயனும் இல்லை என்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது,
    நம் இந்திய நாடு முழுவதும் சாலை ஓரங்களில் நம் நாட்டு மரங்களை வளர்க்க வேண்டும்,
    1, அரச மரம்
    2, ஆல மரம்
    3, வேப்ப மரம்
    இந்த மூன்று மரங்களை சாலை ஓரத்தில் வளர்த்தால் நாடு முழுவதும் மழை பெய்து நாடு செழிப்படையும் .

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 ปีที่แล้ว +3

      சவுதியில் ஆலமரம் அரசமரம் வேப்பமரம் உள்ளதா தெரியாமல் கேட்கிறேன்

    • @farookind2876
      @farookind2876 2 ปีที่แล้ว +1

      @@karthikdurai5249 இருக்கிறது மிகவும் அறிது, சில இடங்களில் பார்க்க முடியும் , பாக்கி அனைத்து இடங்களிலும் இந்த CONOCORPUS மரங்கள்தான் அதிகமாக இருக்கும்.

    • @baburaj6266
      @baburaj6266 2 ปีที่แล้ว

      மரம் வளர்க்கும் நோக்கம் கார்பன்டை ஆக்ஸைடை சுவாசித்து ஆக்சிசனாக வெளியிடுவது மேகங்களை கட்டுப்படுத்தி மலை பொழிய அளிப்பது ஆகும் எனவே நல்ல மரமோ கேட்ட மரம் அதை வளருங்கள் தவறு இலை நீர் உறிஞ்சு கவலை என்றால் கோலா நிறுவனங்கள் கொடிகனைக்கில் நீரை உறிஞ்சுகிறார்கள் அதை என தடுக்க வில்லை அரபு நாடு பாலைவனம் நாடு அதனால் அது வளர்வது பெரிது

    • @JJJ-qx5gu
      @JJJ-qx5gu 2 ปีที่แล้ว +4

      வெளிநாட்டில் வேலக்கு போனாலே நாட்டுமரம், நாட்டுமாடு, நாட்டுநாய் இயற்கை விவசாயம்னு தாங்க முடியலப்பா

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 2 ปีที่แล้ว

      Unamay

  • @karthick271133
    @karthick271133 2 ปีที่แล้ว +10

    இதிலும் சர்வதேச அரசியல் உள்ளது. நாட்டு மரங்களை வளர்ப்போம்.

  • @webhostingindia
    @webhostingindia 2 ปีที่แล้ว +26

    நாட்டு மரங்கள் வளர்கலாமே!

    • @madhan6880
      @madhan6880 2 ปีที่แล้ว +4

      நீங்க எவ்ளோ மரங்கள் வளர்த்து இருக்கீங்க?

  • @bala7483
    @bala7483 2 ปีที่แล้ว +79

    முதலில் தமிழ்நாட்டு முழுவதும் உள்ள சீமை கருவேலி மரங்களை ஆகற்ற சொல்லுங்கள் வெயில் காலத்தில் நிலத்தடி நீர் குறைவதை கட்டுப்படுத்த முடியும்.

    • @sudarkodi1741
      @sudarkodi1741 2 ปีที่แล้ว +10

      எந்த அரசு வந்தாலும் இதை கண்டு கொள்வது இல்லை

    • @vgang2543
      @vgang2543 2 ปีที่แล้ว +2

      mutta pasangala

    • @hmajawhar
      @hmajawhar 2 ปีที่แล้ว +8

      Wrong notion. I'll advised solution. No proof that it is harmful plant.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 2 ปีที่แล้ว +6

      அந்த மரங்களை அப்பகுதி மக்களே அகற்றவிடுவதில்லை,,அதை கரி உற்பத்தி செய்ய பயன்படுத்தி சூழலை மேலும் கெடுக்கின்றனர்,அந்த கரியை ஒரு சில தொழிற்சாலைகள் மொத்தமாக கொள்முதல்செய்து பயன்படுத்துகின்றன

    • @bala7483
      @bala7483 2 ปีที่แล้ว +2

      @@hmajawhar ஆராய்ச்சி அமெரிக்காவுல பண்ணிட்டு வந்திங்களா.....வெயில் காலத்தில் கிராமம் கிராமம் போங்க அங்க தண்ணி இல்லாட்டினாலும் எந்த செடி பச்சையாக இலை உதிறாமல் வளர்ந்து வருகிறது பார்த்து கண்டுபிடிச்சி பிறகு harmful இல்லைன்னு சொல்லுங்க

  • @venivelu4547
    @venivelu4547 2 ปีที่แล้ว +13

    Our neem tree are always good👌👌

  • @govinthragul6054
    @govinthragul6054 ปีที่แล้ว +3

    ஊடகம் ஓர் ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி
    ஆம்
    கோவைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் வெள்ளரிக்காயை புகழ்கிறார்கள்
    கொத்தவரங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீன்ஸை புகழ்கிறார்கள்
    முருங்கைக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் புரொக்கோளியை புகழ்கிறார்கள்
    தேங்காய் வெளிநாட்டில் வளராது அதனால் பீட்ரூடை புகழ்கிறார்கள்
    அரசாணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் உருளைக்கிழங்கை புகழ்கிறார்கள்
    பூசணிக்காய் வெளிநாட்டில் வளராது அதனால் முள்ளங்கியை புகழ்கிறார்கள்
    வாழைப்பூ அதிகம் வெளிநாட்டில் வளராது அதனால் முட்டைக்கோசைப் புகழ்கிறார்கள்
    நிலக்கடலை வெளிநாட்டில் வளராது அதனால் பாதாம் பருப்பை புகழ்கிறார்கள்
    மிளகு வெளிநாட்டில் வளராது அதனால் பச்சை மிளகாயை புகழ்கிறார்கள்
    கடுகு அதிகம் வெளிநாட்டில் வளராது ஆலிவ் ஆயிலை புகழ்கிறார்கள்
    வெளிநாட்டு மோகம் நம்நாட்டை அழித்துக்கொண்டே வருகிறது. தடுப்பார் யார்?
    ஏன் கனி தரும் மரங்கள் மட்டும் இல்லை ?
    அரசும் மீடியாவும் பிரபலங்களும்...
    'மரம் நிழல் தரும், காற்று தரும், மழை தரும்'னு சொல்லுவாங்க...!
    ஆனா "கனி தரும்னு மட்டும்" சொல்லவே மாட்டாங்க.
    ஏன்?
    இப்ப சாலையோரம் வைத்திருக்கும் மரம், அரசுப் பள்ளி, மருத்துவமனை,
    அலுவலகங்கள் இங்கெல்லாம் இருக்கும் மரங்களைக் கவனியுங்கள்....
    அங்கு கனி தரும் மரங்கள் எதுவுமே இருக்காது.
    ஏன்?
    எங்கெல்லாம் புளிய மரம் நிறைய உள்ள சாலைகள் உள்ளதோ அந்தச் சாலைகளையெல்லாம் விரிவு படுத்துகின்றேன் என்று அரசு
    அந்தப் புளிய மரங்களை வெட்டிவிடும்.
    விரிவாக்கத்திற்குப் பின் வெற்றுமரங்களையே நடும்.
    அரசும் தொண்டு நிறுவனங்களும் வெற்று மரங்களை மட்டுமே நடும்.
    பொதுமுடக்கத்தில் பல ஆயிரம் பேர் பல கல் தொலைவு சாலையில் பசியோடு நடந்து சென்றனர்.
    அப்பொழுதும் கூட அந்த மக்கள்
    காய் கனி மரங்கள் இருந்தால் பசிக்கு உணவாகுமே என்று சிந்திக்கவில்லை.
    எனக்குத் தெரிந்து ...
    ஏன் கனி தராத மரங்களை மட்டுமே நடுகின்றனர் என எவரும் சிந்திக்கவில்லை.
    நாமெல்லாம் குரங்கிலிருந்து பிறந்தோம் என்றால் நமது முதன்மையான உணவே பழம்தானே.
    ஆனால் நாமே சிந்திக்கவில்லையே.
    மா பலா நாவல் அத்தி கொய்யா....
    என்று எத்தனை மரங்கள் உள்ளன.
    அவையெல்லாம் ஏன் நடப்படவில்லை..?
    நம் சிந்தனையை எப்படி மழுங்கடித்தனர்.
    காரணம்...
    MMMC: Mass Media Mind Control.
    "மரம் கனி தரும்" என்ற வரியை எல்லா வகையிலும் மறைத்தனர்.
    தொடர்ந்து மரம் நிழல் தரும் காற்று தரும் மழை தரும் என்று மட்டுமே சொன்னார்கள்....
    அதை மட்டுமே மனிதனும் நினைத்துக் கனியை மறந்தான்.
    கனி நமக்கான ஊட்டச்சத்து நிறைந்த உணவு .
    ஆனால் இதையெல்லாம் தடுத்து
    கார்ப்பரேட், ஊட்டச்சத்து உணவு என்று கண்ட குப்பைகளை நம்மிடம் திணிக்கிறது.
    அதையெல்லாம் ஏதோ 'ராயல் ஃபேமிலி' போல 'ஸ்டைலா' வாங்கித் தின்னு உடம்பு நாசமாப் போனதுதான் மிச்சம்.
    கார்ப்பரேட்டுக்கோ பெரும் இலாபம்.
    நல்லா புரிஞ்சிக்குங்க...
    'இயற்கையிலிருந்து நாம் இலவசமாக எதையும் பெற்றுவிடக்கூடாது' என்று கார்பரேட் தெளிவா செயல்படுறாங்க.
    மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களுக்கும் இயற்கையாகவே உணவு படைக்கப்பட்டிருக்கிறது.
    அதை முழு முற்றாகத் தடுத்து,
    'பணத்தால் மட்டுமே எதையும் வாங்க முடியும்' என்ற நிலையை உருவாக்குகிறது கார்ப்பரேட்..
    நீங்கள் கற்பனை பண்ணிப் பாருங்கள்...
    கருவை மரங்கள் உள்ள இடங்களிலும் மற்றும் அனைத்து இடங்களிலும் மா, பலா, வாழை, நாவல் போன்ற மரங்கள் இருந்தால் இந்த இடமே அருமையாகக் காட்சி அளிக்கும்.
    தை மாதங்களில் பூத்துக் குலுங்கும்.
    உணவுப் பஞ்சம் என்ற ஒன்றே இருக்காது.
    மனிதன் மட்டுமின்றி ஏராளமான பறவைகள், விலங்குகள், பூச்சிகள் போன்ற பல்வேறு உயிரினங்களுக்கும் உணவாகும்.
    நம் மனநிலையை மகிழ்வாக இருக்கும். உண்மையான இன்பத்தை நாம் உணரலாம்.
    நீங்கள் மீண்டும் மீண்டும் இதே போல் கற்பனை செய்து வெளி உலகத்துக்கு வந்து பாருங்கள்....
    அப்பொழுது 'உங்களுக்குத. தெரிவதெல்லாம் கிரிக்கட் மைதானங்களும் கருவை மரங்களும் மற்ற வெற்று மரங்களும் உள்ள வறண்ட பூமியைத்தான்.'
    ஓர் உயர்ந்த மண்ணை இப்படி நரகமாக்கிவிட்டு ஊடகங்கள் சொல்வன மட்டுமே உலகில் உள்ளதாகவும் நடப்பதாகவும் நம்புவது அறியாமையின் உச்சம்.
    அவை ஒட்டுமொத்த உண்மையையும் மறைத்துள்ளன.
    ஊடகம் ஓர் ஈவு இரக்கமற்ற மாபெரும் பயங்கரவாதி.
    கார்ப்பரேட் அறிவாளியல்ல...
    நாம் சிந்திக்கவில்லை. அவ்வளவே.
    'மனிதன் சிந்திக்காதவரை' இவை எல்லாம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும்.
    இப்படிக்கு..
    பலன் தரும் மரங்கள்..!......

    • @vasanthimurugesan4035
      @vasanthimurugesan4035 ปีที่แล้ว +1

      Awesome. Nalla padhivu

    • @tamizhi107
      @tamizhi107 8 หลายเดือนก่อน +1

      மிக நல்ல பதிவு

    • @JaiDinesha
      @JaiDinesha 2 หลายเดือนก่อน

      முண்டோம்..😂 கடுகை தேடித்தான்டா வெளிநாட்டுக்காரன் இந்தியாவுக்கே வழி கண்டுபுடிச்சி வந்தான்...😅

  • @Vijay-bi1cn
    @Vijay-bi1cn 2 ปีที่แล้ว +5

    அரபு நாடுகளில் edhu அதிகம்,,, நமது மண்ணின் பூர்விக மரங்களை வளருங்கள்

    • @AnnasriKitchen
      @AnnasriKitchen 2 ปีที่แล้ว

      S , they grow for fence to get privacy

  • @reemuskumar1
    @reemuskumar1 2 ปีที่แล้ว +21

    The best trees to plant all over india are Neem and Peepal. These trees flourishes and lush with green leaves even in hot summer.
    Both these trees are good for humans, animals and birds.

    • @tkentertainment2776
      @tkentertainment2776 2 ปีที่แล้ว +1

      Neem tree will send it's root to the deep of more than 100 feet.

    • @kadhambampookkal337
      @kadhambampookkal337 2 ปีที่แล้ว

      Neem is native to tropical Burma. Peepal is native tropical Himalayas.Its so funny to hear you saying those trees are best.Trees that are native to those lands or states must be planted accordingly.

    • @tkentertainment2776
      @tkentertainment2776 2 ปีที่แล้ว +2

      @@kadhambampookkal337 neem is native to south Asia and grows well in dry regions.. its not native to Himalayas

    • @tkentertainment2776
      @tkentertainment2776 2 ปีที่แล้ว

      @@kadhambampookkal337 from Wikipedia, "It is a typical tropical to subtropical tree and exists at annual mean temperatures of 21-32 °C (70-90 °F). It can tolerate high to very high temperatures and does not tolerate temperature below 5 °C (41 °F) "..
      How can you say it is native to Himalayas where the climate is cold

    • @Natarasa
      @Natarasa 2 ปีที่แล้ว

      @@kadhambampookkal337 it shall belong to any region. but its good for environment. neem trees are all over the world. instead to being good in knowledge be good in practical life n plant a tree

  • @edisonr529
    @edisonr529 2 ปีที่แล้ว +11

    காட்டு மரங்களை நடுவதற்கு பதில் பழ வர்க்கம் கொண்ட மரங்களை நடலாம்

    • @ArunKumar-fw4ui
      @ArunKumar-fw4ui 2 ปีที่แล้ว

      Bro, oru doubt please clear!
      Forest sedi, marangalai namma tamilnaattula valakka koodatho? 🙄apdiya news la sonnaga

    • @geetha-1165
      @geetha-1165 2 ปีที่แล้ว

      @@ArunKumar-fw4ui apadi illappa,

    • @ArunKumar-fw4ui
      @ArunKumar-fw4ui 2 ปีที่แล้ว

      @@geetha-1165 Thanks ✔️....

  • @kadhambampookkal337
    @kadhambampookkal337 2 ปีที่แล้ว +8

    Tamil தமிழகத்தில் ஏற்கனவே பல இடங்களில் நடவு செய்யப்பட்டு வருகிறது. நாற்றங்கால்களில் மிக அதிகமாக விற்கப்படுகிறது. ஆனால் நமது அரசாங்கம் நாமும் கம் என்று வேடிக்கை பார்ப்போம்.

  • @Frozali
    @Frozali 2 ปีที่แล้ว +3

    கோனோகார்ப்ஸ் கொடிகள் குவைத்தில் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

  • @SivaKumar-jl9lw
    @SivaKumar-jl9lw 2 ปีที่แล้ว +5

    What about Seemai கருவேலை மரம்?

  • @ibrahimabdul4081
    @ibrahimabdul4081 2 ปีที่แล้ว +4

    இந்த மரங்கள் அரபு நாடுகளில் மிக அதிகம் இந்த மரங்கள் சுவாச கோளாறை உண்டாக்குகின்றன

  • @kavi1190
    @kavi1190 2 ปีที่แล้ว +27

    அந்தந்த மண்ணிற்கு ஏற்ற மரங்கள் தான் என்றுமே சிறந்தவை என்ன தான் பீட்ஸா எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு உணவாக இருந்தாலும் அதை தினமும் சாப்பிட முடியாது அது போல் கால்நடைகள், மரம்செடி வகைகள், உணவு பொருட்கள் இவை அனைத்தும் அந்தந்த மண்ணிருக்கு ஏற்றவையாக இருக்க வேண்டும்.
    அறிவியலால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றால் அது மோசமான பின் விளைவுகளை தரும்.

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 ปีที่แล้ว +3

      எனக்கு பீட்சா பிடிக்காது பீசாவைவிட வெங்காயம் காய்கறி போட்ட ஊத்தப்பம் சூப்பரா இருக்கும் காக்காமுட்டை கதைதான் 😀

    • @kavi1190
      @kavi1190 2 ปีที่แล้ว +1

      @@karthikdurai5249 ஒரு பேச்சுக்கு பீட்ஸானு சொன்னேன்......

  • @prakashrao8077
    @prakashrao8077 2 ปีที่แล้ว +2

    It’s not of economic importance nor is it a source of food. Wonder why such harmful exotic plants are allowed in India?

  • @Nagarkg
    @Nagarkg 2 ปีที่แล้ว +7

    தூத்துக்குடியில் ஓர் தனியார் நிறுவனத்தால் நகர் முழுவதும் நட்டு வளர்க்கப்படுகிறது

    • @giridharcr7527
      @giridharcr7527 2 ปีที่แล้ว +1

      worst political.
      After few years, toothukudi makkal inam ae alinchirum

  • @hippopole9657
    @hippopole9657 2 ปีที่แล้ว +6

    அன்னாசிப்பழம் கூட தென் அமெரிக்காவில் இருந்து தானே கொண்டு வந்தாங்க ...

  • @devarajn5150
    @devarajn5150 2 ปีที่แล้ว

    முதலில் அலரி செடியை நட்டு நீர் நிலைகளை நாசம் செய்து கொண்டு இருப்பது பற்றி என்ன சொல்கிறீர்கள்...??? Nerium oleander what the government/environmental scientists are thinking about the extremely toxic Nerium oleander...???

  • @duraimithran4385
    @duraimithran4385 2 ปีที่แล้ว +1

    கொஞ்சம் அறிவோடு????
    தமிழ் நாட்டில் இந்த செடிகள் குறித்து????
    பி பி சி தமிழ் ஒரு தரமான????

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 2 ปีที่แล้ว +2

    இதன் தமிழ் பெயர் என்ன?????

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 2 ปีที่แล้ว

    ஏன் இந்த மரங்களை நட வேண்டும் எம்மிடமே மிகவும் நண்மை தர கூடிய மரங்கள் இருக்கின்றதே பிறகு ஏன் இப்படி அரசமரம் ஆழமரம் வேப்பைமரம் கருநெச்சி சென்நெச்சி துளசி வில்வம் அகத்தி போன்ற வற்றை நடலாம் தானே ஈழத்து உமேஷ்காந் தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்

  • @yoursai03
    @yoursai03 2 ปีที่แล้ว +8

    Hightlight: respiratory problem, allergy, skin allergy, deep rooted underground water scarcity

  • @sajeed0554101266
    @sajeed0554101266 2 ปีที่แล้ว +4

    This trees band inside community and more places because this kind of tree rutees find water and other trees growths stopped

  • @chinnathambiselvarajan3603
    @chinnathambiselvarajan3603 2 ปีที่แล้ว +2

    இந்த செடி என் கேம்ப் இல் நிறைய இருக்கு

  • @has4896
    @has4896 2 ปีที่แล้ว +1

    EMPORER ASOKA HAD BEAUTIFUL TREES IN HIS KINGDOM PLEASE CHECK ALL OLD DETAILS FOR TREES TO BE PLANTED IN ROAD SIDES AND CENTRE 💥💥💥💥💥💥💥👏👏👏👏👏👏👏👏💯

  • @ajoyforever210
    @ajoyforever210 2 ปีที่แล้ว +4

    Plant neem

  • @syedameer2331
    @syedameer2331 2 ปีที่แล้ว +4

    Sir உண்மைதான் என் நண்பர் saudiyl இந்த மரத்தை சுற்றி வெட்டிய அன்று இரவே. அலர்ஜி. ஆஸ்துமா போன்ற. வியாதி வந்து விட்டது

  • @anandanramachandran7415
    @anandanramachandran7415 2 ปีที่แล้ว +3

    In the gulf this tree is Only everywhere.

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 9 หลายเดือนก่อน

    Why such dangerous trees are grown in our country which will create scarcity of water for our generations to come

  • @rajkrish9156
    @rajkrish9156 2 ปีที่แล้ว +2

    IT SMELLS BAD

  • @niyazrahumann
    @niyazrahumann 2 ปีที่แล้ว +6

    இது மரபு மாற்றப்பட்ட மரங்கள் பூக்காது காய்க்காது வெரும் விரகுக்கு மட்டும் உதவும். மண்ணை மலடாக்கும்.

  • @rajadurai8067
    @rajadurai8067 2 ปีที่แล้ว +1

    நுனாவைப்போன்றே இருக்கிறது.வேலிக்கருவை போன்ற பின்விளைவுகளுமிருக்கிறது.

  • @nisarahamed3870
    @nisarahamed3870 2 ปีที่แล้ว +2

    It is a pity this has been brought in other countries, even the railways are planting this tree.
    Thank you for the initiative.
    Such trees should be restricted by appointing control officers.

  • @vijayarajgeetha4439
    @vijayarajgeetha4439 2 ปีที่แล้ว

    மேற்கு உலக வெள்ளைக்காரன் அனைத்து நாடுகளும் 🔥உலக மக்கள் தொகையை குறைக்கஅனைத்து வழியிலும் முயற்சி செய்வான்🔥💪

  • @sbalraj7057
    @sbalraj7057 2 ปีที่แล้ว +1

    What is its Tamil name?

  • @prakashrajangam2866
    @prakashrajangam2866 2 ปีที่แล้ว +3

    Hope BBC its self has learned some how not to disturb natures way. Native trees and native breeds are only have its capabilities to supports the local environment. Always support and improve native beings in local environment.

  • @TamilTamil-rt4cl
    @TamilTamil-rt4cl 2 ปีที่แล้ว +1

    இந்த மரம் நச்சுத்தன்மையைக் கொண்டது

  • @sskmohamedyacoob3723
    @sskmohamedyacoob3723 2 ปีที่แล้ว +1

    அது என்ன அரளிச்செடியா?

  • @Thirunambi1981
    @Thirunambi1981 2 ปีที่แล้ว +1

    Every where in Dubai this tree only

  • @shreekanths2090
    @shreekanths2090 2 ปีที่แล้ว

    Govt must ban the mullu chedi and order to burn all the thorn plant from TN . Allow any public to destroy that mullu chedi. Conocospus onnum burning issue illa English ppl before leaving India put the seeds of thorn plant all over the country which is biggest threat to agriculture And ground water. BBC shd telecast abt this first

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +1

    💖💖💖💖

  • @avk5603
    @avk5603 2 ปีที่แล้ว

    Bochula peruktha undri inni rojulu gypam ledha govt ki ,

  • @dgarmaraj4124
    @dgarmaraj4124 2 ปีที่แล้ว

    Ellarukkum payan Patra mathiri sedi ulagathula illayaya

  • @ayubkhan345
    @ayubkhan345 2 ปีที่แล้ว

    Ithu kuwaitla niraya irukku moochchu vaangum ketuthal

  • @CaesarT973
    @CaesarT973 2 ปีที่แล้ว

    Vanakam 🦚🌦

  • @thalirulagam661
    @thalirulagam661 2 ปีที่แล้ว

    நம் நாடு மரங்களை நடவும்🙏

  • @alfintrs1256
    @alfintrs1256 2 ปีที่แล้ว

    This tree is UAE Dubai 🇦🇪🇦🇪🇦🇪

  • @karkuzhali9046
    @karkuzhali9046 2 ปีที่แล้ว

    அருமை

  • @nature-wildlife-plants-tre6993
    @nature-wildlife-plants-tre6993 2 ปีที่แล้ว

    Pls uproot this trees.

  • @edisonr529
    @edisonr529 2 ปีที่แล้ว

    Hii

  • @solaikrishnavenivijayakuma8443
    @solaikrishnavenivijayakuma8443 2 ปีที่แล้ว

    Native habitat plants hmmm

  • @mvvmadhavan6691
    @mvvmadhavan6691 2 ปีที่แล้ว

    Nice 👍

  • @ayie.r5710
    @ayie.r5710 2 ปีที่แล้ว

    ennoda schoola iruku

    • @rohithadvocate7993
      @rohithadvocate7993 2 ปีที่แล้ว

      Nanga new ah vangana apartment la narya iruku

  • @kandy4848
    @kandy4848 2 ปีที่แล้ว +2

    If these trees cause danger to Pakistan, that is very good news.

    • @SharkFishSF
      @SharkFishSF 2 ปีที่แล้ว

      அடேய்

    • @kandy4848
      @kandy4848 2 ปีที่แล้ว +2

      @@SharkFishSF go to mosque and prey 15 times but your lord cannot prevent the demise of the terror exporting state formed by shedding innocent Hindu blood.

    • @SharkFishSF
      @SharkFishSF 2 ปีที่แล้ว

      @@kandy4848 not all Pakistanis are terrorists.

  • @kamarajm4106
    @kamarajm4106 2 ปีที่แล้ว

    Vathanthia kelappathingada, perfect research pannungada

  • @cobrayogesh
    @cobrayogesh 2 ปีที่แล้ว

    இப்போ அந்த மரம் இருக்கிறது உனக்கு கை நம நம ங்கிது அத வெட்டி காசு பாக்கணும் அதுக்கு ஏதாவது பொய் சொல்லு

  • @gogulprasath8
    @gogulprasath8 2 ปีที่แล้ว

    saudi arabia fully intha tree tha iruku road side fully

  • @mhshmh3987
    @mhshmh3987 2 ปีที่แล้ว

    We can see in all over Kuwait