இவருக்கு தெரியும், ஆனால் நாகரீகம் கருதி சொல்ல வில்லை , உண்மை என்னவென்றால் ஸ்டாலின் உடல் நலம் கருதி ,கட்சி உடையும் அபாயம் கருதி, மேலும் தேர்தல் பிரசாரம் செய்யவும் துணை முதல்வர் பதவி கொடுக்கும் முடிவு எடுக்க பட்டிருந்தது
Good point! Situation is in favor of the ruling state Govt. But for Good Democratic Governance, we have to wait and see as a individual how he performs..
வாரிசு மாத்திரம் அல்ல லக்ஷ்மன். Durai சந்திர சேகர, துரை முருகன் , இவர்களை துணை முதல் அமைச்சரை ஆக்கினால், கட்சிக்கு என்ன பயன். துரை முருகன் கடந்த தேர்தலில், வெற்றிபெற்றது, மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றார். இவர்களால் , வாக்குகளை தமிழக முழுவதுமாக சுற்று பயணம் செய்து வாக்குகளை சேகரிக்க முடியுமா? இங்கே ஆட்ச் முக்கியம் அல்ல, கட்சி என்பதை முதலில் அறிய வேண்டும். கட்சி பலமாக இருந்தால் தான் , ஆட்சி கிடைக்கும் . உழைப்பு உழைக்கும் வாலிபர்கள் வேண்டும் கட்சிக்கு. இந்த மூத்தவர்கள் அனை வருக்கும் வேண்டிய வசதிகள் பதவிகள் கொடுக்கப்பட்டு அவர்கள் உயர்த்தப்பட்டு நல்ல நிலையில் வைத்து இருக்கிறார்கள். ஆகவே,இதில் எந்தவிதமான விமர்சனங்களுக்கு தேவையில்லையே!
கொடுத்த பதவியை எப்படி சமுதாய தமிழக நலன்களுக்கு எவ்வாறு பயன்படுத்தி தூய்மையான..கௌரவமான அரசியல் செய்கிறார் என்பதுதான் நமது கவலையாக ..எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்..மற்றவிஷயங்கள் அரசியல்வாதிகளின் கவலை..நமக்கெதற்கு?
இந்த தலையங்கத்தை போடவும் இப்படியான ஒரு திமுக உபி யை மூத்த பத்திரிகையாளர் என பேட்டி எடுப்பது , இவ்வளவு தரம் தாழ்ந்து போனதா bbc செய்தி சேவை? வெட்கமாய் இல்லை...?
மக்கள் தேர்வு செய்த ஆட்சி யார் வேண்டுமானாலும் நியமனம் செய்ய அதிகாரம் உண்டு அதுவே மக்களாட்சி தத்துவம் 🎉🎉 உதயநிதி ஸ்டாலின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
அமைச்சர் பதவி எல்லோருக்கும் கொடுக்க முடியுமா. சுழற்சி முறையில் கொடுக்க முடியுமா. இங்கு சீனியாரிட்டி முறைப்படி பதவி கொடுக்க இது என்ன அரசு பதவியா. இது வரையில் அண்ணாவிற்கு பிறகு திமுக எத்தனை முறை அல்லது எத்தனை வருடங்கள் ஆட்சியில் இருந்தது. எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும்.
40/40. Dy.CM Congratulations Young blood All the best. But slavery of Tamils shall continue for another three decades and being shamelessly justified and buttressed by SPL. Disgusting so-called journalist.
எனது தாத்தா திராவிடர் கழகத்தில் இருந்தார் பின்பு திராவிடர் கழகத்தை விட்டு அண்ணா வெளியேறியதும் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்தார். எனது தாத்தாவை தொடர்ந்து எனது தந்தையும் எனது தந்தையும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தார். எங்கள் அப்பாவை தொடர்ந்து நாங்களும் திராவிட முன்னேற்ற கழகத்தில் தான் இருந்தோம் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தேன். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சம்சுதீன் என்ற கா.மு. கதிரவன் அவர்களுக்கு என்னுடைய 12 வது வயதில் சுவர் விளம்பரம் எழுவது சுவரொட்டிகள் ஒட்டுவது பதாகைகள்கட்டுவது கொடிகள் கட்டுவது தோரணங்கள் அமைப்பது என என்னுடைய அரசியல் பணியை அன்று தொடங்கினேன். எனது தந்தையாருக்கு இரண்டு மனைவிகள் ஒன்பது பிள்ளைகள் ஆனால் ஒருவருக்கு கூட ஏன் என் தாத்தாவுக்கு கூட என் தந்தைக்கு கூட என் தந்தையார் பெற்ற ஒன்பது பிள்ளைகளுக்கு கூட இன்றளவும் ஒரு முறை கூட எந்த தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை இந்த திராவிட முன்னேற்ற கழகம் . ஆனால் கருணாநிதி குடும்பத்தாருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அவர்கள் வாரிசுகளுக்கு வழி வழியாக வாழையடி வாழையாக வழங்கப்படுகிறது. தொடர்ந்து திமுகவிற்கு திமுகவில் அண்ணா திமுகவில் இருந்து ஊழல் செய்துவிட்டு வந்தவர்களுக்கு கூட வாய்ப்புகள் வழங்கப்படுகிறது அவர்கள் தியாகிகள் என்று போற்றப்படுகிறார்கள் ஆனால் திமுகவிற்காக தொடர்ந்து பாடுபட்டு உழைத்தவர்களுக்கு அந்த கட்சி கொடுப்பது என்ன என்று கேட்டால் அங்கே ஒன்றுமே இருக்காது. இன்று திமுகவை அருவருகிறேன் அந்த கட்சியிலிருந்து நான் விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்து இருக்கிறேன். இன படுகொலைக்குப் பின்பு கருணாநிதியையும் திமுகவையும் நான் முழுமையாக வெறுக்கிறேன். ஆனால் என்னை போல் அல்ல என் குடும்பத்தாரும் என் தம்பிமார்களும் அவர்கள் தொடர்ந்து திமுகவில் தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு கூட இந்த திமுக வாய்ப்பு வழங்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை. திமுக இந்த நிலத்திற்கு கேடானது என்று என்று தான் அவர்களுக்கு புரியப் போகிறதோ அன்று தான் அவர்களுக்கான நல்ல காலம் பிறக்கும் என்று நான் நம்புகிறேன்.
துணை முதலமைச்சர் பதவி 40 க்கு 40 கொடுத்த மக்கள் அவருக்கு கொடுத்த பரிசு. ஜெய் ஹிந்த்
எனக்குத் தெரிந்தவரை நடுநிலையோடு பிபிசி சிறப்பு விருந்தினர் செய்தியாளர் பதிவு செய்த காணொளி முற்றிலும் உண்மை கள எதார்த்தத்தை சிறப்பாக பதிவு செய்துள்ள
😊g
இவன் ஏபாபவுமே எடப்பாடிஅகு எதிரானவன்... அவரைப் பாராடாடுவது போல பேசி கடைசியில் மட்டம் தட்டு வது ஏழரை வருஷமாக இவனுடைய வேலை...
Super aha muttu kodukaran....
நீ கொடுக்கிறது விட வா அவரு முட்டு கொடுத்துட்டாரு முண்டமே
Sombu super
திமுக சொம்புகளிடம் நேர்மையான விமர்சனத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்.
Next avanga pearan, kollu peranukum sombu adipaanga... Ithu thaan jananayagam nu solluvanga...
Ops,deputy cm aaka irundhar aanal dummy beesaka irunthar
இவருக்கு தெரியும், ஆனால் நாகரீகம் கருதி சொல்ல வில்லை , உண்மை என்னவென்றால் ஸ்டாலின் உடல் நலம் கருதி ,கட்சி உடையும் அபாயம் கருதி, மேலும் தேர்தல் பிரசாரம் செய்யவும் துணை முதல்வர் பதவி கொடுக்கும் முடிவு எடுக்க பட்டிருந்தது
அருமை.. வெட்கங்கெட்டாலும் வலிமையில்லை. அருமை Sir
அருமையான விளக்கம்
தேர்தலில் போட்டியிடாமல் வெற்றி பெற்ற நிதி அமைச்சருக்கு இது தேவையா ஆனா ஒன்று
Rest in son
S. P. L நடுநிலையாளரோ என்று நினைத்து ஏமாந்து விடாதீர்கள்!!!
Dmk adimai..
Super
உண்மை 👍
Good point! Situation is in favor of the ruling state Govt. But for Good Democratic Governance, we have to wait and see as a individual how he performs..
சனாதனம் சாதியவாதம், இது வாரிசு வாதம்.
உண்மையான Journalist... hats off to. Lakshman....
SPL அவர்களின் யதார்த்த மான பேச்சு... வாழ்த்துக்கள்...👍
சூப்பர் விவாதம்
Sokar
விமர்சனங்கள் வரும். மக்களின் ஆதரவு இருக்கும் வரை கவலைப்பட தேவையில்லை.. தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தபோது அவருக்கு இருந்த ஆதரவு தெரிந்தது...
Thankyou bbc
Spl mass
Poda punda
வாரிசு மாத்திரம் அல்ல லக்ஷ்மன். Durai சந்திர சேகர, துரை முருகன் , இவர்களை துணை முதல் அமைச்சரை ஆக்கினால், கட்சிக்கு என்ன பயன். துரை முருகன் கடந்த தேர்தலில், வெற்றிபெற்றது, மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தான் வெற்றிபெற்றார். இவர்களால் , வாக்குகளை தமிழக முழுவதுமாக சுற்று பயணம் செய்து வாக்குகளை சேகரிக்க முடியுமா? இங்கே ஆட்ச் முக்கியம் அல்ல, கட்சி என்பதை முதலில் அறிய வேண்டும். கட்சி பலமாக இருந்தால் தான் , ஆட்சி கிடைக்கும் . உழைப்பு உழைக்கும் வாலிபர்கள் வேண்டும் கட்சிக்கு. இந்த மூத்தவர்கள் அனை வருக்கும் வேண்டிய வசதிகள் பதவிகள் கொடுக்கப்பட்டு அவர்கள் உயர்த்தப்பட்டு நல்ல நிலையில் வைத்து இருக்கிறார்கள். ஆகவே,இதில் எந்தவிதமான விமர்சனங்களுக்கு தேவையில்லையே!
100% correct statement
😢🎉no corruption no Stalin
Nalla muttu
வாய் புளிச்சதா காய் புளிச்சதா என்று பேசியுள்ளார் இந்த பத்திரிகையாளர்.
இவரும் ஒரு திமுக கொத்தடிமைதான்.
யதார்த்தமான, நடுநிலையான விமர்சனங்கள். பத்திரிக்கையாளர் லட்சுமணன் அவர்களுக்கு பாராட்டுகள்...
Uthayanithi Stalin Mackkal 🙏 Happy 🙏
அருமையான நேர்காணல் !! தரமான பதிவு 🎉🎉
Spl.is.gentleman ❤
I don't like Udayanidhi become DCM ,some leadership traits need to be prooved
Sethudu😂😂😂
நீ சாவுடா கொத்தடிமை நாயே @@Pugal.ramaya
அருமை - Mr. SP Lakshmanan - Nice speech to watch 👋
3 வது திமுக வாரிசு
🌄👍👌
Super Thalaivaa ❤
துணை முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் . இவர் முதலமைச்சராக பதவி ஏற்பது தமிழக மக்களின் பாக்கியம். ஜெய் ஹிந்த்
50 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் துணை முதல்வர் ஆக்கப்பட்டால் நீங்கள் விமர்சிக்க மாட்டீர்கள் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
கொடுத்த பதவியை எப்படி சமுதாய தமிழக நலன்களுக்கு எவ்வாறு பயன்படுத்தி தூய்மையான..கௌரவமான அரசியல் செய்கிறார் என்பதுதான் நமது கவலையாக ..எதிர்பார்ப்பாக இருக்க வேண்டும்..மற்றவிஷயங்கள் அரசியல்வாதிகளின் கவலை..நமக்கெதற்கு?
தமிழ்நாட்டில் சொத்துவரி மீண்டும் இன்று உயர்வு செய்யப்பட்டுள்ளது.. 🙏
🎉❤🎉
Spl 🎉🎉🎉
Out of 8 crore people in TN only 40 can become ministers. Probability is insane.
இந்த தலையங்கத்தை போடவும் இப்படியான ஒரு திமுக உபி யை மூத்த பத்திரிகையாளர் என பேட்டி எடுப்பது , இவ்வளவு தரம் தாழ்ந்து போனதா bbc செய்தி சேவை? வெட்கமாய் இல்லை...?
😅😅😅😅இவரும் நிலைய வித்துவான் தான். ஈயம் பூசினா மாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரியும் இருக்கனும் . 😂😂😂
லட்சுமணன் ஜாக்கிரதை....
இன்ப நிதி வரப்போகிறார்.
Waiting for Annamalai to come back. #comeback Annamalai
For briyani
Enna oru muttu....morattu muttu lakshman
Laxman sir, DMK katchikkul avargal,thondargal edukkum music athu,ithil yarukkum problem vendam.
திமுகாவின் ஊதுகுழல்.லஷ்மனன்.
மக்கள் தேர்வு செய்த ஆட்சி
யார் வேண்டுமானாலும் நியமனம் செய்ய அதிகாரம் உண்டு
அதுவே மக்களாட்சி தத்துவம் 🎉🎉
உதயநிதி ஸ்டாலின் பணி சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
எங்க நீங்க போய் கேட்டுப்பாருங்க ஐயா ஒரு Minister. Post.
Kothadimai😁😁
வருங்கால சனா(தன)திபதி
பத்திரிக்கையாளர் கொடுத்த விளக்கத்திற்கு எதிர்மறையான கருத்தை பிபிசி தலைப்பாக வைத்தது கண்டிக்க தக்கது.
அமைச்சர் பதவி எல்லோருக்கும் கொடுக்க முடியுமா. சுழற்சி முறையில் கொடுக்க முடியுமா. இங்கு சீனியாரிட்டி முறைப்படி பதவி கொடுக்க இது என்ன அரசு பதவியா. இது வரையில் அண்ணாவிற்கு பிறகு திமுக எத்தனை முறை அல்லது எத்தனை வருடங்கள் ஆட்சியில் இருந்தது. எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும்.
கும்மிடிப்பூண்டி ஆப்பால் தெரியதா குப்பய்ளுக்கு எல்லாம் பிரிட்டிஷ் மக்கள் வரி பணத்தில் பிரச்சாரம்.
மாதம் எவ்வளவு கிடைக்கிறது?
இந்த விமர்சனங்களுக்கு சரியான பதில் செயல் மூலம் பதில் அளிப்பார்...
ரொம்ப ரொம்ப நேர்மையாக பேசுகிறார் SPL!
Dmk❤❤❤
ஸ்டாலினுக்கு
வயது முதிர்ந்து
வருகிறது.அவரது
உடல்நிலையை
கருத்தில்கொண்டு
உதயநிதியை
முன்னிலைபடுத்த
நினைத்தால் நாம்
யார் தலையிட.
It's democracy.....seems like u have forgotten that completely.
SP Laksmanan
Pls try understand Duraimurugan not compaigning entire TN. Udai becomes Powerful leader in upcoming days.
லட்மணன் சார் எப்பவும் 100% சரியாக பேசுபவர்🎉
அவர் பூல புடிச்சி ஊம்பு
@@Raja.Raja.Trojanஉனக்கு நல்ல அனுபவமோ 🤣🤣
@@avkvk2775 உங்கம்மாவ ஊம்ப விட்டு வேடிக்கை பார்த்த அனுபவம்
Vaarisu vaarisu .....Vera yarala pa corruption country ya peaceful la move panna mudium?
அடுத்த முதல்வர் இன்பநிதி வாழ்க தமிழக ஊடகங்கள் நேர்மை தவறிவிட்டது
அவனுக கட்சிய காவு கொடுத்துருவானுக லட்சுமனா அரசியல் தெரிஞ்சுக்கோ
என்னா ஒரு சொம்பு 😂😂😂😂😂😂
Quarter Dravida model. Wont last long.
Our Dravidian people ok it
இவர் திமுக சார்பு பத்திரிகையாளர்
2 குவாட்டர் extra கொடுத்தால் இதைவிட நல்ல கூவுவார்.....
செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியது எப்போ? அமைச்சராக இருக்கும் போது. அதை எதிர்த்து வழக்கு போட்டது யார்? டாலின். நல்ல நியாயம் பேசுரிங்க பா
Very good speech
He became CM due to his father. He is not voted by his people
Dubakoor Model is DMK 😂😂😂
Super sir
Anchor is not happy with Lakshmanan comments......poor guy.
Pushing family is common. To retaining skills defective
Udhayanidhi is the best choice 😊😢😅
தம்பி சொம்பு அடிங்க. இவ்வளவு அதிகமா அடிக்காதிங்க. இவ்வளவு அதிகமாக அடிக்காதிங்க.. உங்களுக்கு வெக்கமா இல்லையா
Lakshmanan will give first priority to his son only, its quite common.
😂முதல்வருக்கு தனிப்பட்ட காரணத்தால் வாரிசு நியமிக்க வேண்டிய அவசர நிலை
Ahan
நிலைய வித்துவான் 😂😂😂
பத்திரிக்கையாளர் பேச்சு எப்படி இருக்குறது என்றால் ஈயம் வைச்சு பூசினது மாதிரியும் இருக்கனும் வேண்டும் பூசாத மாதிரியும் இருக்கனும் போல உள்ளது
ஒரு மாசத்துக்கு தீபாவளி போனஸ்
SP L is a genius congratulations 👍👍
Most useless person becomes Dy.cm.
உங்களுக்கு ஏன் வேர்த்து கொட்டுது
கதறிஅழறானே இவங் பத்திரிகையாளனா இல்ல எதிர்கட்சி எடுப்பா?
Dupaakoor PPC... Same side goal?
திராவிட ஒழிப்புதான் உதயநிதியின் துணைமுதலமச்சர் பதவி ...
DMK doing business with politics 🤔
அரசியல் விமர்சகர் SPL அவர்கள் அறிவு பூர்வமாக தர்க்க ரீதியாக நியாயமான முறையில் விமர்சகர் எனக்கு பிடித்த விமர்சகர்.
1:20 என்னது துணை முதல்வர் ஆவது உள்கட்சி விவகாரமா? யாருடா, நீதான் மூத்த பத்திரிக்கையாளனா?
இதே மாதிரி president பத்தி லக்ஸ்மன் சிர் பேசவில்லை ஏன் பேசலை
குடும்ப அரசியல்
DMK party யின் உள்கட்சி பிரச்சனை மற்றவர்கள் மூக்கை நுழைப்பது சரியில்லை. உதயநிதி முற்போக்கான இளைஞர் நல்ல உழைப்பாளி...
என்ன உழைத்தார் சொல்லுங்க ஜி
En pattan sothu, pattan appuram peran.
திமுகாவுக்கு ஜல்ராபோடுவதை நிறுத்து.
Sooru venuma venama
40/40. Dy.CM
Congratulations
Young blood
All the best. But slavery of Tamils shall continue for another three decades and being shamelessly justified and buttressed by
SPL. Disgusting so-called journalist.
எனது தாத்தா திராவிடர் கழகத்தில் இருந்தார் பின்பு திராவிடர் கழகத்தை விட்டு அண்ணா வெளியேறியதும் அண்ணாவின் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தொடர்ந்தார். எனது தாத்தாவை தொடர்ந்து எனது தந்தையும்
எனது தந்தையும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தார். எங்கள் அப்பாவை தொடர்ந்து நாங்களும் திராவிட முன்னேற்ற கழகத்தில் தான் இருந்தோம் நான் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தேன். 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட சம்சுதீன் என்ற கா.மு. கதிரவன் அவர்களுக்கு என்னுடைய 12 வது வயதில் சுவர் விளம்பரம் எழுவது சுவரொட்டிகள் ஒட்டுவது பதாகைகள்கட்டுவது கொடிகள் கட்டுவது தோரணங்கள் அமைப்பது என என்னுடைய அரசியல் பணியை அன்று தொடங்கினேன்.
எனது தந்தையாருக்கு இரண்டு மனைவிகள் ஒன்பது பிள்ளைகள் ஆனால் ஒருவருக்கு கூட ஏன் என் தாத்தாவுக்கு கூட என் தந்தைக்கு கூட என் தந்தையார் பெற்ற ஒன்பது பிள்ளைகளுக்கு கூட இன்றளவும் ஒரு முறை கூட எந்த தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை இந்த திராவிட முன்னேற்ற கழகம் .
ஆனால் கருணாநிதி குடும்பத்தாருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அவர்கள் வாரிசுகளுக்கு வழி வழியாக வாழையடி வாழையாக வழங்கப்படுகிறது.
தொடர்ந்து திமுகவிற்கு திமுகவில் அண்ணா திமுகவில் இருந்து ஊழல் செய்துவிட்டு வந்தவர்களுக்கு கூட வாய்ப்புகள் வழங்கப்படுகிறது அவர்கள் தியாகிகள் என்று போற்றப்படுகிறார்கள் ஆனால் திமுகவிற்காக தொடர்ந்து பாடுபட்டு உழைத்தவர்களுக்கு அந்த கட்சி கொடுப்பது என்ன என்று கேட்டால் அங்கே ஒன்றுமே இருக்காது.
இன்று திமுகவை அருவருகிறேன் அந்த கட்சியிலிருந்து நான் விலகி நாம் தமிழர் கட்சியில் இணைந்து இருக்கிறேன். இன படுகொலைக்குப் பின்பு கருணாநிதியையும் திமுகவையும் நான் முழுமையாக வெறுக்கிறேன்.
ஆனால் என்னை போல் அல்ல என் குடும்பத்தாரும் என் தம்பிமார்களும் அவர்கள் தொடர்ந்து திமுகவில் தான் இருக்கிறார்கள் அவர்களுக்கு கூட இந்த திமுக வாய்ப்பு வழங்கவில்லை என்பது நிதர்சனமான உண்மை.
திமுக இந்த நிலத்திற்கு கேடானது என்று என்று தான் அவர்களுக்கு புரியப் போகிறதோ அன்று தான் அவர்களுக்கான நல்ல காலம் பிறக்கும் என்று நான் நம்புகிறேன்.
It's a sin